WINDMILL மேலே என்ன இருக்கும்? தமிழில் விளக்கம் - What is at the top of the windmill?

Sdílet
Vložit
  • čas přidán 26. 12. 2022
  • #windturbine #windmill #windturbins

Komentáře • 1,2K

  • @elangovanr1236
    @elangovanr1236 Před rokem +335

    மிக மிக உபயோகமான தகவல்களை நேரடி காட்சியின் வாயிலாக காட்டியதற்காக உங்களுக்கு நன்றிகள் இந்த தகவல்கள் பள்ளி மாணவர்களுக்கே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அற்புதம் மீண்டும் நன்றிகள்

  • @jaganv9667
    @jaganv9667 Před rokem +195

    உண்மையாகவே அந்த இரண்டு தொழிலாளர்களுக்கும் பெரிய பரந்த மனசு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před rokem +104

    மிகவும் பயனுள்ள பதிவுகள். இவர்களைப் போன்ற அறிவார்ந்த உழைப்பாளர்களால் தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் எங்கள் பாரத தேசம் வலிமையுடன் முன்னேறி வருகிறது. வாழ்க வளமுடன் 🙏

  • @sivaoninternet
    @sivaoninternet Před rokem +24

    ரொம்ப நாளா இந்த வீடியோ எதிர்பார்த்தேன்... இப்போது இந்த வீடியோ பார்த்தது மகிழ்ச்சி... ரொம்ப அருமையா விளக்கம் அளித்த நண்பருக்கு வாழ்த்துகள்...

  • @TP-fr7sv
    @TP-fr7sv Před rokem +24

    அருமையான பதிவு!
    காத்தாடில கரண்ட் வருது என்றளவில் மட்டுமே நம் புரிதல் இருந்ததை பல மடங்கு அதிகரித்தது. 30டன் எடையுள்ள மில்லில் வேலை செய்வதை அதற்கான அவர்களின் உழைப்பு என அனைத்தும் பிரம்மாண்டம். அவர்களின் ஆர்வமும், ஒத்துழைப்பும் உங்கள் வீடியோ மூலம் எங்களுக்கு அறிவுபூர்வமான தகவல்களுடன் ஆச்சரியத்தையும் அளித்தது. இதற்காக நீங்கள் எடுத்த முன்னெடுப்பு பலருக்கும் அறிவுபூர்மாக உதவலாம். பாராட்டுகள்.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +1

      மிக்க நன்றி 🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations

  • @pms.8795
    @pms.8795 Před rokem +4

    Great insight on wind mill and it's operation . Very informative and also useful for many young electrical engineering students.

  • @CSajin
    @CSajin Před rokem +1

    மிகவும் பயனுள்ள பதிவுகள் இரண்டு தொழில்நுட்ப பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்......

  • @aibabu8241
    @aibabu8241 Před rokem

    Arumaiyana video. niraiya thagavalgal. Salute to the engineers. mikka nandri.

  • @balajisp5960
    @balajisp5960 Před rokem +31

    Super experience and hats off to the engineers and thanks for your thought to explain about the windmill function.

  • @rakeshpr2096
    @rakeshpr2096 Před rokem +8

    Very Informative Content Bro..Both persons are very kind, gentle, professional and knowledgeable.. Hats off to these men for the tough work they do..Really Great Job..!!!💐💐

  • @mohamedismail6757
    @mohamedismail6757 Před rokem

    மிகவும் வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் மேலும் இது போல் பல பயனுள்ள வீடியோக்களை எதிர்பார்க்கின்றோம் மிக்க நன்றி.

  • @kss7684
    @kss7684 Před rokem

    Beautiful explanation. Nice video and apt usage of technical terms. தமிழ் விரிவாக்கம் மிக அறுமை

  • @karthyme
    @karthyme Před rokem +7

    Great video, Rajesh! Very informative and thanks to both of them for explaining everything in detail. Since another user mentioned about Tanjavur temple, please try to go on top of the Tanjavur big temple and make a video with some experts on temple architecture. I know it will be tough to get permission and all but wanted to mention :)

  • @Shivasuriyan.B
    @Shivasuriyan.B Před rokem +27

    Sir In your last video itself, you achieved your greatness. This video is Magnum Opus from you for your beloved subscribers 👌👍

  • @jesssyyykarthik4331
    @jesssyyykarthik4331 Před rokem

    மிகவும் பயனுள்ள காணொளி, மிகவும் பயனுள்ள காணொளி, இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @shasijeen
    @shasijeen Před rokem +5

    நன்றி ராஜேஷ் அண்ணன்🙏🏿
    மற்றும் முத்துகிருஷ்ணன் விஜய் அவர்களுக்கும்
    உங்கள் நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி விளக்கியதுக்கு நன்றிகள் பல.
    கனடாவில் இருந்து சசி 🙏🏿

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +1

      திரு சசி அவர்களை அன்போடு வரவேற்கிறோம்💐💐💐

  • @sivakumar-so9ks
    @sivakumar-so9ks Před rokem +24

    Great and commendable presents from Sai Team.. The way of explaining these technical details is really appreciable. Even lay man can understand very well. They are really equal ( or better than) to the teaching faculties in the engineering colleges. Well done...👍👏👏

  • @junctiona2z978
    @junctiona2z978 Před rokem

    Great work and very useful.Thank you Team and the technicians.

  • @praveeinkrishna0102
    @praveeinkrishna0102 Před rokem

    Nice explanation romba Nala irundha doubt clear airichu thanks to entire team.. 👍👍

  • @rajeshg6638
    @rajeshg6638 Před rokem +19

    Thanks to Rajesh, Muthu Krishnan, Vijay and team.
    Very informative for present and future generations.. Knowledge shared will help people to think more higher visions.. And goals in there life and carrier

  • @vigneshn09
    @vigneshn09 Před rokem +3

    very very nice video... and they both explained very well and clear... best video.... Thank you to both windmill workers

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 Před rokem

    , சூப்பரா இருந்துச்சு உங்க வீடியோ அந்த இரண்டு நண்பர்களும் நல்லா அருமையாக விளக்கிக் கூறினார்கள் அருமை வீடியோ

  • @abdulmalik1897
    @abdulmalik1897 Před rokem +2

    Super.... நல்ல முயற்சி வாழ்த்துக்கள்...இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் விட்டுட்டு ஒரே சினிமா நடிகர் நடிகைகளை புகழ்றது மட்டும்தான் எல்லா மீடியாக்களுக்கும் வேலையா போச்சு.....‌ பெரிய பெரிய tv சேனல் இருக்கீங்களா உலகம் முழுவதும் பார்க்கிற மாதிரி.... இந்த சினிமா டைரக்டர் நடிகர் எல்லாம் விட்டுட்டு.....விட்டுருங்க அப்பா தயவு செய்து...pls

  • @mahendranmk6643
    @mahendranmk6643 Před rokem +7

    Very informative!!! Being an electrical engineer never get a chance to see the mechanism how it works and transfers the power!! It was a clear speech from both of them!! Congrats!! Thanks for such a wonderful videos!!

  • @bragadheeswaranparamasivam3505

    Super presentation, Hats off to the Maintenance Engineers, great job. God bless them. Congratulations to the channel for selecting this rare topic. Very informative.

  • @Alagarsamy-dy3qf
    @Alagarsamy-dy3qf Před rokem

    super sir. ரொம்ப அருமையா விளக்கம் அளித்த நண்பருக்கு வாழ்த்துகள்.

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 Před rokem

    தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை அண்ணன் விளக்கம் அழகான முறையில் அமைந்து உள்ளது வாழ்த்துக்கள்👌👌👌

  • @spacecitizenarun
    @spacecitizenarun Před rokem +13

    Thanks for this good content! The persons whom you are interviewing are well experienced and good hearted humans. Keep doing your good work. All the best.

  • @kooyalraj208
    @kooyalraj208 Před rokem +4

    முத்துக்கிருஷ்ணன் மற்றும் விஜய் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி.
    ராஜேஷ் அவர்களே ஒரு நல்ல பயனுள்ள தகவலை வீடியோ மூலம் வழங்கியதற்கு நன்றி.
    தொடரட்டும் உங்கள் சிந்தனை வளரட்டும் உங்கள் வீடியோ.

  • @Rajesh_TN55
    @Rajesh_TN55 Před rokem +1

    மிகவும் அருமையான பதிவு. ஒரு பெரிய நன்றி ராஜேஷ் அவர்களுக்கும் முத்துகிருஷ்ணன் மற்றும் விஜய் அவர்களுக்கும். தமிழோடு எக்ஸ்ப்ளனேஷன் கேட்பதற்கு மிகவும் அழகாகவும் புரியும் வண்ணம் இருந்தது. படிக்கும் மாணவர்களுக்கும் டெக்னிக்கலா பணிபுரிவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல பதிவினை கொடுக்கும் திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி.

  • @sundaralingamabi
    @sundaralingamabi Před rokem

    நீண்ட நாள் தெரிந்து கொள்ள நினைத்த சந்தேகங்கள்.... மிக மிக நேர்த்தியாக விளக்கிய அன்பு உன்னங்களுக்கு மிக்க நன்றி...

  • @snhajamohideenaccudr2275

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரரே உங்களுக்கும் இந்த பதிவுக்காக உதவிய மேனேஜர் அவர்களுக்கும் அவருக்கு உதவிய சகோதரர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் இந்த பதிவு வளர்ந்த வளருகின்ற அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சல்யூட்

  • @parameshs7240
    @parameshs7240 Před rokem +3

    மிகவும் வித்தியாசமான முறையில் ஒரு கானொளி. உங்கள் முயற்ச்சி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள். மேலும் கடுமையான வேலை பழுவிற்கு இடையில் விளக்கம் தந்து தெளிவுபடுத்தியவர்களுக்கும் நன்றிகள் பல. உங்களை மிகவும் பாராட்டுகிறேன் 💐🙏🙏🙏🙏

  • @bmurugan8325
    @bmurugan8325 Před 2 měsíci

    Sir. Thank you very much for your team and your response and services.

  • @sathishmanickam5105
    @sathishmanickam5105 Před rokem

    Thank you very much for channel and the technicians

  • @srijaipream8557
    @srijaipream8557 Před rokem

    சூப்பர் மிகவும் பயனுள்ள தகவல், விண்ட் மில் பற்றிய அணைத்து சந்தேகமும் தீர்ந்தது, உங்கள் பணி மிகவும் கடினமானது மற்றும் ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, கடவுள் உங்களுக்கு துணை 🤘🤘🤘இருப்பார், நன்றி நண்பர்களே 🙏🙏🙏🌹🌹🌹

  • @kamaleshkamal7956
    @kamaleshkamal7956 Před rokem +15

    Maintenance is one of the toughest job!! Congrats to the team to show one of great innovation by man in era!!!

  • @jayabalanrathinagoundar8251

    உபயோகமான தகவல்களை நேரடி காட்சியின் வாயிலாக காட்டியதற்காக உங்களுக்கு நன்றிகள்

  • @priyadarsshand957
    @priyadarsshand957 Před rokem

    Niraya thagavalgal wind mill pathi supera explain pannanga 👌🏻 romba payan ulladha irundhichi, indha mari wind mill pathi explain panna effort eduthadhuku youtube channel team ku nandri🙏

  • @corporatetrainer5544
    @corporatetrainer5544 Před rokem

    Excellent video sir 👍
    Maintenance engineer explanation is fantastic 👏 This is what engineering students should learn. Learning is doing.
    Thank you for a detailed explanation sir. Best wishes 💐

  • @palaniangusaamy4096
    @palaniangusaamy4096 Před rokem +5

    People working with machine above 50 metre height is possible only if they have strong will power with sound engineering skill.sitting inside the machine cabin when it rains is unimaginable and for food &tea, snacks they have to stay there till coming from bottom of the tower through rope.this shows survival is not easy on the earth.thank you to this channel and special thanks to wind turbine staff

  • @mahendran2939
    @mahendran2939 Před rokem +3

    Rajesh innovationsன் மிகவும் அருமையான பதிவு. அனுமதி அளித்த Sai wind Tech company க்கு நன்றி. தெளிவாக விளக்கமளித்த முத்துகிருஷ்ணன் மற்றும் விஜய்க்கு நன்றி. Thanks for your Great upload bro

  • @cnkannan84
    @cnkannan84 Před rokem

    Wonderful and very informative video. Thankyou team.🙏

  • @Namma-coimbatore
    @Namma-coimbatore Před rokem

    உங்கள் பதிவு மற்றும் அதன் முயற்சி அனைத்தும் வெற்றி அடையும் எனது வாழ்த்துக்கள்

  • @thahiraasif432
    @thahiraasif432 Před rokem +3

    Very interesting nd it's long time dream to see what's inside the wind mill will be?now I got a nice idea nd really appreciate u nd ur team nd also the wind mill staffs

  • @fromkarunakar
    @fromkarunakar Před rokem +1

    Thanks for the Details on windpower generation. SAW the muppandal windmills while going to Nagercoil.

  • @rajkumardeventharan4608
    @rajkumardeventharan4608 Před rokem +1

    அருமையான தகவல் நன்றி அண்ணா உங்களுடைய உத்வேகத்துடன் காட்டியதற்கு நன்றி

  • @rameshvisva
    @rameshvisva Před rokem +35

    Thanks to your entire team...Real virtual walk through on a Windmill.. Wonderful experience because of detaiiled explanation .. Just my mind jumped to think as how in Thanjavur big Temple thousand years ago having such huge stones with wonderful carvings have been erected !!!

  • @abdulniyaz377
    @abdulniyaz377 Před rokem

    மிகவும் அருமையான தகவல் புரியும்படி உள்ளது நன்றிகள்

  • @MECHVEERAVARMANV
    @MECHVEERAVARMANV Před rokem +8

    One of the best explanation i have ever heard about the wind mill functioning (very importantly with in site explanation... )
    Hats off sir

  • @smartsarav958
    @smartsarav958 Před rokem +3

    Good information about wind Turbine 😊👍

  • @mohanp7728
    @mohanp7728 Před rokem +2

    Thanks to you and that technicians, well demo and explain. Like me my
    doubts are clear . Really very nice and useful information video. 👍

  • @vaidy41
    @vaidy41 Před rokem

    Really informative. Thanks to the executives of Saiwind.

  • @mohamedthameemulansarim
    @mohamedthameemulansarim Před rokem +6

    30TON STANDING ON 50METER HEIGHT, AMAZING THINGS DON BY SMALL BRAINS, REALLY APPRECIATE THEM
    Hats off Rajesh bro to make this vedio...

  • @kavinduraisamy2882
    @kavinduraisamy2882 Před rokem +3

    Hi team, thanks a lot for the informative video.
    Appreciate your effort. Please keep doing the videos like this.
    If possible, kindly do the video about grid connection, how the supply uploaded to grid, voltage step up process.

  • @iskconbang
    @iskconbang Před měsícem

    மிக்க மகிழ்ச்சி தெளிவாக சொன்ன இரண்டு அண்ணாவும் மிக்க நன்றி.. இவரது பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn Před rokem +1

    Thanks for showing us muthu vijay & mani anna operator (not in video) first time watched once again thanks guys 👍🙏 best wishes and safety

  • @ajithanguraj5766
    @ajithanguraj5766 Před rokem +4

    Respect to both the technicians 🙏

  • @rihanhameed317
    @rihanhameed317 Před rokem +4

    Awesome 👍✌️✌️

  • @duraisamy.r2420
    @duraisamy.r2420 Před rokem

    Really vera lavel excellent explanation about windmill this video is very useful for all engineering students . thank you so much sir

  • @saravanakumar9093
    @saravanakumar9093 Před rokem +2

    இந்த கம்பெனியில் 3 வருடங்கள் வேலை பார்த்து உள்ளேன் பாண்டிச்சேரி நாசில் அசம்பிள் யூனிட்டில் பழையநினைவுகள் வந்தன மகிழ்ச்சி

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 Před rokem +4

    2004 ASIA'S BIGGEST WIND MILL IS SUITUATED IN CHETTIKULAM BYE PASS NEAR KODAN KULAM INAUGURATION BY THEN CHIEF MINISTER. I WITNESSED WHEN I WAS WORKING IN NPC KODAN KULAM PROJECT.

  • @giribodipatti4241
    @giribodipatti4241 Před rokem +4

    My diploma main project is wind mill

  • @rajafarmer9646
    @rajafarmer9646 Před rokem

    உண்மையில் நீங்கள் கொடுத்த இந்த தகவல் மிக அருமையான தகவல் எனக்கு மிக நன்றாக புரிந்தது நல்ல அனுபவம் கிடைத்தது நன்றி ஐயா🌾🌾🌾

  • @leosmanicc
    @leosmanicc Před rokem +1

    Hats off to Rajesh sir for your effort in making this video more fruitful. God bless you.

  • @t72854
    @t72854 Před měsícem

    மிக அற்புதமாக உள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @raghumarem3734
    @raghumarem3734 Před rokem +2

    அருமையான விளக்கம். காற்றாலை பற்றி அறியாதவர்களுக்கும்.பாமரரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கம் கொடுத்த திரு.முத்துகிருஷ்ணன்.திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது போன்ற மரபு சாரா ஆற்றலை மேலும் மேலும் வளர்ச்சி அடையவும் உங்களின் திறமைகளை நாட்டிற்கு அர்ப்பணிப்பு பணியையும் கண்டு மனம் பூரிப்பு அடைகிறது.வருங்கால பாரதத்தின் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மாசடையாமல் இருப்பது, மரபுசாரா ஆற்றல் வளர்ச்சியில் தான் உள்ளது.ஓங்குக உங்கள் பணி.இத்துடன் சிறிய வேண்டுகோள்.வளி ஆற்றலிற்கு போக மீதமுள்ள இடத்தில் ஒளி ஆற்றலும் உற்பத்தி செய்ய முயற்சி செய்யலாமே?.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      🤝🤝🤝👍👍👍💐💐💐 youtube.com/@rajeshinnovations

  • @thirukkuraltube5098
    @thirukkuraltube5098 Před rokem

    மிக அருமை. ஆர்வத்துடன் விளக்கம் அளிப்பது மிக சிறப்பானது.

  • @ram-jl1pz
    @ram-jl1pz Před rokem

    Unga channel video ipa tha first time paakuren.. arumaiya pesuringa bro.. semma worth thana video vera level experience and knowledge.. antha 2ndu bro vum semmaya explain pannanga hates off.. whole team kum.. oru nalla video ithu..❤️

  • @rajkumarthangapandian780

    Very good explanation about working principles and pictures.

  • @gopaalsubramaniyan2250

    Very good video, continue your amazing videos sir,Wish you a Happy New Year 2023!

  • @sundarsabapathi4718
    @sundarsabapathi4718 Před rokem

    மிகவும் அருமையான பதிவு! நன்றி அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு வாழ்த்துக்கள் தம்பி.

  • @vinothv2572
    @vinothv2572 Před rokem

    Super sir. Very informative Thanks for that Technician and channel people.

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie Před rokem

    நண்பரே வணக்கம் இந்த வீடியோ பாத்துட்டு என்ன கூறுவது என்று என்னிடம் பதில் இல்லை மிகவும் அருமை வாழ்த்துக்கள் மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் சிவா

  • @MohamedAbdullah-os6by

    Good job , channel team and Workers 👍💯♥️

  • @arul1859
    @arul1859 Před rokem

    தகவலுக்கு நன்றி அத்துடன் உங்களுடைய தமிழ்நாட்டுத்தமிழை புரிந்துகொள்வது மிகவும் கடினமாகவுள்ளது. அரைகுறையாக புரிந்துகொண்டோம் :(

  • @paulraj7209
    @paulraj7209 Před rokem

    அருமை நன்றி அண்ணா பயனுள்ள தகவல்

  • @vasanbarani3927
    @vasanbarani3927 Před rokem

    அருமையான பதிவு பயனுள்ளதாக இருக்கிறது

  • @abragamjoe
    @abragamjoe Před rokem +1

    Amazing video with very clear explanations. Truly informative to all தமிழ் people's.
    Salute to the two gentlemen's and huge thanks RAJESH INNOVATIONS!

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Před rokem +1

    மிக பயனுள்ள தெளிவான வீடியோ.. அருமையான விளக்கம் 👌அனைவருக்கும் நன்றி🙏💕

  • @SaiDhurgasilica
    @SaiDhurgasilica Před rokem

    Very good and useful information sir, Hats off to your team. Thanks

  • @anbumani4895
    @anbumani4895 Před rokem

    அருமையான தகவல் பாதுகாப்பாக வேலை செய்யுங்கள் சகோ

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 Před rokem

    Excellent presentation it's really helpful and very useful information. Thanks so much dear brothers

  • @asrcool4416
    @asrcool4416 Před měsícem

    Super Explanation!! Appreciate the great step by step walk through and the great passionate works you are all doing!! 👏👏👏👏

  • @msprvprakash2863
    @msprvprakash2863 Před 10 měsíci

    மிகச்சிறந்த அரியதொரு காணொளி... சிறப்பான முறையில் படம் பிடித்தது காட்டிய உங்களுக்கும் புரியும்படி விளக்கங்கள் கொடுத்த சகோதரர்களுக்கும் நன்றிகள் பல... உங்களது இந்த வேலை என்பது கடினமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்... ஆனால் இவ்வளவு கடினமாக இருக்கும் என்பது உங்களது பகிர்வின் மூலமாக அறிந்துகொண்டேன்.. உங்களது ஆர்வமிக்க இந்த வேலைக்கு வாழ்த்துக்கள்

  • @padmanabanmuthu1164
    @padmanabanmuthu1164 Před rokem

    Super sir Both of super Engineer Tamil People Always Tamil people easy To Understand now only first time See Rotete wind mill using Two gear Box Motor

  • @ramkumarmuthupandi6434
    @ramkumarmuthupandi6434 Před rokem +6

    விளக்கமளித்த முத்துகிருஷ்ணன் அண்ணா, விஜய் அண்ணா மற்றும் சகோதரர் ராஜேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் விளக்கம் மிகவும் அருமை, Safety gadgets அணிந்து வேலையில் ஈடுபடுவதில் மிக்க மகிழ்ச்சி.🙏👍

  • @harisisai5567
    @harisisai5567 Před rokem

    காற்று விசையாழிகள் எப்படி இயங்குகிறது என்பதை நன்றாக தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி ராஜேஷ் அண்ணா 💐💐💐 முத்து கிருஷ்ணன் அண்ணா வாய்ஸ், ரிதம் ஆடியோ யூ ட்யூப் சேனல் அண்ணா வாய்ஸ் மாதிரி இருக்கு

  • @aum342
    @aum342 Před rokem

    THANK YOU CHANNEL ADMIN BROTHER AND ENGINEER SIRS FOR THIS RISKFUL VIDEO 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @murugesank1349
    @murugesank1349 Před rokem

    இதுவரை பார்த்திடாத அருமையான வீடியோ காட்சிகள். அதற்குக் காரணமாக இருவருக்கும் மிக்க நன்றி..!

  • @vibulananthans0210
    @vibulananthans0210 Před rokem

    பயனுள்ள வகையில் தரப்பட்டுள்ள காணொளி. மிகவும் அருமை

  • @goodwillfam
    @goodwillfam Před rokem

    Really Superb, most of the doubts are cleared by the technical team and thanks to Rajesh Innovations

  • @janakiram4149
    @janakiram4149 Před rokem

    Very very useful & people able to understand easily how the electricity is generating from wind mill. Excellent video. 👌🌹

  • @rajarks3801
    @rajarks3801 Před rokem

    அருமை மற்றும் புதுமையான அறிவியல் சம்பந்தப்பட்ட பதிவு...நன்றி

  • @chrismarlon7146
    @chrismarlon7146 Před rokem

    Good Explanation 👍
    Be Safe🙏
    God Bless
    From Srilanka 🇱🇰

  • @chennaiboy8465
    @chennaiboy8465 Před rokem +4

    Great appreciations to two Engineers and channel team. Wonderful job. Very talented technicians

  • @dr.sekarhealthcare.6047

    Good explanation..... Congratulations🥳🥳🥳🥳🥳👏👏👏👏🥳🥳🎉🎉🎉 to team

  • @ganesharjunan381
    @ganesharjunan381 Před rokem

    Very good Information about wind mill. Great effort taken. Well done.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Před rokem

    Excellent demo..priceless passion of work .!
    goodluck for your future!

  • @MpMViews
    @MpMViews Před rokem

    Excellent , தரமான வீடியோ மற்றும் தகவல்கள் , Your idea is really Innovative and informative வாழ்த்துகள்