02.சந்திரன் கர்மா l உங்கள் வாழ்க்கை வெற்றிபெற ஒரே பரிஹாரம் l Chandran Karma l DNA ASTROLOGY

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2023
  • பரணி மகம் கேட்டை உத்திரட்டாதி
    உங்கள் வெற்றிக்கு வழி இதுதான்
    DNA ASTROLOGER VISHAL
    தொடர்புக்கு :
    86080 77781
    Join this channel to get access to perks:
    / @devoteenationtamil
    For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteenationtamil
    For Advertisement in this channel Contact : +9163815 08037
    bit.ly/DevoteeNation
    -------------------------------------------------------------
    Rahu Ketu Peyarchi 2023 : bit.ly/RahuKethuPeyarchi2023
    Prasannam Astrology : bit.ly/PrasannamAstrology
    DoshamPariharam : bit.ly/DoshamPariharam
    Dasa Bukthi : bit.ly/DasaBukthi
    Gurupeyarchi2023 Playlist : bit.ly/Gurupeyarchii2023
    சனிப்பெயர்ச்சி 2023 : bit.ly/Sanipeyarchi2023
    2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Rasipalan
    DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstrology
    Jothida Ragasiyangal : bit.ly/JothidaRagasiyangal
    Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/MonthlyRasipalan
    Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanmargal
    Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
    Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasamayam
    Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
    ------------------------------------------------------
    Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #barani #magam #kettai #uthiratadhi #CHANDRANKARMA #dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

Komentáře • 415

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 Před 11 měsíci +10

    நீங்க சொல்றதக்கேட்டா ஜோசியத்தில நம்பிக்கையில்லாதவங்க்கூட நம்பி ஆச்சர்யப்பனுவாங்தம்பி. யாருக்கு எம்படியோ எனக்கு அப்படியே பொருந்துது.

  • @preethaammu7959
    @preethaammu7959 Před 11 měsíci +225

    எங்கள் மனதை சிதைத்தவர்களை என்னசெய்யலாம்

    • @vijayarajan-bt5fk
      @vijayarajan-bt5fk Před 11 měsíci +42

      அது பத்தி பேச கூடாது அது காந்தி கணக்கு.

    • @Durga1788
      @Durga1788 Před 11 měsíci +36

      Onnum panna vendam sis. Antha pavam avanga karma la sernthudum. Ennoda sister in laws 3 members. Avangalala mudunjatha enaku pannanga. But avanga ellarum enna kashta padaranga. So ungala kashta padutharavanga kandipa punsihment anubavipanga

    • @sarvalogam2454
      @sarvalogam2454 Před 11 měsíci +5

      சரியான கேள்வி

    • @arunkumar-pn2qz
      @arunkumar-pn2qz Před 11 měsíci +20

      விருச்சிக ராசியா??

    • @SDM8188
      @SDM8188 Před 11 měsíci +1

      ​@@vijayarajan-bt5fk😂😂

  • @mahalaxmip5868
    @mahalaxmip5868 Před 11 měsíci +14

    I am magam star ,my god father is Thiruvonam and who affected my life are from rohini star and kadagam rasi and kadaga lagnam ,unbelievable , fantastic vishal sir.

  • @arivolieducation5350
    @arivolieducation5350 Před 10 měsíci +23

    ரொம்ப லேட்டா இந்த வீடியோ.😢 நான் பரணி என் தாய் சொன்னதை எல்லாம் அப்படியே கேட்டு கேட்டு செய்து நிறையவே இழந்து இருக்கிறேன் நீங்கள் சொல்வது உண்மை ஐயா😢😢😢

  • @user-lm2sz1ty6n
    @user-lm2sz1ty6n Před 10 měsíci +12

    உறவாடி கெடுப்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கத் தானே வேண்டும்.

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 Před 11 měsíci +13

    உண்மை.
    நல்ல கர்ம பலன் தானாகவே அதற்குறிய நல்ல செயல்களை அமைத்து கொடுக்கிறது.
    Ex:எல்லோருக்கும் நல்ல மனதோடு உணவளிப்பது,மற்றவர் மனதறிந்து இன்சொல் பேசுவது ,தாய்,மாமியார் இவர்களை கவனித்து கொள்ளும் பொறுப்பு,இன்னும் சில.
    நன்றிகள் பல.வாழ்க வளமுடன .

  • @rathaa2082
    @rathaa2082 Před 11 měsíci +14

    💯✔ உண்மையை அப்படியே போட்டு உடைத்தது விட்டீங்க🙃!

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 11 měsíci +7

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @subhavaidyanathan8905
    @subhavaidyanathan8905 Před 10 měsíci +3

    Very very true. This is what is happening in my life. Well said.

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam9754 Před 9 měsíci +5

    Sir am always maintains all relationship in my family very smoothly. Am not hurt no one till date and also adopted one female child who is now married. Her life is going brighter

  • @byashwanth3535
    @byashwanth3535 Před 27 dny +1

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை... எனது சொந்த வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் எல்லா அர்த்தங்களும் எனக்கு இப்போது தான் புரிகிறது 😢😢 மிக மிக மிக மிக பயனுள்ள அறிவுரைகள் ஆனால் எனக்கு இது மிக மிக மிக மிக காலம் கடந்த அறிவுரை 😭😭 ஒரு 5 வருடங்கள் முன்பு எனக்கு இந்த போதனை கிடைத்திருந்தால் என் வாழ்க்கை வீணாகி போய் இருக்காது 😭😭😭😭😭😭😭😭

  • @ellammix8931
    @ellammix8931 Před 7 měsíci +12

    Tips for Chandran karma 1) don't hurt others through feelings & words 2) don't criticize foods & humans 3) don't cut off any relationship in a harsh way 4) give couselling/advise for those who are hurt mentally 5)Mother can breastfeed the baby in need 6) Annathaanam & water thaanam

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Před 10 měsíci +3

    சார் வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு 100%சார்

  • @arunak5206
    @arunak5206 Před 5 měsíci +2

    Bharani & kadagam 100% true. Vera level sir

  • @sudaroli64
    @sudaroli64 Před 10 měsíci +10

    Mothers feeding other babies were there in Krishna puranam, in Gokulam. It is a great blessing to do ❤

  • @user-lo5fd3ox8k
    @user-lo5fd3ox8k Před 11 měsíci +3

    Absolutely correct sir My daughter in law kadaga lagnam Her dad Thiruvonam natchatram

  • @laxmananlaxmanan3
    @laxmananlaxmanan3 Před 11 měsíci +8

    100சதவிதம் உண்மை நன்றி ஐயா

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Před 3 měsíci +1

    Excellent points related to karma , no one had talked so far. Keep it up, thanks.

  • @lachu2122
    @lachu2122 Před 9 měsíci +2

    Super everything u said is correct ... Thank u sir

  • @shanthinianand6337
    @shanthinianand6337 Před 11 měsíci +4

    சூப்பர் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவ்வளவும் உண்மை தான்

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl Před 11 měsíci +6

    Absolutely correct Sir 💯👏

  • @geetharaja7145
    @geetharaja7145 Před 5 měsíci +1

    உண்மை சார் நான் உத்திரட்டாதி எனது கணவர் கடகராசி இவர் தான் எனது எனக்கு கிரே இவர் தான் எனக்கும் வில்லன் எனது பென் திருவோணம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 💯❤❤

  • @nishanthkr1566
    @nishanthkr1566 Před 11 měsíci +3

    Excellent work

  • @maxell008
    @maxell008 Před 11 měsíci +2

    Yes always I do the same critic every one in every thing
    And cut the relationship
    Hurting all
    Ditto I keep doing all these years
    Kanivu- Grace never in my mind , in my thinking , in my words
    Exactly- kadagam- my bro is the Hero n villion too
    😞😞😞😞😞😞

  • @eswaribalaji4576
    @eswaribalaji4576 Před 10 měsíci +3

    💯%True magam and kettai natchathiram udaya rendu perum aduthavunga manasa evlo mudiyumo avlo kaaya paduthi irukkanga ippo thaa puriyuthu avunga karmava innum innum adigamakite poranga avunga avunga vithi avungale ezhuthikuranga super

  • @mgomathy2074
    @mgomathy2074 Před 11 měsíci +1

    உண்மையான பதிவு என் தந்தை மகம் நட்சத்திரம்

  • @DurgaDevi-jj3kc
    @DurgaDevi-jj3kc Před 9 měsíci +1

    U r words all true that's happening in my life am uthirattathi

  • @gopal2724
    @gopal2724 Před 10 měsíci +1

    Sir
    You are great. Good analysis.
    Gopal raju

  • @n.gokulakannan1500
    @n.gokulakannan1500 Před 11 měsíci +1

    அருமையான பதிவு

  • @munieshwarinithyakumar2609
    @munieshwarinithyakumar2609 Před 11 měsíci +6

    Deivamae 😢 💯 unmai🙏🏻

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 Před 11 měsíci +2

    Sir cent percent true... Husban rohini natchathram daughter kadaga rasi, son magam natchathram

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 Před 11 měsíci +3

    Bro Neenga sonnadhu 100% correct. Naan kettai viruchigam rasi thulam lagnam. My husband Hastham kanni rasi meena lagnam. En life la marakkave mudiyadha alavukku miga miga periya DROGIiiiiiiiiii....

  • @user-tz2qy8ow2t
    @user-tz2qy8ow2t Před měsícem +1

    Romba correcta irukku sir

  • @vijayalakshmih5299
    @vijayalakshmih5299 Před 11 měsíci +1

    Nenga soldrathu very true

  • @mohanaelango5157
    @mohanaelango5157 Před 11 měsíci +9

    Exactly true sir your predictions Vera level n 100%true sir hats off to your service sir 🙏

    • @priyadarisinia9714
      @priyadarisinia9714 Před 10 měsíci

      Sir cheat. 800 rupees we paid bit didn't clarify any important informations.

  • @gomathi94
    @gomathi94 Před 11 měsíci +3

    100%உண்மை தம்பி

  • @jayalalithaj9891
    @jayalalithaj9891 Před 9 měsíci +1

    உன்மை ஐயா நன்றி

  • @shanthi155
    @shanthi155 Před 10 měsíci +1

    மிக்க நன்றி ஐயா

  • @Maheswari1176
    @Maheswari1176 Před 11 měsíci +1

    Romba correct ah sonninga..vera edhajvadhu pariharram sollunga bro..

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 10 měsíci +1

    மிக்க நன்றி🙏

  • @justinrajathurai2099
    @justinrajathurai2099 Před 9 měsíci +1

    Thanks for your good information

  • @indhumathig8981
    @indhumathig8981 Před 9 měsíci +6

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார் 💯

  • @sgeethamaran2325
    @sgeethamaran2325 Před 11 měsíci +8

    1000% true sir..Kadagam my mother..thiruvonam my brother...I couldn't forget what they did to me😢😢

  • @sunpowerservicesstores1338
    @sunpowerservicesstores1338 Před 11 měsíci +7

    rohini, astham, thiruvonam, kadaga rasi point is 100% true sir. vera level astrology ponga

  • @NGAaditya
    @NGAaditya Před 11 měsíci +2

    ஆதித்யா சீனிவாசன் 👍 வாழ்த்துக்கள் நண்பா

  • @mohana2386
    @mohana2386 Před 11 měsíci +16

    Sir நீங்க சொல்வது 100% உண்மை. நான் என் கணவர் மூலமாக தெரிந்திருக்கிறேன்.அவர் உத்திரட்டாதி. நீங்க சொன்ன மாதிரியே தான் செய்வார்

    • @krishnavenir4021
      @krishnavenir4021 Před 11 měsíci +2

      S true... 200% my husband also uthiratathi....

    • @Gnanam3339
      @Gnanam3339 Před 11 měsíci +1

      I have a doubt, லக்ன புள்ளிய எடுத்துக்கனுயமா , இல்ல சந்திரன் இருக்கும் ராசிய எடுத்துக்கனுமாங்க

    • @a.ramanujamshoba1032
      @a.ramanujamshoba1032 Před 25 dny

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @gowrilogesh5406
    @gowrilogesh5406 Před 11 měsíci +5

    100 percentage true sir

  • @vishaashalini6052
    @vishaashalini6052 Před 5 měsíci

    Super...my daughter kadaga lagnam

  • @manojamano5369
    @manojamano5369 Před 8 měsíci +1

    நிதர்சனமான உண்மை ஐயா... ரோகினி..star ....enai athigam sirika vaithu azha vaithutga ipo😢

  • @anandhisridhar2740
    @anandhisridhar2740 Před 4 měsíci +1

    உண்மை சார் நீங்கள் சொல்றது

  • @muralidaranbala
    @muralidaranbala Před 11 měsíci +1

    அருமை

  • @abiramichandrasekaran9298
    @abiramichandrasekaran9298 Před 11 měsíci +7

    200% right sir awesome!! You are a great researcher!

    • @priyadarisinia9714
      @priyadarisinia9714 Před 10 měsíci +1

      He is not a Reacher. Cheat we 800rupees for jodidam. Max 5 min he talk. But didn't give any information. People's don't believe like this people's.

  • @rehanaelizabeth551
    @rehanaelizabeth551 Před 18 dny

    குருவே துணை
    குருவே வாழ்க
    வணக்கம் ஐயா
    தாங்கள கூறியது 100 %முற்றிலும் உண்மை
    எனது அனுப்பவம்
    நன்றி ஐயா

  • @ramyas7586
    @ramyas7586 Před 11 měsíci +2

    Exactly correct sir 🙏👌

  • @jsmedia3981
    @jsmedia3981 Před 7 měsíci +1

    Thank you very much

  • @kaviyavikashini7533
    @kaviyavikashini7533 Před 11 měsíci +1

    Nandri

  • @mtsmart1874
    @mtsmart1874 Před 11 měsíci

    Very very clearly tips sir👌

  • @user-kw7sy8qk6c
    @user-kw7sy8qk6c Před 10 měsíci

    Manadhai nogadippathu idhu 100% correct sir.

  • @DCSep
    @DCSep Před 11 měsíci +7

    Very true Sir .. myself barani, my husband kettai, my daughter uthiratathi... ipdi 3 perum Chandran karma la vandhutom.. as u said, my father is Hastham.. 😂

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 11 měsíci +3

    My rasi ketai natchathram viruchiga rasi viruchiga laknam

  • @prijukumar34
    @prijukumar34 Před 9 měsíci +1

    Super current ❤🎉

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před 11 měsíci +3

    மௌனம்

  • @sas9730
    @sas9730 Před 11 měsíci +1

    Superb sir

  • @dhanasekar5300
    @dhanasekar5300 Před 11 měsíci +1

    Correct ah soldranga

  • @giri7227
    @giri7227 Před 11 měsíci +1

    Absolutely correct sir

  • @leychasai5437
    @leychasai5437 Před 5 měsíci

    I'm born in Bharani, my hero and villain was my father simmam, purathathi, my mom kanni , ahstam ...

  • @World11116
    @World11116 Před 11 měsíci +12

    % 100 உண்மை பரணி என அப்பா கடகம், Hero அவரே வில்லனும் அவரே. Hero -னு சொல்வதில் பெருமைப் படுகிறேன் அவர் தான் எல்லாமே!...எத்தனை பிரவி எடுத்தாலும் அவருக்கே மகனாக பிறக்க விரும்புகிறேன்.🥹

    • @Punitha-mr6jf
      @Punitha-mr6jf Před 11 měsíci +1

      Super super... En son renduperum Bharani star... But naan kadagam...

  • @k.s.vinodh3549
    @k.s.vinodh3549 Před 11 měsíci +1

    Expecting balance nakshatra videos

  • @leelakumar1273.
    @leelakumar1273. Před 3 měsíci +1

    Nan Bharani... en magal kettai... magan uttirattathi... amma expired... mamiyar very active...

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk Před 11 měsíci +3

    இனி என் வாழ்வில் எது நடந்தாலும் ஏமாற்றம் அடைவது விதி மட்டும் தான் ஐயா. நான் இல்லை.

  • @niraimathi9478
    @niraimathi9478 Před 10 měsíci +1

    மகம் நட்சத்திரம் நான் அப்படியேஉள்ளது சார் நன்றி சார்

  • @pavnaanthony3708
    @pavnaanthony3708 Před 11 měsíci

    Omg it's so true
    I am bharani
    My mother is kadaga rasi

  • @deivanairajendran4876
    @deivanairajendran4876 Před 10 měsíci

    Absolute truth 100% apt

  • @jayram7715
    @jayram7715 Před 6 měsíci

    so true sir what you have said buthan and surian in 6th house and the things you have mentioned so true amazing

  • @vijaybhaskar1192
    @vijaybhaskar1192 Před 11 měsíci +5

    Excellent video. Chandran karma be careful with Chandra lagna or rasi people and Rohini, hastam and thiruvonan nakshatra people.

    • @rathnabala2230
      @rathnabala2230 Před 11 měsíci

      Which is Chandra lagna or rasi

    • @vijaybhaskar1192
      @vijaybhaskar1192 Před 11 měsíci

      @@rathnabala2230 Moon in Cancer sign or Ascendant in Cancer sign

  • @logeshwaran8592
    @logeshwaran8592 Před 11 měsíci

    100% உண்மை ஐயா.

  • @lathamaheswari7694
    @lathamaheswari7694 Před 6 měsíci

    மிகவும் சரி சார்

  • @LokeshLokesh-nl7rc
    @LokeshLokesh-nl7rc Před měsícem +1

    Romba varutha paduran...intha video munnadi en kannula patrukakudatha 😢

  • @padmanabhansankaralingam384
    @padmanabhansankaralingam384 Před 8 měsíci +1

    100% correct sir, super sir.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Před 11 měsíci +2

    I belong to kettai but never hurt anyone so far I am 68

  • @semmalar7783
    @semmalar7783 Před 11 měsíci

    மிக்கநன்றி

  • @sugunan0097
    @sugunan0097 Před 9 měsíci +1

    Yes your telling true

  • @bharathirajar4119
    @bharathirajar4119 Před 5 měsíci

    Thank you so much

  • @padmanabhanr.m.sundaram6793
    @padmanabhanr.m.sundaram6793 Před 10 měsíci +1

    Great.

  • @Reality30000
    @Reality30000 Před 11 měsíci

    Sir one doubt.
    I am Bharani nakshathiram...chandra karma ..also I am Kadaga lagnam . So am Hero and villain for myself ? Pls clarify kindly confused.👍

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 Před 11 měsíci +1

    S sir. My husband barani. Me kadaga laknam, rohini star. And my 2nd son magam star. 1st son kadaga rasi.

  • @dhanamsaba1785
    @dhanamsaba1785 Před 11 měsíci +1

    Truesir

  • @aasimani5673
    @aasimani5673 Před 5 měsíci

    10000000000 percent correct sir , kodi kummidu ur predictions true.

  • @mahalaksh09
    @mahalaksh09 Před 4 měsíci +1

    Thank you sir

  • @arjunkrishna4143
    @arjunkrishna4143 Před 10 měsíci +4

    What to say ... I'm barani but my husband and father in law is kadagam my life is full of torcher

  • @dhanalakshmium5381
    @dhanalakshmium5381 Před 11 měsíci

    My first daughter kadagam rasi and second daughter Barani natchthiram 100%true

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Před 11 měsíci +1

    True anna crt.

  • @Joyfulbeing478
    @Joyfulbeing478 Před 11 měsíci +11

    I have consulted mr. Vishal. He is to the point and highly knowledgeable . His intuition and crisp guidance is much appreciated.

    • @NoName-lx7bd
      @NoName-lx7bd Před 11 měsíci +1

      How did you approach. Please guide.

    • @Reed439
      @Reed439 Před 11 měsíci +2

      Fees evvalavu sir

    • @latharamesh3239
      @latharamesh3239 Před 11 měsíci

      Howmuch fees

    • @vijisri330
      @vijisri330 Před 11 měsíci

      ​@@NoName-lx7bdyep..vwr important as in his video he has put many conditions for consultation. Ithu kekakudathu athu kekakudathunnu

  • @kannans9603
    @kannans9603 Před 11 měsíci +1

    Super

  • @vvcreations3001
    @vvcreations3001 Před 11 měsíci +2

    100% true sir

  • @mrs.jeyaaarumugam1644
    @mrs.jeyaaarumugam1644 Před 11 měsíci +2

    En husband ...உத்திரட்டாதி ...இந்த குணம் அவர்கிட்ட இருக்கு ..
    1. .யார்வீடுக்குப் போனாலும் சாப்பாடு ..குறை சொல்வது
    2.முக்கியமா மனைவி..ya இருக்குற என்ன என்னோட உறவு ..உ டைக்க பார்ப்பாரு... ...இவர்ல நா பல நாட்கள் மனசு உடைஞ்சுபோயிருக்கேன்..

  • @sixflavoursradhikakishore9854
    @sixflavoursradhikakishore9854 Před 11 měsíci +1

    Omg..true words

  • @yusufsiddique2354
    @yusufsiddique2354 Před 11 měsíci +1

    Nan kettai, wife Rohini, son Astana, daughter tiruvonam

  • @M.RameshRaja
    @M.RameshRaja Před 11 měsíci +1

    Sir, pls post soon -pooradam

  • @meenanandy7558
    @meenanandy7558 Před 11 měsíci +1

    💯 true sir🙏