EN VAANILEY- MAESTRO ISAIGNANI ILAYARAAJA-Lydian Nadhaswaram-Amirthavarshini

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2020
  • This beautiful song was originally composed by the greatest composer MAESTRO ISAIGNANI ILAYARAAJA SIR...
    Lydian Nadhaswaram and Amirthavarshini loved this song and played it and posting to all music lovers humbly...
    All credits goes to the greatest composer MAESTRO ISAIGNANI ILAYARAAJA sir alone...🙏❤🎼🙂
  • Hudba

Komentáře • 940

  • @johnvictor1877
    @johnvictor1877 Před 3 lety +56

    Kavithai tharagai =no extra kamagam please

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  Před 3 lety +29

      USUALLY I USE TO REPLY ALL NECESSARY COMMENTS THAT HAS TO BE REPLIED AS FAR AS IT MEANS SOMETHING TO US OR EVEN THE COMPOSER OR SINGER OR LISTENER....BUT THIS TIME I FOUND A COMMENT FROM YOU WHICH IS TOO COMPLICATED TO EVEN REPLY FOR SUCH A SUPER SMART QUESTION...HONESTLY LOVE TO KNOW WHO ARE YOU .. CAN YOU SHARE YOUR CONTACT SO THAT I CAN CALL YOU TO SHARE SOMETHING MUSICALLY WITH YOU....🙂🙏

    • @johnvictor1877
      @johnvictor1877 Před 3 lety +11

      Sorry Mr. If i offended you in any manner. I am nothing in music. I am a good listener of maestro.

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  Před 3 lety +57

      @@johnvictor1877Dear sir... you are so generous to ask sorry...but you are right as per the original song...since you said you are not a musician,i would love to say something honestly from my opinion sir ....i will tell you something what i know in my little knowledge...sometimes the tune which was taught by the composer was not exactly represented by the singers throughout the song or even by the musicians though playing with the notations given by the composer.....According to the composer if Oorvalam is sang as a straight note,then certainly the previous word of thaaragai would have been taught with a little kamagam to end with....but the original singer sang both the places without kamagams ....so, naturally more attention is given from the original singer to sing it properly atleast by singing it in tune rather to commit any wrong kamagams at that particular place safely( kavithai tharagai)These little things will be acceptable by a composer when it is sung plainly as how original singer sang...but the composer would have been more satisfied when the song is sung as how the song is presented in this video as per my opinion...We never try to improvise anything at anytime especially when it is a composition of MAESTRO ISAIGNANI ILAYARAAJA SIR...If there is a major difference in re-presenting any of RAAJA SIRS SONG,I will be the first critic to my children...So i humbly want to convey this to you dear sir...we love your love for our MAESTRO...PEOPLE LIKE YOU ONLY CAN KEEP THIS EARTH SAFE AS YOU CANNOT EVEN ACCEPT ANYTHING THAT SPOILS THE ORIGINALITY...GREAT RESPECT TO YOU FOR YOUR ADMIRATION FOR RAAJA SIR'S MUSIC...OUR FAMILY REGERDS TO YOU ANYWAYS FOR THE RIGHT POINT THAT YOU FOUND FROM YOUR VISION WHICH IS TRUE SIR...THANK YOU ONCE AGAIN... 🙏♥️🎼🙂

    • @ramanaak8579
      @ramanaak8579 Před 3 lety +11

      Soooo beautiful !
      Why you children make me cry. ( I go emotional when you children perform )
      Absolutely your parents are so lucky.

    • @selvamramasamy4184
      @selvamramasamy4184 Před 3 lety +2

      @@harisrobin8860 Yes. Haris Robin. I also thought so. Except this place, she sang almost 100% matching to the original.

  • @paulraj5145
    @paulraj5145 Před 4 lety +128

    அன்பு மகளே , பல இசைக்கருவிகளை இசைத்துப் பாடக்கூடிய திறமையை கடவுள் உனக்கு அளித்திருக்கிறார். May God bless you daughter.

  • @ezhilanashokkumarkumar9756
    @ezhilanashokkumarkumar9756 Před 3 lety +39

    அமிர்தவர்ஷினி உங்கள் குரல் மிக அருமையாக உள்ளது பாடிக்கொண்டே வாசிக்கும் பொழுது கடவுள்க்கு நன்றி சொல்வதா உங்களை உருவாக்கின உங்கள் அப்பாவிற்கு நன்றி சொல்வதா தெரியவில்லை 👌

    • @srinivasanperumal4787
      @srinivasanperumal4787 Před 2 lety +1

      மகளே நீ மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  • @ManiVaas
    @ManiVaas Před 3 lety

    பிறபறுக்கும் பெருமான் ஆதி சிவன் கூட வரம் கேட்பார் பல பிறவிகளுக்கு, இந்த இசை சிவன் இளையராஜாவின் பாடல்களை கேட்க

  • @anandakumarpalani3970
    @anandakumarpalani3970 Před 4 lety +45

    இந்த குழந்தையின் குரலும் குழலும் எனக்குள் அமைதி சேர்க்கிறது...குறை இல்லா இவ்விசையோடு ஆயிரம் பிறை காண வாழ்த்துகள்...

    • @jcveera1981
      @jcveera1981 Před 4 lety

      நன்றி தமிழில் எழுதிய மான தமிழனுக்கு வாழ்த்துக்கள்

  • @amarnath.n6009
    @amarnath.n6009 Před 3 lety +24

    தயவுசெய்து Unlike எதுக்கு போடுறீங்கன்னு சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம்.
    உணர்வு, ரசனை, ஆறுதல், உற்சாகம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் உள்ளடக்கம் கொண்டது இசை .
    நீங்கள் மேலோட்டமாக மேய்வதற்கு advance music, modern music, world level music என்றப் பெயரில் கத்துவதும் மற்றும் கதறுவதும் , ஊலையிடுவதும் இங்கு எதிர்ப்பார்க்கவேண்டாம்.
    Unlike போட்டமைக்கு ஞானசூனியம் என்று பெயரிடலாமா????? இல்லாவிட்டால் விளக்கம் தாரும்.

    • @hajakani202
      @hajakani202 Před 3 lety +1

      Good question

    • @jesuraja4586
      @jesuraja4586 Před 2 lety +1

      Haha where is that dislike? No one disliked upto Nov.20 2021

  • @surya12392
    @surya12392 Před 4 lety +131

    இசைஞானி பாடல்களை இவ்வளவு அழகாக மறுஉருவாக்கம் செய்யும் திறமை உள்ள நீங்க இசை உலகில்
    உங்களுக்கான இடத்தை பதிவு செய்து விட்டீர்கள். பாடலின் ஜீவனை உள் வாங்கிகொண்டு பாடிய அமிர்தவர்ஷினி 👌. வாழ்த்துகள்

  • @BalaChennai
    @BalaChennai Před 4 lety

    இசையும் தமிழும் வேறல்ல என்று உணர்த்திய பாடல். தமிழே இசை தான். தமிழ் இயல் மொழி மட்டுமல்ல இசைமொழியும் தான்.

  • @ManiVaas
    @ManiVaas Před rokem

    ஆண்மாயவை வலி இல்லாமல் பிரித்தெடுக்கும் இசை எங்கள் இசை அரக்கன் இளையராஜா இசை

  • @priyalathanair7914
    @priyalathanair7914 Před 4 lety +54

    They're an orchestra by themselves. Such talented children. Very humble too. All the best to you both, sweethearts.

  • @nimrodhloganathan2221
    @nimrodhloganathan2221 Před 4 lety +43

    I've seen Lydian performing before but this is the first time I heard his sister's voice..
    Just amazing.!!
    Gifted children of God...
    God bless your family.!!☀️
    Love from Sri Lanka.!!❤❤🇮🇳🇱🇰

  • @natarajanbhuvaneshwari7629

    ஆஹா.இது போன்ற இசையை இசை தெய்வம் இளையராஜாவால் மட்டுமே கொடுக்க முடியும்.அதை சரியாக மெருகேற்றி ,இசை கருவியில் உயிர் ஜீவனை தர லிடியன் நாதஸ்வரம் குடும்பத்தால் மட்டுமே முடியும்.

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja Před 3 lety +1

    Amirthavarshini is like BHASKAR ( Raja Sir's Brother ) molding, mentoring and behind the Success of Lydian to achieve heights

  • @josepantof
    @josepantof Před 4 lety +21

    I see 3 geniuses in this video !! God of Music Ilaiyaraaja, Musical prince Lydian and Amirtha !!!

  • @bulltremor
    @bulltremor Před 4 lety +58

    ண, ன, ழ, ள,ல are very clear Amirthavarshini! Excellent Performance. Day after day, the betterment in nuances are noticeable very clearly. As I already said, waiting for a concert like 'Live at the Acropolis' very soon. Only that Lydian and Amirtha will be playing more actual instruments live than any other musician ever did it live. I always thanked the nature for living in the time of IR, MSV, KVM, ARR, SPB, SJ, KJY, PS, PBS, TMS. Now I thank nature for giving the gift of Lydian and Amirtha for now and the days to come. Had worried whether no one was going to take the baton from ARR. No worries now, LN & AV are already here. Great Going ! Expecting More! Thanks , with Lots of Love.

  • @sivalingamk4047
    @sivalingamk4047 Před 8 měsíci +1

    Digital. இசை அமைப்பு.அருமை அருமை.Head phone. பயண்படுத்துதங்கள்.அருமை.வாழ்க வளமுடன்

  • @kannanadiseshachalam3733
    @kannanadiseshachalam3733 Před 3 lety +1

    Madam Amirthavarshini u are next generation Chitra madam,god bless u for all success to u and ur brother Lydian he is next gen. Raja SIR.

  • @edhuungalchannel9926
    @edhuungalchannel9926 Před 3 lety +12

    மிக அருமை உடல் சிலிர்கிறது கேட்கும் போது visuals அப்டியே ஓடுது 😍🥰👍

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Před 4 lety +14

    அருமையான பாடல் அழகான குரல் மனதை மயக்கும் இசை.
    வாழ்க பல்லாண்டு காலம் என் அன்பு தம்பி தங்கை

  • @chearsofjourney7313
    @chearsofjourney7313 Před 9 měsíci +1

    நீங்கள் நீடுழி வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்.

  • @anversadhat6282
    @anversadhat6282 Před rokem

    இது போன்று மேலும் பல இளையராஜா படலகள் அருமையானா தரத்துடன் பதிவிடுக. அமிர்தவர்ஷினி குரல் இனிமை - வாழ்க வளரக பல்லாண்டு

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety +5

    உங்கள் தந்தையின் துணையுடன் நீங்களும், உங்கள் தம்பியும் இசையால் உலகை ஆளப் போகிறீர்கள்.🙏🏻

  • @FeelGood0786
    @FeelGood0786 Před 4 lety +22

    நீங்கள் எல்லோரும் நீண்ட காலம் வாழ்ந்து இசைத்தாய்க்கு சேவையாற்ற வேண்டும்...
    இசைஞானியின் இசையில் உங்கள் குரல் ஒலிக்கும் காலம் விரைவில் வரும்...!

  • @divyananddr3441
    @divyananddr3441 Před 3 lety +1

    MSV. ILLAYARAJA. A.R.Rahman....Lydian in the making. All the best.

  • @CatWorld_101
    @CatWorld_101 Před 6 měsíci +2

    How easily you are all replicating Raja sir's tough composition is amazing !!

  • @SwathikaThanasekaran
    @SwathikaThanasekaran Před 4 lety +19

    Orchestration s so real as similar to raja sir performance..wowww

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 3 lety +2

      Not even one beat or track missing ( well simple technique perfect tempo ( super piano

  • @hariharanharan4688
    @hariharanharan4688 Před 4 lety +14

    All the credits goes to him father👏👏👏👏👏👏

  • @dreammehendhi2355
    @dreammehendhi2355 Před 2 lety

    பொதுவாக நான் இளையராஜா வின் இசையை தவிர வேற எவன் இசைக்கும் மரியாதை கொடுப்பது இல்லை முதல் முறை உங்கள் குடும்ப இசைக்கு நான் ரசிகன் வாழ்த்துகள் இளையராஜா காலத்தில் டிஜிட்டல் இருத்தல் இப்படி தான் இருக்கும் ........

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Před 2 lety

    அம்ரிதவர்ஷினியின் குரல்
    ஆரம்பத்தில், பலாச்சுளை
    போலிருந்தது. இப்போது,
    மழைத்தேனில் ஊற வைத்த
    சுளைகள் போல் அத்தனை
    இனிமை,வாழ்த்துகள்.

  • @rajkumarjoseph3234
    @rajkumarjoseph3234 Před 4 lety +12

    OMGGGGGG. absolutely fantastic. These kids are extremely multi talented. Playing just one instrument to perfection is difficult but these kids sing, play wind,string, percussion and digital instruments with precision and perfection just like the original. Prodigies at work.

  • @AkbarDeenPodakkudi
    @AkbarDeenPodakkudi Před 4 lety +11

    அமிர்தவர்ஷினி அழகிய குரல்! வாழ்த்துக்கள் Sister and brother!

  • @monzir_jed
    @monzir_jed Před 7 měsíci

    مصر هي ام الفنون.. ام الحضارات.. ام العلوم.. مصر بخير اذن نحن بخير...
    سوداني محب ❤

  • @madboyma3333
    @madboyma3333 Před 2 lety

    இளையராஜாவின் ஒரு வைரம். நீங்கள் இரண்டு பேரும் மென்மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும்.

  • @kannanadiseshachalam3733
    @kannanadiseshachalam3733 Před 3 lety +5

    If Jency madam listens this rendition she will be awe stuck because it's flow is like honey so smooth Amirthavarshini is awesomely talented,please keep it up u have great future,Lidian awesome music he will break some records and overtake many in talents.

  • @pradeepkumarsundararaman6520

    Great. Ms Varshini's voice is mix of
    Janaki/ Jansi & Swarnalatha

  • @ramaswamy6973
    @ramaswamy6973 Před 2 lety

    அன்பு தங்கையே உனது இனிமையான இசை ராகத்திற்க்கு நான் உன்னை மனதார பாராட்டுகிறேன் வளர்க் உனது கலை திறமை

  • @suramanit4425
    @suramanit4425 Před rokem

    அருமையான திறமையான பாடகர் சுசீலாம்மா போல உங்கள் குரல் அருமை அருமை பாப்பாவுக்கு எனது நன்றி வாழ்த்துக்கள்

  • @jcveera1981
    @jcveera1981 Před 4 lety +39

    இந்த படைப்பு அனைத்தும் தமிழ் பாடல் இசை தமிழ் பாடியவர் தமிழ் இசை கருவிகளை இசைத்தது தமிழ் பிறகு ஏன் அனைவரும் ஆங்கில மொழியில் வாழ்த்து புகழ் எழுத வேண்டும்..! எப்படி இருந்தாலும் ஆங்கிலம் வாடகை வீடு மாதிரி தாயின் மொழி தமிழ் தான் சொந்த வீடு..! பிறர மொழி கற்றாலும் தமிழனே..!
    தமிழில் பேச எழுத முயற்சிக்கவும் நன்றி..!

    • @abdulsalam4894
      @abdulsalam4894 Před 4 lety +2

      கண்டிப்பாக Bro

    • @gnanadesiganr4132
      @gnanadesiganr4132 Před 3 lety

      நான் முயற்சி செய்து பார்க்கலாம் மற்றும்

  • @arunachalamkarunagaran2596

    Arumai migirvum arumai. ISAI Kudumbam. I am seeing for the for the first time the entire family is involved in music. That too each child playing several instruments. No words to praise the talents. I wish that your family (without the assistance of any outsider) should compose music for a film. Probably that may be a record....Superb

  • @vigneshwaran1677
    @vigneshwaran1677 Před 4 lety +1

    Lydian nega award vagitiga unga sister sekiram award vagiduvanga....

  • @mathialagan4289
    @mathialagan4289 Před 4 lety

    அன்பு குழந்தைகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்! உங்கள் இருவரையும் அப்பா இவ்வாறு வார்த்துள்ளார்!

  • @gangadaranshepherd2724
    @gangadaranshepherd2724 Před 4 lety +9

    Miracles do happen. How can describe my feelings when I hear and watch the performance of these wonderful kids but admire. May their journey bear more fruits for the society to enjoy.

  • @theanbujoseph
    @theanbujoseph Před 3 lety +4

    அமுதெனும் இசை மழை😍👍🏼 பெரும் உழைப்பு 🙏🙏

  • @srikanthk6428
    @srikanthk6428 Před 8 měsíci +1

    Hats off to your PARENTS ,as they are monitoring both of you making alrounders.The great musical family.

  • @ramprabhu
    @ramprabhu Před 2 lety

    இசைஞானி இசையின் மறுத்தோன்றல் போல் உள்ளது
    கடவுளின் ஆசீர்வாதம் பெற்ற இப்பிள்ளைகள் மேலும் பல சாதனைகள் படைக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @khaarthikeyansekar1574
    @khaarthikeyansekar1574 Před 4 lety +4

    Solla varthiye Ella 👏👏👏👏👌👌👌💕💕💕💕💕💕 getting tears in my eyes ..... Out of world performance 🎵🎵🎵🎵🎶🎶🎶🎶🎶

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 Před 4 lety +15

    Awesome voice u have sis..
    Every Raja sir fans soul will thank your family🙏
    People will knowledge in music bringing up his work is a boost for us.. 😊

  • @ManiVaas
    @ManiVaas Před 3 lety

    அட போங்கப்பா, இந்த ஒரு பாட்டு போதும் போல இந்த பிறவி பயன் அடைய

  • @thiruvalluvanshanmugam8314

    மிக அருமையான இசை அமைப்பு. இதனை சாதித்துக்காட்டிய என் தம்பி தங்கைகளுக்கு உள்ளம் நெகிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  • @Sathyas_Health
    @Sathyas_Health Před 3 lety +5

    Amazing! Hats off..Great Varshini, Lydian and Sathish Ji 💐💐💐🙏🙏🙏❤️❤️❤️

  • @user-mu5mo2fm1k
    @user-mu5mo2fm1k Před 4 lety +4

    Isaignani is worlds music library

  • @kannapiran1932
    @kannapiran1932 Před 3 lety +1

    Hai lovely kutties,
    எவ்வளவு அழகான குடும்பம்..?
    எப்படிப்பட்ட dedicated parents ..?
    எவ்வளவு நுண்ணிய அபாரத்திறமைகளுடன் குழந்தைகள்?
    எல்லாமே அற்புதம்!!!
    வாழ்த்துகள்,என் பிரார்த்தனைகள்!
    M.V.Muthukannapiran
    Theni.

  • @arul6975
    @arul6975 Před 2 lety

    இசைக்காக வாழும் குடும்பம். அருமை... அருமை
    உங்கள் இசை விருந்து என்றும் வாழட்டும். வளரட்டும்.

  • @karthik.arumugam
    @karthik.arumugam Před 4 lety +15

    Outstanding.. love frm Malaysia 🇲🇾

  • @jayr.617
    @jayr.617 Před 4 lety +3

    Fantastic! I wish you were my neighbors so I can hear you both create wonderful music every day without waiting for CZcams videos. Bless you both and grateful to you for creating/giving joy in these crazy times.

  • @user-jf6fj4sh9k
    @user-jf6fj4sh9k Před 4 lety

    திரு. வர்சன் அவர்களே நீங்கள் ஒரு நல்ல தந்தை , உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்த சுதந்திரம் அவர்கள் அதை பயன்படுத்திக் கொண்ட விதம் அருமை. வள்ளுவனின்
    வரிகளை நீங்களும் உங்கள் குழந்தைகளும் மெய்யாக்கி விட்டீர்கள்.
    உங்களுக்கு வாழ்த்துக்கள், குழந்தைகளுக்கு வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்.மென்மேலும் உயரட்டும்.
    இசை ரசிகன்.

  • @vidhyaauhd4kphotography92

    வணக்கம் நண்பரே உங்கள் இரு பிள்ளைகளும் மிகப்பெரிய திறமைசாலிகள் உங்கள் இசையில் உயிரோட்டம் அப்படியே உள்ளது என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிந்து ஓடியது நண்பரே வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் இசை பயணம்

  • @kannanadiseshachalam3733
    @kannanadiseshachalam3733 Před 3 lety +3

    Lydian and Amirthavarshini you both have made your parents pride my dear children,what a talent but so humble, both have great future hats off I pray God to take you to greater heights in all your future endeavour,semma music romba romba arputham .

  • @pratyushmukherjee9233
    @pratyushmukherjee9233 Před 4 lety +37

    Lydian and amithavardhin together perform unbelievable

  • @enrichingexchanges
    @enrichingexchanges Před 11 měsíci

    Both Lydian and Amirthavarshini are models to follow in so many ways! First and foremost, extraordinary humility despite extraordinary talent. Enough said. God bless you!

  • @anandammurugankaliyamoorth9177

    "நீரோடை போலவே என் பெண்மை..! நீயாட வந்ததே என் மென்மை...! " என்று வரும் என நினைக்கிறேன்...!! இந்த பாடலில் ரஜினி ஒரு ரவுண்ட் நெக் பனியன் அனிந்திருப்பார்.. அதில்.. "Music is life giver" என்று எழுதியிருக்கும்...!! இசையமைப்பாளர் மட்டுமல்ல.. இயக்குனரும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த மறக்கமுடியாத படம் ஜானி...!!👍👌

  • @vidhyut06vishweshwaran16
    @vidhyut06vishweshwaran16 Před 4 lety +4

    Only 2
    People recreate the Maestro Ilayaraja’s magic, wonderful

  • @deeru1232
    @deeru1232 Před 4 lety +52

    Playing instruments as professionals....singing gud... synching all together very well done and editing it nicely....amazing.👌

  • @RaviRavi-pu9wj
    @RaviRavi-pu9wj Před rokem

    நான் ரசித்த பாடல்களிலும் இது ஒரு அற்புதமான நீங்கள் பாடிய பாடல் கிளாசிக்❤❤❤❤❤ மகிழ்ச்சி

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před 2 lety +1

    Like Raja sir.. your family also is a pokisham for us... I use to cry hearing Raja sir s original song... After that I'm crying hearing all your re-creation songs of Raja sir. Pls continue... Thank you.

  • @sam2mathi
    @sam2mathi Před 4 lety +10

    செல்லக்குட்டி களா!!!! வாழ்த்துக்கள். மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் இசை க்கு தலை வணங்குகிறேன்.
    ( உலகின் சிறந்த இசையமைப்பாளராக வலம் வர வாழ்த்துகிறேன்..).

  • @narayanganesh2849
    @narayanganesh2849 Před 3 lety +3

    God's own children..What more to say.. gifted and blessed children.. love you..

  • @mailgach
    @mailgach Před rokem

    Why is she not a famous play back singer.... She is amazing....

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 Před 2 lety

    ராஜா வின் வழித்தோன்றலோ...
    என்ன ஒரு அற்புதம். லீடியன்

  • @hkrtrivedi
    @hkrtrivedi Před 4 lety +18

    Amrithavarshini, Lydian,
    My heart is still not content and satisfied after your masterly performances individually and wanted this song never to end.
    This is the magic of Ilayaraja Sir. His compositions have no match. Both of you brought out the magic once again.
    I am so proud that My aMadras has given us two more music masters. Go on creating music. World waits for you both.!!!

  • @vijayandevarajan9160
    @vijayandevarajan9160 Před 3 lety +4

    Your family has full of talent. But I will be happy, if you move with next level of getting OSCAR.
    Please get focus/ score in English movies and please try to get OSCAR awards.
    May God always with you and help to achieve your goals

  • @kamalendran1277
    @kamalendran1277 Před rokem

    அருமை அருமை எலலாம் இறைவன் கொடுத்த வரம் வாழ்க சகோதரி

  • @naveennaveen-tj7zf
    @naveennaveen-tj7zf Před 3 lety +1

    ராஜா சாரோட மாஸ்டர் பீஸ். உங்கள் குரல், தாளங்களும் சேர்ந்து பெரிதாகுது பாடல் சைரஸ். நன்றி

  • @bharathirajamuruganandham1168

    Amirthavarshini and Lydian are entering into the zone of Unconditional love we have on Raja sir. Music as pure as this gives bliss to the performer as well as the listener. When you realise Raja sir's Universal music your quest for World music is already inclusive in it. You guys are blessed 😍

  • @Life_is_short_Enjoy
    @Life_is_short_Enjoy Před 4 lety +4

    Tons of Love.Mesmerising music and singing. Wow ! Amazing talent.

  • @krishtheindian
    @krishtheindian Před 4 lety +1

    எல்லாப் புகழும் இசைஞானிக்கே என்றாலும் அவரை படி எடுப்பது கூட எளிதான விடயமில்லை. நீங்கள் அதை மிக சிறப்பாக செய்துள்ளீர்கள். நான் மிக அனுபவித்தது தங்களின் தமிழ் உச்சரிப்பு. ல, ள, ழ சிறப்புகளை தெரிந்து பாடுவது மிக்க மகிழ்ச்சி தருகிறது. தமிழ் பின்புலம் கொண்டவர்கள் பின்னணி பாடுவதில் அவ்வளவு சோபிக்கவில்லை என்பதை உடைத்து மிகச்சிறந்த பின்னணி மற்றும் முன்னணி இசை வித்தகர்களாக மலர என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்!! வாழ்க!! வளர்க!!

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 Před 4 lety

    Super. Ilayaraja Sir the Great. These Two Lydian and Amirthavarshini Recreates Magic Of Raja the Greatest Composer

  • @detroitpre-vizstudios
    @detroitpre-vizstudios Před 4 lety +3

    Most beautiful gifts by god to the earth,. this children !!! Hats off

  • @aremvee29
    @aremvee29 Před 4 lety +4

    Goosebumps from the beginning till end👏👏👏💐💐💐

  • @christraj6132
    @christraj6132 Před 8 měsíci +1

    Excellent female voice. Hats off to her and to her troop

  • @boobalragavan7603
    @boobalragavan7603 Před 4 lety +1

    Lydian I followe 3years
    Super

  • @anantharamanv1803
    @anantharamanv1803 Před 4 lety +4

    Lydian!! 2nd BGM vera level....i am sure it will touch maestro's heart....great cover....

  • @vidyasagarbv89
    @vidyasagarbv89 Před 4 lety +3

    I know this song before.. but now I fell in love with this song because of this performance

  • @user-uc8uh5fz8r
    @user-uc8uh5fz8r Před 2 lety

    தங்களுடைய அனைத்து பாடலுக்கும் நான் சிரம் தாழ்த்துகிறேன்

  • @ManiVaas
    @ManiVaas Před 3 lety

    இசை அரக்கன் இளையராஜாவின் ருதர தாண்டவம் இந்த பாடல்

  • @ppraveen87
    @ppraveen87 Před 4 lety +11

    Is there any option to use ❤️ instead of Like button in CZcams. Omg both are blessed. Long live 😍

  • @casagres75
    @casagres75 Před 4 lety +9

    love her tamil. jency mam would have sung this in mallutamil mix.

  • @sriram9350
    @sriram9350 Před 3 lety +1

    Isai siththanin paadal....isai devathai paadugiraar..

  • @muthuffmuthuff8690
    @muthuffmuthuff8690 Před rokem

    உங்கள் இசை சாம்ராஜியத்திற்க்கு நானும் ஓர் அடிமை

  • @rameshr7274
    @rameshr7274 Před 4 lety +3

    Well done, without going away from the song and music. I am fan of Raja sir since Annakili even slightest deviation I can detect. Good effort. Ramesh Hosur.

  • @tcnathan1967
    @tcnathan1967 Před 4 lety +3

    Excellent performance you guys ... it’s always great feeling while listening this beautiful composition of this song by Raja... nice work and keep it up

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 4 lety

    உங்களின் வீடியோவை தினம் ஒன்றாவது பார்த்தால்தான் அன்றைய நாள் நிறைவு பெறுகிறது! சகோதரிக்கு வாழ்த்துகள். லிடி உனக்கும்தான் !🖤

  • @sureshnatarajan53
    @sureshnatarajan53 Před 3 lety +1

    Super and great my junior S Janaki Amma

  • @FOODFASHIONANDCRAFTS
    @FOODFASHIONANDCRAFTS Před 3 lety +3

    God gifted children. May you both glorify God's name....

  • @raghuperumal10
    @raghuperumal10 Před 4 lety +5

    First credit goes to my isaingani ayya next intha kozhnathaigalukum all the best guys nganiyin asirvatham ungaluku undu my life time fvrt song♥️♥️✌️✌️

  • @Jawaharshantharaj
    @Jawaharshantharaj Před měsícem

    What words to place , I am lost ❤ Thank you Dear family and May God bless you 🙏🏻🙏🏻🙏🏻

  • @balajid1157
    @balajid1157 Před 4 lety +29

    Mesmerizing. !! I have already declared am a big fan of amrithavarshini.

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 Před 4 lety +3

    BLESSINGS from Mumbai..bass line perfect..excellent arrangement class mixed. THANKS.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 3 lety +1

    So good dear... Akka, thambi serntha veedu rendu padumnnu solluvanga...appa, amma katha kandhal aagum... Unga appa, amma koduthu vechavanga... ❤️

  • @sureshcongovi
    @sureshcongovi Před 4 lety +1

    Amirthavarshini very well sung good voice, & Lydian all the best for your entire family