இரத்த அழுத்தம் குறைய இந்த டெக்னிக் உதவுமா? | good technique to reduce bp?
Vložit
- čas přidán 30. 03. 2024
- #food #reducebloodpressure #bp #hypertension #salt #பிபி #இரத்தஅழுத்தம் #HomeRemedies #Healthtips #tips #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods
no added salt diet
dash diet to prevent hypertension
மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி?
மாரடைப்பு உணவுகள்?
மாரடைபு வராமல் தடுக்க?
heart attack symptoms?
low salt diet
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
Recommended Videos:
trekking fitness • வெள்ளியங்கிரி மலையில் ...
brain problem • சத்குருவுக்கு என்ன மரு...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.
After corona injection தடுப்பூசி போட்ட பிறகு சில பேருக்கு உடம்பில் நிறைய மாற்றங்கள் காண்கிறோம்... இந்த தடுப்பூசி பிறகே மாரடைப்பு நிறைய பேருக்கு ஏற்பட்டுள்ளது..தோல் நிற மாற்றம்..எலும்புகளில் தேய்மானம்... இப்படி பல..இதை பற்றி சொல்லுங்கள் டாக்டர்
Ok definitely I will tell
இதைதான் டாக்டர் திருத்தணிகாசலம் ரொம்ப வருஷமா சொல்லிட்டு இருக்காரு அவரை தூக்கி ஜெயில்ல போட்டாங்க இந்த மாப்பியா கும்பல்
Yes after vaccine Nan black a maritten
Knee pain, tiredness , head ache, back pain post COVID sir...
For me also..Back pain, unable stand or walk for a little distance also, nerves problem, fatigue, etc.etc...sir
என் மாமனாருக்கு நேற்று அட்டாக் வந்து கரூர் ஆஸ்பத்திரியில்
ICUவில் இருக்கிறார்.BP இல்லை.sugar இருக்கு விரைவில் குணமடைய வேண்டும்.நன்றி ஐயா 🙏🙏🙏
Sincere Prayers for speedy recovery 🙏🏼🙏🏼
@@jsms045 🙏🙏🙏🙏
Get well soon sir
Prayers for his speedy recovery
@@srinivasansrini4395 thank you sir 🙏
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
உப்பைக் குறைத்தால்
உடலுக்கும், இதயத்துக்கும்
நல்லது என்பதை உங்கள்
விளக்கங்கள் மூலம் தெரிந்து
கொண்டோம். பதப்படுத்தப்பட்ட உணவுகள்
ஊறுகாய், அப்பளம், வடகம்
போன்றவைகள் தவிர்க்க வேண்டும் என தெரிந்து கொண்டோம். இப்பொழுதெல்லாம் நிறைய
நடுத்தர வயது மாரடைப்பு
மரணங்கள் ஏற்படுவதை பார்த்து வருந்துகிறோம்.
ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி மூலம் உடல் நலன் பெற உறுதி கொள்வோம்.
நன்றி டாக்டர்!
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏
Good practical message
சரிங்க டாக்டர். ...உப்பு குறைவாகவே சாப்பிடுவோம். அதுதான் நல்லது. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
அருமையான விளக்கம். வாழ்த்துகள் டொக்டர்.
Thanks a ton Dr for this video. Need of an hour.
Thanks Dr.... Your input of 12 hrs fasting also helps a lot Dr...7 pm to 7 am only water allowed....
Arumayaana thakaval doctor thank you
Thank you very much sir.
Is it good to take SECP treatment for 36yrs old heart patient?
நன்றி வாழ்க வளமுடன்
Thank you doctor God bless you
Very informative. Thanks
Tq so much Dr 😊
corona injection ஆக இருக்கலாம் . WHO இப்போது நடந்த ஆராய்ச்சியில் report ல் சொல்லி இருக்கிறது. இதனை பற்றி சொல்லூங்கள்.
No
Logic illa
Ithuku Change ana Lifestyle Thaan
அருமை சார் அருமை...நான் எப்பவுமே உப்பு குறைவாகவே சாப்புடுகிறேன்.... ஆனாலும் ... BP மாத்திரை மருத்துவர் தந்திருக்கிறார் . ஆனால் மாறுபட்ட BP அளவு இருக்கு . அதுவும் செக்கப்
போகும்போது அதிகமாகுது....உணவில் கட்டுப்பாடு கடைபிடிக்கிறேன்....ஒரே அளவில் வைக்க முடியாதா சார். பதில் தாங்க... சார்
Fantastic Studies and Report with Vivid Explanation 👍🤝
Stress thaan main reason. Eppavum happy ah irunthale, oru thollaiyum illa
Super explanation Dr,thankyou you for kind information
Sir,"இதய வால்வு பிரச்சனை "சம்பந்தமான வீடியோ போடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Sir it's really great, first half I know already i think most of the people know it. But the second half is must know information. Thank you sir.
Thank you doctor 🙏🏼
HELLO DR. GOOD MORNING. WHAT FRUITS AND VEGETABLES TO BRING NORMAL BLOOD PRESSURE FROM HIGH BLOOD PRESSURE. DR. SIR > WILL MY DOUBT BE HONOURED? NAMASTE 🙏🏻
Thank you so much sir 🙏
Sir, good evening, sir also you tell to how much of salt levels in human body sir, but how to maintain to iodine level normal human body sir.
Thanks Doctor.🎉🎉
Thank you Dr
நன்றி
❤❤❤❤ thank you so very much sir
என் கணவருக்கு மாரடைப்பு கடந்த ஜுலை ஏற்பட்டது.உப்பு எண்ணெய் ரெம்ப கம்மியா தான் using. மொடொனா தடுப்பு ஊசி போட்டகொண்டோம்.எந்த வித விதமான கெட்ட பழக்கமும் கிடையாது.
Dr sir. U r giving medical advice is very helpful. I am 65 kg. Sr. Citizen how can I reduce weight. I’m doing yoga walking limited food. Night only one apple and cup milk with water mix. Then my weight will reduce. Pl clarify my doubt Dr. Sir.
Thanks
Super doctor.
Healthy life style. Reduction of salt and fried items in diet. No smoking or vape. No alcohol. Regular exercises. These are the receipies for healthy life. Mostly avoid stress. Peaceful life
Migaum payanulla thagaval sir
Dr.sir, kindly tell about benefit of goat milk, goat ghee to viewers, it contain more vitamins and benefit used by tamil people more than thousand years .
Nandri sir
Thanks Anna
Thankyounga dr🫀
Hi dokdar help me tasay densan enral enna
Thank you Dr. As a lay man, I come across lots of younger people are dieing reason cardiac.... after COVID. General talks is Vaccine. I know as a Dr you disagree still I want to know the reason behind. 🙏
Dr how much salt intake every day meal I mean per day ? Thank you
Good👍
கண்டிப்பாக உப்பு அளவை குறைப்பேன் Dr Sir
👌
Sir my husband 32 age rheumatic heart disease medicine niraya saapidraaru surgery illama sari aaguma sir
Dr nengal kadauluku nigar badhagkalai vanagkukiren
Rock salt usage can prevent this know Dr? Because rock salt has pottasium.
Super 👌
Dr my husband has high BP. He is taking regular medicine. If i reduce the salt his SODIUM LEVEL GOES DOWN Below 130.
Any alternative for SALT
Arfter covid affect maximum number face bp, heart' attack..
டாக்டர் சார் இப்பொழுது low sodium salt மார்க்கெட்டில் கிடைக்கிறது இதை வாங்கி தினந்தோறும் பயன்படுத்தலாமா
Dr. Where is your clinic in Chennai Dr. Sir.
Doctor please low sodium salt பத்தி சொல்லுக..
இப்ப நிரைய பேர் use பன்றாங்க நானும் தான்..இது bp patientக்கு நல்லதா?
Dr enakku 34 age na evlo gram salt edukkanum per day please suggest sir
எனக்கு தற்காலிக stock வந்தது.. டாக்டர் பிற மருந்துகளுடன் ஆஸ்பிரின் கொடுத்தார்.... என்ன ஆபத்து ஏற்பட சாத்தியம் இருக்கு என்று புரிந்து கொண்டேன் 😂😂😂😂😂
Dr ungalai meet panna mudiuma valvil onetime
Hands off
Sir enakku romba viyarvai varuthu sir body fulla sweat aaguthu sir enna sir problem 😢
Sir...enga appa ku blood test panom adhula SGOT-44 SGPT-91 iruku sir.. Idhu periya problem ha sir..ila veetlaye cure panalama pls reply me sir..stomach and leg veekam iruku sir
Thank you sir.
❤
இரும்பினால், வலது நெஞ்சுப்பகுதியில் நரம்பு சுல்லுனு வலிக்குது sir, என்ன பிரட்சனை...தீர்வு
Sir sgot 63.881 IU/L it's normal ah
Dr.for roti no need to add salt.for vegetable salads no salt.yogurt rice and paruppu sadam no salt.i follow and my b.p is normal.i have done angio in 2010.i am 80 yrs healthy doing yoga and workout.
Super super sir
உணவில் அதிக உப்பு
கண்டிப்பாக ரொம்ப தப்பு
கண்டுக்காவிட்டால்.....
உயிருக்கே அடிக்க வைக்கும் தப்பு
Ena oru kavithai😂😂😂😂😂
மனம்.எண்ணம்போலவாழ்வு.அளவானஉண்ணும்உணவே.அளவானஉடற்பயிற்சியே. NoWorry.NoCurry,NoHurry.,these,r,only,helpfull,for,a,good,life.
Stomach ulcer causes high BP. Not salt or sugar.
Hi doctor ella doctor padipukum sila tablets kandu pidichi athukaga doctors irukanga intha heart take and sugar kagana nirantharamana maathu marunthu kandu pidikum varai nam pesamal irunthal nalla irukum pona uyirum vara povathilai intha heart take pathi pesiyum nammalala ethuku varatuu atha thadakavum povathilai 😢
140/100 ஓகே வா டாக்டர்
Shall try low sodium salt
If bp is 110/60? Difference is 50, Is it a problem? Difference should be 40 or less?
🎉
Living happy and satisfied life give us healthy life
Sirwhereisyourclinic
Dr.Eric berg told that low salt diet is very dangerous instead of that increase potassium levels by 4500 mg per day and sodium levels should be 2500 mg per day,is it right sir
2500 mg of sodium is 2.5 grams. This is less than what I recommended in this video 🤔🤔
Thanks sir
👍🙏🙏🙏
சார்... இரத்தக்கொதிப்பும் பிபியும் ஒன்னுதான....
வேறுவேறாயா?
..
BP உள்ளவர்கள் கருவாடு உணவில் சேர்த்துக் கொள்ளலாமா...? கூடாதா..?
டாக்டர் ஹாட் பேசண்ட் கண்டிப்பாக மாத்திரை எடுக்க வேண்டுமா இயற்கை முறையில் குணப்படுத்த முடியுமா டாக்டர். என் ஹஸ்பண்ட் ஒரு ஹாட் பேசண்ட் இதுவரைக்கும் எந்த மாத்திரையும் எடுக்கவில்லை எந்த விதமான தொந்தரவும் இல்லை ஹாட் பிளாக் எதுவும் இல்லை என்று ஆஞ்சியோ மட்டும் பன்னிருக்காங்க கிம்ஸ் ஹாஸ்பிட்டால் திருவனந்தபுரம்
மூன்று பிரிவுக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் சொல்லவில்லை.
சார் எனக்கு எப்போதுமே நெஞ்சு குத்துல் அல்லது முதுகுல வலி வயிறு உப்பும் இதுவரை ஏழு முறை Egc எடுத்துவிட்டேன் நார்மல்
S bro ennanu appadithan
Gas problem
@@basilicaaluminiumfabricationwoநன்றி இப்படி சொல்லும்போது மனது நிம்மதியாக உள்ளது
எனது நண்பனுக்கும் இதே பிரச்சினை ECG 20 முறை எடுத்துவிட்டார் .,,,,,நார்மல்
சிறுநீரக செக் பண்ணி பாருங்க
Dr en husband ku 1 month ku munnadi severe heart attack vanthuruchu sir BP eppavumee low vaa irukku , cholesterol illa, sugar illa , weight 58kg,age 44, but smoke pannuvanga,romba stress aa vee irunthanga sir.ivangalukku enna food kudukkurathu epdi parthukarathu sollunga Dr please 😭
Stress koraiga pa athum kami panalea Ellam koraium
ஹாய் sir எங்க அப்பாவுக்கு ஹார்ட் ல அடைப்பு இருக்கு என்னென்ன காய்கறிகள் சாப்பிடணும் கீரை வகைகள் சாப்பிடலாமா உணவு முறைகளை பத்தி சொல்லுங்க plzz sir
சொல்கிறேன்
My BP IS always below normal like 100/65 or 105/60 to 65 and my weight 59 kg, height 168 cm is there any problem doctor please let me know and age 37
Age 37
@@SuResH21087 take more water and little extra food with little extra salt , my doctors advice for low BP, include 5 Badam and pomegranate daily
Super 🎉💐
Doctor, enga family la thatha ku appa ku heart attack vanthuruku appa oda akka kum heart attack dhan.. so enakum varuma.. ipo en pereappa payan num angio panirukanga last week...
Edit:
Nan bp test pana apolam normal dhan irundhuruku... Fever and cough kaga one or two months munadi test pananga doctor.
just dont worry too much...உங்கள் தூக்கம், நடைபயிற்சி,சரியான உணவு இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
Hi sir ennoda husband ku cholesterol test eduthom triglyceride leavel 1630 iruku sir next stage attack varumnu soldranga romba kaztama iruku solution sollunga sir please ennala night la nimmadhiya thunga mudiyala
Diet epdi follow pandradhu video edhachum iruka
Sir i taken 3 corona injection.. my age is 37 now i'm having bp...
Pls stop eating or reduce eating of sweets , frying items and go for walking for 30 or 45 minutes daily.
Doctor fall down on floor so I got hand pain and unable to raise hand what solution
If there is swelling, pls consult a orthopaedic surgeon immediately.
@@rajkumar-ey3op thank you sir
Misleading information. Salt at best can give an impact for 5 to 10 points which doesn't change patients condition substantially. On the contrary, sodium content in body performs crucial roles like water retention etc. Anything excessive is bad & so excess salt should be avoided more for easing kidney functions. To reduce BP, one can do humming & produce more nitric oxide that would dilate blood vessels & reduce pressure. Please educate people in the right way.
Doctor i am from Uk enaku 32 vayasu... Enaku ipo oru 10 months a heart palpitations iruku inga doctors two times ecg eduthanga blood test um paninanga ellame normal bp um normal... Palpitations ku enna reason a irukum .. heart attack varuma endu bhayam... Stress a iruken sometimes kids when they don't eat
Take a min doc pls for my msg if possible thanks
Anna enaku age 34, fatty liver stage 1,bp 155/90 erunthuchu but unga video pathu regular ah walking ponen 45 minutes per day...ippa bp 130/80..but some time vary akuthu bp...innum yenna seiyanum normal aka..kindly reply
Do u walk. Daily
@@dominicsavio8780 yes
First of all, congratulations for reducing BP. Like I said in this video, try to reduce salt, as far as practically possible. Try to include potassium rich foods(see my video on potassium). Walking alone is not enough. Try to do minimum strength training. Just 10 minutes per day is enough
@@drkarthik thank you so much...
சார் எனக்கு எப்போதுமே பிரஷர் அதிகமாகவே இருக்கும் உப்பில்லா சோறு தான் சாப்பிடுவேன் Loser Ton 25mg சாப்பிடுகிறேன் சில சமயம் 185 | 145 என கூடி விடுகிறது சில சமயம் 200 கூட ஆகி விடுகிறது நான் தனிமையில் இருக்கிறேன் எனக்கு அறிவுரை கூறுங்கள் டாக்டர் தம்பி🙏🏻
TAZLoc BETA 50 Mg Tablet edunga
இந்து உப்பு சேர்க்கலாமா சார் 😊
Which salt is good?
Pink salk, Rock salt, iodine salt
Salt is bad 😀
@@drkarthik Expected 😜, thanks for your response. Okay now ill ask differently which salt is less bad quality 😔 most of them advised pink sal (inthuppu ) is better than normal salt
pink salt is definitely better provided you get the original himalayan pink salt, which is rich in minerals than normal salt@@gauthamgau8144
@@drkarthik tnq so much Doctor 🙏❤️
Iodine salt . Intake should not more than 5 gram per day .
Corona vaccine pottathukku apparam than enakku body la problem start achi age 29
Athukku munnadi hospital ponathu ella
🎉❤🌹🙏
Bp.160/90. adikadi chest pain varadhu.age 45. sir.but niraiya sapda maten.konjamdhan sapduven
Sir ..120/100..some times 130/100 ..100 kuraiyavey illa
Propranolol 40mg tablet sapiduren
Ungaluku bp illa solluranga
Age
Diastolic 100 is high BP.
@@drkarthik age 28 😥😥 , blood test, ECG echo ellam ellam normal,
@@dominicsavio8780 28
Sir pls share ur address