நச்சரிக்கும் நிறுவனங்கள்: தவிக்கும் தேர்தல் அதிகாரிகள் | LS election 2024 | Election expenses | Fund

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2024
  • நச்சரிக்கும் நிறுவனங்கள்: தவிக்கும் தேர்தல் அதிகாரிகள் | LS election 2024 | Election expenses | Fund not allocated
    #Election2024
    .....#Electionexpenses # #Election2024 #dinamalar

Komentáře • 8

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před 14 dny

    இவரைப் போலவே எல்லா தேர்தல் அதிகாரிகளும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 Před 14 dny +3

    பாம்பிற்கு பால் வார்த்தால்விஷம்தான் கொடுக்கும். பல லட்சம் வாக்காளர்களை எந்த காரணமும் இன்றி நீக்கிவிட்டு மக்கள் சரிபார்க்கவில்லை என்று சொன்ன உங்களுக்கு சம்பளம் எதற்கு?
    அந்த சமாபளத்தை கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுங்கள் இதுதான் உங்களுக்கு அழகு.

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 Před 14 dny +2

    மாநில அரசு நிதியை விடுவிக்க வில்லையா ? மத்திய அரசு விடுவிக்க வில்லையா ? தெளிவாகக் கூறவும். இந்த குசும்பு வேலை வேண்டாம்.

  • @IluvBharath
    @IluvBharath Před 14 dny +1

    நீ ஒழுங்காக தேர்தல் நடத்தவில்லை. இது தேவை தான்.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 14 dny +1

    யாருக்கு கொடுக்கவில்லை.

  • @Viveckan
    @Viveckan Před 14 dny

    Enna news ithu? Entha government kudukala? Or EC innum kudukalaiya?

  • @surulimuthukumar5878
    @surulimuthukumar5878 Před 14 dny

    😂😂😂

  • @ramantc4752
    @ramantc4752 Před 14 dny +1

    தமிழக தலைமை தேர்தல் அலுவலக ஊழியர்களுக்கு ஒரு மாத உம்பனத்தை நிறுத்த வேண்டும்