Thaalaattudhey vaanam - Maestro Isaignani Ilaiyaraaja | Lydian | Amirthavarshini | Varshan

Sdílet
Vložit
  • čas přidán 13. 08. 2020
  • Our sincere thanks to Maestro Isaignani Ilaiyaraaja sir for this beautiful song...
    All your blessings and love for us will be sent from our family to our one and only Maestro Isaignani Ilaiyaraaja sir completely...May he live 100 and more years with good health wealth and happiness...
  • Hudba

Komentáře • 1K

  • @LydianNadhaswaramOfficial
    @LydianNadhaswaramOfficial  Před 3 lety +231

    Our sincere thanks to Maestro Isaignani Ilaiyaraaja sir for this beautiful song...
    All your blessings and love for us will be sent from our family to our one and only Maestro Isaignani Ilaiyaraaja sir completely...May he live 100 and more years with good health wealth and happiness...🙏♥️🙂🎼

    • @hepsikani7242
      @hepsikani7242 Před 3 lety +7

      77th like. I can't miss your videos Anna.😘☺️😍

    • @naanraajaa5064
      @naanraajaa5064 Před 3 lety +5

      Awesome Recreation sir. My personal request and expectation is some creative inclusion of sounds,Rythms in the arrangements instead of doing the ditto sir. Just kind request as a fan.
      But the work what you have done was more than anyone could expect ❤️
      Note : Could you name all the softwares that you are using sir.

    • @Ootabaavicinema
      @Ootabaavicinema Před 3 lety +10

      I can not understand tamil and this song..but this song soothing me a lot. Incredible talent and wonderful family. May nature bless you all with peace and health 🙂

    • @vgp7419
      @vgp7419 Před 3 lety +3

      Lydian how to contact you?

    • @hepsikani7242
      @hepsikani7242 Před 3 lety +2

      @@vgp7419 even I need to contact him

  • @samsheef
    @samsheef Před 3 lety +239

    எத்தனை தாலந்துகள்..... ஒருவர் முகத்தில் கூட கர்வம், பெருமை துளி கூட இல்லை. இதுதான் இவர்கள் வெற்றியின் ரகசியம்

  • @kircyclone
    @kircyclone Před 3 lety +119

    "பொடியன் என்று நினைத்தால் பெரிய லிடியன் ஆ இருப்பான் போல" என்று பிற்காலத்தில் நம் மக்கள் லிடியண் பெயரில் பழமொழி எல்லாம் சொல்லுவார்கள் போல இருக்கு...

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  Před 3 lety +11

      Ohhhhh means a lot honestly dear sir 🙏♥️🎼😇

    • @srkinternationalexports1165
      @srkinternationalexports1165 Před 3 lety +2

      yes this going to New proverb in tamil nadu. podian illya lidiyan polo

    • @raguramk3279
      @raguramk3279 Před 3 lety +2

      Well said

    • @videosongs9996
      @videosongs9996 Před 3 lety

      Jalra kotam

    • @kircyclone
      @kircyclone Před 3 lety +11

      @@videosongs9996 why so much stomach burning....? திறமை உள்ளவங்களை பாராற்றது என்னந்தப்பு.... நான் ஒன்னும் over exaggerate pannala...

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Před 2 lety +45

    பாராட்ட வார்த்தைகள் இல்லை,
    எதைச் சொல்வது? எதை
    விடுவது? அற்புதம்!!!!!!!!

  • @rani4158
    @rani4158 Před 2 lety +17

    உங்கள் இசை குடும்பத்திக்கு அந்த இறைவனின் ஆசீர்வாதம்
    என்றென்றும் கிடைத்து நிலை பெற்று இருக்க வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐🙏🙏🙏🌹🌹🌹💞👌👌👌

  • @siddharthrajasekaran9892
    @siddharthrajasekaran9892 Před 3 lety +20

    எங்கள் இதயம் நிறைந்த ராகதேவனின் ராஜாங்கத்தில் கடைக்கோடி ரசிகனாக,
    இந்த ஒருபாடலை தரமான ஒலிவடிவில் மறு உருவாக்கம் செய்தமைக்காக மட்டுமே என் வாழ்வு முழுவதும் உங்கள் குடும்பத்தினர்க்கு நன்றி கடன்பட்டுள்ளேன் வர்சன் ஐயா ♥️🙏🙏 வாழிய நீர் வாழியவே 🙏🙏🙏

  • @venkatesand3823
    @venkatesand3823 Před 8 měsíci +6

    29.09.2023 1980 களில் இருந்து இன்றளவும் இப்பாடலை கேட்கும் போது இதயம் கனத்துவிடும் கண்களில் தானாக கண்ணீர் கசியும்.
    இப்பாடலை அமைதியாக அமர்ந்துகொண்டு தனியறையில் கண்களை மூடிக்கொண்டு கவனம் முழுவதும் பாடலில் லயித்தால்தான் இதயம் கனமாகும்.

  • @viggie007
    @viggie007 Před 3 lety +54

    இரண்டாவது இடை இசை மிக அற்புதம்!! எந்த இடத்தில் எந்த வாத்தியத்தில் என்ன ஓசை வந்தது என தேடிப் பார்ப்பதிலேயே ஒரு இன்பம் அடைகிறேன்.

  • @johnrossario5904
    @johnrossario5904 Před 3 lety +64

    இருது முப்பது நபர்கள் சேர்ந்து உருவாக்கிய பாடல்களை நீங்கள் மூவரும் அற்புதமாக original போலவே
    செய்திருப்பது ஆச்சர்யபடவைக்கிறது
    ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்
    இறைவன் உங்களோடு

  • @phothiny4048
    @phothiny4048 Před 3 lety +45

    I am a genuine fan of Maestro Isaignani Ilaiyaraaja sir’s music ever since I was exposed to music by my parents. His evergreen music shall long live in our hearts along with your beautiful recreations. It’s hard to create something beautifully complex yet simple at the same time - only the maestro himself can do. And now the modern Musical Trinity has rendered this so simply even though this is a complex piece of art! Thank you for your rendition - may all music lovers enjoy this evergreen beauty rendition❤️

  • @vmnvmn2k2
    @vmnvmn2k2 Před 3 lety +15

    தற்செறுக்கில்லா குடும்பத்திலிருந்து மற்றும் ஒரு தமிழ் திரைஇசை அர்ப்பணம்.
    வளர்க.. வளர்க..

  • @SrinathS4m
    @SrinathS4m Před 3 lety +162

    I cannot believe that this is a cover version. Especially the orchestration sounds exactly like the original. Just wow.

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  Před 3 lety +14

      humbled sir 🙏

    • @amarnathkanuganti6293
      @amarnathkanuganti6293 Před 3 lety +9

      Actually better than original bcoz of new age technology and the quality of reproduction.

    • @venky1973
      @venky1973 Před 3 lety +2

      Perfect

    • @devakumarselvaraj9157
      @devakumarselvaraj9157 Před 3 lety +1

      I can't belive especially the sound totely vara level

    • @dineshkumarsnair7964
      @dineshkumarsnair7964 Před 3 lety +3

      Correct.. Each instrument played its part so perfect that for a moment I had to stand still to look at them.. Otherwise it is the ears which gets you the song. This people made my eyes search for more...congrats and hoping to get more and more..

  • @dhanaseharan966
    @dhanaseharan966 Před 3 lety +53

    இனிமையான பதிவு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் அருளால் நீண்ட ஆயுளை பெற்று பல்லாண்டு வாழவேண்டு என்று என் மனதார வாழ்த்துகிறேன் 🙏

  • @prabuilaya6475
    @prabuilaya6475 Před 2 lety +26

    கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டு விட்டது எங்கள் உறவுகளே.....வாழ்க பல நூறாண்டுகள்......🙏🏻❤️🙏🏻

  • @rajendrangopalsamy2864

    லிடியன் எத்தனை பட வாய்ப்புகள் வந்தாலும் நேரம் ஒதுக்கி எங்களுக்காக இது போன்று பல பாடல்களை பதிவிடவும் உங்கள் குடும்ப இசையை கேட்கும்போது அளப்பரியா எல்லையில்லா மகிழ்ச்சி. சதீஷ், அமிர்தவர்ஷினி & லிடியன் வாழ்க பல்லாண்டு

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 Před 7 měsíci +2

    நிறைகுடம் தளும்பாது. அபரிதமான திறமை அந்த குழந்தைகளுக்கு , நல்ல வளர்ப்பு. வாழ்த்துகள்

  • @ERGanesan1965
    @ERGanesan1965 Před rokem +8

    என்ன சொல்வது என்று தெரியவில்லை.. அருமை... இசைக்கு அழிவில்லை...உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் இசை கடவுள் இளைய ராஜா.

  • @boilas1
    @boilas1 Před 5 dny

    Out of this world, a blessed family and especially the blessings of Raja sir is completely filled in their rendition. Keep up the good work ❤❤❤

  • @ajvj0220
    @ajvj0220 Před měsícem

    மெய் சிலிர்த்து போய்விட்டது உங்கள் குரல் வளம் மற்றும் இசை நாதம்..🎉

  • @shanthoshbalaji8216
    @shanthoshbalaji8216 Před 3 lety +11

    அருமையான தேர்வு
    மேலும் இது போன்ற பாடல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் ஒரு விசிறி

  • @sakthivelsakthivel640
    @sakthivelsakthivel640 Před 2 lety +18

    உங்கள் குடும்பத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் சார்

  • @santharamshanmugam1815

    அன்பு மக்களே....வாழ்க பல்லாண்டு..... ராஜாவின் இசைக்கு ஈடில்லை......இசையும் உயிரும் இணையும் பாடல்....

  • @joelmarkjmj
    @joelmarkjmj Před 3 lety +14

    I'm the first viewer to watch my greatest prodigy song...

  • @esakkiraj8585
    @esakkiraj8585 Před 3 lety +5

    மிகவும் சிறப்பான இசைக்கோர்வை மனதை மயக்கும் குரல் கேட்டுக்கிட்டே இருக்கலாம் ஒரு தாழ்மையான வேண்டுகோள் இதேபோல பூங்கதவே தாழ்திறவாய் பாடலும் கிடைக்கப்பெறுமா

  • @sabdulshukkur7313
    @sabdulshukkur7313 Před 2 lety +6

    உங்கள் இசை குடும்பத்திற்கு வாழ்த்துக்கள். உங்கள் குழந்தைகள் தான் அவர்கள் என நினைக்கிறேன். ஆச்சர்யம்! அற்புதம்!.வாழ்க நீவிர் பல்லாண்டு.

    • @user-ng4vr1gn7i
      @user-ng4vr1gn7i Před 2 lety

      அவருடைய பிள்ளைகள் தான் சகோதரரே

  • @johnsonjohnson5028
    @johnsonjohnson5028 Před 2 lety +1

    Isai gnani ilaiya raaja enum isai kadalil ulla ovvovoru muththai eduththu isai malai korththu ,engalai magilvikkum ungalin isai sevaikku kodaanu Kodi nandrigal .

  • @vimaljosephdevadoss2811
    @vimaljosephdevadoss2811 Před 2 lety +1

    To be a friend with Lydian is a great pleasure

  • @BalaChennai
    @BalaChennai Před 3 lety +72

    The whole Universe is resonating to the tune of One musical God ! We call it by the name Ilayaraja

  • @guru97354
    @guru97354 Před 3 lety +30

    No words to describe...my all time favourite song...this composition will never die..you guys have rocked and just mirrored the original...Both God and Shri Ilaiyaraja would bless you all...

  • @sivakumar2440
    @sivakumar2440 Před rokem

    அற்புதமான குடும்பம், உச்ச பச்ச திறமை ஆனாலும் அடக்கம், ஆண்டவன் அருளட்டும், நீடுழி வாழ்க ❤

  • @sivam5315
    @sivam5315 Před 6 měsíci +1

    அமிர்தவற்சணி குரல் அருமையாக உ ள்ளது 🌹🌹🌹🌹🌹

  • @madanrl
    @madanrl Před 3 lety +57

    இசை பிரம்மம் ராகதேவன் இசைஞானி அவர்களின் இசை கடலில் இருந்து சிறு துளியை அளித்தமைக்கு நன்றிகள் பல. வாழ்த்துக்கள் லிடியன் தம்பி.

    • @Jemima203
      @Jemima203 Před rokem

      எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்🎸🎸🎸

  • @sarvanhere
    @sarvanhere Před 3 lety +4

    வாசலில் வாழைத் தோரணம்
    வீட்டினுள் இசைத்தோரனம்
    வாழ்க இனிதாக இசையுடன்
    என்றும் இசைத் திருவிழா
    உங்கள் இல்லத்தில் !

  • @francisanthony100
    @francisanthony100 Před 21 dnem

    உங்கள் இசைப்பணி தொடரட்டும்!
    அருமை! பாராட்டுகள்!

  • @elambirairajakumarnatesan6980

    Lydian I love you and family. The experts. You are adding value to tamil nadu.

  • @shedroids
    @shedroids Před 3 lety +30

    Beautiful voices of father and daughter and Lydian just an amazing all-round musician of the highest order :)

  • @energysun8509
    @energysun8509 Před 3 lety +19

    An under estimated singer in tamil cinema Mr Varshan.
    I was a big fan of lydian. From now onwards iam a big fan to your entire family..

  • @piraviperumal115
    @piraviperumal115 Před rokem +1

    கடவுளால் இவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்...
    அப்பப்பா எத்தனை திறமைகள்.
    வாழ்க வாழ்க.

  • @maharajaudiolabs7866
    @maharajaudiolabs7866 Před 2 lety

    Dear Lydian, Amirthavarshini and Varshan sir, I am a Sri lankan. I do a lot of research about Ilayaraja Sami and his recordings. We are unfortunate not to have good transfers from analog recordings to digital. Because those are reel-to-reel spool tapes. Then those turn into LP records. I do have better masters of Ilayaraja sami. I can give all to you great lydian. This effort is at the peak of art and sound engineering. Salute to you Lydian. லிடியன் உங்கள் திறமைகளை காணும் எல்லா பொழுதிலும் என் கண்கள் கலங்கும்.

  • @ElsonJesusGrace
    @ElsonJesusGrace Před 3 lety +11

    Amirthavarshini gonna be a great singer and musician.... So inspiring

  • @VasanthJeyapaul
    @VasanthJeyapaul Před 3 lety +24

    You are really breaking all limits , Great example ! What a family/ team effort !!!

    • @robert4089
      @robert4089 Před 3 lety

      Yeah also Lydian is wearing a T shirt that says break your own limits

  • @RajendraPrasad-zc6kh
    @RajendraPrasad-zc6kh Před 7 měsíci +1

    All sooper. Singing both male and excellent female. Complete orchestration v. Good

  • @shanthi.s7155
    @shanthi.s7155 Před 2 lety

    அமிர்தவர்சினி குரல் இனிமையோ இனிமை .இசைக்காகவே வாழும் குடும்பம்.வாழ்க வளமுடன்

  • @nagavelp4058
    @nagavelp4058 Před 3 lety +7

    அருமையான கலைநயமிக்க குடும்பத்தினர்கள் மன நிம்மதி தருகிறது உங்களின் இசையும் , குரல்வளமும் வாழ்க வளமுடன்

  • @sriram9350
    @sriram9350 Před 3 lety +5

    என்ன ஒரு அருமையான மறுஉருவாக்கம்...இசைராஜாவின் பாடலின் உள்ளூணர்வை புரிந்து செய்யப்பட்ட மாயம்...
    வர்ஷன்.. அமிர்தவர்ஷினி...பாடல் மிக சிறப்பு...லிடியன் வாத்திய இசைப்பும் கோர்வையும் அருமை..
    கூட்டு தாலாட்டு

  • @yousufali516
    @yousufali516 Před 3 lety +1

    Mind Blowing Music. (from Saudi Arabia.)

  • @mosesdsilva9527
    @mosesdsilva9527 Před 2 lety

    இறைவன் சிலருக்கு கிள்ளி கெடுப்பார் என் நண்பன் குடும்பத்திற்கு அள்ளி கெடுத்திருக்கிறார் வாழ்க உன் இசை பயனம்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 2 lety +37

    தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் இசைக்குடும்பம் ! 👌👌👌👌👌👌👍👍👍👍

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 Před 3 lety +13

    Yet another master piece from the great mastro's collection. Lydiyan family bringing this to perfection... singing, playing different instruments, fine piece of editing to perfection. Lovely to listen in the morning 💞❤️💖

  • @StanleySupreme-kr7xp
    @StanleySupreme-kr7xp Před 10 měsíci +1

    அருமை, அருமை, அருமை இதை விட வார்த்தை இல்லை.

  • @smuthukumar24
    @smuthukumar24 Před 7 měsíci +1

    No words to say. You all blessed by Goddess Saraswati

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 Před 3 lety +6

    அன்பு இசை குடும்பம்.
    இறைவன் அருள் மிக பெரியது.
    உங்களுக்கு கிடைத்துள்ளது

  • @musicalknots7868
    @musicalknots7868 Před 3 lety +23

    Voice of music family. Heavenly played. All the best and expecting more Raja sir's songs. 👍

  • @elroy7351
    @elroy7351 Před 2 lety

    Fantastic reproduction of great music. அதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
    இந்தப் பாடல் 40 வருடங்களுக்கு முன்பு வந்த பாடல் என்று 'இந்த ஒலி'யோடு சொன்னால் நம்பமாட்டார்கள்.
    இசைத் தட்டுகளில் பதிவான இதுபோன்ற பாடல்களை மீண்டும் இசைத்து வெளியிட்டால்..
    ராஜா யார் என்பது இந்த தலைமுறைக்கு புரியும்.
    லிடியனுக்கும், DON படத்தில் சொல்வதுபோல், இளம் வயதிலேயே அவன் விரும்பிய இசைத்துறையில் பயிற்றுவித்த தந்தைக்கும் வாழ்த்துக்கள். 👏👏👏👏

  • @balasubramanian5269
    @balasubramanian5269 Před 3 lety +10

    The greatest raja sir..thanks to little maestro lydian...

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 Před 2 lety +4

    God bless you all ❤️❤️❤️
    For Raja sir i am coming here...
    Thanks for your wonderful redention...

  • @sakthi641603
    @sakthi641603 Před 2 lety

    ப்பா.... என்ன ஒரு மீளுருவாக்கம்? இசைஞானி அய்யா ரெக்கார்டிங் செய்யும்போது அச்சு அசலாக இப்படித்தான் இருந்திருக்கும் இந்தப்பாடல்.

  • @LDRAJAN-ez8jr
    @LDRAJAN-ez8jr Před 3 lety +1

    Excellent. ..super. ..Good Team work. Lydiyan Good luck pa. Amirthavarshini cool singer ma keep it up. Varshan sir sooper. Expecting more ilayaraja's songs. Thanks.

  • @santhoshraghavendra1023
    @santhoshraghavendra1023 Před 3 lety +3

    ஆஹா என்ன ஒரு நேர்த்தி... அற்புதம் சிறு வயது ராஜாவைப்போல... நீங்கள் வாழ்க வளமுடன்...

  • @musicbykarthik
    @musicbykarthik Před 3 lety +26

    Huge fan of you all😍.. what a talent🙏🙏... A huge inspiration to aspiring musicians👌

  • @mothilalbapu348
    @mothilalbapu348 Před rokem

    இன்றைய இசையை மட்டுமே கேட்பவர்களுக்கு இது பற்றி புரிய வாய்ப்பு இல்லை ராஜா. நம்ம ராஜா சார் அப்படி

  • @peoplescreations4488
    @peoplescreations4488 Před 9 měsíci +2

    Love from Kerala ❤❤❤❤

  • @ShiranMather
    @ShiranMather Před 2 lety +3

    No one can reproduce raja sir's compositions like you guy! period! Hats off family !

  • @TheAstroengineer
    @TheAstroengineer Před 3 lety +4

    Wow, great song. My all-time favorite song by Jayachandran Sir! Great composition by Maestro, well played by Musical family.

  • @geminichandran8264
    @geminichandran8264 Před 3 lety

    அருமை...
    தாய் ராகம் ராஜா சார் பெற்ற பிள்ளைகள் இவர்கள் ஜன்ய ராகங்கள்...
    அவர் 'மேஜர்' என்றால் இவர்கள் 'மைனர்'கள்...
    அவர் 'சுருதி' என்றால் இவர்கள் 'லயம்'...வாழ்க.. வளமுடன்.

  • @RKTalkies
    @RKTalkies Před 3 lety +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்... சிறப்பு மிகச் சிறப்பு... அருமை மிகவும் அருமை... பாடலின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் ரசிக்க வைத்த உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மிக்க நன்றி..
    . எனக்கு முழு திருப்தி...
    இறைவன் உங்கள் ஆற்றலை நன்றாக வைத்திருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

  • @Sankara.sankara
    @Sankara.sankara Před 3 lety +57

    வட நாட்டில அந்த பொண்ணு மைதிலி தாக்கூர் சகோதரர்கள் பாடினால் லட்சம் வரை ரீச் ஆகுது.
    தமிழன்னா ஆகமாட்டேங்குது ஏன்?
    அது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

  • @samyc7630
    @samyc7630 Před 3 lety +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை! ஆகாயத்தில் பறப்பது போல் உணர்ந்தேன்!! கண்களில் கண்ணீர் மல்கியது...!!! ஆயிரம் நன்றிகள் கூறினாலும் போதாது...இன்னும் பல இசைஞானியின் படைப்புக்களை உங்கள் இசையில் எதிர்பார்க்கிறேன்...🎹🎼🎼🎼

  • @raguvaran202
    @raguvaran202 Před 10 měsíci +1

    🎉🎉🎉🎉❤❤❤❤ தாலாட்டும் இசை குடும்பம்
    சொர்க்கத்திலே இது முடிவானது
    சொர்க்கம் என்றே இது முடிவானது .......எங்களுக்கு நன்றி 🙏

  • @senthilbalaji2481
    @senthilbalaji2481 Před 3 lety +5

    ராகத்திற்க்கு ஏற்ப உனது பெயரும், உனது குரலும் மற்றும் உனது குழலும் அருமையாக உள்ளது சகோதரி..வாழ்க வளமுடன், நலமுடன்...

  • @ganeshsubramaniam2254
    @ganeshsubramaniam2254 Před 3 lety +16

    Thanks for bringing back awareness to this gem from the past - wonderfully recreated! What strings orchestration in a folk song! Something unique to Raja sir.
    Hugs to Lydian and Amritha (I was looking for the "ஹோய்" touch, which she nailed!), and namaskaarams to you Varshan sir!

  • @MAGLINO717
    @MAGLINO717 Před 2 lety +4

    Omg!!!! Divine composition of RAJA Sir,💞💕💓💖❤️

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 Před 9 měsíci +1

    Wonderful
    .
    Raaja sir would really gone mad to hear his music unadulterated true to original.
    My favourite too.
    Give me a chance to visit you all in person
    .to hear one more live..
    Well done.
    Hats off...
    Scintillating

  • @thangamanipugalenthi412
    @thangamanipugalenthi412 Před 2 lety +1

    எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.மூவரும் சேர்ந்து ஒரு இசை அற்புதம் நிகழ்த்தியுள்ளார்கள்.
    கேட்க கேட்க திகட்டவில்லை.மறுபடி மறுபடியும் கேட்கத்தோன்றுகிறது.

  • @bulltremor
    @bulltremor Před 3 lety +6

    Tabla synthesized through Seaboard, Vow. Experimentation. We have seen Lydian playing Tabla. This is another dimension. Excellent Work.

  • @BestOfNature1987
    @BestOfNature1987 Před 3 lety +29

    I don't know the reason... Whenever this song play in tv I never watched , for the first time this video didn't make me skip and watched full many times... Amazing composition of Raja sir.. What a huge contribution to Tamil....By the way Varshan sir u and ur kids amazing.. Ur living blessed life and ur so lucky to get such a nice wife to support u to follow your dreams...

  • @josephravi5551
    @josephravi5551 Před 2 lety +1

    Super Super very Sweet , All the best Sir, Ravi, Tuticorin

  • @dillibabu4918
    @dillibabu4918 Před rokem

    திமிர் ஒரு துளி கூட இல்லை இவர்களுக்கு வாழ்க வளமுடன்

  • @harikrishnans9174
    @harikrishnans9174 Před 3 lety +7

    Lydian enaku oru like podu thambi

  • @selvaminbox
    @selvaminbox Před 2 lety +2

    மிக அருமை. இந்த குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கின்றது.

  • @jsdpropertiesrealtors7608

    எங்களை உங்கள் இசையால் மகிழ்விக்கும் நீங்கள் அனைவரும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டுகிறேன்...

  • @shajahansnkhan4995
    @shajahansnkhan4995 Před 9 měsíci +1

    இதயம் தொட்ட இசை கவிதை 🎸🎸🎸🎻🎻🎻 எனக்கு பிடித்த பாடல் ராஜாவின் இசையில்...

  • @spmmusichouseproduction1445

    Wow unbelievable talents..congratulations
    Lydian ,sister and your father.. Amazing...

  • @venkatambikapathi8399
    @venkatambikapathi8399 Před 3 lety +8

    Hi brilliant I am sure legacy of Raja sir shall continue with you three to reproduce aptly ..wonderful what talent u all have ..Raja sir composition elavates to another level. Godbless

  • @bhakiarajankaruppannan8569

    As I'm a medical professional, I never cried...But I'm crying. Yes, Lydian team meltdown me. God bless you dear.

  • @MrVikaas
    @MrVikaas Před 9 měsíci +1

    The most pleasant தாலாட்டு by the Musical Trio...
    It is very close to the original version...
    God bless the kids!
    Thanks to the melody of our Matchless Maestro

  • @rdod919
    @rdod919 Před 3 lety +5

    I suddenly remembered this song last week and heard it. Coincidentally you people are performing for the same song. There are no words to express my joy and happiness seeing your performances that sounds similar to the original version. May God bless you with more divine energy, knowledge and skills to console and heal wounded souls like mine. It was always Isai Gnani's music that keeps my soul uplifting till now and forever.

  • @selvamperumal7172
    @selvamperumal7172 Před 3 lety +6

    I am feeling blessed listening to this. Thanks to Ilaiyaraja Sir and God bless your family for the effort

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 2 lety

    பிரமாண்டமான இசை! அற்புதமான குரல் வளம்!! பாராட்ட வார்த்தைகளே இல்லை!

  • @anbalaganpalanisamy2550

    இதை பார்த்தவுடன்.எனக்கு இசை ஆர்வம் வந்துவிட்டது..

  • @Agni0101
    @Agni0101 Před 3 lety +3

    சொல்ல வார்த்தை இல்லை !! இசைஞானிக்கு வணக்கம் !!

  • @sriramv3125
    @sriramv3125 Před 3 lety +4

    Wow...what a performance sir....hats off..best tribute for our Raja 👍

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Před rokem

    3 பேரை மட்டும் வைத்து பல இசையை கோர்துள்ளீர் 😍😍😍... 🤩 Amazing

  • @arthimuthuarthimuthu1688

    நீங்கள் வாசித்து பாடுவதை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது அருமை மிகமிக அருமை

  • @bhargavibhargavi2175
    @bhargavibhargavi2175 Před 3 lety +11

    Wow anna superb😍😍😍it seems listening to original song❤️Lydian (seshu) and varshini really superb❤️❤️❤️eyes rolled with tears🎵❤️❤️❤️🎵no words to express really awesome 💖💖💖💖💖💖

  • @godzilla902jss
    @godzilla902jss Před 2 lety +4

    I usually don’t like cover music videos since I feel like they don’t capture the soul of the original song. But this one is perfect !! Awesome work guys !! Keep going.. Lots of Ilayaraja songs beauty is lost due to poor audio quality… keep reviving them :)

  • @venkatesanselvamani2336

    No words to express the kids talents , parents motivated like that, god bless you guys

  • @sanjeevirkr1313
    @sanjeevirkr1313 Před 3 lety +1

    Vazhga valamudan ISAI KADAVULIN BAKTHARGALE

  • @rajka71
    @rajka71 Před 3 lety +9

    Soooooooo perfect. Even Ilaiyaraaja himself can't really bring back the original sound when he replay the song in his live concert. You did it very well.
    Just one 1%....missing i felt some echoes in original song when Janaki ends her words, if you listen very carefully you might notice it. 99% You did it very well.
    Thanks for refreshing this song. My favourite list from your team works below. hope more to come.
    1. Oru Raagam
    2. Thalattuthey Vaanam

  • @shivar2555
    @shivar2555 Před 3 lety +6

    What a start on this independence day! exemplary performance. Life completes with Ilayaraja music