Kerala Border Village | தமிழ்நாட்டின் கடைசி கிராமம் | கிண்ணக்கொரை - இரியசீகை

Sdílet
Vložit
  • čas přidán 18. 07. 2023
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    Welcome to our CZcams channel! Join us on an exciting road trip as we explore the breathtaking beauty of Ooty's Kinnakorai village. Get ready to be enchanted by the scenic landscapes, lush greenery, and charming local culture that awaits us.
    In this captivating video, we embark on a journey through the winding roads that lead to Kinnakorai village. Brace yourself for an unforgettable adventure as we navigate through the mesmerizing Nilgiri hills, with their mist-covered peaks and cascading waterfalls. Along the way, we'll capture the essence of the region's unique flora and fauna, immersing ourselves in nature's tranquility.
    As we delve deeper into the heart of Kinnakorai village, we'll introduce you to the warm and welcoming locals who call this place home. Experience their traditional way of life, learn about their customs and traditions, and witness the genuine hospitality that characterizes this close-knit community.
    Indulge your taste buds as we explore the village's culinary delights. We'll savor the flavors of authentic regional cuisine, including local delicacies and traditional dishes passed down through generations. Get ready for a mouthwatering experience that will leave you craving more.
    Throughout the video, we'll provide insightful commentary, sharing intriguing facts and historical tidbits about the region. Our aim is to not only entertain you but also educate you about the cultural and natural wonders that make Kinnakorai village a hidden gem worth discovering.
    So, sit back, relax, and join us on this mesmerizing road trip through Ooty's Kinnakorai village. Subscribe to our channel, hit the notification bell, and get ready to embark on a virtual journey filled with beauty, adventure, and cultural immersion. Let's begin this incredible exploration together
    Welcome to our CZcams channel! Join us on an unforgettable road trip to the enchanting hill station of Ooty. Buckle up as we take you on a thrilling adventure through winding roads, breathtaking landscapes, and captivating experiences.
    In this exhilarating video, we'll be your virtual travel companions as we explore the scenic beauty of Ooty and its surrounding areas. From the moment we hit the road, you'll be immersed in the awe-inspiring vistas of rolling hills, emerald tea plantations, and picturesque valleys that Ooty is famous for.
    As we make our way through the misty mountain roads, we'll stop at iconic viewpoints and hidden gems along the way. Prepare to be spellbound by the cascading waterfalls, serene lakes, and vibrant flower gardens that adorn this picturesque region.
    Join us as we delve into the local culture and traditions of Ooty. We'll introduce you to the warm-hearted locals who call this place home, giving you a glimpse into their way of life, customs, and artistry. You'll have the opportunity to witness age-old practices such as tea plucking and traditional handicraft making.
    Food lovers, rejoice! We'll also be indulging in the mouthwatering culinary delights of Ooty. From piping hot local street food to delectable regional specialties, our taste buds will be treated to a diverse array of flavors that will leave you craving more.
    Throughout the video, we'll provide informative commentary, sharing fascinating facts about Ooty's history, landmarks, and unique attractions. Whether you're a nature enthusiast, a cultural explorer, or simply seeking a virtual getaway, this road trip has something for everyone.
    So, sit back, relax, and let us transport you to the breathtaking landscapes and cultural treasures of Ooty. Don't forget to hit the subscribe button, turn on the notification bell, and join our community of travel enthusiasts. Get ready for an immersive journey that will leave you longing for the wonders of Ooty. Let's embark on this extraordinary road trip together!
  • Zábava

Komentáře • 722

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 Před 11 měsíci +34

    தெருக்கள் எல்லாம் குப்பை இல்லாமல் தூய்மையாய் இருக்கிறது பார்க்க ரொம்ப அழகா இருக்கு இந்த கிராமம்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci

      நன்றி நன்றி நன்றி 🙏💜

  • @MohanKumar-nl8ot
    @MohanKumar-nl8ot Před 28 dny +6

    காணுமிடம் எல்லாம் அற்புதமான காட்சிகள் . உள்ளம் கொள்ளை கொண்டது . நல்ல ஒளிப்பதிவு .சுத்தமான , ஆள் அரவமற்ற கிராமம் . நன்கு ரசித்து பார்க்க முடிந்தது
    நன்றி.

  • @shamugamkandhasamy713
    @shamugamkandhasamy713 Před 24 dny +6

    மிகவும் அருமையான இடம் அருமையான மனிதர்கள் பாசமான மனிதர்கள் 1976
    எனது சிறு வயதிலேயே அங்கே வசித்து இருக்கின்றேன் ஏழு ஆண்டுகள் ❤

  • @hemavathi9706
    @hemavathi9706 Před 11 měsíci +14

    இந்த கிராமத்துக்கு நாங்க போயிருக்கோம் awesome silent and elegant தெரியாதவர்களே கூட invite பண்ற culture super யாருமே miss‌ பண்ண கூடாத ஒரு இடம்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci +1

      அன்பும் நன்றிகளும் 💜🙏💜

    • @saficreation7132
      @saficreation7132 Před 10 měsíci +1

      இந்த ஊர் எங்க இருக்கு

    • @velvizhinandakumar459
      @velvizhinandakumar459 Před 9 měsíci

      Naan Chennai la iruken indha yedathuku yeppadi poganum,
      Stay panna mudiyuma
      yenna launguage peuranga

    • @ManojKumar-kd2ee
      @ManojKumar-kd2ee Před 2 měsíci +1

      @@velvizhinandakumar459 I visited this place yesterday you can't stay in this place. Just go and come back

    • @harisfashion5714
      @harisfashion5714 Před 2 měsíci

      ​@@ManojKumar-kd2eeno hotels?

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Před 11 měsíci +7

    மிக மிக அழகான பதிவு எங்கள் கண்களுக்கு விருந்து கொடுக்க காடு மலைகளை கடந்து இப்படி அருமையான இடங்களை தேடி பதிவிடும் எங்கள் பாபுவுக்கு கோடான கோடி நன்றிகள்
    அந்த வெண்பனி மேகம் கண்கொள்ளா காட்சி 😍😍😍
    💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci +1

      நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 Před 11 měsíci +1

      Super,from bangalore

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Před 22 dny +3

    காட்சிகள் கவிதை. பாடுகின்றன.அருமை.நிறைய information content கொடுக்கனும்.தங்கும் வசதி.உணவு .பஸ் வசதி எங்கிருந்தது கிடைக்கும்.போன்ற பலதகவல்கள் அளிக்கவேண்டும்.நன்றி.🌷

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 Před 11 měsíci +28

    Babu இப்போ எல்லம் வாக்கிங் சென்று கொண்டு live வருவதே இல்லை பாபுநீங்க😌

  • @StalinElangovan
    @StalinElangovan Před 11 měsíci +17

    I love watching your videos. Good things about your videos,
    1. Got lot of nature content
    2. Not self potrayed
    3. Information about the location
    4. Good drone shots
    5. Interesting and has comedy 😉

  • @Villager_Vicky007
    @Villager_Vicky007 Před 11 měsíci +21

    இவ்ளோ நாள் கழிச்சு video போட்டதுக்கு வாழ்த்துகள்

  • @christdoss6778
    @christdoss6778 Před 11 měsíci +27

    I don't know why? still your works are not recognized, because you deserve more. You have everything in your videos, humor, stunning visuals, narration, cinematic etc. You are a good explorer. I believe, you will be recognized soon. You become a great explorer one day. Note: Usually I never comment to anyone. First comment on Irfan view when he had 300 subscribers, second Jabbar bai, when he had 100 subscribers, for you I comment third time. God bless.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci +10

      Is there any greater recognition than your comment?
      This is more than enough for me 💜🙏

    • @christdoss6778
      @christdoss6778 Před 11 měsíci +1

      @@MichiNetwork 👍

  • @soundararajan22
    @soundararajan22 Před 11 měsíci +4

    இந்த ஊருக்கு 1975ல் கேரிங்டன் முதல் கிண்ணக்கோரை வரை மண் சாலை இருந்தது. இப்போது பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி.
    கிண்ணகோரையில் திரு.சிராங்கி என்ற ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் சாலை ஆய்வுக்கு சென்ற போது எல்லா இடங்களையும் காண்பித்தார்.

    • @soundararajan22
      @soundararajan22 Před 11 měsíci +4

      10 ஆவது நிமிட வீடியோவில் சாலையின் ஒருபுறத்தில் அதல பாதாளத்தில் மேகத்தின் கீழே தெரிவது மன்னார்காடு மாவட்டத்தில் (கேரளா) பாயும் பவானி ஆறு. சாலையின் இடது புறம் இருக்கும் 3000 அடி பள்ளத்தின் எதிர் புறம் மஞ்சூர் தெரியும்.
      மஞ்சூர் (கீழ் குந்தா வில்) இருந்து பார்த்தால் கிண்ணக்கோரை பள்ளி மாணவர்கள் பந்து விளையாடுவது தெரியும்.
      இடையில் 3000 அடி பள்ளம்.

  • @tumashankar4186
    @tumashankar4186 Před 11 měsíci +2

    அருமையான பதிவு மிகவும் அருமை.தங்களின் ஒளிமற்றும்ஒலிபதிவு இசை.டிரோம்காட்சிகள்.அனைத்தும்மிக அருமை .அன்புதம்பி விசாக்அவர்களை டிவி நிகழ்ச்சிகளில் பார்த்த நாபகம்.தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வாழ்வில் அனைத்து செல்வ வளங்களையும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் நன்றி.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci +1

      அன்பும் நன்றிகளும் 🙏❤️

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 Před 11 měsíci +5

    Babu welcome back,Nice video, good visualisation oh my God! that mist view SEMMA! no wonder this is a treat for our eyes !Lastly that badugha village so colourful and neat, my wishes to your co traveller vishag .Thank you

  • @jayanthiraja8060
    @jayanthiraja8060 Před 11 měsíci +1

    Migavum nandri bro, ivalavu alagana idangalai kaanbiththadharkku idhu ungalal mattume sathiyamaanadhu keep it up❤

  • @murugesanponusamy9385
    @murugesanponusamy9385 Před 2 měsíci +1

    Intha ooru naan pirantha ooru ingethan 10th std varaithan school ullathu inkuthan naan padithen ippothu pudukkotai mrg pannierukken I love my birth place ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yali6962
    @yali6962 Před 11 měsíci +1

    வழக்கம்போல் அருமையான காணொளிபதிவு...அருமை அருமை......

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci

      நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @iqbalselvam1462
    @iqbalselvam1462 Před 11 měsíci +2

    வீடியோ எடுத்தது அருமையாக உள்ளது, இயற்கை காட்சிகள் சூப்பர்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci

      நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @elchacal535
    @elchacal535 Před 11 měsíci +8

    one must have done lots of good deeds in their previous life to live in a village like this.

  • @suganthir2599
    @suganthir2599 Před měsícem +1

    Romba azhagana village so neat so clean 👌👌👌👌❤️🥰🥰🥰🥰🥰

  • @cjk9211
    @cjk9211 Před 11 měsíci +9

    என்னைக் கவர்ந்த து அழகான சாலை,நன்றி தமிழ்நாடு அரசே

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Před 11 měsíci +1

    நம்ம இசை ஞானி இளையராஜா ஐயா அவர்கள் இந்த இயற்கை அழகுக்கு இசை அமைத்தாள் எப்படி இருக்கும் கற்பனைசெய்து பார்க்கும்போதே மனம் துள்ளி துள்ளி குதிக்கிறது மிகவும் நன்றி வாழ்த்துக்கள் நன்பர்களே

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @ravikumarrajendran3385
    @ravikumarrajendran3385 Před 11 měsíci +4

    Very very nice scenery with peaceful village life 👌

  • @ashokkumar-gy9hf
    @ashokkumar-gy9hf Před 6 měsíci +2

    Fantastic memory I had kinnokorai.
    Was visited here 2021 . Ist time see the leopard. Crossed the road. Very beautiful location. One more time need to have kinnakorai.

  • @vignesharumugam5091
    @vignesharumugam5091 Před 11 měsíci +5

    Bike ல போய் போடும் வீடியோ நல்ல அனுபவமாக இருந்தது. கூடவே நாமும் பயணிக்கும் உணர்வு இருந்தது. ஆனால் இதில் அந்த உணர்வு வரவில்லை. மீண்டும் அந்த பயணம் வருமா?

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee Před 10 měsíci +1

    தரமான பதிவு நண்பா🎉🎉 வாழ்த்துக்கள்

  • @gunaseelanseelan8183
    @gunaseelanseelan8183 Před 2 měsíci +2

    1995 ஆம் ஆண்டு , கிண்ணக்கோரை, Lakkadi peak , upper Bhavani, பங்கிதப்பல் reservoir ஆகிய இடங்களுக்கு ஜீப்பில் சென்று வந்தோம், மிரட்டலாக இருந்தது, இன்றும் நினைவில் இனிமையாக உள்ளது

  • @Suresh-travaling
    @Suresh-travaling Před 11 měsíci +1

    Ungala meendum parthathu romba makizhchchi bro ❤ week one video waawathu poadunga bro, video romba arumai ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci +1

      நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @Manigandan2626
    @Manigandan2626 Před 7 dny +1

    வணக்கம் ப்ரோ சொல்ல வார்த்தைகள் இல்லை இயற்கையின் அழகு உள்ளம் கஒல்லஐகஒன்டதஉ நன்றி 🎉

  • @khappan3309
    @khappan3309 Před 11 měsíci +7

    Your travel by bike is more interesting than the car travel..Also missing your talk during the drive..AkkaBhukka is the symbal of VIjayanaga Kindom .

  • @deebanddr
    @deebanddr Před 11 měsíci +13

    Cleanest, peaceful, colourful and ancient village 🎉🎉

  • @KTE1585
    @KTE1585 Před 10 měsíci +1

    👍👌 super drone view

  • @manojmanivannan9501
    @manojmanivannan9501 Před 11 měsíci +1

    Thanks ... ❤@Mirchi networks.
    Such a wonderful coverage of our Heven .

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci

      It's my pleasure 💜🙏 thank you so much 💜🙏

  • @sripathyr3161
    @sripathyr3161 Před 11 měsíci +4

    Keep growing Babu & vyshak ❤❤

  • @revathi48
    @revathi48 Před 11 měsíci +1

    Absolutely awesome Babu. Really enjoyed watching this video. Spellbound by the views. And your friend’s banter. God bless.

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 Před 11 měsíci +1

    Supero super Babu.drone shot excellent.keep posting babu

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Před 11 měsíci +1

    உங்கள் வீடியோவை எதிர்பார்த்து எதிர்பார்த்து இப்போது தான் மனம் நிறைவாகியது. நன்றி. மிக்க சந்தோஷம்❤❤❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci

      நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br Před 8 dny +1

    பாதுகாப்பான பாதை ரோடும் அங்க நின்னு பாக்குறதுக்கு தடுப்பு வேலையும் போட்டுக்கணும்

  • @happygilmor1
    @happygilmor1 Před 11 měsíci +2

    Babu is Back....took a long time Babu....Thanks for posting again.

  • @BabuBabu-ro8ww
    @BabuBabu-ro8ww Před 11 měsíci +2

    Very nice view point 😊😊😊
    Super background music

  • @davidcecil9536
    @davidcecil9536 Před 9 měsíci +1

    Superb tea garden . Everyone must see this place

  • @manojmassofficialvlogs9192
    @manojmassofficialvlogs9192 Před 11 měsíci +1

    அண்ணா வணக்கம் நான் மனோஜ் இலங்கை தமிழன். கடந்த சில மாதங்களாக தங்களின் பதிவுகளை பார்த்து வருகிறேன், நான் ஒரு இயற்கை விரும்பி நானும் இலங்கையில் எல்லா இடங்களிலும் கால் தடம் பதித்திருக்கிறேன். தமிழ் நாட்டிலும் சில இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒரு நாள் தங்களோடு பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக வருவேன். அருமையான காட்சி பதிவுகள், இனிமையான இசை தேர்வுகள் மேலும் பல பதிவுகள் இட வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci +1

      அன்பும் நன்றிகளும் 💜💜

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci +1

      நிச்சயம் ஒரு நாள் சந்திக்கலாம்

  • @Manigandan2626
    @Manigandan2626 Před 7 dny +1

    வணக்கம் ப்ரோ நன்றி ப்ரோ மிகவும் அழகான பதிவு நன்றி

  • @vadhanakumaridhanapalan3707
    @vadhanakumaridhanapalan3707 Před 11 měsíci +3

    hello bro we missed all these days, drone shorts which lifted us to those mountains , mesmeriseing background music, the green scenery and all the above your natural comedy. who is that young hero with you thala. Keep rocking both of you. A good combination. All the best for you next another top notch vlog. Good night bro

  • @dheekshishrutinilaya8019
    @dheekshishrutinilaya8019 Před 11 měsíci +2

    Video quality is sema, felt that i was there on spot, congrats and thanks

  • @dakshinamoorthy8233
    @dakshinamoorthy8233 Před měsícem +1

    மிக அருமை

  • @kanishkaruna
    @kanishkaruna Před 11 měsíci +1

    அழகோ அழகு இயற்கையின் மதிமயங்கும் அழகும் உயிர் பிணைப்பும் அருமை ❤️🥰❤️🥰❤️🥰❤️❤️🥰❤️🥰❤️🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci

      நன்றி நன்றி நன்றி 💜

  • @subramanianb
    @subramanianb Před 11 měsíci +3

    Superb work. Skillfully covered with excellent clarity. Nice to see the first village of Tamil Nadu on the western side. So neat and clean..Well done and keep doing. Pls tell name of the language you are speaking inside the village besides Tamil

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci

      Thank you so much sir💜💜🙏
      We spoke badaga language inbetween sir..
      Badaga language similar to kannada ,Badaga people speak Badaga language in Nilgiris

  • @batchanoor2443
    @batchanoor2443 Před 11 měsíci +4

    நீண்ட ............. நாட்களுக்கு பிறகு வருக பாபு. 👍

  • @kavinjankavinjan9412
    @kavinjankavinjan9412 Před 11 měsíci +1

    இயற்கை என்றாலே அழகுதான் சூப்பர் அண்ணா❤

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Před 11 měsíci +1

    இந்த கிராமம் மிகவும் ரம்மியமாக இருக்கிறது அதிக வீட்டில் ஆட்களே இல்லையே ஏன்? அழகான வீடியோ வாழ்த்துக்கள் தம்பி 👌👏

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @arunachalasivakumar8149
    @arunachalasivakumar8149 Před 10 měsíci +1

    என் தோழி சோனா இந்த ஊர் தான்
    பார்த்து பலவருடங்கள் ஆகிவிட்டது
    வாழ்க வளமுடன்

  • @prabhukanna4104
    @prabhukanna4104 Před 11 měsíci +6

    Do more videos bro !! I love Nilgiris and your virtual video treat

  • @ManojKumar-kd2ee
    @ManojKumar-kd2ee Před 2 měsíci +1

    Hi Mirchi Network am your big fan. I visited this village yesterday such a peaceful life here. People here are living a peaceful life. Gifted people

  • @christopherparimalanbabu4330
    @christopherparimalanbabu4330 Před 9 měsíci +2

    என்ன பாபு எப்படியும் உங்கள் பாரம்பரிய பாடலை போட்டு விடுகிறீர்கள் ரொம்ப நாளா live வரவேஇல்லை

  • @MaheshBasavaraj-xn4ob
    @MaheshBasavaraj-xn4ob Před 2 měsíci +2

    Thanks bro sweet kannada speaking peoples

  • @malligashanmugam9186
    @malligashanmugam9186 Před 7 měsíci +1

    மிகவும் அருமையான பதிவு இயற்கை மிக பெரிய மாபெரும் சக்தி பிரமிக்க வைக்கிறது

  • @P_RC_P_J
    @P_RC_P_J Před 11 měsíci +1

    என்ன ஒரு அமைதி.. அருமையான பதிவு மேதகு.பாபு....

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci +1

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @kamaraje2676
    @kamaraje2676 Před 11 měsíci +1

    Supersuper super அருமைமிகஅருமை மகிழ்ச்சி சிறப்பு மிக சிறப்பு வாழ்க வளமுடன்

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 Před 11 měsíci +2

    அருமையான இடம் ,,,சூப்பராக ❤😂இருக்கு பாபு 👌🏻👌🏻👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @selvamspr2567
    @selvamspr2567 Před 10 měsíci +1

    என்னே ஒரு இயற்கை அழகு...!!!!

  • @rathikakarthikeyan9814
    @rathikakarthikeyan9814 Před 11 měsíci +1

    My favorite channel 🥰🥰🥰🥰.lntha channel paarthale mind relaxation aa erukku.....

  • @user-hc6lc3xr2k
    @user-hc6lc3xr2k Před 10 měsíci +1

    அழகு மிகும் இயற்கை எழில் கொஞ்சும் பசுமைநிறை காட்சிகள். தம்பி வுட்லாண்டஸ் எஸ்டேட்டின் எல்லையிலும் ஒரு அழகிய காட்சிமுனை உண்டு. அதைப் பார்த்ததுண்டா. இல்லையெனில் போய் பார்த்துவரவும். குன்னூரிலிருந்து பக்கம்தான்

  • @travelingbczofbus6576
    @travelingbczofbus6576 Před 11 měsíci +1

    Romba naal aachi neenga video pottu...thank you brother

  • @balajimanickam9580
    @balajimanickam9580 Před 11 měsíci +1

    Romba naalaga kinnakorai video ketpavargal saarpaga kinnakorai video potadharku nandri❤

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 Před 11 měsíci +1

    beautiful location. now i know all the places in Nilgiri district because of you. keep it up

  • @tamilbeats5426
    @tamilbeats5426 Před 10 měsíci +2

    Thanks you so much anna...na romba depressed ah erundhen ..endha video partha aprm mind romba relaxed and different feel ah eruku bro ... Keep rocking brother...

  • @bselangovan
    @bselangovan Před 11 měsíci +2

    Your drone shots are excellent.
    I can use it for aerial surveys and Map preparations.
    Congratulations.

  • @user-gk6oi8oi8j
    @user-gk6oi8oi8j Před 11 měsíci +2

    Super Anna.... I love all your captures....❤❤❤❤ En Amma appaakku unga video thaa romba pudikkumm.... G.Rajkumar From Trichy

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Před 11 měsíci +1

    Thank you babu come back 👌👌👌👍👍👍😍😍😍💐💐💚💚💚

  • @vijayalakshmiarun2765
    @vijayalakshmiarun2765 Před 11 měsíci +1

    Veiw point was amazing ji...👍👍

  • @thivagarantp2549
    @thivagarantp2549 Před 11 měsíci +1

    Jawa,Himalayan பைக்லாம் எங்க பாபு. நீங்க பைக்ல போறது தான் உங்க தனித்துவம் .Keep going brother.

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 Před 11 měsíci +1

    Hi my dear brother எவ்வளவு நாளாச்சு உங்க வீடியோ பார்த்து என் அன்பு தம்பிக்கு என் வாழ்த்துக்கள் அடிக்கடி வீடியோ போடுங்க தம்பி all the best 👍 SUPER 👍 God bless you my dear brother

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci

      நிச்சயமாக 💜🙏

  • @parthibanp4082
    @parthibanp4082 Před 11 měsíci +1

    Welcome back Bro❤

  • @rameshramesh-uq2hg
    @rameshramesh-uq2hg Před měsícem +1

    நான் மஞ்சூரில் இருந்து கிண்ண கரை பயணம் பேருந்தில் பயணம் செய்துள்ளேன் இடையே மிக அழகிய கிராமம் தாய் சோலை

  • @user-zv9ji1ym3e
    @user-zv9ji1ym3e Před 7 měsíci +2

    Supr bro bolero nane ottitu poramathiri irunthuchu...

  • @vsivas1
    @vsivas1 Před 11 měsíci +1

    அழகான ஊர்.
    நன்றி பாபு.

  • @sangeethar3476
    @sangeethar3476 Před měsícem +1

    Ai enga ooru pa sema happy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳sole vaarthaiye ile na poranthathu valanthathu paduchathu ellame kinnakoraithan nga I am very very happy epo erode le iruken nga

  • @prahanyam3973
    @prahanyam3973 Před 11 měsíci +1

    Super beautiful place ippadi oru place iruppathu unga molamaga therinththathu thanks i love this place

  • @skaviofficial
    @skaviofficial Před 11 měsíci +2

    Thalaiva 😂 video end la dhan heartpiece 🔥🔥🔥🔥. ❤️big fan bro🤘🏻

  • @johnsonchelladurai2208
    @johnsonchelladurai2208 Před 4 měsíci +1

    Amazing place no words bro this place very beautiful😍😍👍👍❤💚

  • @kumarmuthammal929
    @kumarmuthammal929 Před 11 měsíci +1

    😊Super video Babu😊

  • @Rttmshreefamily
    @Rttmshreefamily Před 9 měsíci +1

    இந்த இடம் ரொம்ப அழகிய காட்சிகள் 👌👌👌👌

  • @SivaKumar-lz3xw
    @SivaKumar-lz3xw Před 11 měsíci +1

    வாழ்த்துக்கள் பாபு
    உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் சூப்பர்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci

      நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @RadhaK92
    @RadhaK92 Před 11 měsíci +1

    மிக.மிக.அருமை. சகோ 😍

  • @ananthisuresh1178
    @ananthisuresh1178 Před 10 měsíci +1

    Really super, how beautiful spot,

  • @thavasijayakumar9138
    @thavasijayakumar9138 Před 11 měsíci +1

    Video n BGM super...neenga podura ovoru video layum andha edathuku porathu apdingara thagaval mattum illai....athuvum kuda iruntha super.....

  • @chandrikaradhakrishnan5507
    @chandrikaradhakrishnan5507 Před 6 měsíci +1

    Superb thambi 🎉partha udane pacchena ottikollum iyarkai...athai padam pidithe vithamum arumai...arumai..nanbargal casual aana moving..nadu naduvil oor basai ...allitteengapppaaa... naan nilagiri in magal ennru sollvathil perumai padugiren❤❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 6 měsíci +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @roynaidu2778
    @roynaidu2778 Před 11 měsíci +2

    Hello and greetings from South Africa
    Thanks for the entertaining and informative videos as usual.
    Take care and God bless

  • @GOKULAKRISHNAN-wl7qe
    @GOKULAKRISHNAN-wl7qe Před měsícem +1

    Arial view are 100% super as like cinema quality

  • @TrainsXclusive
    @TrainsXclusive Před 8 měsíci +1

    One of the nice vlog of this beautiful village filled with nature and feels filled with extra oxygen. Thanks for giving such a beautiful vlog please.

  • @PremaKumari-ku5rz
    @PremaKumari-ku5rz Před 11 měsíci +1

    Hi! Michi net work supero super.

  • @supercook9072
    @supercook9072 Před 11 měsíci +1

    Babbu thambi unga vedio clarity super nera pakkramathiriya irrrunthathu manathukku ithamma irrrunthathu. Thanks

  • @harshanshankari2297
    @harshanshankari2297 Před 11 měsíci +1

    Unga video yellam amazing and super 👍👍

  • @mohamedrafik6092
    @mohamedrafik6092 Před 11 měsíci +2

    Hi Visak.. longer missed album video song after nee tharanee...

  • @gayathriv764
    @gayathriv764 Před 11 měsíci +1

    Romba azhagaa iruku babu place solla varthaye illa babu romba nall kalichi vedio potrukinga ellame arumai babu thank you babu❤🎉

  • @sathiskumar3077
    @sathiskumar3077 Před 11 měsíci +1

    arumaiyana drone shots brother !!!!!!

  • @UmaMaheswari-wj4cv
    @UmaMaheswari-wj4cv Před 4 měsíci +1

    Good place ,good nature, good luck .

  • @lost_and_found_rider
    @lost_and_found_rider Před 3 dny +1

    Bro which language you were speaking to that aunty in 17:40 ? also which was that song you played between 16:00 and 17:00 ?

  • @thavamani8373
    @thavamani8373 Před 11 měsíci +2

    Watching your video after a long time. I am very happy to watching this video. Very nice🤝

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 Před 11 měsíci +1

    Super Village, silent atmosphere .