இரத்த சோகை மருத்துவம் | 5 anemia symptoms and treatment | dr karthikeyan tamil

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2023
  • #drkarthikeyantamil #doctorkarthikeyan #anemia #anaemia #இரத்தசோகை #இரத்தம்அதிகரிக்கஎன்னசாப்பிடவேண்டும்
    Understanding Anemia: Causes, 5 Symptoms, and Treatment Options
    Anemia is a medical condition that occurs when your body doesn't have enough red blood cells to carry oxygen to your tissues.
    இரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்
    இரத்த சோகை: • இரத்த சோகை இரத்தம் அதி...
    மாதவிடாய் நிற்றல் My menopause video youtube link: • மாதவிடாய் நிற்றல் அறிக...
    கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்: • 10 foods and exercises...
    Anaemia can be caused by a variety of factors, including a lack of iron, vitamin deficiency, or an underlying health condition. In this informative video, we'll dive deeper into the causes, symptoms, and treatment options for anemia. We'll also discuss some lifestyle changes you can make to help manage the condition and prevent it from recurring. Whether you or a loved one has been diagnosed with anemia, or you simply want to learn more about this common condition, this video is a valuable resource for anyone seeking to better understand anemia.
    MY PERSONAL WEBSITE LINK: www.doctorkarthikeyan.com/
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    anemia, iron deficiency, vitamin deficiency, low red blood cell count, anemia causes, anemia symptoms, anemia treatment, anemia management, anemia prevention, hemoglobin, blood disorders, health, wellness.

Komentáře • 120

  • @thayathaya5932
    @thayathaya5932 Před rokem +13

    இந்த நோயில்தான் நான் இப்போ அவஸ்தைப் படுகிறேன் சார் நல்ல நேரத்தில் ஆலோசனை வழங்கியதற்காக நன்றி

  • @avanthika8962
    @avanthika8962 Před rokem +7

    இப்போ அனைவருக்கும் இருக்கிற பிரச்சனை... அதைப் பற்றி விளக்கம் அளித்ததிற்க்கு நன்றி சார்...

  • @subisuba
    @subisuba Před rokem +2

    Thank you Doctor , All your posts are very useful for us❤🙏. Diaphragm இயக்கங்கள் பற்றியும், Diaphragm Paralysis பற்றியும் ,அந்த உறுப்பை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதையும் எங்களுக்கு
    விளக்கமாக சொல்லுங்கள் டாக்டர்

  • @umapillai6245
    @umapillai6245 Před rokem

    Good afternoon Dr.
    Tq for the clarification

  • @geetharavi2529
    @geetharavi2529 Před rokem

    Wow Wonderful benefits of walking with foods for treating anemia.prevention is better than cure.

  • @thilagavathi811
    @thilagavathi811 Před rokem +1

    Good Evening sir, will u please advice Diet for Angioplasty patients

  • @Nandhini18920
    @Nandhini18920 Před rokem +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @ashapriyaashapriya6242
    @ashapriyaashapriya6242 Před 9 měsíci +4

    Good afternoon sir ennaku haemoglobin level 7.5 irukku so further ra blood level kaga injection fruits vegetables edthu edthum no use so na blood edthiklama....

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Před rokem +5

    🎉 really you are a good doctor sir thanks for your valuable information and advise and motivation you have a great good mind

  • @g.thamanthaman8105
    @g.thamanthaman8105 Před rokem +2

    Sir,
    Please advise how to increase platelets counts through food. HB is normal

  • @sentamilselvi6473
    @sentamilselvi6473 Před rokem +1

    Thankyou sir super explanation

  • @irfansettu8938
    @irfansettu8938 Před 11 měsíci +1

    Romba nandri sir

  • @nandhinisuresh4614
    @nandhinisuresh4614 Před rokem +31

    சார் நகங்களில் கலர் மற்றும் கோடுகள் விழுவதை பற்றி கூறுங்கள் சார்.

  • @anbujaromia2796
    @anbujaromia2796 Před rokem +1

    Sir sle pathi video podunga.

  • @reginarenaz2784
    @reginarenaz2784 Před 10 měsíci

    Good explanation sir

  • @OVRagul
    @OVRagul Před 6 měsíci

    Good information Dr sir 🙏🏻

  • @kannanpushparaj2938
    @kannanpushparaj2938 Před rokem +1

    Sir kindly explain about this subject . Black line in toe nail in right leg

  • @priyasubbiah3882
    @priyasubbiah3882 Před rokem +5

    B12 பத்தி சொல்லுங்க சார்.

  • @gunav1112
    @gunav1112 Před rokem +1

    Good morning sir
    Thank you sir

  • @shanjeevkirutheep5211
    @shanjeevkirutheep5211 Před 9 měsíci +5

    Sir hb level 7 point tha irukku itharkku enna treatment panrathunu sollunga sir

  • @nithyathangaraj3657
    @nithyathangaraj3657 Před rokem +1

    Thank you so much sir ❤❤❤❤❤❤

  • @Kumar-yw4kk
    @Kumar-yw4kk Před rokem +1

    Super sir .

  • @rekareka1979
    @rekareka1979 Před rokem

    நன்றி ஐயா

  • @BuVi-ki8zv
    @BuVi-ki8zv Před rokem +1

    Dr. Head adipatu blood loss avunuthu athunala hemoglobin alavu kurayuma soluga

  • @rubybasha1710
    @rubybasha1710 Před rokem +1

    Eye allergy pathi solluga

  • @lifeofbangkokboss
    @lifeofbangkokboss Před rokem +1

    Share some food about teenage girls

  • @lathamurthi9294
    @lathamurthi9294 Před 11 měsíci +1

    Thank you sir

  • @kavithaselvaraj6573
    @kavithaselvaraj6573 Před 9 měsíci

    Thanku sir 👍

  • @henrykutty5825
    @henrykutty5825 Před rokem +1

    Sir, so many tablets are trouble know?

  • @sindhuhari9564
    @sindhuhari9564 Před rokem +1

    Sir en kalgal floor sitting pothu marathu pogirathu enna seivathu pls ans sir

  • @user-vu2pk9um5c
    @user-vu2pk9um5c Před 6 měsíci

    Nandri.sir

  • @lifeofbangkokboss
    @lifeofbangkokboss Před rokem +3

    Sir I'm following your advices ...and big fan ❤❤❤❤

  • @trendingcutz07
    @trendingcutz07 Před rokem +1

    Anemia ku enna test edukanum sir. Sollunga

  • @nadhiyajegadheesh3289
    @nadhiyajegadheesh3289 Před rokem +2

    Sir please discuss about calcium and vitamin difficiency and how to overcome the above..

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj Před rokem +5

    முதியவர்களுக்கு ,ரத்தசோகைஅளவு எவ்வளவு இருக்கவேண்டும்
    என்பதை சொல்லுங்கள் டாக்டர்

  • @amudhasaravanan5590
    @amudhasaravanan5590 Před měsícem

    Thank you sir 🙏

  • @simpledimpletamil2462
    @simpledimpletamil2462 Před 10 měsíci

    Sir walking veetukulla pannalama pls reply doctor

  • @jayameenal9900
    @jayameenal9900 Před rokem

    Thanks

  • @s.ranjaniranjani9983
    @s.ranjaniranjani9983 Před rokem

    Good morning doctor yesterday i got affected by burns while cooking hot tea on my leg. Taken TT injection and tablets i got blisters on affected area can i apply ointment on it or pop it and
    Then apply on it pls clarify my doubt they gave povidine iodine ordinazole is it ok pls refer a oinment for best relief thank you in advance doctor

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před rokem

    Good👌

  • @ArchanaSiddhu-lb8kl
    @ArchanaSiddhu-lb8kl Před 6 měsíci

    Sir ungah hospital ku varsnum.epadi contact pannuradhu

  • @user-ld3cv4mk5y
    @user-ld3cv4mk5y Před měsícem +1

    Hello sir ennoda baby ku iron refractory iron defecency animiya ethukku enna treatment

  • @user-vo2jx3os6o
    @user-vo2jx3os6o Před 3 měsíci

    Sir please tell about the a class anaemia ..

  • @durgadurga9246
    @durgadurga9246 Před rokem

    Sir yen ponnuku lips la vitiligo eruku apdi treatment pandradhu solunga 7 years old

  • @kartheeswarir4931
    @kartheeswarir4931 Před 10 měsíci

    Sir en paiyan ku Hb 7.5 tha iruku...nethu tha hospital poitu vanthom...iron tonic kuduthurukaga...urine la infection iruku nu sollirukaga ena pannalam

  • @Imaadh-ln4ln
    @Imaadh-ln4ln Před 5 měsíci

    Doctor enakku pleated kurainthuttu pokuthu enna saianum

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 Před 4 měsíci

    Kidneyal varum anemia
    Patri sollungal DR.

  • @harishree.
    @harishree. Před rokem

    Dr ennakku intha problem irukku so ennaku periods problem 3 month one time pls ennaku enna seivathu solunga.

  • @SenthilKumar-mh4rf
    @SenthilKumar-mh4rf Před rokem

    Enakku அடிக்கடி blood கொரையும் sir baby kkaka treatment la irukka nala 5 unit blood potto apro pregnant irunthappa blood korsnjuruchu appa iron sucrose 4 potte athu illama tablet um eduthukkiten

  • @punithapunitha292
    @punithapunitha292 Před rokem

    Vegetables+walking, good advice doctor.

  • @chitra-wh2to
    @chitra-wh2to Před rokem

    Thank you sir my son got 8 and off year's he is 18kg only how to improved the weight please tell me sir

  • @impon25
    @impon25 Před 6 měsíci

    Sir eanaku 6 irraku iron injection podalama

  • @user-vy7xy5ky3u
    @user-vy7xy5ky3u Před 7 měsíci

    Thank you sir allready sister ku anemia irukku severe condition tha treatment naraya time nadanthurukku but cure agala marupadiyum adhe problem varuthu ithukku niranthara theervu illaya avangalukku age 28 pls solution😢 sollunga

  • @jaisanvi2723
    @jaisanvi2723 Před rokem

    Microcytic hypochromic aniemia na ena soluguka sir

  • @sathya4785
    @sathya4785 Před rokem

    What is the reason for yellowish skin and one time malaria can help to cure sickle cell anemia is this how to work.

  • @udayakumar8484
    @udayakumar8484 Před 7 měsíci

    Sir ennakku hb 7 gm erruikku sir dates muraingai keerai beetroot badam sapitukeren anal increase agala sir

  • @jessyoj5432
    @jessyoj5432 Před 11 měsíci

    Sir ena severe anmia nu Dr songa but ena anmia nu thayrela.dr sonaru blood donar irudha blood yathanum nu sonaga heart weak ka iruku and கருபபை பலவீனம் ஆகும் னு சொன்னாங்க.இப்போ நான் என்ன பண்ணனும் புரியலை அடுத்தவங்க இரத்தம் எனக்கு ஒத்துக்கவில்லை அல்லது அதற்கு மாற்றாக நான் என்ன செய்து சரி செய்யலாம்

  • @bangtan1051
    @bangtan1051 Před rokem +1

    Sirr please explain more about B12 and how to increase it please sir

    • @elangohockey8148
      @elangohockey8148 Před 4 měsíci

      Sir your advices so nice how can I meet directly phone No and address

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 Před rokem

    Top takker enjoy your post

  • @ishwaryapapa
    @ishwaryapapa Před 7 měsíci +1

    Sri enaku 6 point than ethuku ennala konjam thuram kuda nadakka mudiyala muchu vangkuthu nenju valikuthu sir

  • @rnrjanakiraaman
    @rnrjanakiraaman Před 2 měsíci +1

    Hello doctor
    Im 42 years old. Im voluntary regular blood donor (donating once in 90 days). Till now i had donated 43 times.
    To maintain my HB level im having iron food regularly but even though my hb not increasing more than 14g.
    Im having AUTRIN supplement too.
    Please advice sir
    Thanks

  • @saranyavarun7703
    @saranyavarun7703 Před rokem

    Sir shoulder joint pain eruku light ah hand shivering erukuu😮 please reply panunga sir

  • @jayaranis2540
    @jayaranis2540 Před rokem +2

    முடக்குவாதம் patri podunga

  • @saranyar8553
    @saranyar8553 Před rokem

    Sir na feed panra rompa mayakkama irukku sir please remedy for me

  • @Achu2419
    @Achu2419 Před měsícem

    Sir ennaku iron difet iruku

  • @SuperHichman
    @SuperHichman Před 10 měsíci

    Fever அடிக்கடி வருமா?
    Hb 8.4

  • @user-py9hd1nh1t
    @user-py9hd1nh1t Před rokem

    Payannulla vidio nandri ayy a

  • @sweetysuganya6576
    @sweetysuganya6576 Před rokem +1

    Thank you dr enaku enna sapitalum HB kuda matuthu Pala varudam ethey problem period athigam poguthu but Dr oru problem elanu solranka nalla sapidunka nu but no use

    • @RaghaviGurudev
      @RaghaviGurudev Před 29 dny

      If you are non veg eat goat spleen and liver. Murungaikeerai, dates, beetroot, black dry grapes ah over night soak pani next day sapdunga. Daily keerai intake eduthukonga

  • @hinditheryiyadhupoda1780

    Slow metabolism epdi seri panradhu solunga sir

  • @user-uw2uw1hk3w
    @user-uw2uw1hk3w Před 7 měsíci +2

    சார் வணக்கம் எனக்கு ரொம்ப மயக்கம் வரும் போது எனக்கு படபடப்பு அதிகம் இருக்கும் அதற்கு காரணம் என்ன என்பதை கூற வேண்டும் சார்

  • @Vimalatamil777
    @Vimalatamil777 Před rokem

    Ninga sonna athanaium sapturan but apaum blood kamiya than eruku

  • @chithranandakumar728
    @chithranandakumar728 Před rokem

    சார் வணக்கம் எனக்கு விட்டமின் பி12 குறைபாடு இருக்கு அதற்கும் வீடியோ போடுங்க சார் ப்ளீஷ் சார்

  • @indiraramachandran8849

    சார் எனக்கு ஒன்பது ஆண்டுகள் இரத்தசோகை இருக்கிறது வேலூர் சிஎம்சி யிலும். பார்த்து விட்டேன் ஆறு முறை இரத்தம் அடைத்து உள்ளது எந்த மாதிரியான இரத்தசோகை என்று கண்டு பிடிக்க முடியவில்லை

  • @prajkumarprajkumar5178

    எனக்கு பாலிசைதிமியா அப்படின்னு சொல்லி இருக்கு சார் எனக்கு நிறைய ரத்தம் அணுக்கள் இருக்கு அதை எப்படி சார் நான் கண்ட்ரோல் வைத்திருக்கிறது கொஞ்சம் சொல்லுங்க சார் நான் ரொம்ப கேட்டுகிட்டே இருக்கு ரொம்ப நாளா இதை பத்தி ஏதாவது ஒரு வீடியோ போடுங்க

  • @aadilidrees8328
    @aadilidrees8328 Před 8 měsíci

    Sir I have only 5.4 what can I do

  • @adimm7806
    @adimm7806 Před 11 měsíci

    🙏

  • @poovarasanmohanmohan
    @poovarasanmohanmohan Před 2 měsíci

    Karthikayan sir reply

  • @vaithegimallu1747
    @vaithegimallu1747 Před 6 měsíci

    Sir ennagu 6 than irugu

  • @btsarmy6549
    @btsarmy6549 Před rokem

    Hi sir good morning enakku hemoglobin 7 irukku age 33ys

  • @atozlearner112
    @atozlearner112 Před rokem +1

    Sir, 18.1 g/dl hemoglobin level is normal please tell me sir

  • @universalrelaxcenter3764

    Doctor palaya sooru la iron iruku

  • @ushavenkatraman2979
    @ushavenkatraman2979 Před 3 měsíci

    ஐயா என் உள்ளங்கை .உள்ளங்கால் வெலுத்து ஒரு நமநமப்பு போல் உள்ளது இது இரத்தசோகையா அல்லது தோல் வியாதியா ஐயா

  • @prakashsenthil5553
    @prakashsenthil5553 Před 9 měsíci

    Beetal nut ( பாக்கு)சாப்பிட்டா இரத்த சோகை வருமா . sorry. இருக்குமா? Doctor.

  • @santhanamarimari5614
    @santhanamarimari5614 Před 3 měsíci +1

    இந்த நோயில் தா சார் நானு கஷ்டபடுற ரொம்ப கம்மியா இருக்கு அணுக்கல் என்னால் சரியா வேலை பாக்கமுடியல சாப்பிட முடியல தூக்கமா வருது

  • @user-id9dg8nv8o
    @user-id9dg8nv8o Před 7 měsíci

    Same

  • @jessyoj5432
    @jessyoj5432 Před 11 měsíci

    எனக்கு திருமணம் ஆகவில்லை நான் மிகவும் மெலிந்து தான் இருப்பேன்.நீங்க சொன்ன எல்லாம் அறிகுறி என்னிடம் இருக்கு

  • @SUGANYA.7
    @SUGANYA.7 Před rokem

    Nan China vayasula irundhae anemic dhan sir
    Ipo en paiyanuku adhu varudhu avanukum enakum 9 point dhan iruku

  • @balusamybalu83
    @balusamybalu83 Před 7 měsíci

    தேங்க்யூ சார்

  • @sarojini763
    @sarojini763 Před rokem

    நன்றி டாக்டர்.
    நாவின் சுவையரும்பு குறைபாடோ என்னவோ. டீயின் இனிப்பு கார உணவுகளலில் உப்பு சுவை சரியாக தெரிவதில்லை. நாக்கு வழிப்பான் உலோக பிளாஸ்டிக் இவற்றால் ஏற்படுகிறதா இல்லை வயதானதால் ஆகும் பிரச்சினையா. சொல்லுங்க

    • @drkarthik
      @drkarthik  Před rokem +1

      Tongue cleaner ஆல் பிராப்ளம் பொதுவாக இருக்காது... வேறு என்ன பிரச்சினை என்று பார்க்க வேண்டும்

  • @kohilat5643
    @kohilat5643 Před rokem +1

    எனக்கு அப்படி தான் சார் இருக்கு

  • @user-ho2yh4hb5y
    @user-ho2yh4hb5y Před 6 měsíci

    Sir.... rhumatoid vanthu blood 6point aagiruchu. Blood enaku increase aagurathula problems aaguthu. Na ? Pandrathu sir.

  • @vijianu4647
    @vijianu4647 Před rokem +2

    எனக்கு அனிமியா இருந்தது முதுகு வலி அதிகமாக இருந்தது எலும்பு தேய்மானம் ஏற்பட்டது அதற்கு காரணம் blood குறைவா இருந்ததால் என்று எனது டாக்டர் சொன்னார் நீங்கள் கூறிய அனைத்து பிரச்சனைகளும் எனக்கு இருந்தது. நரம்பில் 5 ஊசி செலுத்தினார் மாத்திரை 3மாதம் உட்கொண்டேன் அவற்றில் எல்லாம் 6ஆக இருந்த Hb 9ஆக உயர்ந்தது இதற்கு ஆன செலவு 12000 ரூபாய்1நாள் ஆட்டின் சுவரொட்டி என்று சொல்லி செய்து கொடுத்தார்கள் 1நாள் தான் சாப்பிட்டேன் hb 9 லிருந்து 12ஆக உயர்ந்தது அதன் விலை 150ரூபாய் இது தெரியாமல் நான் நிறைய செலவு அலைச்சல் இதுதான் அதிக மானது.

  • @NajiraNajira-yf2xr
    @NajiraNajira-yf2xr Před 6 měsíci

    ஆரஞ்சு 🍊 பழம் சாப்பிடலமா

  • @user-ge7ru9yx2x
    @user-ge7ru9yx2x Před 2 měsíci

    Hemoglobin level kammiya eruntha thalai vali erukkuma Dr. En Paiyan 4 years aguthu hemoglobin level 5 than erukku daily thalavalikkuthunu alaran

  • @thangapushpam2467
    @thangapushpam2467 Před rokem

    சார் எனக்கு 6 பாயிண்ட் தான் இருக்கு மாத்திரை சாப்பிடுறேன்

  • @joeanto1430
    @joeanto1430 Před rokem

    தேங்க்யூ டாக்டர்

  • @ShobhaShobha-kk8ob
    @ShobhaShobha-kk8ob Před 3 měsíci

    😢 my hb 5.7

  • @jessyoj5432
    @jessyoj5432 Před 11 měsíci +1

    Please sir yenaku பயமா இருக்கு.எனக்கு வயது 30 பெண்.hp 6.2 severe anmia nu sonaga எனக்கு இரத்தம் ஏத்தாம எப்படி இதை நான் சரிசெய்வது உயிர் க்கு ஆபத்து மா னு சொன்னீங்க எனக்கு பயமா இருக்கு அடிக்கடி இதயம் வலிக்குது

  • @chitraashmin97
    @chitraashmin97 Před rokem +1

    என் மகள் 8வயது சிறு கற்கள் எப்போதாவது சாப்பிடுகிறாள் எதனால் டாக்டர்

    • @user-lh3kv7vz1d
      @user-lh3kv7vz1d Před 9 měsíci

      இரத்த சோகை இருந்தால் சாப்பிட தோன்றும்

  • @mangamanga7315
    @mangamanga7315 Před rokem

    எனக்கு கூட அனிமியா டாக்டர் நீங்கள் சொல்வது அணைத்தும் எனக்கு இருக்கு சாப்பிடவும் முடியாது டாக்டர்..