அடர்ந்த காடுகள் வழியே மைசூர் செல்லும் காட்டு வழி மண் பாதை|elephant zone|river crossings

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2023
  • Dirt road through Kadampur forest to reach Mysore..Unexplored forest path..Elephant habitat.This full video will be uploaded in two parts..On the way you have to cross many rivers and rough roads...
    #mysore #kadambur #easternghats #westernghats #elephantzone #elephant #hiddenplace #mysoretouristplaces #dangerous
    மைசூர் செல்ல கடம்பூர் காடு வழியாக செல்லும் மண் பாதை..பலரும் அரிந்திடாத காட்டு வழி..யானைகள் அதிகம் வாழும் பகுதி.இந்த முழு வீடியோ இரண்டு பகுதிகளாக பதிவேற்றம் செய்யப்படும்....செல்லும் வழியில் நிறைய ஆறுகள் மற்றும் கரடு முரடான சாலைகளை கடக்க வேண்டும்...
    Abandoned Hidden route to Kodaikanal part-1👇🔗
    • Abandoned Hidden route...
    Unexplored Hidden route to kothagiri,deep jungle 👇🔗
    • அடர்ந்த காடுகள் வழியாக...
    Thrilling midnight ride to kolli hills👇🔗
    • நள்ளிரவில் கொல்லிமலை ப...
    Unexplored Route, Hidden Route, Hidden Places, Mysore tourist places,kadambur hills, kadambur road trip, Mysore road trip, Tribal Village,Forest route, Sathyamangalam forest, Sathyamangalam tiger reserve,Tribal house, Tribal Life style, Eastern ghats, Western ghats, Thrilling bike ride,Kadambur hills Sathyamangalam,Dangerous forest routes, Hidden Places in tamilnadu, Tamilnadu hidden tourist places, Dangerous roads, Dangerous roads in tamilnadu ..
    *****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

Komentáře • 287

  • @ashokmohan9903
    @ashokmohan9903 Před 11 měsíci +10

    வீரப்பனார் ராஜ்ஜியம் இருந்த பகுதி 🙏

  • @rajeshwari3817
    @rajeshwari3817 Před 11 měsíci +26

    மரியாதையான உரையாடல்.
    அருமை.
    இது தான் கொங்குத்தமிழ்.
    மலைவாழ் மக்களுக்கும் மரியாதை கொடுத்து பேசியது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
    நன்றி.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci +3

      நன்றி,,,புதிய ஆட்களாக இருந்தாலும் என்னை விட சிரியவராக இருந்தாலும் அண்ணா என்று தான் கூறி பேசுவேன் ...நன்றி sir

    • @rajeshwari3817
      @rajeshwari3817 Před 11 měsíci +2

      @@kovaioutdoors Good.
      Thank you.

    • @indirapromoters30
      @indirapromoters30 Před 11 měsíci +3

      உங்க முகத்தை கொஞ்சம் காட்டுங்க உங்க கூட இருக்கரவங்களையும் சேர்த்து காட்டுங்க அப்பதானே யாருன்னு தெரியும்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci +1

      Shorts videos la face irukum.....okinga next time pannren

    • @indirapromoters30
      @indirapromoters30 Před 11 měsíci +1

      @@kovaioutdoors 👌👌👌👌👍👍👍

  • @poornipoorni1580
    @poornipoorni1580 Před 11 měsíci +16

    இது ஈரோடு மாவட்டத்திற்க்கு பெருமை சேரும் ஒரு மலைப்பகுதி.

  • @Airwarriortheindian
    @Airwarriortheindian Před 11 měsíci +10

    தம்பி உங்க வீடியோ எல்லாம் சூப்பர். நாங்க பார்க்க முடியாத, போக முடியாத இடங்களையெல்லாம், நீங்கள் சென்று உங்கள் கேமராவின் மூலம் கண்டு களிக்க செய்வதற்கு கோடான கோடி நன்றிகள். வாழ்க வளமுடன்

  • @manimozhi2335
    @manimozhi2335 Před 11 měsíci +8

    இந்த மாதிரியான இடங்களில் பயணிக்கும் போது நீங்கள் நேரில் பார்க்கும் அதே மாதிரியான காட்சிகளை நாங்களும் பார்த்து மகிழ்கிறோம் .மணி சேலம்

  • @karthikeyankarthikeyan1999
    @karthikeyankarthikeyan1999 Před 11 měsíci +4

    மிகவும் அருமையான பயணம் வாழ்த்துக்கள்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 11 měsíci +6

    உண்மைதான் நாங்களும் உங்களுடன் பயணிப்பது போல் தான் உங்களது ஒவ்வொரு பயண பதிவும் இருக்கிறது. மிக அருமை தம்பி

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      Thanks...enaku romba naal oru doubt.... நீங்க அக்காவா? அன்னாவா..?

  • @kavi8366
    @kavi8366 Před 11 měsíci +4

    உங்கள் உழைப்புக்கு ரொம்பா நன்றி

  • @chengaiselva2442
    @chengaiselva2442 Před 11 měsíci +31

    எனக்கும் இப்படி எல்லாம் போனோம் ஆசை ஆனால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci +4

      Vaanga bro namma polam

    • @pkc8744
      @pkc8744 Před 11 měsíci +1

      நான் வரேன்

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy Před 11 měsíci +1

      Me too 😢
      Life ah indha maari vazhanum
      Iyarkaiyin kadhalanai

    • @PrasathNethaji
      @PrasathNethaji Před 11 měsíci +1

      எனக்கு கூட இப்படி போக ஆசைய இருக்குது

    • @PrasathNethaji
      @PrasathNethaji Před 11 měsíci +1

      வாய்ப்பு கிடைக்கும் அண்ணா

  • @vijayakumr5197
    @vijayakumr5197 Před 11 měsíci +6

    ஏழு வருடத்திற்கு முன்பு இந்த வழியாக நாங்கள் போயிருக்கிறோம் அதுவும் டாட்டா சுமோவில்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci +1

      Super sir...intha route la Ella car polam sir..no problem...

  • @soundarrajan4879
    @soundarrajan4879 Před 11 měsíci +1

    Super route. Interesting and energetic but courage and risk is the dangerous factor

  • @sandheepkumar6615
    @sandheepkumar6615 Před 11 měsíci +6

    Indha route la poiruken kadambur-makkampalayam-Hoogyam-kargegandi-bargur-Anthiyur. Terrific experience. Few deer pathom. Signal suthama irukadhu. Elephants threat adhigama irukum. Ovvoru mts um pathu pathu dha ponom.

  • @babug4754
    @babug4754 Před 11 měsíci +2

    really great super video well done babu.g karaikudi

  • @aiswariyamresidencycom2962
    @aiswariyamresidencycom2962 Před 11 měsíci +4

    Arumaiyana pathivu

  • @user-rv3lt3sv4g
    @user-rv3lt3sv4g Před 11 měsíci +1

    Super bro very nice experience

  • @jayakumar-R
    @jayakumar-R Před 10 měsíci +1

    Nalla video

  • @prakashh7792
    @prakashh7792 Před 11 měsíci +21

    நாங்களும் உங்க கூட வந்தா மாதிரி இருக்கு

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 Před 11 měsíci +1

    கேப்டன் பிரபாகரன் படம் பார்த்த மாதிரி இருக்கு சிறப்பு வாழ்த்துக்கள் சகோ !

  • @rahuls9886
    @rahuls9886 Před 11 měsíci +2

    தோழர் அருமை யான ப்ரோக்ராம் 👌👍பதிவு. Real adventure travel... Amezing..

  • @rameshraj752
    @rameshraj752 Před 11 měsíci +5

    இதுல பதினஞ்சு தடவ நான் போய்ட்டு வந்துட்டேன்

  • @vimalwildlife
    @vimalwildlife Před 11 měsíci +2

    Super excited bro 🖐️👌❤️

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      ❤️😍😍😍😍❤️❤️❤️❤️

  • @kennedy1727
    @kennedy1727 Před 11 měsíci +3

    Excellent informative videos dear son's excellent 👍👍👏

  • @devadoss7050
    @devadoss7050 Před 11 měsíci +1

    உங்கள் தைரியமான முயற்சி தென்னாட்டு சேகுவேரா

  • @razaahmed2258
    @razaahmed2258 Před 11 měsíci +2

    Great video!
    Love from Sri lanka 🇱🇰

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před 11 měsíci +1

    Very Very super information thanks brother

  • @rakeshseetharaman4060
    @rakeshseetharaman4060 Před 11 měsíci +2

    Nice video. I enjoyed watching your all videos.
    Nice work.keep rocking.

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před 11 měsíci +1

    Very Very super information thanks brother ❤

  • @rvcreation2654
    @rvcreation2654 Před 11 měsíci +3

    Makkampalaiyam road very adventurous road ❤

  • @moontravel8038
    @moontravel8038 Před 11 měsíci +1

    Very good futures

  • @friendofforest8189
    @friendofforest8189 Před 11 měsíci +3

    Amazing Mysore ride bro.

  • @reginamaryb946
    @reginamaryb946 Před 11 měsíci +2

    ரொம்ப நன்றி தம்பி, எங்களையும் உங்ககூட கூட்டிட்டுப் போனதுக்கு. சீக்கிரம் 2nd part podunga.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      😨2nd part pottu 4 days aachu bro.... channel la irukku

  • @soundarrajan4879
    @soundarrajan4879 Před 11 měsíci +1

    I think this road goes to kollegal from Madhur Karnataka with a connectivity of DDhoddanahalli where a big Sugar Mills named Samundee Sugdr Mills.where stayed to work. Risky place. From this place with a shirt distance only ottrsikann sivarasan was nabbed I think. Very dangerous

  • @SasiSamy-pn1sp
    @SasiSamy-pn1sp Před 3 měsíci +1

    Anna unka video super❤

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před 11 měsíci +2

    Good vlog good information on the traveling experience, you gave us.... I have travelled banglore to THALAVADI thalai malai. via chamraj nagar kolegal, , finish 🏁🏁line KA bar, 😂😂😂semma ya we use buy in borders, when we go to meet friends. 😊.

  • @josephjj2554
    @josephjj2554 Před 11 měsíci +3

    இந்த மாதிரியான ஒரு கிராமத்தில் இயற்கை இன் மத்தியில் வாழும் வாழ்க்கை ஒரு சொர்கம் தான்.❤❤❤

    • @vikky9534
      @vikky9534 Před 10 měsíci +1

      யானை கிட்ட மிதி வாங்கினால் உனக்கு தெரியும்,, 😄😄😄

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 10 měsíci

      வெள்ளிக்கிழமை அந்த video thaan release 🙋‍♂️

  • @friendofforest8189
    @friendofforest8189 Před 11 měsíci +4

    Wonderful off road ride in jungle bro.

  • @ananthisuresh1178
    @ananthisuresh1178 Před 11 měsíci +1

    Really great adventure

  • @user-ml2iy3pl6x
    @user-ml2iy3pl6x Před měsícem

    Super

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Před 11 měsíci +1

    Great shoot anna super

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Před 11 měsíci +2

    Engal VEERAPPAN iya pathy
    Namma kovai outtors pesiyathu romba santhosamaga erukkirathu bro
    Veerappan iya Forest arputham arumai bro romba nandri vanakkam

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      Bro..na full episode potrupen....enakum romba pudikum....

    • @ramasubramanian7558
      @ramasubramanian7558 Před 11 měsíci +1

      Yeah super bro neengalum
      Veerappan iya fan thana santhosam bro nandri nandri

  • @sankarsankar5986
    @sankarsankar5986 Před 11 měsíci +2

    அருமை❤❤

  • @michaelraj7980
    @michaelraj7980 Před 10 měsíci +1

    Wow it's amazing.
    Great work Bro 💯👏
    Our Erode ❤

  • @digitalmedia5687
    @digitalmedia5687 Před 11 měsíci +5

    Marvelous experience from kovài outdoors keep it up bro...👍

  • @jawaz6372
    @jawaz6372 Před 11 měsíci +2

    I've traveled thorough this route via car (Swift) from Cbe to reach MM Hills during last summer. Tried to reach Makkampalayam via the route you have taken, but to due to heavy rains pending bridge works locals advised to go via Gundri. Took right turn Gundri route, its more terrific worst roads with potholes. From Makkampalayam we went through the same forest offroad till checkpost, got stuck in the mud somehow managed to escape. Its an adventurous trip but not advisable thru car. In checkpost they allowed us after paying Toll Fee ;)

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Před 11 měsíci +1

    Adventurous road

  • @prakashprakash.s2217
    @prakashprakash.s2217 Před 11 měsíci +1

    Beautiful video

  • @RAnj3193
    @RAnj3193 Před 11 měsíci +1

    நான் இந்த சாலையில் நிறைய முறை போயிருக்கிறேன் நண்பா

  • @arvindm1945
    @arvindm1945 Před 10 měsíci +1

    good exploration bro., i love the same u day., from chennai., congrats bro.

  • @vijayragavragav4030
    @vijayragavragav4030 Před 11 měsíci +1

    Unga video sema mass

  • @SiranJeevi-tb7ms
    @SiranJeevi-tb7ms Před 11 měsíci +4

    அண்ணா மேற்கு தொடர்ச்சி மலை கிழக்கு தொடர்ச்சி மலை இணையும் இடத்தை போடுங்கள் அண்ணா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      கடம்பூர் தான் அது

  • @dhanavelm7568
    @dhanavelm7568 Před 11 měsíci +1

    Super Ride Bro 💐

  • @JanifferAudio
    @JanifferAudio Před 11 měsíci +1

    Super brother 🎉🎉🎉🎉🎉

  • @ravisamy8771
    @ravisamy8771 Před 11 měsíci +1

    காட்டுக்குள்லபாதபார்ததுக்குநன்றி

  • @SenthilKumar-cr3bb
    @SenthilKumar-cr3bb Před 11 měsíci +3

    Arumai thambi,,,,, vazthukkal...ungalin kural director k.bakiyaraj kural Pola... arumai

  • @arunmooreevellorearun3999
    @arunmooreevellorearun3999 Před 11 měsíci +1

    Super bro

  • @elavarasanelavarasan111
    @elavarasanelavarasan111 Před 11 měsíci +3

    Kadampur to jallipalaya road

  • @vikky9534
    @vikky9534 Před 10 měsíci +1

    வாழ்த்துக்கள்,,, காணொளி அருமை

  • @vishnusagarak
    @vishnusagarak Před 11 měsíci +4

    Adventure places

  • @Deena0786dn
    @Deena0786dn Před 11 měsíci +1

    Bro super

  • @muruganv6987
    @muruganv6987 Před 11 měsíci +4

    சார் வணக்கம் தெங்குமரகடா பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்..
    அங்கு திப்பு சுல்தான் பாலம் ஒன்னு இருக்கு சார்.. மைசூரில் இருந்து தமிழ்நாடு வருவதற்கு வந்த பாலம் ஒன்னு அங்க இருக்குங்க

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      Kandippa sir...plan pannuvom.....ennai brother endre sollungal,sir vendam pls

    • @Srini.winstar
      @Srini.winstar Před 11 měsíci

      Bro antha pallam ellam damaged now not In use that route

  • @IlliyasIlliyas-pw4bw
    @IlliyasIlliyas-pw4bw Před 11 měsíci +2

    Attakatti to kadambarai power hose poi parung g ennaku konjam thillinga irundhuchu 20 killometer

  • @vinoth3293
    @vinoth3293 Před 10 měsíci +1

    Naaa 2times poirukan bro....1st time Dio la ponathuthaa semaya irunthuchu brooo

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 10 měsíci

      Thanks for sharing brother ❤️❤️❤️

  • @chokalingam5960
    @chokalingam5960 Před 11 měsíci +1

    Good.

  • @switzerlandgenevaplaces6514
    @switzerlandgenevaplaces6514 Před 11 měsíci +1

    super pro

  • @SureshSuresh-dk5qq
    @SureshSuresh-dk5qq Před měsícem

    🎉🎉

  • @vasanthakumari537
    @vasanthakumari537 Před 2 měsíci

    ❤❤

  • @ArunAdithh
    @ArunAdithh Před 11 měsíci +4

    Anna Buddhists Monastery ,Tibetan Settlements irukum Must Visit and Try their food in Hotels

  • @ManojKumar-bk2io
    @ManojKumar-bk2io Před 11 měsíci +2

    Bro, உங்க experience is commendable. அதுக்காக யானை பலி வாங்குது சொல்றது கொஞ்சம் ஓவர்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      Bro...adhu na sollala bro...back la ukkanthu vantharu antha area local anna,avaru sonnaru bro....
      But irukalaam bro,,bcz elephant nyaabagama vechu attack pannum...neraya incident CZcams la irukku...ennoda personal experience kooda onnu irukku,enaku nadanthathu illa,na live ah paathathu... Instagram la vaanga voice MSG la sollren

    • @ManojKumar-bk2io
      @ManojKumar-bk2io Před 11 měsíci +1

      @@kovaioutdoors கொஞ்சம் scientific approach பன்னா நல்லா இருக்கும் நினைக்கிறேன்.. no offence..

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      Ok brother

  • @somasundaram8894
    @somasundaram8894 Před 11 měsíci +1

    Forest fulla bottles a kidaku ..already..

  • @Raj93548
    @Raj93548 Před 10 měsíci +1

    எந்த ஊர்ல இருந்து போறீங்க ப்ரோ. Route சொல்லுங்க

  • @elayakumark5336
    @elayakumark5336 Před 11 měsíci +1

    Karnataka forest officer yethavathu ketpangala?

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd Před 11 měsíci +1

    👏👏👏👏👏👏👏👏

  • @santhosh9044
    @santhosh9044 Před 11 měsíci +2

    Beautiful travel video bro i am from Bangalore we friends used to travel like this very nice to watch. Aama raga ragama kaatinigale yeduvum podalaya bro ???

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      Thank you so much 🙂

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      Ethum podalaya..?
      Enaku palakkam illanu poi solla maaten😁...annaiku namma pona work vera....set aagathu bro

  • @paripari7752
    @paripari7752 Před 11 měsíci +1

    Kadambur enga youllarhu

  • @shaktivel1732
    @shaktivel1732 Před 11 měsíci +1

    Bro unga specialty eh, google map la iatha road la travel panradhu tha,. Indha mud road la mattum na ponathu ila.. Super keep it up. 🎉

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci +1

      😍❤️neinga thaa na Sathyamangalam sollite irunthinga....ungalukku tha intha video

    • @shaktivel1732
      @shaktivel1732 Před 11 měsíci +1

      @@kovaioutdoors nandri.. Mikka nandri thambi 👍

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      😊

  • @dineshpkm
    @dineshpkm Před 11 měsíci +2

    91 ல மாகான் பாளையம் போயிருக்கேன்

  • @krishnanm9417
    @krishnanm9417 Před 11 měsíci +1

    Ner paadaiyile ponale Singam, puli kitte saaga-veni irukku idule kaatu-vali paadai sari sari veetile sollitu pongha.

  • @vijayvijay-ok8cf
    @vijayvijay-ok8cf Před 11 měsíci +1

    Forest king

  • @bangaruraj5269
    @bangaruraj5269 Před 11 měsíci +2

    செக் போஸ்ட் தாண்டியதும் ஜல்லிபாளையம் ஊர் உள்ளாதே என் விடியோவில் காட்டவில்லை

  • @Rishan313
    @Rishan313 Před 11 měsíci +3

    Super 🎉

  • @ArunAdithh
    @ArunAdithh Před 11 měsíci +2

    Ramapuram Police station Road melaye irukum bro...

  • @suthasarma5296
    @suthasarma5296 Před 11 měsíci +2

    நண்பா நாங்க உங்க பைக் பின்னாடி உக்காந்து வந்த மாதிரி ஒரு பீலிங்😊😊 அப்பப்போ தண்ணி சகதி வரும்போது ஸ்லிப்பாகிடுமோ என்று பயம்😂😂 றியலா நாங்களும் வந்த மாதிரி இருந்திச்சு நன்றி நண்பா

  • @BharathirajK
    @BharathirajK Před 10 měsíci +1

    Bass nanu hoogyam Karnataka dan

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 Před 11 měsíci +1

    Great effort great team

  • @vinoth3293
    @vinoth3293 Před 10 měsíci +1

    Next month polanu irukom bro....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 10 měsíci

      Elephant spot panna comment la sollunga brother....👍

  • @manojkumar-kc1bh
    @manojkumar-kc1bh Před 11 měsíci +2

    Na sathy tha minimum weekly one time makkam palayam la irunthu jallypalayam povo

    • @manojkumar-kc1bh
      @manojkumar-kc1bh Před 11 měsíci +1

      Ninga patha 2 rever la 3 times elephant 🐘 pathuruko

  • @anandr4378
    @anandr4378 Před 9 měsíci +1

    Chinna vayasula irundhu valandha oor sir enga oor tha idhu no problem poikiteruklam

  • @arvindm1945
    @arvindm1945 Před 10 měsíci +1

    that is why., we should support smaller states., only smaller states., will attain attention for easy development., and atleast for basic needs. as u said.
    all people should support ., for development
    when hindi has 5 states., and telugu has two states., why cant we also., have three states. so that., all people can have., same facilities., like in cities.

  • @rajguru3848
    @rajguru3848 Před 11 měsíci +2

    திப்பு மைசூரிலிருந்து சத்தி வந்த பாதையிலும் பயணம் செய்து பாருங்களேன்! வாழ்த்துகள்!

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci +2

      Athu full details terincha sollunga brother... interesting

    • @rajguru3848
      @rajguru3848 Před 11 měsíci +2

      @@kovaioutdoors கேள்விப்பட்டிருக்கேன்ஆனால் விபரம் தெரியவில்லை. வனத்துறையினரிடம் விசாரித்து பாருங்கள்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci +3

      Naanum kelvi patruken bro...athu thalavadi to thengumarahada ku forest officers poitu Vara route,namma poga mudiyathu......gejaratty Kovil la irunthu antha road start aagum,,,apdinu nenaikren bro

    • @rameshs9942
      @rameshs9942 Před 11 měsíci +2

      திப்பு பயணம் செய்த பாதை திம்பம்தான் ப்ரோ திப்பு குதிரையை பயன்படுத்தி வந்த பாதைதான் நாளடைவில் அது போக்குவரத்து பாதையாக பயன்படுத்தபடுகிறது

    • @syedahmed8814
      @syedahmed8814 Před 11 měsíci +1

      ​@@kovaioutdoors1:55

  • @JayaPrakash-ob8wk
    @JayaPrakash-ob8wk Před 11 měsíci +2

    Bro iam kudallor near hoogyam.

  • @mohanant7790
    @mohanant7790 Před 11 měsíci +1

    Adichududa dayi veerapanukum Ethukum Oru Sambandhavum Ellada Petrol kasu kedacha pothum Nokam Athu Than

  • @gpzvlogs
    @gpzvlogs Před 11 měsíci +2

    Super adventurous trip . Cars allowed ?

  • @shankarm.k.6504
    @shankarm.k.6504 Před 11 měsíci +2

    போகும் வழியில் ஊர் பெயரை
    Video வின் இடையே எழு‌தி காண்பித்தால் நல்லது

  • @DeekshaRiyak-
    @DeekshaRiyak- Před 11 měsíci +1

    Bro yagha oooru kadambur

  • @chitrachitra1421
    @chitrachitra1421 Před 11 měsíci +1

    நாங்க மாக்கபாலையம் போயிருக்கோம்

  • @Rahulaudios31
    @Rahulaudios31 Před 11 měsíci +1

    Nan entha route la poiruka adikadi povan ✌️😊 enga ooru kadambur

    • @hamalraja2108
      @hamalraja2108 Před 11 měsíci +1

      Sir, we are from chennai, ctc, emperor riding group, pls share this route kadambur to mysore

  • @jonsuntharsunthar2137
    @jonsuntharsunthar2137 Před 11 měsíci +1

    Makkam palayam to oogiyam.road bro

  • @shafeekmobile
    @shafeekmobile Před 11 měsíci +2

    Bro entha vazhi eppadi pokan partum

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci +1

      Google map work illa bro... Instagram la MSG pannunga...call panni sollren

  • @MrJayakumar21
    @MrJayakumar21 Před 11 měsíci +1

    bro unga bike review podunga

  • @JayaPrakash-ob8wk
    @JayaPrakash-ob8wk Před 11 měsíci +2

    I think we will get road soon

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      ❤️

    • @JayaPrakash-ob8wk
      @JayaPrakash-ob8wk Před 11 měsíci +1

      I think these rides are not going to help any one. But atleast some of the peoples can come to know. Marvellous job bro. But we should organise or group the people's in higer demand for requesting the proper road.

    • @JayaPrakash-ob8wk
      @JayaPrakash-ob8wk Před 11 měsíci +1

      I think you tubers like you can do the justice like spreading the news to channels and upto the assembly also.... Not even an MLA for a decade has not taken any steps for that

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      Kandippa bro.....ennala mudinchatha na pannren bro....