Home made Turmeric Tea to boost your Immune system | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் "மஞ்சள் டீ"

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #turmerictea #மஞ்சள்டீ #immunitybooster
    Turmeric tea is a delicious and healthy drink that provides anti-inflammatory properties through turmeric.
    உணவே மருந்து.. ஆகையால் இயற்கை உணவுப்பொருட்களை பயன்படுத்தி நமது உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்பது பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் செய்முறை விளக்கத்துடன் அளித்துள்ளார்.
    இந்த வீடியோவினை அனைவருக்கும் ஷேர் செய்து எல்லோரும் பயன்பெறும்படி செய்யவும்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 317

  • @narmadadevi73
    @narmadadevi73 Před 4 lety +1

    அம்மா தங்களுடைய தமிழ் கேட்க அருமையாக உள்ளது அதிலும் நாயன்மார்களின் கதை இறைவன் அருளை பெற்று தரும் என்பதில் ஐயமில்லை.மிதமுள்ள பதிவு களையும் போட வேண்டுகிறேன் தற்போது உள்ள சூழ்நிலையில் இளைய தலைமுறையினர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியவைகள்.நன்றி

  • @anbusubramanian6199
    @anbusubramanian6199 Před 4 lety +2

    Amma one more suggestion to all....manjal kilanga vanki powder pannuga viewers...bcz pocket ready made powder chemical mixed ...so better ...made powder by ourself🙏nice video Amma...tq

  • @sairamsairp3427
    @sairamsairp3427 Před 4 lety +1

    நேற்று இதை தயார் செய்து குடித்தேன் அருமையாக இருந்தது நன்றி மா .

  • @flash_3323
    @flash_3323 Před 4 lety +1

    உங்கள் பதிவு அனைத்தும் அனைவருக்கும் பொருந்தும்படி உள்ளன நன்றி சகோதரி

  • @Svalli757
    @Svalli757 Před 4 lety +3

    நீங்கள் அளிக்கும் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது 👍

  • @geethav6582
    @geethav6582 Před 4 lety +2

    Migavum thevaiyana Pathivirku mikka Nandri Amma.🌷💯

  • @rajendran1010
    @rajendran1010 Před 4 lety +1

    மிக அற்புதமான பதிவு அம்மா
    வளர்க உங்களது சேவை. நன்றிகள் கோடி.

  • @abarnakalai3334
    @abarnakalai3334 Před 4 lety

    சகோதரி வணக்கம் நலமா நலம் நலம் அரிய அவா ... எனக்கு டீ பிடிக்கும் அதவிட முடியல இந்த மஞ்சள் டீய பாத்தஉடன நம்பிக்கை வந்துருச்சு இனிமே மஞ்சள் டீ தான் குடிக்கபோரேன்.... நன்றி சகோதரி ஆன்மீகத்தோட ஆரோக்கியம் சார்ந்த தகவல் சூப்பர் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் .........

  • @vickytheganster3940
    @vickytheganster3940 Před 4 lety +1

    Mam...I met u one day and gave handshake.....while iam studying 5th...and now iam at 10th STD.....I brought two aanmigan books and cd also..☺️😊

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 Před 4 lety +1

    Arumayana vithiyasamana tea ma kanidipa nalye potu kutikarom nandri ma vazgha valamudan mangai 🙌

  • @m.gayathri4802
    @m.gayathri4802 Před 4 lety +1

    Ma enaku today thonda vali irundhuji na try panna nalla result thank u ma

  • @s.s.abinesh4946
    @s.s.abinesh4946 Před 3 lety

    அம்மா நான் உங்க பதிவு அனைத்தும் பார்க்கிறேன் இந்த பதிவு ரொம்ப use amma naan வில்லுப்பாட்டு என்னோட தொழில் மிக்க நன்றி

  • @jeyachitra3669
    @jeyachitra3669 Před 4 lety +1

    மிக்க நன்றி அம்மா
    பயனுள்ள தகவல் 🙇🙇🙇

  • @venkatesang4352
    @venkatesang4352 Před 3 lety

    மனிதன் என்பவன் தெய்வ பறவி அதைவிட அறிவு பூர்வமான தகவல்கள் கொடுததது நன்றி

  • @nithish.r.m
    @nithish.r.m Před 4 lety +2

    Thank u pls continue your speech on devotional and health content

  • @priyavinayagam3529
    @priyavinayagam3529 Před 4 lety +2

    நன்றி அம்மா

  • @nithishkumar6366
    @nithishkumar6366 Před 4 lety

    மங்கையர் அம்மா எங்கள் ஆன்மீக குரு 🙏 தாங்களும் ஒரு நாயண்மாரே 👍👌💐💐💐

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h Před 4 lety

    மிக மிக அருமையான பதிவு அம்மா.... மிக்க நன்றி அம்மா மிகவும் பயனுள்ள தகவல்....🙏🙏🙏

  • @dskdsk103
    @dskdsk103 Před 4 lety

    நல்ல நல்ல பதிவுகளை கொடுப்பதால் பலரும் நன்மையை அடைவார்கள், நன்றி வணக்கம்.

  • @saraswathijayaraman562
    @saraswathijayaraman562 Před 4 lety +1

    Thank you madam for valuable information

  • @indrat6128
    @indrat6128 Před měsícem +1

    Amma 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @saravanan1725
    @saravanan1725 Před 4 lety +2

    நன்றாக இருந்தது அம்மா

  • @user-ob3kt8po7m
    @user-ob3kt8po7m Před 4 lety

    Nandri Amma, karpagalathil unnum unavugal, udal arikiam matrum mana arokiathirkana oru pathivai tharumaru ketukolgiren🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 4 lety +7

    பெண்கள் ஏன் மஞ்சள் ‌பூசி குளிக்க வேண்டும். அதன் மகத்துவம், பலன்கள் பற்றி கூறுங்கள். எந்த மஞ்சள் உகந்தது? பூசும் முறை பற்றியும் கூறுங்கள்.

  • @letchumyletchumy6232
    @letchumyletchumy6232 Před 4 lety +1

    Arumayana pathivu akka❤🙏🙏🙏thank u

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 Před 4 lety

    Good evening Amma enda padivu potaturuku romba nandri Amma angaluku enda padivuku sonaduku romba nandri Amma sri rama Jayam umamageswaranay potri potri

  • @elakis4876
    @elakis4876 Před 4 lety +5

    Husband n wife kum kan thristi pogurathuku parigaram sollunga pls...

  • @sarveshwaranbtsfanboy2
    @sarveshwaranbtsfanboy2 Před 4 lety +5

    Ma...sai baba video post pannunga ma...ungga voice le babave pathi kekurathuku imimaiya irukku...

  • @subadranatarajan773
    @subadranatarajan773 Před 4 lety

    In this lock down and summer season, this turmeric tea will be much beneficial to all people. Much like pepper rasam. Thank you ma. 👌👌

  • @irenenovenavena2204
    @irenenovenavena2204 Před 4 lety +1

    Thank you madam for this turmeric tea recipe. From malaysia. 🙏

  • @vasuvasanthi6775
    @vasuvasanthi6775 Před 4 lety

    Really love u amma...ena oru kambiramana kural neega solrathu nallaruku ma kekavea..ungala pakanum nu asaya iruku ma..

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 Před 4 lety +2

    நன்றி சகோதரி

  • @vasukivasuki8491
    @vasukivasuki8491 Před 4 lety +3

    அருமையான பதிவு அக்கா! லலிதா சஹாஸ்கரநாமத்தை படிப்பதின் பாலன் சொல்லுங்கே

  • @sangeethamanikandan8205

    Ungal padhivugal engulukku miga payanullathaga ullathu.ungal padhivugal nanraga irukinrana

  • @panimalar6556
    @panimalar6556 Před 4 lety

    மிக்க நன்றி அம்மா 😊😊🙏🙏🙏உங்கள் தமிழ் மிகவும் அ௫மை....

  • @jayanthi.c37
    @jayanthi.c37 Před 4 lety +1

    Turmeric tea wonderful mam ,taste super....

  • @saravanan1725
    @saravanan1725 Před 4 lety +1

    நன்றி அம்மா தெளிவாக புரிகிறது மிக சிறப்பாக பேசுகிறீர்கள்

  • @ushashree545
    @ushashree545 Před 4 lety

    Ammavoda siricha mugathoda enna sonnalum kettuppom.. enaku adikadi sali thondharavu iruku nanum seidhu parkiren aarogya padhivukku nandri

  • @Kannan24083
    @Kannan24083 Před 4 lety +1

    அருமையான பதிவு சிஸ்டர் தேங்க்யூ

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd Před 4 lety

    இது மிகவும் பயனுள்ள தகவல் அம்மா
    நன்றி அம்மா

  • @priyapriya4195
    @priyapriya4195 Před 4 lety +1

    Thank you mam very very use full information...

  • @kamalachandran3790
    @kamalachandran3790 Před 4 lety

    நல்ல அருமையாக இருந்தது பயன் தரும் பதிவு நன்றி

  • @anbudeekshika6902
    @anbudeekshika6902 Před 2 lety

    வணக்கம் அம்மா இப்பதிவிற்கு மிக்க நன்றி

  • @satheeshviji1952
    @satheeshviji1952 Před 4 lety +1

    It's very useful thank you mam 👌😍🌹💐

  • @kasiramar8924
    @kasiramar8924 Před 4 lety +13

    உங்களை அதிகமாக பிடிக்கும் ஒ௫ முறை நேரில் சந்தித்து பேச வேண்டும்

  • @harikrish5952
    @harikrish5952 Před 4 lety

    Amma vanakkam payanulla thagaval nanri🙏🙏🙏

  • @subasri6212
    @subasri6212 Před 4 lety +1

    Very useful information. nandri amma

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Před 4 lety +1

    அருமை, useful

  • @manjulakalyanasundarammanj35

    நன்றி மா ரொம்ப அழகா சொன்னிாங்க மா மிகவும் நன்றி மா 🙏🙏🙏

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd Před 4 lety +1

    Super &nice video amma
    Thank you so much for more information video amma

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x Před 3 lety +1

    நன்றி அம்மா 🙏

  • @thanseelokes4355
    @thanseelokes4355 Před 4 lety +2

    Thenk you amma

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 4 lety +2

    வணக்கம் அக்கா நல்ல தகவல் நன்றி நன்றி நன்றி இதை எத்தனை நாள் எடுக்கலாம் அக்கா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 4 lety

    மேடம். வணக்கம். தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @JEEVANANDHAMMMCA
    @JEEVANANDHAMMMCA Před 4 lety

    Sema mam nan try pannen today no throat infection poiduchu

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 Před 4 lety

    Very Useful Information suitable for this season Thank you Mam

  • @gurukani1173
    @gurukani1173 Před 4 lety +1

    Arumai arumai amma

  • @jayanthiramachandran5592
    @jayanthiramachandran5592 Před 4 lety +2

    நன்று

  • @priyarajendran9678
    @priyarajendran9678 Před 4 lety +1

    Thank you maa.

  • @venkatesang4352
    @venkatesang4352 Před 3 lety +1

    அருமையாக இருந்தது இந்த மஞ்சள் டீக்கு அருமையாக விளக்கம் தந்துள்ளீர் ரொம்ப நன்றி வந்தனம் வாழ்க வளர்க தமிழ் மக்கள்

  • @foodhealth7315
    @foodhealth7315 Před 4 lety +1

    அருமையான டீ சகோதரி

  • @revathisarathi1316
    @revathisarathi1316 Před 4 lety +1

    நன்றி அக்கா

  • @jenniferjohn2423
    @jenniferjohn2423 Před 4 lety

    Good evening Maam, I liked your advice thank you very much. I think we should not use plastic wares for hot water. Plastic is banned and Plastic is banned. Sorry If am wrong.

  • @sriveerakumarswamy7668
    @sriveerakumarswamy7668 Před 4 lety +2

    Thanks madam

  • @srikarthicm6409
    @srikarthicm6409 Před 4 lety +1

    Panchakavya vilaku preparation and usage pathi sollunga madam

  • @nagappasubramaniam629
    @nagappasubramaniam629 Před 4 lety +1

    Thank you and very beneficial info 👌

  • @savariammall6384
    @savariammall6384 Před 4 lety +1

    Thanks for valuable information ma'am😊

  • @sharusharu3752
    @sharusharu3752 Před 4 lety

    Tq sooo much amma ... PCOD KU edhavathu best ah oru vefio podunga ma .... Marriage fixed pleasezzzz amma podunga ma

  • @kavithasanju2570
    @kavithasanju2570 Před 4 lety

    Nice information ma. Thanks ma. Am watching Guhashri variyar pathipagam also. Few words guru variyar solradhu puriyalana kuda ungamela eruka respect andha videos pakavum kekavum vaikudhu. We need full concentration to listen that videos

  • @nalinadevis4046
    @nalinadevis4046 Před 4 lety

    அருமையான டீ நன்றிப்பா.வாழ்த்துக்கள்

  • @ishwaryanp
    @ishwaryanp Před 4 lety +1

    Mam, I had dream on last Monday about snake. Next day I saw black snake on passing on opposite to me. And then on the same day went to Puthu Kovil pured milk , kept Deepam , Pooja item infront Puthu prayed god and came back to home. Today morning went for walk , and today also I saw already death snake.
    Mam really so scared , past two days continuously seeing snake. Is it good sign or bad sign? Please let me know ?

  • @selvarani6020
    @selvarani6020 Před 4 lety +1

    Your speech super Amma

  • @balakrishnand9638
    @balakrishnand9638 Před 4 lety

    Super Amma 🙏🙏 thanks Amma 🙏🙏

  • @soundaranayagi6296
    @soundaranayagi6296 Před 4 lety +1

    நன்று நன்றி

  • @bccjeeva2295
    @bccjeeva2295 Před 3 lety +1

    அல்சர் குணமாக ..தகவல்கள் பதிவு செய்ய வோண்டும் அடியேன்🙏

  • @periyannannagappan3114
    @periyannannagappan3114 Před 4 lety +4

    அக்கா நீங்கள் என்னுடைய கன்னிர்க்குஅம்மாள் போன்றே தோன்ருகிறிர்கள்.

  • @ramssona6918
    @ramssona6918 Před 4 lety

    அருமை. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பிராணாயாம தியானம் பற்றி பதிவிடுங்கள் நன்றி திருமதி ராமலிங்கம்

  • @devipriyadevipriya5955
    @devipriyadevipriya5955 Před 4 lety +3

    Mam thyroid & stomach stone problem irundhal ABC juice kudikalama?

  • @gopikavishnu7231
    @gopikavishnu7231 Před 4 lety +2

    Super👍

  • @kuttysgalatta537
    @kuttysgalatta537 Před 4 lety +2

    Faceil karumpuli poka tips sollunka Pls madam

  • @SaravananM-ey1ym
    @SaravananM-ey1ym Před 4 lety +7

    மஞ்சள் பூசி குளிப்பதைப் பற்றி கூறுங்கள் மேடம்

  • @logeshwarilogeshwaril9473

    Nice informationa madam it's useful informational for everyone thanks this wonderful informational sarees azhugu irrukk madam

  • @vennila.r9154
    @vennila.r9154 Před 4 lety +1

    Very useful information amma🙏🙏

  • @kasthuris2731
    @kasthuris2731 Před 4 lety

    மிக்க நன்றி👌👍

  • @jyothikrishnan8236
    @jyothikrishnan8236 Před 4 lety +1

    Thank u very much

  • @ishwaryaishu2902
    @ishwaryaishu2902 Před 4 lety +1

    Its really helpful mam

  • @karthikka232
    @karthikka232 Před 4 lety +1

    Mam Milagu vizhakku, bairavarrukku aetrum muraiyai sollavum pls...

  • @sathyasivakumar9105
    @sathyasivakumar9105 Před 4 lety

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @nithish.r.m
    @nithish.r.m Před 4 lety +1

    மாரியம்மன் கோயில் வழிபாடு பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @prasannabai9173
    @prasannabai9173 Před 4 lety

    Romba nandri Amma

  • @balakrish2155
    @balakrish2155 Před 4 lety +1

    amma ku vanaakaam amma navarathinnam pathi oru video poduga amma pls

  • @kanchanar4780
    @kanchanar4780 Před 4 lety

    Thanks for your usefull information madam🙏🙏🙏🙏🙏

  • @ramyadevi6382
    @ramyadevi6382 Před 4 lety +1

    Mam pcod problem iruku irregular periods edhachum nalla tips ah sollunga

  • @mohantk6171
    @mohantk6171 Před 3 lety

    Thank you for upload this video it is very super please upload the benefits of saffron (குங்குமப்பூ)

  • @customer9986
    @customer9986 Před 4 lety

    Very useful message madam thankyou so much madam

  • @vidhyavarshinisrinivasan5708

    Thank you for such a good immune receipe mam.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Před 4 lety +1

    நல்ல பதிவு.

  • @moushikam6139
    @moushikam6139 Před 4 lety +1

    Sama amma

  • @kavithasanju2570
    @kavithasanju2570 Před 4 lety

    Unga nyabagam varudhu ma variyar swami sorpozhivu kekumbodhu... Amma pls upload thiruvilaiyadal puranam also🙏🙏

  • @baskarbabuv8942
    @baskarbabuv8942 Před 4 lety

    Madam arumai yana soninga romba Nandri y