Adi Rakkamma Kaiya Thattu - Maestro Isaignani Ilaiyaraaja | Lydian | Amirthavarshini | Varshan

Sdílet
Vložit
  • čas přidán 29. 07. 2020
  • Our Sincere Thanks To Maestro Isaignani Ilaiyaraaja Sir For This Beautiful Song...
    Adi Rakkamma Kaiya Thattu - Maestro Isaignani Ilaiyaraaja | Lydian | Amirthavarshini | Varshan
    / lydiannadhaswaramofficial
    / lydiannadhaswaramofficial
    / lydiannadhaswaramofficial
    / lydian_official
    open.spotify.com/artist/730O8...
    #StopTheSpread #StayAtHome #StaySafeBeSafe
  • Hudba

Komentáře • 1,2K

  • @weareji5703
    @weareji5703 Před 3 lety +88

    Such a lovely rendition of "Rakamma Kaiya Thattu," which was named the fourth most popular song in a poll conducted by the BBC World Service *worldwide* in 2002. What an array of voices, and what an array of instruments ... violin, guitar, keyboard, flute, tabla, mridangam, seaboard, and many others --- and do not discount the clicking and snapping of the fingers! Kudos to this musical family of Chennai.

  • @FeelGood0786
    @FeelGood0786 Před 3 lety +399

    வீட்டில் இசை இருக்கலாம்... ஆனால் இங்கு ஒரு இசையே வீடாக மாறிபோன அதிசயம்... வாழ்த்துக்கள் நண்பர்களே..

  • @ThangaUdhaya
    @ThangaUdhaya Před 3 lety +75

    வருங்காலத்தில் தரமான இசை விருந்து இந்த உலகிற்கு காத்திருக்கிறது என்பது கண்முன்னே தெரிகிறது. அதுவும் இதே தமிழ் தேசத்திலிருந்து.

  • @mullaivanam4442
    @mullaivanam4442 Před 3 lety +9

    நான்மேடைபாடகன் பெறுமையடைகிறேன்..குடும்ப இசைஎன்பதுமிகப்பெரியவிசயம் அருமை அருமை இளையராஜாவேபாராட்டிமகிழ்வார்

  • @bhaskaransambu1428
    @bhaskaransambu1428 Před 3 lety +133

    இசையை உயிர் மூச்சாக நினைத்து வாழும் உங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.

  • @dreamwrap6781
    @dreamwrap6781 Před 3 lety +196

    Only because of such a lovable father... so we can call him GREAT FATHER...

  • @BalaChennai
    @BalaChennai Před 3 lety +18

    .இந்த பிரபஞ்சமே கைய தட்டும்.. நம்ம ராசாவின் இசையை கேட்டு....

  • @karthikeyanbalu1093
    @karthikeyanbalu1093 Před 2 lety +1

    புது ராகம் படை ப்பதாலே. நானும் இறைவன் தான்__இளைய ராஜா....
    அருமை நண்பரே வாழ்க வளமுடன்......

  • @BandBoys
    @BandBoys Před 3 lety +223

    உங்கள் குடும்பத்தின் மீது பொறாமைப் படுகிறேன்,
    இசை மீது ஏக்கப்படுகிறேன்,
    இசையில் இணைய ஆசைப்படுகிறேன்...

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  Před 3 lety +18

      🙏♥️🙂🎼

    • @vickysurya860
      @vickysurya860 Před 3 lety +7

      @@LydianNadhaswaramOfficial what a "blessed family" wow😇 "Lydian" ur "Awesome man" ❣️

    • @user-ij3xn5lj5d
      @user-ij3xn5lj5d Před 3 lety +7

      இசைகுடும்பம் சூப்பர்.

    • @wadyvelomuniandy829
      @wadyvelomuniandy829 Před 2 lety +1

      @@LydianNadhaswaramOfficial I am yours families FAN. Me from Malaysian Tamillan.

  • @srinivasanbalaji7589
    @srinivasanbalaji7589 Před 3 lety +159

    My dear lydian, you are my hero. I am 72 years old boy. I love you so much of your dedication to various types of music instruments. You are great. Sister amirthavarshini a leading young beautiful singer in the universe. Varshan you are xerox copy of maestro. Thanks a lot for all for all your Rajas songs. No words to praise you all

  • @rajavelupillai6404
    @rajavelupillai6404 Před 2 lety +6

    ஆனந்தக்கண்ணீர்.............இறைவன் உங்களுடன்.....எல்லா நேரங்களிலும்....வாழ்க வளமுடன்..

  • @pragashappamoorthy4495
    @pragashappamoorthy4495 Před 3 lety +1

    இசைக்கென பிறந்த சகலகலா வல்லவர்கள்.

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze Před 3 lety +7

    இசைஞானியின் பாடல்களை திரையில் பார்க்கும் போதும் சரி, ஆடியோவில் கேட்கும்போதும் சரி, என்னென்ன வாத்தியக் கருவிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்? எப்படியெல்லாம் வாசித்திருப்பார்கள்? அய்யா அவர்களின் இசைக் கூடத்திற்கு சென்று நேரில் காண முடியாமல் போய்விட்டதே? என்றெல்லாம் எனக்குள் கேட்டுக்கொண்டிருப்பேன்.அந்த மனக்குறையை நீங்கள் போக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.மிக்க நன்றி என்ற வார்த்தை இதற்கு ஈடாகாது.சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் ❤️
    2009-10 களில்,
    லிடியனை தாம்பரம் TPM ல் நடந்த ஆர்க்கெஸ்ட்ராவில் ட்ரம்ஸ் வாசிப்பது கண்டு அதிசயித்திருக்கிறேன்.பின்னாளில் உலகம் போற்றும் கலைஞனாக வருவாய் என்று நானும் எனது நண்பர்களும் அப்பொழுதே வாழ்த்தினோம், மிக்க மகிழ்ச்சி ❤️

  • @karthickshiva4215
    @karthickshiva4215 Před 3 lety +103

    In my opinion, Varshan is an underrated singer.

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  Před 3 lety +21

      completely agreed sir... you are really a good listener...🙏🙂🎼♥️

    • @digitalwebinar182
      @digitalwebinar182 Před 3 lety +7

      @@LydianNadhaswaramOfficial nirai kudam neer thalumbathu.. you are a perfect example sir

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  Před 3 lety +26

      @@digitalwebinar182 No sir.. actually karthick Shiva is correct...i am not at all a singer honestly. i compose and arrange too which i learnt honestly... but to sustain or to be a singer it needs so much of practice honestly. its not that easy to get a recognition as a good singer honestly...one of the toughest profession in this world is singing as per my vision...440 tuning throughout a track is impossible for anyone in this world...the less number of mistakes are the best singers in the rating. so i very well know that i sing 5% out of 100 %....sorry if my reply is not relevant to your love and faith that you have for me sir. 🙏♥️🙂🎼

    • @emmanuelfrancis9617
      @emmanuelfrancis9617 Před 3 lety +4

      @@LydianNadhaswaramOfficial Once in a while you please make a video of explaining about all the musical and technological gadgets. It would be very fine to know about technology yes of course apart from your splendid musical ocean. Kindly explain about 440 tuning also. Thank you Lydian.

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 Před 3 lety +13

    இசையே மூச்சாய் வாழ்பவர் சிலர்
    குடும்பமே இசைக்கு சார்த்திய மலர்
    வாழ்த்துவோர் இனி பலர்

  • @raindropbeatz
    @raindropbeatz Před 3 lety +35

    தமிழ் கடவுள் முருகனுக்கு நன்றி உங்கள் இசைப்பயணம் தொடரட்டும் தொடர்ந்து பயணிப்போம்

  • @CTv450
    @CTv450 Před 3 lety +29

    கடைசில என்னையும் பொறாமை பட வச்சிட்டீங்களேய்யா.. 💐💐💐வாழ்த்துகள்🍭🍭🍭

  • @peacemedia7580
    @peacemedia7580 Před 3 lety +20

    இந்த பொன்னு ரொம்ப அழகா பாடி இருக்காங்க வாய்ஸ் அழகா இருக்கு

  • @ravichandran-bs8mc
    @ravichandran-bs8mc Před 3 lety +4

    இசை குடும்பம்
    இறைவன் அருளால் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன்
    மேலும் மேலும் இது போன்ற
    பல பாடல்களை உங்களின் இசை கோர்வையில் கேட்க வேண்டும்

  • @tamilmarineengineer2165
    @tamilmarineengineer2165 Před 3 lety +1

    Lydian ungalapathi solavavenu veralevelu 🥰😍😀✨

  • @tamilmarineengineer2165
    @tamilmarineengineer2165 Před 3 lety +1

    Lydian ungalapathi solavavenu veralevelu.

  • @t.vijayashekar4810
    @t.vijayashekar4810 Před 3 lety +83

    அருமை 👌. 60 பேருக்கு மேலே இந்த பாடலுக்கு வாசித்ததை நீ மூன்று பேர் மட்டும் பிரித்து வாசித்து ஆச்சரியப்படித்துவீட்டிர்கள். அற்புதம் ❤️

  • @user-wx3kj7rn1g
    @user-wx3kj7rn1g Před 3 lety +19

    4th in Best song of the all time BBC world 😍😍ராஜா ராஜா than வாழ்த்துக்கள் லிடியன்❤️

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 3 lety +1

    Yow enna family pa ethu... Engaiyavadhu corona permanenta tamil natla unga program kettuttu thandiga poguthu... Oru vela seiyya Mudiyala.... Always watching your tube...i think confirmed... Iam addicted ❤️

  • @ragupathiperumal2982
    @ragupathiperumal2982 Před 3 lety +5

    இதோ இந்த இசைக் குடும்பத்துடன் இன்னுமொரு இனிய பயணம். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றென்றும் கிடைக்கவேண்டும்.

  • @gowthamer3526
    @gowthamer3526 Před 3 lety +4

    கடவுளின் அனுக்கிரகம் இசை குடும்பம்

  • @sivalingamk4047
    @sivalingamk4047 Před 2 lety

    ஆண்டவரே. இந்த இசைக்குடும்பம் இசையில் பெரும் சாதனைகள் படைக்க. வாழ்த்துகள்

  • @sivanadeson873
    @sivanadeson873 Před 8 měsíci

    Isai velum tamilanda..from Malaysia

  • @srtraj75
    @srtraj75 Před 3 lety +3

    இசை உலகில் புது புது சாதனைகள் புரிய வாழ்த்துகின்றேன்

  • @chandrasekardhanaraj2532
    @chandrasekardhanaraj2532 Před 3 lety +9

    This people will rule Tamil industry ...

  • @enjoyment1563
    @enjoyment1563 Před 3 lety +1

    தூள்...கிளப்புது..💝💝

  • @shehingreat
    @shehingreat Před 3 lety +2

    வேறே லெவல்.

  • @violinsathya496
    @violinsathya496 Před 3 lety +96

    ராஜா சார் வாய்ஸ்ல ராக்கம்மா பாடலை கேட்ட புதியதொரு அனுபவத்தைத் தந்தது உங்கள் மூவரின் இந்த அற்புதப் படைப்பு. வாழ்த்துகள் சார். தாங்கள் பாடிய பொன்னோவியம் பாடலையும் 50 முறைக்கு மேல் கேட்டு விட்டேன், சலிக்கவே இல்லை. அற்புதமோ அற்புதம்.

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 Před 2 lety +5

    லிடியன் அவர் மிகப்பெரிய இசையமைப்பாளரா வருவார் நிச்சயமாக நீங்கள் மூவரும் இசை மழையில் நனைத்து விட்டீர்கள் நன்றி💐💐💐❤❤❤

    • @cramalingam747
      @cramalingam747 Před rokem +1

      அற்புதமான இசை குடும்பம்.வாழ்க பல்லாண்டு என்றும் இசையோடு இனைத்து.

  • @7malaimani
    @7malaimani Před 2 lety

    உங்கள் காலத்தில் நான் வாழ்ந்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன்

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 Před 3 lety +1

    Ennnaaa Solllaaa Vaarthaiyilaa 😌😌😌😌🙏🍁🌻🌟.Kaanaa kangal Koodiii veendum.🤗🤗.Oh my God how many layers ☺️😌.

  • @harith316
    @harith316 Před 3 lety +3

    i dont know tamil, but im watching coz of Lydian, Amrita and the rock standing pillar, Varshan Sir salute your sir!!!!

  • @sudharshanv5611
    @sudharshanv5611 Před 3 lety +5

    Wow.. its 99.99% close to original... !!!!!!
    Heard keyboard from lydian... changed my mind... 100% original... wow 🥰🥰

  • @perumallamaithreyperumalla7240

    Wow wow wow what a family combo...........!!!!!! Great Sir u made ur kids excellent ......!!!! Great father......!!!!!

  • @Mrvarnaraju
    @Mrvarnaraju Před 3 lety +1

    SPB sir will never be replaced.

  • @balamuralim2762
    @balamuralim2762 Před 3 lety +3

    மிக விரைவில் படத்தில் இசையமைப்பதை கேட்க உள்ளேன்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Před 3 lety +3

    எப்பவுமே நீங்க அசத்திவிடுறீங்க வாழ்க உங்கள் குடும்பம் மிக இன்பமுடன்
    என்றும் o👌👌👌🙏

  • @srinivasantirumani8590
    @srinivasantirumani8590 Před 8 měsíci +1

    Synchronisation of different instruments and the trio's performance, simply superb. I pray to God to bless this trio for health, wealth and peace of mind.

  • @albertantony3161
    @albertantony3161 Před 3 lety

    பெருமை அடைகிறோம் தமிழனாக👍👍

  • @PhotocaptureUK
    @PhotocaptureUK Před 3 lety +60

    திரு. கணேசன் (மதுர சுதா) அவர்கள் சொல்வது போல, பிரபஞ்ச இசை மய்யம் இசைஞானி அவர்களின் இசைகடலில் மூழ்கி முத்தெடுத்து தரும் உங்கள் குடும்பத்திற்கு நன்றி. அவரது நுட்பமான இசையை தன்னுள் வாங்கி, பிரித்தாராய்ந்து, பிரம்மித்து, உருகி உணர ஓர் அறிவு வேண்டும். அந்த பிரம்மிப்பை அதனழகு குன்றாமல் மறுபதிவு செய்ய பேரறிவும் கலையறிவும் வேண்டும். இறைவனருளிய இவ்வினிய வரத்தை பெற்ற உங்கள் குடும்பத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

    • @tablamurugesan
      @tablamurugesan Před 3 lety +2

      அருமையான வார்த்தைகள் சகோ.

  • @confessionsofalovefreak2537

    Vera level... Your family is a true inspiration for the next generations.

  • @prakasharun8364
    @prakasharun8364 Před 2 lety

    ஈன்ற பொழுதிலும் நன்துவக்கும் தன் மகனை சான்றோனென கேட்ட தந்தை (தாய்)

  • @baskarthirupathi9689
    @baskarthirupathi9689 Před rokem

    இந்த இசை குடும்பத்தை எங்கள் இசைக்கடவுள் கவுரப்படுத்தியல் ராகதேவனுக்கு கோடானுகோடி நன்றி....

  • @damanpalsingh8487
    @damanpalsingh8487 Před 3 lety +12

    This Guy is So talented that I have moved from envy to pure pride...... (Happy to be from India)

  • @vigneshvinay6092
    @vigneshvinay6092 Před 2 lety +3

    *பாராட்ட வார்த்தைகளே இல்லை...* 👏👏👏

  • @searchenginesathish2931

    உங்கலையும் உங்கள் குடும்பதையும் உங்கள் இசையும் பார்க்கும் போது ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு

  • @user-or3fr5mr4c
    @user-or3fr5mr4c Před 3 lety +1

    வாழ்த்துக்கள் இசை குடும்பமே

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze Před rokem +3

    Dictionary of the Music 👑 Maestro's one another magical composition🎶

  • @stoneheart5061
    @stoneheart5061 Před 3 lety +6

    வாழ்த்துக்கள் இசையமைப்பாளர்

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 Před 3 lety

    அற்புதம் சகோ
    உங்களுடன் இறையே இசையாய் இருகிறார்
    நன்றிகள் கோடி

  • @codezhil3975
    @codezhil3975 Před 3 lety +1

    Lydian Thambi nee Vera level ya eappadi daa eppadi vaasikira

  • @RKTalkies
    @RKTalkies Před 3 lety +5

    முழு இசைக்குழுவை உள்ளடக்கிய உங்கள் குடும்ப இசைக்கலை அருமை... மிக அருமை...கடவுளின் அருள் முழுமையாக பெற்ற உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்...

  • @chilipuli
    @chilipuli Před 3 lety +7

    அருமை நீங்கள் பாடும் பொழுது பாடல் காட்சி கண் முன் தோன்றியது. முயற்சிகள் தொடரட்டும். ஒரு இசை அமைப்பாளர் கண் தெரிகிறார். வாழ்த்துக்கள்.

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar Před 2 lety

    தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை இசைஞானி இளையராஜா நீங்கள்தான் ...... மிக அருமை இளம் இசைஞானிக்கு எனது வாழ்த்துகள்.

  • @gnanaprakasammanivel3421

    தங்களுக்கும் தங்களின் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.
    அருமை

  • @user-mf2rz5gd9h
    @user-mf2rz5gd9h Před 3 lety +5

    அடேங்கப்பா மிகவும் அருமை.. ஒரிஜினல் போலவே உள்ளது.. மிக மிக அருமையான முயற்சி.. வாழ்த்துகள்

  • @loveall18
    @loveall18 Před 3 lety +79

    I used to think...after Ilayaraja we would be missing his voice and that unique soul.... You all are the destined family to take his glory to the next generation and beyond.... Lydian... The world IS witnessing the formation of the next MAESTRO in the most unexpected package.... Love to see you perform. God bless.

  • @prabhusomuraj9369
    @prabhusomuraj9369 Před 3 lety +1

    Pakurathuku munadiye likes poda sila videos than thonuthu.. This is one among them.. God bless you guys!!

  • @samvikash4878
    @samvikash4878 Před 3 lety +1

    Out of the world Lydian

  • @dr.anushar3264
    @dr.anushar3264 Před 3 lety +8

    Whatever we are as a person today is only because our parents shaped and sculpted us like sculptors!
    To all parents ❤ who taught us everything they know and few things that didn't even exist back in their days!
    Kudos to you sir for bringing up such amazingly talented children 👏
    P.S There's no doubt that both your children worked hard and was passionate about music but the level of success they have achieved is not possible without a supportive dad!

  • @bennetgnaniah
    @bennetgnaniah Před 3 lety +8

    Girl’s voice is wonderful!!!

  • @jayr.617
    @jayr.617 Před 3 lety +1

    Sakalakala kudumbam. Nice presentation all around. Finger snapping cute.

  • @senthilkumaran3202
    @senthilkumaran3202 Před rokem

    ஒவ்வொரு வார்த்தையும் அனுபவித்து பாடுகிறீர்கள். அருமை...அருமை...

  • @aprabu9910
    @aprabu9910 Před 3 lety +3

    இசை இளவல்கள் இருவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட்டு இசையில் பல்வேறு பரிமாணங்களையும் அடைந்து பற்பல சாதனைகள் புரிய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @theanbujoseph
    @theanbujoseph Před 3 lety +3

    பாராட்ட வார்த்தைகளின்றி தவிக்கிறேன்😍😍🙏🙏💐💐👏🏼👏🏼👏🏼. கடவுளின் ஆசி எப்போதும் உங்களை தொடரட்டும். நன்றி. பெரும் மகிழ்ச்சி😊👍🏼

  • @gokulnathan4563
    @gokulnathan4563 Před 3 lety +1

    அற்புதம்..அற்புதம்..அற்புதம்..

  • @sulthansalahudeen.4526
    @sulthansalahudeen.4526 Před 3 lety +1

    Mind blowing,,,, செம்ம!!!!

  • @GobiAtanari
    @GobiAtanari Před 3 lety +18

    unbelievable just with three person can complete this song... like re-birth songs

  • @paulrozario1015
    @paulrozario1015 Před 3 lety +22

    really enjoyed this song ... i never heard like in lite music... vera level. raja's blessings in you and all. next மாங்குயிலே பூங்குயிலே ..

  • @kannanmafil
    @kannanmafil Před 3 lety

    வர்ஷன் அய்யா..... நீங்கள் மிகவும் திறமையானவர்கள், இந்த மக்கள் நாங்கள் அதிஷ்டசாளிகள்... நிறைய தயாரியுங்கள் நாங்கள் தாகத்தோட பருகுவோம்.... நன்றியுடன் வாழ்த்துக்கள் அய்யா

  • @raa245
    @raa245 Před 3 lety

    வாழ்க இசை குடும்பம்....இசைஞானியுடன்....

  • @arunraj786mus
    @arunraj786mus Před 3 lety +35

    This is such a heavy and unique composing . In any stage shows , tv shows never heard the original notes through out the song in any of the performances these many years..This video was 99.9% equal to original ..
    Great sir .
    Lydian and amirthavarshini are doing wonderful and superb.
    For me raja sir is god . And this 2 god gifted children doing 100% justice everytime to his compositions makes me love this channel and I am getting a great peace of mind listening to their playings.
    Raja sir songs are divine and pure .
    Divinity and purity is with this kids .
    Wish you a very great success and I am sure you gonna make history in music .

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  Před 3 lety +5

      spellbound with your vision and love for music dear sir...please accept our bows and salutes sir...🙏♥️🎼🙂

  • @sankark6971
    @sankark6971 Před 2 lety +3

    கடினஉழைப்பு என்கிற வாசகத்திற்கு உண்மையான உதாரணம் உங்கள் குடும்பம் தனய்யா! இன்னும் மென்மேலும் நீங்கள் உயரனும்!! வாழ்த்துக்கள்!!!

  • @murugansingai9097
    @murugansingai9097 Před 2 lety

    இவ்வளவு திறமை நிறைந்த உங்களால் திரைப்படத்திற்கும் சிறப்பாக இசை அமைக்க முடியும்.

  • @niyasmobile8277
    @niyasmobile8277 Před 3 lety +2

    Puthuvuyir kuduthudenga . 👍

  • @ankambhavanisankar1934
    @ankambhavanisankar1934 Před 3 lety +7

    Iam always worrying about who will replace & continue maestro's music.But now I satisfied with your family and I hope you will continue maestro's music wind.tq.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 3 lety +7

    இந்த வீடியோவில் கமெண்ட் போட்ட நல்ல உள்ளங்களுக்கு இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே ஆளுக்கொரு லைக் போட்டுவிட்டேன். அதுவும் ஒருவகையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது !

  • @tnsomeshyt5416
    @tnsomeshyt5416 Před 3 lety +1

    wonderful songs origional inda patuku solla varthai illai wonderfull family musics thanks

  • @AshokKumarinShutterWonders

    அசத்துறீங்க குடும்பமே....!!! மிரட்டலான திறமை லிடியன். மிகவும் மன நிறைவாக இருக்கு எல்லா பாடல் கேட்கும்போது. இன்னும் பல சாதனைகளை பெறவேண்டும் என்பது என் ஆசை. என் பிரார்த்தனைகள்.
    வாழ்த்துக்கள் லிடியன். அமிர்தவர்ஷினி இன் குரல் மிகவும் இனிமை. கண் மூடி கேட்க எங்கோ செல்கிறேன்.
    வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி...
    உங்களுடன் என்றும் உருதனையாய் இருந்து வழி நடத்தும் உங்கள் அன்பு தந்தை மற்றும் அசத்தல் பாடகருக்கும்ம் வாழ்த்துக்கள்.
    கலக்குங்க...!!!
    ஒரே ஒரு வேண்டுகோள். எனக்காக இசைப்புயல் ரஹ்மான் பாடலும் பாடி அசத்துங்கள். மிக்க நன்றி.
    ஜெய் ஹிந்த்.

  • @senthilkumarsanjusenthil799

    இந்த குடும்பத்தில் அனைவரும் அஷ்டவதனிகள்.... வாழ்த்துக்கள்.

  • @saranv3550
    @saranv3550 Před 3 lety +6

    What a perfect sink of the music hats off family team members to get the same feeling forever 🎊🎊🎉🎉🎉🎉🎤🎤🎤🎤💃🏻💐💐💐💐💐💐💐💐👍👍🙏🙏👌👌👌👌💐💐💐💐👍😀

  • @tamilmarineengineer2165
    @tamilmarineengineer2165 Před 3 lety +2

    Uncle unnga voice super.

  • @GoldenHitsHQKaraoke
    @GoldenHitsHQKaraoke Před 2 lety

    Sir, 💖💖💝💝👍👍👍👌👌👌 சொல்ல வார்த்தை இல்லை🙏🙏🙏🙏🙏🙏

  • @kirubakarans4155
    @kirubakarans4155 Před 3 lety +19

    God :how many music instruments do you wanna play?
    Lydian: yesssss😁😁

  • @raviwithu
    @raviwithu Před 3 lety +4

    Waiting to see Lydian as a Full fledged Music composer with his own creation work for a Film.

  • @vivarthanmusic
    @vivarthanmusic Před 4 měsíci

    ஒரு இசைக் கலைஞனாக சொல்கின்றேன் இந்த உலகத்திலே சந்தோசமான அப்பா என்றால் அது சதீஷ் அண்ணா தான் சரஸ்வதி ஆசிர்வாதத்துடன் பரிபூரண இசை ஞானமுள்ள பிள்ளைகளை பெற்றதற்கு

  • @shri2911
    @shri2911 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ no words ...full orchestration with just 3 of ull....God bless 🙌 🙏🏼 ✨️ ❤️ ♥️

  • @p.suneeth6171
    @p.suneeth6171 Před 3 lety +5

    That tabla and dholak by lydian is unexpected ♥️♥️

  • @durairaj5784
    @durairaj5784 Před 3 lety +4

    Ilayaraja magic of success this song#adirakkamakaiyathattu recreats lydian family congrats to achieve ur sucess ❤️❤️

  • @mrs.nithyapraveenmillionai6945

    Dheiva arulal neeggal anaivarum valhavalamudan love u all 🙏🤗

  • @stephenism8420
    @stephenism8420 Před 3 lety +2

    nanum ungalil oruvanaga iruka aasai padugiren😍😍😍😍👌👌👌👌🌹🌹🌹🌹

  • @santhadaisy7243
    @santhadaisy7243 Před 3 lety +7

    uncle your voice is super😘😘😘

  • @thalafankarthi2078
    @thalafankarthi2078 Před 3 lety +5

    Really addicted sir..pls make more songs...Raja sir to anirudh..☺☺
    As a music fan

  • @ganesanganesan768
    @ganesanganesan768 Před 3 lety

    இன்னிசை மூன்று சிங்கலுக்கு இந்த தமிழ் ரசிகன் புதுக்கோட்டை கலிமங்களம்கணேசனின் பலகோடி தமிழிசை ரசிகனின்நெஞ்சார்த வாழ்துக்கள் மூன்று சிங்களையும அரவனைத்துச் செல்லும்நான்காம் நற்ச்சிங்கம்தங்கங்கள் தாய்சிங்கத்துக்கு இந்த தமிழிசை ரசிகனின்பாதம்தொட்டு வணங்குகிறேன்!!!

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 Před 2 lety

    Isai kudumbamae......Wow.....
    What an involvement.....talent....
    Thoadarattum um isai saram.....