Video není dostupné.
Omlouváme se.

கப்பல் நங்கூரம் - ANCHOR

Sdílet
Vložit
  • čas přidán 31. 08. 2020
  • Video explains about the significance of anchor and usage in ship.
    Anchoring video • DROP ANCHOR
    Anchor failure videos • Top 5 Anchor Drop Fail...

Komentáře • 170

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 Před 4 lety +3

    இதுவரை நங்கூரம் எப்படி மண்ணுக்குள் புதையும், எப்படி வெளியே வரும் என்பதே தெரியாமலிருந்தது. இந்த அருமையான விளக்கத்தின் மூலம் தெளிவாக தெரிந்துகொள்ள முடிந்தது. செயல்முறை விளக்கத்திற்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் நற்பணி.

  • @ABOOUMAR_ILYAS
    @ABOOUMAR_ILYAS Před 3 lety +2

    நீண்ட நாள் இதைப் பற்றி தேட வேண்டி இருந்தது. உங்கள் விளக்கம் தெளிவாய் உள்ளது.

  • @siva3213
    @siva3213 Před 4 lety +40

    மிக அருமை அண்ணா. உங்களால். கப்பல்களை பற்றி தெரியாத விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி.அண்ணா.

  • @bharathiadhiri
    @bharathiadhiri Před 3 lety +4

    இவ்வளவு தெளிவாக, மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை அளித்த உங்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையால் ஈடு செய்ய முடியாது...i subscribed ur channel

  • @balamurganarumugam8392
    @balamurganarumugam8392 Před 3 lety +4

    தெளிவான குரல் மற்றும் அருமையான விளக்க பதிவுகள் ஒரு ஸ்கூல் ல பாடத்திட்டம் குறித்த விளக்கதொகுப்பு களம் நிறைந்த காணொலி👍👍🙏🙏

  • @kadersultanrahman533
    @kadersultanrahman533 Před 3 lety +6

    சார் அருமையான தெளிவான விளக்கம் என்னையும் கப்பலில் கூட்டிகிட்டு போனது மாதிரி விளக்கம். ரொம்ப நன்றி அருமையான பதிவு

  • @babua6225
    @babua6225 Před 4 lety +11

    மிகவும் அருமையான பதிவு. உங்களது விளக்க உரை மேலும் இனிமை. வாழ்த்துக்கள்!

  • @kandhasamy673
    @kandhasamy673 Před 2 lety

    அருமையாக தமிழில் உலக அறிவை இளைஞர்களுக்கு கொடுத்தன்மைக்கு நன்றி

  • @vijaykumarm7488
    @vijaykumarm7488 Před 4 lety +6

    தெளிவான விளக்கம் sir 👏🏾👏🏾👏🏾

  • @MrRameshpuru
    @MrRameshpuru Před 2 lety +1

    Best Video Sir. Today only I understood how Ship's ⚓ Functions....⚓🙏❤️

  • @Maya-ln6tn
    @Maya-ln6tn Před 2 měsíci

    Super sir
    Theliva sonnengka thank you

  • @ilayaraja.kilayaraja.k4280

    நல்ல பதிவு ஆங்கர பத்தி எளிமையாமுறையில் விளக்கம் அளி்த்தமைக்கு நன்றி

  • @kathimathi6629
    @kathimathi6629 Před 4 lety +4

    sir, I'm karthik from trichy. I watching ur all videos.really ur a genius thank you for this information. take care sir 🙏🙏🙏

  • @watchtower4239
    @watchtower4239 Před 3 lety +1

    Really informative sir, first time in my life I'm witnessing these functions. Ironically i remember a famous dialogue from 'VADACHENNAI' movie. Thanks a lot sir !

  • @anusha.t9731
    @anusha.t9731 Před 3 lety

    Supr ah explain pannitinga ninga sonnathu vachutha seminar topic na prepare panna thank you so 😁

  • @karnankalv7439
    @karnankalv7439 Před 3 lety

    Arumaiyana Dhakaval Captain Sir

  • @mosesjoseph3974
    @mosesjoseph3974 Před 4 lety +1

    நன்றி.தாங்கள் கப்பலின் எல்லா பாகத்தையும் இதைப் போன்றே விளக்கவும்,கடல் கொள்ளையரை பற்றியும் விளக்கமளிக்கவும்.நன்றி ஐயா!!!

  • @nazeermohamed7831
    @nazeermohamed7831 Před 3 lety +1

    Thank you Sir....I learnt something new today about ship. Keep continuing.

  • @viswanathan8669
    @viswanathan8669 Před 4 lety +1

    அருமையான தகவல் நன்றி brother

  • @vasrinath
    @vasrinath Před 2 lety

    Super explanation sir. Wonderful

  • @user-nv8wv3qc7y
    @user-nv8wv3qc7y Před 3 lety

    பிரமிப்பாக இருக்கு நல்ல தகவல். அருமை சார்.

  • @haribaskar.n3738
    @haribaskar.n3738 Před 4 lety

    மிகவும் அருமையான பதிவுகள் நன்றிகள். மேலும் அறிய விரும்புகிறோம். கப்பலைகளை பற்றி.

  • @rbala2966
    @rbala2966 Před 3 lety

    சார் உங்க குரல் அருமையா இருக்கு சார்

  • @elamthendralsaravanan1808

    Romba super ra sonnigga sir...thank you so much ....🙏🙏🙏

  • @1082ram
    @1082ram Před 3 lety

    Very simple and detailed explanation.
    Expecting more videos like this.
    Thanks.

  • @mohamedrahimkhan2635
    @mohamedrahimkhan2635 Před 4 lety

    nanri brother.romba nalla explains panninga.

  • @gomathiramamamoorthy9886

    Sir,good intimation very super

  • @rajendrang4052
    @rajendrang4052 Před 3 lety

    Superb explanation.

  • @saransai6434
    @saransai6434 Před 4 lety +1

    Anna unga videos Eallame super

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Před 4 lety +1

    Super sir v.good information Thanks again

  • @nettheatre7847
    @nettheatre7847 Před 3 lety

    அதுபோல உங்கள் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 40,000 கடந்து விட்டது அதற்கு என்..வாழ்த்துக்கள்.. கூடிய விரைவில் இந்த எண்ணிக்கை 4 லட்சமாக உயர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..அதுபோல மாணவர்கள் இந்த கப்பல் தொழிலில் எப்படி ஈடுபடுவது சம்பந்தமான நிறைய விசயங்களை நீங்கள் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்...கப்பல் தொடர்பான படிப்புகளையும் குறிப்பிட வேண்டும். இது போல தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர வேண்டும்.ஒவ்வொரு வீடியோவாக பதிவு செய்யும் போது நிறைய மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்..

  • @rmahendran9624
    @rmahendran9624 Před 4 lety

    மிகவும் அருமை நன்றி

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh Před 4 lety +3

    Waiting over for another ship video

  • @sudalaimani8236
    @sudalaimani8236 Před 3 lety

    அருமையான பதிவு நன்றி சகோ

  • @st.paullogistics3570
    @st.paullogistics3570 Před 3 lety

    Very rare and usefull video....tks

  • @rajaramanv4008
    @rajaramanv4008 Před 3 lety

    Very nice explained
    Super pronounced
    Nice voice

  • @taranesht
    @taranesht Před 4 lety +1

    SEMA sir very useful information

  • @dhanadhana3386
    @dhanadhana3386 Před 3 lety

    Super very good information .🙏🙏

  • @padmarajankala4378
    @padmarajankala4378 Před 3 lety

    Gud explanation

  • @kannatamil9355
    @kannatamil9355 Před 3 lety

    அருமை.பிரமிப்பா இருக்கு.அண்ணா

  • @roja1234567891
    @roja1234567891 Před 2 lety

    Informative

  • @Victor-iv4kf
    @Victor-iv4kf Před 4 lety

    Semma information clear explanations. Great sir

  • @TN-zf3gk
    @TN-zf3gk Před 3 lety

    மிகவும் அருமை அண்ணா

  • @nettheatre7847
    @nettheatre7847 Před 3 lety +2

    சார் இதுல இன்னும் எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளது அதை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் அதாவது கப்பலின் ஆழம் ரொம்ப அதிகமாக இருந்தால் அங்கே எப்படி நங்கூரத்தை செலுத்துவது..நங்கூரத்தின் சங்கிலி போதவில்லை என்றால் அங்க எப்படி கப்பல் நிறுத்தப்படும்..சில இடங்களில் கடல் பத்து கிலோமீட்டர்,8 கிலோ மீட்டர்,7 கிலோமீட்டர் ஆழம் என்றெல்லாம் இருக்கின்றன இந்த சமயத்தில் அங்கே அந்தக் கப்பலை எப்படி நிறுத்துகிறார்கள்.. இது பற்றி தெளிவாக விளக்கவும்

  • @delhibabunatarajan5847

    Super sir great explanation.

  • @mageshg3662
    @mageshg3662 Před 4 lety

    Super sir... Keep it up... Thank u for most valuable information...

  • @thiyagarajanmarudhaiveeran1814

    கப்பலின் கடைசி கீழ்பாக அமைப்பை விளக்க முடியுமா? உதாரணமாக எவ்வளவு உயரத்திற்கு மேல் பயன்படுத்த கூடிய பகுதி, கீழே கப்பல் மிதப்பதற்கு வெற்றிடப்பகுதி எவ்வளவு. Almost bottom design

  • @rajivsd69
    @rajivsd69 Před 3 lety

    Very grateful sir

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 3 lety

    "வீடியோ புடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்" என்ன வார்த்தை சார்.சார் உங்கள் வீடியோ என்றாலே மன ஆவல் சார்.இவ்வலவு நாள் வேஸ்ட் பன்னிட்டேன்.இப்ப 1வீக்காதான் பார்கிறேன்.சூப்பர்.இன்னும் நிறையா வீடியோ போடுங்க.ஒரு டவுட் சார் நங்கூரம் போட்டு கப்பல் ஸ்டாப் ஆகிட்டு ஓகே நைட் நீரோட்டம் முன்பு ஓடிய திசைக்கு நேர் எதிர் திசையில் ஓடினால் நங்கூரம் எதிர் திசையில் திரும்பும் போது நங்கூரம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளதா கப்பல் நீரோட்டம் வாக்கில் போகுமே பக்கத்தில் நங்கூரமிட்டு இருக்கும் கப்பல் மீது மோதுமே சார்.என் கேள்வி தவறாக இருந்தால் சாரி சார்

  • @SendtoNarayanan
    @SendtoNarayanan Před 4 lety +1

    Good video. Why is that anchors are always placed on the bow of the ship? To avoid hitting propeller in stern? If not if there are two anchors, one at bow and one at stern and if both are lowered, the the ship swinging can be greatly reduced.

  • @venugopal68
    @venugopal68 Před 3 lety

    Doubt cleared... Thank you for your video.

  • @LondonTamilTV
    @LondonTamilTV Před 3 lety

    Superb Explanation, very useful to understanding on how anchor works

  • @YuvaRaj-qy3eq
    @YuvaRaj-qy3eq Před 4 lety +1

    sir .iam your fan sir .....,vanakam....

  • @thirumurthymurugan7287

    Super sir..👍
    Good explanation..👏
    Thank you sir...🙏

  • @kapilanselvanayagam
    @kapilanselvanayagam Před 3 lety

    Superb . Good explained

  • @user-cs7fp6tu3u
    @user-cs7fp6tu3u Před 3 lety

    Super explanation sir

  • @kalaiarasan1143
    @kalaiarasan1143 Před 3 lety +1

    Thanks naa

  • @dsaravanandsaravanan9941

    அருமையான பதிவு

  • @prasadlal7090
    @prasadlal7090 Před 3 lety

    very well explained sir

  • @madhumvs2695
    @madhumvs2695 Před 3 lety

    அருமையான பதிற❤️👍

  • @allenkalist3858
    @allenkalist3858 Před 4 lety +1

    Super sir tnq

  • @nandakumarmariyappan7840
    @nandakumarmariyappan7840 Před 4 lety +1

    Sir. How to transport the goods with ship? If I have do import and export, what is the process, whom to contact and how much it will cost, can you please explain

  • @mathivanan9740
    @mathivanan9740 Před 3 lety

    Super bro

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 Před 3 lety

    Super 💖

  • @cp.thangasamyt.chinnapalsa2549

    மிகவும் நன்றி சார்

  • @inbaminbaraj8411
    @inbaminbaraj8411 Před 4 lety

    Thank you sir very you's full video sir

  • @orponraj
    @orponraj Před 3 lety

    Super.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 Před 3 lety

    Excellent sir

  • @jayaramant6409
    @jayaramant6409 Před 3 lety

    nice explanation

  • @prakashguru9847
    @prakashguru9847 Před 4 lety

    Useful videos

  • @mgm146
    @mgm146 Před 3 lety

    நல்ல விளக்கம்

  • @rajar2485
    @rajar2485 Před 4 lety

    Nice information sir 🙏

  • @salaikumaran2342
    @salaikumaran2342 Před 3 lety

    nice sir

  • @ragunathn0309
    @ragunathn0309 Před 3 lety

    Bro super news bro I am very much like this

  • @sarchandra
    @sarchandra Před 4 lety

    Very informative

  • @josephphilipkumar244
    @josephphilipkumar244 Před 3 lety

    Thank you sir

  • @user-pf8gu9ib6i
    @user-pf8gu9ib6i Před 3 lety

    Your intro is like GT .

  • @sfq_xzx
    @sfq_xzx Před 4 lety +2

    Sir....Optical fiber lam ocean la pathichu irrukangala athu damage aagatha??? Ship anchor la damage aagatha???

    • @SenthilKumar-kv2ym
      @SenthilKumar-kv2ym Před 4 lety

      Good Question

    • @rajesh6854
      @rajesh6854 Před 4 lety

      அதை நீங்க harbour கேளுங்க.ship என்ஜின் ரூம் இருக்கிற விடம் கெட்ட இதை பற்றி தெரியும் மா

    • @vadivels967
      @vadivels967 Před 3 lety

      கடலில் எந்த வகையான கேபிள் போடப்பட்டிருந்தாலும் chart(வரைபடத்தில் ) ~~~~~~~~~ இந்த அடையாளம் அந்த கேபிள்கள் போடப்பட்ட இடத்தில குறிப்பிடப்பட்டிருக்கும்..ஒரு கப்பல் நங்கூரம் போட வேண்டுமென்றால் இதனை கவனத்தில் கொண்டு தான் போடுவார்கள்...குறிப்பாக கப்பல்களின் வகை மற்றும் ஆழத்திற்கு ஏற்ப வரைபடத்தில் நங்கூர எல்லைகள் ⚓️----------⚓️--------⚓️ அந்த அந்த துறைமுக எல்லைக்குள் போட பட்டிருக்கும்...அதனை அறிந்து துறைமுகத்திற்கு வெளியே காத்திருக்கும் கப்பல்கள் நங்கூரம் இடுவார்கள்...ஆபத்து காலங்களில் நங்கூரம் போட நேர்ந்தாலும் கேபிள்,மூழ்கிய படகுகள்,கப்பல்கள்,கடல் நிலத்தின் தன்மை அனைத்தும் கப்பலில் உள்ள வரைபடத்தில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்...அதனை மீறி செயல் படுவது....துறைமுக விதிகள் மற்றும் வணிக கப்பல் விதிகளுக்கு எதிரானது...விசாரணை தொடங்க அணைத்து உரிமை அந்த நாட்டின் ஆளுமைக்கு உண்டு...

  • @VVAtime2422
    @VVAtime2422 Před 4 lety +1

    Please tell me about ice breaking ships

  • @ponnuthurairajkumar2183
    @ponnuthurairajkumar2183 Před 3 lety +2

    Very informative presentation.
    Thanks bro.
    Looking forward to see a dock yard ship servicing and maintenance on a similar vezel.
    What's flimsol...
    Tks. 👍

  • @mohanrajd7277
    @mohanrajd7277 Před 3 lety

    Nice

  • @prakash260690
    @prakash260690 Před 3 lety

    Bitter end ah kalatuna chain thannikulla poerum, then ahindha chain ah veliya eadupangala matangala

  • @gdvenu9039
    @gdvenu9039 Před 3 lety

    Great work bro..

  • @panneerselvam-bi4om
    @panneerselvam-bi4om Před 4 lety +1

    Sir ungala meet pananum .chettinadu(kanadukathan) vantha pakalama sir?

  • @seenivaskumarc8484
    @seenivaskumarc8484 Před 4 lety

    Sir super thank you.
    Pls explain submersible ship working.

  • @jayakumarr5977
    @jayakumarr5977 Před 4 lety +1

    It's very detailed.. Thank you sir.

  • @RanganathanRangananthan

    Nice video bro

  • @rajarajan605
    @rajarajan605 Před 3 lety

    வணக்கம் நண்பரே. இன்ஜின் பின்புறம் உள்ளது அங்கு weight அதிகமாகி முன் புறம் மேலே வந்துவிடாதா? தயவுசெய்து weight management பற்றி விரிவாக கூறுங்கள் நண்பரே.

  • @mithunmagee642
    @mithunmagee642 Před 4 lety

    Super sir innum lot of videos ship pathi podunga sir plz.

  • @factseagle2441
    @factseagle2441 Před 3 lety

    Superb thankyou

  • @sounderrajan7569
    @sounderrajan7569 Před 3 lety

    How the ship is anchored in the middle of the deep sea say a 1000 feet deep sea location ?

  • @sivapiragasamnitharsan3362

    Superb

  • @selvamm1733
    @selvamm1733 Před 4 lety

    Super Sir.

  • @marshmellov199
    @marshmellov199 Před 3 lety

    நன்றி ஐயா

  • @gmariservai3776
    @gmariservai3776 Před 3 lety

    தங்களின் சொற்க்கள் இனிமையாக இருந்தன.
    ஆனால் ஒரு பள்ளி மாணவனுக்கு வகுப்பில் பாடம் சொல்வது போல் உள்ளது. தாங்கள் சொல்கிற வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் ஏதாவது கப்பலில் நேரடியாக நங்கூரம் இடுவதை காட்டி இருந்தால் தான் சரியாக என் போன்றவர்களுக்குப் புரியும். எனது வாழ்வில் பல சமையம் சின்ன மற்றும் பெரிய கப்பலில் பயணமாகி உள்ளேன். ஆனால் நங்கூரத்தை பற்றி சரியாக தெரியாது. தாங்கள் வேறு ஒரு காணொளியில் நேரிடை விளக்கத்துடன் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
    நன்றி.

  • @ramchandran673
    @ramchandran673 Před 4 lety

    அருமை

  • @dhanasekarank5342
    @dhanasekarank5342 Před 3 lety

    நன்றி அண்ணா

  • @adinfabio8716
    @adinfabio8716 Před 4 lety

    Marine pilot eppadi aagurathunu oru video podunga anna

  • @balaganeshan3696
    @balaganeshan3696 Před 4 lety +3

    Sir Ice breaking ships soiluga please please please please please please please please please please please please please please please please please please please please please

  • @mohamedansary6788
    @mohamedansary6788 Před 4 lety

    Super sir