நிறைய சோறு சாப்பிட வைக்கும் பிரண்டை பொடி / Pirandai Podi /இட்லி /சாப்பாட்டுக்கு அருமையாக இருக்கும்

Sdílet
Vložit
  • čas přidán 14. 11. 2022
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You
  • Zábava

Komentáře • 67

  • @user-mk9ns2ij3z
    @user-mk9ns2ij3z Před měsícem +2

    அக்கா.நீங்க.டீச்சரா.எங்க.பப்பாசொன்னாங்க.உங்கபொடி.சூப்பர்.நான்இன்னக்கு.செய்யபோரேன்.அக்கா❤❤❤❤❤❤❤

  • @haseenabegum2095
    @haseenabegum2095 Před rokem +5

    சூப்பர் அருமையான சத்தான உணவு வாழ்த்துக்கள்

  • @karunakaruna6810
    @karunakaruna6810 Před rokem +6

    நீங்கதான் நம்ம ஊரு சமையல் செய்கிறீர்கள்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem +3

      எங்க வீட்டில் சமைக்கும் உணவுகள் தான் வீடியோவா பதிவு செய்கிறேங்க..நன்றி 👍❤️

  • @dhanaraja.r7952
    @dhanaraja.r7952 Před rokem +2

    My favourite dish super 🌹

  • @premanathanv8568
    @premanathanv8568 Před rokem +3

    கடைகளில் கிடைக்காத பொடி உடம்புக்கு ஆரோக்கியமான பொடி செய்முறை விளக்கம் அருமைங்க சகோதரி சூப்பர்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem +1

      மிக்க நன்றிங்க அண்ணா ..👍❤️

  • @premaloganathan2003
    @premaloganathan2003 Před rokem +1

    கவிதா பிரன்டை பொடி சூப்பர்

  • @chandrakarthi6373
    @chandrakarthi6373 Před rokem +5

    அருமை ங்க அக்கா 💐👌நீங்க போடுற காணொளி எல்லாம் நம்ம பாரம்பரிய முறைப்படி இருக்கு. வாழ்த்துக்கள் 💐👌

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem +1

      ரொம்ப சந்தோசம்ங்க.மிக்க நன்றி ..👍❤️🙏

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Před rokem +2

    Yummy delicious tasty healthy recipe piradai podi awesome preparation akka

  • @RifniMohamed
    @RifniMohamed Před rokem +1

    Super recipe akka

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Před rokem +1

    Tq sooooooo much for this video 🙏

  • @indianfood8032
    @indianfood8032 Před rokem

    Super சூப்பர் sagodhari I liked 👍

  • @janarthananshanmugam566

    Super video akka

  • @pushpav6682
    @pushpav6682 Před rokem +1

    Super mam..keep posting traditional recipes 👌👌

  • @ranjithamc2761
    @ranjithamc2761 Před rokem

    Akka super

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Před rokem

    சூப்பர் மா 👌👍

  • @sekarpriya794
    @sekarpriya794 Před 21 dnem

    Super

  • @riyasahamed8606
    @riyasahamed8606 Před rokem

    Super akka

  • @mohamedrawthermohamedali765

    👍👍👍

  • @raavanan7752
    @raavanan7752 Před rokem

    awesome sister

  • @sasikalap9457
    @sasikalap9457 Před rokem

    Super sister

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 Před rokem

    Super👌👍😋 kavitha akka👍👏

  • @sakthivalrajaa4824
    @sakthivalrajaa4824 Před rokem

    பார்க்கும்போதே சாப்பிட தோன்றுகிறது. டேஸ்ட் மட்டுமல்ல மருத்துவ குணமும் நிறைந்ததால்.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +2

    பிரண்டையை நார் உரிக்கும் முறை செய்து காண்பித்தது நல்ல உபயோகமாக இருந்தது. நான் இதுவரை எந்த வகையிலும் பிரண்டையை உபயோகப்படுத்தியது இல்லை. இந்த காணொளியை பார்க்கும் போது பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது நன்றி கவி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem +2

      ரொம்ப சந்தோசம்ங்க..பிரண்டை எந்த விதத்தில் சாப்பிடலாம் நல்லதுங்க..ஒரு முறை இந்த பொடி செய்து பாருங்க ..ரொம்ப அருமையா இருக்கும் .. thank you 👍❤️🙏

    • @Janaki-ml8gl
      @Janaki-ml8gl Před 2 měsíci

      ​@@FoodMoneyFood2:40

  • @nirmalasivasankaran195

    அருமையான பதிவு சகோதரி.. உங்கள் கிராமத்து சமையல் மிகவும் விசித்திரமானது.. அதுமட்டுமின்றி உங்கள் யதார்த்தமான கிராமத்து பேச்சு.. எல்லோரும் நன்கு புரிந்து கொள்ளும் மாதிரி சொல்லும் விதம் பாரம்பரிய உணவு வகைகள் உங்கள் மூலம் நாங்களும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்த நீங்கள் மென்மேலும் சிறக்க இறைவனின் திருவருள் என்றும் துணை புரியட்டும்.. வாழ்த்துகள் சகோதரி..💐💐💐💐💐

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 Před rokem +1

    Kavitha super 👌 eppadi seivathu enru theriyaamal irunthathu iwill try thank you 🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      Rombha sathana podi..seithu paarthutu sollunga.. thank you 👍❤️

  • @rameshk7506
    @rameshk7506 Před rokem

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před 2 měsíci

    Good morning sister

  • @aswinkrishna5757
    @aswinkrishna5757 Před rokem +3

    Mouth watering pirandai podi..looks soo yummy Kavi sis
    My craving increased for the podi😋😋😋😋😋😋😋
    💞💞💞💞💞💞💞💞💞Veni Malaysia

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem +1

      One time try this podi..healthy and tasty food 👍❤️❤️

  • @mk.vidhyabaazi5606
    @mk.vidhyabaazi5606 Před rokem +1

    Alupu padama enga Akka eppodhume iyarkaiyana muraiyil samaithu kaatuvadhu eppodhume engaluku oru viyapana vishayamadhan iruku nandri akka

  • @sarahfreddy3286
    @sarahfreddy3286 Před rokem

    Super, engalukkum indha podi saidhu kudunga Kavi

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      Bulk ah seiyum pothu solrenga.. thank you 👍❤️

  • @rajendiranp4742
    @rajendiranp4742 Před rokem +1

    Perandai podi venum..sale pandrigala mam

  • @selvee6669
    @selvee6669 Před rokem +1

    Super Kavitha 👌👌👌❤️❤️ Selvee 🇲🇾

  • @thamaraikkannan9033
    @thamaraikkannan9033 Před rokem

    Aluminum kadai aviod pls

  • @deepasekar1170
    @deepasekar1170 Před rokem

    Super sister sundaikai podi eppadi saivathu sollunga

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem +1

      Sundakaai podi recipe: czcams.com/video/Jkkg38TGYes/video.html

    • @deepasekar1170
      @deepasekar1170 Před rokem

      @@FoodMoneyFood thank you mam super

  • @preethikabalasubramanian8618

    Kavitha made pirandai podi today. it was very nice. Ana tounge arikuthu enna seiya

    • @divyaas2689
      @divyaas2689 Před rokem

      U must fry very good ,then it wil not itch .

  • @craftsandstories1610
    @craftsandstories1610 Před rokem

    Hai sis useful video enga veetla irruku sis enna pannathu therila sis semma video my first video sis

  • @poojamahalingam1400
    @poojamahalingam1400 Před 10 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před rokem

    Good night sister

  • @godislove6616
    @godislove6616 Před rokem +1

    If you are selling. I want it.

  • @ramanv704
    @ramanv704 Před rokem

    நான் தயார் செய்து இரண்டாவது முறை அருமை என்ன? வீட்டில் பெண்கள் சலித்துக்கொள்கிறார்கள்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      மிக்க நன்றிங்க 👍🥰

  • @indianfood8032
    @indianfood8032 Před rokem

    221 like is mine I'm in your channel family now

  • @mymomstyle3745
    @mymomstyle3745 Před rokem

    Y adikadi mama mama?🤔😏

  • @ashascookhouse6065
    @ashascookhouse6065 Před 10 měsíci

    Hi sister நான் செய்து பார்த்தேன் சுவை சூப்பர் ஆனால் ..ஈரபதமா வந்து இருக்கு அதற்கு காரணம் என்ன sister

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 10 měsíci +1

      அரைத்த பொருள்களை முதலில் பாதி அரைத்த பிறகு வறுத்த பிரண்டையை சேர்த்து நன்றாக பொடி பக்குவத்துக்கு அரைத்து பாருங்கள்..கரெக்ட் ஆ இருக்கும்ங்க ..🥰👍

    • @ashascookhouse6065
      @ashascookhouse6065 Před 10 měsíci

      @@FoodMoneyFood OK sister next time nenga sonna mathiri panren

  • @kalyanikrishnamoorthy5223

    இதுரொம்ப மோசம். மாமா வுக்கு ஒருகவலம் கொடுத்தா கொரஞ்டுமா உங்களுக்கு போங்கக்கா. மோசம் ரொம்ப?!

  • @akkshyaramya2567
    @akkshyaramya2567 Před rokem

    👍👍👍