மேற்கு தொடர்ச்சி மலை விளிம்பில் ஒரு மலை கிராமம்|தலை சுற்றும் பாதை|நட்டக்கல்

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2023
  • #This video is about a Tribal Village Documentation...
    இந்த பதிவில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கோத்தகிரியை அடுத்து கீழ் கோத்தகிரியில் இருந்து அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் நட்டக்கல் என்னும் அழகிய பழங்குடியின மலை கிராமத்தையும்,அங்கு செல்லும் ஆபத்தான மலை பாதைகளையும் பற்றி காண்பித்துள்ளேன்..மேலும் இந்த கிராமத்தில் இருந்து மாமரம் என்னும் கிராமம் வழியாக மேட்டுப்பாளையம் வரை அடர்ந்த வனப்பகுதியில் பயணம் செய்து வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது..இந்த நட்டக்கல் கிராமம் கொட்டடா என்னும் தேயிலை தோட்டம் வழியாகவும் செல்லலாம்,ஆனால் அனுமதி கிடையாது.. இந்த் முழு தொகுப்பும் மூன்று பதிவுகளாக பிரித்து,முதல் பதிவு இன்றும் மீதம் உள்ள இருந்து பதிவும் அடுத்தடுத்து பதிவேற்றம் செய்யப்படவுள்ளது...
    #westernghats #tribalvillage #tribalhouse #tribals
    #tribal #nilgiris #danger #triballife #kothagiri
    This video is about a nattakkal tribal village located near kothagiri.This village is protected by tamilnadu forest department and kotada tea factory.The village main road is going through kotada tea factory and tea estate,so without permission other person's can't enter this estate and go to nattakkal village ...we are going to upload this full documentry as three parts ..
    அடர்ந்த காடுகள் வழியாக கொடைக்கானல் செல்லும் மலை பாதை,பலரும் அறிந்திராத காட்டு வழி சாலை,400+k views👇🔗
    • அடர்ந்த காடுகள் வழியாக...
    நள்ளிரவில் கொல்லி மலை இருசக்கர வாகனத்தில் பயணம்,திகில் சம்பவங்கள்👇🔗
    • நள்ளிரவில் கொல்லிமலை ப...
    ஊட்டி டூ முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்,இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவு பயணம்👇🔗
    • ஊட்டி டூ முத்தங்கா வனவ...
    Tribal village in tamil, Tribal Village in Nilgiris, Tribal Village in kothagiri,Tribal Village in Ooty, Tribal Village in western ghats,Nattakkal village,Nattakkal tribal village,Kotada estate, Kotada tea factory , Tribals lifestyle, Dangerous Tribal Village, Tribal Village Documentation, Tribal Village Documentary,Tribals video,Tribals village life,Tribals life....
    *****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

Komentáře • 189

  • @kovaioutdoors
    @kovaioutdoors  Před rokem +1

    PART - 2👇🔗
    czcams.com/video/TpC-YoVuEMw/video.html

  • @manimozhi2335
    @manimozhi2335 Před rokem +51

    ஒரு காணொளிக்காக இந்த மாதிரி கஷ்டபட்டு போடுகிறீர்கள் இந்த இடங்கலெல்லாம் பொக்கிஷங்கள் வாழ்த்துக்கள் மணி சேலம்

  • @maharishi15
    @maharishi15 Před 6 měsíci +2

    அந்த Death roadஇல் bike ஓட்டியது very brave move..!!
    Super experience ..! & skilled riding ..!!

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +11

    காலை எழுந்தவுடன் இந்த மலைகளையும் செடி கொடிகளையும் பார்ப்பது ஒரு தனி சுகம். இருந்தாலும் நகரத்து சௌகரியங்கள் கிடைக்காத மக்கள். உங்கள் காணொளி அருமை தம்பி

  • @aksami8288
    @aksami8288 Před rokem +9

    அன்பு சகோதரர்களே ! உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. மயிர்கூச்செரியும் வீர தீர மலை பயணம். இயற்கை யின் அழகே அழகு. மிக்க மகிழ்ச்சி. தயைகூர்ந்து இம்மாதிரியான சவால் நிறைந்த உயிருக்கு உத்தரவாதம் இல்லா பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். அன்புடன் உங்கள் சகோதரன், கிருஷ்ணசாமி கரூர்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem +1

      Thank you so much brother ❤️❤️❤️

  • @bharatindia1801
    @bharatindia1801 Před rokem +6

    சகோதரர் நடிகர் பாக்யராஜ் போல் பேச்சு உள்ளது அருமை 🤝🤝🤝

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 Před rokem +6

    அருமை வாழ்த்துக்கள் நானும் மலையில் தங்கி பல இடம் சுற்றியவன் மலையை காத்தோம் பல உயிரை விதியின் வசத்தால் இழந்தோம்

  • @drptandavamoorty1396
    @drptandavamoorty1396 Před rokem +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துகள் சகோதர நன்றிகள் பல சிறப்பான காணோலி

  • @tamilmaran8447
    @tamilmaran8447 Před rokem +2

    இந்த வீடியோ எடுத்த உங்களுக்கு கோடி நன்றிகள்...இதே போல் வீடியோ போடுங்க...நான் வேதாரண்யம் நாகை மாவட்டம்...

  • @vn26601
    @vn26601 Před 3 měsíci +1

    Thanks for the capture, appreciate you sharing

  • @premanathanv8568
    @premanathanv8568 Před rokem +3

    மிகவும் அருமைங்க சூப்பர் கஷ்டப்பட்டு வீடியோ காட்சிகள் உள்ளன..❤❤

  • @suryav4180
    @suryav4180 Před rokem

    Very beautiful 🎉🎉
    அருமையான காணொளி ❤❤

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Před rokem +4

    Very beautiful. Excellent coverage

  • @jagadishv.k8256
    @jagadishv.k8256 Před 4 měsíci +1

    THIRD TIME I AM WATCHING THIS VIDEO. QUITE INTERESTING. BROTHER YOUR RIDING SKILL IS EXCELLENT. INDIAN GAUR IS AWESOME. BEAUTIFUL SCENIC PLACE. 👏👌🙏.

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +2

    Super nature

  • @anandarumugam4652
    @anandarumugam4652 Před rokem

    Super riding the vehicle beautiful greenery place taking so much difficult and taking the video and showing for us 👍👍👍

  • @prakashlic7578
    @prakashlic7578 Před rokem +1

    அருமையான பதிவு

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Před rokem +7

    Don't risk your life. Your life is essential for your parents & relatives. Really if you want to take risk in your life join in Indian military. If anything happens the Govt. Will provide compensation to your family.

  • @psekar-fg2bz
    @psekar-fg2bz Před rokem +1

    Really.super.man.sir.your.tour.nilagiri.state.super.malai.super

  • @govind9249
    @govind9249 Před rokem +1

    வாழ்த்துக்கள் ❤ இயற்கையான காட்சிகள்

  • @geetharoslin6118
    @geetharoslin6118 Před rokem +1

    Amazing explore .... 🎉🎉🎉

  • @dineshdeivanayagam3255
    @dineshdeivanayagam3255 Před rokem +2

    Water pipe mela ethama irunthu irukkalaam

  • @prakashlic7578
    @prakashlic7578 Před rokem

    Sema திர்ல்

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Před rokem +1

    AMAZING Vedeo Bro
    WONDERFUL places

  • @vijay1111kumar
    @vijay1111kumar Před rokem +1

    எப்படி சார் வண்டிய இறக்குனீங்க... உசிரோட விளையாடுறீங்க

  • @oneweekonecountry4568
    @oneweekonecountry4568 Před rokem +1

    வாழும்போதே சொர்கத்தில் இடம் கொடுத்து இருக்கிறார் கடவுள் உமக்கு...❤

  • @kathsiyalp4272
    @kathsiyalp4272 Před 8 měsíci +1

    I have gone karikaiyur for my research work. Nice place bro. Congratulations

  • @azardheen7337
    @azardheen7337 Před 8 měsíci +1

    Off road vera level driving anna...விட்டா வீட்டுக்குள்ள பூந்து வெளிய வருவீங்க போல😂

  • @venkivenkat0623
    @venkivenkat0623 Před rokem

    Nice video bro...👌👌👌👍

  • @rajaramank3290
    @rajaramank3290 Před rokem +2

    Excellent...Excellent...Excellent...
    Ur taking high risk pls take care

  • @gobalgp
    @gobalgp Před rokem

    Verbal level experience bro

  • @sadaiyappansadaiyappan8091

    Hi sir super good job

  • @MrDanburajan
    @MrDanburajan Před rokem +1

    Very good video. Appreciated your Efforts

  • @rameshtherider
    @rameshtherider Před 11 měsíci +1

    செம சூப்பர் தம்பி ❤️

  • @shanmugham6878
    @shanmugham6878 Před rokem +1

    Great efforts. Really thrilled

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Před rokem +3

    ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு பதிவை போடுகிறீர்கள் பார்க்கவே பயமா இருக்கு

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil Před rokem +2

    Good place ❤

  • @Travelexperttamil
    @Travelexperttamil Před rokem

    *அருமை சகோ* ❤

  • @prakashlic7578
    @prakashlic7578 Před rokem

    Supper bro

  • @friendofforest8189
    @friendofforest8189 Před rokem +2

    BRO. ALL YOUR VIDEOS ARE SO AMAZING & THRILLING. BE SAFE.

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Před rokem

    Vara laval place ❤

  • @eanantharajan
    @eanantharajan Před rokem

    Bro vera level.

  • @maruthasalam5011
    @maruthasalam5011 Před rokem

    Super bro

  • @karthikeyanb1386
    @karthikeyanb1386 Před rokem

    சூப்பர்நனண்பா.

  • @sivarasusivarasu1090
    @sivarasusivarasu1090 Před 10 měsíci +1

    Traveling great bro 💪💪💪

  • @vishalvj163
    @vishalvj163 Před rokem

    Anna super ❤

  • @devadoss7050
    @devadoss7050 Před rokem +1

    செம தில்லு சூப்பர் தம்பி

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem

      🙄

    • @prakashPrakash-vs4jv
      @prakashPrakash-vs4jv Před 11 měsíci +1

      நண்பர்களே தங்கள் காணொளி மிகமிக சிறப்பு உயிரை பணயம் வைத்து செல்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள் s.arumugam nagapattinam🙌🙌🙌

  • @FasilFalcon
    @FasilFalcon Před rokem +1

    Bro vera level involvement bro, safe ea video edunga

  • @s.murugesanmurugan4319

    Nalla irukku. Ungal uzaippu veen pogathu.

  • @kmohanasundaram3570
    @kmohanasundaram3570 Před rokem

    super Bro,, Thiil Rite

  • @shanmughamh7927
    @shanmughamh7927 Před rokem

    Super Bro என்னையும் அடுத்தமுறை அழைத்து செல்லுங்கள்

  • @sugunabalu5409
    @sugunabalu5409 Před rokem

    👍🏼👍🏼👍🏼

  • @Louissraj
    @Louissraj Před 5 měsíci +1

    Very much risky, did it well congrats God bless you

  • @rahimmatharmydeen.m.870
    @rahimmatharmydeen.m.870 Před rokem +1

    Safety important my dears
    Vrey nice

  • @narmadhalithin
    @narmadhalithin Před rokem +2

    Kavanama .....erunga bro ungalukku m family erukku

  • @vjmixedcreations
    @vjmixedcreations Před rokem

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Před 11 měsíci +1

    Hi anna iam kothakiri la kerpatta

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      Ohh,,super bro. Unga area ethavathu places iruntha sollunga.... Instagram la follow pannikonga...

  • @shaktivel1732
    @shaktivel1732 Před rokem +2

    na 2017 la irundhu ipo veraiku kookode ku car la poven..ana atha thandi maamaram veraikkum road en kanla padave ila..sholurmattal la irundhu kengorai veraikum vena pola...

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem +1

      Bro...super thrill road,lots of hairpin bends,half concrete road apram konjam konjam road seri illa ..try panni paarunga....onatty-kotada estate-maamaram

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem +1

      Sholur mattam po thevai illa bro....kilkothagiri ku munnadi stop .onnatty...Anga irunthu right cut...naanga Nattakkal la irunthu Kotada estate valiya intha onnatty to maamaram road joined panni ponom

    • @shaktivel1732
      @shaktivel1732 Před rokem

      @@kovaioutdoors oh right bro, purinchdhu.. Ana enkita car tha irukku... Andha route la car adhuvu luxury sedan poiradhukku vaipe Ila... Neenga enjoy pannunga bro.. Ana pallam eh pathi dhooram tha poga mudinchthu... Sathy side la idhey madri nerya area irukku try panni parunga...nanu cbe tha...

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem

      Okk bro.. thanks 😊

  • @t.anantharani9740
    @t.anantharani9740 Před rokem +2

    இந்த மாதிரி இடங்களுக்கு நடந்து சென்று video எடுக்கவும்.bike இல் செல்ல வேண்டாம்.எல்லாவற்றையும் விட உயிர் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம்.இன்னைக்கு பாராட்டுவாங்க but

  • @nainamohammed5020
    @nainamohammed5020 Před rokem

    Sema bro over risk but 👍

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 Před rokem

    🎉

  • @saishanthi3634
    @saishanthi3634 Před rokem

    Really i am afraid this root.

  • @mahanathiyamahanathiya1143
    @mahanathiyamahanathiya1143 Před 11 měsíci +1

    Nee vandha Vali en appanoda sotthu road poottadhu thuneri oor makkal

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh Před 4 měsíci +1

    Bro safe ah ponga 🎉❤

  • @subashanbarasan8510
    @subashanbarasan8510 Před rokem +2

    Yo nee vera ragam yaaa

  • @raj1987ist
    @raj1987ist Před rokem

    தினுசு தினிச விடியோ போட்டீங்க ❤❤❤

  • @sureshk2783
    @sureshk2783 Před 11 měsíci +1

    Please clear the camera lens!

  • @rrdayalan
    @rrdayalan Před rokem +1

    Sagittarius ♐

  • @punithamani1264
    @punithamani1264 Před 9 měsíci +1

    It's my area

  • @SaravananSaravanan-pt5qs

    Super ji

  • @subashanbarasan8510
    @subashanbarasan8510 Před rokem

    Bro eppothume mist iruka area yeathu bro

  • @rvmahesan
    @rvmahesan Před rokem

    Enna bike bro hornet ah

  • @mthus5774
    @mthus5774 Před rokem

    சூப்பர் பிரதர் 👍

  • @manikandans8530
    @manikandans8530 Před 3 měsíci +1

    Epdi permission vaanguneenga bro.

  • @jegapillai4591
    @jegapillai4591 Před rokem

    HELLO PLEASE LEARN FROM MICHI BABU, HOW TO FILM AND EDIT.

  • @kumarkanthasamy7501
    @kumarkanthasamy7501 Před 11 měsíci +1

    இவ்வளவு.தூரம்.கஸ்டப்பட்டு.வீடியோபோட்டிர்கள்.பாராட்டவேண்டும்.வாழ்த்துக்கள்.ஆனால்.தனுசுராசிக்கு.என்னபோட்டுஇருக்கிறது.என்றுகேப்பது.முட்டாள்தனமா.தெரிகிறது

  • @aiswariyamresidencycom2962

    Dont take over risk seelan.

  • @kovaioutdoors
    @kovaioutdoors  Před rokem +4

    அடர்ந்த காட்டில் 5000 ஆண்டுகளுக்கு முன் பழங்குடியின மக்களால் வரையப்பட்ட பாறை ஓவியங்கள், 🚫 entry restricted 👇🔗
    czcams.com/video/v5CLjQgCmbs/video.html

  • @srilabshop
    @srilabshop Před 11 měsíci +1

    Too dangerous 😮

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Před rokem +1

    Don't take too much risk just for the heck of publishing on CZcams. Your life is important to your family relatives and friends. Take care and be safe.

  • @imjayaram2944
    @imjayaram2944 Před rokem +1

    Aanthav makkal pavam

  • @chokalingam5960
    @chokalingam5960 Před rokem

    Weldoneboys.

  • @ayyamperumaljohn9270
    @ayyamperumaljohn9270 Před rokem

    Mamaram yera higher risk

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem

      Nattakal to maamaram to mettupalayam...trip apdi tha bro finish pannom....next episode la podren bro

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Před 11 měsíci +1

    இந்த குறுகிய பாதையில் vidieo எடுத்து poduvathu கடினம்

  • @mohamedrasuldeen4446
    @mohamedrasuldeen4446 Před rokem +1

    16:25😂😂😂...

  • @aravindan2008
    @aravindan2008 Před rokem

    வீடியோ நல்லா இருக்குது.ஆனா பின்பாகத்தில் வெறும் மூயூசிக் போடுவது எரிச்சலாக இருக்கிறது.ஏதோ சம்பந்தமில்லாமல் டாக்குமென்ட்ரி பாக்கறமாதிரி இருக்குது.முழு அளவுக்கும் பேசிக்கொண்டே வந்தால்தான் பாக்குற மாதிரி இருக்குது.இல்லைனா நீங்க பேச்சை நிறுத்தியதுமே ஆஃப் செய்யத்தோனுது.அதுக்கு மேல பாக்க முடியுலே.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem

      🤔bro bgm 2 to 3 mins thana irukkum....apram ellame pesitu vanthathu thana bro

  • @vickyrv012
    @vickyrv012 Před 11 měsíci +1

    Kil kotagiri vlog podunga bro

  • @pingpong1089
    @pingpong1089 Před 11 měsíci +1

    Ur voice resembles actor bhagyaraj 's voice😊😊😊😊😊

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      😂... neraya per ithe tha sir sollranga😂😂

  • @kselvam6429
    @kselvam6429 Před rokem

    நீங்கள்எங்கள்ஊருக்குவந்துள்ளீர்கள்

  • @bankbaalu6765
    @bankbaalu6765 Před rokem

    யோவ் பைப் உடைத்து விட்டது

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem

      Bro..damage ethum aagala bro....athu forest la podra heavy PVC pipe bro.....na nalla check pannitu tha bro vanthen.....antha village makkal kooda sometimes rarely antha valiya tha bro bike kondu poranga......

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Před rokem

    பார்த்து மெதுவா போங்கப்பா. கவனமாக ஒட்டவும்.

  • @paramporulfollower-oh5xv

    தனுசு ராசி அன்பர்களே..😂😂😂

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem

      Bro....athuvaraikkum gavinichingalaaa🤣🤣🤣🤣

  • @SoloSince
    @SoloSince Před rokem

    Neengal yaanai alladhu kaatu vilangugalai neril arugil kandadhoonda

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk Před rokem

    அடர்ந்த காடு. கஷ்டபட்டு உங்களை பணயம் வைத்து காட்சியாக்கியுள்ளீர்கள். இவ்வவளவு உயரம். மனிதர்கள் வாழ்கிறார்கள் என நினைக்கும்பொழுது என்ன சொல்வது என தெரியவில்லை.

  • @user-bg1ly6kt6g
    @user-bg1ly6kt6g Před rokem +2

    A complaint has been lodged at the Solurmattam Police Station under the Nattakkal tribal panchayat for trespassing in the Nattakkal area of the Nilgiris and for damaging the water supply pipe of the tribal people.
    Also for driving a motor vehicle in the protected forest and entering the forest without permission.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem

      Ok sry bro

    • @aravindan2008
      @aravindan2008 Před rokem

      டேய்.போடா.பெரிய புடுங்கி மாதிரி பேசவந்துட்டான்.

    • @FasilFalcon
      @FasilFalcon Před rokem

      Case koduthu irukeengala ok gud thappu illa aana public ea solla reason enna, neenga seen podureengala or popularity thedureengala, public ea unga name ea kooda vaikkama pesureenga super,

    • @FairoseBaanu
      @FairoseBaanu Před rokem

      Ungala thaan ethir paatthom, car kku road tax vaangittu innum olunga road podala and ithe pola innum tasmac la antha 10rs koraikkalayaam athukkum oru case podungalen

    • @FasilFalcon
      @FasilFalcon Před rokem

      Correct ma neenga solrathu, angalaam case poda maattanga, kastap pattu video podra youtuber thaan ivangalikku ilichavaai, antha ooru tribal yaarume bike vachi illaya athu avangalukku theriyaathu pola paavam

  • @simplicity1234
    @simplicity1234 Před rokem

    You are spoiling and disturbing the nature and that people also their facilities.
    Driving in their pipeline which may damage their facilities.
    Social welfare board and government please take necessary action on this video.
    So that others won't do these mistakes.

  • @selvakumaranpaniyadimai2916

    காடுகள் அருமை
    வாழ்த்துக்கள்

  • @nmareeswaran8723
    @nmareeswaran8723 Před rokem

    வணக்கம் நண்பர்களே 🙏🏻உங்கள் மொபைல் எண் கிடைக்குமா....

  • @srisri4477
    @srisri4477 Před rokem

    Insta id bro