Video není dostupné.
Omlouváme se.

என்ஜின் ரூமில் - ஓர் சுற்றுப்பயணம்

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2020
  • Video explain about engine room machineries in ship and importance.
    Video recorded in actual sailing ship.
    Error @24.35 time line, Emergency generator power is 100kwatts.

Komentáře • 323

  • @gobannac192
    @gobannac192 Před 4 lety +58

    அண்ணா வணக்கம் என் வாழ்நாளில் கப்பலின் ஒருபடியைக் கூட மிதிக்க முடியாது உங்களின் ஒளிப்பதிவால் நான் பயணித்த அனுபவம் மேலும் மேலும் உங்கள் கப்பல் பயண அனுபவங்களாக உளவியல்சார்ந்த செய்திகளையும் பதிவிட வேண்டும் நன்றி

    • @cganeshkumar6922
      @cganeshkumar6922 Před 3 lety +1

      அப்படி தாங்கள் நினைப்பது தவறு அண்ணா. நம்மால் முடியாதது எதுவும் இல்லை. சாதிக்க முடியும், நாளைக்கே நீங்கள் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்..தன்னம்பிக்கை கொள்ளுங்கள்

  • @sasikumar656
    @sasikumar656 Před 3 měsíci

    நீங்க‌ சொல்ற‌ காட்ற‌ எந்த‌ விசயமும்‌ வாழ்நாள்ல‌ பாக்கவேயில்லை‌ எல்லாமே‌ ஆச்சர்யமாயிருக்கு‌ ‌ வெளிஉலகத்துக்கு‌ காட்டின‌ உஙாகளுக்கு‌ கோடி‌ கடல்‌ வாழ்துக்கள்‌ அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @paramesdriver
    @paramesdriver Před 4 lety +10

    மரியாதைக்குரிய அய்யா,
    வணக்கம்.பயனுள்ளதாக விளக்கம் அளிக்கறீங்க...வாழ்த்துகள்

  • @electronics9414
    @electronics9414 Před 2 lety +1

    Sir, na modhalle circuit la explain panradha pathu neenge edho service centre aalu nu nenachen. But ship la explain panadhuku aparam dha theriyudhu neenge evlo periya aalu nu.... Thalaiva nee vera level. Thanni kulla Unagala mari irukuravanga gammunu irukuradhu Nala dha Inga karay le sila sillaranga satham la perusa kekudhu... Real hero.

  • @k.rameshmanmalai5012
    @k.rameshmanmalai5012 Před 4 lety +11

    Great explanation bro அதுவும் தமிழில் கப்பலில் சென்ற அனுபவம் உண்டு ஆனால் எஞ்சினை பார்க்க அனுமதி கிடைப்பதில்லை..

  • @k.vinothjoushva8952
    @k.vinothjoushva8952 Před 4 lety +14

    Sir very super... No one will explain the ship details in tamil like this.. 🙏 thanks a lot

  • @rajasekarans6192
    @rajasekarans6192 Před 2 lety

    தெய்வமே இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி தங்களின் சீரிய முயற்சியால் கிடைத்த வீடியோ மூலம் நாங்கள் தெரிந்து கொண்டோம் ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த உலகத்தில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வியக்க வைக்கின்றன

  • @kalaimanikalaimani6869
    @kalaimanikalaimani6869 Před 4 lety +2

    தமிழில் சிறப்பான விளக்கம் கொடுத்த அண்ணாவுக்கு மிக்க
    நன்றி தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை பதிவிடுங்கள் அண்ணா மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்

  • @shanmugamnathan5572
    @shanmugamnathan5572 Před 3 lety

    Super sir. I working in power plant operator. It's very Useful. Please continue it. Thanks

  • @rallymurali
    @rallymurali Před 3 lety

    இன்ஜின் ரும் இவ்வளவு சுத்தமாகவும் நோ்த்தியாகவும் உள்ளதை பாாக்கும்பொழது தங்களின் அா்பணிப்பான பணி தெளிவாக தொிகிறது, தரையில் உள்ள தொழிற்சாலையில் கூட இப்படிப்பட்ட ஒழங்கை பாா்ப்பது சற்று கடினம். உங்களது கப்பல் பணி ஓய்வுக்கு பிறகு நல்ல தரமான மரைன் கல்லுாாிக்கு தங்களது சேவை எதிா்கால சந்ததியினருக்கு கண்டிப்பாக தேவைப்படும். வாழ்த்துக்கள்.

  • @vijayarun968
    @vijayarun968 Před 3 lety +3

    A vivid explanation is given here, that is easy to be understood by anybody. Thanks a lot !

  • @elayarajapriyasamy5886
    @elayarajapriyasamy5886 Před 4 lety +2

    Sir super very nice.I am a power plant, "Plant Manager" your Engineering work Shop super,You maintain 5s system well.

  • @ruthutv6074
    @ruthutv6074 Před 2 lety

    சார் நன்றிகள் வாழ்த்துக்கள் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @malathim7419
    @malathim7419 Před 3 lety

    அருமையான விளக்கம் பிரதர் , நன்றி பிரதர்

  • @prasannasvlog3514
    @prasannasvlog3514 Před 4 lety +5

    மிக மிக அருமையான‌ விளக்கம்... தயவுசெய்து கப்பல் டெக்னாலஜி வளர்ச்சி பற்றி வீடியோ பண்ணமுடிந்தால் பண்ணவும்...

  • @baluayyappan8344
    @baluayyappan8344 Před 4 lety

    சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை

  • @abitour299
    @abitour299 Před 4 lety +1

    Very good sir, excellent explanation about ship mechanical and maintenance

  • @balanmuruganandam7521
    @balanmuruganandam7521 Před 4 lety +1

    Arumaiyana pathivu ship la machines ithanao irrukka romba achariyama irrukku, Nalla explen seithergal thanks, Tamil la num Tamil uravugaluden arrithathu I am happy.....ok....

  • @jamesaswin1524
    @jamesaswin1524 Před 4 lety +2

    இன்ஜினியர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @anis4649
    @anis4649 Před 4 lety +2

    Sir....I am studying b.sc (nautical science). Thanks for your videos and tamil explanation...🥰

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu Před 2 měsíci

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @kirubasathiakksjsk9542

    This video usefull for mechanical engineering student sir.iam really happy sir.

  • @kuttiprabhu786
    @kuttiprabhu786 Před 4 lety

    அருமையான விளக்கம் சார்...நன்றி சார்

  • @VenkatesanS
    @VenkatesanS Před 2 lety

    வாவ் ! அருமையான பயணம் . மிக்க நன்றி .

  • @vijaymariner9102
    @vijaymariner9102 Před 4 lety +1

    U said fully in tamil. It's useful thank you sir

  • @rajkumarg137
    @rajkumarg137 Před 4 lety +3

    Sir excellent information.. thank you

  • @arunfdo19
    @arunfdo19 Před 4 lety +3

    Highly maintained , by the hard work effect of oilers & engine crew , great job

  • @roninronin6405
    @roninronin6405 Před 3 lety

    Now that's a true chief engineer! explanation is flawless and smooth. ✅👊

  • @kamarajraj8275
    @kamarajraj8275 Před 4 lety

    அருமையான விளக்கங்கள்..தொடர்ந்து பதிவிடுங்கள்...

  • @mikegames4659
    @mikegames4659 Před 4 lety +8

    Sir, really in-depth information and unique video , I never saw full engine explained in a live room. Once again thank you sir and your team. Post more videos for us to learn.

  • @ZakirHussain-lr4bi
    @ZakirHussain-lr4bi Před 4 lety

    அருமையான விளக்கம் ஐயா....

  • @arasu353
    @arasu353 Před 4 lety +2

    Welcome sir , i marine ship spares re- condition worker (Fitter ) 17 years singapore experience , i liked your explanation, Liner honing , con.rod reconditioning , Akasaka , yanmar, watisla, head nikel welding ,

    • @mohamedniyash3668
      @mohamedniyash3668 Před 4 lety

      மாலத்தீவுக்கு ஆள் தேவை

    • @VIGNESHG-ti7bs
      @VIGNESHG-ti7bs Před 4 lety

      Sir i am stdy in diploma marine enng so how to join ship...plzz sent me ur contect number

  • @selvakumar1586
    @selvakumar1586 Před 4 lety +1

    Sir, it's is very useful for me because I am TME.... thank you

  • @Jeevabala1990
    @Jeevabala1990 Před 4 lety +1

    Sir I m architect...ur video super.... Great job....

  • @adinarayanan4396
    @adinarayanan4396 Před 3 lety

    It is very useful vedio for all mechanical engineering students and seamen, thank you so much sir, I am a oiler I know the pain of maintaining a ER like this

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo Před 4 lety +2

    அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் அதிகாரி அவர்களே உங்களால் மற்றவர்கள் பயிற்சி பெற்று சிறந்தது விளங்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹிந்த்

  • @rajaramank3290
    @rajaramank3290 Před 24 dny

    Excellent....Excellent...Explanation sir

  • @prideepprideep7306
    @prideepprideep7306 Před 4 lety +2

    Great job , good video , I really like it . 💯 . First time I see detailed ship videos . Thanks for video sir . Keep it . We are supported.

  • @malcolmdevotta6159
    @malcolmdevotta6159 Před 4 lety +2

    Nice explanation sir..👋🏼👌🏼
    need explanation for every single machinaries.

  • @maruthuvino3087
    @maruthuvino3087 Před 3 lety

    அண்ணா வணக்கம் நீங்க போட்ட வீடியோவ முழுசா பார்த்தேன் 2018 2019 நவம்பர் துபாய் வேலை பார்த்தேன் ட்ரை டாக் பெயிண்டிங் பிளாஸ்டிக்

  • @sankarraja
    @sankarraja Před 4 lety

    மிக அருமையான தெளிவான விளக்கங்கள் ஐயா 🙏🙏🙏👌👌👌👌👌❤️🥰🥰

  • @appusathis1252
    @appusathis1252 Před 3 lety +1

    Ethil nega solurathu ilam velium na pathurukan bro. All i now 👍👍👍

  • @sriram.ssriram6877
    @sriram.ssriram6877 Před 4 lety +1

    Sir your videos are so good sir thank you for presenting such a usefull video

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 Před 3 lety

    செம KNOWLEDGE..i wishes you.சூப்பர் சூப்பர்

  • @sampath7579
    @sampath7579 Před 3 lety

    Super naan pramithu ponen manithani thiramai ennaventru solvathu.thank you sir.kadaulai minjum alavirkku ullathu.🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @uthutachamishalini8017

    Sir very good clearly explain i now working shipyard piping line I like sir you videos

  • @satheeshkumar.d3381
    @satheeshkumar.d3381 Před 4 lety

    அருமையான விளக்கம் சார்.மேலும் ஒரு கப்பலில் எத்தனை ஊழியர்கள் பனிபுரிவார்கள்.அவர்களின் வேலை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்.பார்க்க முடியாத கப்பல் சாதனங்களை விளக்கமாக காட்டியதற்கு நன்றி..

  • @a.nbalasubramanian9842
    @a.nbalasubramanian9842 Před 4 lety +1

    Bro the best introduction for A beginner

  • @kalakumar2501
    @kalakumar2501 Před rokem

    மிக அருமையான பதிவு

  • @consumeracttamilnadu3288

    Very very knowledgeable and useful .

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 Před 4 lety

    அருமை அருமையான விளக்கங்கள் நன்றிகள் பல

  • @pandianprabu
    @pandianprabu Před 3 lety

    Super super ..fantastic engineer..

  • @thirumurthymurugan7287

    Super sir... 👍👌👏
    Very Good Explains ..✌️👏
    Thank you sir..💐

  • @soundarsoundar7104
    @soundarsoundar7104 Před 4 lety

    Super useful video brother.

  • @selvamkumar6933
    @selvamkumar6933 Před 3 lety

    Sir lam studying b,tech marine engineering thank for your videos and tamil explation

  • @prasanths5231
    @prasanths5231 Před 4 lety +1

    Simply Super Sir🔥 Waiting For Upcoming Videos😍

  • @karuthiru1
    @karuthiru1 Před 4 lety

    Excellent, you are very tallented

  • @ponnanrajakumar4959
    @ponnanrajakumar4959 Před 3 lety

    Very useful sir. First time sea boart wow once agiion thank you very much

  • @nithikasn
    @nithikasn Před 3 lety

    Arumai.Anna.10 years back I worked as Ship engine Inspector.But I dont know the parts name

  • @SathishKumar-ju3yx
    @SathishKumar-ju3yx Před 4 lety

    Super video , I need more .... Videos

  • @ajayseaman
    @ajayseaman Před 4 lety +4

    Exelantly explained sir you looking like my Guru 🙏

  • @sankaresakkipandi3595
    @sankaresakkipandi3595 Před 4 lety +7

    ஆன் நாங்க பாக்காத lube oil tank h,😏😜😁😂but ur explanation is very good💐🙏🙏

  • @PagalNixon
    @PagalNixon Před 2 lety

    Things like these gives me perspective to marvel the human intelligence how all these complicated network of machineries has arose from Human's innovations and inventions which comes together and function the whole ship. This is unimaginable and almost put me in state of unknowing panic mode looking at all these parts of the ship

  • @ganesankriahnamoorthy7167

    Thanking you very good information

  • @subakumarkumar9702
    @subakumarkumar9702 Před 3 lety

    Very clear explanation sir thank you.

  • @factfaizul1704
    @factfaizul1704 Před 4 lety +1

    Best of luck sir.....god bless you

  • @karthikeyanvlog1459
    @karthikeyanvlog1459 Před 3 lety

    What a knowledgeable person

  • @amalanamalanms8899
    @amalanamalanms8899 Před 4 lety +1

    Use full videos thank you sir

  • @srehari4292
    @srehari4292 Před 3 lety

    🙏 Sir I'm obviously saying this is very useful video for all the beginners or freshers who gonna join as a engine cadet.
    🙏Once again thank you for posting these videos in Tamil.

  • @vengatessanm271
    @vengatessanm271 Před 3 lety

    🌹 V.good & Good explanation.Thank u Sir.🌺🍁♻️🌻. Pondicherry .S India .💌🇮🇳 .

  • @sbmalaisbmalai162
    @sbmalaisbmalai162 Před 3 lety

    Super good SB , malai

  • @babupandian6350
    @babupandian6350 Před 4 lety

    Sir, super really very great sir

  • @mohamedthahir5305
    @mohamedthahir5305 Před 4 lety

    அருமையான பதிவு

  • @mathivanan2059
    @mathivanan2059 Před 3 lety

    மிகவும் அருமையான வீடியோ. Very impressed vedio . Knowledge full and think full Anna. 💐🙄 👍 ❤️ 🛳️

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Před 4 lety

    Miga alagaha puriyumbadi sonninga sir thanks sir

  • @ravichandrans4226
    @ravichandrans4226 Před 3 lety

    Good information thank you

  • @thisismt9682
    @thisismt9682 Před 4 lety

    Sir your engine room is very good clean sir

  • @dg200
    @dg200 Před 4 lety

    Super sir usefull video👌👍

  • @JabersonTitusVm
    @JabersonTitusVm Před 4 lety

    Super speech brother

  • @mohamedimran3199
    @mohamedimran3199 Před 3 lety

    Video super 👌 Anna 👍

  • @avijay6208
    @avijay6208 Před 4 lety

    Very nice sir

  • @ramakrishnanmb-1285
    @ramakrishnanmb-1285 Před 3 lety +1

    Super anna

  • @VimalRaj-Thirumeni
    @VimalRaj-Thirumeni Před 4 lety +1

    Cheif ... Innum nerya videos podunga cheif... I learned many from your videos

  • @gopinathp3298
    @gopinathp3298 Před 4 lety

    Hydraulic systems kamchi applications in ship pathi sona useful irukum anna!!

  • @adiyamanm2772
    @adiyamanm2772 Před 4 lety

    Thank you so much sir . Learnt new things

  • @successlivinglife6101
    @successlivinglife6101 Před 4 lety +1

    Thanks for the detailed videos, I just want to know have you (crew) ever encountered somali or any other pirates. Please tell. Thank you.

  • @krishnamuni3540
    @krishnamuni3540 Před 4 lety +3

    I'm form Karnataka thank you sir
    🙏🇮🇳🇮🇳🇮🇳 🙏

  • @shanmuganathanvenkatesan5936

    Sir your video was very useful and you had explained very well so that even lame man can understand. Will the system be similar in container carrying ships,coal and oil carrying vessels.

  • @noormohamed9118
    @noormohamed9118 Před 2 lety

    Very good informations. Kindly inform what will be the initial salary of Marine Engineers?.

  • @selvabnk
    @selvabnk Před 4 lety

    Good job

  • @muhammadashrafashraf2697

    Super bro 👍👍👍😍😍😍❤❤❤

  • @senthilkumarjayabal1778

    Super sir congrazulation

  • @superstudent9648
    @superstudent9648 Před 3 lety

    Arumai aiya

  • @rajasekartr5529
    @rajasekartr5529 Před 4 lety

    Super sir very thanks

  • @PRATHI21Jaga
    @PRATHI21Jaga Před 4 lety

    Vera level anna

  • @venugopalpapanan1030
    @venugopalpapanan1030 Před 2 lety

    சூப்பர் bro

  • @kskannankskannan8790
    @kskannankskannan8790 Před 3 lety

    சார் இவ்வளவு கஷ்டமா இத படிக்கவே பத்துவருசம் ஆகும் போல நான் ஈசி நினைத்தேன் இதுமட்டுமல்ல கடலில் பேரழிவு ஏற்ப்பட்டால் எல்லாம் சரவநாசம் போல நினைத்து பார்க்க கொடுமையாக இருக்கு

  • @shainimolkl1081
    @shainimolkl1081 Před 3 lety

    Super sir Good Sir👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilnathang9145
    @senthilnathang9145 Před 3 lety

    அருமை

  • @chandramohan.kchandru9610

    Super 👍