DMK vs AIADMK | திமுக - அதிமுக ஒத்துப்போகும் வாக்குறுதிகள் - தேர்தலில் எதிரொலிக்குமா? Election 2024

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2024
  • DMK vs AIADMK | திமுக - அதிமுக ஒத்துப்போகும் வாக்குறுதிகள்தேர்தலில் எதிரொலிக்குமா? | Election 2024 | #DMK | #AIADMK | #Election2024 | #parliamentelection2024 | #News18TamilNadu #tamilnews
    aiadmk,dmk vs aiadmk,aiadmk vs dmk,dmk,aiadmk vs dmk news,aiadmk vs dmk mgr legacy,dmk vs admk,admk vs dmk,bjp vs aiadmk,aiadmk vs dmk mgr legacy war,bjp annamalai vs aiadmk,dmk vs admk fight,dmk-congress vs aiadmk,aiadmk attacks dmk,dmk vs admk assembly fight,dmk vs admk fight in assembly,dmk vs admk assembly argument,dmk vs admk & bjp assembly fight,admk vs dmk political fight,aiadmk calls dmk anti-hindu,aiadmk attacks dmk ahead of polls
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 VANAKKAM TAMIL NADU / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 272

  • @ravikumard1636
    @ravikumard1636 Před 2 měsíci +271

    ADMK வாக்குறுதி நம்பலாம்... DMK வாக்குறுதி நம்ப முடியல...

    • @vadivelganthvadivelganth5758
      @vadivelganthvadivelganth5758 Před 2 měsíci +10

      Poi sonnalum porunthura mathi soluga da 🔥🔥🔥🔥 enga family ADMK dha amma iruntha ADMK vere ippe irukure ADMK veru..... athe muthale therinjiko apparm arachiyall pannuga.....

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 Před 2 měsíci +2

      Correct 💯

    • @jagannathansir7021
      @jagannathansir7021 Před 2 měsíci

      R🎉
      ​@@vadivelganthvadivelganth5758

    • @subashp999
      @subashp999 Před 2 měsíci

      டேய் பைத்தியம் திமுக தேர்தல் அறிக்கை பார்த்து தான் admk காப்பி அடித்து இருக்கு

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp Před 2 měsíci +6

      Dmk ku admk evvalavo patavala

  • @BalaKumar-ik6wd
    @BalaKumar-ik6wd Před 2 měsíci +130

    அதிமுக தேர்தல் அறிக்கை ok

  • @dharshinikarthi3217
    @dharshinikarthi3217 Před 2 měsíci +16

    அதிமுக வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @user-db1uu2cf1w
    @user-db1uu2cf1w Před 2 měsíci +123

    திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம் 💪

    • @giriheartgopal
      @giriheartgopal Před 2 měsíci +7

      பாலியல் ஜல்சா கட்சி இது எப்படி இருக்கு

    • @Z-ri1cd
      @Z-ri1cd Před 2 měsíci

      ​@@giriheartgopal 😂😂😂

    • @Z-ri1cd
      @Z-ri1cd Před 2 měsíci +1

      Admk BJP rendum enna

    • @subashp999
      @subashp999 Před 2 měsíci

      AIADMK அமித்ஷா இந்தியா அடிமை திருடர்கள் முன்னேற்ற கலகம்

    • @rpashok5183
      @rpashok5183 Před 2 měsíci +6

      Admk- அனைத்து திருடர்கள் முன்னேற்ற கழகம்

  • @lathasrinivasan9033
    @lathasrinivasan9033 Před 2 měsíci +68

    டாஸ்மாக் கடை மூடுவது பற்றி இரண்டு கட்சிகளும் பேசவில்லையே

    • @Vimolin
      @Vimolin Před 2 měsíci +4

      பிஜேபி மாநிலங்களில் முதலில் மூடலாமே

    • @rjchandran3489
      @rjchandran3489 Před 2 měsíci +6

      ​@@Vimolinஎன்ன மயிருக்கு கனி அக்கா சொன்னுச்சி வந்தா நொட்டுவோம் னு 😂😂

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Před 2 měsíci

      ​@@rjchandran3489 then BJP should not talk about liquor ban😅

    • @subashp999
      @subashp999 Před 2 měsíci

      சரி சங்கீ மதுகடையை பாண்டிச்சேரியில் உங்க ஆட்சி தானே அங்க முடிட்டு இந்தியா முழுவதும் பிஜேபி ஆளும் மாநிலதில் மதுவிற்பனையை தடை செய்து விட்டு தமிழ்நாடுயில் வந்து போராடுங்கள் உத்தமர்க்கள

    • @jpmeganathan
      @jpmeganathan Před 2 měsíci +2

      டாஸ்மாக் கடைய மூடிட்ட நம்ம government ah ரன் பண்றது கஷ்டம் நண்பரே. இத வெச்சு தான் அரசாங்கமே நடக்குது

  • @G.Ramesh2792
    @G.Ramesh2792 Před 2 měsíci +58

    அதிமுக OK

  • @ManiKandan-bh6zl
    @ManiKandan-bh6zl Před 2 měsíci +9

    இது எதுவுமே நடக்கப்போவதில்லை தமிழ்நாடு மக்களுக்கு நாமம் நாமம் மட்டுமே மிஞ்சும்

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 Před 2 měsíci +14

    வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்தாலே மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.அரசியல்வாதிகளின் வேண்ட பட்டவர்களுக்கும் சிபாரிசு அடிப்படையில் மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது.

  • @Prem-ur7ey
    @Prem-ur7ey Před 2 měsíci +40

    EPS 💯 செய்து காட்டுவார்

  • @ramuc2533
    @ramuc2533 Před 2 měsíci +20

    தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக ஏமாற்றுவேலை இநல்லாம்

  • @MuruganMurugan-rl9qb
    @MuruganMurugan-rl9qb Před 2 měsíci +10

    39 MP ஜெயித்து 5 வருடம் எதுவுமே கிழிக்காததை இனி என்னத்தை கிழிக்கப் போறாங்களோ....? எங்களோட வரிப்பணத்தை தின்னு வயிர வளத்துட்டு இப்ப அதக் கொரைப்பேன், இதக்கொரைப்பேன் வாக்குறுதி கொடுக்கிற DMK எந்த தைரியத்துல வாக்கு கேட்க நினைக்குது - ஒரு குவாட்ர கொடுத்தா ஓட்டுப் போட்டுருவாங்க ஏமாளி மக்கள், அப்படின்னு நெனச்சுருச் சோ

  • @baskarsk5596
    @baskarsk5596 Před 2 měsíci +10

    Admk🔥🔥🔥🔥🔥🔥

  • @gametopperindia
    @gametopperindia Před 2 měsíci +13

    Admk solrathu currect 🎉

  • @ganeshtv9057
    @ganeshtv9057 Před 2 měsíci +16

    திமுக அதிமுக கட்சிகளே உங்க பிரதமர் வேட்பாளர் யார்? கடந்த 10 வருடமாக அதிமுக திமுக எம்பி தமிழ்நாட்டில் என்ன செய்தார்கள்

    • @NishaNisha-hh4og
      @NishaNisha-hh4og Před 2 měsíci

      Oru mairum panala election varum podhu tha apadi epadi pandraga venkam keata naikal enimela athu achi maruna Nala irukum

  • @revathirevathi3344
    @revathirevathi3344 Před 2 měsíci +12

    ஏன் இந்த இரண்டு ஆண்டுல குறைக்க முடியல மக்களே எந்த கட்சியும் வேண்டாம்..

  • @yogendranmani7147
    @yogendranmani7147 Před 2 měsíci +15

    கல்வி கடன் ரத்து என்ன ஆயிற்று....

  • @Gandhivinitha
    @Gandhivinitha Před 2 měsíci +23

    ❤🌱🌱❤

  • @sivakumars1583
    @sivakumars1583 Před 2 měsíci +71

    ரெண்டு பேரும் ஒண்ணு இதை அறியாத வாயில மண்ணு😂😂😂😂

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 Před 2 měsíci

      இந்தப் பதிவை யாராவது பதிவு செய்து உள்ளார்களா அல்லது பதிவு செய்யவில்லை என்றால் நான் செய்யலாம் என்று எண்ணினேன் எனக்கு முன்பு நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள் மிக்க நன்றி

  • @congressnewstamil2915
    @congressnewstamil2915 Před 2 měsíci +7

    திமுக தேர்தல் வாக்குறுதி என்பது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நிறைவேறும்.

  • @murugans8205
    @murugans8205 Před 2 měsíci +16

    அம்மா ஆச்சி தொடரட்டும்

  • @sankar.3260
    @sankar.3260 Před 2 měsíci +16

    Edapadiyar nalla manithar👍

  • @murugans8205
    @murugans8205 Před 2 měsíci +26

    திமுக வேண்டாம் அதிமுக வேணும்

  • @Mohamedarfin6
    @Mohamedarfin6 Před 2 měsíci +3

    Admk vote ❤❤

  • @sowndsrinikesh20
    @sowndsrinikesh20 Před 2 měsíci +10

    Admk

  • @thirumurugan3773
    @thirumurugan3773 Před 2 měsíci +16

    எப்படியும் சாத்தியம் இல்லை உங்கள் அறிக்கை வெத்து அறிக்கை திமுக அதிமுக...அறிக்கை.

  • @gowthammoorthy2876
    @gowthammoorthy2876 Před 2 měsíci +7

    ஏன் வெற்றி பெற்ற பிறகு தான் விலையை குறைக்க முடியுமா இதற்க்கு முன் பெட்ரோல் விலையை குறைக்க முடியாதா????

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh Před 2 měsíci +1

    அதிமுக வாக்குறுதி கொஞ்சம் நம்பகத்தன்மை உடையதாக உள்ளது.

  • @MuruganM-dm6ef
    @MuruganM-dm6ef Před 2 měsíci +7

    இப்போது உங்கள்ஆட்சிதான்நடக்குகுகிறது.உடனடியாக இப்போதேவிலையை.குறைக்கவேடிதனே..மக்களை வாழ விடு விடுங்க நடுத்தர மக்களை

  • @dhileepdhanushkodi6951
    @dhileepdhanushkodi6951 Před měsícem +1

    Admk🎉👍

  • @Reng454
    @Reng454 Před 2 měsíci +6

    தமிழ்நாட்டின் இரண்டு திருடர்கள் admk dmk

    • @subashp999
      @subashp999 Před 2 měsíci

      திருடனுக்கெல்லாம் பெரிய மகா திருடன் அயோக்கியன் எல்லாம் பிஜேபி காரன் தான்

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Před 2 měsíci +1

      Bigger thief is in Central

    • @stanlyjose5316
      @stanlyjose5316 Před 2 měsíci +1

      ​Dmk periya thief 😂

  • @krishnaswamy9290
    @krishnaswamy9290 Před 2 měsíci +3

    பெண்களுக்கு1000ரூபாதர்ரேன்னுஜெயித்தும்
    பெண்களுக்குவிதித்தீர்களே..அதுபோலவா......

  • @HeyAdithya
    @HeyAdithya Před 2 měsíci +6

    பங்காளிக் கட்சி என்பது நன்றாக ஒத்துப் போகிறது. இதற்கு முன்பு இதுபோல் பல வாக்குறுதிகள் இரண்டு பேருமே கொடுத்துள்ளீர்கள் ஆனால் அதில் எத்தனை நிறைவேற்றி உள்ளீர்கள்???

  • @murugesandevika3173
    @murugesandevika3173 Před 2 měsíci +4

    அரசு ஊழியர்கள் பழைய பென்சன் திட்டம் ???????

  • @babuthava556
    @babuthava556 Před 2 měsíci +2

    Aiadmk successful

  • @Udhiran
    @Udhiran Před 2 měsíci +1

    சீமான் அண்ணன் வாழ்க 🎉🎉🎉

  • @shahafi2014
    @shahafi2014 Před 2 měsíci +1

    இரண்டு பேரும் சொல்லுற எந்த ஒரும் தேர்தல் அறிக்கையும் நிவருத்தி பண்ண முடியாது

  • @srinivasans1435
    @srinivasans1435 Před 2 měsíci +3

    The priority question is TASMAC not a petrol price don't foolish our TN peoples. It is not possible for removal of NEET particularly in TN People don't believe either DMK nor ADMK.😢

  • @kuthubbasha1
    @kuthubbasha1 Před měsícem +2

    DMK Ok❤

  • @Sparrow018
    @Sparrow018 Před 2 měsíci

    உண்மையான ஊடகம்ன்னா நாம் தமிழர் வாக்குறுதிகளை பற்றி பேச முடியுமா.... நாம் தமிழர் always great

  • @PradeepPradeep-zm9ib
    @PradeepPradeep-zm9ib Před měsícem

    ADMK

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq Před 2 měsíci

    Weast

  • @Tamilanda56......
    @Tamilanda56...... Před 2 měsíci +1

    ரெண்டு கட்சியும் நம்ப கூடாது

  • @arogyavlog82
    @arogyavlog82 Před 2 měsíci +1

    ஆக மொத்தத்தில் வேலைவாய்ப்பு கிடையாது இவர் கொடுக்கின்ற இலவசத்தையும் மான்யத்தையும் வைத்து அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்

  • @ayyanarkaruppasami
    @ayyanarkaruppasami Před 2 měsíci +1

    அந்த 1000 ரூபா பெண்கள் உரிமை தொகை ( அந்த இனாம் இனாம் 😂😂) இரண்டும் வெஸ்ட்

  • @janakhiramg7592
    @janakhiramg7592 Před 2 měsíci +1

    Anamalai 🔥🔥🔥

  • @Raja51563
    @Raja51563 Před měsícem

    திருப்பூர் நிலைமை ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு

  • @Kumar-xy5ui
    @Kumar-xy5ui Před 2 měsíci

    திமுக அறிக்கை நம்பலாம்

  • @MuthuMari-gq9kl
    @MuthuMari-gq9kl Před měsícem

    அதிமுக சொல்றது உண்மை 👍👍👍👍திமுக சொல்றது அவ்வளவும் அண்டபுழுவு 🤣🤣🤣🤣🤣

  • @vmani7973
    @vmani7973 Před 2 měsíci +2

    Tamilnadu La DMK@ ADMK Only ,No BJP ok

  • @arogyavlog82
    @arogyavlog82 Před 2 měsíci

    இலவசம் சரிதான் ஆனால் வேலைவாய்ப்பு யார் தருவது

  • @mkarunakaran1685
    @mkarunakaran1685 Před 2 měsíci +10

    1/2 லிட்டர் பெட்ரோல்..75ரூபாய்
    5 kg காஸ்...500ரூபாய்

  • @georgemitran6888
    @georgemitran6888 Před 2 měsíci +1

    EPS , copy படிப்பதிலும்.....அடிப்பதில் உம் தேறி வருகிறார் 😅

  • @vishwakshenan86
    @vishwakshenan86 Před měsícem

    எல்லாரும் சொல்றானுங்க ஆனா ஒன்னு புடுங்குன *** இல்ல😂

  • @liginx4602
    @liginx4602 Před 2 měsíci +2

    Dmk❤❤❤

  • @Raj-fy7wu
    @Raj-fy7wu Před 2 měsíci +3

    தேர்தல் வந்தா மட்டும் வாக்குறுதிகள் அப்புறம் எல்லாம் மறந்து விடுவார்கள் ..Waste ..😂

  • @venkatesan7613
    @venkatesan7613 Před 2 měsíci

    DMK 💯✅ ...... Admk lpg 6 free govt but 1 year இல்லை 👎

  • @babuthava556
    @babuthava556 Před 2 měsíci

    Mgr jj and eps ayya God gift heart is ♥️ ❤️ 💓 💖 💗

  • @Vimolin
    @Vimolin Před 2 měsíci

    அப்படி இருந்தும் அடிமை புத்தி மாற வில்லை இந்த அடிமைகள் அழுத்தம் கொடுத்ததை பார்த்தோமா

  • @minasteelminasteel9086
    @minasteelminasteel9086 Před 2 měsíci

    அதிமுக யாருக்கு மேல் சபையில் ஆதர்வு கொடுக்கும்

  • @balachandar7584
    @balachandar7584 Před 2 měsíci

    Ration card 5 litre kodunga pa appa than koraiyum petrol price

  • @krishnamurthya6986
    @krishnamurthya6986 Před 2 měsíci +5

    எட்டப்பன் டெட்பாடியார் பல்லுச்சாமி வேஸ்ட்

  • @johnbenitto5417
    @johnbenitto5417 Před 2 měsíci

    வடிவேலு தங்கச்சியை பெண் பார்க்க சென்ற கவுண்டர் மணி.. செந்தில் மாதிரி இவங்க இரண்டு பேரும்

  • @aravintha3548
    @aravintha3548 Před 2 měsíci

    நீங்கள் இரண்டு பேர் சொல்லும் வாக்குறுதி எதுவும் நடக்க போரது இல்லை எதுக்கு வீனா

  • @SanthiSakthivel-hn5sz
    @SanthiSakthivel-hn5sz Před 2 měsíci

    Kalvi kadan thallupadi pannunga

  • @r.rajipainter.dhalavanur2451

    Vasing meshi venum Pro

  • @Sensarkumar
    @Sensarkumar Před 2 měsíci

    Dmk kongres, OPS bjp, Admk yarukita kekum?

  • @dubbakor8595
    @dubbakor8595 Před 2 měsíci

    Engala innum paithiyakaranavee nenachuttu irrukkala 😅

  • @prasanthsara7330
    @prasanthsara7330 Před 2 měsíci

    NTK 🔥

  • @animetamilking8405
    @animetamilking8405 Před 2 měsíci

    DMK vandhalum ADMK vandhalum epoum TVK dha🎉🎉🎉🎉

  • @user-mt5hh5lk1h
    @user-mt5hh5lk1h Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @dubaijawllaryeotkinmadurai9126

    Dmk and admk totally west
    Please change CM please

  • @sathishb6975
    @sathishb6975 Před měsícem

    I don’t understand one thing. Admk side prime minister candidate yaru?. Bcoz in central two major parties there. But rendu party yumae admk kooda ippo ila

  • @jpyugesh7378
    @jpyugesh7378 Před 2 měsíci +1

    Admk ok❤ .....dmk froud

  • @user-gc7hp8sd1e
    @user-gc7hp8sd1e Před 2 měsíci

    இரண்டு ஒண்ணு தானே 😂😂😂😂நான் முதலமைச்சர் என்னைய மக்களுக்கு புடிக்களைனா என் தம்பி முதலமைச்சர் 😂

  • @healer_boy
    @healer_boy Před 2 měsíci

    Admk is trustfull❤

  • @gowthamm1966
    @gowthamm1966 Před 2 měsíci

    Eppo Apr 19 annaiku kammi pannni ,20th change panna porengala

  • @natarajn586
    @natarajn586 Před měsícem

    ADMK ❤🌱🌱🌱🌱🔥🔥🔥 வெற்றி

  • @hijen268
    @hijen268 Před 2 měsíci +4

    ADMK Always Vera level copy cat... Useless edapadi.

  • @Sensarkumar
    @Sensarkumar Před 2 měsíci

    Dmk kongres, OPS bjp, Admk yarukita kekum? Admk preser panna mudiyum seyamudiyathu

  • @newspaperdjmani7126
    @newspaperdjmani7126 Před 2 měsíci

    இத்தனை வருடங்களாக எதை புடுங்கிட்டு இருந்தீங்க😂😂😂

  • @elavarasanelaelavarasanela5107

    ஸ்டேட் கவர்மென்ட் ரெண்டு ரூபா குறைச்சா என்ன

  • @cvjayakumar8318
    @cvjayakumar8318 Před 2 měsíci

    🎙️🎙️🎙️🎙️🎙️

  • @SivaKumar-gs2pn
    @SivaKumar-gs2pn Před 2 měsíci

    Dmk இப்பவே ஆட்சில தான் இருக்கு இதெல்லாம் இப்பவே பண்ணலாம்

  • @MaheshMahesh-po8pz
    @MaheshMahesh-po8pz Před 2 měsíci

    இன்னுமா இவங்கள நம்புறீங்க 🙏🤣🤣

  • @KarthikKarthik-nx7zt
    @KarthikKarthik-nx7zt Před 2 měsíci

    Edapadi sonnathu nambura mari iruku because ethum namma fulla eduthu panna mudiyathu kettu kandipa vangalam

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 měsíci +1

    Sudulai arrikai usr toilet paper😮

  • @vinoShaVlog
    @vinoShaVlog Před 2 měsíci

    Kilambakkam bus stand location decided by ADMK and executed by DMK. Tasmac Manufacturing by DMK and Selling by ADMK & DMK. Who are supporting to public . I think nobody.

  • @harinarayhan6374
    @harinarayhan6374 Před 2 měsíci

    THANEE RAILWAY VARYAM AMAYKAPADUMA(TENDEVANAM TO NAGERI)

  • @VishnuKumar-no8sj
    @VishnuKumar-no8sj Před 2 měsíci +1

    Waste full drama

  • @Pitchairam123
    @Pitchairam123 Před 2 měsíci

    Admk best

  • @AyyappanAyyapan-xd8br
    @AyyappanAyyapan-xd8br Před 2 měsíci

    Admk ok

  • @jagan3082
    @jagan3082 Před 2 měsíci

    நீங்க இருக்கும் 2 கட்சி இல்லனா இந்த தமிழ்நாடு ரொம்ப நல்லா இருக்கும் . இதுல வேற என் கட்சிதான் நல்லது செய்யும் கட்சியின்னு மாத்தி மாத்தி சொல்லிகிட்டு திறியுதுங்க

  • @MD-vw5kb
    @MD-vw5kb Před 2 měsíci +1

    நீங்க 2 பேரும் மாறி மாறி.. ம்புனது போதும் போங்கடா

  • @sugansugan6220
    @sugansugan6220 Před 2 měsíci

    Yellamey gapsaa. Solluvaanga, piragu, thaguthi vaayinthavargakuku mattum nu yezhaigal vayithula adippanga. Makkalum eppo thaguthi paarthu, yaaruku vote podanumo, avangaluku thaan, vote poduvaanga.

  • @madhanvaishu33
    @madhanvaishu33 Před 2 měsíci

    Eppa DMK tha achi la erukku but why entha vakkuruthi neraivatha mudiyala

  • @thiyagu2693
    @thiyagu2693 Před 2 měsíci

    Admk sollurathu kooda... Nadaka chance iruku... Aana DMK kanavulea kooda nadakaatha onnea Epadi confidence aa solluran paaruga... 😂

  • @user-lq1di3de4m
    @user-lq1di3de4m Před 2 měsíci +1

    இவை இரண்டுமே ஒரே குட்டையில் ஊரிய தென்னைமட்டை 😂😂😂

  • @HAND-23508
    @HAND-23508 Před 2 měsíci

    Election vantha ella solluvaga

  • @madhavan.smadhavan.s8362
    @madhavan.smadhavan.s8362 Před 2 měsíci

    Ellathaiyum amul patuthukada ellam nalla irukku

  • @Trichy1989
    @Trichy1989 Před 2 měsíci

    சீமான்