Video není dostupné.
Omlouváme se.

மந்திரமாவது நீறு

Sdílet
Vložit
  • čas přidán 11. 02. 2012

Komentáře • 682

  • @yogawareness
    @yogawareness Před 3 lety +51

    அடியேன் சிவத்துக்குள் வரும் முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே (1987) ஏதோ ஒரு பாடல் நன்றாக உள்ளதே என்று தினமும் டேப்பில் கேட்டு இன்புற்றவன். வரலாறு தெரியாத காரணத்தினால் பத்து ஆண்டுகள் வீண். ஆனாலும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னராவது (1997) ஆட்கொண்டானே என் மயிலைக் கற்பகாம்பாள் உடனுறை கபாலிஈசுவரன் என்று பூரிக்கிறேன்..

  • @chitradevi2899
    @chitradevi2899 Před 3 lety +12

    இப்பதிகத்தை கேட்க கேட்க என் மகளுக்கு காய்ச்சல் குணமாக வேண்டும் கடவுளே.. ஈசனே...

  • @parameswarig4481
    @parameswarig4481 Před 5 lety +58

    என்னை ஆட்கொண்டுள்ள ஈசனின் அருள் இந்தப் பாடலைக் கேட்கும் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  • @ashoks6734
    @ashoks6734 Před 5 lety +29

    அய்யா என் நீண்ட நாள் கனவு திருவாசகம் என்னும் தேனைருசிப்பதுஅது உங்கள் குரலலில் கிடைத்தது நமஸ்காரம்

  • @MrKakkoo
    @MrKakkoo Před 11 lety +140

    தேடிக்கொண்டிருந்தேன்,புதையலாக கிடைத்தது .
    பதிவேற்றம் செய்த நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி.
    தொடரும் இவர்களின் நற்பணி.
    வாழ்க வளமுடன்.

    • @kuttyhr3919
      @kuttyhr3919 Před 4 lety +2

      Sakthvel

    • @meenaraju8842
      @meenaraju8842 Před 4 lety +4

      வாழ்வில் எனக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்

    • @sanjeevilatheworks4711
      @sanjeevilatheworks4711 Před 4 lety +3

      ஓம் நமசிவாயா மிக்க நன்றி

  • @elavarasanramakrishnan8069
    @elavarasanramakrishnan8069 Před 5 měsíci +3

    நான் எப்பொழுதும் எனக்கு பினி வரும்பொழுது, இந்த பதிகத்தை மனமுருக கேட்டால் பதிகம் முடிவதற்குள் பினி விலகிவிடும் 😮🙏🙏

  • @esakkimuthu6352
    @esakkimuthu6352 Před 6 lety +40

    சக்தி மிக்க பாடல் வரிகள்,
    இந்த பாடலைக் கேட்க புண்ணியம் கோடி செய்திருக்க வேண்டும்.

  • @senthil6400
    @senthil6400 Před 5 lety +43

    பாடல் நன்றாக உள்ளது உங்கள் பக்தி கீதம் தொடரட்டும் இறைவன் ஆசி பரிபூரமாக கிடைக்க வாழ்த்துக்கள்

  • @sudhakalees6452
    @sudhakalees6452 Před 4 lety +8

    இன்றைய சூழ்நிலையில் அவசியம் கேட்க வேண்டிய என் அப்பன் ஈசனுடைய பதிகம்🙏🙏 இவ்வுலகை இக்கொடிய காலகட்டத்தில் இருந்து காத்தருளுங்கள் ஈசனே🙏🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 Před 3 lety +8

    தில்லை அம்பலத்தில் திருநடனமிடும் நடராஐபெருமானே
    சாம்பசிவமே சதாசிவமே
    திருநீலகண்டனே
    ஜடைமுடியுடைய என்
    பேரழகனே
    போற்றி போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான சிவ வணக்கங்கள்

  • @hellocool9464
    @hellocool9464 Před 4 lety +4

    என் மனம் உருகியது.கண்ணீர் மலர்கிறது.நமசிவாய.வணக்கம். கே.வி.பாஸ்கரன்.

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 Před 10 měsíci +1

    இறைவா கருணைக் கடலே சரணம் ஆரோக்கியம் வேண்டும் இறைவா

  • @HariHaran-sn6qs
    @HariHaran-sn6qs Před 3 lety +1

    இது ஒரு அருமையான பாடல் இதை நான் தினமும் சாமி கும்பிடும்போது கேட்கிறேன் இதை பதிவு செய்த நண்பருக்கு நன்றி

  • @user-ym2nf1oe7k
    @user-ym2nf1oe7k Před 4 lety +3

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமச்சிவாய ஓம் திருச்சிற்றம்பலம் இறைவா போற்றி

  • @idhatetochandra9266
    @idhatetochandra9266 Před 6 lety +7

    குரல் மிக கம்பீரம் ஓம் நமசிவாய..

  • @sivakumar8732
    @sivakumar8732 Před 8 lety +232

    பாண்டிய மன்னனின் சூலை நோய் நீங்கி, மதுரையில் மீண்டும் சைவம் தழைக்க காரணமான இத்திருநீற்று பதிகம், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது.

    • @sathyavel8046
      @sathyavel8046 Před 8 lety +1

      what is soolai noi ?? Is that stomach pain

    • @sivakumar8732
      @sivakumar8732 Před 8 lety +8

      +Siva Kumar
      சூலை நோய் என்பது கடுமையான வயிறு வலி.

    • @sathyavel8046
      @sathyavel8046 Před 8 lety +1

      Nandri Siva

    • @SundarRM
      @SundarRM Před 8 lety +29

      +Siva Kumar பாண்டிய மன்னனுக்கு வந்தது வெப்பு நோய், சூலை நோய் அல்ல. சைவத்தை விட சமணம் உயர்ந்தது என்று சமணர்கள் வாதிட, இறைவன் திருவுளத்தால் மன்னனை வெப்பு நோய் (வெம்மை) தாக்குகிறது. சம்பந்தரையும் சமணர்களையும் மன்னன் நோய் தீர்க்குமாறு வேண்ட, சம்பந்தர் திருநீற்றை மன்னன் உடலின் வலப் பாகம் பூசி இந்த பதிகத்தைப் பாடுகிறார். இடது புறம் சமணர்கள் சமண மந்திரத்தை ஓதி மயிற்பீலி கொண்டு தடவுகிறார்கள். வலது பாகத்தில் குறைந்து நோயின் கடுமை இடப்பாகம் அதிகமாக, மன்னன் சமணர்களை ஒதுக்கி சம்பந்தரை வேண்ட, சம்பந்தர் அவனை முழுமையாக குணமாக்குகிறார். திருநீறு உடல் நோய்களை மட்டுமல்ல, உள்ளத்து நோய்களையும் தீர்க்க வல்லது.

    • @jagadeesan.r.m1427
      @jagadeesan.r.m1427 Před 7 lety +1

      உயர்தது தய்ன்தது இல்லை இல்லை இல்லை

  • @r.ravindranravi6241
    @r.ravindranravi6241 Před 7 lety +67

    உடல் நலமில்லாத போது இந்த பாடலைதான் கேட்போம் பலன்தெரிகிறது

    • @sakilabi
      @sakilabi Před 7 lety

      R.ravindranRavi tu

    • @ranganadhanranga6978
      @ranganadhanranga6978 Před 6 lety

      R.ravindran Ravi

    • @sivasubramaniS05
      @sivasubramaniS05 Před 6 lety

      இந்நிலையில் முதன் முதலாக கேட்கிறேன் அய்யா

    • @naneshwaran2575
      @naneshwaran2575 Před 5 lety +1

      this is song is used for fever and another bad condition

    • @iswariganeshan8322
      @iswariganeshan8322 Před 5 lety

      @@naneshwaran2575 sir other than fever any other health conditions will this pathigam help to cure

  • @ambalavanansivakkolundu1760

    Super
    No other Othuvar can sing like Dharmapuram Swaminathan
    21ம் நூற்றாண்டில் தேவார திருமுறைகளை நம் தலைமுறைக்கு சுட்டிக்காட்டினார். நன்றி

  • @punniyakottikkesavan8539
    @punniyakottikkesavan8539 Před 5 lety +36

    நன்றி.
    மிக இனியதோர் நீண்ட பதிவு.கேட்க கேட்க மனம் லயிக்கும் கீர்த்தனையுடன் பாடிய "அய்யா" அவர்களுக்கு " சிரம்" தாழ்ந்த வணக்கம் பல.
    பிரதோஷத்தன்று விரும்பி
    பாடுவேன்.
    நல் வரவு !!
    சிவகாமி நாதன் ஆடும் இடம் தில்லை; அவன்பேருரரைத்தால் நம் வாழ்வில் இடருக்கு- இடமில்லை !! நமச்சிவாய.

  • @sukanth2
    @sukanth2  Před 11 lety +16

    dear saivite devotees,i'll upload kolaru thirupathikam soon...dun forget to hear it..

  • @sukumarsubburathinam8418
    @sukumarsubburathinam8418 Před 6 lety +52

    அவனன்றி அணுவும் அசையாது. ஓம் நமசிவாய

  • @subramanianchellapah8763
    @subramanianchellapah8763 Před 7 lety +24

    I am emotionally overcome with OUR LORD'S DEVTIONAL SONGS. OM NAMA SHIVAYA🙏🏼🙏🏼🙏🏼.

  • @ramamoorthys8147
    @ramamoorthys8147 Před 2 lety +2

    தினமும் இந்தபதிகம்
    கேட்காமல்தூங்குவதில்லை
    நன்றி

  • @sivamayam1000
    @sivamayam1000 Před 6 lety +102

    ஐயாவின் குரலில் மிகவும் அருமை
    இந்த பாடலை கேட்க்கும் பொழுதெல்லாம் இவ்வுலகில் மிக உயர்ந்த இன்பத்தை அனுபவிக்கிறேன் ஓம் நமசிவாய !

  • @ramanraguraman
    @ramanraguraman Před 8 lety +27

    GOD BLESSES everyone who listen & sings this pathigam. Om Namashivaya.

  • @AbhinavSingh-gn4se
    @AbhinavSingh-gn4se Před 9 lety +99

    As a north Indian and a devoted Shiva bhakta even I can't understand but I can feel the bhakti ..
    On namah shivay
    Bless our country bhagwan

  • @rrkindia
    @rrkindia Před 8 lety +41

    சிவாய நம. திருநீற்றுப் பெருமை ஐயா குரலில் கேட்பது ஆனந்தம்

  • @muruganmurugas69
    @muruganmurugas69 Před 3 lety +1

    உயர் திரு ' தருமை சுவாமிநாதன் அவர்களின் பாடல்களை கேட்டாலே தனி பக்த்தி யுடன் கூடிய அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன்!!!!

  • @sankarasubramanianvenkachi9588

    Sri Swaminathan himself enjoying this song that's why this song is very very nice to hear and we can forget all our worries. Thanks for the opportunity given to us to hear this wonderful song.

  • @durairajraj8682
    @durairajraj8682 Před 6 lety +24

    நற்றுனையாவதுநமசிவாய

  • @babaiyermanispiritualandpo2062

    wah kya mast n best songs hain.

  • @VijaySvijay-vt6iz
    @VijaySvijay-vt6iz Před 3 lety

    இந்த பாடலை கேட்க்கும் போது மனதில் புது புத்துணரு கிடைக்கிறது
    சிவாய நம நமசிவாய நம
    ஹரி ஓம் சிவாய

  • @pitchakannu7095
    @pitchakannu7095 Před 6 lety +10

    ஓம் திருச்சிற்றம்பலம் அருமை உன்னதமான திருநீறு பற்றி அறிய இதனை தொடர்ந்து கேட்டு, ஓதினால் நாளும் நல்லது நடக்கும் என்பது உன்மையான ஒன்று.

  • @thirumoorthimaruthasalam7363

    என்ன சொல்லி நன்றி சொல்வது.அகம் மகிழ்ந்தேன்.ஓம் நமசிவாய.ஓவ்வொரு முறையும் திருநீறு அணியும் போதெல்லாம், இந்த வரிகள் என் நெஞ்சில் நீங்கா இடம்பெற்று விட்டது.நன்றி ஐயா.🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @geethat6236
    @geethat6236 Před 7 lety +5

    anaithu sivan padalgal nadarajar padalgalum arpudham nithamum irrumuraiyavathu ketpen aananthamaga irrukum nandri Vaazhgavalamudan namasivaya

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf Před 4 lety +1

    நான் வணங்கும் என் சிவனின் பாடல் நான் நேசிக்கும் என்னுடையவர் அனுப்பியதால் இன்னும் அழகாகத் தெரிகிறது

  • @rathyambigaipagan8250
    @rathyambigaipagan8250 Před 6 lety +34

    எங்கும் சிவமயம் பரவட்டும்

    • @bhuvanathirukrishna2822
      @bhuvanathirukrishna2822 Před rokem

      திருஞான சம்பந்தர் என்ற பெயரைக் கேட்டதுமே பாண்டியனுக்கு வலி சற்றே குறைந்ததை உணர்ந்தாராம்.

    • @bhuvanathirukrishna2822
      @bhuvanathirukrishna2822 Před rokem

      காழிப்பிள்ளையார் மன்னனின் வலபாக வயிற்று வலி தீர்க்க வேண்டும் என்றும் சமணர்கள் இடப்புற வேதனை தீரக்கவும் முடிவாகி அவர்களால் முடியாது போகவே மன்னனே அவர்களைக் கடிந்து ..பிள்ளையாரை வணங்கி வேண்டி இடது புற வேதனையையும் அவரே தீர்த்தருளுமாறு இறைஞ்சினார்.

  • @naturecureremedies7800

    கோடானகோடி நன்றிகள், வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்

  • @prabakaranprabakaran7220
    @prabakaranprabakaran7220 Před 4 lety +1

    நம சிவ வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍

  • @senthilkumarlakshmanan5522
    @senthilkumarlakshmanan5522 Před 7 lety +25

    திருநீறு புகழ் பரவட்டும்,பரவ செய்வோம்.

    • @mathivannansmg1478
      @mathivannansmg1478 Před 4 lety +1

      Namasivaya.....

    • @vetriselvamvetriselvam2912
      @vetriselvamvetriselvam2912 Před rokem

      சுத்தமான திருநீறை பயன் படுத்துவோம்! பூசும் நீறுபோல் உள்ளம் புனிதர்கால்

  • @jaikumar-vy3jf
    @jaikumar-vy3jf Před 3 lety +1

    சிவ சிவா...ஓம் நமசிவாய ...என்னை ஆட்கொண்ட இறைவா...கருனை கடவுளே...என்னேறம் உன்னையே நினைக்க அருள் புரிவாய் ஈசனே🙏🙏🙏🙏

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr Před 5 lety +31

    64'ஆவது நாயன்மார் வாரியார் சுவாமிகள். 65'ஆவது நாயன்மார் நம் தருமபுரம் அய்யா.

    • @rishi8874
      @rishi8874 Před 4 lety

      66 வது யாரு உங்கொப்பனா...

  • @senguttuvansahadevan4239
    @senguttuvansahadevan4239 Před 7 lety +12

    ஓம் நமசிவாய 🙏💐

  • @murugank4769
    @murugank4769 Před 6 lety +3

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல்

  • @manickavasuki4298
    @manickavasuki4298 Před 5 lety +5

    Engaloda achi padurathu evla periya sicknessm marainthu vidum .....we miss our grandma and also the neeru song. No one miss it
    ..

  • @AumSaravanabhava
    @AumSaravanabhava Před 9 lety +109

    திருச்சிற்றம்பலம்
    மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. 2.66.1 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 2.66.2 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.3 காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.4 பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.5 அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 2.66.6 எயிலது வட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான் திருநீறே. 2.66.7 இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆலவா யான்திரு நீறே. 2.66.8 மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் மாலவா யான்திரு நீறே. 2.66.9 குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங்கூட கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு அண்டத்த வர்பணிந் தேத்தும் ஆலவா யான்திரு நீறே. 2.66.10 ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 2.66.11 - திருச்சிற்றம்பலம் -

  • @saimadhuram4716
    @saimadhuram4716 Před 7 lety +5

    the great soul dharmavaram swamithan aiya potri potri

  • @mcmuthiah
    @mcmuthiah Před 11 lety +2

    So beautifully rendered....priceless classic....salute Dharmapuram !!

  • @pramodhnarayanaswamy5155
    @pramodhnarayanaswamy5155 Před 2 lety +1

    Om namah shivaya

  • @shankaru1538
    @shankaru1538 Před 4 lety +4

    what a start, Wow. Goose bumps 🙏🙏🙏

    • @sekarsekar6849
      @sekarsekar6849 Před rokem +1

      Siram thazhndha vanakkam paadal varigal padhivu seidhal manappadam seivadharkku udhaviyaga irukkum mikka nandri ayya

  • @ganeson8935
    @ganeson8935 Před 5 lety +1

    Good singer

  • @vasagamstm7963
    @vasagamstm7963 Před 7 lety +24

    மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
    சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன்
    செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே

  • @chandran4511
    @chandran4511 Před 3 lety

    சிறுவயதில் விடுதியில் படிக்கும் போது பாடிய தேவாரம். தேடினேன் கிடைத்தது. நன்றி இறைவனுக்கு.

  • @SelvaKumar-di4rd
    @SelvaKumar-di4rd Před 11 lety +3

    நல்ல தமிழிசை பாடல்.இனிமையான குரல் வளம் :) :)

  • @radhavenkatesan5560
    @radhavenkatesan5560 Před 11 lety +3

    nobody can compete with the voice of ayya dharumapuram swaminathan

  • @vijayakrishnan35
    @vijayakrishnan35 Před 5 lety

    மிக மிக இனிமையான பதிகம் , நன்றி ஐயா ...

  • @crajendran7001
    @crajendran7001 Před 6 lety +13

    இறைவன் மகிமை பற்றி உணரவே அவர் அருள் வேண்டும்

  • @ravipalanisamy7556
    @ravipalanisamy7556 Před 5 lety +4

    ohm nama shivaya
    ohm nama shivaya
    ohm nama shivaya
    shiva shiva
    shiva shiva
    shiva shiva

    • @venkatramanins6819
      @venkatramanins6819 Před 4 lety

      Venkatrmani,,,i have made a collection of 63 siva devotees 'Periapuranam'glad i hearThevaram songs Om namaccivay

  • @maniskandan4369
    @maniskandan4369 Před 2 lety

    Nan thiruvalithayathil thanginen appo ketan paadal thinamum 2015 2018 ketu ketu ketu pibu kka thundiya neeru paadal pala neeru paadal irunthapothum intha neeru paadal ❤️😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ aalavaayaan thiruneerey

  • @kkumareshaan
    @kkumareshaan Před 7 lety +2

    Very Nice Song..Thanks for upload..

  • @ghatamSURESHVAIDYANATHAN

    Divine....... Relaxing...... Assuring.....

  • @govindarajulu-kasturi9614

    BEAUTIFUL RENDITION.
    OM NAMA SHIVAYA SHIVAYA NAMA OM

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 Před 2 lety +1

    சிவாயநமஹ...

  • @lavisurya574
    @lavisurya574 Před 5 lety +5

    Voice is so cute,, om nama sivaya....... hara hara maha devaa ......
    I hearing this song I melting.

  • @user-ci9tb9ij9w
    @user-ci9tb9ij9w Před 4 lety

    நன்றாக குரு காப்பாற்று காப்பாற்று ஓம் நமச்சிவாய காப்பாற்று காப்பாற்ற ஸ்ரீ சிவபெருமானே காப்பாற்று காப்பாற்று

  • @aruna7701
    @aruna7701 Před 4 lety +5

    Phenomenal voice . amazing ☺️☺️

  • @paruathy
    @paruathy Před 2 lety +1

    தெய்வீகக் குரல் ஐயா.👌

  • @aravinthkumar2769
    @aravinthkumar2769 Před 3 lety +5

    Real miracle happens when you hear this song daily.

  • @ramdossnattamaiperumal5454
    @ramdossnattamaiperumal5454 Před 10 lety +2

    peace peace of mind from within,outside and natural forces. super.. gives pleasant to mind body and soul

  • @muruganraji8245
    @muruganraji8245 Před 3 lety +1

    OM namahsivya potri

  • @kumarisrimanvh9194
    @kumarisrimanvh9194 Před 5 lety +7

    Om namashivaya ellam sivamayam

  • @shanmugamsangarapillai1975

    Extraordinary/so good to miss this gngnapadalgal/ swamigal step down to earth to deliver to mankind to prosper

  • @saraladharmalingam3466
    @saraladharmalingam3466 Před 5 lety +4

    It's very grateful for CZcams for the platform & subscription.

  • @thangavelthangam7585
    @thangavelthangam7585 Před 2 lety

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நோய் தீர்க்கும் திருநீற்றுப் பதிகம்

  • @Sai-ls8co
    @Sai-ls8co Před 6 lety

    பக்திஇரசமாக சொட்டும் குரல், திருச்சிற்றம்பலம்

  • @sivmvlr4042
    @sivmvlr4042 Před 11 lety

    I love this song.also love the god lord shiva.if i saw the one who sung this song hats of
    by s.vanisri lalitha maheshwarie

  • @user-hg1qk2kx2o
    @user-hg1qk2kx2o Před 9 lety +1

    ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ..ஓம் நமசிவாய...ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய ...

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds Před 8 lety +1

    திருவருளை போற்றி புகழ்வோம் - சிவா திருசிற்றம்பலம்

  • @gopalakrishnanveerappan5010

    Vanakkam,Saiva Sitthantha TV-kku nantri.Padalkal Arumaiyaha Erunthana., Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani. OmSivayanama.🔱🔱🔱🔱🔱

  • @hellocool9464
    @hellocool9464 Před 4 lety +1

    Superb Thanks.

  • @NarayananNarayanan-nz6th

    Om Nama Shivaya. Om Nama Shivaya. Om Nama Shivaya. Om Nama Shivaya. Om Nama Shivaya.

  • @archanas6834
    @archanas6834 Před 5 lety +1

    Why would people dislike this video, it is so sublime and about the almighty Shiva? Are they from other religions?

  • @mohans133
    @mohans133 Před 3 lety +1

    Iavin Thiruvadiku Vankkam. Excellent voice I forget myself every time I heard this song.

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds Před 8 lety +44

    வெப்பத்தால் வரும் அனைத்து நோய்களும் நொடி பொழுதில் நிவாரணம் தந்த - தேவாரம்

    • @palanis7763
      @palanis7763 Před 7 lety +1

      sai paramahamasa Sureshananda

    • @thilakathilaka4249
      @thilakathilaka4249 Před 7 lety

      sai paramahamasa Sureshananda the b

    • @kasilingamwg4886
      @kasilingamwg4886 Před 5 lety +1

      சிவாயநம.
      எந்த செயல் செய்வதானாலும் இந்த திருநீற்று பதிகத்தைப் பாடி திருநீற்றை அணிந்து செயலை துவங்குவேம் அந்த செயலில் வெற்றியையும், நன்மையையும், பலனையும் பெறுவோம். வலிமையும், சக்தியும், திருஸருளும் கூடிய பதிகம் இப்பதிகம். அனைவரும் பதிகத்தையும், திருநீற்றையும் பயன்படுத்தி பலனை பெறுவோம்.
      சிவாயநம.

    • @kasilingamwg4886
      @kasilingamwg4886 Před 5 lety

      சிவாயநம.
      எந்த செயல் செய்வதானாலும் இந்த திருநீற்று பதிகத்தைப் பாடி திருநீற்றை அணிந்து செயலை துவங்குவேம் அந்த செயலில் வெற்றியையும், நன்மையையும், பலனையும் பெறுவோம். வலிமையும், சக்தியும், திருவருளும் கூடிய பதிகம் இப்பதிகம். அனைவரும் பதிகத்தையும், திருநீற்றையும் பயன்படுத்தி பலனை பெறுவோம்.
      சிவாயநம.

  • @rthiagarajan148
    @rthiagarajan148 Před 2 lety

    Very nice to hear.this great Thevaram ,which empathise the

  • @sudharshanmur
    @sudharshanmur Před 4 lety

    Om Namah Shivaya...🚩🚩🚩🚩🚩

  • @KTSambandan33
    @KTSambandan33 Před 6 lety +1

    Beautiful presentation in a lovely divine voice ... Love this ...

  • @k.senthilmurugan7866
    @k.senthilmurugan7866 Před 4 lety +1

    Om namasivayam vazha om sachidanandam vazga om sarkurunathar vazhga

  • @rjeyaseelan3310
    @rjeyaseelan3310 Před 10 lety +6

    i like this manthiramavthuneeru song thank aload to the uploader

  • @ThePiragash
    @ThePiragash Před 10 lety +8

    Nicely done. Very beautiful rendition of thirneetuppathikam

  • @parmasivanmadasamy56
    @parmasivanmadasamy56 Před 6 lety +3

    சிவசிவ...
    மிக்க நன்றி அய்யா..

  • @palanivelu7624
    @palanivelu7624 Před 6 lety +1

    Om Namashvaya Vazhga Arpudhamana padhigam nal isaiyal oon urukkum ungal isaiyal Iraivanai kanden _Pazhanivel Bengalure

  • @ramaramakrishnan7016
    @ramaramakrishnan7016 Před 8 lety

    அ.ராமகிருஷ்ணன்
    ஓம் நமச்சிவாய சின்னனைந்தான்விளை
    கன்னியாகுமரி. நாகர்கோவிலில்

  • @kalar8670
    @kalar8670 Před 6 lety

    Om Namashivaya very voice and simple Raga everyone can learn easily and know abt thiruneeru power. Thank you

  • @thanitanthanu2572
    @thanitanthanu2572 Před 4 lety

    இனிமையான குரல் .

  • @sundaravallivallips9690

    ஆன்மீக பாடல்கள் மிக அருமை

  • @saktheeswarana582
    @saktheeswarana582 Před 7 lety +24

    என் னு ள் இ ரு ப் ப வ ன் சி வ ன் எ ன் னை ஆழ் ப வ னு ம் சி வ னே

  • @pradeepraja690
    @pradeepraja690 Před 4 lety

    Bhole Nath ki jai

  • @niregasi
    @niregasi Před 11 lety

    Well sung by Dharmapuram Shri Swaminathan,
    Mesmorised by the Melodious Voice.

  • @spbalasubramanian7010
    @spbalasubramanian7010 Před 8 lety +4

    Om namasivaya namaha Today only I felt the vibrations of Thrineeru how much the value of thiruneeru prasadam