10 நிமிடம் மேடையில் கதறி அழுத சூர்யா : Surya Crying On Stage | Actor Surya Emotional Moment | Agaram

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2020
  • Saravanan Sivakumar, known by his stage name Suriya, is an Indian film actor, producer, and television presenter, best known for his work in Tamil cinema.

Komentáře • 7K

  • @mrinnocent49
    @mrinnocent49 Před 3 lety +2728

    ஏழையின் சிரிப்பில் கடவுளை காணலாம்
    Hats off surya sir

  • @BalaKrishnan-ch5dt
    @BalaKrishnan-ch5dt Před 3 lety +2760

    தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் நல்ல ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் ஒரு நல்ல நடிகர் சூர்யா ஒருத்தர் மட்டும் தான்

  • @christycherian97
    @christycherian97 Před rokem +689

    മറ്റുള്ളവരുടെ വേദനയും കണ്ണീരും സ്വന്തം വേദനയും കണ്ണീരുമായി കാണുന്നവൻ മനുഷ്യൻ.
    അതിലൊരു മനുഷ്യൻ Surya❤️

  • @anamikaanamika8933
    @anamikaanamika8933 Před 11 měsíci +73

    I am proud To be a Surya fan 😊
    Love From kerala❤

  • @heashanakuru8914
    @heashanakuru8914 Před 3 lety +1497

    நடிகன் என்பதை தாண்டி மனிதனாய் மதிக்கிறேன் 😊சூர்யா சார் 🙏🙏🙏ஏழைகளின் சிரிப்பில் அஹரம் 🙏

  • @naveenprasath5719
    @naveenprasath5719 Před 4 lety +2695

    இது எங்க ஊரு பொண்ணு . இது போன்ற கஷ்டபடும் எங்களை போன்றவர்களுக்கு வாழ்க்கை கொடுக்கும் சூரியா அண்ணனுக்கு கோடி நன்றி

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před rokem +247

    எத்தனை வருடங்கள் கழித்து பார்த்தாலும் அழாமல் இருக்க முடியாது 🙏🙏🙏😭😭😭வாழ்த்துக்கள் சகோதரி அகரம் பவுண்டேசனுக்கும் மற்றும் சூர்யா அய்யா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் ..

    • @muthukumaravelboopathi3156
      @muthukumaravelboopathi3156 Před rokem +3

      Yes very feeling

    • @anithanarayanasamy4929
      @anithanarayanasamy4929 Před 8 měsíci

      ❤😂🎉🎉🎉😢😊🎉😮😢😊😅😅😅🎉😢😮😅😅😊🎉😅😊😮😮😮😅😊😢🎉😂😂

    • @rajamanipalanisamy8300
      @rajamanipalanisamy8300 Před 5 dny

      கொங்கு மண்ணின் மைந்தர் அண்ணன்.அண்ணியின்வளர்ப்பு...சூர்யா.கார்த்தி.பிருந்தா.இந்த நல் உள்ளங்கள் வாழ்க வளத்துடன்..

  • @user-ky2if6ci8m
    @user-ky2if6ci8m Před 5 měsíci +17

    தங்கம் அழாத இது உன் வெற்றிக்கு கிடைத்த பரிசு 😭😭😭😭😭 நான் 2024ஆண்டு பார்த்தேன் 🎉🎉🎉

  • @saay1
    @saay1 Před 4 lety +5062

    Real Hero Surya fans ellam likes pannunga 😍😍😍🥰

    • @abdulrajak29
      @abdulrajak29 Před 3 lety +19

      Very feel

    • @karthik.m9460
      @karthik.m9460 Před 3 lety +14

      💘✨💘💘✨💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘✨💘💘❤❤❤💚❤❤❤❤❤❤❤❤❤❤❤💚💚💚💚

    • @rockstar-it5bq
      @rockstar-it5bq Před 3 lety +21

      Bro u forget us Telugu Surya fan from Andhra

    • @Sivasankarpuresoul
      @Sivasankarpuresoul Před 3 lety +21

      Real Hero not a Surya...Ur dad is a real Hero

    • @sujan257
      @sujan257 Před 3 lety +11

      czcams.com/video/O2nRCmJJEWE/video.html
      👆👆👆👆👆👆👆👆
      Dear surya Sir Fans kindly watch and share.
      மனிதநேயமிக்க திரு சூர்யா அவர்களுக்கு சென்றடையும் வரை பகிருங்கள் தோழர்களே!

  • @mohananmuthuvana2130
    @mohananmuthuvana2130 Před 2 lety +1080

    മറ്റുള്ളവരുടെ വേദന കേൾക്കുമ്പോൾ കന്നുനിറയുന്നുവെങ്കിൽ ഒരു യഥാർത്ഥ മനുഷ്യൻ. അവർക്ക് ഒരു കൈ താങ്ങു കൊടുക്കുകയാണെങ്കിൽ അവർ ഈശ്വരന് സമമാണ്. അതെ മനുഷ്യനായി പിറവി എടുത്ത ഈശ്വരനാണ് SURIYA ANNAN ❤️🙏
    PROUD TO BE A SURIYA FAN🙏❤️

  • @user-qn6rd4ig9z
    @user-qn6rd4ig9z Před rokem +214

    கண் கலங்கி விட்டது சகோதரி நீங்க நல்லா இருப்பீங்க
    வாழ்த்துக்கள் சகோதரர் சூர்யா

  • @fahadhshareeff
    @fahadhshareeff Před 6 měsíci +18

    നീ കരയാൻ പാടില്ല സഹോദരി നമ്മൾ ഉണ്ട് നിന്റെ കൂടെ 🥺❤️

  • @thotla_laxman_yadav
    @thotla_laxman_yadav Před 3 lety +1527

    All India🇮🇳 "Suriya Sir" fan's
    "👍"
    👇

  • @jayantijayanthi683
    @jayantijayanthi683 Před 3 lety +147

    நமது மண்ணின் மகள் 😭சூப்பர் சிஸ்டர் 😭

  • @desimani
    @desimani Před rokem +22

    சகோதரி, ஆண்டவன் அருள் உனக்கு என்றென்றும் உண்டு, கலங்காதே! நீ இன்னும் பல சாதனைகள் செய்வாய், வாழ்த்துக்கள், கண்ணீர் சிந்தியது சூர்யா மட்டுமல்ல நாங்களும்தான்!!

    • @vikraman.d5972
      @vikraman.d5972 Před 6 měsíci

      എന്റെ ജീവിതത്തിൽ ഒരു അനുഭവം കേട്ടിട്ട് പൊട്ടിക്കരഞ്ഞത് ഇത് ആദ്യമായാണ് സുര്യ സാറിനും എന്റെ പ്രിയ സഹോദരിയും ഒരു പാട് ഉയരങ്ങളിൽ എത്തട്ടെ

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 Před rokem +11

    கண்களில் குற்றால அருவி போல் கண்ணீர் கொட்டுகிறது. நீ மேலும் மேலும் வளர வேண்டும். அதுதான் நீ உன் பெற்றோருக்கும் அகரம் மாமனிதர் சூர்யாவுக்கும் பெருமை. 🙏👍

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc Před 3 lety +354

    அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறக்குமாம். மனிதாபிமான மிக்க நடிகர். Lile father, like son.

    • @farookdefeatspoverty2365
      @farookdefeatspoverty2365 Před rokem +1

      CM vs MC 🔥
      முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
      CHIEF MINISTER (vs) MEME CREATOR...
      czcams.com/video/QsSe490Od4g/video.html

    • @JeevaJeeva-cs8zi
      @JeevaJeeva-cs8zi Před 2 měsíci

      Super

    • @Kalyan-rp7cy
      @Kalyan-rp7cy Před 2 měsíci

      Valthukal

  • @amalb5230
    @amalb5230 Před 3 lety +910

    I am a thalapathi fan from kerala. I like surya sir. He is a great man❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯

  • @smilesmile657
    @smilesmile657 Před rokem +24

    எத்தனை முறை பார்த்தாலும் கண் கலங்கி விடுகிறது

  • @priyadharsanmarimurugan8768

    Surya is not just name..it's emotion and inspiration to people like us..🥰

  • @noelnoel9712
    @noelnoel9712 Před 3 lety +462

    Real Singapenn hats off 💪🔥

  • @alluarjunfanskerala980
    @alluarjunfanskerala980 Před 3 lety +1114

    surya fans Kerala 😘😍

  • @nscreations7725
    @nscreations7725 Před 11 měsíci +13

    சூர்யா அண்ணா பிறந்தநாள் அன்று இந்த வீடியோவை பார்த்தவர்கள் ✨🙌

  • @armyblink957
    @armyblink957 Před rokem +60

    No words .eyes full of tears .love you surya ❤️Awesome ,inspiring ,heart touching speech .lots of love from kerala 🌴🌴🌴

  • @GeneralGanapathi
    @GeneralGanapathi Před 2 lety +1474

    This is called real heroism. Thanks for helping the needy people. Long live Surya.

    • @SivaSiva-rb8op
      @SivaSiva-rb8op Před 2 lety +11

      100

    • @mehaboobshamsudeen7673
      @mehaboobshamsudeen7673 Před rokem

      എക്കച്ചി ഊനക്കു എന്ത് ഹെൽപ്പ് വെണമെങ്കിലും നി എനെ കൊൾ പണ്ണ് ഞാനും ചിന്ന വെലയിലാ താ യിരുക്ക് എന്ന ലാമുണ്ടി ജഅളവുക്ക് നിന്റെ കുടെ ഇരിക്കും എനിക്ക് തമിഴ് പെസ പെരും അനതമിഴ് എഴുതതെരിയത്. എന്റെ തങ്കച്ചി വിഷമികണ്ട ഉറ്റ അണ്ണാൻ കുടയിരിക്കും എന്നാലാ ചെയ്യവെ ണ്ടത് എൻ തങ്കാച്ചി കാ കാ ചെയ്യു o സിനിമ ന ഡികർ അപ്പ വരും പൊവും അത് നിനബി കെ വെണ്ട ഊക്ക് ഒരു അണ്ണൻ ഉണ്ട് എന്റയും ജീവിതം ഈങ്ങനായിരുന്നു പഷേ മൊളകുട ഇ അണ്ണൻ ഉണ്ട്

    • @sirishavantaku2391
      @sirishavantaku2391 Před rokem +10

      Can anyone translate in english

    • @user-ol3lz1ob3m
      @user-ol3lz1ob3m Před rokem +2

      ​@@SivaSiva-rb8op🎉45

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Před rokem +1

      It's better to say empowering them than helping. Surya is empowering them.

  • @selvarajuk2504
    @selvarajuk2504 Před 3 lety +1243

    சூர்யா நீங்கள் நெடுநாட்கள் வாழவேண்டும்

    • @dhakshinasankar5599
      @dhakshinasankar5599 Před 3 lety +9

      கண்டிப்பாக

    • @sasisuganya7922
      @sasisuganya7922 Před 2 lety +5

      Yes

    • @meeranengineerspvtltd9212
      @meeranengineerspvtltd9212 Před 2 lety

      czcams.com/channels/8CzAOKQQKjsF6Dn_-n3bqQ.html

    • @farookdefeatspoverty2365
      @farookdefeatspoverty2365 Před rokem

      CM vs MC 🔥
      முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
      CHIEF MINISTER (vs) MEME CREATOR...
      czcams.com/video/QsSe490Od4g/video.html

  • @apoorvav1
    @apoorvav1 Před rokem +13

    Couldn’t watch this without crying. Gob bless this humble lady. More power to surya to help more people who are in needy. This is my third time watching in last 3yrs.

  • @rosely4326
    @rosely4326 Před rokem +10

    ഇതു വരെ കേട്ടിട്ടില്ലാത്ത നെഞ്ച് പൊട്ടുന്ന പ്രസംഗം. നല്ലത് മാത്രം വരട്ടെ. സൂര്യ ക്കും ഒരു വലിയ നമസ്കാരം 🙏

  • @dhanushfansclub3381
    @dhanushfansclub3381 Před 3 lety +1319

    பெண்மை என்பது
    நாட்டின் வலிமை என்று காட்டிய தமிழ்
    பெண்ணுக்கு தலைவணங்குவோம்
    👏👏

  • @HariKrishArts
    @HariKrishArts Před 3 lety +547

    Proud of being a #SURIYA AnnaN fan❤💕🔥A Real Human being❤

  • @branavasorubysivabalaratna7819

    Aaaah.... loved it when Surya went and gave her a hug... she was about to break down .... what a beautiful and strong soul she is! And what a wonderful and empathetic person Surya is... love is God. God is love.

  • @thanggamahahconan1686
    @thanggamahahconan1686 Před 10 měsíci +9

    This happened three-years ago.
    The speach she gave made me cry.
    Surya is a god's gift.
    God's blessings always Aya.🙌

  • @srivs2517
    @srivs2517 Před 2 lety +485

    Education is the one and only solution for all problems🔥🔥🔥🥺🥺💯

    • @sylvanz14
      @sylvanz14 Před 2 lety

      Couldn't agree more

    • @sasfam4001
      @sasfam4001 Před 2 lety +1

      Hi army ipolam padipu ku value vae Illa nu aaiduchu even I believed like u in my past but later I realized , oru example ku unga profile irukura V kuda farmer Oda payyan he's not able to learn anything but now he's known by his talent, thappa eduthukaathinga summa sollanum nu thonuchu athaan sonnan

    • @sylvanz14
      @sylvanz14 Před 2 lety +2

      @@sasfam4001 it's true that education has lost it's value among the peoples but it's important for every person,which teaches us knowledge and discipline. Even if u take the present day some politicians blame actor surya for his latest movie. It wouldn't have happened if the people have the knowledge to grasp the information correctly which is shown in the film. People are so dumb that they can't grasp the information properly and blame the film for everything.

  • @boopathivvisva5564
    @boopathivvisva5564 Před 3 lety +2401

    Surya fans ella oru like podunga🤚✌️😎

  • @RojaRoja-yb7sz
    @RojaRoja-yb7sz Před rokem +7

    இதுக்கு நாயம் மனசார வாழ்த்து சாமி நல்லா இருக்கும் நீ நல்லா இருக்கணும் சாமி❤❤❤❤❤❤

  • @gopi.slogitha3988
    @gopi.slogitha3988 Před rokem +17

    மற்றவர்கள் குறையை கேட்பவன் கடவுள். குறையை தீர்பவனே வள்ளல்

  • @mydearkumbaachi9160
    @mydearkumbaachi9160 Před 2 lety +583

    He is born with humanity.. Real hero 🙏

  • @ragavspritz2625
    @ragavspritz2625 Před 3 lety +172

    நம்ம ஒரு நல்ல. Stage la இருக்கும் போது கஷ்ட படுற பசங்களுக்கு....உதவுங்கள்.
    நண்பா ..நண்பி...களே...

  • @shusha50
    @shusha50 Před rokem +49

    Our little Sundari gave an amazing, heartfelt, heart wrenching speech. Hats off to this young girl in being so honest and not seeking fame but narrating it with so much pride. So proud of this little girl. Her father's loss, all the problems she does not see it as problems but as challenges. Long live this girl and let her be a raoring example of future girls from rural communities . God bless her. Surya doing good for the furthering of village children is a true blessing for them.

  • @karikari1802
    @karikari1802 Před rokem +6

    வாா்த்தைகள் இல்லை அம்மா எழுத. நீ மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். God bless you. 😭😭😭💜

  • @cr_7_655
    @cr_7_655 Před 3 lety +2156

    Iam a thalapathy fan but I love Surya ❤️ respect that person 🙏

  • @srispiky
    @srispiky Před 3 lety +70

    I have seen children's talking on stage , but Tamil kids have lot of confidents and fearlessness while they deliver. I am Kannadiga, But I must confess these childrens are from heaven.

  • @veenag9028
    @veenag9028 Před rokem +116

    I am proud to be a surya fan❤️

  • @sairamfantasy4876
    @sairamfantasy4876 Před rokem +8

    மனமுருக வைத்தது இந்த மகளிரின் பேச்சு

    • @geethamaddirala
      @geethamaddirala Před 10 měsíci

      What she is telling can translate in english

  • @afridim8012
    @afridim8012 Před 3 lety +151

    Nalla ManUshan ya SURYA 😍❤
    LOVU U Surya Anna

  • @ansariosha9832
    @ansariosha9832 Před 4 lety +727

    பாப்பா நீ ரொம்ப அழகு யா.....❤️

  • @KayathriNachiyar
    @KayathriNachiyar Před rokem +2

    சூர்யா அண்ணாக்கு இறைவனின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உண்டு வாழ்க அண்ணா..

  • @mathanalexander2996
    @mathanalexander2996 Před rokem +6

    தைரியமான பெண். வரும் காலங்களில் பெரிய அளவில் வர போராங்க👌👌👌

  • @electrology
    @electrology Před 3 lety +449

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பான் சூர்யா நண்பரே!

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox Před 3 lety +76

    இந்தியாவில் கல்வி பணமாகிவிட்டது...
    குட்டிநாடு இலங்கையில் மிகசிறப்பான கல்வி 100% இலவசம்.

    • @amaleranga4556
      @amaleranga4556 Před 3 lety

      Ida indiyauka Mattum illa moththa ulagamum apidi Dan

    • @fazilmihlar3579
      @fazilmihlar3579 Před 3 lety

      It's true

    • @rathinasmythottakarakanaga8880
      @rathinasmythottakarakanaga8880 Před 3 měsíci

      திருட்டு திமுகவின் கூடாரமே காசுக்கு கல்வியை விற்கும் 😀

    • @user-ih4qq7ni3t
      @user-ih4qq7ni3t Před měsícem

      Srilanka padika free. .èllai. avvaluvu kastam

  • @harshithavenkatesh4268
    @harshithavenkatesh4268 Před rokem +2

    சூப்பர் மா உன்னுடைய வழியும் வழிதடமும் இந்த உலகுக்கு தேவை டா என் அன்பு தங்கையே....நீ வாழ்க வளர்க....

  • @vallarasuvallarasu-gj9yl

    என்றும் மனித கடவுள் சூர்யா அண்ணா ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன்

  • @softasfeather
    @softasfeather Před 3 lety +303

    The beauty in her speech is that her genuineness,sincerity, hardwork ♥️

    • @dillip.2648
      @dillip.2648 Před rokem +1

      U SAID IT MY DEAR 😭😭😭

    • @farookdefeatspoverty2365
      @farookdefeatspoverty2365 Před rokem

      CM vs MC 🔥
      முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
      CHIEF MINISTER (vs) MEME CREATOR...
      czcams.com/video/QsSe490Od4g/video.html

    • @farookdefeatspoverty2365
      @farookdefeatspoverty2365 Před rokem

      CM vs MC 🔥
      முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
      CHIEF MINISTER (vs) MEME CREATOR...
      czcams.com/video/QsSe490Od4g/video.html

    • @pavan276
      @pavan276 Před rokem

      @@farookdefeatspoverty2365 yaaru da o...a nee!!

  • @punithavella
    @punithavella Před 3 lety +140

    அகரம் இப்போ சிகரம் ஆச்சு...❤️

  • @hasanulbannabanna6519
    @hasanulbannabanna6519 Před rokem +3

    Keralavil irunth oru annan intha thankaikku oru kodi laik 👍🏻👍🏻

  • @manuvishnudada1615
    @manuvishnudada1615 Před 11 měsíci +6

    Surya is not name it is inspiration to all from Karnataka 👑

  • @manoharannagarajan6637
    @manoharannagarajan6637 Před 3 lety +464

    I respect Sivakumar family. They are the role model.

    • @saisabari7783
      @saisabari7783 Před 3 lety +1

      Jjhhhy

    • @gopiyarlagadda8830
      @gopiyarlagadda8830 Před 2 lety +5

      I am dhalapathy fan andhra surya sir Very good person

    • @donsamsu_ff9316
      @donsamsu_ff9316 Před 2 lety +5

      @@gopiyarlagadda8830 no dhalapathy da its thalapathy

    • @vpreethamvarma5872
      @vpreethamvarma5872 Před 2 lety +2

      @@donsamsu_ff9316 In telugu it is dhalapathy only..
      In tamil it is thalapathy..

    • @farookdefeatspoverty2365
      @farookdefeatspoverty2365 Před rokem

      CM vs MC 🔥
      முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
      CHIEF MINISTER (vs) MEME CREATOR...
      czcams.com/video/QsSe490Od4g/video.html

  • @galaxypm8187
    @galaxypm8187 Před 3 lety +631

    Sister unga self-confidence vera level maa 😢😍😙😙😙😙😙😙

  • @mohanrajtamil1402
    @mohanrajtamil1402 Před 3 měsíci +1

    சூர்யா... அண்ணா சூப்பர்....sister u my roll model.. இது உண்மை.... நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர.... என்னை மாதிரியும் உன்னை மாதிரியும் கஷ்டப்படுற ஒவ்வொரு மனிதனும் சார்பாக வாழ்த்துகிறோம்

  • @bala8790
    @bala8790 Před rokem +54

    Suriya a great human being and social responsible person hats off to Suriya and his family.

  • @vijayarangan987
    @vijayarangan987 Před 3 lety +45

    Intha video paathathu aprama surya mela nalla mathippu and fan naavu aanavanga like podunga. Such a great man🥺🥰

  • @user-xn3tv6rb7r
    @user-xn3tv6rb7r Před 3 lety +28

    தம்மின் முயற்சி திருவினையாக்கும். வாழ்த்துக்கள் வெற்றி வீராங்கனையே. சூர்யா அண்ணா அகரம் வெற்றி தொடரட்டும். வாழ்த்துக்கள் ✌️✌️✌️

  • @kamalsettukamalsettu9944
    @kamalsettukamalsettu9944 Před rokem +20

    என் அண்ணன் சூர்யா நல்ல மனிதர் அவர் வாழ்க பல்லாண்டு என் மனதார வாழ்த்துக்கள்

  • @rickyekalavya9577
    @rickyekalavya9577 Před rokem +36

    I am Telugu but I love Surya sir .....

  • @prabakarmech5272
    @prabakarmech5272 Před 2 lety +325

    கண்களில் கண்ணிரை அடக்க முடியவில்லை....
    முயற்சியில் தோல்வியே....
    சூர்யா அண்ணனுக்கு நன்றி...
    சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவர்....

    • @riskiyamubarak8840
      @riskiyamubarak8840 Před rokem +2

      😭😭

    • @farookdefeatspoverty2365
      @farookdefeatspoverty2365 Před rokem +1

      CM vs MC 🔥
      முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
      CHIEF MINISTER (vs) MEME CREATOR...
      czcams.com/video/QsSe490Od4g/video.html

    • @thilagasivakumar6215
      @thilagasivakumar6215 Před rokem

      S bro

  • @Ram369k
    @Ram369k Před 4 lety +354

    Nobody has ever become poor by giving.
    Surya is a living example for this

  • @looky_smart
    @looky_smart Před 7 měsíci +2

    பெருமை கொள்கிறேன் அண்ணா உங்கள் ரசிகன் என்பதில்❤

  • @mr._.perfect
    @mr._.perfect Před rokem +9

    One of the best hero not only reel life it's true for real life🥺

  • @prabhupk1414
    @prabhupk1414 Před 3 lety +1201

    பேசியதை கேட்டு கண்ணில் தாரைதாரையாக கண்ணீர் வருகிறது 😭😭

  • @muhammedsiraj1756
    @muhammedsiraj1756 Před 3 lety +244

    Real hero surya sir 😊
    Really emotional irukku 😢😢

  • @honeybunch_0563
    @honeybunch_0563 Před rokem +5

    Surya ishttam ❤❤❤

  • @abusufiansk2609
    @abusufiansk2609 Před 3 lety +155

    The Man Of GOLDEN HEART .... THE ONE AND ONLY SURIYA SIR ❤️ Really Proud to be a SURIYA FAN 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiraji836
    @rajiraji836 Před 2 lety +3053

    ஜெம் பீம் படத்திற்கு பின் இந்த விடியோ பார்த்தவர் யார் யார் ....

  • @Vishnu-2803
    @Vishnu-2803 Před rokem +36

    As a vijay fan respect surya anna 😍😍😍

  • @DisconnectedRat7788
    @DisconnectedRat7788 Před rokem +9

    Whatever Thalapathy , Thaleiva or Thala
    "Surya " Nadippanayagan is the actor of hart ❤️
    ❤️❤️❤️❤️❤️❤️

  • @subramaniansubramanian6415
    @subramaniansubramanian6415 Před 4 lety +329

    வாழ்த்துக்கள் தங்கை.இறைவன் உன்னை ஆசிர்வதிப்பார்.நீ மேன் மேலும் சிறந்து விளங்குவாய்.

  • @umadev1139
    @umadev1139 Před 3 lety +299

    Proud of her being so strong and motivated. 🙏

    • @kuttys2008
      @kuttys2008 Před 2 lety

      Jkkkk

    • @benedicta7490
      @benedicta7490 Před 2 lety

      Wish someone could translate in English

    • @farookdefeatspoverty2365
      @farookdefeatspoverty2365 Před rokem

      CM vs MC 🔥
      முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
      CHIEF MINISTER (vs) MEME CREATOR...
      czcams.com/video/QsSe490Od4g/video.html

  • @reshmarajar2518
    @reshmarajar2518 Před rokem +26

    She is a fighter and he is a human being.. that's it🥹

    • @nivyarajeesh5653
      @nivyarajeesh5653 Před rokem +1

      Underrated comment but have to say that it cannot be described better than this❤

  • @ap24d70
    @ap24d70 Před rokem +6

    I don't understand language......but I understand surya sir's emotions

  • @selvaranim5052
    @selvaranim5052 Před 3 lety +60

    She is the best hardworker example of everyone's spirit ❤️❤️👍 God bless you dear

  • @ranjanicholan4112
    @ranjanicholan4112 Před 3 lety +292

    அகரம் ஒரு இமயம்.... சூர்யா sir you are really great ...

    • @farookdefeatspoverty2365
      @farookdefeatspoverty2365 Před rokem

      CM vs MC 🔥
      முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
      CHIEF MINISTER (vs) MEME CREATOR...
      czcams.com/video/QsSe490Od4g/video.html

  • @ganeshanumula7853
    @ganeshanumula7853 Před rokem +5

    Surya is such a great humanity person ever

  • @aathipakavanaathipakavan6863
    @aathipakavanaathipakavan6863 Před 11 měsíci +3

    மனம் கணத்தது ஒருபுறம் மனம் நிறைந்தது அகரத்தின் பணியை நினைந்து சூர்யா தம்பி உன் பணி பல தலை முறைகளை வாழ வைக்கும் வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி

  • @theandamanfoodie-assma2229
    @theandamanfoodie-assma2229 Před 3 lety +96

    Surya is the real life hero. He has a kind heart. He is my favourite hero not only in reel but in real also. May Allah bless him.

  • @65yuvaranjanim89
    @65yuvaranjanim89 Před 3 lety +25

    Ungaludaya antha periya manasuku tha neenga ippo super hero va irukeenga anna, ennam pol vazhkai 💯

  • @davisk1748
    @davisk1748 Před rokem +14

    This is why Surya have huge fanbase in Kerala . He have pure heart 🥰

  • @shihabudheen6832
    @shihabudheen6832 Před rokem +6

    ഈ video കണ്ടാലേ കരച്ചിൽ വരും love ❤️U SURYA

  • @sreelakshmiyerrapragada4862
    @sreelakshmiyerrapragada4862 Před 3 lety +218

    Don't know Tamil but Surya is such a grt human ....very humble and kind hearted person like him very much🥰

  • @LoveMusicAlways
    @LoveMusicAlways Před 3 lety +611

    என்னை அழ வெச்சுட்டியேமா. மதிப்பிற்குரிய நடிகர் சூர்யா அண்ணனுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் பத்தாது... நன்றி அண்ணே. 🙏🙏🙏

    • @latestfactskd4951
      @latestfactskd4951 Před 3 lety +2

      czcams.com/video/xbbvmszupze/video.html❤️😭

    • @KannanKannan-ml8xk
      @KannanKannan-ml8xk Před 3 lety +3

      @@latestfactskd4951 ww222w2w2w2w22w22222222ww2wwwwwwwww2wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww

    • @masudmasud9383
      @masudmasud9383 Před 3 lety +1

      @@latestfactskd4951 òooooooooooooooooooooooooòòoooòoooooooooooooooo OP oòòoooooooòooooòoòoooòoooooòoòoooooòooòooòooòooooooooooo9òòoooooooooòooooooooooooòòòooòoòooòooòòoòòoò oily òoòòòòòòòoooòoòòoooòòoòòooooooòoòoòòooòòòooooòòòoòooòòooòòòooooooooòooòòòooooooooooòooooòoooòòòooooppoooòòòpoooooòoooooòòoòòoooooooooooooooooooooooooooooooooooòoooooo

    • @rajamani1857
      @rajamani1857 Před 3 lety

      @@latestfactskd4951 ஜ

    • @kumarpandiarajan4419
      @kumarpandiarajan4419 Před 3 lety

      Babyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy

  • @npnairotp1077
    @npnairotp1077 Před rokem +1

    Molkku orupad uyarangalil ethan kazhiyatte ...athu kandu aa achante aathmavu santhoshikkatte ...God bless u dear...

  • @Jamu723
    @Jamu723 Před rokem +14

    அகரத்தின் சிகரம் ❤ மனித கடவுள் surya ❤

  • @saranyac9864
    @saranyac9864 Před 2 lety +47

    Thanks for Agaram foundation because of this foundation we never missed a talented english teacher and God bless you madam...

  • @aditiroy8048
    @aditiroy8048 Před 3 lety +214

    I am Bengali, cant understand Tamil, bt I knw Suriya is d best.. Love and respect to him. Love u.

  • @jesussavioroftheworld4709

    நன்றி சிவக்குமார் ஐயா! இப்படி நல்ல இரண்டு மனிதர்களை அறம் நிறைந்தவர்களாய், மனித பண்புகள் உடையவர்களாக வளர்த்து மக்களுக்கு நன்மை செய்ய வைத்தீர்களே உங்களுக்கு நன்றி என்ற வார்த்தை கூட சிறிது தான்

  • @soorajdas2973
    @soorajdas2973 Před rokem +4

    എന്നോടാ അണ്ണൻ എന്നോടാ സൂര്യ 💞💓

  • @bala4kannan
    @bala4kannan Před 3 lety +89

    What a courageous woman. Determination and dedication will surely be rewarded.

  • @deepanraj7446
    @deepanraj7446 Před 3 lety +124

    "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
    மாடல்ல மற்றவை யவை."
    கடன் கொடுத்து உதவுவதிலும் கல்விக் கொடுத்து உயர்த்தும் உன்னதமானர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @karuppiahk7611
    @karuppiahk7611 Před rokem +1

    நடிகர் சூர்யாவைப் போன்றவர்கள் பலர் நம்மிடையே இருந்தால் இன்னும் எத்தனையோ ஏழ்மை நிலையில் இருக்கும் எமது மாணவ செல்வங்கள் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வர மூடியும்.சூரிய அவர்கள் நீண்ட ஆயுளைப் பெற்று குடும்பத்தாரூடன் நலமுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

  • @sivakumar-zh6po
    @sivakumar-zh6po Před rokem +1

    எல்லோரையும் அழ வைத்து விட்டாய் அம்மா ... ஆனால் பிணம் போல ஒரு அமைச்சர் அமர்ந்து இருப்பதை காண்கிறேன் ....

  • @user-ii3oi9je1x
    @user-ii3oi9je1x Před 4 lety +689

    உண்மையான மனித நேயம் தான் தம்பி சூர்யா செய்வது. கோடான கோடி நன்றிகள் அகரத்திற்கு.

    • @velukandavel6847
      @velukandavel6847 Před 4 lety +4

      Suryasir.thankyou

    • @senkotana8099
      @senkotana8099 Před 4 lety

      Rfdee

    • @m.hmudhammedibrahim7979
      @m.hmudhammedibrahim7979 Před 4 lety +1

      Today agaram Surya sir, tomorrow you and agaram students this way poor people la nailla nelaiku kondo poganum sister & students, thanks Surya anna

    • @GSA446
      @GSA446 Před 4 lety +1

      Andha punniyam ellame Surya nudaiya pillaigalakku thaan.
      Vungaladhu Great heart Surya sir.