பச்சை மிளகாய் புளி தொக்கு /Green Chilli Thokku - தயிர் சாதம் / கூழ் / பழைய சோறுக்கு சூப்பரான தொக்கு

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2022
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You
  • Zábava

Komentáře • 33

  • @banumathiraghunathan1565

    அருமை கவிதா..அருமை..
    பச்சமிளகா தொக்கு சாப்பிட
    தோணுது.. Thanks.

  • @rajirajeshwari235
    @rajirajeshwari235 Před rokem

    💕💕💕👍👏

  • @sivakumardass113
    @sivakumardass113 Před rokem

    எனக்கு வாயில் எச்சில் ஊருது
    நன்றி அக்கா

  • @priyatharshinivelu4
    @priyatharshinivelu4 Před rokem +1

    Super

  • @indiraramar1674
    @indiraramar1674 Před rokem

    Kavitha சிஸ்டர் எங்க ஊரில் புளி மிளகாய் என்று சொல்லுவார்கள் பார்க்கும்போதே நாவில் எச்சில் வருகிறது 🤤🤤🤤

  • @RifniMohamed
    @RifniMohamed Před rokem +1

    Super recipe q

  • @sellvaranipercil2615
    @sellvaranipercil2615 Před rokem +1

    Wow looks delicious 😋 enjoy. Thanks

  • @helenjames105
    @helenjames105 Před rokem +3

    வாழ்த்துக்கள்.
    நல்லெண்ணெய் ஊற்றி , கீறிய மிளகாய் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.
    மல்லித்தூள், மஞ்சள் தூள், காயப் பொடி, வத்தல்தூள் சிறிதளவு,
    சேர்த்து நன்றாக வதக்கி, கரைத்து வைத்த புளியை சேர்த்து கலந்து வேகவிடவும்.
    ஊற்றிய எண்ணெய் அப்படியே மேலே வரும்.
    அந்நேரம் சிறிது வெல்லம் உடைத்து போட்டு கலக்கவும்.
    இப்போது சுவையான புளி மிளகாய் தயார்.
    கெட்டுப் போகாது.
    காரம் இருக்காது.
    வாழ்த்துக்கள்.

  • @kohilathevathasan9778

    Yummy

  • @Mithrasveena
    @Mithrasveena Před rokem

    Super 👌🏻👌🏻👌🏻

  • @VijayaLakshmi-xv6wb
    @VijayaLakshmi-xv6wb Před rokem

    சூப்பர் ஆக்கா

  • @kalyanivlogsandcooking743

    Super sis

  • @shree_3395
    @shree_3395 Před rokem +1

    அக்கா புளி மிளகாய் தொக்கு சூப்பர் அக்கா நாவில் எச்சில் ஊறுது 🤤நா சும்மாவே பச்சை மிளகாய் பறிச்சி பழைய சத்தத்துக்கு சாப்பிடுவேன் அக்கா அருமையா இருக்கும் 👌😋

  • @marystella2017
    @marystella2017 Před rokem

    super kavitha

  • @kohilathevathasan9778

    I live in England. love to eat this Kavitha thanks for sharing

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      Thank you 🙏 sister eppadi erukeenga

    • @kohilathevathasan9778
      @kohilathevathasan9778 Před rokem

      நல்ல சுகம். உங்கள் கிராமத்தை பார்த்து ஆசையாக இருக்கிறது. வரணும் போல இருக்கு. சந்தோஷமாக இருக்க. அம்மா எப்படி?

  • @selvisely
    @selvisely Před rokem

    Kavitha sister ningga sapudum photu enaku yeccil uruthu.😋🌶️🌶️🌶️🌶️

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před rokem

    Good night sister
    Kkarathokkusuper

  • @bagyalakshmibagyam4986

    Super kavi ma

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před rokem

    Konja inji narukki podunga innum nanna irukkum

  • @bestiesaravanaraj6794

    Yummy delicious tasty healthy green chily tamrind thokku awesome preparation akka

  • @selvee6669
    @selvee6669 Před rokem

    Super Kavitha 👌👌😋😋 Selvee 🇲🇾

  • @KVSYT378
    @KVSYT378 Před rokem

    சூப்பர் சகோதரி 👌👌❤❤❤

  • @nevethadurai6235
    @nevethadurai6235 Před rokem +3

    சூப்பர் கவிதா பாக்கும் போது சாப்பிட தோணுது நாங்கள் கொஞ்சம் பிஞ்சு மிளகாய் போட்டு செய்வோம் கவிதா இதே மிளகாயை ரொம்ப பொடியாக நறுக்கி வட சட்டியில் போர் ஊத்தி அடுப்பில் வைத்து மிளகாய் போட்டு உப்பு போட்டு வேக விடவும் மிதமான தீயில் நன்றாக கிளறி கொண்டே வேகவிடவும் மோர் சுண்டி வற்றியவுடன் இறக்கி வைத்து இந்த மாதிரி தயிர் சாப்பாட்டுடன் சாப்பிட வேற லேவல் செய்து பார் கவிதா பொள்ளாச்சி யில் இருந்து ❤️

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      நன்றிங்க..ஒரு முறை செய்து பார்த்துட்டு எப்படி இருக்குதுனு சொல்றேங்க

  • @shanthishanthi7396
    @shanthishanthi7396 Před rokem +1

    Super sister 😋

  • @varshaasuba4864
    @varshaasuba4864 Před rokem +1

    Super

  • @mahimahesh6410
    @mahimahesh6410 Před rokem

    Super sis

  • @kumaran1992
    @kumaran1992 Před rokem +1

    Super