Villupattu Madhavi | வில்லுப்பாட்டு கலையை அழியாமல் காப்பாற்ற வேண்டும் - மாதவி | Tenkasi News

Sdílet
Vložit
  • čas přidán 6. 03. 2023
  • Villupattu Madhavi | தமிழர்களின் பாரம்பரிய கலையான வில்லுப்பாட்டு கலை அழிந்து வரும் நிலையில் அதை அழியாமல் காப்பாற்ற தனது 14 வயதில் இருந்து 300 வில்லுப்பாட்டு கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார் மாதவி.
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | Tenkasi | Tenkasi News | Villu Paattu
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Clips | ...
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/3C3Elz0
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 243

  • @News18Tamilnadu
    @News18Tamilnadu  Před rokem +11

    🔴வில்லுப்பாட்டு மாதவியின் பிரத்யேக நேர்காணல் வீடியோ | czcams.com/video/LS_QvHAqxNU/video.html

  • @veerapathiranramaiya9346
    @veerapathiranramaiya9346 Před rokem +294

    என்னடா மாதவிய இன்னும் பேட்டி எடுக்கவில்லையே என்று பார்த்தேன்.
    பேட்டி எடுத்தாச்சு🔥🔥🔥.

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před rokem +3

      இனி அவளவுதான்

    • @raja_6352
      @raja_6352 Před rokem +3

      6 மாசமாக இவர் நேர்காணளுக்காக காத்திருக்கிறேன் 😍

    • @sathyams8727
      @sathyams8727 Před rokem +1

      👍

    • @sivaramana9594
      @sivaramana9594 Před rokem

      Super sister

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Před rokem +303

    மகளிர் தின வாழ்த்து பெற தகுதியான குறைந்த வயது சாதனை பெண்மணிகளில் குறிப்பிடத்தக்கவர் மாதவி 👏👏👏👏

  • @TN-NTK
    @TN-NTK Před rokem +86

    தமிழர்களின் கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @king-zg5ww
    @king-zg5ww Před rokem +44

    வில்லே அடிக்காம வில்லுப்பாட்டு பாடும் வில்லிசை மாதவிக்கு வாழ்த்துக்கள் ....

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 Před rokem +83

    தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் மாதவியின் பேச்சுதான். இன்னும் அதிகம் சாதிக்க வாழ்த்துக்கள் மாதவி

  • @PsmR28
    @PsmR28 Před rokem +17

    நெல்லைத்தமிழ் மகள் 😍மாதவி💙

  • @villagekoothuchannel
    @villagekoothuchannel Před rokem +85

    எங்கள் தெருக்கூத்து கலையும் ஒரு நாள் ஊடக வெளிச்சம் கிடைக்கும்.👍

    • @omrfrankomrfrank6924
      @omrfrankomrfrank6924 Před rokem +5

      தெருக்கூத்து எல்லாம் வேற லெவல்🔥🔥🔥

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Před rokem +2

      கண்டிப்பாக இறைவன் அருள் புரிவான்

  • @kumarvadivel7799
    @kumarvadivel7799 Před rokem +7

    அருமை
    மாதவிக்கு வாழ்த்துக்கழ்
    இந்த கலை கற்றுக்கொடுக்க தமிழ்நாடு முழுவதும் பயிர்ச்சி கூடம் அமைத்தால் இன்னும் பல மாதவி உருவாக முடியும் எல்லா ஊர் திருவிழாக்களிலும் இது போல் நிகழ்ச்சி நடத்தபடவெண்டும்

  • @onnumella
    @onnumella Před rokem +84

    உலக அழகிகளை தோற்றுப் போய் விடுவார்கள் என் மாதவியின் அழகில்

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Před rokem +120

    வாழும் தேவியே மாதவி உன் சாதனை தொடர வேண்டும் வாழ்த்துக்கள் மா 👌👌

    • @muthuvel2062
      @muthuvel2062 Před rokem +2

      Same.🙏🙏👌👌👌💐💐💐🌹

  • @user-vp6ph7tx6p
    @user-vp6ph7tx6p Před rokem +38

    எங்கள் ஊர் தமிழச்சி 🙏

  • @kumarsasi141
    @kumarsasi141 Před rokem +2

    சிறப்பான தொடக்கம் தோழி மாதவி அவர்களே.
    உங்களைப்போன்ற இளம் தலைமுறையினர் நம் பார்மபரிய கலைகளில் ஆர்வம்கொள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தங்களின் பயணம் நெடுந்தப்பயணமாக வாழ்த்துகிறோம்

  • @veerasathya4775
    @veerasathya4775 Před rokem +25

    தென் மாவட்டத்தில் பெருமை💫👌👌👌👌👌👌

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd Před rokem +13

    நான் சகோதரி மாதவியின் வில்லிசைக்கு ரசிகன்..

  • @korakkarsamy2708
    @korakkarsamy2708 Před 3 měsíci

    இவரைப் போன்று இருக்கும் மற்ற கலைஞர்களையும் கண்டு பதிவிடவும்❤🎉

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE Před rokem +12

    எங்கள் மாடன் இசக்கிஅம்மன் அருளோடு வாழ்க

  • @DineshDinesh-rw3yr
    @DineshDinesh-rw3yr Před rokem +14

    இப்படி இது போன்ற பல கலாச்சாரம் அழிந்து கொண்டுதான் இருக்கிறது அதை உருவெடுத்தது வரும் சந்ததினருக்கு கற்றுக்கொடுத்தார் மிகவும் நன்றாக இருக்கும் இதில் மேலோங்கி வரும் என் அன்பு தங்கை மாதவிக்கு வாழ்த்துக்கள்

  • @esakkimuthusaravana9002
    @esakkimuthusaravana9002 Před rokem +20

    நானும் உங்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை கேட்டுள்ளேன் மேலும் நீங்கள் கடந்து வந்த பாதை இப்போது உங்களுடைய வளர்ச்சி என உங்கள் வாழ்க்கை வரலாற்றையும் கேட்டுள்ளேன் வாழ்த்துக்கள் வளர்க மேலும்

  • @murugesand-xv3ny
    @murugesand-xv3ny Před rokem +1

    தெய்வஅம்சம்உடைய செல்விமாதவிக்குவாழ்த்துகள்.

  • @saikumarkhan
    @saikumarkhan Před rokem +12

    என் மாதவி தாயே வாழ்த்துக்கள் 👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @esaiesai5039
    @esaiesai5039 Před rokem +15

    வாழ்த்துக்கள் மாதவி

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Před rokem +23

    வில்லுப்பாட்டு கலைநிகழ்ச்சி தொடர வாழ்த்துக்கள்

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 Před rokem +12

    எங்க ஊர் மிக அருகில் ,வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @christyimmanuvelu.4654
    @christyimmanuvelu.4654 Před rokem +1

    வாழ்த்துக்கள்..வெற்றி.உனது

  • @sivaram3861
    @sivaram3861 Před rokem +1

    வாழ்த்துக்கள் தாயே

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri Před rokem +1

    மாதவி வாழ்த்துகள் இனியும் தொடர வேண்டும்

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 Před rokem +1

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @yamunayinkalam7972
    @yamunayinkalam7972 Před rokem

    விரைவில் அகில இந்திய வானொலி, மற்றும் தூர்தர்ஷன் ல் நிகழ்ச்சி நடத்த வாழ்த்துக்கள் சகோதரி மாதவி.

  • @thangavelsenthil2354
    @thangavelsenthil2354 Před 10 měsíci

    இறைவன் அருளோடும் பெரியோர் கோளின் ஆசீர் வாதத்துடனும் செல்வி மாதவி அனைத்து வளத்துடன் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.P.A.தங்கவேல் பெரம்பலூர்.

  • @anbuselvan280974
    @anbuselvan280974 Před rokem +17

    அருமை வாழ்த்துக்கள்
    வில்லுப்பாட்டு எங்களது ஊரில் வருடா வருடம் நடைபெறும் ஆனால் கூட்டம் வராத காரணத்தால் இப்போதெல்லாம் அதற்கு தடை செய்துவிட்டார்கள்
    மக்களுக்கும் விருப்பம் இல்லை

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 Před rokem +3

    அருமை நம் தமிழ் கடவுளின் அவதாரம் இந்த பெண். .....

  • @maharajap2876
    @maharajap2876 Před rokem

    தெய்வமே எனது ஊருக்கும் பாடவரவேண்டும்

  • @selvivb265
    @selvivb265 Před rokem +7

    வாழ்த்துக்கள் தங்கச்சி 💐

  • @gomathijeyam220
    @gomathijeyam220 Před rokem +2

    மாதவி வாழ்க வளமுடன் 🙏

  • @kohrakkadhasan1445
    @kohrakkadhasan1445 Před rokem

    தலை வணங்குகிறேன் தாயே

  • @anithaabi6567
    @anithaabi6567 Před rokem +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்ந்துகள் மாதவி

  • @ksmoorthi9290
    @ksmoorthi9290 Před rokem +80

    மாதவி........... அம்மனின்... மறுபிறவி......... மகளிர் தின... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mariselvam282
      @mariselvam282 Před rokem

      அழகாய் இருந்தால் எல்லாம் சொல்லுவிங்கடா

  • @sudalaimanikandan8632

    நான் தங்கை மாதவியின் மிகப்பெரிய ரசிகர்களில் ஒருவன்

  • @MKM96
    @MKM96 Před rokem +2

    வாழ்த்துக்கள் மாதேவி M. K. M MURUGAN திருநெல்வேலி மாவட்டம்

  • @kathirkathiresan6921
    @kathirkathiresan6921 Před rokem

    பெரும் மகிழ்ச்சி அன்பு சகோதரியே

  • @ajmmeeranjamal9242
    @ajmmeeranjamal9242 Před rokem +2

    வாழ்த்துக்கள்

  • @kranitssm1286
    @kranitssm1286 Před rokem +6

    இவுங்களை விட சூப்பரா பாட ஆளு இருக்கிறது. ஓரு பாட்டுக்கு 70 ஆயிரம் வரை பாட ஆளு இருக்கிறது.

  • @abinayaabinaya2988
    @abinayaabinaya2988 Před rokem +1

    Romba alagana ponnu romba nalla dres pannuvanga

  • @TamilSelvi-ql9ud
    @TamilSelvi-ql9ud Před rokem +6

    My native i proud of u madavi❤️

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před rokem

    பாரம்பரிய வில்லுப்பாட்டு கலையை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லும் செல்வி மாதவிக்கு வாழ்த்துக்கள். அரசு இவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

  • @elangamanivinothini8754

    மாதவிக்கு சோலைசேரி செல்லத்துரைஇன் வாழ்த்துக்கள்

  • @rajapandi5404
    @rajapandi5404 Před rokem +3

    வாழ்த்துக்கள் 💐💐💥

  • @velvel1918
    @velvel1918 Před rokem +3

    வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @arumugamarumugam5939
    @arumugamarumugam5939 Před rokem +1

    வாழ்த்துக்கள் தங்கச்ச

  • @balsinghsbn4412
    @balsinghsbn4412 Před rokem +8

    மாதவி வில்லு பட்டுக்கக்கவே பிறந்தவள்.
    அவள் கை அசைவில்,
    தலை அசைவில்,
    உடல் அசைவில்,
    ஒரு தனி அழகு இருக்கு.
    விரைவில் சினிமாவில் வர வாய்ப்பு இருக்கு. ❤️👍😍

  • @Bala-lc4jj
    @Bala-lc4jj Před rokem +1

    வாழ்த்துக்கள் தங்கையே..❤️

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před rokem +1

    அருமையாக பாடுகிறார்.தூத்துக்குடி மாவட்டத்திலும் இவரை பாட அழைக்கின்றனர்.வாழ்த்துக்கள்

  • @rathi.v
    @rathi.v Před rokem +1

    வாழ்த்துக்கள் மாதவி அக்கா👏👏👏

  • @muthunadar5879
    @muthunadar5879 Před rokem +6

    I say that it is really appreciated to be in nellai pothys to mathavi villisai Kulu tengasi thanga magal virutu really God is great 👍
    Congratulations all of you

  • @shakthib183
    @shakthib183 Před rokem +3

    Marakatha irupathu nallathu, ,,,,,, super pa

  • @muthukuttystauts1006
    @muthukuttystauts1006 Před rokem

    அருமை அருமை தங்கச்சி வாழ்த்துக்கள் 👌👌🙏

  • @subbiahsivan9049
    @subbiahsivan9049 Před rokem

    சூப்பர்ப்பா என்அன்பு நல்வாழ்த்துக்கள்ப்பா வாழ்க வளமுடன். எல்லாம் எல்லாமே இறைவன் நம்முடைய குடும்பகுலசாமி களேதுணை அன்பேசிவம் ஹரேகிருஷ்ணா சூப்பர்ப்பா என்அன்பு நல்வாழ்த்துக்கள்ப்பா வாழ்க வளமுடன்.

  • @4_karthikeyan.N
    @4_karthikeyan.N Před rokem +4

    Maathavi fan ❤️here

  • @ragulanragu7473
    @ragulanragu7473 Před rokem +1

    மாதவி அருமை வாழ்த்துக்கள்.

  • @kalaiselvijanagiraman1424

    அருமை வாழ்த்துக்கள்

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Před rokem +1

    மிகவும் சிறப்பு 🌹🌹🙏

  • @dr.sivakumarbsms786shiva6

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏

  • @marimuthua4857
    @marimuthua4857 Před rokem +2

    Super nice👍

  • @positiveking1996
    @positiveking1996 Před rokem

    Great achievement sister வாழ்த்துக்கள் ✨️

  • @abiramig6307
    @abiramig6307 Před rokem +1

    Correct selection. Long live this artist.kudos!Mathavi salutes ma.

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Před rokem +1

    வாழ்த்துக்கள் சகோதரி... 👍

  • @villagepaiyan6720
    @villagepaiyan6720 Před rokem +2

    சூப்பர் 🎉

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425 Před rokem +1

    Great. God gift to us

  • @pasupathyvkr9108
    @pasupathyvkr9108 Před rokem +11

    Behind woods நேர்காணல் வரும் அடுத்து

  • @tejaskitchenrecipes4580

    Ungal padhivuku mikka nandriiiiiiiiii

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Před rokem

    தமிழக த்தில மக்கள் நலனுக்காக ஒரு வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை உண்மை யை தாளத்துடன் ஆமா ஆமா. என்ற. மகிழ்ச்சி யுடன். பாடல் சொல்லும் கதைகள். மக்கள் மனதை கவரும் ஒரு பெண்ணின் முயற்சி வெற்றி நிச்சயம் வெற்றி

  • @bharanisince9721
    @bharanisince9721 Před rokem

    அந்த அம்மனே நேரில் வந்து பாடுவது போல் உள்ளது

  • @Punicolours
    @Punicolours Před rokem +1

    Super ma👏🙌. Vijay TV la irunthu kupuduvaga . anga matum poidatha ma 🙏🙏🙏

  • @karunakaranp1222
    @karunakaranp1222 Před rokem

    Arpudham sagodhiri vazhthukkal 👍👍👍

  • @ThangasamyS
    @ThangasamyS Před rokem

    வாழ்க வாழ்க...

  • @logeshsachin8303
    @logeshsachin8303 Před rokem +5

    Mahalaxmi madavii 🙏

  • @arunrajan6336
    @arunrajan6336 Před rokem

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤👏

  • @divyad8483
    @divyad8483 Před rokem +1

    Vazhthukkal vazhga valamudan all the best super by ungal thirunangai harini

  • @kpsivam5792
    @kpsivam5792 Před rokem

    வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் 🙌🙌

  • @kpkkalidasskpkkalidass3429

    Valga valamudan valarum un kalai

  • @e-Funny
    @e-Funny Před rokem

    Enaku romba pudikum indha villupaatu

  • @AbdulJabbar-tm2xs
    @AbdulJabbar-tm2xs Před rokem

    வாழ்த்துக்கள் மகளே..

  • @kanchanaboyapati6142
    @kanchanaboyapati6142 Před rokem

    Wonderful artist

  • @elangovanelangovan2227
    @elangovanelangovan2227 Před rokem +2

    👏👏👏

  • @Muthusangari1001
    @Muthusangari1001 Před rokem

    Congratulations mathavi

  • @niranjaniniran9613
    @niranjaniniran9613 Před rokem +1

    Super....

  • @sholamannansholamannan
    @sholamannansholamannan Před rokem +1

  • @muthunadar5879
    @muthunadar5879 Před rokem +3

    Congratulations

  • @suresh-pl3pz
    @suresh-pl3pz Před rokem +1

    பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

  • @vithhyav9639
    @vithhyav9639 Před rokem

    சூப்பர்

  • @raghuselvaraj3012
    @raghuselvaraj3012 Před rokem

    All the best Ms. Madavi

  • @kumaresan5565
    @kumaresan5565 Před rokem +2

    👌👌👌

  • @pigeonvlogstamil11
    @pigeonvlogstamil11 Před rokem +1

    Iam big fan

  • @yesudasan6210
    @yesudasan6210 Před rokem +7

    All people support for villisai kalaignar. Congratulations 👏🎉

  • @priyar3259
    @priyar3259 Před rokem

    Vazthukkal mathavi

  • @muruganramu2239
    @muruganramu2239 Před rokem +1

    Very nice. sister,,

  • @mariselvamjeyabharati8969

    Super sister

  • @pulipadaithalapathy
    @pulipadaithalapathy Před rokem +7

    14 வயதுனு திடீரென பார்த்து அதிர்ச்சி ஆனவங்க லைக்க பண்ணுங்க 🥺😅

  • @rajakodik3195
    @rajakodik3195 Před rokem

    Excellent job