இதுதான் இதயசெயலிழப்பா ! Heart Failure Symptoms health awareness | dr karthikeyan

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • #heart #dr #homeremedies #health #tamil #food #இதயம்செயலிழப்பு
    What is Heart Failure?
    Causes
    Symptoms
    Types
    Risk factors
    Diagnosis
    Treatments
    Prevention
    Complications
    Summary
    What are the symptoms of heart failure?
    The symptoms of heart failure may include:
    fatigue
    sudden weight gain
    a loss of appetite
    persistent coughing
    irregular heart rate
    heart palpitations
    abdominal swelling
    shortness of breath
    exercise intolerance
    leg and ankle swelling or abdomen
    sleeping on extra pillows
    getting short of breath while lying down
    protruding neck veins
    DATA: www.healthline...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    Recommended Videos:
    ===================
    Heart attack symptoms health awareness: • heart attack symptoms ...
    Low Heart beat health awareness: • இதய துடிப்பு குறைய கார...
    Foods for High blood pressue health awareness: • 10 superfoods for the ...
    Chest Pain health awareness: • 6 Causes🤔 of CHEST PAI...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about heart failure symptoms. I’ll see you in the next video.

Komentáře • 253

  • @subbulakshmi5576
    @subbulakshmi5576 Před rokem +19

    நீங்கள் சொல்வது உண்மை டாக்டர் என் கணவர் சர்க்கரை+உப்பு எதையுமே குறைக்கல டிரிங்ஸ்சும் விடல எவ்வளவோ எடுத்து சொல்லியும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை 47வயதில் உயிரையே விட்டு விட்டார் சமீபத்தில் நானும் என் குழந்தைகளும் தெருவில்

    • @balamuruganganesh1278
      @balamuruganganesh1278 Před 11 měsíci +2

      Mam most of gents are like ur husband

    • @PeriyanayagamChinna-yt6ki
      @PeriyanayagamChinna-yt6ki Před 2 měsíci

      😂There are so many drunkards of India living upto 100 years without any problems of their body 👁️👁️😊 .
      So you missed Healthiest Husband to choose in your life!!

  • @senthilvadivus3581
    @senthilvadivus3581 Před rokem +11

    எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்
    நன்றிங்க ஐயா

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Před rokem +15

    Very good explanation about our heart faiure,it's causes prevention ans treatment for the same. தங்களின் பன்முக மருத்துவத்துறை சார்ந்த விளக்கங்கள் எங்களை பல விதங்களில் ஆச்சரியப் படுத்துகிறது. மிகவும் பயனுள்ள தகவல்களை மிக எளிதாக , விரிவாக எடுத்துரைத்தீர்கள். உண்மையிலேயே நீங்கள் ஒரு அதிசயமான மருத்துவர் என்பதை பல பதிவுகள் மூலம் நீரூபித்து வருகிறீர்கள். பாராட்டுக்கள் 👋 நண்பரே 🙏🏻. எங்களின் நலனில் அக்கறை கொண்ட தாங்கள் பல்லாண்டு காலங்கள் சிறந்த மருத்துவ சேவை புரிய வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறோம். வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻💐 😢

  • @ruksanaparveen3843
    @ruksanaparveen3843 Před rokem +6

    Even my cardiologist has not explained my condition of heart failure this much Thank you verymuch doctor You are our gateway of medication Longlive our doctor

  • @user-lh4sk2wi9s
    @user-lh4sk2wi9s Před 9 měsíci +2

    நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். நீங்கள் ஒரு சிறந்த மருத்துவர். நன்றி உங்கள் உயர்ந்த சேவைக்கு.

  • @anuganesh6016
    @anuganesh6016 Před rokem +67

    Sir ungakita consulting ku varanumna endha edathula clinic irukunu sollunga doctor

  • @RrRr-kw9xz
    @RrRr-kw9xz Před rokem +6

    Bhramari pranayamam with OMMM chanting produces Nitric Oxide helps in heart health

  • @christyswarna4168
    @christyswarna4168 Před rokem +9

    டாக்டர் தகவல்களை நேர்த்தியான முறையில் கூறினீர்கள். நன்றி ஆனால் கேட்பதற்கு பயமாக உள்ளது . நன்றி 🙏🙏🙏

  • @manjeshmanjash701
    @manjeshmanjash701 Před rokem +13

    ஒரு மாதத்திற்கு முன்னாடி இந்த வீடியோ பார்திருந்தேனா எங்க அம்மா வை காப்பாத்தி இருக்கலாம் டாக்டர் 😭😭

  • @RadioArivipalar
    @RadioArivipalar Před rokem +8

    உங்கள் தெளிவான விளக்கம் மனநிறைவை தருகின்றது❤

  • @santhip1049
    @santhip1049 Před rokem +4

    Hello 👋 Dr.Sir🙏
    A very nice and useful explanation.Thank you sir👍👍

  • @joeanto1430
    @joeanto1430 Před rokem +9

    Thank you Doctor ❤

  • @malarsarangan7076
    @malarsarangan7076 Před rokem +1

    Well explained doctor. Thank you very much. Vazhga valamudan. Vazhga pallandu.

  • @thirumalainayakkar3344
    @thirumalainayakkar3344 Před rokem +4

    ஆஸ்த்மா COBD க்கான வேறுபாட்டை கண்டறிவது எப்படி அதனால் என்ன பிரச்சினைகள் வரும் எவ்வாறு மருத்துவம் செய்வது போன்ற தகவல்களுடன் கூடிய ஒரு காணொளி வேண்டும் ஐயா 😊

  • @vijayaranipandian6178
    @vijayaranipandian6178 Před rokem +4

    Useful information thankyou doctor

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před rokem +4

    Very informative Dr.K . 🙏

  • @subatradevikrishnasamy3873

    Feel peace of mind seeing your smiling face doctor.malaysia

  • @none2251
    @none2251 Před rokem +4

    Very precisely explained. Thank you so much, Doctor.

  • @VSTV333
    @VSTV333 Před 10 měsíci +2

    Sir Arjuna Tonic Patri sollunga pls

  • @christellaarumugam883
    @christellaarumugam883 Před rokem +4

    உங்க வீடியோ வ பார்த்து பார்த்து நானும் டாக்டர் ஆகிடுவேன் போலயே..

  • @karthiseenu6616
    @karthiseenu6616 Před rokem +3

    Sir use full video sir husband homamm Elam panatr ethana problem varunma sir

  • @KALAVATHIvlogs1071
    @KALAVATHIvlogs1071 Před 10 měsíci +2

    டாக்டர் வணக்கம் நமக்கு என்ன நோய் வந்துள்ளது என்று தெரிந்துக்கொள்ள உங்கள் பதிவுகள் உதவியாக உள்ளது நன்றி டாக்டர்

  • @ammubabu900
    @ammubabu900 Před rokem +3

    Thanks doctor, would you kindly explain about HCM, left ventricular hydrotrophy,hydritrophic cardiomyopathy please

  • @Sumathi468
    @Sumathi468 Před 5 dny

    Sir, kanayam veekkam athigama irunthu operation panni manneeral remove pannunavaga food enna saptalam, enna sapta kutathunu detail ah oru video potuga sir please

  • @VincilinS
    @VincilinS Před rokem +1

    Hi doctor very useful video. Do you treat Heart Patients?

  • @poongothair3102
    @poongothair3102 Před rokem +2

    Sir kindly post a video regarding Right Bunch Block.

  • @sridevijayachandran3091
    @sridevijayachandran3091 Před rokem +5

    Sir, auto immune deseases pathi oru video podungo sir

  • @nilatharagai
    @nilatharagai Před rokem +2

    Thanks for ur information sir💐💐💐💐💐💐💐last one wek b4 sudn ah heart problem cam,Chezhiyan hospital la treatment eduthom Angio பண்ணங்க,more blocks eruku,but 70% 70% left side right side 75% 70 %50 %eruku so strength wast..panna multiple pannanum so vendam,tablets podunga,agn pain வந்த buy bass opration panalam nu sole erukanga...
    Etho fear ah eruku sir.bcos my husband ku age 50..no bad habits..but diabetes patient 20yrs ah..30 age la diabetes vanthuduchu..God ah மட்டும் நம்புறேன்,then tablets..agn pain varakidathu😢

  • @soosikuttysasidharen8898

    Well explained regarding the heart attack. Thank you so much Sir.

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 Před rokem +2

    ஐயா வணக்கம். இதயத்தைப் பற்றி ஓரளவு அதன் அமைப்பு மற்றும் வேலையை எளிய முறையில் புரிய வைத்தீர்கள். இவற்றை வைத்து ஒவ்வொருவரும் எப்படி நாமே இதய நோயை சரி செய்யலாம் என்று சொன்னீர்கள். ரொம்ப நன்றி. சில நேரங்களில் இடது பக்கத்தில் சிறு குத்துவது போல ஏற்படுகிறது. ஏன்? இதயம் weakஆகி விட்டது என்பதை எப்படி கண்டுபிடிப்பது. இதயம் சுறுங்கி விடுமா? அதை நல்ல ஆரோக்கிய நிலையில் கொண்டு வருவது எப்படி? 60 வயதுக்கு மேல் அளவில் சிறிதாகி விட முடியுமா?

  • @MeeraAmmuu
    @MeeraAmmuu Před rokem +3

    Thank you dr.
    ❤ from Kerala..

  • @sugaskavitha3736
    @sugaskavitha3736 Před rokem +4

    Thank you sir

  • @revathirevathi9611
    @revathirevathi9611 Před rokem +3

    Thank you very much Doctor

  • @hariharans5760
    @hariharans5760 Před rokem +6

    டாக்டர் எனக்கு முழங்கால் வலி பாதவலி பாத எரிச்சல் இடுப்பு இடதுபக்கத்திலவலி இருந்துகொண்டே இருக்கிறது.......

  • @thangamsridharan3021
    @thangamsridharan3021 Před rokem +3

    Thanks a lot doctor.Very useful information.

  • @sckani3432
    @sckani3432 Před 13 dny

    Nice, thank you, doctor. S Chitrai Kani

  • @esakkimurugesh147
    @esakkimurugesh147 Před rokem +3

    Thanks doctor 👍

  • @sbk_07
    @sbk_07 Před rokem +3

    10:30 Thank you Dr.

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny Před rokem +3

    Need consultation from u sir. Clinic address plz sir

  • @ahamedumusaafir9856
    @ahamedumusaafir9856 Před rokem +5

    வணக்கம் Doctor, நோய்கள் தொடர்பான தெளிவான விளக்கங்களுக்கு நன்றிகள் பல கோடி. எனது மகனுக்கு (30 வயது ) இருமல் 2, 3 கிழமைகளாக. 3கிழமைக்கு முன்னர் கடுமையான இருமலினால் மூச்சுத் திணறல் கூட ஏற்பட்டது. 2 நாட்கள் hospitalise ஆகினார்.testings இல் ஆஸ்துமா தான் என்றனர். அவரின் முதுகில் இடைப்பக்கத்தில் lungs இருக்கிமிடத்தில் என நினைக்கிறேன் கருமை நிரமாக்கியுள்ளது. விளக்கம் தர முடியுமா doctor, please

  • @seenivasan9987
    @seenivasan9987 Před rokem +3

    Sir. Nan unga kitta pesanum mudiyuma doctor.

  • @kodhinayaginatarajan1470

    நன்றி ஸோமச் டாக்டர்

  • @diludiludilu1010
    @diludiludilu1010 Před 11 měsíci +1

    Can you tellabout pacemaket implating

  • @alagusubramanian8931
    @alagusubramanian8931 Před rokem

    Sir your explanation is very simply super thank you

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 Před rokem +1

    மிகுந்த நன்றி டாக்டர் நல்ல பயனுள்ள தகவல் என் சகோதரருக்கு இதய செயலிழப்பு தான் ...EF 36 ..

  • @arevarasonmanimaran1389
    @arevarasonmanimaran1389 Před 2 měsíci

    Pls explain about myocardiol bridge. There's no any tamil video which explaining this. Explain how it pains.

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Před rokem

    Thank you❤🙏 very much Dr. Karthikeyan Sir. 💖Heart patri vilakamaga sonninga👑⛑👒🎩 hat's of you🙏

  • @selvimani4527
    @selvimani4527 Před rokem +2

    Excellent doctor

  • @narayananmv7629
    @narayananmv7629 Před rokem +1

    Super 👌 explanation doctor 🎉

  • @valarmathimotors5622
    @valarmathimotors5622 Před rokem +3

    Thank u dr.

  • @anusuyab7286
    @anusuyab7286 Před rokem +3

    டாக்டர் என் கணவருக்கு சின்ன வயசில் இருந்தே heart failure இருக்கு mild ha இருக்கும் போதே கண்டுபிடிச்சி டிரீட்மென்ட் பண்ணிட்டு இருக்காங்க இப்போ அவங்களுக்கு 30 ஏஜ் ஆகுது அவங்க எந்த மரியான life style இருக்கணும் சார் கொஞ்சம் சொல்லுங்க sir pls

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 Před rokem

      heart ல என்ன பிரச்சனை Sis

    • @anusuyab7286
      @anusuyab7286 Před rokem

      @@onlinefashionthamil6816 congestive heart failure nu irruku sis avanga report la

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 Před rokem

      @@anusuyab7286 dnt wory தினமும் செம்பரத்தி பூ சாப்பிட சொல்லுங்க பரதபட்டை காசாயம் கொடுங்க you tube ல Search பன்னி பாருங்க ஐடியா கிடைக்கும்

  • @syedmohammed2373
    @syedmohammed2373 Před 8 měsíci

    நல்ல தகவலுக்கு நன்றி சார்😊😊😊❤❤❤🎉🎉🎉

  • @umapillai6245
    @umapillai6245 Před rokem +2

    Tq Dr

  • @daniyalmahimaichelladuraid9506

    Good know thank you sir

  • @TRAVELING1985
    @TRAVELING1985 Před rokem +2

    Sir unga consulting varanum pls advice details.

  • @anusuyasekar1318
    @anusuyasekar1318 Před rokem +1

    Thanks for explanation sir

  • @kannappanks8702
    @kannappanks8702 Před rokem +1

    Very nice your program

  • @vasanthakumariraju8307
    @vasanthakumariraju8307 Před rokem +3

    Kidney affected. Dialysis is on since 2 Years. She has the same symptoms as u said. Will her heart is also a problem ah.

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Před rokem +2

      Yes Kidney problem will shut all the other organs down and cause the to fail too

  • @Sabaripachapillai
    @Sabaripachapillai Před 2 měsíci

    Super explanation Doctor 😊😊😊

  • @stephen.ratnam3390
    @stephen.ratnam3390 Před rokem

    Doctor, Kindly can you tell us more about ICD. My mom is taking medicines for it, Is there food habits to follow. Can you tell us in detail doctor.

  • @asifshammu4369
    @asifshammu4369 Před 11 měsíci

    மிக மிக முக்கியமான தகவல் 🥰🥰🥰🥰
    உங்களுக்கு மிகவும் நன்றி ஐய்யா 🙏🙏🙏
    எங்களுக்கு பாதுகாப்பு தகவல் இது 🙏🙏🙏நன்றி 🙏🙏🙏

  • @jayameenal9900
    @jayameenal9900 Před rokem +1

    Very very🙏🙏 thankyou sir

  • @santhalakshmipaulkani8508
    @santhalakshmipaulkani8508 Před 9 měsíci +1

    டாக்டர் நீங்கள் கூறிய அனைத்து அறிகுறிகளும் என் கணவருக்கு உள்ளது. ஆஞ்சியோகிராம் டெஸ்ட் செய்ததில் மூன்று வால்வுகளும் எலி கரும்பியவாறு உள்ளன. எனவே எதுவும் செய்ய முடியாது என்று கூறி விட்டனர். இனி நாங்கள் என்ன செய்வது

  • @mekalamurali2664
    @mekalamurali2664 Před rokem +2

    Sir can you explain about mitral valve regurgitation and mitral valve prolapse. My child is born with this problem. Is it a life threatening disease? If I do surgery for him after surgery will any heart related problems will come?Please explain sir. Your language of medicine is able to understand by ordinary people also. Thank you.

  • @natarajankumaran8501
    @natarajankumaran8501 Před 6 měsíci

    Sir horshoe kidney .flower wash kidney explain pannunga

  • @aijluvspups
    @aijluvspups Před 11 měsíci

    தெளிவான பதிவு நன்றி டாக்டர்🙏🏼👌

  • @deepadeepa5457
    @deepadeepa5457 Před rokem +1

    Sir ungala consel pannanuma epdi sir pakrathu

  • @dawthidar1226
    @dawthidar1226 Před rokem +1

    thank you so much Dr

  • @krishayyappan2847
    @krishayyappan2847 Před měsícem

    Sir please kindly request pls tell me earlobe crease symptoms 😭😭

  • @vanathip2494
    @vanathip2494 Před rokem +1

    நன்றி சார் 🙏🙏

  • @srisubs3504
    @srisubs3504 Před rokem +1

    Thank you ❤

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 Před rokem +1

    Very Very thank you very much sir 🎉🎉🎉

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Před rokem +1

    Well explained, very usefull information thanks a lot DR.greetings from Switzerland 🇨🇭 👍

  • @imvicky2427
    @imvicky2427 Před 2 dny

    Rapid breathing & heart fast ahh beat aaga enna reason sir ( rapid breathing nala blood la CO2 & oxigen exchanges இருக்காதா nga sir)

  • @subatradevikrishnasamy3873

    His smiling face.😊

  • @jkagroconsultency9556
    @jkagroconsultency9556 Před 2 měsíci

    Hi sir small ostium secundum ASD with left to right shunt padhi solunga sir

  • @vijayasenan2051
    @vijayasenan2051 Před rokem +3

    Doctor for me also a consultation with you sir. I had bypass with 9 blocks 95% and COVID and again 3 more blocks i had 3 stent now. Further i need a clear understanding about my health i m 59 year old woman, from Bangalore. How can I get your appointment sir???

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Před rokem +1

      Do u suffer from diabetes or hypertension??

    • @princyagastin2310
      @princyagastin2310 Před rokem +3

      I will pray for you in the name of Jesus you will be alright soon. Jesus bless you

  • @anitaselvarani5699
    @anitaselvarani5699 Před rokem +2

    We need ur clinic address & number...
    Useful information...

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 Před 8 měsíci

    Mild AR Iamtaking enalapril 5mg as doctor advice IS IT GOOD TO CONTINUE SIR

  • @SaraswathiSaraswathi-nw8dy

    நன்றி டாக்டர் 🙏

  • @ManiKannaR
    @ManiKannaR Před rokem +1

    நீங்க கலக்குங்க டக்டர்❤❤

  • @marikumar5416
    @marikumar5416 Před 10 měsíci

    சார் எனக்கு concor 5 , nitrocotin 2.6 ,deplat 75 envas 5 dilnip 10 mg daily takes
    What problem in my hearts?

  • @skumariravi6811
    @skumariravi6811 Před rokem +1

    After dengue recovery hair loss erkuma Dr. Please explain about this.

    • @sowjosh08
      @sowjosh08 Před 11 měsíci

      High fever vandha next 2 months la hair fall kandippa irukum.. take oil bath and have nutritious foods.. Get help from dermatologist, they ll prescribe some multivitamin tablets. Take it atleast for 2 months, then ur problem ll be solved..

  • @janarthananjanarthanan4110

    Super doctor

  • @sherlysherly5890
    @sherlysherly5890 Před 7 měsíci

    Thanks doctor

  • @nandhumani1314
    @nandhumani1314 Před 8 dny

    Met xl 25 mg envas 2.5 mg edukiten sir etha explain pannuga plz

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Před 11 měsíci

    அருமையான பதிவு சார் நன்றி சார்

  • @gowthamkarthikeyan3359

    Doctor acidity adhigamagudhu if i try to avoid rice based food. Acidity ku yethamadhiri diet solunga doctor. Yendha neram yendha food sapdanumnu therila.
    Thappana nerathula thappana food sapta acidity adhigamagudhu, especially when am in diet.
    Please guide me doctor

  • @prabavathimurugan7746
    @prabavathimurugan7746 Před rokem +1

    Super sir

  • @pechimuthu9449
    @pechimuthu9449 Před 3 měsíci

    God's gift thanks

  • @prathiparajkumar8907
    @prathiparajkumar8907 Před 8 měsíci +1

    Enga mama ku 24 age thaa akuthu but avangaluku heart failure nu sollitanga eppo avar illa avaruku entha palagamum illa enna karnam ipdi achinu soltringala please

  • @nazeerahamed894
    @nazeerahamed894 Před rokem

    Nazeer Ahamed Dr very nice THANKS

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj Před rokem +3

    Mitral valve prolapse patthi video podunga please

  • @rkavitharamesh8414
    @rkavitharamesh8414 Před 4 měsíci

    Nice msg sir

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Před rokem +1

    Very good awareness

  • @anbuanbu1612
    @anbuanbu1612 Před 7 měsíci

    Thanks dr

  • @user-mb4hi5qp7f
    @user-mb4hi5qp7f Před rokem

    Please tell about breast cancer

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Před rokem

    Thanks 👍

  • @parkavim1708
    @parkavim1708 Před rokem

    Thanks for t info

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 Před rokem +1

    டாக்டர் ஐயா அவர்களுக்கு நன்றி உடம்பு சோர்வு அதிகமாக உள்ளது டாக்டர் அதற்க்கு வழி கூறுங்கள் ஐயா