கால் வலிக்கும் நெஞ்சு வலிக்கும் உள்ள சம்பந்தம்?! claudication leg pain,a predictor for heart attack

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2023
  • plantar fasciitis leg pain: • plantar fasciitis exer...
    #legpain #heart #heartattack #exercise #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan #claudicationlegpain
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    What is claudication leg pain like?
    How do you test for claudication in legs?
    What causes intermittent claudication pain?
    Can claudication cause heart attack?
    What are the symptoms of a blocked artery in your leg?
    Can intermittent claudication go away?
    What is the most effective treatment for claudication?
    Is intermittent claudication a cardiovascular risk?
    How do you reduce claudication?
    How do you test for claudication in legs?
    Will claudication go away?
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA:
    www.mayoclinic.org/diseases-c...
    my.clevelandclinic.org/health...
    www.hopkinsmedicine.org/healt...
    Recommended Videos:
    Heart attack symptoms health awareness: • heart attack symptoms ...
    plantar fasciitis leg pain: • plantar fasciitis exer...
    Low Heart beat health awareness: • இதய துடிப்பு குறைய கார...
    Foods for High blood pressue health awareness: • 10 superfoods for the ...
    Chest Pain health awareness: • 6 Causes🤔 of CHEST PAI...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 540

  • @kc496
    @kc496 Před 4 měsíci +349

    500 -600 ருபாய் ஒவ்வொரு முறை கன்சல்டேஷனுக்கு வாங்கி கொண்டு பல டாக்டர்கள் சொல்லாத தகவல்களை இலவசமாக பகிரும் டாக்டர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க பல்லாண்டு.

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip Před měsícem +44

    ஐயா நீங்கள் மனிதர் அல்ல தெய்வப்பிறவி உங்கள் பெற்றோரை பாராட்டுகிறேன்

  • @sundarap2027
    @sundarap2027 Před 5 měsíci +74

    மிகமிக பயனுள்ள
    அறிவுரை
    பெரிய டாக்டர் கள்
    கூட சொல்ல விரும்பாத
    விஷயங்கள்
    மிக எளிமையான
    தமிழில்
    புரியும் படி
    கூறீனீர்கள்
    வாழ்க பல்லாண்டு
    வளர்க ஆல்போல்

  • @edinbarowme7582
    @edinbarowme7582 Před 4 měsíci +53

    Dr கார்த்திகேயன் , மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருகிறார் , அதை கடைப்பிடித்து வாழ்ந்தால் பெரிய ஆபத்துக்களில் (உடல் நல குறைவு ) இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் 🎉🎉 வாழ்த்துக்கள் டாக்டர்🎉🎉🎉

  • @ravindranp2552
    @ravindranp2552 Před měsícem +12

    தங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி சார்
    கால் வலி என்பதில் இவ்வளவு விசயங்கள் உள்ளது என்றும் புரிந்து கொண்டேன்🙏🙏🙂

  • @bhanumathi3751
    @bhanumathi3751 Před 4 měsíci +46

    உங்களின் விளக்கம் அருமை,வயதானவர்களின் நடக்கும் போது மட்டும் கால்வலி புதிய தகவல் இது.தீர்வும் சொல்கிறீர்கள்,உங்கள் பதிவுகள் அனைத்துமே சிறந்தவை.நன்றி!நீங்கள் வாழ்க பல்லாண்டு

    • @kalaichelvip7630
      @kalaichelvip7630 Před 3 měsíci +1

      மிக நல்ல தகவல்கள் நன்றி வாழ்கவளமுடன்

  • @nallathambi7714
    @nallathambi7714 Před 2 měsíci +27

    முற்காலத்தில் இயேசுவின் சீடர்கள் மக்களுக்கு போதிப்பது மட்டும் இல்லாமல் இலவச கல்வி, இலவச மருத்துவம்(இப்போது இல்லை)தந்தார்கள். நீங்களும் அவரின் உண்மையான சீடர். இறைவன் உஙகளையும், உங்களுடைய குடும்பத்தை யும் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும். நன்றி...

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv Před 3 měsíci +7

    உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை இந்த விழிப்புணர்வு பதிவுகள் மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று

  • @babuinnet1
    @babuinnet1 Před 5 měsíci +15

    🙏 Dt. நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் பதிவு செய்து வருகிறீர்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். Dr. 🙏💐🎁

  • @rajaraasa492
    @rajaraasa492 Před 5 měsíci +5

    அருமையான காணொளி சார்.
    மிகவும் பயனுள்ள அறிவியல் தொகுப்பு

  • @christyvimala2814
    @christyvimala2814 Před 5 měsíci +16

    ஆரோக்கிய வாழ்வு முறை அள்ளி தரும் ஐயா
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    Walk. Rest. Walk. Rest super thank you sir

  • @psrkg7398
    @psrkg7398 Před 5 měsíci +6

    மிக மிகமிக மிக முக்கியமான. information. Doctor. I have shared this to many people. Thank you very much

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp Před 5 měsíci +9

    மிகவும் பயனுள்ள தகவல் டாக்டர் மிக்க நன்றி 🙏💐உங்கள் சேவை தொடரட்டும் நன்றி 🙏🙏🙏💐💐💐😊

  • @yaathumoore360
    @yaathumoore360 Před 5 měsíci +8

    Good morning doc, very informative and helpful. Thank you

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 Před 5 měsíci +8

    மிகவும் பயனுள்ள பதிவு..நன்றிங்க டாக்டர்

  • @victoriamary4354
    @victoriamary4354 Před 5 měsíci +12

    Advanced happy new year to you Doctor.May God bless you abundantly.❤

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 Před 5 měsíci +4

    Very informative and use ful video Thank you Doctor!

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 Před 5 měsíci +5

    What a excellent explanation , Thanks doctor.
    Wish you a happy new year

  • @mohamedsaheedsaleemdeen8397
    @mohamedsaheedsaleemdeen8397 Před 5 měsíci +4

    Excellent explanation.
    Well done and highly appreciated.

  • @jothik5187
    @jothik5187 Před 5 měsíci +3

    Thank you dr.very useful information
    .

  • @rojimarshall5295
    @rojimarshall5295 Před 2 měsíci +1

    அருமையான தகவல்கள். நன்றி.

  • @vasudevanbalakrishnan6665
    @vasudevanbalakrishnan6665 Před 4 měsíci +1

    Too good Doctor...
    Very useful guidance for those affected...

  • @anandand5002
    @anandand5002 Před 5 měsíci +2

    உங்களுடைய குறிப்புகள் பயனுள்ளவைகள் ஐயா நன்றி

  • @jennis787
    @jennis787 Před 3 měsíci +2

    Really awesome, Dr. I have this problem very useful for me. Thank you so much 💓 for this video

  • @user-qe8qv2zb9v
    @user-qe8qv2zb9v Před 3 měsíci +1

    நல்ல தகவல்
    Thank you Sir

  • @sharmilaattur9453
    @sharmilaattur9453 Před 5 měsíci +2

    Good morning doctor. Unga videos parthu engalukum enga body patri therinthu kolla mudikinrathu entha doctor kitayum evlo information engaluku kidaikkathu. Advance HAPPY New year doctor. Vazhaka vazhamudam.🙏

  • @mohamedrazeenmohamedrazeek1050
    @mohamedrazeenmohamedrazeek1050 Před 3 měsíci +2

    Congratulations dr for your valuable service

  • @homecameraroll
    @homecameraroll Před 5 měsíci +1

    Great sharing of knowledge !! Thanks

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 Před 5 měsíci +1

    Hattoff to you doctor Karthikeyan sir for your health tips ❤️🙏👍🙏

  • @tamilvistapictures
    @tamilvistapictures Před 5 měsíci +7

    Great awareness doctor. Rest - Walk - Rest for 3 to 4 days for 3 months or more. Awesome information. Ty again.

    • @hsmahayt6172
      @hsmahayt6172 Před 2 měsíci +1

      3 or 4 days for a week or more.

  • @subbulakshmi8802
    @subbulakshmi8802 Před 4 měsíci +3

    மிக்க நன்றி சார்

  • @user-in4nm9we6p
    @user-in4nm9we6p Před 2 měsíci

    அருமையான தகவல்.மிக்க நன்றி.

  • @arivukkanor9517
    @arivukkanor9517 Před 5 měsíci +6

    மிக மிக உபயோகமான தகவல், மதிப்பிற்குரிய மருத்துவர் அவர்களே.
    மிக்க நன்றிகளும் வணக்கங்களும். 🌷🌷🙏🙏

  • @hithayathfathima2569
    @hithayathfathima2569 Před 4 měsíci +1

    அருமை மிக மிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி டாக்டர்

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 Před 3 měsíci

    Arumaiyana padivu.Thankyou .I see almost all that is posted.God Bless you Dear Doctor.🙏🙏👌👌❤️❤️

  • @chitras7656
    @chitras7656 Před 5 měsíci +3

    We wish you & your Family Happy and Prosperous New Year Anna

  • @user-nd2en4yv4x
    @user-nd2en4yv4x Před 3 měsíci +2

    மிகவும் நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.. கால்களில் மூட்டுவலி நீங்க காணொளி தாருங்கள்..
    நன்றி🙏💕

  • @srinivasanv633
    @srinivasanv633 Před 5 měsíci +1

    So nice thanks for your videos God bless you happy new year wishes to you dr sir& all of you friends

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV Před 5 měsíci +1

    அருமையான விளக்கம் டாக்டர்...

  • @t.lboopathy587
    @t.lboopathy587 Před 3 měsíci +1

    Super message sir.thanks. congrats 🎉🎉🎉

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 Před 12 dny +1

    சிறந்த சேவை மருத்துவருக்கு பாராட்டுகள்🙏🏾🙏🏾🙏🏾

  • @SunithaManoharan-gz3rv
    @SunithaManoharan-gz3rv Před 2 měsíci +1

    Nalla. Thakavalukku. Thanks doctor

  • @chitraganesan5424
    @chitraganesan5424 Před 5 měsíci

    Thank you so much Dr.sir.nowdays so many people affected these painful disease. Useful information. Awareness video

  • @usha9321
    @usha9321 Před 3 měsíci

    Super explanation sir.valga valamudan

  • @arrumugamht9066
    @arrumugamht9066 Před 4 měsíci +7

    மருத்துவர் அய்யா அவர்களுக்கு வணக்கம் தங்களின் விளக்கம் புன்னகையுடன் கூறும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @sowmisekar3310
    @sowmisekar3310 Před 3 měsíci

    Romba thanks sir usefula iruku unga videos ...clear a iruku explanation ipdi yarume solamatanga

  • @shrinivasans7870
    @shrinivasans7870 Před 26 dny +1

    Thanks doctor.very informative.

  • @trinedratransportinc
    @trinedratransportinc Před 25 dny

    சிறப்பான பதிவுகளும் அறிவுரைகளுடன் கூடிய தீர்வுகளும்.நன்றி.

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 Před 3 měsíci +1

    Very very Usefull message thank you sir.

  • @jhansiiyer8195
    @jhansiiyer8195 Před 5 měsíci +2

    Gd morning Dr.🙏
    Very clear n useful information.
    Very complicated subject, explained in a very easy way for d public to understand.
    Thank you so much Dr.🙏🙏

  • @gandhimathirajasegar5148
    @gandhimathirajasegar5148 Před 2 měsíci +1

    Thankyou so much our cute Doctor, Vazha valamudan ,God bless you......🙏

  • @isaivani8823
    @isaivani8823 Před 2 měsíci

    Very informative and excellent explanation. Thank u very much doctor.God bless you.

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 Před 5 měsíci +1

    Your explanation is supersir👌

  • @gladysdsoza6448
    @gladysdsoza6448 Před 5 měsíci +2

    Advanced happy New year u and ur family god bless you🙏🙏🙏

  • @prawinjee4642
    @prawinjee4642 Před 5 měsíci

    Thank you so much sir. I have this problem. I'll ready to do today itself.

  • @MittaKasi
    @MittaKasi Před 4 měsíci +3

    மிகவும் பயனுள்ள அவசியமா தகவல் , பாமரர்கள் முதல் அனைத்து மக்களுக்கும் புரியுமாறு தெளிவாக விளக்கிய டாக்டருக்கு மிக்க நன்றி🙏💕

  • @v.saravananv.saravanan3502
    @v.saravananv.saravanan3502 Před 3 měsíci

    பயனுள்ள தகவல்கள் ஐயா மிக்க நன்றி 🎉🎉🎉

  • @user-hn3rh4lz1h
    @user-hn3rh4lz1h Před 2 měsíci

    Semmaya explain pandreenga sir thank you so much sir

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 Před 2 měsíci

    Thank you sir... valgavalamudan 🎉🎉🎉

  • @kanakarajkandhasamy2541
    @kanakarajkandhasamy2541 Před 5 měsíci +4

    Super explanation .thank you doctor.

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 Před 28 dny +1

    Very useful information.Thank you very much sir.

  • @premagopalakrishnan3873
    @premagopalakrishnan3873 Před 3 měsíci

    Thank you sir. Nicely explained.

  • @trinedratransportinc
    @trinedratransportinc Před 25 dny

    சிறந்த பதிவுகள். நல்ல அறிவரைகள். இப்பதய வியாபார உலகத்தில் உங்கள் இலவச சேவைக்கு நன்றி.

  • @ManimozhiCinnadurai
    @ManimozhiCinnadurai Před 3 měsíci +1

    Thank you sir for your valuable information🎉

  • @marybavanthi9657
    @marybavanthi9657 Před 5 měsíci +1

    Excellent information ❤❤❤

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před 4 měsíci

    Thank you doctor for this very important post . I was waiting for this post .

  • @thilagavathin364
    @thilagavathin364 Před 4 měsíci

    Very good explanation thanks

  • @seethakrishnan9617
    @seethakrishnan9617 Před 3 měsíci +1

    Great service. ❤

  • @chitradevi9708
    @chitradevi9708 Před 5 měsíci

    Thank you sir.very useful to us

  • @sasikala.s.m.2352
    @sasikala.s.m.2352 Před 5 měsíci +1

    Thank u for ur information sir.

  • @YuviBheem
    @YuviBheem Před 3 měsíci +3

    Selfless service Dr.👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @selvinatarajan7288
    @selvinatarajan7288 Před 4 měsíci

    Clear Explanation Super Doctor Sir Thank you Sir

  • @thangaraj19629
    @thangaraj19629 Před 4 měsíci +1

    அருமை....அருமை....

  • @sashidharanbhupal3047
    @sashidharanbhupal3047 Před měsícem

    Dr so well explained for free of cost thanku sir.

  • @vengateshanvdp9159
    @vengateshanvdp9159 Před 5 měsíci +4

    Thank u very much Dr. for the useful information and ur good advise. Wish u a Happy New Year Doctor.

  • @kalavathinandakumar8860
    @kalavathinandakumar8860 Před 5 měsíci +1

    Thank you very much Dr.

  • @nd9315
    @nd9315 Před 5 měsíci +6

    Happy year to you and your family, Doctor .Vaazhga Valamudan.

  • @smahendranmahendran3805
    @smahendranmahendran3805 Před 3 měsíci +1

    Your channel is the best in the world

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Před měsícem

    Very good explanation. Thank you doctor.

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 Před 5 měsíci

    Great Thankyou Doctor.

  • @ragupathi2569
    @ragupathi2569 Před 3 měsíci

    இது ஒரு நல்ல தகவல் நன்றி

  • @r.m.9702
    @r.m.9702 Před 3 měsíci +1

    God bless you sir. Thank you

  • @devikashanmugasundaram7364
    @devikashanmugasundaram7364 Před 2 měsíci

    மிகவும் நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு உங்களின் சேவைகள் தொடரட்டும் ❤

  • @kr-nd8zk
    @kr-nd8zk Před 5 měsíci +6

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் உடல் ஆரோக்கியத்தோட பணியாற்ற வாழ்த்துக்கள் அண்ணா

  • @ymfazil2149
    @ymfazil2149 Před 4 měsíci

    Thank you. useful information

  • @kc496
    @kc496 Před 4 měsíci +13

    என் தந்தைக்கு இந்த பிரச்சனை இருந்தது. நாங்கள் பார்த்த எந்த டாக்டரும் இவ்வளவு தெளிவாக சொல்லவில்லை😢. இன்று என் தந்தை எங்களுடன் இல்லை😢..

  • @narayanraja7802
    @narayanraja7802 Před 5 měsíci +1

    நன்றி அய்யா

  • @user-nh2ds5pw6p
    @user-nh2ds5pw6p Před 3 měsíci +1

    Sir You are the gift of god.. Thanku so much sir..

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl Před 5 měsíci

    Super doctor, having more information

  • @PaulRaj-vn1zm
    @PaulRaj-vn1zm Před 5 měsíci +1

    Sir... You are great

  • @girija2024
    @girija2024 Před 5 měsíci

    Thank u doctor for this wonderful info

  • @kamalaranipalanisami1914
    @kamalaranipalanisami1914 Před 3 měsíci

    Thanks for your advice

  • @vengatraman787
    @vengatraman787 Před 5 měsíci +27

    அருமையாக சொன்னீர்கள் எனக்கு கால்கள் குடைச்சல் வலி உள்ளது சார் அடிக்கடி கை கால்கள் மறுத்து போதல் மற்றும் பாதவெடிப்பு வலி உள்ளது இதற்கு என்ன செய்வது சார் நன்றி❤

    • @kirupanamichael2993
      @kirupanamichael2993 Před měsícem

      Kindly go test it sir as I admitted my mom with that similar pain after two month due to doctors negligence I lost her and they told its leg pain and not a concern and she passed away infron of my eyes after struggling for many hrs

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 Před měsícem

      ​@@kirupanamichael2993so sad to hear.RIP.

  • @archannacinema6935
    @archannacinema6935 Před 3 měsíci +5

    காலில் இந்தப் பிரச்சினை ஏற்றபட்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நேரத்தில் தங்களின் பதிவை பார்க்க கிடைத்தது. கோடான கோடி நன்றிகள் ஐயா!

  • @maruthuappan6181
    @maruthuappan6181 Před 5 měsíci

    Well-done sir thanks you

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Před 4 měsíci

    Happy morning 😇Dr! Very useful Information Dr🙏🙏

  • @irshadkhan5453
    @irshadkhan5453 Před 5 měsíci

    very informative and helpful video

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj Před 5 měsíci

    Nice video, very informative. Thanks

  • @natarajanrajagopalan7847

    Very good advice and I will definitely follow it. Thank you Dr.

  • @PARTHI360
    @PARTHI360 Před 3 měsíci

    thanks sir.. for your wonderful guidance