Thevaram Thirumurai song lyrics with Tamil Part 1

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2014
  • Edit by : M.T.Raja , Banting
    Song selected from MHS.
    Mis.Panbarasi on of the singer in this album
  • Hudba

Komentáře • 363

  • @yogawareness
    @yogawareness Před rokem +3

    சிவசிவசிவ.... என்னே இனிய குரல். எம்பெருமான் கருணை சுரந்து வழங்கும் கான சரஸ்வதி வாழ்க வாழ்க நீடு.

  • @jagadeesankrishnasamy4423

    மீண்டும் பதிவு செய்ததற்கு மிகவும் நன்றிகள்.

  • @nandhuvenkat5209
    @nandhuvenkat5209 Před 4 lety +1

    Very nice song thinamum othaventiya thirupathikam thank you Amma supera padirukinga thevaram.vungaluku inimaiyana kural.om gnasambathar malaradi potri potri🙏🙏🙏

  • @malligavelu5021
    @malligavelu5021 Před 2 lety +1

    சிவாய நம. அருமை

  • @mokshithaps3aindira782
    @mokshithaps3aindira782 Před 6 lety +15

    அற்புதம் அற்புதம்... இனிமையான குரல், சிறந்த பதிவு.... வாழ்க வளமுடன்...

  • @hariharanpr8561
    @hariharanpr8561 Před rokem +3

    தேவாரம்:--- தேன்வந்து பாயுது காதினிலே!!!!!!! ஓம்நமசிவாய.

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds Před 9 lety +24

    வாழ்க, உங்கள் சிவ தொண்டு சிறக்க திருவருள் துணையிருக்கும் , தமிழ் வேதம் - பதிப்பு அருமை ...

  • @ahdarulab5261
    @ahdarulab5261 Před 3 lety +14

    This rendition of Thevaram is simply divine. God bless the singer and the family.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +2

    🙏🌹திருநீலகண்டம்🌻🌹 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🏵️🌹🌺திருஅண்ணாமலையார்🌸தியாகராஜர்🌺🏵️மகாலிங்கேஸ்வரர்🌿🙏போற்றி🏵️போற்றி🙏🍋

  • @sethuselvam-rt9su
    @sethuselvam-rt9su Před rokem +2

    அருமை ... அற்புதம்
    ஓம் நம சிவாய

  • @shivashankar28
    @shivashankar28 Před 4 lety +2

    Nandri bro, naan hindu vaga piranthathu oru punyam. Thanks bro, I am really blessed to born as a hindu learning shaiva siddhantam. Om Namah Shivaya

    • @user-xk2ot7eg7f
      @user-xk2ot7eg7f Před 3 lety

      ஓம் நம சிவாய வாழ்க
      நாதன் தாள் வாழ்க

  • @Ulagu
    @Ulagu Před 5 lety +1

    நன்றி . சரியான சமயத்தில் கிடைக்கப்பெற்றேன்

  • @hariharanpr8561
    @hariharanpr8561 Před 6 lety +2

    Thevaram thirumurai:__மனதைவருடும் தெய்வீகஇசை! வளமானகுரல். வாழ்கபல்லாண்டு.

  • @rajendranselvaraj4434
    @rajendranselvaraj4434 Před 5 lety +13

    இசையில் ஒன்றும் அறிய சிறியேன், இருப்பினும் தமிழின்பால் பற்று கொண்டவன்.
    முதற்பாடல் கேட்டவுடன் அனைத்தையும் கேட்க கட்டிப்போட்டு விட்டன குரலும் இசையும் தமிழும்.
    உங்கள் தொண்டு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

  • @jayachandranp7899
    @jayachandranp7899 Před 8 lety +6

    மிகவும் நற்பணி தங்களின் சைவதொண்டிற்கு வணக்கமும் வழ்த்துக்களும். தயவு பாடியவர் பெயர் தெரிவது நலம் பயக்கும். பா.செயச்ச்ந்திரன் சென்னை 59.

    • @retnammanoharan1245
      @retnammanoharan1245 Před 8 lety +1

      Thiruvasakam

    • @2103shorty
      @2103shorty Před 8 lety +2

      Thank you sir.My humble appreciation to amutha raja for uploading this songs here.I'm Panbarasi, one of the singer of this album.Thank you again Sir

  • @ramaswamyarunachalam1745
    @ramaswamyarunachalam1745 Před 7 lety +1

    மிக இனிமை . சிவபெருமான் என் நெஞ்சில் நின்று ஆடுகிறான்.

  • @jagadeesankrishnasamy4423

    மிகவும் அற்புதம் . திருமுறைகளை மக்களிடம் கொண்டு செல்ல இதுதான் சிறந்த வழி .தங்களின் இறை தொண்டு தொடர ஆடல்வல்லான் அருள் உண்டு.சிவ சிவ.பாடலை பாடியவரின் பெயரை தெரியப்படுத்துங்கள்.அவருக்கு என்னுடைய வணக்கங்கள் பல .தங்களின் பணியை தொடருங்கள்.விட்டு விடாதீர்கள் .நன்றி.

  • @vijayamjothi2126
    @vijayamjothi2126 Před 3 lety +2

    சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @saravananp6269
    @saravananp6269 Před rokem +1

    தமிழே நமச்சிவாயம்

  • @VeeraMani-sf5he
    @VeeraMani-sf5he Před rokem +3

    சிறப்பு....

  • @CyndiMcKenna
    @CyndiMcKenna Před 7 lety +38

    Really appreciate all the temple pictures! Blessings!

  • @sundarame
    @sundarame Před 9 lety +16

    Wonderful work. Please chant this Thevaram daily once in the evening. All the days to come will be good days only.

  • @ammupapa1363
    @ammupapa1363 Před 7 lety +2

    மிக மிக அருமை

  • @umasankar9482
    @umasankar9482 Před 4 lety +2

    அற்புதம் ஓம் நமசிவாய

  • @priyachandran6282
    @priyachandran6282 Před 4 lety +2

    Suga prasam aaga entha thevara padal kedka vendum aiya......

    • @priyachandran6282
      @priyachandran6282 Před 4 lety

      @@thiagarajaamutha4067 nandri aiya.....

    • @priyachandran6282
      @priyachandran6282 Před 4 lety

      @@thiagarajaamutha4067 library la theduna antha padal kidaikumngala

    • @thiagarajaamutha4067
      @thiagarajaamutha4067  Před 4 lety +1

      திருச்சிற்றம்பலம்
      அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
      திருமுறை : முதல் திருமுறை
      பண் : குறிஞ்சி
      நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
      தலம் : சிராப்பள்ளி
      நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
      றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
      சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
      குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே. 1

    • @thiagarajaamutha4067
      @thiagarajaamutha4067  Před 4 lety

      Sivaya Namah

  • @skr3011
    @skr3011 Před 9 lety +8

    SUPER SINGING THANKS FOR THE SINGER AND THANKS FOR UPLOADING

  • @suthanmuru4541
    @suthanmuru4541 Před 7 lety +4

    நமசிவாய. நமச்சிவாய அல்ல.

  • @muthulakshmi-zi8xo
    @muthulakshmi-zi8xo Před 6 měsíci

    Om namasivaya.arumaiyana siva thondu.vazgha valamudan

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 6 lety +2

    அருமை சகோதரி. .சிவன் துணை உண்டு . நல்ல உச்சரிப்பு ,பொருள் மாற்றாமை,இனிய குரல் வாழ்த்துக்கள் . வளர்க சிவனேடு..சிவ குழுவிற்க்கு மிக்க நன்றி. .இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேம்.

  • @preethikannadinesh8629
    @preethikannadinesh8629 Před 4 lety +4

    2year back I do 48days Pooja for marriage I done ,after 48 days I get marriage very very quickly .Shiva Shiva is really grateful god.

  • @sivabalajiforjob8932
    @sivabalajiforjob8932 Před 4 lety +1

    அருமை , திருச்சிற்றம்பலம்🙏

  • @thiagarajaamutha4067
    @thiagarajaamutha4067  Před 4 lety +8

    திருச்சிற்றம்பலம்
    அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
    திருமுறை : முதல் திருமுறை
    பண் : குறிஞ்சி
    நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
    தலம் : சிராப்பள்ளி
    நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
    றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
    சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
    குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே. 1

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Před rokem +1

    ஓம் நம சிவாய ❤️🙏🙏🙏🙏🙏☀️🌺❤️🙏 அப்பா எல்லாம் சிவம்மயம் ஏன் இந்த மனபயம் ❤️🙏🙏🙏🙏🙏☀️🌺☀️🌺❤️🙏

  • @maharasisankar6962
    @maharasisankar6962 Před 5 lety +1

    சிவ சிவ

  • @savithajp85
    @savithajp85 Před 2 lety +2

    Divine rendition. Takes me to the sweetness of 60s traditional voice. Your grace is our reward. Thank you🙏

  • @anandondimuthu9833
    @anandondimuthu9833 Před 3 lety +1

    Thanks
    Aum Namashivaya

  • @vvmurugan5428
    @vvmurugan5428 Před 4 lety +1

    தமிழ் வேதம் - அருமை

  • @maha-oi5cq
    @maha-oi5cq Před 5 lety +1

    சிறப்பான செயல் தேன் வந்து பாயுது காதினிலே

  • @senthoor28
    @senthoor28 Před 5 lety +1

    அருமையான முயற்சி. வாழ்க வளமுடன்.

  • @ravivaradhan4956
    @ravivaradhan4956 Před 5 lety +2

    Very nicely sung. This is a great service for spreading bhakti to Lord Shiva. More people need to be aware of Devaram and Thiruvasagam, so that they can relish the beautiful poems of the 4 great saints, which are steeped in love for Lord Shiva.

  • @mangalamk.9856
    @mangalamk.9856 Před 7 lety

    ennulle namashivaya namam thihazhindradhu. Thevaranal thenai inikkindradhu. vazia paaadiyavarhal. 🙏🌼

  • @sundarn.v777
    @sundarn.v777 Před 4 lety +1

    Om Namasivaya. Avan indri oru anuvum asaiathu.

  • @generalhotep
    @generalhotep Před 9 lety +13

    THE AFRICAN LION TO THE TAMIL TIGER !!! HOTEP ! MEANS PEACE MY BROTHER !

  • @prabhushankar4946
    @prabhushankar4946 Před 8 lety +11

    நமசிவாய வாழ்க..நாதன்தாழ் வாழ்க.... மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ramyadevisupremaniam3125
    @ramyadevisupremaniam3125 Před 3 lety +1

    Easy way to learn.. Thevaram...thank u... Shiva otuvar.. Om nama sivaya.. Shiva shiva

  • @user-xk2ot7eg7f
    @user-xk2ot7eg7f Před 3 lety +1

    ௐ நமச்சிவாய

  • @24780792
    @24780792 Před 7 lety +3

    இனிமை இறைவா

  • @murugansk6709
    @murugansk6709 Před rokem +1

    சிவாயநம

  • @astrobalavellore3035
    @astrobalavellore3035 Před rokem +1

    🎉🎉 super 🎉🎉

  • @maligareddy8944
    @maligareddy8944 Před 4 lety +1

    Hi thank you for all spiritul songs it touch my heart thank once again stay blessed

  • @samvelu8253
    @samvelu8253 Před rokem +1

    I felt so proud this divine presentation came from our people in Malaysia. The singer is blessed with Madura voice. My wholehearted Thanks to her and to everyone have contributed to this high quality pamalai . God bless you all. 🙏🙏👍👍

  • @Krishnaveni-os3xn
    @Krishnaveni-os3xn Před 2 lety

    மிகவும் சிறப்பு

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 6 lety +2

    நம சிவாய போற்றி.

  • @j.sanbeashivam
    @j.sanbeashivam Před 3 lety +1

    Super mam.......i m following......and learn mam. Nice....

  • @kavithavitha563
    @kavithavitha563 Před 3 lety

    Rommba nalla irukku

  • @bhuvanapri3363
    @bhuvanapri3363 Před 9 lety +14

    thevaram is our life. so don't miss this. pls hear this daily.

  • @thangaratnavel
    @thangaratnavel Před 9 lety +9

    Good collection.
    Thanks for the presentation, especially with lyrics.
    You enabled devotees to recollect most of the Pathihams learnt
    and sung when we were very young.

  • @rajenmurugan1971
    @rajenmurugan1971 Před 7 lety +2

    Thank you for this beautiful collection of songs.

  • @selvausk8981
    @selvausk8981 Před 8 lety +9

    Siva Siva !!!!thank u sivanadiyargale****

  • @arankiritharan1813
    @arankiritharan1813 Před 7 lety +2

    Great Thevarams.
    Thanks for uploading.

  • @amuthasubramaniam2708
    @amuthasubramaniam2708 Před 4 lety +2

    திருச்சிற்றம்பலம்

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 Před rokem +1

    ஓம் சிவாய நம விருத்தாம்பிகா சமேத விருத்தகிரீஸ்வரா நமோ நமோ:

  • @vasanthakumar.lkumar9870
    @vasanthakumar.lkumar9870 Před 7 lety +3

    a rare useful attempt to satisfy devotees thanks a lot of these wonderful enchanting collections

  • @janakiravi1967
    @janakiravi1967 Před 4 lety +2

    🙏 திருச்சிற்றம்பலம்

  • @harishkrishna1194
    @harishkrishna1194 Před 3 lety +1

    மிகவும் அருமை மகிழ்ச்சி

  • @osamasatheesh
    @osamasatheesh Před 9 lety +6

    Interesting people will certainly experience a stillness in their minds. Thank you very much

  • @jayan2316
    @jayan2316 Před 6 lety +1

    Great........ தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @jeevithasekar5860
    @jeevithasekar5860 Před 3 lety +1

    வாழ்க வளமுடன்🙏

  • @karthickr007
    @karthickr007 Před 4 lety +6

    Honey language ___ TAMIL...❣

  • @astrobalavellore3035
    @astrobalavellore3035 Před 5 lety +1

    சூப்பர்

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 Před 9 lety +11

    Wonderful
    This lovely rendition will reach out to the young who have not got time to neither read or listen to Devaram Pathigams
    Thanks
    God BLess

  • @user-qe7xj6bu9v
    @user-qe7xj6bu9v Před 6 měsíci

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்கஓம் சக்தி பராசக்தி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhalak1159
    @dhalak1159 Před 6 lety +2

    Very good music collection.. Pleasing the mind...

  • @jayamjayam7172
    @jayamjayam7172 Před 8 lety +9

    அபாரம் ! அற்புதம் . .!! . வாழ்த்துக்கள் .....!!!

  • @chandrusvc
    @chandrusvc Před 7 lety +1

    ketka ketka thevitadha thevaram,i love the songs,

  • @umasuresh2164
    @umasuresh2164 Před 3 lety +1

    Best channel for thevaram.....easily we could memorize....thank u so much.....

  • @shanmugavelayutham6667
    @shanmugavelayutham6667 Před 8 lety +5

    சிவ சிவா

  • @nandhuvenkat5209
    @nandhuvenkat5209 Před 4 lety

    Intha padal daily nanga kepom romba nantri pathivu itathuku first niga picture mathitigala Amma natarajar photo athan theriyala.athukumunadi samakuravar photo nalla clear Ra therichuchu.

  • @manjulamuthukumar8601
    @manjulamuthukumar8601 Před 7 lety +3

    nice pic background
    pics r awesome ...
    n excellent explanations ..

  • @babaiyermanispiritualandpo2062

    Listen daily morning afternoon and evening to be healthier wealthier and happier in life.

  • @mathavenpalanyandynalloo1662

    Super song thevaram this is good job and help for everyone

  • @thaniga4068
    @thaniga4068 Před 7 lety +5

    திங்கள் என்பதை திங்கல் என்றும் வெள்ளி என்பதை வெல்லி எனறும் உச்சரிப்பது தமிழின் அழகையும் பொருளையும் கெடுக்கிறது ஐயா!

  • @apr3230
    @apr3230 Před 9 lety +7

    very nice and also very clear voice

  • @prithivivj9318
    @prithivivj9318 Před 6 lety +1

    Super all good mo.sivaya

  • @karuppukottaimagadevar2377

    அருமை சிவா

  • @padmakshis2383
    @padmakshis2383 Před 10 měsíci

    Om Namasivaya🙏🙏🙏🙌

  • @Worldkovil
    @Worldkovil Před 6 lety +1

    அருமையான தேவாரம்

  • @evmsubbu
    @evmsubbu Před 9 lety +6

    Arbutham. God bless you.

  • @brijakumari2188
    @brijakumari2188 Před 5 lety

    Amazing every day morning i play this hymns in my home for my kids..thank you

  • @parameswarikanniyappan5257

    Om namasivaya

  • @devamalar3651
    @devamalar3651 Před 6 lety

    Thanks. All the songs are exactly super.

  • @crsvasan
    @crsvasan Před 9 lety +2

    The songs were very much pleasing to the Soul. Interesting people will certainly experience a stillness in their minds. Thank you very much. Can you please tell us, to whom the sweet voice belongs to, so that we can express our gratefulness to her also.

  • @aum-nama-sivaya
    @aum-nama-sivaya Před 7 měsíci

    ௐ நம சிவாய வாழ்க ❤
    நாதன் தாள் வாழ்க ❤

  • @sharmilat1246
    @sharmilat1246 Před 3 lety

    Sivanadiyargal வாழ்க வாழ்க 🙏

  • @mrprodigy1451
    @mrprodigy1451 Před 2 lety +1

    வளர்க தொண்டு

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 Před rokem +1

    ஓம் சிவாய நம 🙏.

  • @sharmilat1246
    @sharmilat1246 Před 3 lety

    நம சிவாய பொற்றி பொற்றி 🙏🙏

  • @thurais2748
    @thurais2748 Před 3 lety

    Thanks 🙏 🙏♥️♥️👏🇨🇦

  • @amirthalingamchanmugalinga4447

    Wonderful. it is so nice to hear!

  • @viveksai7545
    @viveksai7545 Před 5 lety +1

    Thanks ..for providing Subtitle.
    looking for other playlists..