2 வயதில் இருப்பவருக்கும் 100 வயதில் வாழ்பவருக்கும் ஒரே ஜாதகம் | DNA Astrologer Vishal

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2023
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    லோகேஸ்வரி2 வயதில் இருப்பவருக்கும் 100 வயதில் வாழ்பவருக்கும் ஒரே ஜாதகம் | DNA Astrologer Vishal
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Zábava

Komentáře • 106

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Před 10 měsíci +21

    அடுத்தவருக்கு கேடு செய்யுறவன் நல்லாதான் இருக்கான். நல்லவனாக பொழப்பு நடத்துவதே பெரும் பாடி இருக்கு.

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 4 měsíci

      Aana intha kastam thaan nammoda vamsatha kaapathum.

  • @mathaven8963
    @mathaven8963 Před 11 měsíci +83

    எனக்கு நம்பிக்கைதுரோகம் செய்த வர்களுக்கு இதுவரை எந்த விதமான தண்டனையும் கிடைக்க வில்லை.

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Před 11 měsíci +1

      போன ஜென்மத்தில் அவர்களுக்கு நீங்கள் ஏமாற்றத்தை கொடுத்திருப்பீர்கள்..
      அவர்களுக்கு புண்ணியபலன் தீரும் வரை எதுவும் ஆகாது.தீர்ந்த பின் வச்சி செய்யும்..கவலைப்பட வேண்டாம்.

    • @kalyaninambidas234
      @kalyaninambidas234 Před 11 měsíci

      சில பேருக்கு தண்டனை கிடைக்கிறது சில பேருக்கு தண்டனை கிடைப்பது இல்லை அவர்கள் கடைசி வரையிலும் நன்றாக வாழ்ந்து இறக்கின்றார்கள் மூன்று தலைமுறை வரை பாவ புண்ணியம் கணக்கிட்டு தண்டனை கிடைக்கும் என்று நாடி சோசியத்தில் கூறுகிறார் கள்

    • @Indhu945
      @Indhu945 Před 11 měsíci +6

      Kidaikkum kandipa .. prapanjatha nambhunga indha jenmam illainaalum adutha jenmathil kandipa kidaikkum

    • @kalyaninambidas234
      @kalyaninambidas234 Před 11 měsíci +16

      தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்காததால் அவர்கள் திரும்ப திரும்ப தவறு செய்கிறார்கள் உடனடி தண்டனை கிடைத்தால் தான் திருந்துவார்கள்

    • @AK-wt7jj
      @AK-wt7jj Před 10 měsíci +1

      Me too

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 Před rokem +137

    ஐயோ ஏமாத்தறவங்க நல்லா இருக்காங்க

  • @user-ex8vt9wt5j
    @user-ex8vt9wt5j Před 10 měsíci +7

    சிறந்த விளக்கம் தருகிறீர்கள். இதுவரை யாரும் சொல்லாத விடயங்களை சரியாக சொல்லுகிறீர்கள். இது அறிவு பூர்வமாக உள்ளது. நன்றிகள் பல.

  • @sangavin4483
    @sangavin4483 Před 3 měsíci +4

    எங்களை ஏமாற்றியவர் நன்றாக உள்ளார்கள் 🙏🏻.... எல்லாம் கெட்ட பேரும் எங்களை வந்து சேர்ந்தது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻... கடவுள் நம்பிக்கை அதிகம் எனக்கு ஆனால் ஏன் இப்படி?????

  • @bharathchellam9262
    @bharathchellam9262 Před 10 měsíci +4

    Vishal sir
    Super..... உண்மை about பரிகாரம் ❤

  • @krishnankrishnan7234
    @krishnankrishnan7234 Před rokem +13

    உண்மையில் நீங்கள் சொல்வது தான் சரி

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Před 11 měsíci +15

    அருமை , இந்த கர்மாவில் செய்தது அடுத்து வரும் தலைமுறையில் தீர்வுகள் இருக்கு தானே Sir, நம் கண் முன்னே காண வேண்டும் 🙏

  • @durairajk9064
    @durairajk9064 Před 11 měsíci +2

    நன்றி

  • @user-pd8ph5ke3u
    @user-pd8ph5ke3u Před 8 měsíci

    Exalent explain❤

  • @chitras2501
    @chitras2501 Před rokem +3

    Superb

  • @sriram-rd4mf
    @sriram-rd4mf Před 11 měsíci +3

    பேச்சி திறமை இருக்கு

  • @krishnankrishnan7234
    @krishnankrishnan7234 Před rokem +10

    மக்கள் பரிகாரம் சொல்லும்
    ஜோதிடர்களை தான் நம்புகின்றனர்

  • @Mrs_Satheesh267
    @Mrs_Satheesh267 Před 5 měsíci +1

    Amazing👍👍👍👍

  • @dpssamy7585
    @dpssamy7585 Před 7 měsíci +4

    Good msg.
    Frauds are living happily.😮😮😮

  • @rajendran4233
    @rajendran4233 Před 11 měsíci

    Sema sir

  • @cathrinadavid2382
    @cathrinadavid2382 Před 11 měsíci +1

    Very true said

  • @ashwathigayathri
    @ashwathigayathri Před 11 měsíci

    6.30 true words every person have their own types of body so olz consult before consuming whatever the medicine is....

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Před 11 měsíci +11

    என் கூட பிறந்ததே என்னை ஏமாத்திட்டு நல்லா?இருக்கேனு என்னை சார்ந்தவரிடம் பெருமையா தம்பட்டம் அடிக்கிறா

  • @kiruthabushowmiya
    @kiruthabushowmiya Před 4 měsíci +1

    100% correct 👍

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před 11 měsíci +5

    பரிகாரம் என்பது நம்பிக்கையின்பாற்பட்டது.பரிகாரம் என்பது பிரபஞ்சத்தால் விதிக்கப்பட்ட விதியல்ல.

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před 5 měsíci +1

    Yama taranga nalla ta irukanga

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Před 10 měsíci +1

    Liyers yemathi vaalbavargal nalla irukkanga.

  • @nirmalavenkatesh78
    @nirmalavenkatesh78 Před 10 měsíci

    Since athama is immortal, I need this one tobe burnt along with body. I don't want moksha as there will be fighting in that universe between gods

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před 5 měsíci

    Vanga nallata irukanga

  • @nilaniks7170
    @nilaniks7170 Před 6 měsíci +1

    100℅ correct

  • @balasundarambala2796
    @balasundarambala2796 Před 11 měsíci +6

    தவறுகள் இரண்டு வகை ஒன்று ஏற்கனவே நடந்த கர்மா .இரண
    டு அடுத்த நடக்க காரணமான கர்மா.

  • @arunszone
    @arunszone Před rokem +2

    Arrogant

  • @alagupandi1781
    @alagupandi1781 Před 11 měsíci +8

    அப்பனா மொத்த அரசியல்வாதியும் இப்போ மொத்தமா அழிஞ்சிருக்னுமே

  • @nirmalavenkatesh78
    @nirmalavenkatesh78 Před 10 měsíci

    Our life itself is terribly terribly waste. I need my athama tobe burnt. Is there any mantras homas for this

  • @G.sanjayG.sanjay-pu3em
    @G.sanjayG.sanjay-pu3em Před 4 měsíci +1

    👍👍🌹🤝🦁🔥

  • @sheelarani7162
    @sheelarani7162 Před 11 měsíci

    Ena emathurathey velaiya vachurukanga en frnd ellarume en name kadan vangi payment panna madikuranga avangalam nalla irukanga Enaku job kuda kidaikala ena emathunavanga velaiku poitanga santhosama irukanga

  • @anithas885
    @anithas885 Před 9 měsíci +1

    Msyan senthil kumar thanna

  • @prabhum924
    @prabhum924 Před 4 měsíci +1

    100 correct

  • @gveashwer
    @gveashwer Před 11 měsíci +2

    Appo arasiyal vaadhigal kodi kodiya sothhukkal vaithiruppadhu yaaraiyum emaatraamal nermaiyai sambadhichadhaa?

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 4 měsíci

      Kandippaa avanuga vamsam naasama pogum. Naasaama pogum vamsatha paarka kollai aduthavan irukkamaatan

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Před 11 měsíci +3

    Arasial vathinga ellam ethna talMuraiku cheirthu vaikiranga

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 4 měsíci

      Kandippaa avanuga vamsam naasama pogum. Naasaama pogum vamsatha paarka avanuga irukka maatanga

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před 10 měsíci

    மாயன் செந்தில்

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před 5 měsíci

    Endo life la n my husband life le yemantinga

  • @nirmalavenkatesh78
    @nirmalavenkatesh78 Před 10 měsíci

    Thats why I say provide everything free to everyone till death

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 Před 9 měsíci

      Nethu picha Karan vandha soru illanu thetuthi vitta pakki dhane nee😂

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 Před 11 měsíci +1

    Correct 💯
    I m avittam , my bro Swati my elder sister died in 20 days

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 Před 10 měsíci

    How father bro sisters cheat anna in property all. Thoughhe only did all to family. Why. Eveneducated.

  • @narayana12333
    @narayana12333 Před 11 měsíci +2

    Animals endup ..cow goat..
    inpainfull death
    Is it because of the sin they did in their previous birth

  • @venkat-9
    @venkat-9 Před rokem

    Vennai
    Appuram pariharam mattum eppadi da ellarukkum ore maathiri irukkanumnu solra

    • @ishwaryaravi9183
      @ishwaryaravi9183 Před rokem

      1qq

    • @maharajan6982
      @maharajan6982 Před 11 měsíci +1

      ஏன்டா வெண்ண யார் பரிகாரம் சொன்னது முட்டாபயலே

  • @nirmalavenkatesh78
    @nirmalavenkatesh78 Před 10 měsíci

    Profit is also one type of cheating. Profit is the dirtiest word in the universe. Profits leads to corruption, fraud, loot etc etc

  • @jagathisanb1442
    @jagathisanb1442 Před 11 měsíci +1

    ethuku pirutham .prakamala irukalam .😢

  • @sriram-rd4mf
    @sriram-rd4mf Před 11 měsíci

    என்ன சொல்ல வரிங்க

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 Před 11 měsíci +2

    You are wrong some people cheated others they are very healthy and prosperous

  • @Jesuslovesyou_365
    @Jesuslovesyou_365 Před 11 měsíci +2

    26 - நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
    யாத்திராகமம் 15 : 26

  • @rathnam1681
    @rathnam1681 Před rokem +16

    எனக்கு எழுபது வயசு இதுவரை எந்த ஜோதிடரும் சொன்னது பலித்தது கிடையாது. நானும் பலன் சொல்லி புகழும் ஜோதிடருக்கு வாட்சப் நிறைய போட்டுட்டு கூட யாரும் பதில் அளித்தது கிடையாது.

    • @astro_kuberan30
      @astro_kuberan30 Před rokem +2

      உங்களுக்கு உங்கள் தாயின் அன்பு அல்லது ஆதிக்கம் இருந்ததா? உங்கள் வீட்டில் நில சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கா

    • @senthilkumar7341
      @senthilkumar7341 Před rokem +3

      அப்ப பிறந்த தேதி தப்பா இருக்கும்😂😂😂

    • @Checkdur
      @Checkdur Před 11 měsíci +3

      ​@@astro_kuberan30 எனக்கு நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கு

    • @sandykutty839
      @sandykutty839 Před 10 měsíci

      ​@@Checkdur bro athu ellarodaoya v2laum irukarathu tha😊

    • @Checkdur
      @Checkdur Před 10 měsíci

      @@sandykutty839 எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் கிடையாது ஆனாலும் சில நேரங்களில் நம்மையும் மீறி சில விஷயங்கள் நடக்கும் போது சிலவற்றை நாம் நம்பதான் வேண்டியிருக்கு

  • @GKvlogs1224
    @GKvlogs1224 Před 11 měsíci +1

    Time waste. There s no content in this conversation.....

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před 11 měsíci +6

    ஏமாத்துறவங்களுக்கு நன்றி

  • @nirmalavenkatesh78
    @nirmalavenkatesh78 Před 10 měsíci

    All astrogers makes profit. It is a great sin

  • @SenthilKumar-cs1cv
    @SenthilKumar-cs1cv Před rokem +2

    Loosu loosu looosuuuu

  • @Raj-st9fy
    @Raj-st9fy Před 11 měsíci +2

    அஷ்டமன் தன்னைக் காணில்!
    ஆயிரம் பிறை காண்பான் என்பது விதி.அஷ்டமாபதி தன்னுடைய வீட்டை, எங்கிருந்தாவது பார்த்தால் அவர் 70 வயது வாழ்வார்.