Tamizh Thai Vazhthu | Kum. Sivasri Skandaprasad | Manonmaniam Sundaram Pillai | Tamizh Puthandu |

Sdílet
Vložit
  • čas přidán 12. 04. 2022
  • Tamizh Puthandu | Kum. Sivasri Skandaprasad | Tamizh Thai Vazhthu | Manonmaniam Sundaram Pillai |
    -------------------------------------------------------------------------------------------------------------
    Subscribe Sivasri Skandaprasad official channel for more videos
    Please watch the videos till the end.
    Follow:
    On Instagram - @art_sivasri- / art_sivasri
    On Facebook - / artsivasri
    On Twitter - artsivasri?lang=en
    ---------------------------------------------------------------------------------------------------
    Credits -
    Video, Audio and Post production - Studio Impression
    -----------------------------------------------------------------------------------------------------
    நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
    பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
    எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
    கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
    உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
    ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
    சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
    Neeraarum Kadaludutha Nilamadanthai Kezhilozhugum
    Seeraarum Vadhanamena Thigazh Bharathak Kandamithil
    Thekkanamum Adhirsirandha Dravida Nal Thirunaadum
    Thakkasiru Pirainudhalum Tharitthanarum Thilakamumey
    Atthilaka Vaasanaipol Anaithulagum Inbamura
    Etthisayum Pugazh Manakka Irundha Perum Thamizhanange!
    Thamizhanange!
    Unseerilamai Thiram Viyandhu
    Seyal Marandhu Vaazhthudume!
    Vaazhthudume!!
    Palluyirum palavulagam padaithalithu thudaikinumor
    Ellayaru paramporulmun irunthapadi irupadhupol
    Kannadamum kalithelungum Kavinmalayalamum thuluvum
    Unnutharath theyudithe onrupala vaagidinum
    Ariyampol ulagavazhakhazhinthozhindhusidhaiyaa un
    Seerilamai thiram viyandu seyal marandu
    Vaazhthudume
    Vaazhthudume
    Vaazhthudume!!
    Brimming Sea drapes exuberant Dame Earth!
    Beautified face; the exalted Indian Continent!
    South! In particular Grand Dravida Empire!
    Aesthetic Thilakam on thy beauteous curved forehead!
    Fragrance of Thilakam makes entire world delirious!
    Oh! Goddess Tamizh! Let your fervor spreads in all directions!
    Many a life! Many a world! Creations of Thine! Decimations too !
    Ever pervading Creator! Remain as ever! Ever as Thy have been!
    Kannada, Joyous Telugu, Dainty Malayalam with Thulu!
    Born of thy lips, the one that became many
    Just like Aryan (language) you don't go out of use, your Everlasting and undying youth!
    Ever remain afresh Thee! Purity intact too!
    Delighted! Praise thou beauteous Tamizh, youthful forever! Awestruck!
    Praise unto thee!
    Praise unto thee!
  • Hudba

Komentáře • 455

  • @sivamuthut8987
    @sivamuthut8987 Před 2 lety +110

    இது தான் உண்மையான, முழுமையான தமிழ்த் தாய் வாழ்த்து! 🙏👌

    • @sivarajathangavel8085
      @sivarajathangavel8085 Před 2 lety +8

      இந்த சங்கி, ஆரியம் போல்னு அர்த்தம் தெரியாம self goal போடுது....😂😂😂

    • @loveismaya4395
      @loveismaya4395 Před 2 lety +19

      @@sivarajathangavel8085 not self goal. Reality. The poet repents the slow vanishing of Aariyam. And says at least that shouldn’t happen to Tamizh. Of course she knows better tamil and meaning than most of the self proclaimed Tamil dumeels here.

    • @Sivakumaran61
      @Sivakumaran61 Před 2 lety +4

      @@loveismaya4395 Well said🙏🙏🙏

    • @Sivakumaran61
      @Sivakumaran61 Před 2 lety +7

      @@sivarajathangavel8085 அவர் நன்றாக அர்த்தம் தெரிந்து தான் பாடுகின்றார். அவருக்கு அர்த்தம் தெரியவில்லை என்று சும்மா எழுந்தமானமாக கருத்தை பதிவு செய்து "சங்கி" முத்திரை குத்துவதில் என்ன இன்பமோ?

    • @elango9834
      @elango9834 Před 2 lety

      @@sivarajathangavel8085
      Appa nee Songi ya..
      Enjoy and praise the beautiful language and the singing.
      By saying Sanghi you are not going to achieve anything. Stupidity.

  • @srichandran0
    @srichandran0 Před 2 lety +38

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🔥 வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறை திருமந்திரம் எல்லாம் சிவமயமாக வளர என்றும் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @sylvester8004
    @sylvester8004 Před 10 měsíci +8

    நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
    பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
    எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
    கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
    உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
    ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
    சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

  • @pmvasagam3850
    @pmvasagam3850 Před rokem +14

    தமிழுக்கு மட்டுமல்ல வழ்த்தை இயற்றிய சுந்தரனாருக்கும் பெருமை சேர்த்தது உங்கள் பாட்டு நன்றி.

  • @SivaPrasathTR
    @SivaPrasathTR Před 2 lety +6

    ஆரியம் போல் உலகில் உள்ள பழக்க வழக்கங்கள் அழிந்து ஒழிந்தும்....
    சிதையாமல் உயிர்புடன் இருக்கும் தமிழ்த் தாயே...உன் சீர் இளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துவோமே...
    தமிழ் வாழ்க💥

  • @sagadevanacssagadevan5400

    பாடியவர் ஒரு தேவதை அவருக்கு எங்கள் வணக்கம் ஓம் ஆம்

  • @mvv4866
    @mvv4866 Před 2 lety +17

    சித்திரைத் திங்களில் சுபகிருது
    முத்திரைப் பதிக்கும் புத்தாண்டில்
    தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி
    வரவேற்கும் இசையரசி சிவஶ்ரீ!
    நலமுடன் வளமுடன் நற்புகழுடன்
    உலகினில் வாழ்க பல்லாண்டு!
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Před 2 lety +5

    அம்மையீர்! தமிழ் புத்தாண்டு அன்று தமிழ்த்தாய்வாழ்த்தின் முழுப்பாடலையும்இப்போதுதான்
    என்னால் கேட்க முடிந்தது.அதிலும் அம்மையீர் தாங்கள், பாடியது எப்படி இருக்கிறது என்றால் கண்ணன் குழல் ஊத மாடுகள் எல்லாம் மெய் மறந்து அந்த குழல் இசையை நோக்கி நடந்ததாகச் சொல்லுவார்கள்.தாங்கள் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் அப்படித்தான் இருந்தது என்று என்னால் யூகிக்க முடிகிறது. இப்படி ஒர் அருமையான இசையை வழங்கிய தங்களுக்கு எல்லா வல்ல இறைவன் நல்ல உடல் நலத்தையும் ஆயுளையும் வழங்க இறைவனை வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.
    . ப.பூதசாமி
    தமிழ்நாடு அரசு துணை ச்செயலாளர் ( ஓய்வு)

  • @subeeshkumargopalan2882
    @subeeshkumargopalan2882 Před 3 měsíci +3

    மிக அருமை... அப்படியே மெய்சிலிர்த்துப் போனது....
    மிக நேர்த்தியான தமிழ் உச்சரிப்பு.. நன்றி

  • @RCLDIGITALWORLD
    @RCLDIGITALWORLD Před rokem +55

    ஆரியம் போல் வழக்கொழிந்து சிதையாமல் இன்று ஒலிக்கும் பொழுது தேகமெல்லாம் புல்லரித்து போய்விட்டது❤❤❤❤

    • @shashanks8035
      @shashanks8035 Před rokem +6

      ஆரியமும் இன்று வழக்கொழியாமல் இருப்பதும் புல்லரிக்க வைக்கிறது

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 Před 10 měsíci

      ​@@shashanks8035அந்த மூணு %தானே அப்புறம் ஏன் usa ஓடுகிரிகள்

    • @ravisobanbabu5549
      @ravisobanbabu5549 Před 4 měsíci +4

      Aaryam destroyed😂😂😂😂

    • @sowmya7648
      @sowmya7648 Před 3 měsíci +3

      ​@@ravisobanbabu5549
      Yes... Unfortunately, because of people like you who spread hatred, ariyam which is actually nobility and morality, is diminishing! No doubt

    • @positive120
      @positive120 Před 20 dny

      ​@@shashanks8035ராமாயணத்தில் ஸ்ரீ ராமனை ஆரிய என அழைப்பர்.ஆரியம் என்பது இனம் மட்டுமல்ல.
      பாரத நாட்டின் பழம் பெருமையையும், படையெடுத்த வரந்தேரிகளால் வெல்ல முடியாத பண்பாடும், பாரையே ஆளும் வீரமும்
      ஒன்றினைந்த மகா சக்தி.
      சம்ஸ்கிருதம் ஒலி வடிவ உயரிய தெய்வீக பண்பாட்டை வெளிப்படுத்தும் நன்றாகப்பதப்படுத்தப்பட்ட மொழி.
      அனைத்து மொழிகளுக்கும் ஊற்றுக்ண்.
      தமிழகம் உள்பட அனைத்துலகிலும் கோலோச்சுகின்றன இவ்விரண்டும்.
      ஏனெனில் இவை நல்லோரின் உள்ளக்கிடங்கு உண்மையின் வெளிப்பாடு.
      அழிக்க முடியாது.
      அழித்துவிட்டதாக கொக்கரிப்போர் வக்கிரத்தினால் உருவான மனப்பிராந்தியினால் உளருவது.
      எந்த மொழி வளருவதற்கும் இன்னொன்றை அழிக்க வேண்டிய அவசியமில்லை.
      அது மன முதிர்ச்சியின்மையின் அடையாளம்.

  • @subeeshkumargopalan2882
    @subeeshkumargopalan2882 Před 3 měsíci +3

    ஆரம்பத்தில் பிழையில்லாமல் கூறிய வார்த்தை "வாழ்த்துகள்" இது ஒன்றே தங்கள் தமிழறிவுக்கு நற்சான்று சகோதரி

  • @g.balachandran6688
    @g.balachandran6688 Před 8 měsíci +7

    Madam, fantastic rendering of Tamil Thai Vaazhththu. Soothes heart. God bless you.

  • @g.sandoshkumar2608
    @g.sandoshkumar2608 Před 2 měsíci +1

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை...வாழ்த்த வயதும் ஆனால் பாராட்ட‌ மனமுன்டு..மனம் நெகிழ்ந்து பாராட்டி வணங்குகிறேன்.. @Sivasri Skandaprasad

  • @namasivayamkaithachalam1726

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவஶ்ரீ...
    நலமும் வளமும் சிறக்கட்டும்...

  • @prakashnagarajan6190
    @prakashnagarajan6190 Před 2 lety +8

    நன்றி சிவஸ்ரீ. தமிழ் புத்தாண்டு அன்று இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே.. வாழ்த்துக்கள்.

  • @swaminathank2727
    @swaminathank2727 Před rokem +4

    Yes this was full version. Written by a man born in Allapuzha( now kerala) MK saw to it that the words which said Malayalam,telugu,kannada and thulu came from Tamil. As he wanted to have amity between states he removed the line. As to Ariyam( sanskrit) it was his noble gesture not to advertise that ariyam vazhakozhinthu ponanthu line. Even thought he never liked it he saw that the line removed. Instead of praising him some fools cry where is this line ,that line etc.

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Před 2 lety +2

    தாயே பராசக்தி அனைவரையும் காத்து அருள்வாய் 🙏

  • @rrammesh
    @rrammesh Před 2 lety +20

    Beautifully sung with so much grace. Did not even know that there was a third stanza. Great job choosing this on this new year day!

  • @hariramachandran6911
    @hariramachandran6911 Před 2 lety +4

    அனைத்து மேடம் ரசிகர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    And advance Happy Vishu to all malayalam fans .
    Also Mam , lord vishnu bless you Good , happiness and prosperity , promises new starts and wealth ...

  • @kuyilinkuralz5326
    @kuyilinkuralz5326 Před 2 lety +3

    எண்ணும் எழுத்தும் கண் என்ற துபோல் மொழி வழியானதே இனம் என்னும் நினைவுறுத்திய உங்கள் முத்திரைப் பாடலுக்கு தலை வணக்கம். நன்றி.

  • @rammohans717
    @rammohans717 Před 2 lety +2

    ஆஹா, பிரமாதம். வாழ்த்துக்கள் , சிவஶ்ரீ.
    நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
    தமிழணங்கே!
    பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
    எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
    கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
    உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
    ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
    சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
    வாழ்த்துதுமே
    வாழ்த்துதுமே
    வாழ்த்துதுமே

  • @chandrasekarannarayanan1706

    சிவஶ்ரீ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏

  • @ellammix8931
    @ellammix8931 Před 5 měsíci +1

    உங்களின் தமிழ் உச்சரிப்பு எங்களை மெய் மறக்க செய்கிறது !! தமிழ் இவ்வளவு அழகா என்பதை உணர்த்தியதற்கு மிக்க நன்றி.வாழ்க வளமுடன் !! ❤👏🙏💐

  • @viswamsarma7599
    @viswamsarma7599 Před 9 dny

    చాలా బాగా పాడారు

  • @jyotivyas9286
    @jyotivyas9286 Před 2 lety +4

    धन्यवाद।।।आभार।।Jai श्री नारायण।।।

  • @lalithaswaminathan6197
    @lalithaswaminathan6197 Před 2 lety +5

    Wonderful singing. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @soundararaj2807
    @soundararaj2807 Před rokem +1

    உங்க குரலில் முழு தமிழ்த் தாய் வாழ்த்து ❤❤❤😍😍😍

  • @user-ji8qx2xg8w
    @user-ji8qx2xg8w Před 6 měsíci +1

    இதுதான் உண்மையான தமிழ் தாய் வாழ்த்து

  • @sridharraveendran2173
    @sridharraveendran2173 Před 2 lety +1

    Sivasri - thanks for singing the original complete version. Tamizh puthandu nalvazhthukkal !! Vazhga tamizh, valarga athan perumai..

  • @kv1104
    @kv1104 Před 2 lety +1

    தங்களுக்கு இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.பாடலுக்கு நன்றி. வாழ்க நலமுடன்.

  • @bsrkrish75
    @bsrkrish75 Před 2 lety +3

    🙏🏻 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @jambunthansubramaniam6722

    இதைத்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அடங்கும் பாடல். மிக்க நன்றி. Wishing you all the best and success and prosperous future for you 🙏👍 வாழ்த்துப்பா பாடியதற்கு வாழ்த்துக்கள் 🌺

  • @aravindkrishna4026
    @aravindkrishna4026 Před 9 měsíci +1

    உண்மையான தமிழ்தாய் வாழ்து நன்றி🙏

  • @radhakrishnabhaktiyogam108

    HareKrishna mataji Namaskaram 🙏🌷🌹
    All glories to Guru and Lord Shri Shri RadhaKrishna 🙏🌷🌷🌷💝💝💝🌹🌹 🌹
    Wish you a happy Tamizh new year 🙏🌷💝🌹
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தாருக்கும்🙏🌷🌷🌷💝💝💝🌹🌹🌹
    HareKrishna 🙏🌷💝🌹

  • @premdhayal1798
    @premdhayal1798 Před měsícem

    தமிழனின் சுதந்திர தாகத்தை தீர்க்கும் ஒரே சக்தி படைத்த இந்த கானம் அவனை மெய் சிலிர்க்க வைத்து,பொங்கிஎழு வைக்கும் ஒரே மருந்து! உணர்வுகளால் மட்டுமே புரிய கூடிய அற்புதம்!

  • @YogiRamsuratkumardivinity

    தமிழ் தாய்க்கு..
    தமிழ் மகளின்
    வாழ்த்துப்பாடல்..!
    வாழ்க தமிழ்...!
    வாழ்த்துக்கள்...!
    தமிழ் சுபகிருது ஆண்டு
    நோய் இன்றி
    மக்கள் உடல் நலம்
    மனநலம் பேணி
    இறைவழிபாட்டில்
    கவனம்செலுத்தி
    நல்வளத்தோடு
    வாழ
    எம்பகவானை
    இவன்
    வேண்டுகிறான்.
    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார்
    ஜெய குரு ராயா

  • @dr.haransivasambu1819
    @dr.haransivasambu1819 Před 2 lety +1

    Namaskaram.
    🎶🎵🌷👌
    Very Happy Happy SIVAN TAMIL SUBHAKRUT puthandu .
    pradosham blessing
    SIVA SIVA 🙏🏻

  • @jaganathanseenivasagan9433

    Happy Tamil Puthandu Valthukkal 🙏
    Thamil Thai Valthu Songs Really Good
    I Think This is Original Song !!! 🙏
    Kodi Namaskaarangal Daughter 🙏

  • @kanagasabais9545
    @kanagasabais9545 Před 11 měsíci

    சுந்தரனார் சிந்தித்து தமிழ்த்தாய்க்கு பெருமை சேர்க்க எழுதிய பாடல் சிவஷீரியின் குரலில் மேலும் மெருகேற்றி ஒலிக்கிறது

  • @Parthiban_Straight_Edge
    @Parthiban_Straight_Edge Před 2 lety +2

    "ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!"
    🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @shunmugamcr4334
    @shunmugamcr4334 Před 2 lety +2

    அருமை. வாழ்த்துகள்.

  • @padminiramarathnam7440
    @padminiramarathnam7440 Před 2 lety +2

    Chendhamish nadennum podhinile inbha then vandhu payudhu kadhimnele
    also sing with charming figure of mother tamil

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Před 2 lety +1

    Iniya Tamizh puttandu vazhtukkal To you Sivashri and your family members

  • @ramkrishnamishra8016
    @ramkrishnamishra8016 Před rokem

    Very nice you are singing in good ragam praisings you
    Please accept my good pranam
    Very nice your total all songs
    Thanks

  • @kumaruv3241
    @kumaruv3241 Před 2 lety +3

    முதல் முறை முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்தை பாட கேட்கிறேன் 🙏🙏🙏 நன்றி சிவஸ்ரீ

    • @sheelu2003
      @sheelu2003 Před 2 lety

      That third stanza got this “ ஆரியம் போல் வழக்கொழிந்து சிதைந்து” என்று இருப்பதனால் தங்களை போன்ற ஆரியர்களுக்கு வருத்தமிகும் என்பதால் நம் கலைஞர் அவர்கள் இவ்வரிகளை தவிர்க்க சொன்னார்.

    • @akshai1782
      @akshai1782 Před 2 lety +2

      @@sheelu2003 🤭
      1. அப்புறம் என்ன _______ இந்த channel பதிவுகளை தேடி வந்து பார்க்கிறாய்??
      2. CZcams suggestion ல வந்ததாலும், தவிர்த்து போக வேண்டியது தானே.
      3. நீங்க பூணூல் அறுப்பு செய்யும் பொழுது உங்களுடைய இந்த மனிதாபிமானத்தை எந்த சேட்டு கடைல அடமானம் வச்சு இருந்தீர்கள் ?
      4. அவர்கள் வணங்கும் கடவுள், ஆண்கள், பெண்களை இழிவாக விமர்சிக்கும் பொழுது புண்படுத்தாமல் இருந்த அவர்கள் மனம், இந்த இரண்டு வரிகளில் புண்படும் என்று கரிசனம் காட்டினார்களாம்.. என்ன டா கலர் கலர் அ ரீல் ஆ விடுறீங்க.
      200 ரூபாய் எல்லாம் கருத்து சொல்ல வந்துடுச்சு. அட போ பா..

    • @anuradhabalasubramanian6386
      @anuradhabalasubramanian6386 Před 2 lety

      Another stanza also was cut becos it mentioned kannada & telugu

  • @kbfarch1107
    @kbfarch1107 Před 2 lety +2

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🎉🎉💐💐

  • @cs3662
    @cs3662 Před 2 lety +1

    பிறக்கும் இனிய புத்தாண்டு, நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர புத்தாண்டு வாழ்த்துக்கள்!💐💐💐

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Před 5 měsíci

    சகோதரி நீங்கள் நீள்ஆயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று சிறந்து வாழ நற்பவி நல்வாழ்த்துக்கள் 🙏
    Divine Stores Ladies Collections Channel 🙏👍

  • @srinivasakubanooraya5121
    @srinivasakubanooraya5121 Před 2 lety +3

    Sivasri, melodious .eventhough I don't know Tamil I enjoyed your song with your sweet voice on this auspicious day of Vishu festival which will be celebrated tomorrow.

  • @shivanshspeaks
    @shivanshspeaks Před 2 lety +1

    Iniya Thamizh puthaandu nalvaazhthukkal,Sivasri! 😃

  • @anandaraj3366
    @anandaraj3366 Před 2 lety +1

    அழகு தமிழ் 🙏
    அருமையான குரல் 👍

  • @Shreysanthu
    @Shreysanthu Před 2 lety +2

    Very good morning god! From Karnataka 🙏🙏🙏

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Před 2 lety

    மிகவும் அருமை. "தேன் வந்து பாய்ந்தது காதினிலே". மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் முழுமையாக பாடி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. முன்னர் தமிழக அரசால் வெளியிடப்பட்டு டி.எம்.சௌந்தராஜன், பி.சுசீலா குரல்களில் ஒலித்த ஒலிப்பதிவில் சில வரிகள் நீக்கப்பட்டிருந்தது. கன்னடம், தெலுங்கு, மலையாளம், துழு ஆகிய மொழிகள் தமிழில் இருந்தே தோற்றம் பெற்றன; ஆரிய மொழியைப் போல உலக வழக்கு ஒழிந்திடாமல் இன்றும் பேசப்படும் தமிழின் இளமையை வியந்து பாடிய வரிகளை அன்றைய தமிழக அரசு நீக்கியிருந்தமை குறித்து முன்னரே தமிழ் அபிமானிகளால் விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்து. உங்களுக்கு பாராட்டுக்கள். இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    🍁🌻🌸🌹🌹🙏🙏🙏🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🎇🌹🙏🙏🙏🌹🌹🌸🌻🍁

  • @THARANISHWAR
    @THARANISHWAR Před 2 lety +2

    அக்கா! வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே...... பாரதிதாசன் புதுவை தமிழ் தாய் வாழ்த்து பாடுங்கள்

  • @nsscg68
    @nsscg68 Před 2 lety

    தமிழ்த்தாய் வாழ்த்தை குழுப்பாடலாகவே நாம் அறிந்திருக்கிறோம்! அவ்வாழ்த்தைத் தனிப்பாடலாகக் கேட்கையில் களி பேருவகை அடையச் செய்கிறது இந்தத் தமிழணங்கின் பாட்டு! தமிழின் தனிச்சிறப்புகளான ன, ண, ர, ற, ல, ள, ழ வை இந்தத் தமிழணங்கு அழுத்தந்திருத்தமாக உச்சரிப்பதுடன் அந்தப் பாட்டின் பாவத்தை நவரசம் ததும்ப பாடியிருப்பதைக் கண்டும் கேட்டும் செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்க தமிழ்! வாழிய தமிழணங்கு!

  • @sara_s593
    @sara_s593 Před 2 lety +1

    அருமை அம்மா..

  • @selvamk4015
    @selvamk4015 Před 2 lety +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  • @veerasekaransekaran6512
    @veerasekaransekaran6512 Před měsícem

    அருமையான பதிவு வாழ்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @chithramani2948
    @chithramani2948 Před rokem

    Chellamea.... Aen kanmaniyea.. Vun thunichchalaip paaraatta vaarththaikalea ellaiya di Thamil Pennae!💖⭐️🌹👑👍🏻💪🏽

  • @naveent9952
    @naveent9952 Před 6 měsíci +1

    புத்துணர்ச்சி அளிக்கிறது

  • @urroshankumar
    @urroshankumar Před rokem +1

    Thank you for postiythis video of full version of Tamil Thai vaazthu

  • @vijayalakshmi-wo1ub
    @vijayalakshmi-wo1ub Před 2 lety +1

    இனிய அனுபவமாக இந்த இனிய புத்தாண்டாக ஆக்கியது.நல்வாழ்த்துக்கள்

  • @VidyaharanSankaralinganadar

    இனிமையுடன்
    எழுச்சியுடன்
    உண்மையானவரிகளுடன் பாடல் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது.

  • @lakmerocks
    @lakmerocks Před 2 lety +2

    Magical!!
    நீங்கள் பாடிய தமிழ் தாய் வாழ்த்தை கேட்கும் போது , மின்சாரம் பாய்வது போல கன்னங்களிலும் மூளையிலும் குருதி ஓடுவதை உணர முடிந்தது..
    மயிர் குச்சல் ...

  • @sahadevankylm7426
    @sahadevankylm7426 Před 2 lety +2

    Super 👌

  • @subramanianj141
    @subramanianj141 Před 2 lety

    இனிய தெய்வீகபாடல் மணம் கமழும் தமிழ் "சுபகிருத்"நல்வாழ்த்துக்கள் 🙏🌻🌻🙏🎉🎉👌🙏

  • @prashanthv4497
    @prashanthv4497 Před 2 lety +3

    First best thing to start a new year... voice of siva sri.. may god bless you..

  • @visvaananth861
    @visvaananth861 Před 2 lety +1

    🌺🕉🌺..🌞..🌹🌹🌹..
    இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு 2 💛 2 2 .. வாழ்த்துகள் ..

  • @karunsai
    @karunsai Před 2 lety

    இனிய அழகிய மதிய வணக்கம் சிவஸ்ரீ, ஜெய்ஸ்ரீ கிருஷ்ண மிக்க நன்றி தங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் என் இனிய "சுபகிருது" தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  • @shyamalagovindan3366
    @shyamalagovindan3366 Před 2 lety

    👋👋 அற்புதம் ...அற்புதம்.
    உங்கள் இனிமையான குரலில் தெளிவான உச்சரிப்பில் தமிழின் அழகு மிளிர்ந்தது. அழகு...அழகு... நன்றி 🙏 நன்றி 🙏

  • @jyothinaga2077
    @jyothinaga2077 Před 2 lety +2

    Super sister,best gift for all tamilians on the day of tamil varuda pirappu RDS may God bless u

  • @karan061284
    @karan061284 Před 2 lety +1

    மனோன்மணி சுந்தரனார் அவர்களின் முழு பாடல்லையும் பாடியாமைக்கு மிக் நன்றி. இனி அனைத்து மறைக்கப்பட்ட வரலாறு வெளியாகு. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    • @sheelu2003
      @sheelu2003 Před 2 lety

      That third stanza got this “ ஆரியம் போல் வழக்கொழிந்து சிதைந்து” என்று இருப்பதனால் தங்களை போன்ற ஆரியர்களுக்கு வருத்தமிகும் என்பதால் நம் கலைஞர் அவர்கள் இவ்வரிகளை தவிர்க்க சொன்னார்.

    • @cmouli
      @cmouli Před 2 lety

      @@sheelu2003 கன்னடமும் களிதெலுங்கும் என்று தொடங்கும் வரியை என் எடுத்தார் பெரியாருக்கும் கலைஞருக்கும் அவர்கள் தாய் மொழியை இழிவு படுத்தும் என்பதாலா

  • @paulraj3090
    @paulraj3090 Před 2 lety +7

    தமிழ்த் தாய் வாழ்த்தை அச்சு பிறழாமல் நீவீர் பாடுவதைக் கேட்கும் போது சம்ஸ்கிருதம் உச்சரிக்கும் உங்கள் நாவினிளிருந்து இப்படி ஒரு அழகான அழுத்தமான அச்சு பிறளாத தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது என்னுள் உள்ளம் புளங்காகிதமடைவதோடு பெருமையும் தமிழ் உணர்வும் என்னுள் மேலோங்குகிறது.வாழ்த்துக்கள் மகளே. இந்த இனிய தமிழ் புத்தாண்டில் நீவீர் எல்லா வளமும் பெற வாழ்த்துகிறேன்.

    • @manikantansubramanian1800
      @manikantansubramanian1800 Před 2 lety

      Paarpanars are skilled in Sanskrit as well as Tamil pronunciations equally. For the paarpaans, both S and T are like two eyes. They don't discriminate one in favour of the other. So, ur opinion is only more surprising ...

    • @indiani1432
      @indiani1432 Před 2 lety +1

      They were there in this society before u converted..so u comments rnothing gr8..

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 Před 2 lety +1

      சம்ஸ்கிருதம் செத்த மொழி என்று இகழ்கின்ற பல பயல் களின் பெயர்கள் சம்ஸ்கிருதமே
      அவர்களைச் செத்த பயல்கள் என அழைக்கலாமா@@manikantansubramanian1800

  • @deenadayalanrangaswamy3770

    மிகவும் நன்றி சிவஸ்ரீ. இனிய சுபகிருது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🙏

  • @muralidharan5729
    @muralidharan5729 Před 2 lety

    இனிய சுபகிருது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    தங்களின் இசை பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும்.
    முழுமையாக தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் வரவேற்க்க தக்கது

    • @balasubramanian150
      @balasubramanian150 Před 2 lety

      ... ஒன்று பலவாகி யுதித்திடினும் ..
      இதில் பொதுவாக சீர்பிரித்து பாடியது நன்கு விளங்கும் படி ஒன்றிக் கேட்கும் படியுள்ளது ..."வாகி" என்பதை "ஆகி" பாடியிருந்தால் மேலும் நிறைவாக இருக்கும்.
      வாழ்க!

  • @soulmates5500
    @soulmates5500 Před 2 lety +1

    மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டு

  • @Priyanka-cs3ge
    @Priyanka-cs3ge Před 3 měsíci

    Thanks for singing full lyrics

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan1345 Před 5 měsíci

    அருமை, அருமை. வாழ்த்துக்கள் மேடம்.

  • @padminiramarathnam7440
    @padminiramarathnam7440 Před 2 lety +1

    Beautiful picture of Mother Tamil display would be nice
    With nice dress ornaments

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 5 měsíci

    அருமை

  • @tamilmysticssamoogam2993
    @tamilmysticssamoogam2993 Před 2 lety +2

    Thank you for singing the original song

  • @mohanankp4004
    @mohanankp4004 Před 2 lety +3

    Happy Tamil New Year !!!!!! God bless you!!!!!!!!

  • @selvakumar-kq9og
    @selvakumar-kq9og Před 27 dny

    கலைவாணியின் அருள் தங்களிடம் குவிந்து கிடக்கின்றது உங்களிடம்.

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar3707 Před 2 lety

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேவாரம் திருவாசகம்

  • @Aathmavin-Payanam
    @Aathmavin-Payanam Před 2 lety +1

    அருமை....❤💛💙💚💜

  • @AnupKumar346
    @AnupKumar346 Před 2 lety +1

    Happy tamizh and my god bless you always. All the best madam.

  • @mahachandru5165
    @mahachandru5165 Před 2 lety

    Muzumaiyana arumaiyana tamil thai vazthukku nandri !! God bless u puthandu vazthukkal!!

  • @kannanv6242
    @kannanv6242 Před 2 lety

    நம் தமிழ் இனிது! தமிழ் தாய் வாழ்த்து இனிது! அதை பாடியவர் குரல் அதிலும் இனிது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  • @sharukhussain4969
    @sharukhussain4969 Před rokem

    மே அசாம் சே கு லெக்கின்ஸ்

  • @VenghateshkumarVSV
    @VenghateshkumarVSV Před 2 lety +1

    உண்மையான தமிழ்தாய் வாழ்த்து.

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi Před 2 měsíci

    தமிழ் தாய் சரணம் 🙏🎉

  • @madhukannang3066
    @madhukannang3066 Před 6 měsíci

    Seems impossible to get back from your impact of your impressions. Sivasri. Long live. ❤

  • @baski53
    @baski53 Před 2 lety

    ஆஹா..அற்புதம். சரஸ்வதி! நமஸ்காரம் தாயே!

  • @mbdAli
    @mbdAli Před rokem

    This is full song. I like it

  • @babaiyermanispiritualandpo2062

    Wah kya dhamdaar awaaz Hain.

  • @prabhakaranp9087
    @prabhakaranp9087 Před 10 měsíci

    மகிழ்ச்சி

  • @ganesanramakrishnan4612
    @ganesanramakrishnan4612 Před 2 lety +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் குமாரி சிவஸ்ரீ 🙏

  • @ramkrishnamishra5854
    @ramkrishnamishra5854 Před rokem

    Very nice very nice an immortel
    Most valuable your concentrated good vioces most apprecisted accept my good pranam thanks

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +1

    🙏 🙏🙏🙏🙏🍀🌹 சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🌿🌸🌿🙏

  • @kumarasubramanianandakrishnan
    @kumarasubramanianandakrishnan Před 5 měsíci +1

    Aum Sri Sai ram❤️🙏💐😊