Thaayin Manikodi | Bhavadhaarini Anantaraman | D.V.Ramani

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2018
  • Please Subscribe our Channel
    / arutperumjothi
    Sung By - Bhavadhaarini Anantaraman
    Lyrics - Subramanya Bharathiyar
    Music - Sivapuranam D.V.Ramani
    Produced By - Arutperumjothi Audio
    VAISHNAVA JANATHO • Vaishnava jana to | Sa...
    பாடியவர் - பவதாரிணி அனந்தராமன்
    பாடல் - சுப்ரமண்ய பாரதியார்
    இசை - சிவபுராணம் D.V.ரமணி
    தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ
  • Hudba

Komentáře • 188

  • @thalapathyvijayrasiganda4711

    எங்க பள்ளியில் கொடியேற்றும் நாளான்று நாங்கள் பாடும் பாடல் இதுதான்😍🤗🤩🙂😘😎🔥💥🔥😏😏 யாராவது அப்படி இருக்கீங்களா லைக் பண்ணுங்க 😶🙄🤗🤩😍👍👍👇👇👇👇👇

  • @user-rd5ue4ik7p
    @user-rd5ue4ik7p Před 4 lety +179

    நான் ஒரு இந்தியனாக அதிலும் தமிழனாக பிறந்ததில் பெருமிதம் கொள்கிறேன் வாழ்க இந்தியா வாழ்க தமிழ் மொழி 🙏🙏🙏

  • @mercymanoranjitham9493
    @mercymanoranjitham9493 Před 2 lety +21

    அருமையான அழகான பாடல்
    இயற்றிய பாரதியார் பாடல் போற்ற கூடியது.
    பாடிய பவதாரணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    தமிழர்களாக பிறப்பதில் என்ன பெருமை வாழ்க தமிழ் வளர்க தமிழே

  • @thaache
    @thaache Před 4 lety +39

    நான் படித்த சேஇலபா பள்ளியில், என் 6வது முதல் 10வது வரை திங்கட்கிழமைதோறும், காலையில் நடந்திடும் முழுப்பள்ளி அணிவகுப்பில், கொடியேற்றம் முடிந்தவுடன் என் வகுப்பு மாணவியான மரகதவல்லி, வெள்ளைச்சட்டையும் பச்சைப்பாவாடையுமாக தன் இனிய குரலில் "தாயின் மணிக்கொடி பாரீர்..." என உரக்கப்பாடிடும் அந்த காட்சி, 30 ஆண்டுகள் ஆகியும், இன்றும் என் கண்ணிலிருந்து மறையவில்லை...

    • @user-rd5ue4ik7p
      @user-rd5ue4ik7p Před 4 lety +1

      I miss my School life 😭😭😭

    • @lalithavenkataraman9044
      @lalithavenkataraman9044 Před 3 lety +1

      @@user-rd5ue4ik7p அம்மா தமிழ்த்தாயே..இம்மனக்குறை...கண்களில் நீர் வழியச் ......இக்குறை மாறாது எனினும் தணிவதற்கே இந்த விஞ்ஞான‌நுட்பம் தொடர்புப்பணி செய்கிறது.வணங்குகிறேன்.உலகம் கல்விக் கூடமே..காலம் நடத்தும் பாடமே..நற்பவி.வந்தே பாரதம்ஃ

    • @kavithamahesh3963
      @kavithamahesh3963 Před rokem +1

      என் பள்ளியில் நானும் என் தோழி தாமரை செல்வியுடன் இணைந்து பாடும் தருணம் இனியது

    • @ganapathya6692
      @ganapathya6692 Před rokem

      தவறு என் ஆசிரியர் சரியாக சொன்னார்.

  • @sathishkumarv6425
    @sathishkumarv6425 Před 2 lety +5

    இப்பாடலின் முதல் சில வரிகளை என் தாய் பாடி கேட்டது உண்டு. இன்று இப்பாடல் முழுவதும் கேட்கும் பாக்கியம் பெற்றேன். மகாகவியின் பாடல் என்றால் சொல்லவா வேண்டும். சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்கிற தணியாத தாகம் கொண்ட பாரதியின் உணர்வின் வெளிப்பாடு தான் இப் பாடல். திராவிட கட்சிகளால் இருட்டடிப்புச் செய்யப் பட்ட தமிழனின் சிறப்புகளில் இதுவும் ஒன்று.

  • @user-zu2ho1lb2x
    @user-zu2ho1lb2x Před 6 měsíci +2

    I am very super semma Flag song 👌👌👏👏

  • @kausalyasankaran2684
    @kausalyasankaran2684 Před rokem +20

    Listening to the song made me feel Peace at heart and a gentle flow of benign feelings all over myself.

  • @palaniramena5435
    @palaniramena5435 Před 4 lety +28

    I give my life for our country
    I love INDIA😚

    • @kausalyasankaran2684
      @kausalyasankaran2684 Před rokem

      This is a beautiful expression of a thought process that shows our love for our wonderful Motherland. May we all think alike🦚💐🌅🌄

  • @krishnamoorthykrishnamoort8584

    சுதந்திர தின நல்வாழ்த்துகள்

  • @sameermandalika3057
    @sameermandalika3057 Před 5 lety +12

    Love this rendition so patriotic..Bharath Mata ki jai

  • @indrasri5
    @indrasri5 Před 2 lety +20

    மெய்சிலிர்த்து விட்டோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @sambathranganathan7374
    @sambathranganathan7374 Před rokem +3

    Super song 🤩🙌🙌🎉😊

  • @bangtangirl1829
    @bangtangirl1829 Před 2 lety +21

    Korean loveraaa💜 Irunthalum tamilnadula🎀 piranthuthu perumaiyaa👑😍 irukku
    Any armies💜✋

  • @radhamd83
    @radhamd83 Před 5 lety +9

    வந்தே மாதரம் .(please downloads option).my children again again play the song

  • @nizamudeensyedsirajuddeen3099

    After a long years i heard this song. When I was studying in Neyveli Muslim Jamath School they use to sing this song every Monday I think.

  • @BSBALA-sb7zx
    @BSBALA-sb7zx Před 3 měsíci

    Morning prayer la school la podra song ah romba miss panren

  • @imhakkim
    @imhakkim Před 4 lety +29

    Beautiful great song ...

  • @nandhinivictor3726
    @nandhinivictor3726 Před rokem +5

    We should feel proud to be on Indian 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 Před rokem +4

    தாயின் மணிக்கொடி பாரீர்! தியாக வீரரின் செயல் நினைவீர்! 🚩✋🚩👏🙏🌹🙏

  • @-vedaofphysics2880
    @-vedaofphysics2880 Před rokem +6

    மகாகவியின் மிக அருமையான வரிகள்

  • @sivasubramani66
    @sivasubramani66 Před 6 lety +26

    Fantastic.... Awesome.... Getting goosebumps on hearing this patriotic song... Great and crystal clear singing...

  • @yogiyogi1986
    @yogiyogi1986 Před 4 lety +17

    I am very proud to be a india people ... Jai Hind..🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Nethraa_channel
    @Nethraa_channel Před rokem +1

    😀😘I love it superb

  • @kalaiarasan.m7397
    @kalaiarasan.m7397 Před 2 lety +1

    Super modern neenga than thaiyat maney kodipari song thankyou

  • @devipattinamt.giritharan9957

    பாரத் பாதாக்கி ஜே நம் பாரதம் வாழ்க

  • @priyadharshini8384
    @priyadharshini8384 Před 4 lety +8

    Respect for flag I love 💗this song thank you for create this song ..super song

  • @Anandhi1497
    @Anandhi1497 Před 2 lety +3

    தமிழர் என்று சொல்லு தலை நிமிந்து நில்லு

  • @purnimavenugopal7091
    @purnimavenugopal7091 Před 2 lety +11

    Amazing music arrangement.. Amazing vocals!

  • @devisri1708
    @devisri1708 Před rokem +2

    ஐ லவ் இந்தியா தேங்க்யூ

  • @BalajiBalaji-zq1wl
    @BalajiBalaji-zq1wl Před 4 lety +2

    வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்.. 👪👫👬👬👭💁💏💃💃💃💪💪💪👌👌👌👌👍👍👍👏👏👏👏👏👏👋👋👋👋👋👋👋

  • @vasanthivdevi
    @vasanthivdevi Před 6 lety +15

    very powerful voice beautiful song

  • @sakthikd3461
    @sakthikd3461 Před rokem

    Enakku intha paattu school padikkumbothu niyabagam irunthuchu ippo ille

  • @summerholiday2618
    @summerholiday2618 Před rokem +1

    This one only my school nature song

  • @krishnas9909
    @krishnas9909 Před 5 lety +5

    Ragam is saama.

  • @irfanansari4529
    @irfanansari4529 Před 2 lety +1

    Thank you so much ♥️♥️♥️💘♥️💝💓💓💓💓 Mam

  • @pranu2302
    @pranu2302 Před 4 lety +11

    A good song for independence day

  • @N.joseph.shalini5096
    @N.joseph.shalini5096 Před rokem +3

    Love..song

  • @gopal_tg
    @gopal_tg Před 11 měsíci +1

    Total Goosebumps ❤

  • @gurulakshmi3675
    @gurulakshmi3675 Před 4 lety +3

    Very super

  • @balajiannamalai9007
    @balajiannamalai9007 Před 6 lety +23

    Hearing this today on Independence day was truly an amazing experience.

  • @user-lu4ov3jw1w
    @user-lu4ov3jw1w Před 3 lety +2

    வாழ்த்துவோம்

  • @vaishnavisudharsan2814
    @vaishnavisudharsan2814 Před 5 lety +6

    Mgavum arumayana kural. JAI HIND

  • @PrakashPrakash-lx9pw
    @PrakashPrakash-lx9pw Před 5 lety +6

    JAIHIND

  • @divashsathiya-fe9tm
    @divashsathiya-fe9tm Před 8 měsíci +2

    I like to song voice super

  • @senthilkumar-sh4hl
    @senthilkumar-sh4hl Před 5 lety +12

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @devirubiha4120
    @devirubiha4120 Před 2 lety +2

    Wow very super voice

  • @ismailsafa867
    @ismailsafa867 Před 4 lety +4

    Nice my India

  • @annamalair344
    @annamalair344 Před 2 lety +3

    Kan kalangi vittadhu

  • @anupamahariganesan2531
    @anupamahariganesan2531 Před 6 lety +12

    Soulful rendering kept amazingly simple!!!

  • @Varun_VK_72
    @Varun_VK_72 Před 2 lety +12

    🇮🇳🇮🇳🇮🇳 jai hind

  • @user-ch6qu9og8q
    @user-ch6qu9og8q Před 2 lety +3

    Good singing

  • @christopher.n5565
    @christopher.n5565 Před 5 lety +21

    தமிழ் வாழ்க

  • @cnnetwork-tamil7312
    @cnnetwork-tamil7312 Před 4 lety +2

    Bro super

  • @mohamedcaassime2773
    @mohamedcaassime2773 Před 5 lety +5

    Nice

  • @Kjanagarjanagar
    @Kjanagarjanagar Před dnem

    Super❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉

  • @merlinm9693
    @merlinm9693 Před rokem

    Super nice song

  • @Ramesh-mp3gg
    @Ramesh-mp3gg Před rokem +2

    🇮🇳ramesh sri

  • @meenakshim5648
    @meenakshim5648 Před rokem +1

    My school Monday and Thursday will song

  • @jaishreejesi6553
    @jaishreejesi6553 Před rokem +1

    Bavadharani did you study in erode in 80s?

  • @kaleeshwari6557
    @kaleeshwari6557 Před 6 lety +10

    Enna ragam edhu

  • @kathirresan5477
    @kathirresan5477 Před 11 měsíci

    அருமை😊😊😊😊😊😊😊

  • @sameermandalika3057
    @sameermandalika3057 Před 6 lety +11

    Beautiful singing very powerful

  • @arumugambanu7291
    @arumugambanu7291 Před 2 lety +1

    👋

  • @kathirveldsp8590
    @kathirveldsp8590 Před 5 lety +2

    Super

  • @videoimage641
    @videoimage641 Před 2 lety +11

    greatest song 👌👌👌

  • @shamik4601
    @shamik4601 Před 5 lety +10

    Damn ok. This is MAD fire.🔥⁦🇮🇳⁩

  • @dharshananamritha2636
    @dharshananamritha2636 Před 3 lety +7

    Can you just post music alone for this song... Pls.. I want now ....

  • @kanakarajsanthosh7552
    @kanakarajsanthosh7552 Před 5 lety +6

    super

  • @umauma-pi3kb
    @umauma-pi3kb Před 6 měsíci

    Super song

  • @girima.7230
    @girima.7230 Před 3 lety +2

    அருமையான பாடல் பதிவு

  • @karthidhineshkarthi910
    @karthidhineshkarthi910 Před 6 lety +6

    karthi Avrambalam

  • @geethanjali5009
    @geethanjali5009 Před 4 lety +3

    Perum thiru koottam rights?thiral koottam thaane?

  • @muneesjanani315
    @muneesjanani315 Před rokem

    ஸ்கூல் படிக்கும்போது கொடி ஏற்றும் போது இந்த பாட்டை தெரியாமல் முடிச்சவங்க எத்தனை பேர்

  • @mohamedrabeek2926
    @mohamedrabeek2926 Před 5 lety +6

    Hai

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety +1

    பாரதமாதா
    பணிவான நமஸ்காரங்கள்

  • @maryfrancis9333
    @maryfrancis9333 Před 6 lety +15

    Hats off to Barathiyar

  • @NaveenKumar-wf3sn
    @NaveenKumar-wf3sn Před 4 lety +2

    Vanda Mataram song

  • @tamilselvans5525
    @tamilselvans5525 Před 5 lety +8

    Supper song

  • @saishruthi6834
    @saishruthi6834 Před 4 lety +3

    Which ragam?

  • @bouquet3216
    @bouquet3216 Před 3 lety +2

    Lyrics - see Video

  • @rasuradha6877
    @rasuradha6877 Před 3 lety +1

    Nice ☺️☺️☺️

  • @srinivasanaravind9733
    @srinivasanaravind9733 Před 5 lety +10

    Indiya naatirikinai endha naadumey Illai, vaalga Tamil, valarga Tamil makkal, valarattum Tamil pugal

  • @jeevitha3322
    @jeevitha3322 Před 3 lety +3

    Jai hindh 🇮🇳.

  • @AnanyaCVID
    @AnanyaCVID Před 4 lety +6

    Amazing song

  • @saravanasubi0593
    @saravanasubi0593 Před rokem +1

    துவசம் என

  • @RajaK-ci2je
    @RajaK-ci2je Před 5 lety +7

    Singing Spr...can I know what is the Raagam of this song..

  • @vishnuffgaming4429
    @vishnuffgaming4429 Před 2 lety +1

    ☺️😊

  • @nalinijayapal1683
    @nalinijayapal1683 Před 5 lety +10

    nice voice

  • @ruckmani962
    @ruckmani962 Před 2 lety +1

    🇮🇳🇮🇳🇮🇳

  • @sumithra.gsumithra.g9512

    Vish u happy indipendence day akka

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @ambikasugumarambikasugumar1193

    Very Very super

  • @m.baskarm.baskar5145
    @m.baskarm.baskar5145 Před 6 lety +10

    Ji hind

  • @vinuraagaviinbasekaran984

    superb voice
    I*m really appreciating the singer

  • @nithyasathish6687
    @nithyasathish6687 Před 5 lety +5

    Super🙏

  • @balamurugan311
    @balamurugan311 Před 4 lety +5

    I LIKE THIS SONG

  • @ReenaRagu
    @ReenaRagu Před 6 měsíci

    Naa indha song eh 26 appo song panne pore....romba nervous ah irruk😅

  • @sangeethasangeetha2052
    @sangeethasangeetha2052 Před 3 lety +2

    great

  • @kolam9761
    @kolam9761 Před 4 lety +4

    கொடிப்பாடல் என்ன ராகம்?

  • @bouquet3216
    @bouquet3216 Před 3 lety +1

    Raga --- Sindhu Bhairavi