Recipe 658: Murungai Keerai Podi

Sdílet
Vložit
  • čas přidán 28. 11. 2022
  • Murungai (Moringa) can easily be named as the one of the best nutritional plants inthe world. Murungai Tree is called as Magic tree around the world. Fortunately we are blessed enough to have our soil fertile enough to grow more of Murungai trees in Tamil Nadu. Tamil nadu is one of the very few regions in the world to do plantation of Murungai. This Powder is made from a traditional family in Kodi Thottam. It is made with all original organic items.
    This recipe shows how the pods is to be made .Kindly have a look and do indulge in some healthy recipes for your good health.
    #Ingredients
    #MurungaiKeerai_Podi
    Drumstick Leaves
    Asafoetida - 1/4 spoon
    Oil small drop
    Dry Chilli - 7 to 8 nos
    Gram Dal - 1 cup
    Urad Dal - 1 cup
    Tamarind small gooseberry size
    Salt to taste
    Chef Yogambal Sundar's social media links:
    Subscribe to Chef Yogambal Sundar's CZcams Channel :
    Yogambal Sundar
    Like Facebook | / yogambalsundar
    Follow Chef Yogambal Sundar on Instagram | / yogambalsundar
    ©2018 YOGAMBAL SUNDAR ALL RIGHTS RESERVED
  • Jak na to + styl

Komentáře • 357

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 Před rokem +11

    உங்களுக்குள் இப்படியொரு சோகம் ஒளிந்திருப்பது கண்டு உள்ளம் பதைத்தது மேம். அதையும் எங்களோடு பகிர்ந்து கொண்டது தங்களது பெருந்தன்மை. மன அமைதியும் சாந்தியும் அடைவீர்களாக.நானும் எனது அன்புத் தாயாரை இந்த கொடிய நோய்க்கு இள வயதிலேயே பலி கொடுத்தவள்தான் அம்மா. அவருடைய வேதனை நன்கு அறிவேன் நன்றி அம்மா.

  • @srividhya8933
    @srividhya8933 Před rokem +11

    நாங்கள் எப்போதும் உங்களை சிரித்த முகத்துடன் பார்த்து ரசித்து கொண்டு இருப்போம். கவலை படாதேள்.
    மிகவும் சுலபமாக இருக்கிறது
    கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் 👌👌
    நன்றி மாமி 🙏🏻🙏🏻

  • @bubsri3324
    @bubsri3324 Před rokem +11

    மிக அருமை நன்றி சகோதரி..நீங்க சொல்றது ரொம்ப தெளிவாக இருக்கிறது...தொடரட்டும் உங்கள் சமையல் பயணம்

  • @kanagavalli228
    @kanagavalli228 Před rokem +14

    எனக்கு அம்மா அப்பா இறந்துட்டாங்க உறவுகள் இருக்கு ஆனால் இல்லை எனக்கு சகோதரி இருந்தால் ஆதரவாக இருந்தது இருக்கும் மணத்தில் அழுதுக்கொண்டிருக்கிறேன் பொடி அருமை

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 Před rokem +22

    அன்பும் பாசமும் உள்ள அழகான குடும்ப தலைவி 👍👍

  • @MehaGanesan
    @MehaGanesan Před rokem +8

    பேசும் போது கண்கள் கலங்கின. உங்கள் புன்னகை தான் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @anuswami85
    @anuswami85 Před rokem +11

    நான் retire ஆனது முதல் உங்கள் செய்முறை விளக்கம் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்..வேக வேகமாய் சமைத்து ஓடிய காலம் போய்.. ஆசையாய் சமைத்து பரிமாற மிகவும் உதவியாக உள்ளது... நன்றிகள் பலப் பல.. உங்கள் தங்கையின் ஆன்மா நீங்கள் பகிரும் ஒவ்வொரு பதிவிலும் உடன் இருந்து வரும்....ஈசனார் அருள் நிறைக...

  • @sumathysubramaniam7563
    @sumathysubramaniam7563 Před rokem +11

    You are very beautiful human being Amma, through whom divinity is expressing for the benefit of all humanity. May you stay blessed always Ammma

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Před rokem +10

    உங்கள் பாசம் அளவிடமுடியாத புரிகிறது

  • @girijaashok344
    @girijaashok344 Před rokem +7

    மாமி நீங்கள் ரொம்ப அன்பான கருணை மனம் உள்ளவர்கள் உங்கள் சமையல் மூலம் நாம் நிறைய பேர் உங்கள் அன்புச்சுவயால் கட்டிப்போட்டு உள்ளீர்கள் உங்கள் குரல் கம்மினால் எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது வருததப்படாதீரகள் மாமி

  • @samzieganlydia2552
    @samzieganlydia2552 Před rokem +9

    அன்பான அம்மாகிட்ட சமையல் கத்துக்கறது என் பாக்கியம். உறவுகளின் அருமை, பாசம் எல்லாம் நீங்க சொல்லுகிறபோது மனசு நெகிழ்ந்து போகிறது .love you amma

  • @yogalakshmi2112
    @yogalakshmi2112 Před rokem +10

    மாமி வணக்கம் உடன் பிரத்தவர் களின் பிரிவி வை தாங் முடிவதில்லை கோரணவால் நானு என் தங்கையை இலந்து தவிக்கிறேன் ஒரு வருடம் கடந்துவந்துவிட்டேன் நாட்கள் செல் செல்ல பிரிவின் வாடிதுடிக்கிறேன் அவள் வயது 35 இந்த வயதில் கற்பூரமாய் கரைந்தால் என் தங்கை க்காக அவள் ஆண் மா சந்தி அடயா உங்களை போன்றவர்கள் பிரத்தனை செய்தால் ஆண்டவன் கேட்பார் நன்றி அம்மா

  • @nirmalasridhar1192
    @nirmalasridhar1192 Před rokem +7

    There is no need that a person should hide the emotion felt. We understand that connect we all have towards family friends etc. God bless you with abundant wisdom which you so generously share.🙏

  • @VinayKallesh
    @VinayKallesh Před rokem +7

    you really touched everyone's heart today - May that Goddess that you worship so much bless your family

  • @saraswathinagarajan8965
    @saraswathinagarajan8965 Před rokem +10

    இதுவரை நான் கேள்விப்படாத பொடி, மிக்க நன்றி, உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும், மன வலிமையையும் தர பிரார்த்திக்கிறேன் 🙏

  • @chandrasekharanks3212
    @chandrasekharanks3212 Před rokem +4

    We bow before that Noble Athma of madam's sister. Such remembrances can lower our ego and envy and transform our attitude to our own life goal.👏

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 Před 5 měsíci +3

    You are such a great soul மாமி, உங்கள் உண்மையான அன்புக்கும் அக்கறைக்கும் தலை வணங்குகிறேன், அன்பே சிவம் 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️

  • @sridevivishali1204
    @sridevivishali1204 Před rokem +3

    arumayana healthy recipes mam🙏🙏🙏

  • @vijayagurunathan8859
    @vijayagurunathan8859 Před rokem +11

    நீங்கள் சொல்வது அருமை. உடன் பிறந்தவர்களை இழப்பது மிகவும் வேதனை தான். ஒவ்வொரு செயலிலும் ஞாபகம் வரும்.

  • @janakisubramanian5576
    @janakisubramanian5576 Před rokem +5

    Thanks for sharing this recipe. I became emotional when you started talking about your sister. May God bless you with long life. I always like your smiling face. Keep smiling😊

  • @sandhyaanilbhat2821
    @sandhyaanilbhat2821 Před 6 měsíci +2

    Thank you mami na ennikku unga video pathu kathukitten enakku amma ella amma ethu ellam pannumpothu theirnjukanam nnu thonalayi th anks for your lovely sister also avunga epo ellena lum avunga moolama unga video na pakka bagaym pannierukken 🙏🙏🙏❤️

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Před rokem +4

    Amazing Very Very Healthy Murugai Keerai Podi
    Definitely I'll Tried This Recipe
    Thank You Mami

  • @vimalakvkr5932
    @vimalakvkr5932 Před 2 měsíci +3

    அம்மா ..emotional என்பது ஒருவகையான உணர்ச்சி தானே.. நீங்கள் கட்டாயம் அதை பகிரலாம் .. நீங்கள் அழுதால் நாங்களும் அழுவோம்.. we like you as always ❤

  • @janakiakshaya4194
    @janakiakshaya4194 Před rokem +4

    Very useful and healthy murungai keerai podi. Thanks Ma'am. 🙏

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Před rokem +4

    அருமையான சமையல் 👍🙏👌

  • @sundarsrinivasan6755
    @sundarsrinivasan6755 Před rokem +1

    Samayal seiyum ammakkalai manaivigalai veetla summadaan irukka enru sonna society and some individuals, some modern women,
    now realise that samayal kalai evvalavu mukkiyam enru unargiradu
    Its a great evolution, parinaamam .
    Enda velaiyum kevalam illai . Aderkkenru oru gouravam irukkiradu
    Enbadai unarnda samooha maaha marivittadhu . Periya contribution. By people like you . Great work.
    Neengal pannuvadu ellame mihavum arumai, tasty,healthy.vazhga valamudan .

  • @lallivenkat7024
    @lallivenkat7024 Před rokem +110

    நீங்கள் பேச பேச அழுதேன். என்ன ஒரு தமக்கை தாய் நீங்கள். நீங்கள் உங்கள் தங்கையை அழகானவள் என்று சொன்னீர்கள், நீங்கள் மிக மிக அன்பான அழகானவர்கள்,

  • @TheGIRIJA64
    @TheGIRIJA64 Před rokem +8

    Namaskaram mami 🙏, you're amazing I admire your talk and laugh , touch wood 😘, today I made Murunga keerai podi, it came out yummy, thank you mami for sharing such a healthy podi 🙏
    Take care

  • @saralaksarala8858
    @saralaksarala8858 Před 22 dny +2

    அம்மா கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு நாங்க இருக்கோம். நிச்சயமாக இந்த ரெசிபி செய்து பார்க்கிறேன்

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 Před měsícem +1

    அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்

  • @shriyasanthirakaanthan3519

    Thanks amma for this nutricious and health benefit receipe.Will try this receipe .

  • @subramanianramachandran3929

    Thank u yogambal for this recipe... , Seasoned with your compassion
    Lalitha

  • @kvani7169
    @kvani7169 Před rokem +6

    I have very much moved by your emotional talk mam. I do understand how much you loved your sister. You are true... We can't digest the demise of our beloved ones. Thank you for sharing such a beneficial powder which is rich in vitamins and minerals.

  • @pstex3402
    @pstex3402 Před rokem +2

    அருமை பதிவு அம்மா

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 Před rokem +2

    Very useful recipe Madam and thank you.

  • @pokkisham3722
    @pokkisham3722 Před rokem +1

    Super mam en sister rum ippadi vittu poitta suger la ippo na makkalukku payan padukira maathri nurtiicen la irukken ungala maathiri samiyal rasithu seivadu pidikkum thankyou mam 🙏

  • @jaganvenkateswari8114
    @jaganvenkateswari8114 Před rokem +5

    உண்மை தான் சகோதரி. நாம் அழுதால், பிள்ளைகளால் தாங்க முடியவில்லை.

  • @arunasabarinath9606
    @arunasabarinath9606 Před rokem +2

    Very useful
    Thank you amma🙏
    Love ur smile always

  • @PriyaPriya-qw2dy
    @PriyaPriya-qw2dy Před rokem +2

    I think that she was a prophtess and his words and wishes fulfilled through you. Thank you Mam Don,t worry be courageous.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Před rokem +1

    நமஸ்காரம் மாமி 🙏. எனக்கும் நீங்கள் சிரித்து பேசுவது மிகவும் பிடிக்கும்.பொடி அருமை 👌 நன்றி 👋🌹

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před rokem +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா முருங்கை இலை பொடி சூப்பர் மா

  • @lakshmihari5612
    @lakshmihari5612 Před 11 měsíci +1

    Very nice arumai

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 Před rokem +1

    I love my youngest sister very much. She is my second mother. She used to take care of me like mother. I am very much happy to have her in my life. Love you Chittumma.

  • @ganeshkrishnamoorthy1932
    @ganeshkrishnamoorthy1932 Před 5 měsíci +3

    Thankyou mam. I came in search of this recipe but left with wet eyes. ❤

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr Před rokem +8

    Ambal is always with you and we are here with you too Amma! Stay strong, happy & healthy! Keep smiling as always! Please do share with us more recipes that your sister used to like. Om Dhum Dhurgaayai Namah ❤❤❤❤❤

  • @premadanaraj8721
    @premadanaraj8721 Před rokem +1

    Also your lovable attachment to your thangai is much made me emotional because my sister is also five years younger to me

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 Před rokem +2

    U are great madam. Really I have cried after seeing this. Reatsoul u are.👍👍

  • @padmaramnath6111
    @padmaramnath6111 Před rokem +1

    Hello,Mami
    Thankyou for your podi.
    It's very healthy and tasty.
    For younger sisters elder is Amma dhan.
    Verynicr to hear.😊

  • @padmanaban9031
    @padmanaban9031 Před rokem +1

    May God blessyou for your magnanimity and goodness of your heart❤.

  • @priyasarathchandran
    @priyasarathchandran Před 2 měsíci +1

    Hi ma super sollikuduthurukiga

  • @ushaiyer2253
    @ushaiyer2253 Před 10 měsíci +1

    Super maa. I love all your recepies and the more over the way of presenting it. I❤you my dear friend and unborn sister.

  • @muthukrishnanramasamy1915
    @muthukrishnanramasamy1915 Před 4 měsíci +1

    Vazgha valamudan Amma

  • @g.thenmozhiyuvaraj6814
    @g.thenmozhiyuvaraj6814 Před 2 měsíci +3

    மாமியின் அனைத்து உணவு முறைகளும் super ungal தமக்கை. என்றும் உங்களுடன் இருப்பார்

  • @vedaji6577
    @vedaji6577 Před rokem +1

    Thankyou mami , kavalaipadatheeggo , antha nenaivu marakkathu , tack care

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 Před rokem +1

    Super mami I will do the podi today very nice thanks for sharing by mangalam murali madurai. Lunch plate 🍽 la podaran.

  • @sateshram22
    @sateshram22 Před rokem +1

    Very emotional video ur sister is always with you mam and useful recipe mam thank you

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 Před rokem +1

    I am waiting for this recipe. Thanks for sharing mami

  • @parvathysridhar406
    @parvathysridhar406 Před rokem +4

    I always follow your recipe❤

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 Před rokem +2

    அருமை அம்மா 🙏

  • @abhaihmg1565
    @abhaihmg1565 Před měsícem +3

    Yes mam today I was emotional thinking of my mom suddenly she passed away now it's 14 years I'm not able to bare even my dad passed away 4 years now I'm all alone now
    You had good sister especially your very great
    But my siblings zero percent no love affection
    Parents passed away people know how painful to live alone

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 Před rokem +1

    Arumai mami Unga speech

  • @manilakshmi5468
    @manilakshmi5468 Před rokem +1

    Super ma ❤️❤️❤️❤️😋😋👌👌. பேசும்போது your eyes கலங்கரது.

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Před 11 měsíci +1

    அருமை நன்றி

  • @revathyh7228
    @revathyh7228 Před rokem

    very nice healthy powder.tks mami.w

  • @vidhyab1036
    @vidhyab1036 Před rokem +3

    Don't worry mam we are there with ull☺please.. Thank you for your health things u teach us.. For our kids☺

  • @veerabahuthaiyalnayaki898

    Krishnarppanam, thankyou ,qe ll with you, be happy amma🙏👍

  • @vijaybsd8927
    @vijaybsd8927 Před rokem +1

    Super chef Mami 👩‍🍳 👌 😋

  • @lalithalochana6786
    @lalithalochana6786 Před rokem +1

    Amma just I think of that my daughters studying away from home. Thanks for this podi.

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 Před rokem +1

    Fine 👌👌 thank you Mami Namaskaram 🙏🙏

  • @jayapriyajayapriya7917

    நன்றி அம்மா

  • @divyae2369
    @divyae2369 Před rokem +2

    Very nice video can feel you Aunty ☺️ but very useful recipe for people who don't get fresh keerai...

  • @sargunavathi3377
    @sargunavathi3377 Před rokem +2

    Hi amma it's very nice and emotional vedio thanks for this recipe 😘 your realy great 👍 from Bangalore sarguna thanks amma

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 Před rokem +1

    Vannakkam maami neenggal sollum seai murai vilakkam megea megea arum ai nandri.

  • @lalithannk6114
    @lalithannk6114 Před rokem +3

    என்னுடைய அம்மாவை நினைவு படுத்தியது வயிற்றில் கேன்சர் வந்து ஒரு மாதம் கழித்து காலமானார். இந்த பதிவு அருமை.
    உப்பைத் கூட சிறிது வறுத்து சேர்க்கவும் மிகவும் நல்லது பொடி நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்

  • @sugunasubramanian272
    @sugunasubramanian272 Před rokem +3

    Thank you mami very useful tips

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před rokem +1

    Thank you for this Ma'am🙏

  • @padmanaban9031
    @padmanaban9031 Před rokem +1

    Mami ilove you so much for your good attitude andcooking.May God give you solace to your heart for more and morehappiness in your life.

  • @suganyavaseharan3443
    @suganyavaseharan3443 Před rokem +1

    நன்றி அம்மா.

  • @rajsounds6652
    @rajsounds6652 Před rokem +2

    No நீங்க Feel பண்ணகூடாது maami அவங்க உங்கள கடவுளா ஆசிர்வதிப்பாங்க...... Don't worry😊 உங்க அழகான சிரிப்பு போதும் எங்களுக்கு🙏🙏🙏

  • @srividyav4113
    @srividyav4113 Před rokem +1

    Love you maami, neenga soldra khemo vilaivugal la ennala relate panna mudiyardu. Neenga solla solla naanum ungaloda sendhu feel pannitean

  • @sureshgurukkal7110
    @sureshgurukkal7110 Před rokem +1

    Very super maami

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 Před 11 měsíci +1

    Thank you. God bless. Nice n tasty podi. Triple cheers .. All of us hv our pains and it heals with time. Sincere prayers .... Cheers. Keep rocking ..

  • @suganyasankaran5904
    @suganyasankaran5904 Před 4 měsíci +1

    செய்முறைகள்எல்லாம்நன்றாக உள்ளதுசமையல் ச

  • @gayathrisurjitsingh9333
    @gayathrisurjitsingh9333 Před rokem +1

    Thank you for sharing ma’am

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Před rokem

    Very emotional n useful video

  • @revathimuniam9027
    @revathimuniam9027 Před rokem +2

    Wonderfull

  • @penmatsavisali5842
    @penmatsavisali5842 Před rokem +4

    Thank you Ma'am for this recipe.Its useful 👌👌👌

  • @geetharao5636
    @geetharao5636 Před měsícem +2

    We like all your receipes amma

  • @anandhiprabhakaran2201
    @anandhiprabhakaran2201 Před rokem +1

    Mami unga samayal love and good ❤

  • @premadanaraj8721
    @premadanaraj8721 Před rokem +2

    What shall i can tell you it's also me who lost my sister in 2016 and my husband in 2018 all because of that cancer i can understand your feelings because i am still crying in my mind my children also won't allow me to think of them so we both are sailing on same boat for our sisters by the by i am much delighted on your dishes and your brahmin language which i used to enjoy much i am a 76 old Christian grandma but much love all your samaiyal and to follow it

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Před rokem +1

    Thanks idhu varai murunga keerai podi panna dhillai 👍😊

  • @saranvino_playbeatz
    @saranvino_playbeatz Před měsícem +1

    Azhagu amma nengal unga pechi ungal anbu adha vida azhagu.... ❤

  • @renugadevi5856
    @renugadevi5856 Před rokem +2

    Naan inniku kootu seithen mam naliku podi seiren mam tq🙏

  • @raginimuthiah491
    @raginimuthiah491 Před rokem +6

    Thanks Maami for the receipe. God’s blessings will always be with you🙏

  • @subhashri3321
    @subhashri3321 Před 6 měsíci +1

    ரொம்ப அருமை செல்ல மாமி. ❤

  • @kalyani56568
    @kalyani56568 Před rokem +2

    Emotional moment for us too! Dont feel mam🙏 receipie have medicinal value thanks madam

  • @lathamurali7418
    @lathamurali7418 Před rokem +3

    I have always seen your smiling face. You have controlled your emotions to a great extent to explain the recipe. May Lord Kamatchi bless u Maami. with peace and happiness

  • @kviswanathan3051
    @kviswanathan3051 Před rokem +6

    This is such an emotional video. Still you were able to control yourself. Hat's off to you. I too make same way with pepper. Very healthy for diabetics. Thanks for sharing. Mrs Viswanathan. 🙏 🙏

    • @premaramaiyan359
      @premaramaiyan359 Před rokem

      Don't worry mami 😘 useful for healthy resibe mami thank you 😊

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 Před rokem +1

    Amma Very useful vedeo 🙏🏻 entha treatment vali ennanu theriyum 🙏 valha valamudan 🙏🙏

  • @ramachandramouli3117
    @ramachandramouli3117 Před rokem +1

    Murungai keerai podi super very nice mami