இளவயதில் மரணம் நாம் கற்றுகொள்ள வேண்டியது என்ன? | why young age heart attack happens?

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2024
  • #heart #danielbalaji #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    heart attack
    daniel balaji death news
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA:
    Recommended Videos:
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 27

  • @umamaheshwarimoorthy6062
    @umamaheshwarimoorthy6062 Před měsícem +8

    வணக்கம் டாக்டர் 🙏... நீங்கள் சொல்வது மிகவும் சரியானது... இந்தக் காலகட்டத்தில் சிறு வயதில் மாரடைப்பு வருவது மிகவும் சர்வசாதாரணமாக இருக்கிறது இதற்கு இன்றைய lifestyle முக்கிய காரணம்... அதிக வேலைபளு , நேரம் தவறிய உணவு , உறக்கம் , உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாமை , உறங்கவும்...இது மாற வேண்டும்..மாற்றம் வேண்டும்... எல்லோருக்கும் தெரிந்ததே... ஆனால் செயல்வடிவம் என்பது கேள்விக்குறிதான் 😚... டாக்டர்...உங்களைப் போன்றவர்கள் சொல்வதில் மாற்றம் வந்தால் வரவேற்கத்தக்கது...😊🙏

    • @drkarthik
      @drkarthik  Před měsícem +1

      உண்மைதான்....கண்டிப்பாக காதால் கேட்பதற்கு கண்ணால் படிப்பதற்கு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்...ஆனால் செயல்வடிவத்தில் வாழ்க்கைமுறை மாற்றத்தை கொண்டு வர வேண்டும் follow செய்ய வேண்டும் என்றால், வேப்பங்காயாக கசக்கும்...நம் மக்களிடையே இதுதான் சிக்கல்

  • @selvanraja8435
    @selvanraja8435 Před měsícem +9

    சமீப காலமாக எப்போதும் இல்லாத அளவு இளவயது .நடுத்தரவயது.முதிர்வயது மரணங்கள் அதிகம் நிகழ்கிறது.இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசியோ என்ற சந்தேகம் உள்ளது டாக்டர்.இதற்கு சரியான விளக்கம் என்ன டாக்டர்.

  • @vathsalar9105
    @vathsalar9105 Před měsícem +1

    Useful information. Tk u dr

  • @anuradhakailash4652
    @anuradhakailash4652 Před měsícem +2

    Tq doctor for the valuable prevention for heart attack tq so much

  • @sivaraj4376
    @sivaraj4376 Před měsícem +13

    Corona தடுப்பூசி ஒரு காரணமா டாக்டர் please reply

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 Před měsícem +3

    மிகவும் அருமையான பதிவு டாக்டர் 👍💯🙏 மற்றும் இது போன்ற தகவல்கள் அளித்தமைக்கு நன்றி டாக்டர்... கலக்கிட்டீங்க 👍💯🙏 superb useful information sir

  • @Nazeerfitness
    @Nazeerfitness Před 26 dny

    Sir ecg normal eco normal but 1மணி நேரம் நடக்கிறேன் கடைசியாக 1sec மூச்சு தின்றல் ஆகுது ஏன் சார்

  • @okayworld1208
    @okayworld1208 Před měsícem +1

    Embrace universe

  • @sivanviji7024
    @sivanviji7024 Před měsícem +1

    சார் வணக்கம்
    சார் அம்மா சுகர் குறைந்தது சுயநினைவு இல்லாமல் இருக்காங்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தோம் சுகர் கன்ட்ரோல் உள்ளது ஆனால் அம்மா ஏதாவது பேசி கொண்டு இருக்காங்க எப்படி சரி செய்ய வேண்டும் சார்

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Před měsícem +1

    🙏🙏👍

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před měsícem +1

    👏👏👏

  • @srihomes4613
    @srihomes4613 Před měsícem +6

    Gas trouble iruntha heart attack varuma doctor

    • @drkarthik
      @drkarthik  Před měsícem +1

      இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. Před měsícem

    🙏🙏🙏

  • @JBDXB
    @JBDXB Před měsícem +4

    Vidhi

  • @GuruTamil
    @GuruTamil Před měsícem +2

    நான் மது அருந்த மாட்டேன் புகை பிடிக்க மாட்டேன் அசைவ உணவில் மீன் மற்றும் முட்டையேத் தவிர எதுவும் சாப்பிட மாட்டேன்... இருப்பினும் எனக்கு மாரடைப்பு வந்தது வயது 39 தான்..
    இதை இன்றுவரை என்னால் நம்ப முடியவில்லை

    • @behappyalways11
      @behappyalways11 Před měsícem +1

      நிஜமா வா

    • @drkarthik
      @drkarthik  Před měsícem +1

      இந்த வீடியோவில் கூறியுள்ளபடி பரம்பரைகாரணங்கள் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது

  • @adimm7806
    @adimm7806 Před měsícem +2

    👍👌🙏🙏🙏🙏🙏

  • @shyamantony
    @shyamantony Před měsícem +2

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் (sabja seeds) துளசி விதை இதை pathimugam water கேரளா மூலிகை தண்ணீர் இதில் உறவைத்து குடித்தால் உடல் நலத்திற்கு கேடு ஏதேனும் வருமா? Like potu vitu pogamal itharku reply seithal magilchiyaga irukum....

    • @drkarthik
      @drkarthik  Před měsícem +2

      எந்த கெடுதலும் வராது...சப்ஜாவை பதின்முகத்தில் சேர்த்து சாப்பிடலாம்

  • @premelachristopher2859
    @premelachristopher2859 Před měsícem +1

    Dr. My husband suffered massive heart attack when he was 46. Neither his parents nor his G.parents had any heart ailments. He survived for 17 hrs after massive attack (midnight 2 o'clock.) without any medication came to know only after consulting Cardiologist next day evening.
    Underwear bypass surgery now normal 25 yrs passed continuing medication. Nothing is in our hands. God gives life. Has no bad habits. Strict vegetarian.

  • @kumaresanl164
    @kumaresanl164 Před měsícem +1

    இரவில் அதிகம் வேற்குதுடாக்டர்.தலையனைநனைந்துவிடுகிறது.இதுஎதனால்டாக்டர்சார்.

    • @drkarthik
      @drkarthik  Před měsícem

      எதற்கும் தைராய்டு hormone பரிசோதனை ஒருமுறை செய்து பாருங்கள்

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před měsícem

    வாழ்க்கை முறை மாற்றம் தேவை😅

  • @amwithonegod
    @amwithonegod Před měsícem

    corona injection ஆக இருக்கலாம் . WHO இப்போது நடந்த ஆராய்ச்சியில் report ல் சொல்லி இருக்கிறது.