Video není dostupné.
Omlouváme se.

இவ்வளோ பெரிய கப்பல் எப்படி பெயிண்ட் பண்ணுவது?

Sdílet
Vložit
  • čas přidán 20. 12. 2019
  • Video explains the method of painting and repair the big ship .
    Drydock principle and procedure with animations.

Komentáře • 279

  • @rajagopals1092
    @rajagopals1092 Před 4 lety +49

    கப்பல் பற்றி எதுவுமே தெரியாத என் போன்றோர்க்கு தங்கள் விளக்கம் ஒரு வரப்பிரசாதம்! வாழ்த்துக்கள் நண்பரே!!

  • @jpind9018
    @jpind9018 Před 4 lety +61

    மிகவும் அருமை, நீங்கள் கல்லூரி பேராசிரியர் ஆக இருந்தால் மாணவர்கள் அனைவரும் சிறந்தவர்களாக வருவார்கள்

    • @pragatheeseswaran7023
      @pragatheeseswaran7023 Před 3 lety

      நுட்பக் கல்லூரிகள் அனைத்தும் ஆங்கில வழியில், அங்கு எப்படி இவ்வாறு தமிழில் விளக்க முடியும்?
      இந்த ஆங்கில மோகமே இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை., தாய்மொழி வழியில் உயர்கல்வி இருக்க வேண்டும்.

    • @otiskamden1757
      @otiskamden1757 Před 3 lety

      you probably dont give a shit but if you are bored like me atm then you can stream pretty much all the latest series on Instaflixxer. I've been watching with my gf for the last few weeks xD

    • @colemanderek2738
      @colemanderek2738 Před 3 lety

      @Otis Kamden yea, I've been using Instaflixxer for since november myself :)

  • @success369
    @success369 Před 4 lety +20

    தமிழன் என்று சொல்வதில் உங்களால் பெருமை கொள்கிறேன்...

  • @pasupathip8766
    @pasupathip8766 Před 4 lety +1

    தாங்கள் 20 ஆண்டுகாலம் கப்பலில் பணிபுரிந்திருப்பதன் வெளிப்பாடு தங்களின் பேச்சிலும் அதனைக் கடைப்பிடிக்கும் நிதானத்திலும் தெரிகிறது. தமிழ் பேசும் ஒருவர் இவ்வளவு பெரிய பதவியில் இருப்பதும் உலகம் முழுவதும் பயணிப்பதும், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு இணங்க மிகவும் பெருமைப்பட வேண்டிய விசயம். நன்றி நண்பரே. தொடரட்டும் தங்களின் இந்த தமிழ்ப்பணி. இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

  • @user-maha5820
    @user-maha5820 Před 4 lety +30

    பொறுமையாக விளக்கம் சொல்லுவது அருமையாக உள்ளது..... நன்றி நன்றி சார்

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 Před 4 lety +17

    முதல் வருகை ஐயா, தங்களின் மேலான விளக்கங்கள் என்னை போன்றவர்களுக்கு எளிமையாக புரிகிறது.

  • @ratnamaben2138
    @ratnamaben2138 Před 4 lety +184

    சாதாரணமாக உள்ளூரில் ஒரு சின்ன கட்டட நிறுவனத்தில் மேஸ்திரிகளை மேய்கும் இஞ்சினியராக இருப்பவனே தமிழ் பேசாமல் ஆங்கிலத்தில் பேசி ஏதோ வெள்ளைக்காரனுக்கு பிறந்தவன்போல் பில்டப் விடுவார்கள்.
    ஆனால் எவ்வளவு பெரிய கப்பலுக்கு இஞ்சினியராக இருக்கும் நீங்கள் சாதாரணமான எனக்கும் புரியும் படி தமிழில் பேசி புரிய வைப்பதை பார்கும்போது சம்மந்தம் இல்லாமலே எனக்கு ஏதோ நானே அங்கு இருப்பதுபோல் ஒரு உணர்வு பெருமை ஏற்படுகிறது.
    நிறைகுடம் தளம்பாது என்று முன்னோர் சும்மாவா சொன்னார்கள்.
    பேஸ்புக்கில் இப்படி ஒன்று பண்ணினால் அதிகமாக பகிரக்கூடியதான இருக்கும்.
    யூரிப்பில் பார்பவர்கள் பெரும்பாலும் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிடுவார்கள்.
    பேஸ்புக் என்றால் அனேகர் தங்களின் வாழ்தை தெரிவிப்பார்கள்.

    • @mohammedjubair3555
      @mohammedjubair3555 Před 4 lety +3

      சரியாக சொன்னீங்க.

    • @madhumvs2695
      @madhumvs2695 Před 4 lety +1

      மிக சரியா சொன்னிங்க

    • @vadivelmano2975
      @vadivelmano2975 Před 4 lety

      Super

    • @priyanivetha1407
      @priyanivetha1407 Před 4 lety +1

      Na padikala ana vela pakkaum kappal la pakka mudiuma namber 9123559105

    • @thangarajahnadarajah7678
      @thangarajahnadarajah7678 Před 3 lety

      தாய் மொழியை மதிப்பவர்கள் என்றுமே உயரத்தில் தான் இருப்பார்கள் வாழ்த்துக்கள்

  • @chittrarasuchittrarasu627

    நீங்கள் எல்லாம் கப்பல் சம்மத்தமான படிக்கும் மாணவரகளுக்கு ஆசிரியராக இருக்க வேண்டும் சார் உங்கள் தொகுப்பினை கேட்கும் போதுதே கப்பலை நேரில் வலம்வந்ததுபோல் இருக்கு மிக்க நன்றி சார்

  • @murugadhasan2721
    @murugadhasan2721 Před 4 lety +9

    சார் ரொம்ப சூப்பர்...Gk வளர்வதற்கு உங்கள் வீடீயோ ரொம்ப பயனா இருக்கு...நன்றி .......சார்..

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 Před rokem

    என் நீண்டநாள் சந்தேகம்
    இன்றுதான் தீர்ந்தது.
    அருமையான விளக்கம்
    தந்தமைக்கு நன்றி.

  • @sahadevanvijayakumar3198

    பலனுள்ள பல தகவல்களை வழங்கியிருக்கின்றீர்கள். அறியாத பல விடையங்களை அறிந்து கொள்ள முடிந்தது. பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் நற்பணி.

  • @sjhari9552
    @sjhari9552 Před 3 lety

    நிலை உயரும் பொது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் என்ற வரிகளுக்கு பொருத்தமான விதத்தில் உங்கள் விளக்கங்கள் இருக்கிறது ... அருமையான தமிழில் அற்புதமான விளக்கம் .... நன்றிகள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @chenchaiahchenchaiah192
    @chenchaiahchenchaiah192 Před 4 lety +8

    அருமை sir. இனிமை யான் தமிழ் தெளிவான உச்சரிப்பு வாழ்க உங்கள் பணி வாழ்க தமிழ்

  • @srinivasansundari8124
    @srinivasansundari8124 Před 4 lety

    ஐயா உங்களுடைய விளக்கம் மிக மிக அருமை நான் இதுவரைக்கும் நான் இதுவரையில் பார்த்ததில்லை

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 Před 3 lety

    Thanks sir!
    ரொம்ப பெரிய விஷயம்!
    ரொம்ப எளிய
    விளக்கம்!
    அருமை!
    இன்னும் தொடருங்கள்!

  • @dr.v.paulselvan4688
    @dr.v.paulselvan4688 Před 4 lety +7

    தமிழில் விளக்கியது மிக சிறப்பு அண்ணா

  • @dipakbhoyar6858
    @dipakbhoyar6858 Před 3 lety

    வணக்கம் சர் யுங்களை பார்த்தால் மிகவும் பெருமையை உள்ளது.பேச்சு மிகா அருமை .

  • @shrishanmugastationary4115

    சார் உங்கள் தகவல் அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @amalraj6485
    @amalraj6485 Před 4 lety +3

    Sir, நல்ல வாய்ப்பு. கப்பலை பற்றி புரிந்துகொள்ள. நன்றி சார்.

  • @achamillai4246
    @achamillai4246 Před 4 lety

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்....அருமை...அருமை...வாழ்த்துக்கள்...சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தங்களது பதிவு...., எங்களை கப்பலில் பணி புரிகின்ற உணர்வை ஏற்படுத்தியது.
    மிக்க மகிழ்ச்சி.ஐயா....வாழ்த்துக்கள்...!!!

  • @skswamys4951
    @skswamys4951 Před 4 lety

    நல்ல தகவல், ஆச்சர்யமா இருந்தது, நன்றி,,,,,

  • @senthilkumarsenthil832

    Sir you make tamilnadu become knowledgeable sir, God bless you and family sir

  • @kgprakash21
    @kgprakash21 Před 4 lety +22

    சார் ஒரு கப்பல் விலை எவ்வளவு இருக்கும், கப்பல் கட்டி முடித்தவுடன் அதன் மொத்த எடை எவ்வாறு கணக்கிட படுகிறது...?

  • @starwins5934
    @starwins5934 Před 4 lety +7

    Really Great explanation!!!

  • @moorthyamy
    @moorthyamy Před 4 lety

    அருமை இனிமையான தமிழ் , தெளிவான உச்சரிப்பு வாழ்க உங்கள் பணி வாழ்க தமிழ் . கப்பல் பற்றி எதுவுமே தெரியாத என் போன்றோர்க்கு தங்கள் விளக்கம் ஒரு வரப்பிரசாதம் வாழ்த்துக்கள் .

  • @thirumalairaajan
    @thirumalairaajan Před 4 lety

    அருமையான பதிவு, அழகான விளக்கம், சிறப்பான முறையில் இருந்தது வரைபடம். நான் கப்பல் கட்டுதல் துறையில் NDT பிரிவில் ஐந்து வருடங்கள் பணி நிமித்தமாக சிங்கப்பூரில் இருந்துள்ளேன். அங்கு இருந்த நினைவுகளை திரும்ப கொண்டு வந்ததற்கு நன்றி. சிறப்பு. வாழ்த்துக்கள் ஐயா.

  • @natarajankarunakaran4484
    @natarajankarunakaran4484 Před 4 lety +3

    Fabulous.your explanation lovely. That too in sweet Tamil, clear voice. Iong pending doubt cleared. God bless you

  • @sathyagrt3426
    @sathyagrt3426 Před 4 lety

    மிகவும் அருமையாக இருக்கிறது நீங்கள் பேசும் தமிழ் உங்களை போன்றவர்களால் தான் தமிழ் இன்னும் உயிர் பெற்று வருகிறதுமிக்க நன்றி

  • @ganapathysankarlingam7499

    பிரயோஜனமான வீடியோ. நல்ல விளக்கம். God bless you

  • @user-ue1bu9pv2n
    @user-ue1bu9pv2n Před 4 lety +2

    அருமை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

  • @rajaramanv4008
    @rajaramanv4008 Před 4 lety

    Super. Very nice explanation
    Very thanks sir

  • @narendharmani162
    @narendharmani162 Před 4 lety +1

    கப்பல் பற்றிய உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது....வாழ்த்துக்கள்....கடற்கொல்லையர்கள் பற்றி தங்கள் கடல் பயணத்தில் ஏதேனும் அனுபவம் இருந்தால் பகிரவும்....நன்றி.....

  • @gvikraman1149
    @gvikraman1149 Před 4 lety +1

    Super anna great experience

  • @vickyezham3357
    @vickyezham3357 Před 4 lety +2

    பதில் அளித்தமைக்கு நன்றிகள் ..🙏🙏

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh Před 4 lety +2

    Excellent explanation sir..highly professional

  • @balajithekkethil8460
    @balajithekkethil8460 Před 4 lety +1

    Very good video ,I SALUTE YOU SIR (BALAJI,KERALA.)

  • @ramachandranparthasarathy3669

    தங்கள் அனைத்து காணொலிகளும் மிக அருமை நன்றி

  • @VelMurugan-yc6pc
    @VelMurugan-yc6pc Před 4 lety +2

    Sir thanks.. வீடியோ சூப்பர்.. 👌 நானும் marine ல diese engine machanical course பண்ணிருக்கேன் sir..

  • @sampath7579
    @sampath7579 Před 3 lety

    Arumai sir nandrana vilakkam.thankyou.

  • @ajmalshow
    @ajmalshow Před 4 lety +1

    Amazing explanation... you are having good teaching skill

  • @rajasekarans6192
    @rajasekarans6192 Před 2 lety

    உழைப்பே உயர்வைத் தரும்
    தன்னை நேசிப்பது போல் செய்யும் வேலையை நேசித்தால் கண்டிப்பாக உயர்வு பெறுவோம்
    நீங்கள் செய்யும் வேலையில் மேல் உங்களுக்கு காதல் மிகவும் அதிகம்
    ஒன்றிருக்கும் நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் எங்களுக்கு வியப்பை அளிக்கின்றன
    தெரியாததை தெரிந்து கொண்ட அறிவையும் அளிக்கின்றன 🌹👍🙏🏻

  • @Suresh-fk1nm
    @Suresh-fk1nm Před 3 lety

    I am a teacher in. Srilanka. Interested. In. Voyage. V. Much your. Explanation was. So. high

  • @manis9742
    @manis9742 Před 4 lety +3

    சூப்பர் வாழ்த்துக்கள் சார்

  • @surukansurameen1605
    @surukansurameen1605 Před 4 lety

    அருமை அருமை அருமை.. பாராட்ட வேறு வார்த்தை கிடைக்கவில்லை

  • @mohammedjubair3555
    @mohammedjubair3555 Před 4 lety

    ஐயா நானும் சிப்பியாடு வேளையில் இருந்தேன் 2008 to 2012 வரை இன்று பழைய நினைவுகளை ஞாபகம் படுத்தியதற்கு நன்றி

  • @siva-se9cy
    @siva-se9cy Před 4 lety

    Neenga ship pathi podura ella video um romba interesting ka irukku sir.

  • @udayv6995
    @udayv6995 Před 4 lety +1

    Very knowledgeable person

  • @subasundaram1
    @subasundaram1 Před 4 lety

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா.

  • @pathankuttyp2131
    @pathankuttyp2131 Před 3 lety

    Very good performance pranamam sathyam shivam sundaram swagatham super

  • @maruthuvino3087
    @maruthuvino3087 Před 3 lety

    அண்ணா வணக்கம் நீங்க போடுற வீடியோ முழுசா பார்த்திருக்கேன் 2018 2019 டிசம்பர் துபாய் ட்ரை டாக நான் வேலை பார்த்தேன்

  • @kandaswamypalghatsubramani7939

    Very good suggestions for students

  • @seenivaskumarc8484
    @seenivaskumarc8484 Před 4 lety

    Very excellent clear message super sir
    Very interesting in your channel.

  • @jaiaravind2678
    @jaiaravind2678 Před 4 lety

    Informative video thankyou

  • @marichamykm5246
    @marichamykm5246 Před 4 lety

    congradulations sir. you are doing great work.till now ididn't saw any channel like this in tamil.

  • @mubarak6143
    @mubarak6143 Před 4 lety

    Superb Sir...Excellent detailed explanation

  • @jaiganesh9811
    @jaiganesh9811 Před 4 lety

    Excellent video... Very clearly explained

  • @venkatachalamg7890
    @venkatachalamg7890 Před 4 lety

    Very detailed and neat video. Thanks.

  • @dhishitha
    @dhishitha Před 3 lety

    Interesting video !

  • @kuttiprabhu786
    @kuttiprabhu786 Před 4 lety

    Very Nice Annotate.... Very useful sir GOD Bless you..

  • @mugamvelan4847
    @mugamvelan4847 Před 4 lety +2

    Brother you take me back in 1997 i😂😂 working ships A To Z especially the US cost Guard ice breaker

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 Před 4 lety

    கப்பல் பற்றி ஆச்சரியமான விஷயங்களை பொறுமையோடு தமிழில் விளக்கியதற்க்கு நன்றி

  • @user-cq2xh8jz9x
    @user-cq2xh8jz9x Před 4 lety

    Waao sir this for the first time i'am watching this video what aclear explanation.

  • @bharanidharan6323
    @bharanidharan6323 Před 4 lety

    Super best explanation..even for mmd orals

  • @sathishtamilan9314
    @sathishtamilan9314 Před 4 lety

    Anna naanun singapore'la shipyard'la work panniruken same painting work bt ipo Modec oil shipla brazila work pantren bt u r super anna...

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před 3 lety

    I'm Enjoyed ur video sir, congratulations

  • @subaramaniyam8139
    @subaramaniyam8139 Před 4 lety

    மிக பொறுமையாகவும் விளக்கமாகவும் பேசுகிறீர்கள், அருமை

  • @user-es1on8iu4w
    @user-es1on8iu4w Před 4 lety +1

    Det dockல் வைக்கப்பட்டுள்ள
    Wooden block நீரில் மித்தக்காதா?
    அல்லது இடம் மாறிவிடாதா?

    • @ajmalshow
      @ajmalshow Před 4 lety

      I am also having same doubt

  • @senthilkumarsenthil832

    Really great sir

  • @madhumvs2695
    @madhumvs2695 Před 4 lety

    அருமையான பதிவு அண்ணா
    வாழ்க வளமுடன்

  • @aruleswaran4183
    @aruleswaran4183 Před 3 lety

    Super explanation

  • @ajaykannan98
    @ajaykannan98 Před 4 lety

    Very good sir...super detail...tamilan...

  • @haridosskmbf1702
    @haridosskmbf1702 Před 4 lety

    Explained well sir I have seen this video very lately ..since commented lately...

  • @SriRam-cq4hr
    @SriRam-cq4hr Před 4 lety

    Excellent explanation, useful video, thanks a lot

  • @rajkumarc8282
    @rajkumarc8282 Před 4 lety +2

    Captain sir, Awesome.upload more videos

  • @ramsamy4986
    @ramsamy4986 Před 4 lety

    Super sir .Clear explanation .Thank you sir

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Před 4 lety

    Vunga ella videos mea super and useful sir

  • @sathiyavasagam.m9300
    @sathiyavasagam.m9300 Před 4 lety +2

    So many doubts cleared.

  • @s.jeganathan2519
    @s.jeganathan2519 Před 4 lety

    Good video's

  • @sundarsundar6567
    @sundarsundar6567 Před 3 lety

    Nice video bro

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 3 lety

    அருமை சார்

  • @pandianprabu
    @pandianprabu Před 3 lety

    Very nice....

  • @kingkingston7164
    @kingkingston7164 Před 4 lety +1

    Super, bro

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug Před 3 lety

    U r great sir

  • @akashp2219
    @akashp2219 Před 3 lety

    good explanination

  • @nirosheena007
    @nirosheena007 Před 4 lety

    Well done from England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 dock yard

  • @venkateshvenkatesh-xg6pz

    Good message

  • @kmohanbabu8845
    @kmohanbabu8845 Před 4 lety

    Good idea

  • @ManojKumar-fk4tu
    @ManojKumar-fk4tu Před 3 lety

    Excellent

  • @illangovanchokalingam4734

    அருமை....
    கப்பலின் வேகம் ...
    திசை பார்ப்பது பயணிப்பது எப்படி...

  • @mohanbabu146
    @mohanbabu146 Před 4 lety

    Super sir...

  • @adamjavith
    @adamjavith Před 4 lety

    Very nice sir super

  • @vengatnkb
    @vengatnkb Před 4 lety

    Very nice

  • @paulravi4697
    @paulravi4697 Před 4 lety

    Superb

  • @aavinsakthivel6032
    @aavinsakthivel6032 Před 3 lety

    very super sir

  • @rajeshthangam2392
    @rajeshthangam2392 Před 4 lety

    Thanks to nice explanation....

  • @kumaresann3311
    @kumaresann3311 Před 4 lety

    அருமை

  • @manosiva414
    @manosiva414 Před 4 lety

    சூப்பர் sir

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 Před 4 lety +1

    அமர்க்களமான விளக்கம்

  • @user-mp2bk5uc7l
    @user-mp2bk5uc7l Před 4 lety

    Super sir thanks

  • @selvam-in5mv
    @selvam-in5mv Před 4 lety +1

    DEAR SIR I AM SELVAM SUPPORT YOUR CHANNEL GOOD VIDEOS FUTURE OF STUDENT