சந்திரனின் தோஷம்/ யோகம்/ கர்ம வினை பெறும்| 𝗕𝗵𝗮𝗿𝗮𝗻𝗶 | 𝗠𝗮𝗴𝗮𝗺 | 𝗞𝗲𝘁𝘁𝗮𝗶 | 𝗨𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮d𝗵𝗶 | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2023
  • #2023 #astrology #bharani #kettai #magam #anusham #uthirattathi #நட்சத்திரம் #life #வாழக்கை #predictions
    🌐Our Official Website : www.lifehoroscope.in
    𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗚𝗘𝗠𝗦𝗧𝗢𝗡𝗘 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣:
    👉bit.ly/3YrSKhx
    𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗡𝗨𝗠𝗘𝗥𝗢𝗟𝗢𝗚𝗬+ 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣:
    👉bit.ly/3kVQAJp
    𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣( 𝗖𝗔𝗥𝗘𝗘𝗥 𝗥𝗘𝗟𝗔𝗧𝗘𝗗 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡):
    👉bit.ly/3Jj4HSr
    👉𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥𝐢𝐳𝐞𝐝 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭 (சுய ஜாதகம்) : bit.ly/3S11J7y
    👉𝐒𝐚𝐭𝐮𝐫𝐧 𝐓𝐫𝐚𝐧𝐬𝐢𝐭 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟎𝟐𝟓 : bit.ly/3DGnAun
    👉𝐘𝐞𝐚𝐫𝐥𝐲 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝟐𝟎𝟐𝟑 : bit.ly/3U9NCxa
    ****************************************************************************
    In this Video @LifeHoroscope We have given detailed analysis of Natchathiram Life Predictions 2023 By Astrologer Shanker Narrayan
    ****************************************************************
    Android: bit.ly/3sw8TW7
    ****************************************************************
    Subscribe to Life Horoscope Channel to stay updated -
    👉bit.ly/3CJWBgp
    Website link :
    𝐋𝐈𝐅𝐄 𝐇𝐎𝐑𝐎𝐒𝐂𝐎𝐏𝐄
    🌐bit.ly/3yNbE6T
    𝐀𝐬𝐭𝐫𝐨 - 𝐍𝐮𝐦𝐞𝐫𝐨𝐥𝐨𝐠𝐲 + 𝐆𝐞𝐦𝐬𝐭𝐨𝐧𝐞 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞
    🌐bit.ly/3CTs9B5
    𝗟𝗜𝗙𝗘 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 + 𝗩𝗔𝗥𝗦𝗛𝗔𝗣𝗛𝗔𝗟𝗔 𝟭𝟬 𝗬𝗘𝗔𝗥𝗦 + 𝗔𝗦𝗧𝗥𝗢𝗟𝗢𝗚𝗬 𝗚𝗘𝗠𝗦𝗧𝗢𝗡𝗘
    🌐bit.ly/3Sdj7Gv
    𝐋𝐢𝐟𝐞 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 + 𝐕𝐚𝐫𝐬𝐡𝐚𝐩𝐡𝐚𝐥𝐚 (𝐍𝐄𝐗𝐓 𝟏𝟎 𝐘𝐄𝐀𝐑𝐒 𝐅𝐎𝐑𝐄𝐂𝐀𝐒𝐓)
    🌐bit.ly/3I5in1N
    𝐒𝐚𝐭𝐮𝐫𝐧 𝐓𝐫𝐚𝐧𝐬𝐢𝐭 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟎𝟐𝟓 + 𝐘𝐞𝐚𝐫𝐥𝐲 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝟐𝟎𝟐𝟑
    🌐bit.ly/3JQc7gE
    𝐂𝐨𝐦𝐛𝐨 𝐨𝐟 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭 + 𝐖𝐞𝐚𝐥𝐭𝐡+𝐍𝐮𝐦𝐞𝐫𝐨𝐥𝐨𝐠𝐲 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧𝐬
    🌐bit.ly/3A8HFcp
    𝐋𝐢𝐟𝐞 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐂𝐨𝐦𝐛𝐨 𝐏𝐚𝐜𝐤
    🌐bit.ly/3FNzhlQ
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻
    🌐bit.ly/4205dft
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗛𝗲𝗮𝗹𝘁𝗵
    🌐bit.ly/3FdN5oL
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗠𝗮𝗿𝗿𝗶𝗮𝗴𝗲
    🌐bit.ly/3J6Vv2f
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗚𝗼𝘃𝘁.𝗝𝗼𝗯𝘀
    🌐bit.ly/3kZmF3d
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗙𝗼𝗿𝗲𝗶𝗴𝗻 𝗧𝗿𝗮𝘃𝗲𝗹 & 𝗔𝗯𝗿𝗮𝗼𝗱 𝗢𝗽𝗽𝗼𝗿𝘂𝗻𝗶𝘁𝗶𝗲𝘀
    🌐bit.ly/3ZWL0Fr
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗣𝗿𝗼𝗽𝗲𝗿𝘁𝘆 𝗜𝗻𝘃𝗲𝘀𝘁𝗺𝗲𝗻𝘁
    🌐bit.ly/3myjaks
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗟𝗼𝘃𝗲(𝗼𝗿)𝗔𝗿𝗿𝗮𝗻𝗴𝗲𝗱 𝗠𝗮𝗿𝗿𝗶𝗮𝗴𝗲
    🌐bit.ly/3ZELBfa
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗦𝗲𝗰𝗼𝗻𝗱 𝗠𝗮𝗿𝗿𝗶𝗮𝗴𝗲
    🌐bit.ly/3Fdf2Ng
    𝗙𝘂𝗹𝗹 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁 + 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗖𝗹𝗶𝗽 𝗙𝗼𝗿 𝗙𝗼𝗿𝘁𝘂𝗻𝗲 & 𝗟𝘂𝗰𝗸 𝗥𝗲𝗺𝗲𝗱𝗶𝗲𝘀
    🌐bit.ly/3yrWzJ1
    𝗖𝗼𝗺𝗯𝗼 𝗢𝗳 𝗪𝗲𝗮𝗹𝘁𝗵 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 + 𝗩𝗮𝗿𝘀𝗵𝗮𝗽𝗵𝗮𝗹𝗮 (𝗡𝗲𝘅𝘁 𝗙𝗼𝗿 𝟭𝟬 𝗬𝗲𝗮𝗿𝘀 𝗙𝗼𝗿𝗲𝗰𝗮𝘀𝘁)
    🌐bit.ly/414BPEp
    𝐋𝐢𝐟𝐞 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐂𝐨𝐦𝐛𝐨 𝐏𝐚𝐜𝐤 (𝐁𝐨𝐭𝐡 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 & 𝐓𝐚𝐦𝐢𝐥)
    🌐bit.ly/3DGpHyz
    𝐌𝐎𝐍𝐓𝐇𝐋𝐘 𝐇𝐎𝐑𝐎𝐒𝐂𝐎𝐏𝐄 𝐑𝐄𝐏𝐎𝐑𝐓
    🌐bit.ly/2VlQlua
    ​𝐌𝐀𝐑𝐑𝐈𝐀𝐆𝐄 𝐌𝐀𝐓𝐂𝐇𝐈𝐍𝐆
    🌐bit.ly/2SyO11l
    𝐕𝐚𝐫𝐬𝐡𝐚𝐩𝐡𝐚𝐥𝐚 𝐅𝐨𝐫 𝟏𝟎 𝐘𝐞𝐚𝐫𝐬
    🌐bit.ly/3S4OUZD
    𝐄𝐃𝐔𝐂𝐀𝐓𝐈𝐎𝐍 𝐇𝐎𝐑𝐎𝐒𝐂𝐎𝐏𝐄
    🌐bit.ly/34o0asL
    𝐀𝐒𝐓𝐑𝐎𝐋𝐎𝐆𝐘 𝐆𝐄𝐌𝐒𝐓𝐎𝐍𝐄
    🌐bit.ly/3xb1xXG
    𝐍𝐔𝐌𝐄𝐑𝐎𝐋𝐎𝐆𝐘 𝐏𝐑𝐄𝐃𝐈𝐂𝐓𝐈𝐎𝐍𝐒
    🌐bit.ly/3zYt9RG
    𝐁𝐮𝐲 𝐆𝐞𝐦𝐬𝐭𝐨𝐧𝐞𝐬 & 𝐏𝐲𝐫𝐚𝐦𝐢𝐝𝐬 & 𝐑𝐮𝐝𝐡𝐫𝐚𝐤𝐬𝐡𝐚
    🌐bit.ly/32ClBsw
    𝐋𝐢𝐟𝐞 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐍𝐮𝐦𝐛𝐞𝐫 :
    Call or Whatsapp : +91 97907 56565
    **************************************************************
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Mesham - bit.ly/3YZiP8Z
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Rishabam - bit.ly/3Izim7y
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Mithunam - bit.ly/3YHZqt1
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Kadagam - bit.ly/3YEFhUI
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Simmam - bit.ly/3YHc23y
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Kanni - bit.ly/3XKm96e
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Thulam - bit.ly/412XlJz
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Viruchigam - bit.ly/3XH7U1W
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Dhanusu - • 𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻...
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Makaram - bit.ly/3lQ6GUQ
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Kumbam - bit.ly/3Eh6Riu
    𝗠𝗮𝗿𝗰𝗵 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯
    ▶️Meenam - bit.ly/418kNFe
    *************************************************************
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗠𝗲𝘀𝗵𝗮𝗺 - bit.ly/3UZQoFD
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗥𝗶𝘀𝗵𝗮𝗯𝗮𝗺 - bit.ly/3AQQyaM
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗠𝗶𝘁𝗵𝘂𝗻𝗮𝗺 - bit.ly/3AP2jyG
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗞𝗮𝗱𝗮𝗴𝗮𝗺 - bit.ly/3KqFKTV
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗦𝗶𝗺𝗺𝗮𝗺 - bit.ly/3PUgOpb
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗞𝗮𝗻𝗻𝗶 - bit.ly/3wC3AXf
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗧𝗵𝘂𝗹𝗮𝗺 - bit.ly/3AuYopc
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗩𝗶𝗿𝘂𝗰𝗵𝗶𝗴𝗮𝗺 - bit.ly/3KnKABB
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗗𝗵𝗮𝗻𝘂𝘀𝘂 - bit.ly/3cpYiY1
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗠𝗮𝗸𝗮𝗿𝗮𝗺 - bit.ly/3Kp0tHI
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗞𝘂𝗺𝗯𝗮𝗺 - bit.ly/3TmjrCT
    சனி பெயர்ச்சி 2023 to 2025:
    ▶️𝗠𝗲𝗲𝗻𝗮𝗺 - bit.ly/3wxTZR6

Komentáře • 144

  • @nagalakshmithangavel1983

    மிகவும் துல்லியமான கணிப்பு... கேட்டை நட்சத்திரம் 1வது பாதம்... கன்னி லக்னம்.. 7வது பாவகத்தில சுக்கிரன் உச்சம்.. அதற்கு வீடு கொடுத்த குரு 11வது பாவத்தில் வக்ர குருவாக..... என் கணவரின் ஜாதகத்தில்... நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.... கடவுள் கிருபை யால் மிகவும் திருப்தி யாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்... உங்கள் அறிவுறுத்தல் களை நினைவில் கொள்கிறோம்... மிகவும் திருப்தி யான காணொலி... நன்றி சகோதரா... 👌👍👏🤝🙏

  • @balajibc
    @balajibc Před rokem +19

    𝗞𝗲𝘁𝘁𝗮𝗶 39:47

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 Před měsícem +4

    சேர் விருச்சிகம் கேட்டை சேர் இதுவறைக்கு எதுமே நடக்கலசேர் உறவுகளுக்காகவே வீணா போனவர்கள்னா இந்த கேட்டைதான்சார் இப்ப புத்திவந்து வேளை இல்லை காலம் கடந்துவிட்டது

  • @darshangopal1146
    @darshangopal1146 Před rokem +6

    Good morning sir Neenga sollvathil entha mattramum illai en husband kettai natchathiram 💯% correct 👍 Thank you sir

  • @pragashivetha505
    @pragashivetha505 Před rokem +1

    Thankyou very much.Excellent and superb.

  • @lathasaru6820
    @lathasaru6820 Před rokem +20

    உத்திரட்டாதியைப் பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால் "அவர்கள் ஏங்கும் அன்பை அவர்கள் பெறுகிறார்களா, அவர்கள் ஏங்கும் அன்புடன் வாழ்கிறார்களா" என்பதே

    • @lifesjourney3042
      @lifesjourney3042 Před 11 měsíci +6

      நீங்கள் சொல்வது அல்லத் கேட்பது முற்றிலும் உண்மை சகோதரி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு எதுவும் நன்மைகள் அல்லது விரும்பிய வாழ்க்கை அமைவது கடினம் போலவே தெரிகிறது இவர்கள் பிறர்களுக்காக வாழ்ந்து மறைவது போலவும் அல்லது தனிமை படுத்திக்கொண்டு வாழ்வதாக வாழ்க்கை அமைகிறதோ என்றே தோன்றுகிறது

    • @chandrashekarr1977
      @chandrashekarr1977 Před 7 měsíci

      வாய்ப்பில்லை...உச்சபட்ச துரோகத்தை சந்திக்கும் நட்சத்திரங்களுள் ஒன்று இது. இதைப்பற்றி முகநூலில் NavinMozart எனும் நண்பர் ஒரு பதிவு போட்டிருக்கார். கடைசிவரை ஏமாற்றங்களையும் துரோகங்களையும் மட்டுமே பார்த்து பார்த்து அலுத்து சலித்து எதிலும் பற்றுவைக்காமல் அலைந்து திரிந்து இறைவனை அடையும் நட்சத்திரக்காரர்கள் இவர்கள். ஒருவிதத்தில் இது நல்லதே. இப்புவியின் மாயை வாழ்வில் ஈர்க்கப்பட்டு பிறந்து இறந்து பிறந்து இறந்து நாயாய் அல்லல்படுவதைவிட பிறப்பறுத்து திரும்ப இங்கு வராமல் போய்விடுவதே நல்லது.

    • @sathyasrikesavan3627
      @sathyasrikesavan3627 Před 29 dny

      💯💯💯

  • @saravananb5507
    @saravananb5507 Před rokem +2

    மிக நன்று. மிக்க நன்றி.

  • @umak7262
    @umak7262 Před rokem +1

    Thank you sir vazgha valamudan

  • @bhuvaneshwaritr9327
    @bhuvaneshwaritr9327 Před rokem +7

    Super Sir ...detailed explanation about every nakshathram ...it shows how deeply you have analysed and studied about every Rasi and Nakshathram....
    Really awesome......keep going
    All the BEST

  • @user-ny6hd1db3v
    @user-ny6hd1db3v Před 6 měsíci +2

    எனக்கு 100% உத்திரட்டாதி பொருந்தியது உங்கள் பதிவு...நன்றி..

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Před rokem +2

    Good morning my Thampi I am barani thank you so much 🙏🥰👍 your absolutely right Thanks for your unique prediction Thampi 🙏💐

  • @sridevigopalakrishnan8476

    My husband is born on Bharani star and what is said is as though the teacher has read and predicted from his life. Kudos

  • @gopalakrishnan6987
    @gopalakrishnan6987 Před rokem +1

    Thank you🙏 so much sir.. Well said

  • @sundarisamu5273
    @sundarisamu5273 Před rokem +2

    Arumaiyana explanation

  • @mugunthanbharathi223
    @mugunthanbharathi223 Před rokem +1

    நன்றி....

  • @Breakingff
    @Breakingff Před rokem +3

    1:13:06 correct 💯 🤝 sir😅 nalla research panirukinga 😊

  • @brindhac8050
    @brindhac8050 Před 9 měsíci +1

    Sir super sir. Theva illama l ove marriage teenage la pannitu ippo romba kasta paduren.😭😭😭 utthirattathi

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před rokem

    Super excited sir thank you so much

  • @yamunamagesh3914
    @yamunamagesh3914 Před rokem +2

    What ever you said is 💯 matches, Bharani my elder son, magam my 2nd son. Myself kettai. Am totally amazed by your predictions. Super 👍.

  • @srilekhasivakumar9834
    @srilekhasivakumar9834 Před rokem +3

    Wow am amazed by your words about bharani star sir. Whatever you said is absolutely right.

  • @vijayansorna7309
    @vijayansorna7309 Před 10 měsíci +1

    Your predictions are absolutely correct

  • @shanthig1703
    @shanthig1703 Před rokem +1

    Superb, very accurate predictions sir thank you very much god bless you

  • @sasikalasaasi80-md2eh
    @sasikalasaasi80-md2eh Před rokem +1

    Tq sir....excellent sir

  • @mallikaraman1986
    @mallikaraman1986 Před 6 měsíci +3

    சிம்மம்-மகம் 100% உண்மை.நன்றி sir.

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Před rokem +1

    It is true very happy I love you Thampi ❤️🌹🥰

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 Před 11 měsíci

    💯💯💯💯💯💯💯 true prediction of Kettai.
    Thank you sir 🙏

  • @mkssubramani8502
    @mkssubramani8502 Před rokem +1

    Yes I like thanks sir

  • @uva.m2577
    @uva.m2577 Před rokem

    Nandri anna 🙏🌍💯❤

  • @sathyaselvaraj2954
    @sathyaselvaraj2954 Před rokem +1

    Kettai super, correct

  • @vanithas591
    @vanithas591 Před rokem +1

    Your predictions are very very accurate for bharani star.. amazing sir

  • @smd7930
    @smd7930 Před rokem +1

    சுப்பர்

  • @shivanbakthai9356
    @shivanbakthai9356 Před rokem +1

    Super sir 👍🙏🙏🙏

  • @vijaymuniswamy3123
    @vijaymuniswamy3123 Před rokem +2

    Sir really superb
    It's all true I'm my life now my age is 34 it's allmost what u said it's correct .... U r really genuine person hats off u r astrology deatils thank you thank you thank you very much

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 Před 6 měsíci +1

    Thank you.

  • @kulatheepansulakshan8164

    🙏🙏🙏🙏நன்றி தம்பி. 👍🙏👍

  • @leelavathisesha1349
    @leelavathisesha1349 Před rokem +2

    Wow wow super I am barani true information 😊 well done 👍

  • @televisionj1946
    @televisionj1946 Před rokem

    அருமை

  • @shanmugamrani6570
    @shanmugamrani6570 Před 5 měsíci +1

    ஐயா தங்களது கருத்து மிகவும் உண்மையான கருத்து

  • @logesraman5360
    @logesraman5360 Před rokem +3

    Bharani 💯 true

  • @lathamaheswari6952
    @lathamaheswari6952 Před rokem +1

    Super super kettai natchatharam balan super

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 Před rokem +1

    Kettai very correct sir

  • @nithyaselvaraj6068
    @nithyaselvaraj6068 Před rokem +1

    Super sir.

  • @umaparamasivam9656
    @umaparamasivam9656 Před rokem +2

    Super

  • @n.e.durgabai1141
    @n.e.durgabai1141 Před měsícem

    Very super predictions.

  • @muruganm6840
    @muruganm6840 Před rokem +3

    Magam 100👍 true .super anna

  • @rajamohan5507
    @rajamohan5507 Před rokem +2

    Good morning sir

  • @vidyasarathi15
    @vidyasarathi15 Před rokem +1

    Very good explanation....
    From now on.. nothing is mine. Donation donation only. Venam pa... Mudiyala.

  • @sathyaselvaraj2954
    @sathyaselvaraj2954 Před rokem +1

    Waiting for pooram, moolam

  • @subaraja1629
    @subaraja1629 Před rokem

    Vanakam sir , I am rangarajan dob 17/06/1986 time 9.30pm place kalakurichi lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage sir

  • @komathiarul8189
    @komathiarul8189 Před rokem

    Yennudaiya jadhagathil suriyan sukkiran ragu moondrum sixth placela onna irukku sir. Ithanal yenna palan? Then valarpirai, theipirai thithigal jadhaga palanai pathikkuma? Please reply sir.

  • @saralaa2210
    @saralaa2210 Před 5 měsíci

    My sun birth chart 11th place in raghu ,sani,budhan thilam veedu .7th place vagra guru 11 place sai parkeerar nanmaya sir🙏🙏🙏🙏

  • @selvikumar1809
    @selvikumar1809 Před rokem +1

    Your predictions are just on point. Amazing

  • @anandhi7412
    @anandhi7412 Před 28 dny

    Bharani very correct. 100 %

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před rokem +1

    🙏

  • @parameswari773
    @parameswari773 Před rokem

    Sir nan barani natchathiram 10years sukaran negal sonna kanaku yenaku rights sir. Yenaku age 52years ragu thasai December la mudinthu gru thasai varuthu 6th thasai gru varum pothu maragam solranga athu unmaiya sir yenaku pathil sollunga sir

  • @sarandinesh1413
    @sarandinesh1413 Před 4 měsíci +1

    CRT sir uthratathi 100%now I am 33..but andha tym la ippadi yaarum sollitharla sir...porandhadhe waste aah theiriyudhu...

  • @luxminip
    @luxminip Před 6 měsíci +1

    100%👍

  • @dhanalakshmi-vl8dw
    @dhanalakshmi-vl8dw Před rokem

    Dhanush rasi pathi soluga sir

  • @padmapriyanarashiman2899

    Puram pathi podunga sir

  • @shanthisrinivasan7369

    Ondraam athipathy horaiyil erunthu 12aam athibathy horai varai eppadi kandu pidippathu sir.

  • @harikrishnankrishnan1662

    வணக்கம்

  • @jegathisjegathis7295
    @jegathisjegathis7295 Před rokem +1

    Is true

  • @annamlakshmi1669
    @annamlakshmi1669 Před rokem

    Sir same rasi and same laknam video upload.please sir

  • @umarani8148
    @umarani8148 Před rokem

    Maham simmam kadaga lakkanam tg sir 🎉🎉🎉

  • @t.perumal4283
    @t.perumal4283 Před rokem

    Im barani.. rahu in 4th house kethu in 10th house.. after 33 life totally damage.. parents know me as a strong person.. but after 33 im getting weak.. now 43 but not working.. paramedic.. detachment, humiliation, no approvement, no respect in work place, always fight, dupped in love, no marriage, after struggle in ganda sani, asthama sani, sani bhukti started.. i stay at home and totally isolated from universe.. got tired with work and planning for banana plantation.. only money flow is good.. staying at home but got house, car, money to eat.. suffer loneliness until getting ready to agriculture in own land.. sani bhukti finished.. rahu dasa budhan bhukti.. going to hire workers to work in farm.. hopefully i make money from banana..

  • @maharajan2485
    @maharajan2485 Před rokem +1

    First like and comment good morning sir

  • @umak7262
    @umak7262 Před rokem

    Sir savayin dosham konda natchithira pathivu tharungal

  • @suryaprabha2507
    @suryaprabha2507 Před rokem

    Epdi sir horoscope la thosam aadanjuruka nu pakurathu.. please explain.

  • @reshmarr17
    @reshmarr17 Před rokem +1

    Unmai. . Unmai . Unmai . En hubby utthirathathi . Elame unmai .

  • @sasiasaithambi9751
    @sasiasaithambi9751 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @megalakamal9599
    @megalakamal9599 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prahalathabalusamy8331

    Danusu rasi pooradam natchatram Meena laknam appidi iruku sir please sollunga

  • @meenaperumal2548
    @meenaperumal2548 Před 11 měsíci

    100% TRUE

  • @SureshKumar-ob8qr
    @SureshKumar-ob8qr Před rokem +6

    Hats off to u for your 100% true predictions about bharani star.. I started suffering due to Rahul dasa from my 33 yrs of age.. I am 40 now.. Any pariharams suggested??

    • @t.perumal4283
      @t.perumal4283 Před rokem

      Same here.. now 43 still stay at home.. im a paramedic but i alrdy give up working.. since 33 struggle, detachment, humiliation, no any appreciation, dupped in love, no marriage, no respect in work place, always fight, now going to start banana plantation and become self employee..

    • @reshmarr17
      @reshmarr17 Před rokem

      Aiyoo . Naan iniyachu urupaduvan nu nenachane . Rahu Dasa mela tha neriya expectations vechirukan . Ipo . Bayama iruke .

    • @kalarani3282
      @kalarani3282 Před rokem

      Same 43 barani romba mosam last 10 years no job no respect ethuku vaalarane therila

    • @t.perumal4283
      @t.perumal4283 Před rokem

      @@kalarani3282 now rahu dasa budhan bukthi.. things will get better.. keep looking for job.. u will make it..

    • @padmapriyanarashiman2899
      @padmapriyanarashiman2899 Před rokem

      Sir simmam and virichagam podunga sir plz

  • @mageshr.5414
    @mageshr.5414 Před rokem

    Pooram star job prediction podunga.....

  • @shakthi3693
    @shakthi3693 Před rokem

    💛❤️💙

  • @meenaviswa827
    @meenaviswa827 Před 2 měsíci

    100%correct 42 age husband oda sernthu vala vali iruka. Maham natchathiram

  • @eswaranjle7638
    @eswaranjle7638 Před rokem

    Vanakkam🙏🏻👏🏻Shankar Narayanan Anne.I'm Eswaran.Anne naa already tell after my studies vazhkai mudinje perunge than enakku yedhuvum meh nalaiya irunda ille athu career irukethum,luck and Love life.ippo i'm 25 old ready innum mellum-mellum nyemadham than naa eppovume.I'm Viruchigam Rasi and Kettai Nachithiram migavum kashtamma ve irukke ethunalle Anne.Naa,oru girl eh kaadhal pannune aana she is Mithunam Rasi Punarpoosam Nachithiram.othepogum ma Anne.Anne,naa migavum Anbu le than tholvi ah aagure.yedhachum parigaram iruka.both of not have dhosam.😢

  • @anandhikanagasundaram555

    Uthirattathi sukkiran asthangam adainthal sukkira dasa epdi irukkum

  • @MAHI.FINANCIALS
    @MAHI.FINANCIALS Před rokem +1

    Magam ipo chandra dasa thaaan nadakuthu nandriii nandriiiii 😂

  • @peris5584
    @peris5584 Před rokem +1

    Rohini

  • @abeygal6174
    @abeygal6174 Před rokem +2

    Thiruvadurai please

  • @rjvj9224
    @rjvj9224 Před rokem

    12 3/4 naalikai time sollunga bro

  • @ishuprabhu7697
    @ishuprabhu7697 Před rokem

    Sir en baby Ku Neenga jathagam yeluthu tharuvingala ?

  • @kpbbfcraftsandart8117

    ஜாதகம் பார்க்க வேண்டும் sir

  • @muruganandankavya6034
    @muruganandankavya6034 Před rokem +1

    Good morning sir 🙏🙏

  • @gmani03chem
    @gmani03chem Před 11 měsíci

    What is jasmin power and karisma?😊

  • @saisivamstitching
    @saisivamstitching Před rokem

    என் கணவர் மீனம் ராசி உத்திரட்டாதி வயது 43.நீங்கள் சொன்னது போல் எந்த குறையும் இல்லை. ஆனால் என் கணவருக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அதற்கு எதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா please 🙏

  • @suhag4535
    @suhag4535 Před rokem +1

    ஐயா, பரணியைப் பற்றி நீங்கள் கணித்தது அல்லது குறிப்பிட்டது மிகவும் உண்மை. Artistic nature food music all related, but ragu thisai oru benefit ille , job loss money loss thaan 🙄 from 35

  • @selvakumar7532
    @selvakumar7532 Před rokem +2

    சிம்மம் மகம் 💯மிக சரி

  • @manjum2156
    @manjum2156 Před rokem +1

    Sir yannoda date of birth 08/11/1983 morning yanna rassi nu slou nudiyuma sir pls

    • @reshmarr17
      @reshmarr17 Před rokem

      There are lots of apps for that online . Check in that

  • @srivincent754
    @srivincent754 Před rokem

    Taking u

  • @gmani03chem
    @gmani03chem Před 11 měsíci

    What is distraion house

  • @premasanthanam1095
    @premasanthanam1095 Před rokem

    Sir I am trying yr appointment from Friday no proper response in two numbers they say Waight pl I will call you no responses pl consider

    • @LifeHoroscope
      @LifeHoroscope  Před rokem

      Pls share your contact details to info@lifehoroscope.in. We wil coordinate with you. Apologies

  • @arulselvi6366
    @arulselvi6366 Před 14 dny

    எனக்கு வயிற்றில் 5 முறை அறுவை சிகிச்சையும் இடது காதில் அறுவை சிகிச்சை நடைபெற்றது தற்போது சர்க்கரை வியாதியும் உள்ளது பற்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வலியால் துடித்துக் கொண்டு உள்ளேன். நான் கேட்டை விருச்சிகம் கடக லக்னம். நான் நன்கு படித்து வேலைக்கு போக மிகவும் ஆசைப்பட்டேன்
    ஆனால் என் தாயார் என் 24 வயதில் படிக்காத வேலை இல்லாதவர்க்கு எனக்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைத்தார்கள்.ஆனால் குடும்பத்தை கிடைத்தவே லைக்கு போய் 60 வயதுவரை குடும்பத்தை பல கஷ்டங்களை கடந்து விட்டேன் எனக்கு 5 முறை வயிற்றிலும் இடது காதிலும் அறுவை சிகிச்சை நடந்தது என் கணவர் கடகம் பூசம் மகரம் பெரிய சப்போர்ட் இல்லாமலே என் மகனும் கடகம் பூசம் கடக லக்னம் நன்கு படிக்க வைத்து அல்சர் குணமாக பல லட்சங்கள் செலவு செய்து திருமணமும் நன்கு செலவுசெய்தும் அவனும் எங்களை வெறுத்து ஒதுக்கி ட்டான். நான் எல்லோர்க்கும் நன்மை செய்தும் என்னை கருவேப்பிலை போல் பயன்படுத்திக் கொண்டனர். உண்மையில் நான் என் மகன் நன்றாக இருக்கட்டும் என்று விட்டுக்கொடுத்திட்டு உண்மையில் என்னுடைய புத்திக்கூர்மையால்தான் சிறிதளவும் சம்பாதிக்காத என் கணவருடன் 68 வயதானவர் சாப்பாட்டிற்காக யாரிடமும் கையேந்தாமல் வாழ்ந்து வருகிறேன். வயதான காலத்தில்தான் நமக்காகவும் பணம் மற்றும் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வேதனையாக உள்ளது. குடும்பத்திற்காக வெறித்தனமாக உழைத்தேன் ஆனால் இன்று சாப்பிட்டையாஎன்று கேட்பதற்கு கூட ஆள் இல்லை தனிமையில் உடல் மற்றும் மன வேதனையோடு உள்ளேன். உடல் ஆரோக்கியத்திற்கு நான் என்ன செய்யவேண்டும்

  • @user-rm8ll9oi1i
    @user-rm8ll9oi1i Před 10 měsíci

    Barani natchiram thulam laknam 1il suriyan buthan 3il guru 6il kethu sani 7il chandiran 11chevai 12il sukkiran ragu ethuma nadakala sna marthiri ☹️☹️☹️🥲

  • @durgaalaxmi.a7219
    @durgaalaxmi.a7219 Před 15 dny

    பரணி நட்சத்திரம் ஐந்தில் ராகு தோஷமா

  • @rajamohan5507
    @rajamohan5507 Před rokem +2

    I am kettai oh my God 💯% true 👌 really great sir 🙏

    • @ushalakshmi6179
      @ushalakshmi6179 Před rokem

      Nalla natchathirama? My baby girl is also same

    • @karthikkumarkarthik8308
      @karthikkumarkarthik8308 Před rokem

      @@ushalakshmi6179 nalla star tha madam but konjam kastapadura raasi (viruchigam)

    • @ushalakshmi6179
      @ushalakshmi6179 Před rokem

      @@karthikkumarkarthik8308 ennnamadhri kashtam face pandramadhri irukum... Parents ah naanga Enna panalam

    • @sulochnaraghavelu5666
      @sulochnaraghavelu5666 Před rokem

      @@ushalakshmi6179 மனதிற்கு தைரியம், புத்துணர்ச்சி அளிக்க வேண்டும் பெற்றோர்கள்

    • @ushalakshmi6179
      @ushalakshmi6179 Před rokem

      @@sulochnaraghavelu5666 OK thanks

  • @Nammaunavu
    @Nammaunavu Před 2 měsíci

    Naa Bharani dhan but sukran prob.
    Appo baaki planets lam ok vaa naa adhum illa
    9 kolum 12 rasi ellame uccham dhan 😅😅😅

  • @keerthanasuresh5348
    @keerthanasuresh5348 Před rokem

    Thiruvonam missing