Villupattu Madhavi Exclusive Interview | வில்லுப்பாட்டு கலையை அழிய விடாமல் காப்பாற்ற வேண்டும்

Sdílet
Vložit
  • čas přidán 20. 03. 2023
  • Villupattu Madhavi Interview | தமிழர்களின் பாரம்பரிய கலையான வில்லுப்பாட்டு கலை அழிந்து வரும் நிலையில் அதை அழியாமல் காப்பாற்ற தனது 14 வயதில் இருந்து 300 வில்லுப்பாட்டு கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார் மாதவி.
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | Villupattu Madhavi | Tenkasi | Villu Paattu | Tamil News
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Clips | ...
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/3C3Elz0
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 804

  • @manivel6692
    @manivel6692 Před rokem +246

    மாதவி உனது‌ குரல் நாடு எங்கும் பரவ வாழ்த்துக்கள்

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Před rokem +335

    இந்த பேட்டியை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை
    நன்றி 🎉🎉🎉

  • @seyedabbas625
    @seyedabbas625 Před rokem +224

    அழிவு நிலையை அடைந்த கலைக்கு உயிர் கொடுத்த மாதவியின் புகழ் ஓங்குக. வாழ்க பல்லாண்டுகாலம்.

  • @gopum3885
    @gopum3885 Před rokem +654

    Vijay super singer பாடும் நபர்களை interview எடுக்கும் இந்த காலத்தில் வில்லு பாட்டுக்கு interview எடுக்க வைத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் 👍

    • @samu.2117
      @samu.2117 Před rokem +10

      True

    • @psenthilvelnadar444
      @psenthilvelnadar444 Před rokem

      பாடகி மாதவி அவர்களுக்கு வணக்கம் பாடுவது அருமை ஆனால் தாங்கள் ஏன் வில் இசை எழுப்பியது இல்லை காரணம் வில்லை அடித்தால் படித்தது மறந்து விடுமா?

    • @SreekhaNaturalcareproducts
      @SreekhaNaturalcareproducts Před rokem

      👍🏻👍🏻👍🏻

    • @padiac
      @padiac Před rokem

      B

  • @mariloganathan
    @mariloganathan Před rokem +224

    சின்ன வயது. ஆனால் மிக பக்குவமான மனசு மாதவிக்கு...வாழ்த்துகள் சகோதரி..அழிந்துவரும் கலைக்கு உயிர் கொடுத்துள்ளீர்கள். தமிழக அரசின் விருதுகள் பல கிடைக்கும் உங்களுக்கு....இனிய வாழ்த்துகளும், நன்றியும்.

  • @vinothsak
    @vinothsak Před rokem +277

    அனுபவத்தில் பேசுகிறார்...
    அருமை சகோதரி உங்கள் பணி தொடரட்டும்

  • @user-ys8fm9pi2u
    @user-ys8fm9pi2u Před rokem +64

    மாதவி உன் interview தான் தங்கம் தேடிட்டு இருந்தேன்,,, வாழ்த்துக்கள் மகளே,,,, உன்னை நேரில் சந்திக்க ஆசை மகளே நீ பெரிய ஆள வர வாழ்த்துக்கள் அழகே

  • @mariappank3822
    @mariappank3822 Před rokem +64

    சிறிய வயதில் மிக சிறப்பாக பாடி வரும் வில்லிசை கலைஞர். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @muthukrishnanm
    @muthukrishnanm Před rokem +41

    முதிர்ச்சியான பேச்சு இந்த வயதில் ஆச்சர்யமா இருக்கிறது..
    Great Going Madhavi..

  • @lourdthlucas4566
    @lourdthlucas4566 Před rokem +49

    நான் கேட்டு இருக்கேன், தங்கயோட வில்லு பாட்டை 👌👌நம் தமிழ் தெய்வங்களை நம்மிடம் வர வைக்கும் கலை இந்த பாட்டுக்கு இருக்கு... தங்கச்சிக்கு வாழ்த்துக்கள் 💪

  • @vigneshravi99
    @vigneshravi99 Před rokem +78

    பல விருதுகளை இந்த துறையின் மூலமாக நீ பெற்று பெரும் புகழ் அடைவாய் ❤

    • @MuthulekshmiNambi-rb2qo
      @MuthulekshmiNambi-rb2qo Před 10 měsíci

      மாதவி நீ வில்லுப்பாட்டு பாடியது ரொம்ப நல்லார்க்கு மா உன்னோட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ஃபோன் நம்பர் வேண்டும் மா எனக்கு நாகர்கோவில் என்னுடைய பெயர் முத்துலெட்சுமி

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Před rokem +84

    மாதவி நீங்கள் இன்னும் நெறைய சாதனை படைக்க வேண்டும் வாழ்த்துக்கள் மா 🙏🙏

  • @venkatachalam.rjohn.r7076

    நம்மை ஏளனம் பேசுறவங்களையும் பாராட்ட வைக்கிற திறமை இருக்கே..... அங்கேதான் உன் சாதனை இருக்கு! வாழ்த்துக்கள் மாதவி. வாழ்க வளமுடன்!

  • @cerlincerlin559
    @cerlincerlin559 Před rokem +89

    நீ திறமைசாலி தான் மா வாழ்த்துக்கள் தங்கமே உன்னை எவ்வளவு வேண்டும் என்றாலும் பாராட்டிக் கிட்டே இருக்கலாம் சூப்பர் மாதவி

    • @sangeethapalanisamy8065
      @sangeethapalanisamy8065 Před rokem +3

      தங்கமே தமிழ் கலை உண்ணை காக்கும் ❤

    • @cerlincerlin559
      @cerlincerlin559 Před rokem +3

      வாழ்க வளமுடன் என்றும் உன்

  • @vsupparamani
    @vsupparamani Před rokem +4

    அன்பு மகள் மாதவிக்கு நீ மென்மேலும் உயர கோடான கோடி வாழ்த்துக்கள்

  • @mehaaslife748
    @mehaaslife748 Před rokem +88

    எனக்கு உன்னோட வில்லு பாட்டு ரொம்ப பிடிக்கும்.God bless you ma ❤.

  • @AmarRaj-op1vh
    @AmarRaj-op1vh Před rokem +22

    சொந்தக்காரர்களுக்கு என்னைக்கு நாம் எல்லாம் நல்லா இருந்த புடிச்சிருக்கு 👍இன்னைக்கு பிடிக்கிறதுக்கு எல்லாரும் அப்படித்தான் தங்கச்சி 👍 உங்களோட முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @pasupathyvkr9108
    @pasupathyvkr9108 Před rokem +48

    அழிந்து வரும் கலை இதில் இளம்வயதில் ஆர்வம் கொண்டு விடா முயற்சியாக செயல்படும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @pari1998..
    @pari1998.. Před rokem +85

    தெளிவான பேச்சி உன்னோட நீல வானம் இன்னும் நீளட்டும் ❤

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Před 10 měsíci +4

    சாதிக்க பிறந்த தங்கமகளே வாழ்த்துக்கள் 💐💐

  • @prakashsethu4365
    @prakashsethu4365 Před rokem +10

    அருமையான குரல் வளம் முகபாவனை வட மாவட்டங்களில் வில்லுப்பாட்டு பிரபலம் இல்லை.. உங்கள் மூலம் எங்கள் வட மாவட்டங்களில் பிரபலமாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்... ஒரு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அதற்கு தங்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்த உத்தேசம்... எல்லாம் தெய்வ செயலே 🙏🙏

  • @bv.rathakrishnanbv.rathakr9051

    தங்கச்சி உங்க குரலில் வில்லுப்பாட்டு மிகவும் அழகாக இருக்கிறது நான் இசை ஞானி இசை கடவுள் இசை மருத்துவர் திரு இளையராஜா ஐயா அவர்களின் இசையில் வாழ்பவன் ஒரு முறை உங்கள் வில்லுப்பாட்டு கேட்டேன் இந்த சின்ன பிள்ளை இவ்வளவு அழகாக பாடுகிறதே என்று வியந்து போனேன் உங்கள் இசை பயனம் தொடரட்டும் சகோதரி என் வாழ்த்துக்கள்

  • @vijayalakshmithirunarayana580

    அருமை அருமைடா அமைதியான ஆழமான பேச்சு. உயர்ந்த நிலைக்கு வர அம்மாவின் ஆசிகள்

  • @LokeshsaraganLokeshsaragan

    உங்கள் இசை பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @vasukic7651
    @vasukic7651 Před rokem +9

    வாழ்த்துக்கள் சகோதரி.எனக்கு உங்களின் வில்லு பாட்டு ரொம்ப புடிச்சிருக்கு.உங்களது இனிமையான குரல் நாடெங்கும் பரவ அந்த அம்மனின் அருள் என்றென்றும் கிடைக்கும்.....🙏🙏🙏🙏🙏🙏

  • @lathakrishnan3208
    @lathakrishnan3208 Před rokem +10

    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நீ சிறப்பாக வருவாய் எல்லோராலும் பாராட்ட படுவார் கடவுள் அருள் என்றும் உண்டு

  • @meenalakshmi998
    @meenalakshmi998 Před rokem +25

    வாழ்த்துகள் பொண்ணே மேன்மேலும் வளரவேண்டும்

  • @jawaharsc
    @jawaharsc Před rokem +2

    பேட்டி மிகவும் இயல்பாகவும் இனிமையாகவும் இருந்தது

  • @ssivakumar227
    @ssivakumar227 Před rokem +2

    இறைவன் கொடுத்த வரம்.. வாழ்த்துக்கள் மாதவி

  • @nambukannan2117
    @nambukannan2117 Před rokem +4

    முருகப்பெருமான் அருளால் உங்கள் வில்லுப்பாட்டு கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி 💐💐

  • @saraswathi784
    @saraswathi784 Před rokem +7

    நல்ல புள்ளயா இருக்கடா செல்லம்,உன்னோட அம்மா அப்பா புண்ணியம் பண்ணினவங்க அதனாலதான் நீ அவங்களுக்கு மகளாய் வந்து பிறந்திருக்கறாய், இந்த வயதிலேயே நிறைய புரிதலும் பக்தியும் இருக்கு. வாழ்க! வளர்க உன்னுடைய திருத்தொண்டு, மேன்மேலும் புகழ்பெற்று வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.❤❤

  • @anbulakshmikpr1995-ky2rc
    @anbulakshmikpr1995-ky2rc Před rokem +39

    வில்லுப்பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் 😍வாழ்த்துக்கள் சகோதரி 💐💐

  • @yamunayinkalam7972
    @yamunayinkalam7972 Před rokem +6

    அருமையான பதிவு. எங்கள் வவீட்டு பெண் போல பேசறீங்க.. நீங்க சொல்றது 100 சதவிகிதம் உண்மை. விமர்சனம் செய்யறவங்கள திறமையால தான் வெல்லனும். பெண்கள் அவங்கள உயர்வா நெனைச்சி நம்பிக்கையோட முன்னேறனும். ஒரு விசயத்த சொல்லதுக்கு வயது முக்கியமல்ல அனுபவம் தான் முக்கியம். அருமையா சொன்னிங்க.. நீங்க பேசறதே பாடற மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள் மாதவி.

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 Před rokem +4

    மேடையில் மேக்கப்பில் இருக்கும் பொழுது அவ்வளவு அழகாக இருந்தீர்கள்... மேக்கப் இல்லா அழகி முகம் காண தேவை.... தில்.

  • @renugasilks7518
    @renugasilks7518 Před rokem +7

    மாதவி உங்களுடைய குரல் வளம் மிக அருமையாக உள்ளது நீங்கள் நிறைய சாதிக்கனும் வாழ்த்துக்கள்👍👍 💐💐💐💐💐

  • @vijayamurugan48
    @vijayamurugan48 Před rokem +2

    பாபபா உன் வில் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துகிறேன்

  • @dksridhar
    @dksridhar Před rokem +14

    Super ah sonneenga. "பெண்கள் தங்களையும் தங்கள் திறமையையும் நேசித்து தன்னம்பிக்கையுடன் வாழக் கத்துக்கணும்"🎉

  • @chandranramu7697
    @chandranramu7697 Před rokem +2

    மேன்மேமலும் வளர்ச்சியடைய இறைவன் அருள்கிட்டட்டும்..
    வில் அரசி மாதவி...

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife Před rokem +3

    விரைவில் வரும் கலைமாமணி விருது உனக்கு சகோதரி 🙏

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před rokem +15

    மாதவியின் வில்லு பாட்டுஇந்த பாட்டிக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும. வாழ்க வாழ்க வாழ்க வளர்க

  • @malathidevi8299
    @malathidevi8299 Před rokem +1

    சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும் உங்கள் வில்லுபாட்டு கேட்க இனிமையாக உள்ளது யாரையும் சார்ந்து வாழ விரும்பாமல் சொந்த திறமையை நம்பி தைரியமாக செயல்படுவது மிகவும் சிறந்த செயல் தொடரட்டும் உங்கள் பணி நன்றி

  • @ramanujamk3146
    @ramanujamk3146 Před rokem +3

    மாதவியின் முயற்சிக்கு பாராட்டுகள்.

  • @loganathan9054
    @loganathan9054 Před rokem +2

    தொலைக்காட்சியிலிருந்து பேட்டி எடுக்க வராங்க தெரிந்தும்,
    பெரிதாக எந்த ஒரு மேக்கப்பும் போடாமல் பேட்டி கொடுத்து உங்களைப் பாராட்டுகிறேன்...
    இறைவன் இந்த சிறு வயதிலேயே வில்லுப்பாட்டு பாடும் திறமையை கொடுத்திருக்கிறார்.
    மேலும் உங்கள் வாழ்க்கை நல்லா இருக்கே இறைவனை பிரார்த்திக்கிறேன்,
    வாழ்க வளமுடன்...
    ( புகழ் என்னும் மாயையில் சிக்காமல் வாழுங்கள், இறைவனுடைய அருள் என்றும் நிறைந்திருக்கும்)...

  • @ganesanmahesh7839
    @ganesanmahesh7839 Před rokem +2

    வாழ்த்துக்கள் மாதவி ❤️❤️❤️
    நமது பாரம்பரியம் காப்பதற்கு
    நன்றி நன்றி ❤️

  • @tnsvtamil4919
    @tnsvtamil4919 Před rokem +5

    மாதவி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @user-hr9ne7ci3h
    @user-hr9ne7ci3h Před rokem +1

    கடவுள் அருள் தான் உனக்கு பாப்பா தெள்ள தெளிவா தமிழ் பேசுகிறாய்
    பிரச்சனை இல்லை அது ஒரு அனுபவமே வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @silambumohan8600
    @silambumohan8600 Před rokem +3

    உங்களால் இந்த கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-oe2vm8ww7w
    @user-oe2vm8ww7w Před rokem +1

    அருமை உன் தன்னம்பிக்கை தான் உன்னை உயர்த்தியது வாழ்த்துக்கள் பாப்பா

  • @jegannathan1190
    @jegannathan1190 Před rokem +31

    அழியும் கலையை அழியாமல் பூமியில் வேறுன்ற நினைக்கும் தாங்கள் வாழ்க....... வளர்க.......🙏🙏🙏🙏

  • @essrindustries
    @essrindustries Před rokem +2

    இந்த திறமை நிச்சயமாக உலகறிய பெருமை தரும்.

  • @mahendrana3650
    @mahendrana3650 Před rokem +5

    வில்லை முதன்மையாக கொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு. இதுபோன்று கிராமிய கலைஞர்களை வெலி கொண்டுவரும் தங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @ksmoorthi9290
    @ksmoorthi9290 Před rokem +39

    வாழ்த்துக்கள் 💐💐🙏🙏💥💥💥💥💥 மாதவி........ அம்மன்......... .....அருள்......... எப்பொழுதும்....... உங்களுடன்.... இருக்கும் 💥💥💥💥💥💥

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 Před rokem +22

    அருமை பாப்பா ❤️ வாழ்க வளத்துடன் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க ❤️

  • @girijaSubramanian-zn3pb
    @girijaSubramanian-zn3pb Před 10 měsíci +1

    🎉🎉🎉 தங்கச்சி உங்கள் சொந்த ஊரில் உங்கள் திறமைகளை நிருபித்து காட்டி விட்டார்கள் அதற்கு நன்றி உண்ணை போல தமிழ் மேல் பற்று கொண்ட உங்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉

  • @selvamurugan5446
    @selvamurugan5446 Před rokem +12

    நல் 🌹வாழ்த்துக்கள்!
    பல்லாண்டு வாழ்க!!
    நல்ல உள்ளத்தோடு
    வில்லிசை கலை கலைஞருக்கு வாழ்த்துக்கள்!!
    சிவகாசி 🙏செல்வமுருகன் M

  • @radharajkumar4248
    @radharajkumar4248 Před rokem +4

    சாதனையாளர்களுக்கு எப்போதுமே வயதுக்கு மீறிய அனுபவமும் ஆற்றலும் இருக்கும்... உங்களுக்கும் அது இருக்கிறது நீங்கள் கட்டாயம் சாதனை பெண்மணிகளுக்குள் ஒருவராக வருவீர்கள் வாழ்த்துக்கள்

  • @venkateshbala9419
    @venkateshbala9419 Před rokem +17

    எங்க ஊர் பொண்ணு வாழ்த்துகள்

  • @venkat4690
    @venkat4690 Před rokem +37

    ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொருத்தரை கடவுள் உருவாக்குகிறார். கலை மீது ஆர்வத்தினால் வந்திருக்கும் இந்த சின்ன பிள்ளைக்கு எப்படி தொல்லை தர மனம் வருகிறது.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před rokem +1

    நல்லா வருவாய் மகளே.
    உன் குரல் நன்றாக உள்ளது. சின்ன வயதிலேயே நல்ல அனுபவம்

  • @pazhnisuresh908
    @pazhnisuresh908 Před rokem +5

    வில்லுப்பாட்டு கலைஞர் மாதவிதங்கைக்குஎனதுமனமார்ந்தவாழ்த்துக்கள்
    🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @artsezhumalaiezhumalai8758

    வாழ்த்துக்கள் உங்கள் இசையின் பயணம் இன்னும் தொடரட்டும் தங்கச்சி ❤❤

  • @rameshs8403
    @rameshs8403 Před rokem +10

    மேலும் வளருங்கள் வாழ்த்துக்கள் 👍 தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் 🙏 நன்றி

  • @nithyarishi3897
    @nithyarishi3897 Před rokem +9

    எங்கள் தாத்தா வில்லுப்பாட்டு இளைஞர் தான்

  • @sathyaswaminathan-tj3rl
    @sathyaswaminathan-tj3rl Před rokem +1

    உங்க வில்லு பாட்டு எனக்கு ரொம்பபிடிக்கும் மா அருமையா படிக்கிறிங்க manmelum valara வாழ்த்துக்கள் மாதவி 👌👍🙏❤🌹🌹🌹🌹

  • @kartheesankartheesan2286

    உன் ஆளுமை அனைவருக்கும் முன்மாதிரி அம்மா

  • @haridossm.haridoss6350

    உன்னுடைய வில்லுப்பாட்டு சூப்பர்.நல்ல குரல்.உமது பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  • @mahalingam8494
    @mahalingam8494 Před rokem +14

    எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் கற்றுத் தந்தவர்களை மறக்காமல் அவர்களை பெருமைப்படுத்தும் நல்ல மனது வேண்டும்.

  • @kavicarving
    @kavicarving Před rokem +35

    தமிழர்களின் கலை தமிழர்களின் கலை அழியாமல் பாதுகாப்பதற்கு வாழ்த்துக்கள்

  • @MuniMunis-vv1dw
    @MuniMunis-vv1dw Před rokem +2

    சகோதரி ரொம்ப தெளிவான சிந்தனை இருக்கு உங்ககிட்ட
    2k kid's நீங்க ஒரு எடுத்துக்காட்டு இருங்கை சகோதரி ❤

  • @lovlyarun123
    @lovlyarun123 Před rokem +3

    அனுபவமிக்க பேச்சு அருமையான பேச்சு அருமை..👌🏼👌🏼👌🏼

  • @mariappanmuthu8033
    @mariappanmuthu8033 Před rokem +1

    அன்புசகோதரி மாதவி உங்கலோட வில்லுபாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் இன்னும் மென்மேலும் வளர வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @sakthirathi5676
    @sakthirathi5676 Před rokem +1

    உங்களுடைய கலை நிகழ்ச்சிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @sharavanagajendran4266
    @sharavanagajendran4266 Před rokem +1

    மென்மேலும் வளர உளமார வாழ்த்துக்கள்

  • @manikumar62530
    @manikumar62530 Před rokem +4

    வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @congressvirudhunagarobcwes408

    வாழ்த்துக்கள் சகோதரி... வில்லுப்பாட்டு வாழும் வாழவைக்கும்....

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem +4

    மகள் அழிந்து வரும் கலைகளை ஒன்று வில்லு பாட்டு எங்கள் ஊரில் கோயில் கொடைக்கு வில்பாட்டு இருக்கும் உன் களை மென் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடான் கோவை

  • @varatharaj4713
    @varatharaj4713 Před rokem +4

    இன்றைய கால கட்டத்தில் அனைத்து மாணவிகளுக்கு மிக பெரிய முன் உதாரணம்..

  • @selvarajan7566
    @selvarajan7566 Před rokem

    வாழ்த்துக்கள் மகளே.
    தங்களின் நிகழ்ச்சி
    மக்களுக்கு மகிழ்ச்சி
    பெண்ணாக பிறந்து இளம்வயதில் வெளியுலகை காணும் போது எதிர்ப்புகள் ஏளனங்கள் ஏராளமாக இருக்கும் அவற்றை தாராளமாக கடந்து ஒதுக்கித்தள்ளி உயர்ந்து செல்மகளே!
    நான்பெரியார்தொண்டன்
    கடவுளை மறுப்பவன் தான் ஆனால் பெண்கள் முன்னேற வேண்டும் யாருக்கும் அடிமையாய் சுமையாய்இருக்கக் கூடாது.சுயமாக உழைத்து பெயரெடுத்து ஆணுக்குரியபலம் அறிவு உழைப்பு எங்களிடத்திலும் உண்டுஎன்று எண்ணி முன்னேறுமகளே முன்னேறு
    வாழ்த்தும்
    வே.செல்வம்
    அமைப்புச்செயலாளர்
    திராவிடர் கழகம்
    மதுரை.

  • @NanjilMathusoothanan
    @NanjilMathusoothanan Před rokem +1

    தங்கச்சி உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் சொன்னீர்கள் இந்த வில்லிசை கலையானது மதுரை வரைக்கும் எல்லாம் போக வேண்டாம் சங்கரன்கோவில் திருநெல்வேலி இவ்விடமும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் அதிகமாக உள்ளது என்று சொன்னீர்கள் அந்த நாஞ்சில் மாநகரத்தை சேர்ந்த வில்லிசைப் புலவர் T. மதுசூதனன் வில்லிசை குழு நானும் தற்போது தான் இந்த வில்லிசை துறையில் களம் இறங்கியுள்ளேன் இந்த வில்லிசை துறையில் இது போன்ற சில சாதனைகளை உன்னை போன்ற பெண்மணிகள் செய்தால் மட்டுமே இந்த வில்லிசை துறை வளரும் என்று சொல்வதற்கு எனக்கு அனுபவம் போதாது நானும் இந்த துறையில் புதிதாக காலடி எடுத்து வைக்கும் ஒரு கலைஞன் நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு இந்த வில்லிசை துறை தெரிய வில்லையே என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு உங்களுடைய பேச்சு மிகவும் உண்மையாகவும் உயிராகவும் உயிரோட்டமாக இருந்தது வாழ்த்துக்கள் எனது கலைத் துறையை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும் அருமை தங்கச்சிக்கு இனிய வாழ்த்துக்கள்

  • @banumathi195
    @banumathi195 Před rokem +3

    தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வாய்ப்பு கிடைக்க வேண்டும் தென்காசி மாதவி...❤❤

  • @kumareshkutta8299
    @kumareshkutta8299 Před rokem +1

    உங்கள் பாட்டு மிகவும் நன்றாக இருக்கிறது.நீங்கள் மென்மேலும் வளர ஆண்டவன் அருள் புறியட்டும்

  • @subramaniyan4380
    @subramaniyan4380 Před rokem +8

    வில்லிசை பாடகி மாதவிக்கு வாழ்த்துகள்....வில்லிசை இலக்கணத்தோடு பாடுவது மகிழ்ச்சி...அப்படியே தொடருங்கள்.வில்லிசை மெட்டு மாறாமல் வெவ்வேறு தலைப்புகளிலும் பாடுவதற்கு முயற்சியுங்கள் நம்கலை உலமெங்கும் பரவும்...இசைகலைஞர் சுப்பிரமணியன் சங்கரன்கோவில் நன்றி வணக்கம்..

  • @manimegalaip9345
    @manimegalaip9345 Před rokem +2

    உண்மை மகளே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் யாரையும் சார்ந்து வாழ கூடாது❤️❤️❤️❤️👍👍👍👍

  • @ganeshpollachi2368
    @ganeshpollachi2368 Před rokem +18

    கடவுளின் குழந்தை THANK YOU...

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Před rokem +1

    மேன்மேலும் வளர்க 😊❤❤❤ வாழ்க வளமுடன் 😊

  • @mathil233
    @mathil233 Před rokem +3

    தங்களின் தன்னடக்கம் மிகவும் சிறப்பு❤❤❤❤

  • @aarthi2370
    @aarthi2370 Před rokem +1

    தங்கையே வணக்கம் உங்களுடைய உங்களுடைய ஒவ்வொரு மேடை நிகழ்ச்சிகளும் அருமையாக உள்ளது

  • @sivaranjani7622
    @sivaranjani7622 Před rokem +1

    மாதவி க்கு எதிர்காலம் இருக்கிறது. நிகழ்ச்சியின் போது அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் நேர்த்தியாக உடல் மொழி அசை வினை காட்டி பாடுவது அருமை..சபைக்கு நிறைவான தோற்ற பொலிவில் அமர்ந்து இசைப்பது‌ அழகு. இயல்பாய் விரசவார்த்தையின்றி உரையாடல் நிகழ்த்துவது இன்னும் சிறப்பு.இறைவன் அருள் உண்டு.கலையை மேம்படுத்துங்கள் தங்கையே.

  • @duraimuruganduraimurugan1685

    உங்களின் தன்னடக்கம் இன்னும் உங்களை மென் மேலும் உயர்த்தும் இறைவன் அருள் கிடைக்கும் வாழ்த்துக்கள்🎉

  • @velkumar3099
    @velkumar3099 Před rokem +1

    தன்னம்பிக்கையான பேச்சு. மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்.

  • @soundararajanrajan6899
    @soundararajanrajan6899 Před rokem +1

    அற்புதமான சேவை.தொடரட்டும் தங்கள் பணி.வாழ்த்துக்கள்.

  • @ahilan2693
    @ahilan2693 Před rokem +14

    sister.. appreciate this is our Tamil culture...keep going

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před rokem +5

    இளம் வயதிலேயே அற்புதமான பாரம்பரிய கலையை வளர்த்து முன்னெடுத்து செல்லும் உங்களது ஆர்வத்திற்கும் சிறப்பான முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மாதவி. ஒருநாள் நீங்கள் உலக அளவில் புகழ் பெறுகின்ற வகையில் நிச்சயமாக வருவீர்கள்.

  • @rajakumark4347
    @rajakumark4347 Před rokem +4

    கடவுள் துணை உங்களுக்கு எப்போதும் உண்டு

  • @mr.vijayammasi9591
    @mr.vijayammasi9591 Před rokem +1

    அட மாதவிய இது my god ❤ wow எந்த get up ல பார்த்தாலும் மாதவி 👌ம் all the best மாதவி 🤝🤝❤❤💐💐

  • @deivamp564
    @deivamp564 Před rokem +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு இறைவன் அருளால் நல்லதே நடக்கட்டும்

  • @balamurugankumar4439
    @balamurugankumar4439 Před rokem +1

    உங்களது தன்னம்பிக்கைதான் உயர்த்திருக்கிறது இன்னும் வளர வாழ்த்துக்கள்

  • @n.thangaselvanselvan6216

    உங்கள் கலையும் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ❤️

  • @selvaanandh687
    @selvaanandh687 Před rokem +1

    நீங்களும் உங்கள் கலையும் வாழ்க!! வளர்க!!!

  • @viswakarmajothidam6146

    சாதனைப் பெண்... நீயும் நின் கலையும் வாழ்க...