06.சுக்கிரன் கர்மா l உங்கள் வாழ்க்கை வெற்றிபெற ஒரே பரிஹாரம் l Sukran Karma DNA Astrology

Sdílet
Vložit
  • čas přidán 7. 11. 2023
  • திருவாதிரை சித்திரை திருவோணம்
    வெற்றிமேல் வெற்றி பெற மிக சிறந்த பரிஹாரம்
    DNA ASTROLOGER VISHAL
    தொடர்புக்கு :
    86080 77781
    Join this channel to get access to perks:
    / @devoteenationtamil
    For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteenationtamil
    For Advertisement in this channel Contact : +9163815 08037
    bit.ly/DevoteeNation
    -------------------------------------------------------------
    Rahu Ketu Peyarchi 2023 : bit.ly/RahuKethuPeyarchi2023
    Prasannam Astrology : bit.ly/PrasannamAstrology
    DoshamPariharam : bit.ly/DoshamPariharam
    Dasa Bukthi : bit.ly/DasaBukthi
    Gurupeyarchi2023 Playlist : bit.ly/Gurupeyarchii2023
    சனிப்பெயர்ச்சி 2023 : bit.ly/Sanipeyarchi2023
    2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Rasipalan
    DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstrology
    Jothida Ragasiyangal : bit.ly/JothidaRagasiyangal
    Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/MonthlyRasipalan
    Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanmargal
    Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
    Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasamayam
    Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
    ------------------------------------------------------
    Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #thiruvathira #chithirai #thiruvonam #sukran #sukrankarma #dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

Komentáře • 101

  • @manil9576
    @manil9576 Před 6 měsíci +36

    திரு விஷால் அய்யா எல்லாத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரிச்சி சொல்வதற்காக,உங்களுடைய வெளிப்படை தன்மைக்காக,ஆராயும் குணத்திற்காக வெகுவான பாராட்டுகள்.வாழ்க வளமுடன்.!.❤

  • @gajalakhshmi874
    @gajalakhshmi874 Před 6 měsíci +13

    லஷ்மி பத்தி அருமையான விளக்கம் ❤❤❤

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před 7 měsíci +14

    மரபணு ஜோதிடம் மக்கள் மனதில் நிலைக்க‌ அரும்பாடுபட்டு வரும்
    மரபணு ஜோதிட ஆய்வாளர் உயர்திரு விஷால் லோகேஷ்வரன் அவர்களை ஜோதிட உலகம் என்றென்றும்
    மறவாது நினைவில் கொள்ளும்.

  • @vijayanviji1470
    @vijayanviji1470 Před 29 dny +2

    100/100 உண்மை சரி.நான் சித்திரை.

  • @parthibanparthiban9129
    @parthibanparthiban9129 Před 7 měsíci +10

    Very clear explanation you have given sir thank you very much

  • @msugadev3913
    @msugadev3913 Před 7 měsíci +5

    மிக அருமையான விளக்கம் தம்பி, நன்றி கண்ணா

  • @user-tm2il9zw8w
    @user-tm2il9zw8w Před 7 měsíci +8

    Excellent...well explained Sir...Many thanks

  • @preethamanivarnan615
    @preethamanivarnan615 Před 7 měsíci +6

    Superb explanation. 100 percent true thankyou verymuch

  • @shanthi155
    @shanthi155 Před 7 měsíci +5

    மிக்க நன்றி ஐயா

  • @vanitk5078
    @vanitk5078 Před 7 měsíci +9

    U r defining 'lakshmi' very correctly.

  • @kalpanasivam4918
    @kalpanasivam4918 Před 6 měsíci +4

    Excellent sir superb 🙏🙏🙏,if u guide like this nobody will get in to the problem,if the person understands wat u trying to convey .

  • @dhanalakshmi761
    @dhanalakshmi761 Před 3 dny

    கரெக்ட் 👍

  • @ellammix8931
    @ellammix8931 Před 7 měsíci +6

    Very true, sir !!

  • @Anushiva99
    @Anushiva99 Před 7 měsíci +5

    மிகத் தெளிவான ஆலோசனை சகோதரரே 🙏🙏🙏

  • @dharanikumar6271
    @dharanikumar6271 Před 6 měsíci +3

    Useful video sir...appadiye pakathula irundhu partha madhiri soldreenga...

  • @dl913
    @dl913 Před 6 měsíci +2

    Super explanation Sir..V.nice

  • @selvirajadurai7917
    @selvirajadurai7917 Před 6 měsíci +3

    Excellent

  • @aishwaryaaravinth5667
    @aishwaryaaravinth5667 Před 6 měsíci +2

    Very neatly explained sir thank you

  • @durainayazidurai8484
    @durainayazidurai8484 Před 6 měsíci +3

    Super sir Vera level life tips 💪

  • @kumar-yz4sr
    @kumar-yz4sr Před 6 měsíci +3

    Sir, vera level super

  • @_.live.and.love._
    @_.live.and.love._ Před 6 měsíci +3

    Thank you sir😊

  • @shamlissr3810
    @shamlissr3810 Před 7 měsíci +3

    Thanks sir

  • @user-it1yj8yr7t
    @user-it1yj8yr7t Před 6 měsíci +6

    இந்த 3 நட்சத்திரம் நானும் என் குழந்தைகளும

  • @bonraji
    @bonraji Před 5 měsíci +1

    Very responsible astrologer

  • @geetharavikumar1660
    @geetharavikumar1660 Před 6 měsíci +2

    100 percent correct sir

  • @kathirvel1530
    @kathirvel1530 Před 7 měsíci +4

    💯 true

  • @LakshmiLakshmi-eh3qv
    @LakshmiLakshmi-eh3qv Před 7 měsíci +2

    Yes correct se

  • @VasaviKrishnan
    @VasaviKrishnan Před 6 měsíci +4

    Hats off to your explanations

  • @pvnarayanan7285
    @pvnarayanan7285 Před 7 měsíci +3

    💯 correct

  • @appukutty5893
    @appukutty5893 Před 7 měsíci +3

    Yes. 👌👌👌💘💘💘

  • @vedhar7390
    @vedhar7390 Před 5 měsíci +3

    Serupula adichu sonneenga sir.. Kan moodi thanama nambathe nu.. Love la mattum la illa.. Ella vishayathilum🙏

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 Před 7 měsíci +2

    Anna thanks

  • @kamalathasananushiya9992
    @kamalathasananushiya9992 Před 6 měsíci +1

    Nice 😮😮😮

  • @jayalalithabalasubramani-jr5qy
    @jayalalithabalasubramani-jr5qy Před 6 měsíci +6

    மிகச் சரியான பதிவு.. சுக்ரன் சம்பந்த பட்டது எல்லாமே சுய ஒழுக்கம் மற்றும் தவறான
    வழியில் நாம் போக வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவே..மற்றும் ..அதனை சார்ந்ததாகவே தான் இருக்கின்றது..

  • @swetha6139
    @swetha6139 Před 2 měsíci

    My situation few years ago! Got cheated and all that happened now having self-control over situations. I am married and happy :) following spiritual path to gain more control over myself!

  • @Murugan_krishnamoorthy

    Super sir❤

  • @RealHero-nz6ur
    @RealHero-nz6ur Před 4 dny

    Super

  • @senthilbv8207
    @senthilbv8207 Před 4 měsíci +1

    Super super. Sar

  • @kavithaV860
    @kavithaV860 Před 7 měsíci +4

    5 nayanmar from thiruvathirai.

  • @kulothunganraghumithaa1137
    @kulothunganraghumithaa1137 Před 2 měsíci +1

    Super bro

  • @saruban.mmahalakshmi7373
    @saruban.mmahalakshmi7373 Před 5 měsíci

    Ammmm yes

  • @balakrishkowshikyadav
    @balakrishkowshikyadav Před 4 měsíci +1

    Thala super 💯 correct

  • @Raka462
    @Raka462 Před 20 dny

    Truely to say him

  • @LalithaParamasivan-vy6cc
    @LalithaParamasivan-vy6cc Před 6 měsíci +1

    🔥🔥🔥🔥🔥🔥

  • @gokulgokul2618
    @gokulgokul2618 Před 7 měsíci +1

    100 💯

  • @jayakumarkrishm4743
    @jayakumarkrishm4743 Před 3 měsíci

    100percent true

  • @bluemountainexpress271
    @bluemountainexpress271 Před 24 dny +1

    👌🏻💐🙏🏻🎉

  • @jayenthirasubramanian4301
    @jayenthirasubramanian4301 Před 6 měsíci +2

    5:45

  • @athimoolam9875
    @athimoolam9875 Před 2 měsíci

    🎉🎉🎉

  • @malar6242
    @malar6242 Před 3 měsíci +1

    7-9 minutes🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏

  • @TAMILARASAN-bn8zj
    @TAMILARASAN-bn8zj Před 7 měsíci +2

    Sir enaku mars in chithirai , sun in thiruvathirai and ketu in thiruvonam apdina ena panrathu

  • @gskshanthi92
    @gskshanthi92 Před 4 měsíci

    27.2.24 Nandri

  • @anarkali5647
    @anarkali5647 Před 5 měsíci

    My name is Annalakshmi

  • @user-sw3lq5yf6t
    @user-sw3lq5yf6t Před 7 měsíci +10

    எனக்கு கன்னி சித்திரை நட்சத்திரத்தில் லக்ன புள்ளி விழுந்தது . நான் ஒரு பெண்ணை காதலித்தேன் . அவளை கண்டது 2017 லவ் அவள் மீது காதல் வந்தது 2018ல் . அவளுக்கும் என் ஈர்ப்பு இருந்தது போல் எனக்காக காத்திருப்பது போன்ற வேலையைச் செய்தாள் . நான் அவளிடம் காதலை கூறவே இல்லை நான் அவளிடம் 2022 ஆம் ஆண்டு என் தங்கையின் மூலம் காதலை தெரிவித்தேன் ஆனால் அவள்‌ என்னை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு மீண்டும் என்னையே‌ பார்த்தால் . அதற்கு பிறகு தினமும் கண்டேன் அவளும் என்னை . ஆனால் அதற்கு பிறகு அவளும் மாப்பிள்ளை பார்ப்பதாக அறிந்தேன் இந்த ஆண்டு 2023 தொடக்கத்தில் அவளை விட்டு விலகினேன் . அதற்கு பிறகு அவளை பார்க்கவில்லை . இப்போது அவளோ வேறு ஒருவரை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டால்😂😂😂😂😂 .
    இப்போது தான் தோன்றுகிறது இனி பெண்களே வேண்டாம் வாழ்க்கையில் என்று மொத்தமாக அனைத்து பெண்களையும் வெறுக்கிறேன்
    இறைவா மீண்டும் அவளை கண்ணில் காட்டாதே இதுவரை நான் வேண்டிய எதையும் கொடுக்காத இறைவா இனியாவது இது போன்ற வலிகளை கொடுக்காதே .
    அந்த பெண்ணை மீண்டும் பார்க்காத வரத்தையாவது கொடு

    • @user-re5te2fb2h
      @user-re5te2fb2h Před 5 měsíci +2

      இறைவன் உங்களுடன் இருக்கிறார்

    • @JayaJayasanthiya
      @JayaJayasanthiya Před 5 měsíci +1

      Thambi feel pannathiga,athu true love Ella,so nega vera ponna marriage pannikuga...

    • @user-sw3lq5yf6t
      @user-sw3lq5yf6t Před 5 měsíci

      @@JayaJayasanthiya நன்றி♥️

  • @user-vm9be5dr3p
    @user-vm9be5dr3p Před 6 měsíci

    Kathal pasam ellam kaddiddu viddu ponal enna pannurathu brother

  • @malaimalai8840
    @malaimalai8840 Před 2 měsíci

    Sir naa thulam rasi simma laknam naa diamond podalama

  • @priyamahendran6686
    @priyamahendran6686 Před 6 měsíci +1

    Chiththirai belongs to sevvai

  • @sharons2085
    @sharons2085 Před 3 měsíci

    My husband is Thiruvathirai and i am Thiruvonam my son is Uthiratadhi.. Marriage life is horrible. My husband has so many extra marital affairs. I have been forgiving him and surviving now i have survived 7 yrs finally in process of divorce 😢

  • @lakshmidevi5364
    @lakshmidevi5364 Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @HemanikaKrishnan-kv9cg
    @HemanikaKrishnan-kv9cg Před 21 dnem

    Na thulam lagnam .. lagnam Chithirai nakshatra la iruku .. apo epdi irukum sir ?

  • @vidyakaviveerappan2483
    @vidyakaviveerappan2483 Před 7 měsíci +2

    Thiruvona natchahiram .magara rasi....😮

  • @sundaravadivel9050
    @sundaravadivel9050 Před 4 měsíci

    சார் நான் கோயம்புத்தூரில் இருந்து பேசுறீங்க என்னோட ராசி துலாம் ராசி மகர லக்கனம்

  • @naveenkarthikeyan3722
    @naveenkarthikeyan3722 Před 7 měsíci +3

    Crt ladies visyathla problem

  • @Samvarthika365
    @Samvarthika365 Před 6 měsíci

    அப்படி எல்லாம் யாரும் வரல பாஸ்

  • @dhivyapalanivel3667
    @dhivyapalanivel3667 Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌😭😭😭

  • @SethuramanSethuraman-lw3wq
    @SethuramanSethuraman-lw3wq Před 5 měsíci

    Sir nanga marriage panna ennga vittala kattam anna accecpted pannala .10 years phone contact ella anna pasam kuraiyala avanga appo forien erunthanga.apparam 3 years vittla relation la vachchi pesi patthom annalum avanga acce pted pannala apparam nanga marriege pannikkittom.eppa 5 years aguthu thereis no proplem.

  • @Gks0607
    @Gks0607 Před 7 měsíci +15

    நீங்க சொன்ன மாதிரி தான் அனைத்தும் எண் வாழ்க்கையில் நடந்தது. இப்போது எல்லாம் இழந்து விட்டேன். எனக்கு 41 வயது மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்குமா ஐயா

    • @gokulgokul2618
      @gokulgokul2618 Před 7 měsíci

      Enakku 38 na naliku avalku kalyanam na

    • @dhivyapalanivel3667
      @dhivyapalanivel3667 Před 7 měsíci

      Same to you 😢

    • @Gks0607
      @Gks0607 Před 7 měsíci

      @@dhivyapalanivel3667 don't cryi.neenga men r women?

    • @Gks0607
      @Gks0607 Před 7 měsíci

      @@gokulgokul2618bro ungalukku age 38 thaan aaguthu feel pannaathinga bro next try pannuga ithu kaliyugam apadithan irukkum (ungalukku soththu panam nalla job irunthaal vera ponnu marriage pannikonga. Nalla purithal illathavanga kooda illa na vaalkai nalla irukkum ok

    • @MKGreatBoys
      @MKGreatBoys Před 5 měsíci

      I am 37..
      Elam poiduchu

  • @varadarajm3747
    @varadarajm3747 Před 7 měsíci +1

    Sar yanode editkalam yapadi gurujji 07.12.1968 Saturday 02.18 PM meenam lagnam thiruvadhiry nachitram (4 padma)medhunam Rashi. Namaste 🙏

  • @gajalakhshmi874
    @gajalakhshmi874 Před 6 měsíci +1

    இந்த வீடியோ பார்க்கும்போது ஆந்தை பார்த்தேன் இதுக்கு என்ன அர்த்தம்

  • @sriramj.8744
    @sriramj.8744 Před 21 dnem

    சுக்கிரன் ஒருவர் பால் இச்சை அல்லது காமத்தை கொடுக்கக்கூடியது. அதனால் தான் சுக்கிரன் உச்சமாகும் மீனத்தில் புதன் சிந்தனைத் திறனை இழந்து (நீசம்) தவறு செய்கிறது.

  • @Maandralaii9
    @Maandralaii9 Před 7 měsíci +5

    நான் மிருகசிரிசம் சார் மிதுன ராசி ,சமீபத்தில்நான் ஒரு பெண்ணை காதலிபதாக சொன்னேன் அவள் திருவாதிரை நட்சத்திரம் நான் சரியான முறையில் முன்மொழிகிறேன் ஆனால் அவள் என் காதலை நிராகரித்தாள் 🥺😓

    • @user-gn6fr6bd6f
      @user-gn6fr6bd6f Před 7 měsíci +2

      Thiruvathirai star yen vidumpurenga avanga life la nireya pathika paturupanga epdi nama mutiyum

    • @Maandralaii9
      @Maandralaii9 Před 7 měsíci

      ​@@user-gn6fr6bd6f yes ,antha ponnu thappa money earn panra but nalla ponnu ,athan virumburan ,Anga erundhu avalai veliya konduvaranum

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Před 7 měsíci

      Ungaluku ashtama sani eppo than mudiyudhu. Sani bhagwaan nilaithu irukkum vazhkaiya mattum than kodupar. Ungaluku kodukalana adhu ungalodadhu kidaiyadhu. Adhu ungaluku nalladhum kidaiyadhu. Nilaikadhu............ So nadhathadhu nalladhu........... Nalla ponna parthu kalyanam pannikoga.....

    • @Maandralaii9
      @Maandralaii9 Před 7 měsíci

      ​​​@@priyaramesh6095Ava dating app la money earn panra than udalai thuni illama katti ,athil erundhu veliya avala kondu varanum athuku than kasta paduran Ava thappu panra sister,🥺🥺 manasu kekala

    • @eashwar22
      @eashwar22 Před 6 měsíci

      Its good she didnt accept. For thiruvadhirai love won't work out. Even if she accepts and marries you, separation is almost sure. God is saving you. Please understand. Dont take risk. Check with tow or three astrologers and then decide about your marriage.

  • @usharacchu1470
    @usharacchu1470 Před 6 dny

    Uyir than micham erukku ...Entha thappu seiyala....vazhave illa....aana kevalama pesi pesi romba kasda paduthuranga

  • @reshantinedumchezhian5301
    @reshantinedumchezhian5301 Před 7 měsíci +1

    Enaku tirumanam matrum love le virupam ille.but parents force panrange .oru normal proposal vanthale gaaji maari pesrange .avanga apdiye ennaiyum matrange.but luckily naan tapichen.but phone calls le nalla poi sonnen avanuku ethamari😂😂😂😂

  • @natarajanshanker5103
    @natarajanshanker5103 Před 7 měsíci +10

    Pachai ah sollanum na... extra-marital affairs la ellam maatikaatheenga nu solreenga.... hmmmmm!

  • @gsrividhya6368
    @gsrividhya6368 Před měsícem +1

    Nalla vellai thaniyave pesunga...oru amma pesave vidama interrupt pannite avangale pesituirrupangale avanga varalai😂😂😂

  • @CHANDRUKUMAR3108
    @CHANDRUKUMAR3108 Před 6 měsíci

    குரு தானா ஜாதகன் அப்புறம் எதுக்கு லக்னம்

  • @gokulgokul2618
    @gokulgokul2618 Před 7 měsíci +6

    7 varsam mundauye entha video potu erukkalam bro

  • @ramakrishnan1241
    @ramakrishnan1241 Před 6 měsíci

    உங்களுக்கு ஒரு ஜாதகம் தருகிறேன் நீங்கள் அதை பற்றி வீடியோ போட முடியுமா sir

  • @SaiNageswari.
    @SaiNageswari. Před 5 měsíci

    Thank you sir