Video není dostupné.
Omlouváme se.

இவ்வ்வ்ளோ பெரிய கப்பல் எப்படி மெதக்குது ?

Sdílet
Vložit
  • čas přidán 29. 11. 2019
  • Video explain the secret of ship floating in water and also sharing happy events in my sailing.
    Next video, will explain how to join shipping and procedure for marine.

Komentáře • 512

  • @nazeerahamed9007
    @nazeerahamed9007 Před 4 lety +7

    நண்பா இதனுடன் ஏட்பட்ட உன் தொடர்பு மனம் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனேன். நன்றிகள் பல. வாழ்த்துகிறேன்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 3 lety +5

    தெளிவான விளக்கம் அருமை.தமிழ் உச்சரிப்பு அருமை.நிதானமான வார்த்தை வேகம் சூப்பர்.இப்படி ஒரு தமிழ் பேச்சு 1000ல் ஒன்று.அருமை அருமை

  • @illangovanchokalingam4734
    @illangovanchokalingam4734 Před 4 lety +82

    கப்பல் பற்றிய விளக்கம் அருமை.இதுபோல் நிறைய எதிர் பார்க்கிறேன்

  • @pasupathip8766
    @pasupathip8766 Před 4 lety +32

    அருமை சகோ, மிகவும் அருமை, தங்களின் அருமையான விளக்கம் அதுவும் அழகு தமிழில். மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் தங்களின் விளக்கம் மிகவும் பாராட்டுதலுக்குரியது. கப்பலைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வீடியோக்கள் (தமிழைத் தவிர) பார்த்தாலும் தங்களின் இதற்கு முந்ததைய வீடியோ மற்றும் இந்த வீடியோவில் தாங்கள் குறிப்பிட்டிருந்த அத்தனை விசயங்களும் அருமை. இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள ஆர்கிமிடீஸ் கோட்பாடு மிகவும் அருமை. தமிழ் பேசும் ஒருவர் இந்த உலகத்தையே சுற்றிவருவது மிகவும் பெருமையாக உள்ளது. தாங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக. மேலும் கப்பலில் உள்ள தங்கள் உடன் பணிபுரியும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @mathewsatvisioncabletv195

    I joined the rogc course in 1993,but i discontinued the study's due to my family situation..after a very long years iam learning about the ship..thank you sir..your explanation was very nice. Thank you once again..GOD BLESS YOU.

  • @venkataramannarayanan2664

    நிறைய கேள்விகள் இருந்தது கப்பல் பற்றி அவை உங்கள் காணொளி மூலம் தெரிந்தது. நன்றி ஐயா.

  • @santhialagiri288
    @santhialagiri288 Před 2 lety +1

    அருமையான விளக்கம் , நன்றி சார் 🙏🏻

  • @lasvegassharat
    @lasvegassharat Před 4 lety +2

    அற்புதமான 3d varaipada தகவல் அளித்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

  • @thahamd
    @thahamd Před 4 lety +2

    கப்பல் பற்றிய ஆச்சிரியாமான விஷயத்தை தமிழில் அருமையாக விளக்கம் கொடுத்துரிக்கிங்க.ரொம்ப நன்றி.....மேலும் நீங்க கப்பலில் வேலைக்கு சேர என்ன முயற்சி செய்திர்கள் எந்த history சொல்லுங்க எப்படி இதில் சேர்வது என்பதை விளக்கம் சொல்லவும்.நன்றி நன்றி நன்றி

  • @shanmugaganeshganesh7165
    @shanmugaganeshganesh7165 Před 3 lety +1

    நன்றி... மற்றவர்களுக்கு புரியவைப்பதற்கு மக அருமையாக உழைத்து இருக்கிறீர்கள்... உங்களுடைய நற் பண்புகளையும் உணர முடிகிறது.. உங்கள் பேச்சில்... 💐 நன்றி.. நன்றி..

  • @s.p.nnathan6756
    @s.p.nnathan6756 Před 3 lety +1

    அருமை, கப்பலில் வேலை செய்ய ஆசை வரும் அளவிற்கு உஙகள் உடைய உரையாடல் இருந்தது. நன்றி

  • @VaiA-lp6uj
    @VaiA-lp6uj Před 4 lety +2

    Sir.....unga videos Ellam Marine students ku romba useful laa iruku.....romba thanks sir 🙏

  • @misiyar8770
    @misiyar8770 Před 4 lety +1

    எனது பெயர் மெசியா மிகவும் அருமையாக இருந்தது தோழர் நன்றி நன்றி

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 Před 3 lety +1

    சார ்மிக்க நன்றி சார். இவ்வளவு அருமையான எளிமையான விளக்கம். நீங்கள் பத்திரமாக சென்று வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @mathivananr8198
    @mathivananr8198 Před 3 lety +1

    மிகவும் பயனுள்ள பதிவு, அருமையான விளக்கம்.

  • @user-uq3cq3ms7z
    @user-uq3cq3ms7z Před 4 lety +18

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்,
    சிறந்த பதிவு
    ஆதிகால பாய்மர கப்பல்கள் பற்றிய தகவல்கள் தங்களிடம் அறிந்து கொள்ள விருப்பம்
    அவர்களது பயணமுறை கப்பல் தன்மை குறித்து விளக்கவும் .

    • @vasudevanmuthaiyyan2912
      @vasudevanmuthaiyyan2912 Před 3 lety

      ஒரிசா பாலு அவர்களின் காணொளிகள் காணவும்

  • @senthilgkumar5491
    @senthilgkumar5491 Před 4 lety +1

    மிகவும் அருமையான பதிவு sir...... மாணவர்களுக்கு நீங்காதான் கப்பல் முன்மாதிரி.....சூப்பர் சிர் சிரம் தாழ்த்தி வணக்கம்

  • @2ttrendingtradition57
    @2ttrendingtradition57 Před 3 lety +1

    Entirely new subjects and useful subjects go ahead thank you for your information

  • @Tamilselvi-jd3hk
    @Tamilselvi-jd3hk Před rokem +1

    புரியும் படியான விளக்கம் ரொம்ப நன்றி சார்

  • @SAMDANIEL18
    @SAMDANIEL18 Před 4 lety +1

    In 2012 I came to Chennai from campbellbay by MV Swarajdeep. Awesome experience 👌👌👌❤️❤️❤️👍. And thanks for your detailed video Sir 🙏.

  • @sharankumarv1612
    @sharankumarv1612 Před 4 lety +5

    Excellent video, had never seen interiors or how ship looks and works. You had shown everythingin this video and previous videos. Nice 🎥 and informative video

  • @rajkumarc8282
    @rajkumarc8282 Před 4 lety +7

    Wonderful experience, Thank you sir, upload more videos.

  • @sureshkishore5055
    @sureshkishore5055 Před 3 lety

    பொறியாளர் அவர்களுக்கு வணக்கம் நான் சவுதியில் ட்ரைலர் டிரைவராக பணிபுரிந்து கொண்டிருக்கும் போது ஜித்தா போர்ட்டில் கண்டனர் எடுக்கும் போது மிக அருகாமையில் கப்பல் நின்று கொண்டு இருக்கும் அதை பார்க்கும்போது மிகவும் பிரம்மாண்டமாக தெரியும் மஸ்க் லைன் எவர்கிரீன் போன்ற கப்பலை பார்த்துக்கொண்டு நகர்வோம் உங்கள் காணொளி மிகவும் அருமையாக இருக்கின்றது அதுமட்டும் இல்லாமல் உங்கள் குரல் பாடகர் எஸ்பிபி போலுள்ளது நன்றி

  • @universe9099
    @universe9099 Před 4 lety +1

    அருமையான பகிர்வு, தெளிவான விளக்கம் நன்றி

  • @rajkumars143
    @rajkumars143 Před 3 lety +2

    வாழ்க வளமுடன் ஐயா அருமையான விளக்கம்,

  • @LAKSHMANANLAKSHMANAN-sn6bs

    அருமை கப்பல் பற்றிய புதிய தகவல்களை தெரிந்துகொண்டோம் நன்றி

  • @hihowrunevariyaalagan8001

    நன்றி தம்பி அவசியம் தெரிந்துக்கொல்லவேண்டிய செய்தி

  • @marshmellov199
    @marshmellov199 Před 3 lety +2

    கப்பலை பற்றி நிறைய தகவல்களை கொடுத்தீங்க நன்றி 👌

  • @kumaresanm1718
    @kumaresanm1718 Před 3 lety +1

    Clear explanation sir. Thank you for your explanation in Tamil sir.

  • @ganeshprabhu3060
    @ganeshprabhu3060 Před 4 lety +2

    Sir excellent. Soooper. Thanks for excellent information

  • @aravindnmdc117
    @aravindnmdc117 Před 4 lety +1

    மிகவும் சிறப்பான பதிவு. உங்களுடைய கடுமையான உழைப்பிற்கு நன்றியும் வாழ்த்துகளும் ...

  • @b.karthigairaja9147
    @b.karthigairaja9147 Před 4 lety

    அருமையான வீடியோ பதிவு ஸார் கப்பல் பற்றி அருமையான விளக்கம் கொடுத்து இருக்கிங்க ஸார் சூப்பர் ஸார்

  • @MrSikkal
    @MrSikkal Před 4 lety +3

    Sir..i was watched this video few months back but forgot to subscribe your channel.After few days i tried to find your channel but all went in vein. Today by the luck one of your video showed in suggestion list.i am very happy now..keep up your good work sir :) All your ship videos are very interesting :)

  • @samuelsanthanaraj7729
    @samuelsanthanaraj7729 Před 3 lety +1

    கப்பல் பற்றிய விளக்கம் மிகவும் அருமை.தொடர்ந்து
    எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
    மிக்க நன்றி.

  • @satchin5724
    @satchin5724 Před 4 lety

    Gud information n its more valuable for marine interestd peoples/engineers. As a marine surveyor i was worked on board for more than 2000 vessels in 32 years of service. Very interesting job in my life. I met many officer of various countries traveled many ports in india n srilanka. People who r interestd, pl learn option fron this gentlle man. Thq all.

  • @antonythomaspraveen2050

    I am fourth engr working with Mideast company. U are great sir. Good attempt

  • @maranramalingam7453
    @maranramalingam7453 Před 3 lety +1

    Very neatly explained. Every job has it's own intricacies.

  • @rajaganeshpalanivelu2618
    @rajaganeshpalanivelu2618 Před 4 lety +7

    Amazing Sir. Reminds me my Dynamics of Machinery class. As my Dean said "Bow, Stern/Aft, Port side, Star board side. Roll has no effect on a ship". I have two questions 1. Does Pitching has any serious effect? 2. Is that draft line same as Plimsoll line?

  • @goldenswiss3743
    @goldenswiss3743 Před 3 lety

    அண்ணா உங்கள் வீடியோ சூப்பர் இருக்கு உங்கள் வீடியோ ல எனக்கு பிடித்த வீடியோ இது.... நன்றி

  • @kanakasundaram6759
    @kanakasundaram6759 Před 4 lety

    அருமையாக சொல்லி கொடுத்தீர்கள் திறமையானவர்கள் மேலும் மேலும் உங்கள் வீடியோவை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் அதில் உள்ள வேலைவாய்ப்புகளை பற்றி சொல்லவும்

  • @Mr.allrounder64123
    @Mr.allrounder64123 Před 3 lety

    என் பெயர் ஜீவா ஆறாம் வகுப்பு ராகவி எட்டாம் வகுப்பு நன்றி உங்கள் விளக்கம் மிகவும் அருமை இதை பற்றிய தகவல்கள் தெறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம் நன்றி ஐயா

  • @faishaazad2297
    @faishaazad2297 Před 3 lety

    Technically explanation, Clearly understood. Continue your vedio service. Thanks.

  • @sathyasami3704
    @sathyasami3704 Před 3 lety

    அருமை அருமை மிகவும் எழிமையாக காட்ச்சிபடுத்துறிங்க ,இன்னும் ஏழை எழிய மக்களின் வளர்ச்சிக்காக ஒரு நல்ல எழுச்சியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா

  • @selvanayagamp.n547
    @selvanayagamp.n547 Před 3 lety +1

    சிறந்த விளக்கம்🇮🇳👌👍

  • @MrMuthuG
    @MrMuthuG Před 3 lety +1

    Really appreciate it sir. More useful news. I have understand many thing from your videos.
    God bless you sir. Take care always 😍💐💐💐

  • @MariMuthu-lf9rg
    @MariMuthu-lf9rg Před 3 lety +2

    Usfull video sir thank you

  • @boominathan8231
    @boominathan8231 Před 4 lety

    Good job sir..
    I am working.. asry shipbuilding and repair company Bahrain ..8 year's compiled...

  • @ponnanrajakumar4959
    @ponnanrajakumar4959 Před 3 lety +1

    Anna very useful .Hats of you

  • @baluayyappan8344
    @baluayyappan8344 Před 4 lety

    சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை

  • @CHANNEL-xo5hs
    @CHANNEL-xo5hs Před 3 lety +1

    அற்ப்புதம் இன்னும் விளக்கம் எதிர்பார்க்கிறேன் !
    அனைவருக்கும் ஆண்டவன் துணை இருக்கட்டும்!

  • @gappersingh3243
    @gappersingh3243 Před 4 lety

    சூப்பர் அண்ணா, அருமையான காணொளி, அது மட்டும் இல்ல கருத்தும் சூப்பர்

  • @vlogsoff.j4222
    @vlogsoff.j4222 Před 4 lety +1

    Thanks brother you explained very well. I learned many things about ship.

  • @tamillyric245
    @tamillyric245 Před 4 lety

    உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @RamRam-ot9wh
    @RamRam-ot9wh Před 4 lety

    அருமையா இருக்கு,உங்க விளக்கம் அருமையா இருக்கு.ரொம்ப நன்றி. அண்ணா

  • @rajaramanv4008
    @rajaramanv4008 Před 4 lety

    Sir. Very nice super. Fantastic. Explain. Thanku so much

  • @vigneshk7887
    @vigneshk7887 Před 4 lety +1

    அருமையான தகவல்கள்.. நன்றி ஐயா

  • @kunenthiran
    @kunenthiran Před 4 lety +1

    அருமையான விளக்கம் சகோ

  • @VinothKumar-mg1mw
    @VinothKumar-mg1mw Před 3 lety

    Concept clear sir.. Well done...that Concept I studied in engineering...

  • @paarivenkatessh159
    @paarivenkatessh159 Před 4 lety

    நண்பர் மிக அருமை இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் வீடியோ பதிவு 15 நிமிஷம் அல்லது 20 நிமிடம் அதற்குள் இருக்குமாறு பதிவிட்டால் நிறைய பெயர் முழுமையாக 30 நிமிடம் 20 நிமிடம் மேல் போனால் பார்க்க கொஞ்சம் சிரமப்படுவார்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj Před 3 lety +1

    நன்றி ‌உங்கள் பதிவிற்கு.👍🙏🙏

  • @pearl007official4
    @pearl007official4 Před 4 lety +1

    Super explanation bro I also working in Singapore 🇸🇬 Keppel offshores marine new ship making project FPSO and drilling ship last 15 year working bro. I like to joint on ship men job also 🙋🏼‍♂️

  • @trustmohan841
    @trustmohan841 Před 4 lety +1

    Wonderful explanation Sir. Animation is also very nice. Vazhga Valamudan. Thank you sir.

  • @barakathali76
    @barakathali76 Před 4 lety +2

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்

  • @fruitorchid6454
    @fruitorchid6454 Před rokem

    Arputham nanbare ... thelivana thagaval.mikka nandri

  • @jagendrababu5787
    @jagendrababu5787 Před 3 lety

    Very good clarification sir thank you very much.

  • @ab-or9nn
    @ab-or9nn Před 3 lety

    Super sir, clear ah explain pannuneenga

  • @rajiraji-cz7ww
    @rajiraji-cz7ww Před 4 lety +1

    Super and clear explanation sir tq very much and appreciate your clarity explanation pls do an videos regarding the educational guidance frome the base level from the schooling .
    Thankyou and jai Hind
    Happy to see and looking forward for your more technical videos

  • @kalahuokpilljvbhgjlippkkjo9271

    Romba2 nanry Anna Ungel Video ku.. enakum rombawe pidikum ithe pol mige2 poruppana velaigel seiye... kidaithaal kandipage naan weelai seithu nalla name vanguvan..!!! "Jesus Christ your All...Amen..!!!

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 Před 3 lety

    அருமைங்க அண்ணா...
    நல்ல தகவல்கள்...
    எனக்கும் கப்பல்ல போகனும்னு தோன வச்சிட்டீங்க...

  • @sivakumar.msivakumar9804
    @sivakumar.msivakumar9804 Před 4 lety +5

    அருமை கடல் ஆலயத்தை பற்றி செல்லுங்கள் 🖒🖒

  • @SusheelSRaj
    @SusheelSRaj Před 4 lety +1

    Very nice information sir thanks for uploading this.

  • @narendharmani162
    @narendharmani162 Před 4 lety +10

    Its a wonderful explanation sir....nice to hear.....

  • @boominathan8231
    @boominathan8231 Před 4 lety +1

    மிகவும் அருமையான தகவல் சார்..😘

  • @MOHANRAJ-xs3bh
    @MOHANRAJ-xs3bh Před 4 lety +2

    Very useful Sir...

  • @rajbng
    @rajbng Před 4 lety +1

    Very interesting and informative

  • @manijacob5095
    @manijacob5095 Před 4 lety +2

    மிகவும் அழைத்து அருமை தமிழ் எடுத்து சொன்னார் மிக்க நன்றி அய்யா

  • @bevanjames392
    @bevanjames392 Před rokem +1

    Very use full sir

  • @amaranvisvanathan7467

    very useful information bro , god bless you

  • @mvasantharani9991
    @mvasantharani9991 Před 3 lety

    Thank u wow amazing. Good explanation like a professor crystal. Clear sir.GK sirGod bless u.keep safe sailing.pray for your journey.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Před 4 lety +3

    நங்கூரம் இறக்கும்
    சங்கிலியின் மொத்த நீளம்
    எவ்வளவு,இருக்கும்.
    ஆழமான நடு கடலில்
    (இஞ்சின் இயங்காத நிலை) நிறுத்த வேண்டிய அவசியம்
    எப்போதாவது ஏற்பட சாத்தியம் உள்ளதா ?

  • @subburocks1
    @subburocks1 Před 4 lety +1

    Super

  • @bennievlogs
    @bennievlogs Před 3 lety

    Excellent video , very informative. Thank you.

  • @gowthamh94
    @gowthamh94 Před 4 lety +2

    Such a neat explanation... Nice job sir. 😊👍

  • @thennarasubalathandapani6827

    Awesome explanation sir

  • @chezhiyanvelavan4303
    @chezhiyanvelavan4303 Před 3 lety +1

    Good guided tour about ship traveling

  • @prabakarant6908
    @prabakarant6908 Před 4 lety +1

    Super thala

  • @sethuraman1131
    @sethuraman1131 Před 4 lety +7

    Sir which design software using for this explanation .

  • @bharathisaravanan9018
    @bharathisaravanan9018 Před 4 lety +1

    Nicely explained

  • @manigandand9137
    @manigandand9137 Před 4 lety

    Super sir innum naraiya vishayangala and videos podunga sir

  • @madhumvs2695
    @madhumvs2695 Před 4 lety +1

    நன்றி சார்
    அருமையான தகவல்

  • @chandrashekarrangaswamy3286

    மிகவும் அருமையாக சொல்லியிறிக்கிரீா்கள் வெல்டன்

  • @PVtvg
    @PVtvg Před 4 lety

    Fantastic ,simple explanation.most thanks.

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 Před 4 lety

    Good massage. Very nice Thank you. God bless you 👍👌🌎

  • @mathavankrishnan9550
    @mathavankrishnan9550 Před 4 lety

    Very nice sir & Very useful informations. Thanks a lot sir 👍👍👍🙏🙏🙏

  • @balajivenu9676
    @balajivenu9676 Před 4 lety

    Super videos thanks for uploading

  • @esakkieee6841
    @esakkieee6841 Před 4 lety +1

    Wow wonderful speech nice

  • @vanaselvivinayag5446
    @vanaselvivinayag5446 Před 3 lety

    Super I like your all video 😊

  • @saju153
    @saju153 Před 4 lety +1

    Sir super I like it

  • @VeluVelu-tj4gb
    @VeluVelu-tj4gb Před 4 lety

    thank you very much your video very very nice

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 Před 3 lety +1

    ஆச்சரியம் தோழரே ! நன்றி. எனக்கு இரண்டு கேள்விகள். 1) கப்பலில் முன்பகுதியில் உள்ள கொடிமரம் எதற்காக? ( பாய்மரக்கப்பலின் கொடிமரத்தை ஞாபகப்படுத்துகிறது - ஆயிரத்தில் ஒருவன் pirates of carribeans series ), 2)மிதத்தல் விதியில் பொருள் இடமாற்றம் செய்யும் நீரின் அளவு , பொருளின் எடை இவற்றை சம்பந்தப்படுத்தி படித்த ஞாபகம். அதை இன்னும் கொஞ்சம் விளக்கமுடியுமா? ( நான் பொறியாளன் இல்லை. )