தமிழ்த்தாய் வாழ்த்து முழு பாடல் | Tamil Thai Vazhthu Full Version

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2021
  • #ThamizhThaaiVaazhthu | #தமிழ்தாய்வாழ்த்து_முழுபாடல் | #Students | #TamilNadu | #UpdateNews360 | #TamilNews
    Follow us on Facebook : / updatenewsoffl
    Follow us on Twitter : / updatenews360 | / updatenewstamil
    Follow us on Instagram : / updatenewsoffl
    Follow us on Website : www.updatenews360.com/
    Tamil News | Headlines News | World News | Entertainment
    Android : play.google.com/store/apps/de...
    Update News 360 App Download: play.google.com/store/apps/de...
    Subscribe: / @updatecinima
    ABOUT:
    UpdateNews360.com - An online live TAMIL NEWS PORTAL, bringing Breaking NEWS from National and Regional Happenings in Categories of Wide Spectrum.
    Our Playlists:
    / @updatecinima
    Daily happenings:
    • Daily Happenings
    Headlines Today:
    • Headlines Today
    Politics:
    • அரசியல் | Politics
    Specials:
    • Specials | First On Net
    Shorts:
    • News In-Shorts
    Entertainment:
    • Entertainment | Cinema
  • Zábava

Komentáře • 45

  • @rperumal4154
    @rperumal4154 Před 2 lety +14

    , இப்படி முழுமையான தேசப்பற்றுள்ள குழந்தைகள் பாடுவது போல நாமும் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும்

  • @jesuraja4586
    @jesuraja4586 Před 2 lety +18

    இது தான்.. தமிழ்த் தாய் வாழ்த்து.. மிகவும் சிறப்பு.. வாழ்த்துகள்..

  • @savithrisundararaman4355
    @savithrisundararaman4355 Před 2 lety +11

    இது தான் மனோன்மணியனார் எழுதியது. இப்போது பாடுவது தமிழ்தாய் வாழ்த்து அரசியல் வாழ்த்து.

  • @KathirvelThoughts
    @KathirvelThoughts Před rokem +8

    அருமை மாணவிகளே...👌👏..உங்களின் ழ, ழ், ழி,ழு உச்சரிப்பு மிகவும் அருமையாக இருந்தது..👍

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i Před 3 měsíci +1

    அருமை அருமை அருமை

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 Před 2 lety +7

    வாழ்த்துக்கள் மாணவிகள் எல்லோருக்கும்

  • @srinivasan.m3675
    @srinivasan.m3675 Před 2 lety +6

    சிறப்பு சிறப்பு குழந்தைகளே , வாழ்த்துகள் .!

    • @lalithaaarumugam576
      @lalithaaarumugam576 Před 10 měsíci

      சூப்பராக பாடினார்கள் வாழ்த்துக்கள்

  • @ananthanc2407
    @ananthanc2407 Před rokem +3

    Great akka மிக சிறப்பு

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 Před rokem +3

    இப்போது பாடப்படுவது ஊழல் திராவிட மாடல் தமிழ்த்தாய் அரசியல் பாடல்

  • @user-tq5ey4sc4q
    @user-tq5ey4sc4q Před 6 měsíci +1

    Super very nice ❤❤❤

  • @SenthilKumar-tj4yz
    @SenthilKumar-tj4yz Před 2 lety +4

    சூப்பர்

  • @indrasukumar5564
    @indrasukumar5564 Před 4 měsíci

    👍👍👍👏🏽👏🏽👏🏽

  • @user-ot6pd6ze7z
    @user-ot6pd6ze7z Před 9 měsíci +1

    ❤arumai

  • @user-nd9gf7py2j
    @user-nd9gf7py2j Před 2 lety +10

    தமிழ்தாய். வாழ்த்து. வை. கிராமத்து பாடல். என்று சொல்லுவான். சுடலை

    • @arjunameera5992
      @arjunameera5992 Před 2 lety

      வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும், இ பி எஸ் போய் டகுலின் வந்தாரு டும் டும் டும்.

  • @ragaviraji2620
    @ragaviraji2620 Před 11 měsíci +2

    Super sisters

  • @timesoftn
    @timesoftn Před 2 lety +3

    Vazhthukkal sakothari..great

  • @user-qf7wf8mc5l
    @user-qf7wf8mc5l Před 7 měsíci +1

    தமிழர் திரு நாடு

  • @swaminathanv1841
    @swaminathanv1841 Před 3 měsíci

    Excellent. Very much nice to hear the full script. We strongly condemn the censor by the politicians.

  • @Vel70082
    @Vel70082 Před 2 lety +4

    Super. 👏👏👏👌

  • @umakumaran9992
    @umakumaran9992 Před rokem +2

    Semmai

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 Před 2 lety +10

    இவர்கள் பாடுவதும் தவறு.
    திராவிட நல் திருநாடும் என்று சுந்தரம் பிள்ளை எழுதவில்லை.
    சிறந்த நல் தமிழர்நல் திருநாடும் என்றுதான் சுந்தரம் பிள்ளை எழுதியுள்ளார்.மூலநூலில் காண்க.

  • @kamalkishorek5100
    @kamalkishorek5100 Před 2 lety +1

    Supr sistrs

  • @srk8360
    @srk8360 Před 2 lety +2

    👌👌🙏💐💐

  • @meenumobiles
    @meenumobiles Před rokem +3

    /ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து+ஒழிந்து சிதையா!/
    இன்றைய இசைப் பாடலில்
    இவ் வரிகளை நீக்கியது= கலைஞர் கருணாநிதியே!:(
    ராஜாஜி எனும் முதியவர்.. "மிகவும் கெஞ்சிக்" கேட்டுக் கொண்டதால்
    இரக்கப்பட்டு, நீக்கி இசையமைக்க ஒப்புக் கொண்டார்!
    ஆனால் அவாளிடம் நல்ல பேர் கிடைத்ததா, கருணாநிதிக்கு?:(
    தமிழ்த் தாய் வாழ்த்து= இசைப் பாடலாக்கி
    தமிழ்நாட்டு அரசின், Official Song ஆக்க "வித்து இட்டது"
    = அறிஞர் அண்ணா!
    = கலைஞர் கருணாநிதி அல்லர்!
    ஆனால் முதலமைச்சர் அண்ணா இயற்கை எய்தியதால்..
    அடுத்த முதலமைச்சர், கருணாநிதி முடித்து வைத்தார்! அவ்வளவே!
    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு, அமரர் MSV போட்டது= மொத்தம் 21 Tuneகள்!
    ஆனால் முதல் Tune கம்பீரத்தில் மயங்கி,
    அதையே தேர்வு செய்து கொடுத்தார்= முதலமைச்சர் கருணாநிதி!
    பின்பே TMS ஐயாவும் + பி. சுசீலா அம்மாவும் பாடிக் கொடுக்க..
    இன்றைய இசைப்பாடல் தேர்வானது!
    தமிழ்த்தாய் வாழ்த்தின்.. இன்றைய வடிவம்!
    1. இசையோடு ஒத்து வர, சில மாற்றங்கள்!
    2. பொருள் புரிவதற்காக, தெக்கணமும் & தக்கசிறு = 3rd & 4th Lines Interchange
    3. பிற மொழிகள்.. கன்னட, தெலுங்கு, மலையாளம், துளு விடுத்தல்
    4. ராஜாஜி கெஞ்சிக் கேட்க, /ஆரியம் போல் அழிந்து ஒழிந்து/ விடுத்தல்

  • @Mohan-cs1wh
    @Mohan-cs1wh Před 2 lety +1

    👍

  • @selvamrajavelu804
    @selvamrajavelu804 Před 2 lety +4

    Dravidar tham thirunalum nu sollala tamilar tham thirunalum than sonnaru

  • @ahilgeorge4774
    @ahilgeorge4774 Před 2 lety +1

    Aariyam

  • @vanakkam-prithvi
    @vanakkam-prithvi Před 3 měsíci

    🙏🙏🫡🇮🇳

  • @sountharsowkey9831
    @sountharsowkey9831 Před 11 měsíci +1

    Intha songs lyrics venum

  • @jeevaajoee9136
    @jeevaajoee9136 Před měsícem

    Mudhal mozhi Tamil

  • @RSilambarasan-jg9lv
    @RSilambarasan-jg9lv Před 11 měsíci +2

    Hi

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 2 lety +2

    Andha naal thirumbi varuma????????

  • @Thamizhazhini
    @Thamizhazhini Před rokem +1

    (திருட்டு )திராவிட நல் திருநாடும் இல்ல மா .......... தமிழர் நல் திருநாடும் இதுதான் சரியான வரிகள்

  • @epicinfo1449
    @epicinfo1449 Před 2 lety +2

    Theva illadha lines.

  • @mukhil8082
    @mukhil8082 Před rokem +1

    பாட்டு தவறு

  • @nallaviswaa173
    @nallaviswaa173 Před 11 měsíci +1

    முதல்ல தமிழ் உச்சிப்பை நல்லா தெரிந்துவிட்டு அதன் பின்பு பாடுங்கள்

  • @user-ct9oi1pq4c
    @user-ct9oi1pq4c Před 6 měsíci

    வாழ்த்துகள் மாணவிகளே

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 5 měsíci

    அடப் பைத்தியக்காரங்களா இதில் என்ன இருக்கிறது