எளிதில் செல்ல முடியாத மலை உச்சியில் ஒரு மலை கிராமம்|ஒருத்தர் கூட இல்லை|கைவிடப்பட்ட மேலூர் கிராமம்

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2024
  • Abandoned melur tribal village final draft.
    Keelur village part - 👇🔗
    • 3600 அடி மலை உச்சியில்...
    Keelur village part - 2 👇🔗
    • Night camping in aband...
    Nadukadu tribal village 👇🔗
    • மலை உச்சியில் 20 வீடுக...
    Naduvalavu tribal village 👇🔗
    • 10 குடும்பம் மட்டுமே வ...
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் அமைந்துள்ள மலை தொடரில் மேலூர் எண்ணும் மலை கிராமம் உள்ளது.இந்த கிராமத்துக்கு செல்ல 6 மணி நேரம் செங்குத்தான மலை பாதையில் ஏறி செல்ல வேண்டும்.சாலை வசதி இல்லாத காரணத்தினால் 100 வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் தற்போது வெறும் 5 குடும்பம் மட்டும் வசிக்கின்றனர்.அதிலும் வீட்டுக்கு ஒருவர் மட்டுமே உள்ளனர்.தற்போது இது ஒரு கைவிடப்பட்ட கிராமமாக உள்ளது.
    #tribalvillage #abandoned #tribes #triballife #tribalhouse #tamil #dangerous #melur #tribal #tribals #tribesofindia
    There is a mountain village called Melur in the mountain range located in Rasipuram area of ​​Namakkal district. To reach this village, you have to climb a steep mountain path for 6 hours. Due to the lack of road facilities, there are only 5 families living in this village with 100 houses. There is only one person in the house. An abandoned village.
    Melur village salem,bodhamalai hills,abandoned village,keelur village,nadukadu village,naduvalavu village,abandoned tribal village,unexplored tribal village in tamilnadu,tribal village in tamil,tribal village in salem,tribal village in rasipuram,melur tribal village,dangerous village,everexplored village,mountain village in tamilnadu,tribal house,triballifestyle,tribal cooking,tribal food,tribes,indian tribes,southindian tribal village,Southindian tribes..

Komentáře • 101

  • @chokalingam5960
    @chokalingam5960 Před 5 měsíci +14

    அருமை. அருமை. பாராட்டுகள். மழைக்கிறமைங்களுக்கு செல்லும்போது கொஞ்சம் முன்னற்பட்டுட்டான் செல்லவும்..

  • @rajguru3848
    @rajguru3848 Před 5 měsíci +8

    சிறப்பான,எதார்த்தமான கானொலி.நாய்க்குட்டியையும் கவனித்துக்கொண்டது பேரன்பு.வாழ்த்துகள்!

  • @VIRTUALTAMILAN
    @VIRTUALTAMILAN Před 5 měsíci +4

    Seriously tamil people should give more response to these guys @kovaioutdoors hats off you guys ❤

  • @sarojabangarusamy7626
    @sarojabangarusamy7626 Před 5 měsíci +1

    கடினமான பயணம்... எதார்தமான பேச்சு... அருமையான படபிடிப்பு.. அழகு அழகு... வாழ்த்துக்கள் மகன்களே....வளர்க உங்கள் பணி

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 5 měsíci +3

    அருமை... அருமை...
    நன்றிங்க தோழர்

  • @chillbreeze5422
    @chillbreeze5422 Před měsícem

    Super video.🎉🎉🎉Watched many times. Not getting bored. What happen to that dog. Did u take it to ur home. Take care n Be safe🎉🎉🎉❤

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p Před 5 měsíci +2

    Waiting for this video....thank you🎉

  • @user-yn9cw6ui5f
    @user-yn9cw6ui5f Před 5 měsíci +1

    One of the my favorite channel. I am from Singapore. Native India.. Good job

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho Před 2 měsíci +1

    அண்ணா சூப்பர் அண்ணா நீங்க இந்த மலைப்பகுதிகளில் உள்ள மக்கள் வசிப்பதை பார்த்து பார்த்து உங்களுக்கும் மலை கிராமத்திலேயே சுத்தமான காற்று நல்ல குடிதண்ணீர் அங்கே தங்கி விடலாம் என்று தோன்றுகிறதா உங்களுக்கு மலை கிராமங்களை போய் பார்க்க வேண்டும் அங்குள்ள மக்கள் எப்படி வாழ்கிறார்கள் அவர்களின் வாழ்வாதாரங்கள் என்ன என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு உங்களுக்கு அதிகம் ஆர்வம் உண்டா அதையும் சொல்லுங்கள் எனக்கு ரொம்ப மிகவும் பிடித்துள்ளது இந்த மலை கிராம மக்கள் வாழும் வாழ்க்கை உங்களுக்கு மலை கிராமங்களில் வாழ்வதற்கு ஆர்வம் உண்டா சொல்லுங்க அண்ணா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 2 měsíci

      கண்டிப்பா ஆர்வம் உண்டு...என் மனைவியும் ஒரு மலை கிராமத்தை சேர்த்தவங்க தாங்க...

  • @amsugu
    @amsugu Před 5 měsíci +2

    Nice video.. but one thing to think before your trip.. those people in mountains are very much backward without any facilities.. don't expect food or feast from them.. pls carry readymade food like bread, chappathi, parotta, fruits, snacks, noodles, biscuits etc for your food.. don't rely on them.. you need to donate some food or money to them ...

  • @narmadhalithin
    @narmadhalithin Před 5 měsíci +3

    Super place ❤

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh Před 5 měsíci +1

    Very very very super video brother

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Před 5 měsíci +1

    Happy pongal. Great work.

  • @user-kq2io4pq5k
    @user-kq2io4pq5k Před 5 měsíci +2

    Really hard work bro...hat's off

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler Před 5 měsíci +1

    Super video Anna❤😊

  • @sendilrajanvijayasekaran1668
    @sendilrajanvijayasekaran1668 Před 5 měsíci +1

    Superb

  • @TSuganthi-yf1lb
    @TSuganthi-yf1lb Před 3 měsíci +1

    Dog love very nice,kind love super

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 5 měsíci +1

    சிறப்பு ❤️

  • @theeran1992
    @theeran1992 Před 5 měsíci +2

    1st view 1st comment bro ❤

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 Před 5 měsíci +1

    அருமை

  • @AshokAshok-ic7yd
    @AshokAshok-ic7yd Před 5 měsíci +1

    Super

  • @lawrencels9007
    @lawrencels9007 Před 4 měsíci

    BRATHAR UNGA VIDEO VAI THAVIRA. VERU ENTHA. VIDEO PARGAMATAN GOD BLUSE YOU THANKU

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian Před 5 měsíci +1

    Nice place bro.

  • @user-vx3px3fr6n
    @user-vx3px3fr6n Před 5 měsíci +1

    super

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Před 5 měsíci +1

    உழைப்புக்கு வாழ்த்துக்கள் அண்ணா... 🙏🏿

  • @kavin5015
    @kavin5015 Před 5 měsíci +1

    ❤❤❤ super 😍 bro

  • @sanjaykumarr2578
    @sanjaykumarr2578 Před 5 měsíci +1

    அருமையான பதிவு 👌 it's a different experience
    தங்கள் முயற்சி மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது 👏🤝
    .... அந்த உணவு அளித்த பாட்டி மனசு அருமை அவர்களை ஒரு போதும் மறந்திட வேண்டாம் .....
    உங்களுடன் சேர்ந்து பயணித்த அந்த நாய் என்ன ஆச்சு கீழே வரைக்கும் வந்துசா கோவையில் உங்கள் வீட்டிற்கு கூட்டி கொண்டு சென்றிர்களா ?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 5 měsíci

      நன்றிங்க....நாய்க்குட்டி அடிவாரம் வரை வரலைங்க

    • @sanjaykumarr2578
      @sanjaykumarr2578 Před 5 měsíci

      @@kovaioutdoors அடடா 🙁

  • @thampiduraisuppiah9004
    @thampiduraisuppiah9004 Před 3 měsíci +1

    இந்த மாதிரி மலைகிராமத்தில் வாழ்ந்தல் நிம்மதியாக இயற்கையோடு வாழலாம்

  • @asifashraf6313
    @asifashraf6313 Před 5 měsíci +1

    Super video bro... Ar Rahman songs in villages --lol

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Před 5 měsíci +1

    Happy pongal to you

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 Před 3 měsíci +1

    😍😍😍😍

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Před 5 měsíci +1

    It's like climbing Sathuragiri

  • @Masterguess-s3
    @Masterguess-s3 Před 5 měsíci +2

    ❤❤❤

  • @gkdkcvg
    @gkdkcvg Před 5 měsíci +1

    🌹🌹

  • @MahendracharyK
    @MahendracharyK Před 5 měsíci +1

    ❤❤❤😂😂😂..super..video.ap

  • @Aravindthiruneelakantan
    @Aravindthiruneelakantan Před 2 měsíci +1

    ❤️

  • @radhakannanr2596
    @radhakannanr2596 Před 5 měsíci +2

    Bro unga planing sariellae evvalavu kastapadakudadu

  • @ananthakrishnan3666
    @ananthakrishnan3666 Před 5 měsíci +1

    😮😮

  • @naveenrakki5778
    @naveenrakki5778 Před 5 měsíci +1

    😊😊🎉🎉💐💐

  • @pirarishie4326
    @pirarishie4326 Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @smithapradeep2025
    @smithapradeep2025 Před 5 měsíci +1

    Anna nayi henna ayirichi sollunga bro😅from karnataka👌

  • @musicwinder_yt
    @musicwinder_yt Před 5 měsíci +1

    Good trip 👍 nice video

  • @kalpanasakthi
    @kalpanasakthi Před 2 měsíci

    😮😮😮😮

  • @snrajan1960
    @snrajan1960 Před 5 měsíci +2

    இலக்கில்லாத வீண் முயற்சி இந்த You tube travelogue episode.

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh Před 5 měsíci +1

    National geography mathiri aakiduchu 😂😂

  • @bazulashhab4313
    @bazulashhab4313 Před 23 dny

    Must be a nightmarish experiance.

  • @MiddleClassSaro
    @MiddleClassSaro Před měsícem

    புண்ணியவதி நல்லா இருக்கணும்...

  • @s.sivakumar-1834
    @s.sivakumar-1834 Před 5 měsíci +1

    Dog enachi thambi ungalukkaka god prayar

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br Před měsícem

    நீங்கள் எல்லாம் இளைஞர்கள் நம்ம லட்சத்து 9 சிவ கோத்திர வீரர்களுக்கு ஐந்து வகை நிலங்கள் சொல்லுவாங்க அது மட்டும் இல்ல ஐந்து வகை நிலங்களுக்கு இடைப்பட்ட நான்கு நில மொத்தம் ஒன்பது வகை நிலங்கள் அதில் அந்த ஒவ்வொரு நிலங்களுக்கும் மலைகுளம் அங்க மலைவாழ் மக்கள் இருப்பாங்க அங்க முருகனும் சிவனும் இருப்பாங்க நீங்க பார்த்தீங்கன்னா ஒவ்வொரு மலைலயும் ஒரு ஒரு முருகன் கோவில் இருக்கும் இல்ல ஒரு சிவன் கோயில் இருக்கும் அந்த மலையில இது உலகம் முழுக்க அப்படித்தான் இருந்துச்சு இந்தியாவைத் தவிர இடங்கள்ல இருந்த எல்லா சிவன் முருகன் கோயிலையும் இடிச்சிட்டு சர்ச் கட்டி அடிச்சு அந்த பிரிட்டிஷ் கூட்டம் திருச்செந்தூரில் முருகனையும் லட்சத்தொன்பது வீரர்களையும் சிவனையும் பார்வதியும் எதிர்த்த எதிரியா நினைச்ச சூரபத்ம திங்க மஹாசுரன் விலங்கு சிவனை அளிக்க உருவானது அசுரர்களால் விலங்குகள் அந்த விலங்குகளிலிருந்து காசிப முனிவர்களுக்கு மாயைக்கும் இவங்க மூணு பேரும் அங்கு தாரகஸ்ரின் சிங்க முகாசுரன் சூரபத்மனோ அந்த விலங்கு முகத்துல வெவ்வேறு ஜாமத்துல நிறைய வீரர்கள் அசுர வீரர்களையும் படைச்சாங்க அவங்க தான் சிவன் பார்வையால் படைக்கப்பட்ட முருகன் லட்சத்து 9 வீரர்களை எதிர்த்து சண்டபுரிஞ்சவங்க இவங்க அண்ட சராசரங்களையும் போர் புரிந்தாங்க கடைசில திருச்செந்தூரில் மாமரமாரி முருகன் அவர்கள் அழிச்சிட்டாங்க மீதி இருந்தவங்கள தான் இந்த லட்சத்து 9 படை வீரர்களுக்கு அடிமைகளா கொண்டு வந்தாங்க வேலை செய்யறதுக்கு பண்ணி கொடுத்தாங்க ஆனா புலையர்கள் எரிக்குழுத்தவர்கள் அவங்களெல்லாம் இது பண்ணி இருந்தாங்க அதுதான் இந்த சவுத் ஆப்பிரிக்கன் திரும்ப சாப்பிடுவாங்கன்னு ஒரு youtube போட்டு இருக்கீங்களா அவங்களால அவங்க எல்லாம் வந்து அடிமைகள் தான் புரிஞ்சதுங்களா இப்ப வந்து பிரிட்டிஷ்காரன் என்ன பண்ணிட்டாங்க உலக அதுதான் இந்த அசுரர்களோட தலைவர் சூரபத்மன் தாரகாசுரன் சிங்கமுகாம இருக்கால்ல அவங்க தான் கேப்டன் அவங்களுக்கு அடிமைகள் அவங்களால் படைக்கப்பட்ட காசிப முனிவர்சாமத்துல உருவான இந்த அசுர வீரர்களும் அந்த சூர அவங்களை எல்லாம் நமக்கு அடிமைகளா ஆகியிருந்தாங்க அவங்க அரசியல் புரட்சி ஹிட்ல ஜெர்மனியில் அவங்க வந்து அசுரர்கள் உருவாக்கிகிட்டு அடிமைகளா இருக்கக் கூடாதுன்னு அவங்க மொழி ஆங்கிலம் அது ஆங்கில கல்வியும் ஆங்கில மொழியில் அந்த வேலை வாய்ப்பு உருவாக்கி விட்டேன் அடிமைகளா இல்லாம அரசியல் உருவாக்கிட்டு உங்கள அவங்க இங்கிலீஷ்ல படிக்க வைத்து புலம் பெயர் வைத்து அடிமையாகிறார்கள் அந்த காலத்திலிருந்து அவங்க அங்கதான் வாழ்ந்துட்டு இருக்காங்க அப்ப வசதிகள் இருந்ததா இப்ப இல்ல நவீன தொழில்நுட்பத்தில் அந்த அந்தv வசிக்கணும் இப்ப மழைக்குளம் அப்படின்னா குறிஞ்சி நிலம்னா மலைவாழ் மக்கள் நீங்க சொன்ன காணிய படுகர் வடுகர் முனைவன் சொல்றீங்களா முடவன் கூடி முடிகிறவங்க அப்புறம் இருளர் அந்த மாதிரி உள்ளவங்க எல்லாம் நம்ம உங்களுக்கே தெரியும் அவங்க வந்து சாமி நம்ம சாமி கும்பிடுவாங்க அவங்க பழக்க வழக்கங்கள் ஏதோ ஒன்னு ரெண்டு அசைவ உணவு சாப்பிடுவாங்க காட்டுல வேட்டையாடி அது பின்னாலில் ஆங்கிலேயர்களால் உருவான பழக்கங்கள் இருப்பாங்க ஆடுனா அங்கேயும் சில மனிதர்கள் இருப்பாங்க நம்ம லட்சத்து 9 வீரர்கள் காட்டுக்கு மலைக்கு இடைப்பட்ட நிலத்திலே சில மனிதர்கள் இருப்பாங்க அது இப்ப குறிஞ்சி நிலை மலை குளம் சென்னையில் கார்டு வந்து பார்க்குளம் அப்புறம் ரெண்டு கேள்விப்பட்டது வந்து இடைப்பட்ட நிலமிருக்கு அதுல வந்து வருமா மாத்தாண்டு குளம் வன்னிய குல சத்திரியர்கள் இருந்திருக்காங்க அதுக்கு ரெண்டுக்கும் இடையில் வேளாளர்களும் வெள்ளாளர் அவங்க இருந்திருக்காங்க அதுக்கப்புறம் மாலை நிலம் நெய்தல் நிலவு அது வந்து நெய்தல் நிலம் பருவதகுளம் அதாவது பருவதற்கும் பர்வத ராஜகுலம் பாலைகுளம் அவங்க வந்து பாலை நில மக்கள் அங்க இருப்பாங்க ஒவ்வொரு இடத்திலுமே கிராமங்கள் இருக்கும் இந்த பாலை நிலத்துல அது நிறைய செடிகளை வச்சு அதை சோதிக்கணுமா மாத்திரலாம். கூடாது அங்க இருக்கிற ஓரங்களில் இந்த நெய்தல் நிலத்துக்கு பாலை எழுதுவது முக்குலத்தவர் இருப்பாங்க அவங்கதான் வந்து என்ன பண்ணுவாங்கன்ன விவசாயம் இருக்கணும்.

  • @user-cg1uj6ix6t
    @user-cg1uj6ix6t Před 5 měsíci +1

    சூப்பர்