கப்பல் மேல் தளம் - ஓர் அறிமுகம்

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2020
  • Video explains the deck and deck machinery in cargo ship.Also the method fueling in cargo shops and some life saving appliances.
  • Zábava

Komentáře • 438

  • @user-wg2vb9it3h
    @user-wg2vb9it3h Před 3 lety +89

    நாங்க கப்பல தூரத்துல இருபது கூட பார்த்ததில்ல .
    ஆனா உங்க பதிவு ஒவ்வொன்னும் கப்பல்ல பயணம் செஞ்ச அனுபவம் கிடைச்சுடுச்சு.
    நன்றி
    ஐயா.

  • @sathiyavasagam.m9300
    @sathiyavasagam.m9300 Před 4 lety +175

    நண்பர் நின்று நிதானமாக பொறுமையாக விளக்கம் கொடுத்தீர்கள், ஒரு ஆசிரியர் போன்று விளக்கம் அளித்தீர்கள், உங்கள் சேவை மனப்பான்மை பாராட்டுதற்குறியது, வாழ்த்துக்கள்.

  • @g.rahmathullahrahmathullah6053

    தாங்கள் உலகம் சுற்றும் மனிதராக இருந்தும் தூய தமிழ் பேசியது அருமை.
    நிலத்திலே பிறந்த மனிதனுக்கு "கடல் பயணம்" எப்பொழுதும்/எந்த கோணத்திலும் ஒரு சாகசமே.

  • @goodlandreal
    @goodlandreal Před 3 lety +22

    உங்கள் மனசு மிகவும் பெரியது. கப்பலை பற்றி ஒன்றும் தெரியாத எங்களுக்கு பயன் உள்ள பதிவு. நன்றி

  • @amanikandaperumalmanikanda3952

    Thanks Sir நானே கப்பலில் இருந்து பார்த்தது போல் இருந்தது உங்கள் தெளிவான விளக்கம் மற்றும் குரல் வளம் அனைத்தும் நன்று
    தங்களையும் தங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
    மணிகண்டபெருமாள் அ பாண்டிச்சேரி இந்தியா

  • @gobannac192
    @gobannac192 Před 3 lety +26

    அண்ணா அருமையாக இருந்தது தொடர்ந்து அனைத்து விதமான செய்கைகள். நடைமுறைகள் பதிவிடவும்

  • @samjenith7800
    @samjenith7800 Před 4 lety +76

    கப்பல் பற்றிய இன்னும் அதிகபடியான தகவல்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் அண்ணா

  • @sahadevanvijayakumar3198

    தெரியாத பல தகவல்களை நிதானமாக பொறுமையாக விளக்கியிருக்கின்றீர்கள். குறிப்பாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எடுத்துரைக்கும் உங்கள் பாங்கு பாராட்டுக்குரியது. வாழ்க, வளர்க உங்கள் சேவை.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 3 lety +8

    அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்

    • @wordofheaven9588
      @wordofheaven9588 Před 3 lety +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @DanialrajeshDanialrajesh

    நிதானமாக பொறுமையாக விளக்கம் கொடுத்தீர்கள், ஒரு ஆசிரியர் போன்று விளக்கம் அளித்தீர்கள்.thank u sir.

  • @1330kurals
    @1330kurals Před 3 lety +9

    தமிழில் தெரிந்து கொள்ள நன்றாக இருக்கிறது.

  • @mohammedshafeeq7763
    @mohammedshafeeq7763 Před 3 lety +3

    மிகவும் அருமையான பதிவு அண்ணா எனக்கு மிக நீண்ட கால ஆசை கப்பலில் இது போன்று வேலை பார்க்க வேண்டும் அதை நீங்கள் இப்பொழுது மிக அழகாக காட்டியுள்ளீர்கள்

  • @kumarkk3325
    @kumarkk3325 Před 3 měsíci

    கப்பல் பற்றிய அனைத்து வீடியோ க்களும் நான் 2 முறை பார்த்து தெரிந்து கொண்டேன்... மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி நண்பரே

  • @chickkakka
    @chickkakka Před 2 lety

    நண்பரே.மிக அழகாக ,தெளிவான முறையில் அவசரமில்லாமல் விளக்கியது நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

  • @dhananjayans5989
    @dhananjayans5989 Před 3 lety

    வணக்கங்கள்,.
    மிக,
    மிக,
    மிக,
    மிக,
    மிக,
    அழகான அருமையான காணொளி உலா.என் ஐம்பத்தைந்து வயதில் தங்களின் தயையால் என் இளமை பருவ கனவு நினைவுக்கு வந்தது.
    தலை தாழ் வணக்கங்களுடணான நன்றிகள்.
    அருமை அருமை அருமை.
    ஆண்ராய்டுக்கு ஜே,
    கைபேசிக்கு ஜே,.
    கப்பலுக்கும் சிப்பந்திகளுக்கும் ஜே,.
    ஜி-கே வுக்கு ஜே.
    தங்களுக்கும் ஜே.

  • @k.kannan8417
    @k.kannan8417 Před 4 lety +6

    அருமையா விளக்கமா சொன்னீங்க அண்ணா. சூப்பர்.

  • @thenmozhi9076
    @thenmozhi9076 Před 4 lety +6

    Thanks sir, first time and your voice like SPB sir.

  • @palaniappanmba
    @palaniappanmba Před 3 lety

    இந்த துறை சார்ந்த அறிமுகம் இல்லாதவர்களுக்கும் கூட மிக எளிதாக புரியும்படி தாங்கள் அளிக்கும் விளக்கம் மிக அருமை. I am BE mechanical engineer graduate, but now I am doing my own jewelry business. ஆனால் உங்களின் ஒவ்வொறு விளக்கத்தையும் பார்க்கும் போது மீண்டும் mechanical engineering எனும் கடலுக்குள் குதித்தது போல ஒரு ஆனந்தம் ஐயா.
    நன்றி

  • @ksrikant5418
    @ksrikant5418 Před 3 lety

    சார் மிக இயல்பாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் கப்பலின் கட்டமைப்பை பற்றி கூறியுள்ளீர்கள்.. உங்களால் பல விஷயங்களை தெரிந்து கொண்டோம்.. தங்கள் கப்பல் சேவை இனிதே தொடர்க.. வாழ்க வளர்க.. நன்றி..

  • @radhakrishnan3121
    @radhakrishnan3121 Před 3 lety +1

    நல்ல அருமையான தெளிவான விளக்கம். துறைமுகத்தில் 20 வருடமாக பணியாற்றி வருகிறேன்.
    ஆனாலும் எனக்கு தெரியாத விசயம் இந்த பதிவில் இருந்தது. 'The captain using the helicopter to land on the helipad was a new fact.'

    • @insafqtr1818
      @insafqtr1818 Před 2 lety

      20 years work panni therinjikama irundhathu.....ungada muttal thanatha katudhu

  • @kathirvelmaheswari5813

    கப்பலைத் தூரமாக தான் பார்த்து இருப்போம்.கப்பல் மேல் தளம் ஒவ்வொன்றாக சுற்றி காண்பித்து அதன் பயன்பாடு விபரம் ஓர் ஆசிரியரை ப்போ ல தெள்ளுதமிழ் கொண்டு நன்று சொன்னீர்கள்...நாங்களும் உங்களுடன் பயணித்த தொரூ அனுபவம் கிடைத்தது.அருமை.மிக அருமையாக இருந்தது.

  • @bhagavanchoudri8276
    @bhagavanchoudri8276 Před 3 lety +1

    அண்ணா மிகவும் அருமை உங்கள் பனியும் உடலும் மனமும் அமைதிஅடைய இரை அருலுடன் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🌹🌹💕

  • @tamilmurasu646
    @tamilmurasu646 Před 3 lety

    கப்பலை நேரில் பார்த்தது போல்இருந்தது அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி நண்பா

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 Před 3 lety

    ❤️🎉🙏ஆஹா ஓஹோ... ஆசிரியர் மாதிரி... அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள... நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @hanigmailcom
    @hanigmailcom Před 4 lety +2

    Nice information . Thanks sir

  • @jamesaswin1524
    @jamesaswin1524 Před 3 lety +4

    Myself feel am an crew member for 23 minutes,, you're explanation get me to this ship

  • @GaneshKumar-nh5cc
    @GaneshKumar-nh5cc Před 3 lety

    ரெம்ப நன்றி சார் கப்பலில் உள்ள பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு போன்ற விஷயங்களை பொருமையாகவும் தெளிவாகவும் விளக்கி சொன்னதற்காக மிக்க நன்றி

  • @manisankar4235
    @manisankar4235 Před 3 lety +1

    வணக்கம் சூப்பர் சார் நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி சார். .

  • @speedtamilspeedtamil5202

    அனைவருக்கும் புரிவது மாதிரி அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் இது மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி மேலும் உங்கள் சிறப்பான பனி தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா ..

  • @sudhkersudhker4328
    @sudhkersudhker4328 Před rokem

    Really I appreciate you because no body given a brief explanation about a ship

  • @k.sureshkumar1517
    @k.sureshkumar1517 Před 4 lety +7

    Very interesting and highly informative!
    More useful to students and common people!
    Expecting more videos!
    Keep it up!
    Thank you!

  • @MrSikkal
    @MrSikkal Před 3 lety +2

    En video mudiyuthunu irunthuchu sir...superb explanation :) your teaching style is like professors :)

  • @godfather9017
    @godfather9017 Před 3 lety

    உங்க பதிவு ஒவ்வொன்னும் கப்பல்ல பயணம் செஞ்ச அனுபவம் கிடைச்சுடுச்சு.
    நன்றி
    ஐயா.

  • @VijayaKumar-wg6yo
    @VijayaKumar-wg6yo Před 2 lety

    தாங்கள் உலகம் சுற்றும் மனிதராக இருந்தும் தூய தமிழ் இனிமையாக இருந்தது மேலும் உங்கள் கப்பல் பதிவு அருமையாக இருந்தது தொடர்ந்து அனைத்து விதமான செய்கைகள் நடவடிக்கைகள் பதிவுயிடவூம் நன்றி

  • @user-wu8cd2jy9o
    @user-wu8cd2jy9o Před 3 lety +1

    எங்களை போன்ற ஏளைகளைகளுக்கு ஒருநல்லவிளக்கமான பதில் தற்றீங்க சார் நீங்கள் வாழ்கவளமுடன் உங்கள் கையின் வேலைகளையும் உங்களையும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் கர்த்தர் பாதுகாக்கட்டும்

  • @cadermohideensyedabbas5463

    அருமையான நிதானமான விளக்கம் நன்றி தங்கள் பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @tamilnetchannel168
    @tamilnetchannel168 Před 3 lety

    *இவ்வளவு பொறுமையாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி அருமை*

  • @sgeorge1098
    @sgeorge1098 Před 3 lety

    அருமையான விளக்கங்கள். தெளிவான பேச்சு..... நன்றி

  • @vasrinath
    @vasrinath Před 3 lety

    சூப்பர் சார். மிக சிறந்த வீடியோ. இது போல் காண்பது அரிது.

  • @engineervijayakumar1711

    உங்கள் தெளிவான விளக்கத்துக்கு நன்றிகள் !

  • @kumareshkumaresh7225
    @kumareshkumaresh7225 Před 3 lety

    உங்கள் பொறுமையான விளக்கதிற்கு மிக்க நன்றி, இந்த மாதிரி இன்னும் ஆவளோடு எதிர்பார்க்கிறோம்

  • @thalmada7686
    @thalmada7686 Před 4 lety +4

    Chief மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.
    As a marine Engineer we want engine room tour
    Hope u ll put soon
    Happy sailing

    • @m.mohamedabsar1246
      @m.mohamedabsar1246 Před 3 lety

      hi bro marine engg ku imu cet entrance exam eluuthunuma

    • @thalmada7686
      @thalmada7686 Před 3 lety

      @@m.mohamedabsar1246 no need but if u get good marks in IMU cet u ll get good college and more chance for placements
      So try to write IMU cet for placement

  • @VaiA-lp6uj
    @VaiA-lp6uj Před 3 lety

    Iam studying vessel Navigation....neenga soldrathu ellam romba useful laa irunthuchi......romba thanks.

  • @jacobsunjith4585
    @jacobsunjith4585 Před 3 lety +4

    Awesome presentation, we felt as we were in the vessel. Expecting more videos bro.

  • @ShankarShankar-kc2vn
    @ShankarShankar-kc2vn Před 3 lety +1

    What a super explanation this is first time I am seeing ship inside thank u sir

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Před 3 lety

    நல்ல தகவல்கள். புரியும் படியாக இருக்கிறது. நன்றி

  • @gunasekar2148
    @gunasekar2148 Před 3 lety

    மிகவும் பயனுள்ள தகவல் அளித்தீர்கள் கப்பலில் பிரயாணம் செய்த திருப்தி இருந்தது....மிக்க நன்றி தலைவா.

  • @rajancchellapan4346
    @rajancchellapan4346 Před 3 lety

    sir your explination in ship details are very very easy and simple .last year 2016 i trvel in andaman ship HARSHA VARTHANA I SAW IN WHELL ROOM IN OUR FRIEND RECOMENTENTED MANY MORE DETAILS EXPLANED. BUT YOUR EXPLINATIONS ARE VERY SIMPLE UNDERSTANDING IN SHIP NAVICATION SYSTEM .THANK YOU VERY MUCH. SORRY IF THERE ARE MISTAKES.

  • @MANIKANDAN-me2rv
    @MANIKANDAN-me2rv Před 4 lety +1

    Useful qh irkanum nu video eduthu engalku explain panreenga , romba simple ah, nalla informative ah irku, tnq and expecting more'n more amazing videos from you

  • @Rajesh-wt1xx
    @Rajesh-wt1xx Před 4 lety +1

    Seriously worth watching 👍 Thank you for showing 👏

  • @ravichandrana2380
    @ravichandrana2380 Před 3 lety

    மிகவும் முக்கியமான தகவல்கள் தெரிவித்து உள்ளீர்கள்.நன்றி

  • @sathiyabalansathiyabalan5330

    அருமையா இருந்துச்சு நண்பா நான் கப்பல் எப்படி இருக்கும் தேறியாதஎனக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன் நண்பா இன்னும் இது போல நிரை தகவல் செல்லுங்கள் சூப்பரா இருந்துச்சுங்க நண்பா நன்றி

  • @rallymurali
    @rallymurali Před 3 lety

    மிக அருமையான விளக்கம். ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கியதற்க்கு நன்றி. தொடா்ந்து கப்பல் பற்றிய தகவல்களை பதிவிடவும். குறிப்பாக கப்பல் பயணத்தின்போது வாழ்க்கை முறை உணவு துாக்கம் போன்றவற்றை பதிவிடவும்,

  • @b.a.rasheedbabu2166
    @b.a.rasheedbabu2166 Před 4 lety

    நன்றி சகோதரரே கப்பலை நேரில் பர்த்த (பயனித்த)ஒரு உணர்வு மனதில் நிறைந்தது மனமார்ந்த நன்றி..

  • @tanfedvnr7333
    @tanfedvnr7333 Před 3 lety

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் நோில் பாா்த்தது போல ஒரு மகிழ்ச்சி!இரா சுப்பையாகுமாா் விருதுநகா்.

  • @jpind9018
    @jpind9018 Před 3 lety +2

    Super sir வாழ்த்துக்கள்

  • @ntkstudents-...8701
    @ntkstudents-...8701 Před 4 lety +1

    Usfull video sir. Thank you so much sir. 100 years you live in the world sir.,.........,..,

  • @nathank.p.3483
    @nathank.p.3483 Před 2 lety

    மிக நல்ல பதிவும் விளக்கமும். அருமை.

  • @user-mx9fx4mz4y
    @user-mx9fx4mz4y Před 3 lety

    Well explanation. மிக தெளிவாக அருமையாக சொல்றீங்க.

  • @jebajes2059
    @jebajes2059 Před 3 lety

    Really great explanation. Thanks for your support💪💪💪

  • @ganeshc6693
    @ganeshc6693 Před 3 lety

    ஐயா அருமையான பதிவு இன்னும் நிறைய பதிவு போடுங்கள் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் நன்றி வணக்கம்

  • @lakshmananlakshmanan5547

    நாங்களோ கப்பல்லா இருந்தது பொல் இருந்தது சார் உங்கள் விளக்கம் சூப்பர் சார் நன்றி

  • @yasminsharif1690
    @yasminsharif1690 Před rokem

    Very nice and good demonstration, thank you sir, valka valamudan,god bless you

  • @drdhakshin
    @drdhakshin Před 3 lety

    Super sir semaya irukku .mind concentrated aka irukku.manasu.orunilaipaduthuthu unga video.super

  • @anujnirmal3471
    @anujnirmal3471 Před 3 lety

    Thank you for your clear explanation about the ship 👍

  • @rajeshnarayanaswamy5773

    Very very informative...it is like different world you are working...brave hearts sailors

  • @munnababu4289
    @munnababu4289 Před 3 lety +2

    Thank u so much me see fist time see in tamil audio in ship 🛳 vido its reyaly superb sir keep posting take care god bless u ur family

  • @drkmlakshmipathy
    @drkmlakshmipathy Před 3 lety

    Thank u sir for describing so extensively with clear dear ails about cargo ship and accessories ..super super...lots of regards from chennai

  • @vijayarun968
    @vijayarun968 Před 3 lety

    Helpfull to understand the shipwreck and other things

  • @KiruparRasa
    @KiruparRasa Před rokem

    மிகமிக அருமையான வீடியோ பதிவு நானும் கப்பலில் தான் பணிபுரிகின்றேன் .

  • @ruthutv6074
    @ruthutv6074 Před 2 lety

    நன்றாக இருக்கிறது உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @wordofheaven9588
    @wordofheaven9588 Před 3 lety

    ஐயா உங்களது பதிவு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நன்றி. கடைசியாக Weather Condition ஐ பற்றி சொல்கிறீர்கள். அதை கொஞ்சம் விவரமாக ஒரு தனி பதிவாக சொல்லுங்கள். உங்களுக்கு எளிதாக தோன்றுகிறது. ஆனால் பார்க்கும் எங்களுக்கு பயமாகத்தான் உள்ளது. கப்பலில் பனிபுரியும் உங்களை நான் வணங்கும் இயேசு பாதுகாப்பாராக. இயேசு கடலில் மீது நடந்தவர். கடலில் உள்ள உங்களது அனுபவம் மிக நன்றாக உள்ளது. நன்றி ஐயா.....

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 Před 4 lety +3

    Okay thanks again for your time and effort into the world of the most important thing is to be able to make sure you

  • @asokansn
    @asokansn Před 3 lety

    Super. ஒரு புதிய விஷயத்தை தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி.

  • @saisaravanakumarthangaraj1621

    Very nice video and details are very clear...

  • @vengatessanm271
    @vengatessanm271 Před 3 lety

    🌹Sir, Super Explanation Like lecturer to student very sincear. v.good . Thank u Sir My Salute.🌻🌺🌲🙏🇮🇳. Pondicherry S.India.💌 .

  • @gunasekarank7062
    @gunasekarank7062 Před 3 lety

    Excellent Anna . really super .please continue.

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 Před 3 lety

    Information and details shared in this video is awesome. Thanks.

  • @ntkstudents-...8701
    @ntkstudents-...8701 Před 4 lety +3

    30 hours ponadhe theriyilang sir. Thank you so much sir...........

  • @sudalaikannan1688
    @sudalaikannan1688 Před 3 lety

    Super bro Rompa thirlinka erku. Romba arumayana pathivu

  • @krishnamuni3540
    @krishnamuni3540 Před 4 lety

    Thank you so much very good information I am from Karnataka India 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 3 lety

    ஐய்யா நாங்கள் கப்பலில் பயணம் செய்த ஒரு உணர்வு நன்றி அருமையான பதிவு

  • @dhamureddy
    @dhamureddy Před 4 lety +10

    Sir, kindly explain how you'll handle emergency situation.

  • @johnsamuel1435
    @johnsamuel1435 Před 3 lety

    Good experience and good explanation

  • @manuelrajamuthiah8791
    @manuelrajamuthiah8791 Před 3 lety

    Such a awesome explanation.

  • @princedavid728
    @princedavid728 Před 2 lety

    Superbly explained Bro thank you 🙏

  • @geethababu2985
    @geethababu2985 Před 2 lety +1

    God bless you Brother Arumai Arumai Brother

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Před 4 lety +1

    Pala meter aalamulla kadalil kappalin vuchiyil pidimaanam illamal thairiyama nikka dhillu veanum sir. Engalukkaga ivlo siramappattu video eduthu poduvadharku nandri sir

  • @kvgmadurai
    @kvgmadurai Před 3 lety

    அழகான விளக்கம் பேச்சு superb

  • @abdulmalik-bu7tm
    @abdulmalik-bu7tm Před 3 lety

    உங்கள் விளக்கம் அருமை, நன்றி.

  • @thirumurthymurugan7287

    Your Explanation is very nice sir..
    Thank you sir..

  • @davidbaptist3229
    @davidbaptist3229 Před 3 lety

    Nice video and very clear explanation. Really enjoyed it .

  • @divinenetwork7052
    @divinenetwork7052 Před 3 lety

    Very good presentation
    Thank you very much
    This video useful for marine students

  • @MANIKANDAN-me2rv
    @MANIKANDAN-me2rv Před 4 lety

    Sir, sooper ah iruku , ungaloda ella videos um,

  • @saravananmurugesan5458

    Super na Enjoyed a lot and a mindful video🙂🙂

  • @yugeshkumaar1829
    @yugeshkumaar1829 Před 3 lety

    Your doing a good content..much appreciated

  • @rajanmani339
    @rajanmani339 Před 3 lety

    Super definition sir ,my great salute to you

  • @momentmemories3211
    @momentmemories3211 Před 3 lety

    Hi Sir... Your Ship Videos all are very interesting to see with your explanation... Thanks for the this good job sir... Keep going

  • @narayanasamyd9666
    @narayanasamyd9666 Před 3 lety

    Superb quality spech congratulations 🎉🎉🎉

  • @jimre2710
    @jimre2710 Před 3 lety

    uncle really awesome!
    Thank you very much.