9 மஞ்சள் மருத்துவ பயன்கள் | 9 turmeric health benefits | dr karthikeyan tamil

Sdílet
Vložit
  • čas přidán 20. 01. 2022
  • 9 மஞ்சள் மருத்துவ பயன்கள் | 9 turmeric health benefits | dr karthikeyan tamil
    #turmeric || #மஞ்சள் || #drkarthikeyan
    In this video dr karthikeyan explains about the various health benefits of turmeric. The active component curcumin and the way it should be consumed is explained in detail in this video. How do you feel about turmeric? Not a big fan? Well, listen up because you’ll probably change your mind after hearing about these incredible health benefits of this brightly colored spice! So, what changes can you expect in your body after a month of including turmeric in your diet? A 2013 study by researchers in the Department of Oral Pathology at India’s Punjab University proved that this spice can help whiten your teeth. Known as Curcuma longa in the scientific community, Turmeric has been used in traditional Indian medicine for centuries for its anti-inflammatory, antioxidant, antimicrobial, and antiseptic properties. If you’re struggling with, say, skin issues, hair loss, or even extra weight, then turmeric also can be of help!
    - In Ayurvedic medicine, turmeric has been used for ages to treat skin conditions, but it does have backing by modern science. - A study by the Korean BioSpectrum Life Science Institute has shown that the curcumin in turmeric can prevent hair loss by strengthening the hair follicles. - According to researchers at Ohio State University, taking turmeric with your food or in the form of supplements isn’t the best for strengthening immunity since it mostly stays in the gastrointestinal tract and metabolizes quickly. - Indian scientists in the Department of Oral Pathology at Punjab University concluded that, thanks to its antimicrobial properties, turmeric extract can stop the growth of bacteria and parasites and reduce inflammation in the throat. - Turmeric’s amazing antibiotic effects and anti-inflammatory properties also make it an excellent cure for the common cold. - In 2007, researchers at the Uniformed Services University of Health Sciences in Bethesda, Maryland studied turmeric’s properties as a cure for skin conditions like scleroderma, psoriasis, and even skin cancer. - In 2016, Dr. Kok-Yong Chin headed a study in the Department of Pharmacology at Malaysia’s Kebangsaan University Medical Centre to find out the effect curcumin has on joint inflammation. Arthritic patients involved in the research took extracts of curcuminoids and enhanced curcumin. - Researchers at the University of California, Los Angeles asked 40 adults aged 51-84 to take curcumin twice a day. The scientists monitored their cognition with the help of memory tests and noticed a visible improvement by the end of the trial. - While there’s no 100% effective universal cure against this deadly disease just yet, it looks like you can prevent pancreatic cancer with the help of turmeric. - In 2014, scientists in the Department of Zoology at the University of Delhi tested the anti-aging properties of turmeric. They concluded that genes regulating metabolism, DNA repair, and antioxidant systems actually control human lifespan. - Curcumin alters the composition of fat cells, turning undesirable white fat cells into the healthy brown kind.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
    Thanks for watching. I hope this helped explain the reason why you should take one gram of turmeric every day. I’ll see you in the next video.
    9 மஞ்சள் மருத்துவ பயன்கள் | 9 turmeric health benefits | dr karthikeyan tamil
    #turmeric || #மஞ்சள் || #drkarthikeyan

Komentáře • 285

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Před 2 lety +8

    டாக்டர் கார்த்திகேயன்
    சார், இனிய மாலை
    வணக்கம்.
    உங்களுக்கு, இந்த
    நாள் ஆனந்தமான
    நாளாக அமைய வாழ்த்துக்கள்.
    மஞ்சளின் மருத்துவ பயன்களை, ஆழ்ந்து
    படித்து, ஆதாரத்துடன்,
    அனைத்தையும்
    விளக்கி, மஞ்சள்
    ஒரு நாளைக்கு எவ்வளவு
    எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி
    எடுத்துக் கொள்ள
    வேண்டும் என்பதை
    மிக மிக விளக்கமாக
    எடுத்துக் கூறினீர்கள்.
    மிக்க நன்றி, சார்.
    அதிகமாக எடுத்துக்
    கொள்ள கூடாது
    என்பதையும்
    கூறினீர்கள். மிக்க
    நன்றி, நீங்கள்
    மக்களிடம், ஒரு
    தவறான கருத்தை
    பரப்பி விடக்கூடாது
    என்பதை மனதில்
    கொண்டு, ஒரு
    வீடியோ upload பண்ண
    எவ்வளவு சிரத்தை
    எடுத்துக் கொள்ளுகிறீர்கள்
    என்பதை, எங்களால்
    உணர முடிகிறது.
    இதை பார்த்துக்
    கொண்டு இருக்கும்,
    இறைவன் உங்களுக்கும்
    உங்கள் குடும்பத்தாருக்கும்,
    எல்லா நலமும், வளமும் அளிப்பார்.
    Have a fantastic day,
    Doctor Karthikeyan Sir.

  • @vijivisu7913
    @vijivisu7913 Před 2 lety +41

    இது போன்ற தகவல்களை உங்களால் மட்டுமே தரமுடியும். நன்றி டாக்டர்.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před 2 lety +6

    நல்ல விழிப்புணர்வு பதிவு ! எப்பவுமே தும்ப விட்டு வாலை பிடிப்பதுதான் நம்மாளுங்க வழக்கம் ! மஞ்சளில் வென்றோம் ! வேப்பிலையில் நொந்தோம் ! ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே அவனிக்கு "உணவே மருந்து" என உணர்த்தியது நாம்தான். புதுசா பண்ண ஏதுமில்லை ! பாரம்பர்யம் காத்தால் பார் போற்ற வாழலாம். நன்றி. வாழ்க வளமுடன் 👍🥐

  • @chandraleka2990
    @chandraleka2990 Před 2 lety +15

    பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன நன்மை தீமை sir please

  • @user-th1ec9ff3j
    @user-th1ec9ff3j Před rokem +1

    மஞ்சள் குறித்த முழுமையான விழிப்புணர்வு பதிவு மிகவும் சிறப்பு டாக்டர் அதிகப்படியான மஞ்சள் நுகர்வு அமில எதுக்களிப்பு மற்றும் வயிறு சம்பந்தமான உருவாக்கும் என்பது குறித்த தங்களின் அறிவுரை மிகவும் சிறப்பு டாக்டர்

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech Před 2 lety +9

    நல்ல பயனுள்ள தகவல் ...ரொம்ப நன்றி sir...

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 Před 2 lety +2

    மிக உபயோகமான தகவல் நன்றி டாக்டர்

  • @sathyam828
    @sathyam828 Před 2 lety +1

    Romba nandri Dr,ungalin arivuraikalai kandippa kadaipudikkiren thankyou Dr...

  • @lakshmielangovan5858
    @lakshmielangovan5858 Před 2 lety

    More information video sir tnq so much,vazhigha valamudan sir

  • @nd9315
    @nd9315 Před 2 lety

    Thank you for this useful video. Vaazhga Valamudan 🙏

  • @rajakalyani6065
    @rajakalyani6065 Před 2 lety +4

    Thank u Dr. for giving a very useful information for our health

  • @poulinnayagam9967
    @poulinnayagam9967 Před 2 lety

    அருமையான தெளிவு விளக்கம்
    நன்றி டாக்டர்🙏🙏🙏🙏🙏🙏

  • @saradhachandrasekar1659
    @saradhachandrasekar1659 Před 2 lety +3

    All your postings are very useful and valuable. Thank you so much.

  • @nrtmaryjoseph3278
    @nrtmaryjoseph3278 Před 2 lety

    Brief acknowledgement, Sir, God Bless you abundantly.

  • @chandini.p.s
    @chandini.p.s Před 2 lety +1

    Highly useful All must watch and follow . Thank you Dr

  • @nasreenbanu6248
    @nasreenbanu6248 Před 2 lety

    Thank you so much for the detailed information

  • @adaikalasamyanthonisamy3513

    அய்யா தங்கள் ஆங்கில மருத்துவராக உள்ள நிலையிலும் சித்த மருத்துவ குறிப்புகளை எளிமையாகவும் தெளிவாகவும் வழங்கப்படும் விளக்கங்களுக்கு பொதுமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் தங்கள் பணி சிறக்க பல்லாண்டு வாழ இறைவனான இயற்கையிடம் வேண்டுகிறேன்.
    இவண், பொறியாளர் அ. அடைக்கலசாமி.

  • @rakshaap2018
    @rakshaap2018 Před 2 lety +4

    Turmeric and curcumin uses is very useful information, how to intake and intake with pepper super sir

  • @lakshmip3452
    @lakshmip3452 Před 2 lety

    அருமையான தகவல் நன்றி

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 Před 2 lety +4

    உங்களுடைய பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது Dr. மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.

  • @kalasingh2160
    @kalasingh2160 Před 2 lety

    Wonderful explanation Sir thank you so much🙏

  • @jothik5187
    @jothik5187 Před 2 lety

    மிக தெளிவாக மஞ்சளின் நன்மைகளை விளக்கியுள்ளீர்கள்.Thank you dr.

  • @nirmalaj6045
    @nirmalaj6045 Před 2 lety

    Useful msg sir. Vazgha Valamudan Vazgha Thangal Pani 🙏

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel Před 2 lety +2

    மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Před 2 lety +1

    Wonderful tips about Healthcare information.
    Thank you DR for your information

  • @chitram8206
    @chitram8206 Před 2 lety

    அருமையான பதிவு. நன்றி

  • @spadminibai9319
    @spadminibai9319 Před 2 lety

    Thank you Doctor for the valuable information.

  • @pushparanysivagnanam9544

    arumai DR KARTHIKEYAN nanry

  • @vijayakumarvijay1862
    @vijayakumarvijay1862 Před 2 lety +1

    நன்றி

  • @mutharasanssellaya9057

    அருமையான பதிவு. நன்றி.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před 2 lety +1

    Wow about this termaric so many good points .doctor you are the only person giving so many points about everything. Thank you .

  • @pmuthu9793
    @pmuthu9793 Před 2 lety

    அருமையான பதிவு . நன்றி டாக்டர்

  • @vijayalakshmibaskaran2640

    Nandri vanakkam arumaiyana thagaval🙏🙏🙏🙏

  • @kanchchenakanchchena4844
    @kanchchenakanchchena4844 Před 2 měsíci

    நன்றி பயனுள்ள தகவல்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nithyasgarden208
    @nithyasgarden208 Před 2 lety +2

    மிக அழகாக எல்லாருக்கும் புரியும்படி சொல்றீங்க. நன்றிங்க

  • @rajalakshmivaradarajan700

    பாரமாதமாக வூம்,உபயோகமாகவும். மிகமிக விவரமாகவும்..விவரமாக மஞ்சளின் உபயோகம் முக்கியத்தை மிக அழகாக சொன்னீரகள் டாக்டர் மிகவும் நன்றி ஐயா.

  • @madannarayee9185
    @madannarayee9185 Před 2 lety

    Thanks a lot doc.wonderful indeed.

  • @raniraj4670
    @raniraj4670 Před 2 lety

    Very very useful message Thank you Doctor

  • @rajeswari1171
    @rajeswari1171 Před 2 lety +2

    Mlkka nandri dr

  • @vishalsridhar2661
    @vishalsridhar2661 Před 2 lety +1

    Very useful information, thank u sir

  • @vardhiniramamurthi9177

    Thank you sir.very useful tips.

  • @saupakiyampakiya481
    @saupakiyampakiya481 Před 2 lety +1

    vanakkam sir, thanks for sharing good message about uses of turmeric as usual ur very nice excellent explanation, may God bless you sir, continue your services please

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 Před 2 lety +2

    Dr sir, please upload a vedio on atorvastatin, please dose it has any effect on our skin hair nail and vital organsetc.

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 Před 2 lety +2

    பாமரனும் அறிந்து கொள்வார்கள். அருமை அருமை, நன்றி அய்யா.

  • @raj1985ragavan
    @raj1985ragavan Před 2 lety +1

    Always very useful information with kind guidance super sir 👏👏🙏

  • @user-lz9de8nn7n
    @user-lz9de8nn7n Před 2 lety

    நன்றி சார் பயனுள்ள பதிவு

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 2 lety

    மிக்க நன்றி டாக்டர்.

  • @rahman963shabu3
    @rahman963shabu3 Před 2 lety

    Best details given Thanks Doctor

  • @jancym8830
    @jancym8830 Před 2 lety +1

    Thank you for your support Sir

  • @sudhandrak3135
    @sudhandrak3135 Před 2 lety

    Thank you sir, useful information

  • @astymini4035
    @astymini4035 Před rokem

    நல்ல குறிப்புகள் நன்றி ஐயா ❤🌹 நன்றி வணக்கம்

  • @karnanponnai6121
    @karnanponnai6121 Před 2 lety

    Good message doctor,. Thanks

  • @harshithavip.6698
    @harshithavip.6698 Před 2 lety

    I appreciate you sir.Thank you so much for sharing 🙏🙏

  • @rameshsanthosh7021
    @rameshsanthosh7021 Před 2 lety

    சார் மிக்க நன்றி

  • @pushparajt3196
    @pushparajt3196 Před 2 lety

    Tq doc, congrats.

  • @saro9808
    @saro9808 Před 2 lety

    Thanks sir for your valuable information

  • @seanconnery1277
    @seanconnery1277 Před 2 lety

    21.1.2022.Very good and best message.Thank you.

  • @balamuralikrishnanradhakri4260

    Supper message Thank you sir

  • @telakawathykrishnan3482
    @telakawathykrishnan3482 Před 2 lety +2

    Excellent Dr. Now l know more about tumeric.Thanks

  • @lolJaBzlol
    @lolJaBzlol Před 2 lety

    Thank you dear very good advice 💐❤️

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 Před 2 lety

    Nanri

  • @samantharosie4409
    @samantharosie4409 Před 2 lety

    Thank you so much .🌺

  • @venkateshksv2471
    @venkateshksv2471 Před 2 lety +1

    இது நாள் வரை இது தெரியாமலே சுவைக்காக ஆம்புலேட்டில் மஞ்சள் மற்றும் மிளகு பொடி சேர்த்து சாப்பிட்டு வந்துள்ளேன். இந்த பதிவின் மூலம் மருத்துவ குணங்களை தெரிந்து கொண்டேன். உங்கள் மாணிக்க பதிவுகளில் இதுவும் ஒன்று.. அருமை.நன்றி.
    இரண்டு நாட்களுக்கு முன் என் உறவினர் வயது 31. நெஞ்சுவலி வந்து இறந்து விட்டார். மருத்துவர் ஹாட் அட்டாக் என்று தெரிவித்தார். இது வரை அவருக்கு நெஞ்சு வலித்ததே இல்லை. முதல் அட்டாக்கில் உயிர் போகுமா. முன்பெல்லம் 70வயதுக்கு பிறகு அட்டாக் வந்தது.
    Heart attack , cordia arrest இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றியும். இளைஞர்களுக்கு வரும் அட்டாக்கை பற்றி ஒரு பதிவு போடுங்கள் சார்.

  • @renukabg5983
    @renukabg5983 Před 2 lety +1

    புரியும்படி விளக்கமாக கூறியதற்கு மிக. நன்றி

  • @SriSri-ol3mx
    @SriSri-ol3mx Před 2 lety

    Thanks டாக்டர்

  • @thilagajeya7760
    @thilagajeya7760 Před 2 lety

    Thank you for sharing good information

  • @mr.vyabarigal4478
    @mr.vyabarigal4478 Před 2 lety

    மஞ்சளுக்கு அருமையான விளக்கம் கொடுத்தற்கு நன்றி டாக்டர் ஜி👍👍👍

  • @joeanto1430
    @joeanto1430 Před 2 lety +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @meharunishashahul2527

    Very useful video.Thank you doctor

  • @245nagore
    @245nagore Před 6 měsíci

    Good advice Dr, especially the side effect part.

  • @meenakshisrs798
    @meenakshisrs798 Před 2 lety

    மகிமைகள் பல நிறைந்த மஞ்சள் பற்றி பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி 🙏

  • @ravikeetha
    @ravikeetha Před 2 lety

    நன்றி🙏🙏🙏டாக்டர்😊

  • @rebeccaindran6498
    @rebeccaindran6498 Před 2 lety

    Thanks Sir.

  • @vijayalakshmidevarajan4411
    @vijayalakshmidevarajan4411 Před 2 lety +11

    Excellent explanation on the importance of turmeric. I pray God to give you a wonderful long life to enlighten people on importance of things they eat without knowing it's value. God bless you.

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 Před 2 lety +3

    Yes Doctor! All your vedios are EXCELLENT & 200 PERCENT useful to us. THANKS A LOT DOCTOR! WHY DON'T YOU POST A VEDIO ON GINGER PLEASE! 🙏 🙏 🙏 🙏

  • @johndearchemalatha2654

    Very very thank you sir

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 Před 2 lety

    Thank you so much 👌

  • @jenittamohanmohanjeni6303

    Excellent. A good Tutor

  • @paradiseformumin6849
    @paradiseformumin6849 Před 2 lety +5

    நான் முழு மஞ்சள் கிழங்கு வாங்கி காய போட்டு அரைப்பேன்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 2 lety

    நன்றி 🙏👌 டாக்டர்

  • @RBsk-ct3te
    @RBsk-ct3te Před 2 lety

    அருமை சார்.....

  • @vasanthasingarayan3128

    Excellent explanation.( as usual)

  • @manjulavenkatesh5333
    @manjulavenkatesh5333 Před 2 lety

    Thank you dr

  • @charlesthomasrieley90
    @charlesthomasrieley90 Před 2 lety +4

    Hi Doc. Thank you for your advice on health

  • @manimuthu9810
    @manimuthu9810 Před 2 lety +1

    Arumai iya Arumai

  • @sherinrosemary1310
    @sherinrosemary1310 Před 2 lety +1

    Thank u doctor 🙏🏻

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 2 lety

    DR SONNA ELLA MATHIRAKAL SAPIDUKIREN.THANK YOU DR YOUR ADVICE.

  • @murugesanvl2999
    @murugesanvl2999 Před 5 měsíci

    Vanakkam .Very important points noted

  • @alinelawrance5867
    @alinelawrance5867 Před 2 lety

    Thank you Doctor

  • @radhikasunshine1881
    @radhikasunshine1881 Před 2 lety

    Sir super sir nanri

  • @rocco1458
    @rocco1458 Před 4 měsíci

    Very useful and important information video. Thank you doctor and god bless.❤.

  • @amudhamathan3075
    @amudhamathan3075 Před 2 lety

    Thankyou so much sir.

  • @oasis7494
    @oasis7494 Před 8 měsíci

    நன்றி டாக்டர்🎉

  • @sumithrad5669
    @sumithrad5669 Před 2 lety

    அருமைங்க சார்....

  • @Arbisherkii
    @Arbisherkii Před 2 lety

    Thanks sir🙏🏻

  • @philipjk6
    @philipjk6 Před rokem

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @srividyanarasimhan3518

    Very informative.

  • @umapillai6245
    @umapillai6245 Před 2 lety

    Good morning sir.
    Very nice explanation

  • @dalbamaraicar8954
    @dalbamaraicar8954 Před 2 lety

    THank.very.much.Doctor

  • @govindarajanvasantha7835

    Valgaviyagam valgavalamudan