Paadariyen padippariyen-Amirthavarshini-Lydian Nadhaswaram

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2020
  • This song was originally composed by MAESTRO ISAIGNANI ILAYARAAJA SIR...This song was sung by Amirthavarshini and she also played flute and violin while Lydian played Mirudangam,Kanjira...
    I requested Lydian to add bass guitar in this track in the last few bars of the song which was actually not in the original...since it is a film song,I just wanted to take a little liberty and to add a bass guitar to see how Guitar blends with the classical kind of composition from our MAESTRO...
    Please bear with this post for this bass guitar addition my dear music lovers...I shall delete this post if any one person says that this is unfair...
    Posting this with a hope that you all will like this...thank you one and all...
  • Hudba

Komentáře • 382

  • @kumarvalli8209
    @kumarvalli8209 Před 3 lety +2

    நல்ல பிள்ளைகள். என் வயது 64. இதுவரை நான் பார்த்து வியந்த முதல் பிள்ளைகள் இவர்களே. சகலமும் பெற்று வாழ்க...

  • @user-mt3xc2kt1c
    @user-mt3xc2kt1c Před 4 lety +30

    பள்ளி செல்லாமலே இப்படியும் சாதிக்க முடியும் என்பது சாத்தியமே என்று நிரூபித்த குடும்பம்

    • @ManiVaas
      @ManiVaas Před 2 lety +1

      Talent has nothing to do with text Book education 😅

  • @saisenthilkumar600
    @saisenthilkumar600 Před 3 lety +11

    *Lydian, Amirthavarshini இரண்டு பேரின் புகழ் உலகமெங்கும் பரவும் நாள், மிக விரைவில்... வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்...*

  • @hkrtrivedi
    @hkrtrivedi Před 4 lety +67

    Sir,
    You are the richest father of two wonderfully rare diamonds.!!
    Loved this rendering of Ilayraja by Amritha Varshini and music by Lydian and Amritha.

  • @sivasalapathi698
    @sivasalapathi698 Před 4 lety +29

    புகழை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். தன்னம்பிக்கை, தன்னடக்கம், விடாமுயற்சியை தலையில் வைத்துக் கொள்ளுங்கள் வெற்றி என்றும் உங்கள் வசமாகும்.

  • @kiranabarna
    @kiranabarna Před 4 lety +28

    இந்த பாடல் பதிவு பல கோடி ரசிகர்களின் உள்ள விருப்பங்களை அள்ளி செல்லும்

  • @karthikrdpowergrid851
    @karthikrdpowergrid851 Před 4 lety +15

    என்ன ஒரு குரல்வளம் அருமை👍👌..
    இப்பாடலுக்கு Dislike போட்டவர்களெல்லாம் எந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்களோ 🤔🤔😥
    💐💐💐நீங்கள் இருவரும் மேன்மேலும் வானளாவிய புகழினினையடைய எங்களுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள் 💐💐💐🙏🙏

  • @bkthirumalai63
    @bkthirumalai63 Před 4 lety +13

    AMIRTHAVARSHINI - What composure and control!!

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 2 lety

    அமிர்தவர்ஷினியின் குரலும் இசையும், லிடியனின் இசையும் அருமை. இந்த இசைக் குடும்பத்திற்கு வளமான எதிர்காலம் உண்டு.

  • @krraja1823
    @krraja1823 Před 4 lety +30

    This quarantine you people make us entertained. Please post video continously..

  • @naganathanjg5228
    @naganathanjg5228 Před 3 lety +1

    Bass guitar இணைப்பு
    அப்பாடலுக்கு ஒரு புதிய மெருகு .
    புதிய இசை அனுபவம்.

  • @paulraj5145
    @paulraj5145 Před 4 lety

    அன்புக்குழந்தைகள் இருவருக்கும் பல இசைக்கருவிகளை இசைக்கக்கூடிய திறமையைக் கடவுள் அருளியிருக்கிறார். அன்பு மகள் நேர்த்தியாகப் பாடுவதும் கடவுளின் கிருபை தான். இவர்களின் தகப்பனாரும் சிறந்த இசைக்கலைஞர் மற்றும் பாடகர். May God bless you all.

  • @kiranabarna
    @kiranabarna Před 4 lety +5

    பாடறியேன் படிப்பறியேன்
    பள்ளிக்கூடம் தானறியேன்
    ஏடறியேன் எழுத்தறியேன்
    எழுத்துவக நானறியேன் (3)
    ஏட்டுல எழுதவில்ல
    எழுதிவச்சி பழக்கமில்ல
    இலக்கணம் படிக்கவில்ல
    தலக்கனமும் எனக்குயில்ல
    பாடறியேன் படிப்பறியேன்
    பள்ளிக்கூடம் தானறியேன்
    ஏடறியேன் எழுத்தறியேன்
    எழுத்துவக நானறியேன்
    அர்த்தத்தை விட்டுபுட்டா
    அதற்கொரு பாவம்மில்ல (Bhavam)
    பழகின பாஷையிலே
    படிப்பது பாவமில்ல (paavam)
    என்னமோ ராகம்
    என்னென்னமோ தாளம்
    தலைய ஆட்டும்
    புரியாத கூட்டம்
    எல்லாமே சங்கீதம்தான் .............(2)
    ரத்தத்தில் பொறந்த சங்கதீதான்
    ஸட்ஜமம் என்பதும்
    தைவதம் என்பதும்
    பஞ்சப்பரம்பரைக்கப்பறம் தான்
    பாடறியேன் படிப்பறியேன்
    பள்ளிக்கூடம் தானறியேன்
    ஏடறியேன் எழுத்தறியேன்
    எழுத்துவக நானறியேன்
    கவலை ஏதுமில்ல
    ரசிக்கும் மேட்டுக்குடி
    சேரிக்கும் சேரவேணும்
    அதுக்கும் பாட்டுபடி
    எண்ணியே பாரு
    எத்தனை பேரு ?
    தங்கமே நீயும்
    தமிழ்பாட்டும் பாடு
    சொன்னது தப்பா தப்பா .............. (2)
    ராகத்தில் புதுசு என்னதப்பா ?
    அம்மி அரைச்சவ
    , கும்மி அடிச்சவ
    நாட்டுப்புறத்தில சொன்னதப்பா (2)
    பாடறியேன் படிப்பறியேன்
    பள்ளிக்கூடம் தானறியேன்
    ஏடறியேன் எழுத்தறியேன்
    எழுத்துவக நானறியேன் (2)
    ஏட்டுல எழுதவில்ல
    எழுதிவச்சி பழக்கமில்ல
    இலக்கணம் படிக்கவில்ல
    தலைக்கனமும் எனக்குயில்ல
    பாடறியேன் படிப்பறியேன்
    பள்ளிக்கூடம் தானறியேன்
    ஏடறியேன் எழுத்தறியேன்

    எழுத்துவக நானறியேன்
    மபதம பாடறியேன் படிப்பறியேன்
    ச ரி கமபதம பாடறியேன் படிப்பறியேன்
    பதநிச நிதமக சரி பாடறியேன் படிப்பறியேன்
    சச ரிகசரி கமகச பதம
    மமபதமப தநிதம பதநீ ......
    பதநிச ரிகசநி தமபத
    நிசநித பதநித மபதம
    கமபத மகமகச
    சாசச சாசச சாசச
    சரிகமகமகசநித
    மாமம மாமம மாமம
    பதநிசநிசநிதமக
    சாச ரீரி காக மாம
    பா ப தா த நீ நி சா
    நிகசச நிசநிநித
    மபதநி தநிததம
    கமகச
    ரிகம கமபதம
    பதநிசரிக
    மகசநிதமக
    ( மரிமரி நின்னே முரளிட
    நீ மனசுன தய ராது )

  • @mp.prassana128
    @mp.prassana128 Před 4 lety +11

    I cannot control my tears of Joy. God Bless the Child Prodigies....

  • @arvindn24
    @arvindn24 Před 3 lety +3

    "சொன்னது தப்பா தப்பா" second time it is "சொன்னது தப்பாதப்பா " A subtle change in the lyrics which changes the meaning 😊. I remember hearing this from a Vairamuthu interview .

  • @Laksai1000
    @Laksai1000 Před 2 lety

    பாடலை முடிக்கும்பொழுது இந்த குழந்தையின் சிரிப்பு அவ்வளவு அழகு.

  • @kumarsami1255
    @kumarsami1255 Před 4 lety +11

    நன்றி அமிர்தவர்ஷிணி லிடியன் அய்யாவின் அருமையான பாடலை தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐

  • @DrCTKumar
    @DrCTKumar Před 3 lety

    தங்கமே நீயும்
    தமிழ் பாட்டு பாடு .....
    தமிழ் தாயின் சொத்து நீங்கள்
    வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @anantharamanv1803
    @anantharamanv1803 Před 4 lety +22

    Great! Varshini!!...almost near to Chithra ma'am....God Bless you....as usual ending touch is superb Lydian!!!

  • @narendarn2444
    @narendarn2444 Před 3 lety

    Chanceless Amirthavarshini... Yeppa semmaya kalakura Lydian!!!

  • @srijm
    @srijm Před 4 lety +9

    The whole family is so damnnnn talented!
    May god bless y'all.
    (Although I didn't understand a single word of the song🔥😂)

  • @Bharat-kattar-Hindu
    @Bharat-kattar-Hindu Před 3 lety +1

    Yen Thangam namma kutti AMRUTHA

  • @tsathishjeni9982
    @tsathishjeni9982 Před 4 lety

    ராஜா ஐயாவுடைய ஆசீர்வாதம் என்றும் உண்டு உங்களுக்கு,,,

  • @mohamedsha913
    @mohamedsha913 Před 3 lety

    மிகவும் அருமையாக சித்ரா அம்மாவின் குரலை போன்று இருக்கிறது...வாழ்த்துக்கள் சகோதரி....

  • @ganesant620
    @ganesant620 Před 4 lety +4

    Maestro Raja Sir music song singing,, God bless you

  • @craigslist1323
    @craigslist1323 Před 3 lety +2

    Genius of a song!!! Wow!
    This girl has done full justice to this song

  • @venkateshrkris
    @venkateshrkris Před 3 lety

    beautiful rendition of Saramathi, Amritha..hats off, LYNDIAN-MY HERO

  • @keerthivadivel3990
    @keerthivadivel3990 Před 4 lety +1

    Wow what an outstanding performance you both of u were not God blessed children... God's children... No matter you both will reach heights and will have colourful future... All the best

  • @naveennaveen-tj7zf
    @naveennaveen-tj7zf Před 3 lety

    சித்ரா மேம் தொடுவதற்கு சிறிது தூரம்தான். அருமை.

  • @athmanadharselvam
    @athmanadharselvam Před 4 lety +4

    சிவாயநம அருமை வாழ்த்துக்கள்​

  • @lakshmirameshchander7946
    @lakshmirameshchander7946 Před 4 lety +1

    Amirthamana kural Superb

  • @KITCHU3
    @KITCHU3 Před 4 lety +4

    Chennai is already famous.
    Now this family will take it to the next level!
    #incredibleindia #shashitharoor #pmoindia #keralatourism #kschithra #yesudas

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Před 4 lety +1

    அருமை ரொம்ப நல்லா இருக்கு, நல்ல அப்பா, சூப்பர் குடும்பம்

  • @prabhakaran4920
    @prabhakaran4920 Před 4 lety +1

    Super amirtha and lydian Thambi

  • @kiranabarna
    @kiranabarna Před 4 lety +1

    மிகவும் கைதேர்ந்த இசை கருவிகளை வாசிப்பவர்கள் செய்யும் ஒரு பெரும் செயலை நீங்கள் இருவர் செய்திருப்பது பாராட்டுக்குரியது. நான் தினமும் தவறாமல் கேட்கப்படும் இந்த பாடல் தந்தமைக்கு மகிழ்ச்சி கொள்கிறேன் மக்களே

  • @RajeshAnnamalaisamy
    @RajeshAnnamalaisamy Před 3 lety +3

    Loved the fusion at the end. Brilliant.

  • @satyu131089
    @satyu131089 Před 4 lety +6

    The bass guitar and keyboard addition in the end is so beautiful. Please do more of those additions. Of course Raja sir's orchestration is outstanding on its own but I believe such additions can add new flavours to the music.

  • @vinvincet7616
    @vinvincet7616 Před 2 lety +1

    மாஸ் பக்கா மாஸ் keepeetap
    👌

  • @ananyaviolin27
    @ananyaviolin27 Před 2 lety

    Singer : K. S. Chithra
    Music by : Ilayaraja
    Female : Paadariyen padippariyen
    Pallikkoodam dhaanariyen
    Yedariyen ezhuththariyen
    Ezhuththuvaga naanariyen
    Female : Paadariyen padippariyen
    Pallikkoodam dhaanariyen
    Yedariyen ezhuththariyen
    Ezhuththuvaga naanariyen
    Female : Paadariyen padippariyen
    Pallikkoodam dhaanariyen
    Yedariyen ezhuththariyen
    Ezhuththuvaga naanariyen
    Female : Yettula ezhudhavilla
    Ezhudhivechi pazhakkamilla
    Elakkanam padikkavilla
    Thalaganamum enakku illa
    Female : Paadariyen padippariyen
    Pallikkoodam dhaanariyen
    Yedariyen ezhuththariyen
    Ezhuththuvaga naanariyen
    Female : Arththaththa vittupputtaa
    Adhukkoru baavamilla
    Pazhagina bhaashayila
    Padippadhu paavamilla
    Ennamo raagam ennannamo thaalam
    Thalaiya aattum puriyaadha koottam
    Female : Ellaamae sangeedhandhaan…
    Aaaaaa…aaa…aaa…aaa…
    Ellaamae sangeedhandhaan
    Saththaththil porandha sangadhidhaan
    Sadjamam enbadhum dhaivadham enbadhum
    Panja parambaraikku appurandhaan
    Female : Paadariyen padippariyen
    Pallikkoodam dhaanariyen
    Yedariyen ezhuththariyen
    Ezhuththuvaga naanariyen
    Female : Kavala yedhumilla
    Rasikkum mettukkudi
    Cherikkum seravenum
    Adhukkoru paatta padi
    Female : Enniyae paaru
    Eththana peru
    Thangamae neeyum
    Thamizh paattum paadu
    Female : Sonnadhu thappaa thappaa..
    Aaaaaaa…aaa….aa…..
    Sonnadhu thappaa thappaa
    Raagaththil pudusu ennudhappaa
    Ammiyarachchava kummiyadichchava
    Naattupporaththula sonnadhappaa
    Ammiyarachchava kummiyadichchava
    Naattupporaththula sonnadhappaa
    Female : Paadariyen padippariyen
    Pallikkoodam dhaanariyen
    Yedariyen ezhuththariyen
    Ezhuththuvaga naanariyen
    Female : Yettula ezhudhavilla
    Ezhudhivechi pazhakkamilla
    Elakkanam padikkavilla
    Thalaganamum enakku illa
    Female : Paadariyen padippariyen
    Pallikkoodam dhaanariyen
    Yedariyen ezhuththariyen
    Ezhuththuvaga naanariyen
    Female : Ma pa da ma
    Paadariyen padippariyen
    Sa ri ga ma pa da ma
    Paadariyen padippariyen
    Pa da ni sa ni da ma ga ga ri
    Paadariyen padippariyen
    Sa sa ri ga sa ri ga ma ga sa pa da ma
    Ma ma pa da ma pa da ni da ma pa da ni
    Pa da ni sa ri ga sa ni da ma pa da ni
    Sa ni da pa da ni da ma pa ma da
    Ga ma pa da ma ga ma ga sa
    Sa sa sa sa sa sa sa ri ga pa ga pa sa ri da
    Ma ma ma ma ma ma pa da ni sa ri sa ri ga ma ga
    Sa sa ri ri ga ga ma ma pa pa da da ni ni sa
    Ri ga sa sa ni sa ni ni da
    Ma pa da ni da ni da pa ma
    Ga ma ga sa ri ga ma pa da ma pa da ni sa
    Ri ga pa ga sa ni da pa ga
    Female : Mari mari ninnae muralidhar
    Nee manasuna daya raadha ….uu….
    Mari mari ninnae muralidhar
    Nee mana…suna daya raadha ….
    Mari mari ninnae
    Mari mari ninnae

  • @inglkpress5232
    @inglkpress5232 Před 4 lety +1

    Next chinna kuil chitra ,super..........

  • @Meds45
    @Meds45 Před 4 lety +1

    Amrithavarshini rocks

  • @suryakmr
    @suryakmr Před 3 lety +1

    Wow wow wow awesome rendering 👏👏👏👍👌

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Před 4 lety +3

    குரல் மிக அருமையாக உள்ளது

  • @vetrivelmurugan867
    @vetrivelmurugan867 Před 4 lety +2

    Tough and best song to perform.... Good to remind the beautiful song... தங்கமே நீயும் தமிழில் பாடு..

  • @sonica1305
    @sonica1305 Před 4 lety +1

    Varshini sister ur multi talented 😍😍

  • @srinath007.
    @srinath007. Před 4 lety +3

    குரலின் தரம் அருமை
    தொடர்ந்து அதே பாதையில் பயனியுங்கள் இருவரும் நிலாவில் உங்களுக்கு இடம் உண்டு

  • @jimbroottan398
    @jimbroottan398 Před 4 lety +1

    Such a lovely song of ks chithra. Love from kerala 😍

  • @sriharinisrikanthan1440

    Lydian - playing miruthangam 🎶natural

  • @VijayKumar-nl4li
    @VijayKumar-nl4li Před 4 lety

    OMG you both are going to the brand name for Indian music
    Love you so much Dear one's God bless you abundantly both of you

  • @pradeepkumarsundararaman6520

    Oh my god excellent. I request Ms Amritha n Mr Nadaswaram to play Nadaswaram n Tavil for a nice suitable song. Hope audience will enjoy it.

  • @aravindkannan9569
    @aravindkannan9569 Před 3 lety

    Underrated singer Varshini. Keep it up.

  • @danielmahendran447
    @danielmahendran447 Před 4 lety +2

    Lydian and amirthavarshini family very humble and comm type. No word to say. God bless you all

  • @rayofcreation3996
    @rayofcreation3996 Před 4 lety +1

    How sweet of you Amrithavarshini. 😊

  • @savithrigopalan6350
    @savithrigopalan6350 Před 2 lety

    Amrita
    I can't express in words the appreciation for you and your brother.it is God's gift my beautiful child
    Keep going you have many more years to enthrall the world of course with bro Lydian

  • @sugithiya
    @sugithiya Před 4 lety +4

    அருமை அருமை உங்கள் இசைபயணம்....வாழ்க பல்லாண்டு 🙏🏽🙏🏽🙏🏽

  • @natraj86
    @natraj86 Před 4 lety +1

    Her Voice

  • @saikarthik2695
    @saikarthik2695 Před 4 lety

    The bass guitar at the merge is fantastic. A new dimension, yet justifies the originality. Kudos to you both. Waiting for next.

  • @jink1231
    @jink1231 Před 4 lety +1

    Bass and keys improv in the end is awesome

  • @Deepak-jj8ku
    @Deepak-jj8ku Před 4 lety +1

    Wowww

  • @tamilchristiangoldensongs3057

    simply amazing, hats of you , reverent sir Lydian and SIster

  • @Balaj133
    @Balaj133 Před 3 lety

    Such a Bliss😘

  • @prathibavedhagiri1483
    @prathibavedhagiri1483 Před 4 lety +1

    Love you guys

  • @jeromej4613
    @jeromej4613 Před 2 lety

    Semma voice ma ...... same voice in chithra Amma........💞💞💕💕🥰🥰🎶🎵🎵🎵🎵🎧🎧🎧😍😍😍😍🙏🙏🙏

  • @sundarrajcm2152
    @sundarrajcm2152 Před 3 lety

    How many instrument will you play Lydan. You are not just Nadaswaram but deserve the name "human combo organ"
    Amirtha you too play many instruments besides singing.
    Wish you amazing heights of success. God bless you.

  • @sindhualagesan2612
    @sindhualagesan2612 Před 3 lety

    😍😍😍arumai

  • @bharathikrishnababuv.mbabu8881

    Reallyyy wonderful....no words

  • @RajeshKumar-ik7qc
    @RajeshKumar-ik7qc Před 2 lety

    Awesome

  • @kalpanajayalakshmi2738
    @kalpanajayalakshmi2738 Před 4 lety +1

    Heart warming 🤗🤗🤗

  • @sunilkumar3860
    @sunilkumar3860 Před 4 lety +1

    Awesome 👏 👏💐💐

  • @sumathimurali1982
    @sumathimurali1982 Před 4 lety +1

    No words.. only tears...

  • @ShyamKumar-qj3yj
    @ShyamKumar-qj3yj Před 4 lety +1

    Super my favorite song

  • @k.medivironalamjaya6213

    Superb!

  • @santosh376
    @santosh376 Před 4 lety +1

    Vow,super

  • @2011harihari
    @2011harihari Před 4 lety +1

    😍😍👍👍👌👌👌

  • @skvishnu19
    @skvishnu19 Před 4 lety +1

    அருமை அருமை

  • @vivekgharry2458
    @vivekgharry2458 Před 4 lety +1

    ❤️❤️❤️

  • @georgechrisveen8576
    @georgechrisveen8576 Před 2 lety

    Beautiful

  • @vickneswaranvicky7073
    @vickneswaranvicky7073 Před 4 lety +2

    Great 👏🏻👏🏻👏🏻

  • @maryvasanthi4723
    @maryvasanthi4723 Před 3 lety

    God bless you

  • @SivaKumar-pr7xx
    @SivaKumar-pr7xx Před 2 lety

    Really Fantastic

  • @hari11
    @hari11 Před 4 lety +1

    Superrrrr

  • @vijayvigneshvanan2585
    @vijayvigneshvanan2585 Před 4 lety +3

    We expect great things from you Dear Lydian and Amirthavarshini! I can't wait for the future just for you guys to shine and make our lives happier! Best wishes! 🌞🙏💗😊

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 Před 4 lety +1

    அருமை 👌

  • @utpsolutions8728
    @utpsolutions8728 Před 3 lety

    Brilliant

  • @francis7551
    @francis7551 Před 4 lety +2

    Amazing.... 😍Can't express it in words!!!!
    Love from Kerala😍👏🙏💐

  • @bharathsiva8006
    @bharathsiva8006 Před 4 lety +1

    Asusual you guys are fantastic!!!

  • @jayakumar.g3805
    @jayakumar.g3805 Před 2 lety

    Arumai 👌👌👌👌

  • @Saravananbakthan17
    @Saravananbakthan17 Před 4 lety +1

    Fantastic.. you guys made my day..

  • @gravitycuda
    @gravitycuda Před 4 lety +1

    Super talented Family :)

  • @mmcjagad6387
    @mmcjagad6387 Před 3 lety

    i am getting more emotional by seeing these videos..greatful musical family. u guys deserves for anything in the world.

  • @shivramforcegprshivramforc7097

    God bless

  • @SivaKumar-qm8oz
    @SivaKumar-qm8oz Před 4 lety +1

    Super voice

  • @anandakumarpalani3970
    @anandakumarpalani3970 Před 4 lety +1

    குழலும் குரலும் இழைந்து மனம் குழந்தையானது...வாழ்த்துகள்...

  • @BHM_PRAVEENPA
    @BHM_PRAVEENPA Před 4 lety

    Super

  • @brbijuram3548
    @brbijuram3548 Před 9 měsíci

    amazing dears

  • @jaisona1593
    @jaisona1593 Před 3 lety +1

    Great 🌹

  • @kabilankabilan1299
    @kabilankabilan1299 Před 4 lety +1

    Superb..

  • @susindranpanneer585
    @susindranpanneer585 Před 4 lety +1

    அருமை...

  • @muraliswaminathan6571
    @muraliswaminathan6571 Před 4 lety +1

    awesome ...!

  • @murugans9109
    @murugans9109 Před 4 lety +1

    🙏🙏🙏👏👏👏