Thiruppugazh Padal Lyrics in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2020
  • Edit by : M.T.Raja , Banting
    நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க....!
    திரு அருணகிரிநாதர் அருளிய
    திருப்புகழ் பாடல்கள்
    1) கைத்தல நிறைகனி - ( வயலூர் )
    2) அவனிதனி லேபி றந்து -( பழநி )
    3) செகமாயை யுற்று - (சுவாமிமலை )
    4) விறல்மாரன் ஐந்து - (திருச்செந்தூர்)
    5) உனைத் தினம் - (திருப்பரங்குன்றம்)
    6) சினத்தவர் முடிக்கும் - (திருத்தணி)
    7) அகரமுமாகி - (பழமுதிர்ச்சோலை)
    The background picture and songs was selected to match relate Six Abodes of Murugan songs
  • Hudba

Komentáře • 305

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Před 9 měsíci +55

    என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuppusamysrinivasankuppusa6775
    @kuppusamysrinivasankuppusa6775 Před 3 měsíci +12

    என் அப்பனே முருகா, உன் திருவருளால் அனைவரும் நலமுடன் வாழ வேண்டுகிறேன்

  • @mahendranponnusamy4758
    @mahendranponnusamy4758 Před rokem +22

    இதுவரை மெய்சிலிர்க்க வைக்கும் இதுபோன்ற பாடல்களை கேட்டதில்லை
    இனி தினம் ஒருமுறையாவது இப்பாடல்களை கேட்பேன்
    இவற்றை அழகுற பாடிய அன்பருக்கும் இனிய இசை கலைஞருக்கும் எனது பணிவான வணக்கங்களும் நன்றிகளும் மேலும் அருணகிரிநாதர் திருப்பாதங்களை வணங்குகிறேன்

  • @saiindhu9726
    @saiindhu9726 Před 3 měsíci +4

    அப்பா முருகா எல்லாரும் நல்லா சகலமும் பேற்று சந்தோசமாக வாழவேண்டும் அப்பா🙏🙏🙏🙏🙏🙏
    எல்லோருக்கும் உங்கள் அன்பு கிடைக்க வேண்டும் அப்பா முருகா🔥🔥🔥🔥🔥🔥
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚💐🙏🙏💐🦚

  • @chinnasornavallinatarajan3775

    தலை பாரத்தை இறக்கி வைத்து விட்டு சுகம் கிடைத்தது நன்றி வெற்றி வேல் முருகன் துணை

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 Před 3 lety +63

    தெளிவான பிசிர் இல்லாத சுத்தமான உச்சரிப்பு. அருமை யான குரல் வளம்
    மிக மிக சிறப்பு. பாராட்டுக்கள் 👌

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 3 lety +20

    எல்லா பாட்டும் ரொம்ப ரொம்ப இனிமையான பாட்டு முருகனுக்கு அரொகரொ வெற்றி வேல் முருகனுக்கு அரொகரொ

  • @user-vh2dk6gf6d
    @user-vh2dk6gf6d Před 3 lety +10

    அனைத்தும் அருமை.இருந்த இடத்திலேயே ஆறுபடை வீடு தரிசனம்.இதற்கு டிஸ்லைக் போட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவராகதான் இருப்பா(ன்)ர்.

  • @maninatrajan5233
    @maninatrajan5233 Před rokem +4

    மறுபிறவி மாணிக்கவாசகர் தங்களின் குரலை கேட்கும் போது அந்த எண்ணம் தான் தோணுது

  • @niraimathi9033
    @niraimathi9033 Před 3 lety +7

    அனைத்து பாடல்களும் அற்புதம் அறுபடைவீட்டை இனி வீட்டில் இருந்தே தினந் தோறும் வழிபடலாம் தமிழின் உச்சரிப்பு தமிழ் கடவுளுக்கே உரித்தானதாக இருந்தது பாடிய வர்களுக்கு நன்றி

  • @sathyav2264
    @sathyav2264 Před 2 lety +15

    முருகனின் பாடல் கேக்கும் பொழுது உடம்பு சிலிர்க்கிறது என்னை அறியாமலேயே முருகா . 🙏🙏🙏

  • @santhiraman9490
    @santhiraman9490 Před 3 lety +13

    மிக அருமை ஐயா. உமது குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது.

  • @subramaniampalaniappanmani9783

    Azhakana murugan; Azhakana Tamil; Azhakana pattu; Azhakana Isai; Azhakana Kural; Anaithum Arumai. Manam Thullukirathu.

  • @selvav5329
    @selvav5329 Před 6 měsíci +4

    ஓம் முருகா குரு முருகா சிவ சக்தி பாலகனே சண்முகனே சடாசரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவாகா 🙏🙏🙏🙏

  • @sivaramankrishnapillai4568
    @sivaramankrishnapillai4568 Před 3 lety +15

    மிகவும் அருமையான குரல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகள்பற்பல

  • @lakshanathiagaraja2026
    @lakshanathiagaraja2026 Před 3 lety +11

    மிக அருமை ஐயா.........ஓம் முருகா போற்றி
    ....கந்தா போற்றி.......வேலவா போற்றி

  • @mahendranrao6090
    @mahendranrao6090 Před 3 lety +15

    திருப்புகழ் பாடல் அற்புதமான குரல் வளம்.
    ஓம் முருகா போற்றி
    கந்தா போற்றி
    வேலவா போற்றி

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Před 2 lety +10

    உங்களுடைய தமிழ்வரிகளுக்கு நன்றி Thankyouverymuch for your lyrics in Tamil🙏முருகனுக்கு அரோகரோகரா🙏

  • @kalpanaramamurhy914
    @kalpanaramamurhy914 Před 5 měsíci +2

    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
    நன்றிங்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @Hibiscus860
    @Hibiscus860 Před 6 měsíci +1

    🙏✡️ ஓம் சரவணபவ ✡️🙏 அனைத்து படல்களும்மிக அருமை. மிக்க நன்றி. அறுபடை வீடுகள் பாடல்களும் உள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எளிமையாக மனப்பாடம் செய்யும் அளவில் உள்ளது... 🙏🙏🙏🙏🙏

  • @karthikachandrababu
    @karthikachandrababu Před 3 lety +10

    ஓம் திருச்செந்துர் முருகா துணை

    • @ravichandran5990
      @ravichandran5990 Před rokem

      ஓம் திருப்பரங்குன்றம் முருகாபோற்றி🙏🙏🙏

  • @ammuammu-dy9qt
    @ammuammu-dy9qt Před 3 lety +37

    மலேசியா பத்து மலை திருத்தல முருகன் அத்துணை கம்பீரம். 272 படிகள் ஏறும்போது இடது புறத்தில் நீர் அருவியாக கொட்டுவது கண்களுக்கு குளிர்ச்சி. அபயக் குரலுக்கு வருவாய் முருகா🙏🙏🙏

  • @sathishsms9781
    @sathishsms9781 Před 2 lety +7

    மிகச்சிறந்த குரல். அதற்காகவே தேடி எடுத்த பாடல்..🎶😀❤️👍

  • @anbunedunchezhian7733
    @anbunedunchezhian7733 Před rokem +6

    நரம்பு மண்டலத்தை நடனமாட வைக்கும் குரல் வளம்

  • @garshinyaath7625
    @garshinyaath7625 Před 3 lety +10

    முருகா சரணம் 🙏🌹🌷🌺👏
    அத்தனையும் அருமையான பதிவு

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Před 2 lety +8

    அனைத்தும் பாடல்களும் அற்புதம். விறல்மாற...பாடியவர் enticing.. Magnetic voice.

    • @thiagarajamaruthai3293
      @thiagarajamaruthai3293 Před rokem +1

      ஒம் நமசிவாய.

    • @rameshgurukkal8791
      @rameshgurukkal8791 Před rokem

      அனைத்து திருப்புகழ் பாடல்களையும் பாடியவர் பாண்டிச்சேரி திரு சமந்த சிவாச்சாரியார் அவர்கள் தான்

  • @manippstribol2709
    @manippstribol2709 Před rokem +6

    அருமையான குரலில் அற்புதமான பாடல் நன்றி 🙏ஐயா

  • @RajanRajan-wv3ms
    @RajanRajan-wv3ms Před 2 lety +5

    ஓம் முருகப்பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @sakthivelan1178
    @sakthivelan1178 Před 3 lety +7

    Om MURUGA SARAVANABAVA MURUGA SARAVANABAVA MURUGA 🌹 my heart shortly imburument Om MURUGA 🌹🌹🙏🏻🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹

  • @RameshBabu-nl9uu
    @RameshBabu-nl9uu Před měsícem

    Om muruga kandha kadamba shamuga velava appaney gnana pandidha muruga potri😊

  • @user-hi2qk2bn8y
    @user-hi2qk2bn8y Před 2 měsíci +1

    வெற்றிவேல முருகனுக்கு அரோகரா........😊😊😊😊😊😊

  • @easparyyagan4976
    @easparyyagan4976 Před 3 měsíci

    Ulam uruguthaiya muruga.....🙏🙏🙏 potri..potri muruga potri 🌹🙏

  • @malikap2411
    @malikap2411 Před 2 lety +4

    I know skandh sasty skandha guru kavasam parayan but I dont know Thiru pukal except.kaithala nirai kani now thanks for this play of Thiruppukal what I expect to hear.

  • @kalavathykandaswamy3926
    @kalavathykandaswamy3926 Před 6 měsíci +1

    அப்பா முருகா மனம்கசிந்து உருகி வேண்டுகிறேன் அருள்வாயாக முருகா😊
    🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @selvav5329
    @selvav5329 Před 6 měsíci

    மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகா பதவாழ்வு அருள்வாய் பரணே அரனார் பாலகணே உதவாக்கரையாம் அடி யற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே. புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திரு ஏரக போற்றி. ஓம் முருகா சரணம்

  • @tkssbl1928
    @tkssbl1928 Před 3 lety +14

    அருணகிரியார் அடி போற்றி.

  • @murugametaltrading1961
    @murugametaltrading1961 Před 3 lety +16

    If you have any problems in life please chant "Muruga saranam Sri mat arunagirinathar swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 Před 3 lety +9

    முத்தை தரு ....பாடல் இவருடைய குரலில் கேட்க நன்றாக இருக்கும்.

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Před 3 měsíci

    Munbellem palani district endralay God murugandhan ninaivuku varuvar, now malaysia endralay God murugan ninaivuku varugirar.

  • @sridevibalakrishnan7082
    @sridevibalakrishnan7082 Před 3 lety +5

    முருகனுக்கு அரோகரா

  • @venugopalbaskaran3255
    @venugopalbaskaran3255 Před 3 lety +4

    சிவ சிவ
    அற்புதம் ஐயா நன்றி
    திருச்சிற்றம்பலம்

  • @Sudha55555
    @Sudha55555 Před 3 lety +8

    முருகா என் முருகா

  • @senrayamurthi555
    @senrayamurthi555 Před 2 lety +5

    முருகா சரணம்

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 Před 3 lety +6

    மிகவும் சிறப்பான பாடல்கள்

  • @vinothadvocatetamil4963
    @vinothadvocatetamil4963 Před 3 lety +16

    பாடல் பேரின்பம் தரும் வகையில்....... மிக சிறப்பு.....

  • @TNTrichyking
    @TNTrichyking Před 2 lety +2

    திருச்சி குமார வயலுர் முருகா

  • @ammuammu-dy9qt
    @ammuammu-dy9qt Před 3 lety +4

    திருப்புகழ் நெருப்பென்றறிவோம் யாம்...

  • @thangaraja4378
    @thangaraja4378 Před 2 lety +5

    உற்சாகம் பிறக்கும் பாடலைக் கேட்டால் அருமை

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Před 3 měsíci

    God murugan meedhu real bhakthi irundhal msttumay bhakthiyudan thelivaha concentration miss agamal pada mudiyum. So, this singer real murugan bhakthar.

  • @nandhuvenkat5209
    @nandhuvenkat5209 Před 4 lety +9

    Very nice song thirupugal🎶

  • @itsdd7773
    @itsdd7773 Před 2 měsíci

    நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Před 4 měsíci +1

    ஸ்ரீ முருகன் துணை🙏 ஓம் சரவணபவ🙏🙏

  • @rockrock2678
    @rockrock2678 Před 3 lety +5

    Kanthanuku Arohara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasekaran9537
    @balasekaran9537 Před rokem +1

    Pillaiyaare saranam

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 Před 3 lety +16

    அற்புதமான மயக்கும் குரல் .... முரு கன் கண் முன்பாக. இருப்பதாக தெரிகிறது

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 Před 10 měsíci +1

    அப்பா முருகா வேல் முருகா முருகா முருகா முருகா ஓம் சரவண பவ நன்றி நன்றி நன்றி அப்பா அப்பா அப்பா அப்பா

  • @kalaivanisubramaniam1274
    @kalaivanisubramaniam1274 Před 3 lety +6

    அழகான தமிழ் ❤️
    எம்பெருமான் முருகா அரோகரா 🙏🙏🙏

  • @kumarnatarajan8566
    @kumarnatarajan8566 Před 2 lety +2

    Arumayaana Ucharippu. Vaazhthuhal...

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 Před 3 měsíci

    அருமையான குரல் மனம் மிகவும் சந்தோஷமாக உள்ளது கேட்க கேட்க இனிமை

  • @KarunaKaran-jm8nr
    @KarunaKaran-jm8nr Před 4 měsíci

    Appa en appavirku poorana kunamadaiya vendum muruga,oru mandalam viratham irunthu thiruchenthur vanthu Un kaalil saranadaikiren muruga😢

  • @lakshmisubramanian7765
    @lakshmisubramanian7765 Před 3 lety +6

    வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரஹோஹர

  • @jayanthirajesh2666
    @jayanthirajesh2666 Před rokem +2

    Idhu pola annaithu thipugazhaiyum pada vendum yenbadhu yendhu vendugol…🙏

  • @Kumardurga069
    @Kumardurga069 Před rokem +1

    Miga nanri inda slokams

  • @elangovanj7874
    @elangovanj7874 Před 3 lety +5

    கந்தங்குடி திருப்புகழ் பாடல் பதிவு செய்யுங்கள். நன்றி
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.....

  • @anandababunarayanan3380
    @anandababunarayanan3380 Před 2 lety +4

    ஓம் சரவணபவ போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏...

  • @kumaramoorhty6757
    @kumaramoorhty6757 Před 2 lety +6

    Super Super mind blowing pa thank you so much

  • @svenkat1862
    @svenkat1862 Před 2 lety +5

    Excellent.ohm Saravana bhava

  • @lakshmibaik934
    @lakshmibaik934 Před 2 měsíci

    அருமையான பாடல்
    பாடலில் இருந்து வெளியேற முடியவில்லை.

  • @balaiahvengantiduraisamy559

    Om saravana Bhavya namaha thirumuruga potri 🙏🙏🙎🌹🙏🙏

  • @Blackyjimmy
    @Blackyjimmy Před 3 lety +4

    OmMuruganThunai wishes

  • @user-dj8lc5bp3u
    @user-dj8lc5bp3u Před 11 měsíci +1

    Enaku intha matham passitive varanum muruga

  • @govindgl2664
    @govindgl2664 Před rokem +1

    மிகவும் தெளிவாக புரிந்து படிக்க முடியும் நன்றி

  • @shanmugamrajan3267
    @shanmugamrajan3267 Před rokem +1

    Vetri Vel Muruganuku Arogara!🙏🙏🙏🙏🙏🙏 Rajan - Bengaluru.

  • @mathumathisoman4802
    @mathumathisoman4802 Před 2 měsíci

    Muruga saranam

  • @rakshanakr15
    @rakshanakr15 Před 2 lety +4

    Thank u very much MURUGA

  • @keerthikeerthana1719
    @keerthikeerthana1719 Před 2 měsíci

    என் அப்பன் முருகா போற்றி🙏⚜️❤🌏

  • @ponni4663
    @ponni4663 Před 3 lety +3

    Arumai Om Muruga potri

  • @nithyadevi7097
    @nithyadevi7097 Před 3 lety +4

    மிக மிக அருமையான பதிவு

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 Před 3 lety +4

    🙏 vanakkam by Paalmuruganantham India 🙏

  • @kamarajraj3332
    @kamarajraj3332 Před rokem +2

    முருகா வருவாய் அருள்வாய் குகனே நற்பவி நற்பவி. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ. முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🌺🌺

  • @rmsivaprakasam993
    @rmsivaprakasam993 Před 6 měsíci

    Om saravanabava potri potri potri potri

  • @elayaraja8453
    @elayaraja8453 Před 2 lety +3

    ❤️🙏👍 நன்றி

  • @anbumalargale9230
    @anbumalargale9230 Před 2 měsíci

    முருகா சரணம்.. இந்தத் திருப்புகழ் பாடல்களைப் பாடியவர் திரு.சம்பந்தம் குருக்கள் அவர்கள்.. அவர் பெயரை இந்த சேனலில் இந்த பாடல்களைப் பதிவேற்றியவர் ஏன் குறிப்பிடவில்லை எனத் தெரியவில்லை..
    முதல் பாடல் மட்டும் மயிலை திரு.சற்குருநாதர் அவர்கள் பாடியிருக்கிலாம்.
    திரு.சம்பந்தம் குருக்கள்
    அவரது சேனலில் இது வரை 95 திருப்புகழ் பாடல்களைப் பதிவு இட்டு இருக்கிறார்.
    திரு சற்குருநாதன் அவர்கள்
    லயா ம்யூசிக் சார்பில் அவர் பாடிய திருப்புகழ் பாடல்களைப் பதிவு செய்து உள்ளார்..
    திருப்புகழ் அன்பர்களுக்காக..இதை தெரிவிக்கிறேன்.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Před 3 lety +5

    அருமை அருமை அருமை

  • @balasubramani1925
    @balasubramani1925 Před 2 lety +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @ramyakarthika9708
    @ramyakarthika9708 Před 5 měsíci +1

    Om muruga 🙏

  • @arumugamudalid5378
    @arumugamudalid5378 Před 3 lety +5

    அருமை.

  • @gajalakshmisivakumar1715
    @gajalakshmisivakumar1715 Před 6 měsíci

    Ommuruga🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @tvanidktc75
    @tvanidktc75 Před 2 lety +2

    Yaam iruke bayam en🔯

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 3 lety +6

    அருமை யான பாட்டு பாதிருப்புகழ்

  • @gangajayakumar7551
    @gangajayakumar7551 Před 2 lety +4

    Arumayilum arumai. Thanks a lot.

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 3 lety +3

    சூப்பர் பாட்டு எக்ஸ்லன்டு

  • @shanthisivachidamb4678
    @shanthisivachidamb4678 Před 3 lety +4

    Muruga Shanmugha vetrivel Muruganuku Arohara.

  • @kalyanibalakrishnan6314
    @kalyanibalakrishnan6314 Před rokem +1

    Vetrivel muruganukku harohara 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarammaharas8641
    @sundarammaharas8641 Před 3 lety +3

    அருமையான பாடல்கள்

  • @ravaneeshkandha2991
    @ravaneeshkandha2991 Před 3 lety +7

    அற்புதம்

  • @kanchanavenkatesan5736
    @kanchanavenkatesan5736 Před 3 lety +8

    💐 👌 அற்புதமான குரல் வளம்! Thank you very much for this nice திருப்புகழ்! No ads in between song.... Tq for this... 👍
    If there is ads played between the songs..... They r very irritating... & So disturb to hear the songs.... Also spoil our peaceful.... So once again Tq நன்றி for this...☺
    ஓம் சரவணபவாய நமஹ!
    கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி!
    ஓம் முருகா!
    💐 வாழ்க வளமுடன்!

  • @madhumathi6152
    @madhumathi6152 Před 2 lety +4

    Very nice, mind relaxing murugan songs i really like every words and voices of each and every songs.thank you so much . Om muruga saranam⚘💐

  • @PRASANNAKUMAR-gc6ht
    @PRASANNAKUMAR-gc6ht Před 3 měsíci

    ஓம் நமோ குமராய நம 🙏🙏🙏
    ஓம் நமோ குமராய நம 🙏🙏🙏
    ஓம் நமோ குமராய நம 🙏🙏🙏

  • @gopalsabareesan2516
    @gopalsabareesan2516 Před 3 lety +4

    OM MURUGA,