பச்சை மஞ்சள் ஊறுகாய் / Raw Turmeric Pickle / இந்த மஞ்சள் சீசனில் ஒரு முறை செய்து பாருங்கள் / manjal

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2024
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You
  • Zábava

Komentáře • 51

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Před 5 měsíci

    நல்ல கிராமிய மணம். கிராமத்தில் வாழும் தங்களைப் பார்க்கவே ஆனந்தமாக உள்ளது. சொர்க்கம் என்றால் இதுதான். நன்றி சகோ . . மஞ்சளை துருவி செய்வது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூனுக்கு மேல் சாப்பிட்டால் வயிறு பொறுமும். சிறிது சிறிதாக சேர்ந்து கொள்வதே நல்லது. அசிடிடி இருப்பவர் சாப்பிட கூடாது. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம் தருமமிகு சென்னை. வாழ்க வளமுடன் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு

  • @jothiramalingams1778
    @jothiramalingams1778 Před 5 měsíci +13

    இந்த மஞ்சள் ஊறுகாய் இது வரை கேள்விப்பட்டதே இல்லை.புது விதமான ஐட்டமாக உள்ளது.செய்து ருசித்து பார்த்தால்தான் தெரியும் அதன் ருசி.அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 5 měsíci

      மிக்க நன்றிங்க 🥰🙏

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z Před 5 měsíci +1

    சிஸ்டர் என்ற வாழ்க்கையில் முதல் தடவையாக கேள்விப்பட்ட ஒரு ரெசிபி இது 🥰🥰🥰👍🇱🇰🇱🇰🇱🇰

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 5 měsíci +1

    நல்ல பதிவு சூப்பர்ங்க மிகவும் அருமைங்க 👍🤝👏

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran9324 Před 5 měsíci

    அருமை❤

  • @sarojini763
    @sarojini763 Před 5 měsíci

    பச்சை மஞ்ஞள் ஊறுகாய் அருமை. நானும் செய்து பர்க்க போறேன்.

  • @vanajasivakumar5466
    @vanajasivakumar5466 Před 5 měsíci

    Super sathana urgai

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 Před 5 měsíci

    New Dish super👌👍

  • @mycrafts8139
    @mycrafts8139 Před 5 měsíci

    Eniya Pongal nalvaazthukkal.Oomsai🙏💚🌹🌹

  • @winningmahasamayal7963
    @winningmahasamayal7963 Před 5 měsíci

    Nice 👍

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Před 5 měsíci +3

    Happy Pongal to you and your family 🎉

  • @selvee6669
    @selvee6669 Před 5 měsíci

    Mancal Oorugai Supara Semmaiya Iruku Kavitha 👌👌🤤🤤🌹🌹 Selvee 🇲🇾

  • @muthukumarvadivel1735
    @muthukumarvadivel1735 Před 5 měsíci

    சூப்பர் அம்மணி

  • @maheshwarig8371
    @maheshwarig8371 Před 2 měsíci

    அன்பு சகோதரி க்கு என் வாழ்த்துக்கள் எங்களிடம் ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் மஞ்சள் போட்டு ள்ளோம் ஆனால் எங்களால் விற்பனை செய்ய முடியவில்லையே அதற்கு ஒரு வழி கூறவும் இப்போது தான் முதல் முறை மஞ்சள் போட்டுள்ளோம் உங்களுக்கு தெரிந்த விற்பனை யாளர்களை சொல்லுங்கள் நாங்கள் திருச்சி அருகே கல்லனை தண்டி திருக்காட்டுப்பள்ளி வ ஊரில் உள்ளோம் எங்களுக்கு ஒரு ஐடியா சொல்லுங்கள் பா🎉

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 Před 5 měsíci

    super sister new dish wow super ❤❤❤❤

  • @rameshbalan7953
    @rameshbalan7953 Před 5 měsíci

    greetings from madfas, amazing and smashing. we dont get in city this turmeric. you all are blessed people to get and make pickle. god bless, regards, ramesh

  • @bagyalakshmibagyam4986
    @bagyalakshmibagyam4986 Před 5 měsíci

    Super kavi ma

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před 5 měsíci +1

    Happy pongalvalthukkal
    You and your family
    God bless
    Good night sister

  • @KMalathi-yj3db
    @KMalathi-yj3db Před 5 měsíci +1

    Happy Pongal Anna and sister.

  • @indiraramar1674
    @indiraramar1674 Před 5 měsíci

    Advanced happy pongal kavithi sister & anna to all🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 Před 5 měsíci

    Happy Pongal to your family Kavitha 😊😊

  • @sarojini763
    @sarojini763 Před 5 měsíci

    Happy pongal

  • @nelcameron4429
    @nelcameron4429 Před 5 měsíci

    Thats one amazing recipe. Never even thought turmeric could be made into pickle. Thanks a lot for sharing akka

  • @umaarulnambi6242
    @umaarulnambi6242 Před 5 měsíci

    Happy Pongal to you ma

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 Před 5 měsíci

    Happy Pongal

  • @senthilkumar6441
    @senthilkumar6441 Před 5 měsíci

  • @sriselvam9221
    @sriselvam9221 Před 5 měsíci

    Happy Pongal ❤

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 Před 5 měsíci

    🎉🎉🎉

  • @jayamanis9275
    @jayamanis9275 Před 5 měsíci

    മഞ്ഞ ൾ അച്ചാർsuper

  • @prabhu1860
    @prabhu1860 Před 5 měsíci

    Wow looks yummy I’m seeing this for the first time really ppl eat turmeric ??

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 5 měsíci

      In north this pickle is very famous..eating small amount raw turmeric is good for health..thank you 🥰🙏👍

  • @deepthikamal
    @deepthikamal Před 5 měsíci

    Intha kadai engu vangineerkal?

  • @gomathigiri8444
    @gomathigiri8444 Před 5 měsíci +1

    Kavitha akka Manjal limit thana use pannanu solluvanga ...namma oorukaiya edutha ethum problem illa ngla akka ..??

    • @mrmrskatthukutty1395
      @mrmrskatthukutty1395 Před 5 měsíci +2

      Manjal thool preparation podunga fresh ah parichu..

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 5 měsíci +1

      Konjama use pannalaam nga..no problem..north india la intha oorukaai rombha famous 👍👍🥰

    • @gomathigiri8444
      @gomathigiri8444 Před 5 měsíci

      Ok nga sis​@@FoodMoneyFood

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Před 5 měsíci

    Ettnai.totam.ullatu.attani.totam.cooking.vedio.podalamay.friend

  • @tamilnadu994
    @tamilnadu994 Před 5 měsíci

    Akka இது நா கேள்விப்படாத ரெசிபி 🙋

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 Před 5 měsíci

    Ithu varai kalvi pathathu ilai mam taste irukuma mam

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Před 5 měsíci

    Neka.erupatu.enna.village.?

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 5 měsíci

    Nanga indha season la adikadi pannuvom noi edhirpu sakthi adhigam

  • @kanmaniramki7458
    @kanmaniramki7458 Před 5 měsíci

    Evlo naal nalla irukum?

  • @ShankarShankar-hs9yb
    @ShankarShankar-hs9yb Před 5 měsíci

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா and அண்ணா

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Před 5 měsíci +1

    Neka.tayarekum.pracated.homepraceated.sales.panalamay.online.sapping.friendok.tana?