மனித தெய்வமாக வந்த பெண் டாக்டர் vijayawada| CPR | Doctor Saved young boy's life

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • மனித தெய்வமாக
    வந்த பெண் டாக்டர்
    vijayawada| CPR| Doctor Saved young boy's life#CPR #vijayawada #Doctor #Dinamalar

Komentáře • 648

  • @kondalhari8424
    @kondalhari8424 Před 21 dnem +650

    மனித நேயத்தோடு செயல்பட்ட மகப்பேறு மருத்துவர் நூறாண்டு ஆரோக்கியத்தோடும், மன மகிழ்வோடும் தன் குடும்பத்தார்களோடு சிறப்பாக வாழ இறைவனை மனதார வேண்டுகிறேன்.

    • @itsmevd9916
      @itsmevd9916 Před 19 dny +8

      Avan sethurundha....Doctor ah thiturepeenga
      Society ah da idu

    • @veenakalyanam2398
      @veenakalyanam2398 Před 19 dny +3

      நேரில் வந்த தெய்வம் வாழ்க

    • @Rangas-wy6vs
      @Rangas-wy6vs Před 18 dny +2

      டாக்டர் உருவில் கடவுள்... 🎉🎉❤❤

  • @user-zj4wl2hz3i
    @user-zj4wl2hz3i Před 21 dnem +592

    சிறுவனை காப்பாற்றிய மருத்துவருக்கு கோடி நன்றிகள்

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 Před 21 dnem +208

    நல்லவேளை உயிர் வரவில்லை என்றால்
    இதே வாய் அந்த டாக்டர் மீது பழி போட்டு இருக்கும்

    • @angeljerly5144
      @angeljerly5144 Před 21 dnem +8

      Correct

    • @lovelykittens4543
      @lovelykittens4543 Před 20 dny +6

      Unmai

    • @140peace
      @140peace Před 19 dny +7

      Exactly 💯

    • @guaponeela
      @guaponeela Před 19 dny +7

      Naanum apdi thaan josichen.. nallla velai antha paiyan uyir vanthathu, ilia endraal ennavellam pesi courtku kooda yethirupanga

    • @jasyreena9435
      @jasyreena9435 Před 16 dny +4

      S crt andha doctor dhan time waste panitanga ilana sekrama kutitu poi polaika vacirupomnu sceneye maarirukum

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 Před 21 dnem +194

    படைத்த கடவுளின் நேரில் வந்து அந்த சிறுவனுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் டாக்டருக்கு கோடான கோடி நன்றி சிறுவன் பெற்றோர்கள் செய்த புண்ணியம் சிறுவனை காப்பாற்றி விட்டது வாழ்த்துக்கள் மகனே

  • @ernestocheguvera9217
    @ernestocheguvera9217 Před 21 dnem +175

    இதான் உண்மையான தெய்வம்❤

  • @chinnachamyr3119
    @chinnachamyr3119 Před 21 dnem +132

    சிறந்த மருத்துவர் வாழ்த்துக்கள்

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Před 21 dnem +133

    எங்கேயோ ஒரு இடத்தில் கடவுள் ஒளிந்து கொண்டிருக்கிறான் மனித வடிவில்

    • @SivaprasathKanakavel
      @SivaprasathKanakavel Před 18 dny +2

      But if God is really there he would not have let the kid get electrocuted right?

    • @suvarnas.1658
      @suvarnas.1658 Před 18 dny

      Correct

    • @msamy.p
      @msamy.p Před 18 dny +1

      Appadi illa
      Unaglalum mudiyum

    • @VVS256
      @VVS256 Před 18 dny +2

      Palestine la olinjitu illaya😂

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 Před 17 dny +2

      @@VVS256 அங்கே பகைவர்களின் மனதில் எப்போது தோன்றுகிறார் ஓ அப்போது தான் நியாயம் கிடைக்கும் சிறு பான்மையாக இருந்து உரிமை கோரினாலே பெரும்பான்மையாக இருப்பவர்களுக்கு ஏனோ வலிக்கிறது.அடிமையாக வைத்திருக்கவே ஆசைப்படுகிறார்கள்.இலங்கையில் நம் இனம் பாதிக்கப்பட்ட போதே உதவ ஆளில்லை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பாலஸ்தீனத்திற்கா வருத்தப் போகிறது இந்த உலகம்? உணவுக்காக அழகான குழந்தைகள் தவிக்கும் தவிப்பு அந்த இஸ்ரேலியற்களுக்கு பார்த்தும் கூட பரிதாப எண்ணம் வரவில்லை.கடவுள் பார்த்துக்கொண்டு தானிருக்கிறான் ஒருநாள் பூகம்பத்தை அனுப்பி அடக்கி விடுவான் விரைவில்...

  • @anabayanta8435
    @anabayanta8435 Před 18 dny +13

    சிறப்பு. CPR போன்ற அடிப்படை அறிவை பள்ளி பாடத்திட்டத்திலேயே கொண்டுவர வேண்டும்.

  • @therealmiikun
    @therealmiikun Před 21 dnem +90

    நன்றி டாக்டர் 🎉🎉🎉

  • @keerthipondy06
    @keerthipondy06 Před 19 dny +30

    பெண் தெய்வமே நீங்கள் இருக்கும் வரை இந்த உலகத்துக்கு எந்த ஆபத்தும் வராது ❤

  • @maidelidevi1019
    @maidelidevi1019 Před 19 dny +12

    நன்றி சகோதரி நீண்ட நல் ஆரோக்கியமான ஆயுளோடு,நிறைய மருத்துவ சேவைகள் செய்ய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    ஆமாம் அது என்ன தலைப்பு பெண் மருத்துவர் என்று
    போடப்பட்டிருக்கிறது என்ன செய்தாலும் இந்த மாதிரி வார்த்தைப் பயன்பாடுகள் தவிர்க்கமுடியாமல் போகிறது.

  • @maqrtuyrftu53teerimuthu56
    @maqrtuyrftu53teerimuthu56 Před 21 dnem +63

    கண்ணில் கண்ட கடவுள் வாழ வைத்த தெய்வம்

  • @indumathiramamoorthy6305
    @indumathiramamoorthy6305 Před 21 dnem +21

    மிக நன்றி மனிதன் உருவத்தில் நடமாடும் இரண்டாம் தெய்வம்.

  • @moveitstime
    @moveitstime Před 20 dny +13

    God sent the right person at the right time to the right place.
    This doctor is an angel!

  • @jaisankarsubramaniam5613
    @jaisankarsubramaniam5613 Před 21 dnem +36

    ஓம் நமசிவாய... வாழ்க வளமுடன்...

  • @Yazhu41
    @Yazhu41 Před 21 dnem +27

    அவங்க குலதெய்வம் மருத்துவர் ரூபத்தில் வந்திருக்கு.

  • @velankannivela8144
    @velankannivela8144 Před 19 dny +4

    நெஞ்சார்ந்த நன்றி மருத்துவருக்கு💐💐💐💐💐

  • @vasaviraju9706
    @vasaviraju9706 Před 21 dnem +25

    Super Mam 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️

  • @chinnasamy8095
    @chinnasamy8095 Před 21 dnem +12

    டாக்டரும் தெய்வமும் ஒன்று

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před 21 dnem +66

    வாழ்த்துக்கள்.டாக்டர் சிபி ஆர் செய்ததை பள்ளியில் ஒரு பாடம் இருக்க வேண்டும்.

    • @saranyavijay9660
      @saranyavijay9660 Před 19 dny +2

      Correcta soninga bro 💯 true pa nejama solli kudukanum

    • @learneasy5511
      @learneasy5511 Před 18 dny

      CPR should be taught in all schools ...

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d Před 16 dny +1

    மனித உருவில் பெண் தெய்வம் வாழ்க பல்லாண்டு காலம்... 🙌🙌🙌🙌🙌🙏

  • @jafferjasmin
    @jafferjasmin Před 18 dny +2

    She is the Real Doctor saved a soul on time... God Bless you Mom 🙏❤️

  • @DhanalakshmiDhanalakshmi-tz3gm

    டாக்டர் தெய்வமே கோடான கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @Kmrstudio786
    @Kmrstudio786 Před 21 dnem +14

    Unmaileye marutthuvargal yellorum manidha kadavuldhan ❤❤❤❤

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Před 21 dnem +27

    மனித உருவில் வந்த தெய்வம்.
    வாழ்த்துக்கள்

  • @AroulKaliamurthy
    @AroulKaliamurthy Před 21 dnem +23

    Love u doctor.. THANKS

  • @BJBK-eg4yz
    @BJBK-eg4yz Před 18 dny +1

    இவருக்கு கோடான கோடி நன்றி இந்த மாதிரியான நாட்கள் தான் இந்தியாவிற்கு தேவை

  • @stephens5328
    @stephens5328 Před 21 dnem +9

    வாழ்த்துக்கள் அம்மா

  • @AyeshasKitchen-cr5pf
    @AyeshasKitchen-cr5pf Před 19 dny +2

    Allhamdhulillaha my eyes n 😭😘 tqs ma 😊😊 நீங்க நல்லா இருக்கணும்... Dr முயற்சி பிளஸ் அவனுக்கு இன்னும் ஆயுசு இருக்கு...

  • @karaikudimanpanairecipe8690

    ஒரு தாயாக மனமார்ந்த நன்றிகள் கோடி ❤❤❤ வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

  • @CirilCiril-ui5yl
    @CirilCiril-ui5yl Před 20 dny +10

    மருத்துவர் உருவத்தில் வடிவில் இறைவனை கண்டேன்😊😊Thank you God

  • @Rajavenkatesh-dk4qw
    @Rajavenkatesh-dk4qw Před 21 dnem +8

    தெய்வம் ..மனித வடிவ தெய்வம் !!.🧚‍♂️🧚‍♂️🙏🙏🧚‍♂️🧚‍♂️

  • @samsondavid447
    @samsondavid447 Před 21 dnem +4

    Unga kaala thottu kumbidanum... thanks a lot mam 🙏🙏🙏🙏🙏

  • @user-ip1po9bm8y
    @user-ip1po9bm8y Před 20 dny +2

    டாக்டர் வடிவில் தெய்வம் மருத்துவர் வாழ்க வளமுடன்

  • @Tha_ghost_uchiha
    @Tha_ghost_uchiha Před 19 dny +2

    அவர்தான் தெய்வம் தெய்வம் நேரடியாக வர மாட்டார் யாரோ ஒருவர் ரூபத்தில் தான் வருவார் ❤❤❤❤❤❤❤❤

  • @user-td6cs3kt9y
    @user-td6cs3kt9y Před 18 dny

    ❤ மருத்துவம் பார்ப்பது மருத்துவர் கடமை... உயிரைக் காப்பாற்றுவது இறைவனின் கடமை என்ற மரபுச்சொல்லை மாற்றிய மருத்துவக்கடவுள்.. ❤❤👏👏👏👏👏👏👏👏

  • @sreelathaprabakar7673
    @sreelathaprabakar7673 Před 21 dnem +8

    Humanity still lives. God bless u doctor❤

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw Před 18 dny +1

    She is an angel 😇 sent by God to save the little boy😊🎉hats offdoctor😊🎉 may God bless you always🎉

  • @rajchannelb.nagaraj1544

    இந்த மருத்துவர் நூறாண்டு காலம் உயிர் வாழ வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி🎉🎉🎉🎉

  • @mohammadmeeran6720
    @mohammadmeeran6720 Před 16 dny

    டாக்டருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும் ,
    வாழ்த்துக்களும்.

  • @arunsk3399
    @arunsk3399 Před 17 dny +1

    மருத்துவர் சேவை மிகவும் பாராட்டுக்குரியது 🎉

  • @kalaselvi77
    @kalaselvi77 Před 16 dny

    மனித நேயம் இன்னும் இருக்கிறது டாக்டர் பல்லாண்டு வாழ்க👏🏻👏🏻👏🏻

  • @MairyammalSelvam-jx8ro
    @MairyammalSelvam-jx8ro Před 19 dny +1

    வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝🤝

  • @sureshthanu337
    @sureshthanu337 Před 21 dnem +1

    Thank you very much mam God bless you 🙏❤

  • @babubharathi2225
    @babubharathi2225 Před 19 dny +1

    நன்றி டாக்டர்

  • @revsamuelchristopher1647
    @revsamuelchristopher1647 Před 15 dny +1

    Super, congratulations, May God bless you doctor , best wishes and prayers 🎉🎉👍

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Před 21 dnem +2

    நன்றி மேடம்

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 17 dny

    சூப்பர் மனித தெய்வம் இல்லை அந்த டாக்டர் ரூபத்தில் தெய்வம் தெய்வம் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த டாக்டர்க்கு கோடான கோடி நன்றிகள்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 18 dny

    மனித ரூபத்தில் கடவுள் .நீங்க நல்லா இருக்கனும்.🙌🙌🙌🙏

  • @srinivasanseenu8487
    @srinivasanseenu8487 Před 21 dnem +7

    மனித உருவில் தெய்வம்

  • @kamarajapuramjolarpettai4656

    முருகா மிக்க நன்றி .முருகன் உங்களுக்கு வேண்டியதை தருவார்.ஓம் சரவண பவ😊😊

  • @geetharani953
    @geetharani953 Před 21 dnem +2

    Valga valamudan Dr. Mam❤

  • @MBalajiSriramIXCRohithMVIC
    @MBalajiSriramIXCRohithMVIC Před 21 dnem +1

    Thanks a lot madam. ❤😊😊🥰

  • @sameerafaaeiz
    @sameerafaaeiz Před 18 dny

    dr கு yevlo நன்றி சொன்னாலும் பத்தாது அல்ஹம்துலில்லாஹ் ❤

  • @murugansubashini
    @murugansubashini Před 18 dny +1

    Great and hats off to you Dr.Mam

  • @kavikrissh2377
    @kavikrissh2377 Před 21 dnem +2

    Dr Vaazgha valamudan.❤

  • @muthusamyduraisamy8181

    Hats Off, really great doctor and no words to say. Wish your service to SAVE lot more people in the world. 🙏

  • @thananchayanthananchayan5231

    வாழ்த்துக்கள் வைத்தியரே வாழ்த்துக்கள்❤❤❤

  • @shanmugasundaram7531
    @shanmugasundaram7531 Před 21 dnem +1

    Thanks for atleast one good and great news

  • @AmmuRavina-gy4dj
    @AmmuRavina-gy4dj Před 18 dny

    Tq❤❤❤❤ akka

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 Před 18 dny

    அந்த இறைவனுக்கு நன்றி.
    மனித நேயமிக்க அந்த மருத்துவருக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.
    நீடூடி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @user-zs4cs9kh3q
    @user-zs4cs9kh3q Před 18 dny

    கடவுள் ஆசீர்வாதம் இருக்கிறது இந்த பையனுக்கு அதான் டாக்டர் மூலம்மா🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏👍👍🙏

  • @DH1N1
    @DH1N1 Před 7 dny +1

    She is the real god to that boy and his family .. long live the doctor 👏🏽👏🏽

  • @user-bm6ke2qv8u
    @user-bm6ke2qv8u Před 17 dny

    Doctor நீங்கள் செய்த உதவிக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priscillaa7653
    @priscillaa7653 Před 19 dny +1

    You are an angel of God Doctor❤. Thankyou.

  • @sanithabastin9918
    @sanithabastin9918 Před 18 dny

    Thank you ma'am! ❤

  • @vgnithiya
    @vgnithiya Před 21 dnem +2

    Thank you very much doctor mam God bless you ❤

  • @ThanjaiSamayalz
    @ThanjaiSamayalz Před 17 dny

    Rompa nandri ma'am🙏🙏🙏

  • @ai77716
    @ai77716 Před 21 dnem +2

    😍😍😍😍😍after 7 min CPR 🙏🏾🎉 gr8 doc

  • @saranchemist86
    @saranchemist86 Před 18 dny

    Thank you mam..❤

  • @annadurai8029
    @annadurai8029 Před 21 dnem +2

    வாழ்க என்றும் வளமுடன்...

  • @prakash589
    @prakash589 Před 17 dny

    Super Doctor ❤; Vaazhthukkal!
    Vikram Padauthula Vara Scene Maadiri Irukku. Actor Amar do this CPR for Kamal grandson.

  • @kirushakirusha1292
    @kirushakirusha1292 Před 18 dny +1

    வாழ்த்துக்கள்

  • @naveenn1032
    @naveenn1032 Před 16 dny +1

    Super mam 👏 god bless u and small boy 👏

  • @BJBK-eg4yz
    @BJBK-eg4yz Před 18 dny

    இவர் பல்லாண்டு வாழ்ந்து பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @user-oi7cl9ob9q
    @user-oi7cl9ob9q Před 18 dny

    Iraiva romba nandri ❤

  • @user-qj4np8np7l
    @user-qj4np8np7l Před 20 dny +1

    YESAPPA SWAMI Nandri APPA...... Amen Amen Amennnnnn....

  • @NeelaVathi-xx6wi
    @NeelaVathi-xx6wi Před 17 dny

    Thanks a lot.. God bless u doctor....

  • @phoenixwoman2495
    @phoenixwoman2495 Před 15 dny

    இந்த மாதிரி எங்க அம்மாவையும் காப்பாத்தி இருக்கலாம் ஆனா கடவுள் காப்பாத்தாம கை விட்டுட்டாரு 🥹🥹🥹

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha Před 15 dny

    இவர்கள் தான் உண்மையான கடவுளர்கள்...

  • @manivannannarayanan9445

    நன்றி நலமாக வாழ வாழ்த்துகிறேன்

  • @yovanpichai474
    @yovanpichai474 Před 18 dny

    சிறப்பு ❤

  • @jaganvenkateswari8114
    @jaganvenkateswari8114 Před 19 dny

    வாழ்க பல்லாண்டு சகோதரி

  • @malar2016
    @malar2016 Před 16 dny

    Thank u dr❤

  • @sureshthamil
    @sureshthamil Před 17 dny

    சொல்லு வார்த்தை இல்லை தெய்வம் மாதிரி வந்து காப்பாத்தி இருக்கின்றார் பாராட்டுக்கள்

  • @vasukiashokan153
    @vasukiashokan153 Před 21 dnem +1

    Thank you ma

  • @rangarajansrinivasan2170
    @rangarajansrinivasan2170 Před 21 dnem +2

    Ayusu ketti. 🙏🙏🙏🙏 OM namasovaya.

  • @Murugappan951
    @Murugappan951 Před 17 dny +1

    மோடி வாழ்க. இந்தப் பய உயிரோடு இருக்கிறான் என்றால் அதற்கு மோடி தான் காரணம்❤❤❤. மோடி வாழ்க வாழ்க 👌👌👌👌

  • @gomathirameshkumar3069

    Great Mam

  • @kavithavenkatesan3411
    @kavithavenkatesan3411 Před 17 dny

    Vaazhga valamudan

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 Před 21 dnem +4

    Thanku you doctor.

  • @NARESHKumar-qr4vb
    @NARESHKumar-qr4vb Před 18 dny

    Super. You saved next generation

  • @chambition8840
    @chambition8840 Před 15 dny

    Nanum parataa vendum....intha nalla ullathai...sariyana time la... Neenga tha correct doctor madam.... Voluntarily helped... Hats off you mam.... Punniyam un elu thalaimuraikum seratum...

  • @lillyjosephine4492
    @lillyjosephine4492 Před 19 dny

    Thank u so much ma

  • @bharathi2507
    @bharathi2507 Před 17 dny

    Super 👌👏🙏 thank you mam oru uyir kapathitinga🫡🫡🫡🫡🫡🫡🫡

  • @lakshmi2140
    @lakshmi2140 Před 21 dnem

    நன்றி ma

  • @muthumahalakshmig2648
    @muthumahalakshmig2648 Před 18 dny

    மிக்க நன்றி மருத்துவர்,மனித உருவத்தில் தெய்வம் வந்தது.

  • @DEMON-47
    @DEMON-47 Před 19 dny

    V.good doctor .Keep it up

  • @dhivya1775
    @dhivya1775 Před 17 dny

    (( DOCTOR IS GRATE )) அந்த டாக்டர் ஒரு தெய்வம்.

  • @vigneshwarikailasam1425

    ❤😢super... god bless you mam