"ஒல்லியா இருந்தாலும் Heart Attack வரும்" தடுப்பது எப்படி? எச்சரிக்கும் இதயநோய் நிபுணர் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2021
  • இளம் வயதினருக்கும் திடீரென்று வரும் மாரடைப்பு வரும் காரணங்கள் என்ன? தடுப்பது எப்படி? ஆலோசனை தருகிறார் இதயநோய் நிபுணர் Dr. நாகேந்திர பூபதி
    #heartdisease #heartattack #drnagendraboopathy #diabetics #heartspecialist
    DR.S.NAGENDRA BOOPATHY MD[PDIMER],DM[AIIMS],FACC [USA] ,FSCAI [USA]
    fellowship in interventional cardiology[mount sinai, newyork,usa]
    fellowship in STRUTURAL HEART DISEASE INTERVENTIONS[MOUNT SINAL,NEWYORK,USA]
    SENIOR CONSULTANT & INTERVENTIONAL CARDIOLOGIST
    SPECIALIST IN COMPLEX CORONARY ANGIOPLASTY/TAVR[TAVI]/MITRACLIP
    SRI RAMACHANDRA INSTITUTE OF HIGHER EDUCATION AND RESEARCH
    CHENNAI-600116
    Dr.Nagendra Boopathy M.D., D.M., FACC., FSCAI
    Associate Professor and Senior Interventional Cardiologist,
    Department of Cardiology,
    Sri Ramachandra Institute of Higher Education and Research,
    Chennai,
    Adjunct Faculty, Indian Institute of Technology-Madras, Chennai
    Email id: drsnboopathy@gmail.com
    Phone no: +91 7358560284
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

Komentáře • 468

  • @kaderbasha8166
    @kaderbasha8166 Před 2 lety +133

    மருத்துவ செலவு பிள்ளைகளின் கல்விச் செலவு இதை நினைத்தாலே நெஞ்சு வலி வந்து விடுகிறது

  • @annamannam4641
    @annamannam4641 Před rokem +84

    இவ்வளவு பெரிய மருத்துவர்,தெளிவாகவும், விளக்கமாகவும், எளிமையாகவும், எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில், தமிழில் பேசியது, அவருடைய ட்ரீட்மெண்ட் போலவே வணக்கத்துக்குறியது, 🙏🏼❤🥰👌👍

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Před rokem +39

    ஹார்ட் அட்டாக் தடுப்பு ஆராய்ச்சி யை மத்திய மாநில அரசுகள் அதிகப் படுத்த வேண்டும். சிலை அரசியலை நிறுத்தி விட்டு இளைஞர் நலனை ப்பார்.

  • @mukilan2010
    @mukilan2010 Před 2 lety +46

    என் வாழ்வில் மறுபிறவி அளித்த மகத்தான மனிதர். அருமையான பதிவு. தங்கள் மருத்துவ சேவை என்றும் தொடர வாழ்த்துகள்.

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 Před 2 lety +29

    இரண்டு பேரும்! படித்த மாமேதைகள்! பேட்டி இப்படித்தான் எடுக்கவேண்டும்! வைத்தியர் இப்படித்தான் இருக்க வேண்டும். Incredible interview! Congratulations and adoration.

  • @shansanjays8865
    @shansanjays8865 Před 2 lety +12

    எதைப் பத்தியும் கவலைப் படாம சந்தோசமாய் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை be happy life is short

  • @alagappansockalingam8699

    டாக்டர் காந்த ராஜ் மாரடை ப்பு தடுப்பு பற்றி நல்ல விளக்கம் தருகிறார். மோடிஜி சொன்னதை ப் போல் உங்களுக்கு நீங்களே மரு த்து வர் ஆக வும் விஞ்ஞானி ஆகவும் இருந்து கொள்ள வேண்டும்.

  • @user-ur1wq3iz3t

    Free diabetic கங்கு treatment எடுக் வேண்டுமா சார் அதே போல் fatty liver grade 1 நான் பெண் வயது 64. வேறு எந்தப் பிரச்னையும் இல்லை உயரத்திற்கு ஏற்ற எடையும் உள்ளேன்.

  • @johnstephen5840
    @johnstephen5840 Před 2 lety +4

    நடந்தா மூச்சு வாங்க தான் செய்யும் ஏன் இப்படி பயம் காட்டுகிறீர்கள்

  • @Devar-3

    எனக்கு ஒரு வருடம் முன்பு (44 வயத்தில்) நடக்கும்போது மயக்கம் வந்து வியர்ந்தது..உடனே மருத்துவரை நாடினேன்..எனக்கு பிரஷர் மாத்திரை concor 5mg கொடுத்தார்...அதை நான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்...அதிலிருந்து என் நிம்மதி போய்விட்டது...இதில் கொடுமை என்னவென்றால் நான் தினமும் 25 நிமிடம் நடப்பேன்.. மாமிச உணவு அளவோடு சாப்பிடுவேன், இனிப்பும் அளவோடு சாப்பிடுவேன்...சர்க்கரை அளவு பார்டரில் உள்ளது..எனக்கு சாவைக்கண்டு பயம் இல்லை, ஆனால் யாராவது என்னை நறுக்கென்று கிள்ளினாள் கூட அந்த வலியைக்கூட என்னால் தாங்கமுடியாது.. அதுதான் ஒரே கவலையாக இருக்கு...

  • @rajendranv4327
    @rajendranv4327 Před 2 lety +14

    சேர் நீங்கள் தமிழகத்தில் பணியாற்றுவது தமிழகத்துக்கும்-தமிழர்களுக்கும் பெருமை நன்றி வாழ்த்துகள்

  • @chuttipedia2635
    @chuttipedia2635 Před 2 lety +241

    கேள்வி கேட்டவர் செம்ம டேலண்ட்...அருமையான கேள்விகள்...டாக்டர் பொறுமையாக அழகாக விளக்கம் அளித்தார். அருமையான நிகழ்ச்சி. பயன் உள்ள பதிவு

  • @elangoraju7813
    @elangoraju7813 Před rokem +15

    சிறந்த மருத்துவர்.எனக்கு ஆஞ்சியோகிராம் செய்து அடைப்பு இருப்பதை கண்டறிந்து ஆஞ்சியோப்ளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைத்து அனுப்பினார்.

  • @paul_stalin
    @paul_stalin Před 2 lety +211

    இதய நோய் பற்றி மருத்துவரிடம் பேட்டி எடுத்த நண்பருக்கும், தெளிவாக விளக்கி, பதிலளித்த மருத்துவருக்கும் மனமார்ந்த நன்றி ❤️🙏

  • @abdulcaffoorismailunis2095

    இருவருடைய உரையாடல் விலைமதிக்க முடியாதது வைத்தியரின் தெளிவான விளக்கமும் நேர்காணல் காண்பவரின் பொருத்தமான கேள்வியும் மெச்சத்தக்கது உங்களுடைய இந்த மகத்தான சேவை மென்மேலும் வளர இறைவன் அருள் பாலிப்பானக.

  • @ravisiva4599
    @ravisiva4599 Před 2 lety +15

    கேள்வி கேட்டவரும அருமையாக கேட்டார் டாக்டர் பதில் மிக மிக சிறப்பு🙏

  • @nithyashree6590
    @nithyashree6590 Před rokem +17

    அருமையான கேள்விகள் மற்றும் மிகவும் தெளிவாக பதிலளித்த டாக்டர் சார். மிக்க நன்றி

  • @jayamkannangfc
    @jayamkannangfc Před 2 lety +22

    Well explained, he is always good and sharp in his diagnosis

  • @elangosaraswathyelango8820

    மிக அருமையான விளக்கம், அருமையான டாக்டர், சிறந்த நேர்காணல் .சிறந்த பொதுநல கேள்வியா லர்

  • @user-ur1wq3iz3t

    பேட்டி எடுத்தவர் செம talent ஆக கேள்வி கேட்டார். மருத்துவரும் மிக திறமையான மனிதராக தெரிகிறார். அவர் நூறாண்டுகள் வாழ்ந்து சேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன்.