"அசிங்க படுத்துனவங்க முன்னாடி ஜெயிச்சி காமிச்சேன்…" வில்லுப்பாட்டு மாதவி EMOTIONAL பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2023
  • வில்லுப்பாட்டு பாடி சமூக வலைதளங்களில் வைரல் ஆன மாதவி தன் அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #villupattu #villupattumadhavi #behindwoodso2
    ----------------------------------
    Ananyas AA Garden
    Ananyas AA Garden, CHIL-SEZ Keeranatham Rd, Saravanampatti, Coimbatore, Tamil Nadu - 641035
    Call us @95857 40000
    Visit Us @ bit.ly/3Jpom2H
    #AnanyaAAGarden
    @ananyas_garden
    ----------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 314

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 11 měsíci +39

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @manigandan4953
    @manigandan4953 Před 11 měsíci +276

    நீ தமிழ் பெண்களுக்கு மட்டும் பெருமை அல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை வாழ்த்துக்கள் 🎉

    • @vickygopal2170
      @vickygopal2170 Před 10 měsíci

      என்ன தமிழ்நாட்டுக்கே பெருமை என்று சுருக்கி விட்டீங்க ்்்தமிழுலகத்திற்கு என்று சொல்லுங்க ்நான் அவுஸ்திரேலியாவில் இருந்து்்

    • @Ummusulaim1304
      @Ummusulaim1304 Před 7 měsíci +3

      உண்மை

    • @srm5909
      @srm5909 Před 3 měsíci

      பாரதி கண்ட பெண்.

    • @veluchamyhashira3643
      @veluchamyhashira3643 Před měsícem

      அன்பு மகளே உன் வயதில் எனக்கு மூன்று பெண்கள் உன் பெற்றோருக்கு இருந்த ஒரு தைரியம் எனக்கு இல்லை ஆனால் நான் பகுத்தறிவுவாதி பகுத்தறிவுவாதி பிள்ளைகளைப் படிக்க வைத்தேன் ஒரு பெண் இன்று டாக்டர் அவளுக்கு மூத்தவள் ஹார்மோன்ஸ் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் மேனேஜ்மென்ட் எல்லார்க்கும் மூத்தவள் திருமணமாகி ஒரு வருடத்தில் இறந்துவிட்டாள் அந்த சோகத்தை உன்னைப் பார்த்து நான் தெளிவு அடைகிறேன்

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx Před 8 měsíci +125

    இந்த பெண் முகத்தில் ஒரு பிரகாசம், தெய்வீக கலை.... வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் ❤

    • @srm5909
      @srm5909 Před 3 měsíci +2

      பாரதி சொன்ன பெண் மாதிரி.

    • @pixel9419
      @pixel9419 Před 2 měsíci

      மிகச்சரி....ஆளுமைத்திறன் பிறவியிலேயே உள்ள பெண்

  • @TamilRoadsAndVillages
    @TamilRoadsAndVillages Před 10 měsíci +112

    நான் ஒரு கிறிஸ்தவன்..
    ஆனாலும் உங்கள் வில்லுப்பாட்டு எனக்கு மிகமிக பிடிக்கும்...
    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை...
    வாழ்க பல்லாண்டு; உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
    அன்புடன் திருச்செந்தூரிலிருந்து..❤

    • @RajeshWari-vf8vr
      @RajeshWari-vf8vr Před 9 měsíci

      Enga Kovil vandu paduvingala

    • @musicalwanderings7380
      @musicalwanderings7380 Před 15 dny +2

      இதற்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்??

  • @anandakrishnan6674
    @anandakrishnan6674 Před 9 měsíci +90

    கிராமிய கலைகள் அழிந்து விடக்கூடாது. வாழ்த்துக்கள் மகளே. வாழ்க வளமுடன்.

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 Před 7 měsíci +27

    இளமையாக இருப்பதினாலும் அதுவும் பெண்ணாக இருப்பதாலும் இனிய குரலுடன் அழகாக சிரிப்பதாலும் இவரது வில்லுப் பாட்டு விழித்து எழுகிறது. வாழ்த்துக்கள்.

  • @GunaSekaran-kg5zc
    @GunaSekaran-kg5zc Před 2 měsíci +3

    பேச்சில் மண்ணின் மணம் வசீகரிக்கிறது. அந்த இயல்பான நடை , நையாண்டி பேச்சு, லட்சுமி கர தோற்றம். வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகத்திற்கு பிறகு உம்மால் கலை வெளி உலகிற்கு தெரிய ஆரம்பிக்கிறது.கலை புத்துயிர் உயிர் பெற்றது வாழ்க! வளர்க!

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před 10 měsíci +72

    தமிழ் நாட்டு செல்ல மகளாய் வலம் வரும் மாதவி வாழ்க வளமுடன் 🎉 உங்கள் பெற்றோருக்கும் உன்னால் பெருமை மகிழ்ச்சி கொள் மகளே

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 Před 11 měsíci +28

    நல்ல திறமை இருக்கிறது சின்ன வயதில் நல்ல தெளிவாக பேசுகிறார்

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv Před 10 měsíci +57

    வில்லு பாட்டு கலை உன்னால் வளரட்டும் வாழ்க வளமுடன் மகளே❤

  • @sathyaarun4775
    @sathyaarun4775 Před 10 měsíci +41

    உந்தன் முத்தான பேச்சும்
    பச்சரிசி பல்வரிசை சிரிப்பும்
    தலைகோதும் தங்கச் சித்திரமே
    உந்தன் தமிழ் பேச்சுக்கும் உந்தன் உயர்மிகு வில்லுப்பாட்டுகும்
    கவிதை மிகு கதைச்சித்திரத்திற்கும் நாங்கள் அடிமை வாழ்க வளமுடன் தங்கச்சி தங்கமே❤❤❤❤❤

  • @monicasriix-x8885
    @monicasriix-x8885 Před 11 měsíci +74

    ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் நம்ம பாரம்பரிய கலையை வளர்க்கிறது
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @christyimmanuvelu.4654
    @christyimmanuvelu.4654 Před 11 měsíci +38

    இந்த.புரிதலோடு.எவ்வளவு.உயரத்துக்கு.போணாலும்.அலட்டிக்கொல்லாமல்.தலைகனம்.இல்லாமால்.ஏரோட.தப்பான.விமர்சனத்துதுக்கும்.பயடாமல்.உண்ணை.நேசிக்கும்..ரசிகர்களுக்கு.அன்போடு.பனிந்து.துனிந்து.வெற்றி.நடைபோடு.மாதவி.வாழ்த்துக்கள்.வாழ்க.வழமுடன்

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Před 11 měsíci +24

    அடி அழகி உன் அழகும் அடக்கமும் உன்னை எங்கோ கொண்டு போகிறது பாரு வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் பொருளுடன் 🎉🎉❤

  • @vigneshmariyappan3755
    @vigneshmariyappan3755 Před 10 měsíci +20

    நன்றி தாயே வில்லுப்பாட்டு நீ ஒரு தூண்டுகோளாக இருக்கிறாய் தாய் உனக்கு கடவுளோடு ஆசிர்வாதம் இருக்கு இல்லை ஒருவர் எங்கு இருக்கணுமோ அங்கு வைப்பார் வாழ்க வளமுடன்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 10 měsíci +25

    குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் அருளால் இந்த தமிழர்களின் திறமை உலகெங்கும் பரவட்டும

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 Před 8 měsíci +17

    மிக எளிமையாக பேசுவது அருமை குருவை மறக்கமால் நினைவு கூறுவது அருமைபாட்டு அருமை இதேமாதிரி என்றும் குருவை மறக்காதே வாழ்க வளமுடன்

  • @liontigher5809
    @liontigher5809 Před 11 měsíci +46

    மாதவி இப்பவே வாழ்க்கையின் புரிதல் வந்துவிட்டது.வாழ்த்துக்கள்.

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Před 19 dny +1

    இளம்வில்லுப்பாட்டுபுகழ்மாதவி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.உங்கள் பேட்டி மிகவும் சிறப்பாக இருந்து.இந்த வில்லுப்பாட்டு கலையானது நாட்டுப்புற இசையைச்சார்ந்து. அதனால்இது தமிழகத்துக்கு புதிது அல்ல.பழம்பெரும் சினிமா கலைஞர் திரு. என்.எஸ்.இருஷ்ணன் முதல் கவிஞர் சுப்பு ஆறுமுகம் வரை இந்த கலையில் புகழ் உச்சியில் சென்றவர்கள்.அப்படியிருக்க ஏன் அவர்களை உங்களின் குருவாக ஏற்றுக் கொள்ளவில்லை.ஒன்று அவர்களை ப்பற்றி தாங்கள் இன்னும் தெரிந்துகொள்ளவில்லைஎன்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது அவர்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இந்த கலையைகொண்டுசெல்ல விரும்புகிறீர்களா?

  • @p.b.k74
    @p.b.k74 Před 10 měsíci +18

    நலிவுற்று வரும் வில்லுப்பாட்டு மாதவி அம்மா வளியாக சிறக்க வாழ்த்துக்கள்.

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 Před 11 měsíci +57

    பத்மஸ்ரீ.விருது..இந்த.ஆண்டு..
    கிடைக்கட்டும்..தங்கைக்கு.....❤❤❤❤

  • @militarywala1312
    @militarywala1312 Před 11 měsíci +23

    யாரோ என்னமோ சொல்லிட்டு போகட்டும்.. நீ பட்டய கிளப்புடா தங்கம்...

  • @amareshkumar3799
    @amareshkumar3799 Před 10 měsíci +11

    வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் கலைவளர்க

  • @SMselvaRK
    @SMselvaRK Před 11 měsíci +37

    நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களின் அருள்மிகு சுடலைமாடசுவாமியின் எண்ணிலடங்காத பக்தர்கள் சார்பாக நல்வாழ்த்துகள் 🙏🌹🙏🌹🙏

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 Před 11 měsíci +10

    ஆண்டவன் அருள் உனக்கு எப்போதும் உண்டு

  • @ambravaneswaranak8874
    @ambravaneswaranak8874 Před 3 měsíci +2

    இந்த வயதில் இவ்வளவு திறமை. பாராட்டுக்கள்

  • @cerlincerlin559
    @cerlincerlin559 Před 11 měsíci +13

    வாழ்த்துக்கள் தங்கமே சூப்பர் டா நீ எப்பவுமே வேற லெவல் டா மென் மேலும் வளர வாழ்த்துக்கள் உன்னை பெற்ற தாய் தந்தைக்கு என் வாழ்த்துக்கள் நன்றி இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @msprakash1973
    @msprakash1973 Před 11 měsíci +30

    ஆமா, நான் திருநெல்வேலி கீழ ஆம்பூர் சென்றேன் ஒரு நண்பரின் திருவிழாவிற்கு, அங்கு தான் பார்த்தேன் வில்லு பாட்டு, மனதை கவர்ந்து விட்டது, அப்பொழுது நினைத்தேன் கண்டிப்பாக இந்த வில்லு பாட்டை எனது கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று, நான் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா.

    • @vijiramasamy9950
      @vijiramasamy9950 Před 7 měsíci

      கவர்ந்தது வில்லுப்பாட்டா? வில்லுப்பாட்டுக் காரியா?

    • @GsPandi-yr6dt
      @GsPandi-yr6dt Před 6 měsíci

      செருப்பால அடிப்பேன் என் ஊர அசிங்கபடுத்தாத

    • @sri6796
      @sri6796 Před 5 měsíci

      ​@@vijiramasamy9950😂

  • @senthillogu8781
    @senthillogu8781 Před 11 měsíci +12

    கவிதை,தலைப்பு பெண்:எல்லா கோவிலிலும் தெய்வம் கருவறைக்குள்தான் குடியிருக்கும் ஆனால் அந்த கருவறையே இந்த தெய்வத்திற்குள்தான் குடியிருக்கும்.

  • @vadivelumookandysekar8744
    @vadivelumookandysekar8744 Před 7 měsíci +5

    நன்றி தெரிவித்த பாடல் மிக அருமை👍வாழ்க மகளே பல்லாண்டு .🎉

  • @murugesandeepak4939
    @murugesandeepak4939 Před 9 měsíci +18

    சினிமா சீரழித்து விடும் மகளே ‌வில்லு பாட்டே போதும் என்தங்கமே

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 Před 11 měsíci +8

    அருமை சூப்பர் மாதிரி தயவுசெய்து இந்த மாதிரி யூட்யூப் தவிர்த்து விடுங்கள்

  • @user-qu3lp6qm6b
    @user-qu3lp6qm6b Před 10 měsíci +5

    தடைகளை உடை. உயரத்தை அடை. வாழ்க வளமுடன்.

  • @user-ew9dj7qx2l
    @user-ew9dj7qx2l Před 7 měsíci +6

    Amazing woman very inspiring. Interviewer - very professional questions. Keep it up.

  • @user-gk9bt7pf6h
    @user-gk9bt7pf6h Před 10 měsíci +21

    கலையை போற்றும் கலை வானியே வாழ்த்துக்கள் மாதவி தங்கச்சி

  • @subramanians2170
    @subramanians2170 Před 11 měsíci +6

    நீங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் முதல் பரிசு உங்களுக்குத்தான்

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 Před 15 dny

    அருமையான கலைஞர். வாழ்த்துக்கள். வளர்க!!

  • @musoka5226
    @musoka5226 Před 10 měsíci +7

    மேன்மேலும் இறை சேவையை செய்திட நல்வாழ்த்துக்கள் அம்மா.
    வாழ்க வளமுடன்.
    என்றும் உங்கள் குலதெய்வம் உங்களுடன் இருக்கும்.
    -இந்து நாடார் உறவின்முறை சமுதாயம் சங்கம்,
    ஆழ்வார் கற்குளம்.

  • @ramalingamsubbiah2117
    @ramalingamsubbiah2117 Před 8 měsíci +5

    Born talented . Gift to Tamil culture. All good to her.

  • @kathirekode5462
    @kathirekode5462 Před 10 měsíci +3

    வாழ்த்துக்கள் மா அனைத்து சிறப்புடனும் சிறப்பாக வாழ்க மா நீ

  • @priyadharshinim5494
    @priyadharshinim5494 Před 10 měsíci +6

    Romba azhaga, clear ra pasuriga sister. Really proud of you sister .

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 Před 7 měsíci +2

    ஞானிகளுக்கு மட்டும்.. காதல் கல்யாணம் இவை சும்மா வராது.. இவளை/ இவனை திருமணம் செய்தால் வாழ்க்கை சிறக்குமா என பார்த்து வருவது திருமணம்.. எதிர்ப்பார்ப்பு கிடைக்க வில்லை எனில் சண்டை..டைவர்ஸ் தான்..அன்பு பறந்து போய் விடும்..தோல் நிறம் அழகு ஈர்க்க வருவது காதல்.. எல்லாம் சுயநலத்திற்காக வருவது ஆனால் மூடர்கள் இதை அன்பு என்கிறார்கள். உடலில் சீழ் ஒழுகும் குஷ்ட ரோகி பிச்சை காரர் மீது காதல் வருகிறதா..😂.. தன்னை பாதுகாக்கும் மனிதர் மீது அன்பு பொங்கி வழியும்..😂 இது தான் சுயநலத்தின் மீது கட்டப் பட்ட காதல் என்ற அன்பு.. எதிர்ப்பார்பற்ற தூய அன்பு பெற்றோர் மற்றும் சில உடன் பிறப்புகளிடம் மட்டுமே கிடைக்கும்

  • @grajendran3923
    @grajendran3923 Před 11 měsíci +10

    வாழ்த்துக்கள் கலையை காப்பாற்றும்
    மாதேவி கலைவானி நீங்கள்
    தான் தங்கச்சி.....

  • @girijaSubramanian-zn3pb
    @girijaSubramanian-zn3pb Před 10 měsíci +4

    🎉🎉🎉🎉🎉 சூப்பர் தங்கச்சி வாழ்த்துகள்

  • @kamarajas6044
    @kamarajas6044 Před 5 měsíci +4

    ❤❤❤ 🎉🎉🎉 வாழ்த்துகள் பாப்பா

  • @mohamednasri1407
    @mohamednasri1407 Před 10 dny +1

    படிச்சவங்க நிலைமை களை நாம் பாத்துகிட்டு தான் இருக்கிறோம் ஆகவே உங்க வில்லுபாட்டு கச்சேரி கு முக்கியத் துவம் kodungal🎉நன்றி

  • @suriyakala7852
    @suriyakala7852 Před 11 měsíci +4

    Mathavi super Villisai...valka valamudan🙏
    Thenkasi, Lakshmipuram

  • @lathathangaraj2256
    @lathathangaraj2256 Před 10 měsíci +3

    வாழ்த்துக்கள் மாதவி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤

  • @munusamysamy7548
    @munusamysamy7548 Před 2 měsíci

    கூட இருக்குறவங்களா சாமகாக பார்க்கும் குணம் நல்லா குணம் நல்லா மனசு உங்களுக்கு இருக்கு வாழ்க வளமுடன் 💐

  • @Thanjai-GreenStar
    @Thanjai-GreenStar Před 7 měsíci +2

    தமிழ் ஞானப் பெண்ணே நீ பலுகிப் பெருக வேண்டும். வாழ்த்துக்கள் தமிழ் மகளே!

  • @DeviDevi-qn6ob
    @DeviDevi-qn6ob Před 11 měsíci +4

    Congratulations akka thelivana petchu melum melum valara valthukal akka🤝🤝🤝🤝

  • @sujathakiran8164
    @sujathakiran8164 Před 5 měsíci +1

    ❤ மிக அருமை... எல்லாம் சரி மாதவி ஏன் வில்லு அடிகாமலேயே பாடுறீங்க ?

  • @SureshKumar-kf3cx
    @SureshKumar-kf3cx Před 11 měsíci +2

    Thangaiye neengal menmealum valara valthukal sakothari.

  • @palanisamym.n3637
    @palanisamym.n3637 Před 11 měsíci +6

    வாழ்த்துக்கள் மகளே

  • @vadivelumookandysekar8744
    @vadivelumookandysekar8744 Před 5 měsíci +1

    மகளே வாழ்த்துக்கள் வளர்க உனது கலை குழு👍

  • @jeevanmayil1526
    @jeevanmayil1526 Před 3 měsíci +1

    திருநெல்வேலி பெண்கள் வீரத்திற்கு பேர் போனவர்கள்.
    நீங்களும் உங்கள் முன்னெடுப்பும் ஒரு வீரமே!
    தனிப்பெண்ணாய் அழிந்து கொண்டிருக்கும் கலையை மீட்டெடுத்து 2024 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்குவது மிகப்பெரும் வீரமே!இந்த டிஜிட்டல் காலத்தில் புதுமைப்பெண்.
    தங்களுக்கு தமிழக அரசு சிறப்பான கௌரவத்தை தரவேண்டும்.

  • @senthilkumar-pi9ib
    @senthilkumar-pi9ib Před 3 měsíci

    தமிழ் வளர்க்கும் தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @user-cg1tk9mj9c
    @user-cg1tk9mj9c Před 11 měsíci +7

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @kareemagm901
    @kareemagm901 Před 2 měsíci

    வாழ்த்துக்கள் மாதவி கடவுளின் ஆசியுடன் நீ நல்ல. முறையில் இருக்கனும்

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 Před měsícem

    சிறிய வயதில் தெளிந்த ஞானம்.Keeo it up madam…….

  • @novelandme6427
    @novelandme6427 Před 11 měsíci +73

    வாழ்த்துக்கள் டா செல்லம் மீடியா முன்னாடி தயவு செய்து வரம மா குழி தொண்டி தள்ளி விட்டுடு வாங்க.

  • @thangaraghu9621
    @thangaraghu9621 Před 10 měsíci +4

    வாழ்த்துக்கள் மகளே.🎉🎉🎉🎉

  • @user-nd3kd1zf6m
    @user-nd3kd1zf6m Před 9 měsíci +1

    வளத்துடன் வாழ்க!
    ஆழ்ந்த கவனம் தேவை.
    உங்கள் மண், மண்வளம் பேணும் வேளாண்மையரை உள்ளத்தில் பொதித்து வாழ வாழ்த்துகிறோம்!

  • @monym3437
    @monym3437 Před měsícem

    Arumaiyana pathivu vazthukkal

  • @tamilmix7484
    @tamilmix7484 Před 11 měsíci +12

    கலைவாணியோ❤
    ராணியோ❤ ❤
    இவள் தான் அழகு மாதவியோ❤❤❤

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 Před 8 měsíci +2

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @jayakumars2118
    @jayakumars2118 Před 11 měsíci +1

    வாழ்த்துகள்

  • @teamramesh584
    @teamramesh584 Před 8 měsíci +1

    Very nice and humble you are .God bless you

  • @user-uc3mu4hu8d
    @user-uc3mu4hu8d Před 4 měsíci

    உங்களுடைய வில்லுபாட்டு ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி

  • @plukejayakumar80
    @plukejayakumar80 Před 11 dny

    Namma ooru ponnu Enbathil Enakku Mikavum Perumaiyaka ullathu. 💐Vazhthukkal Pappa 💐

  • @commonmank
    @commonmank Před 11 měsíci +4

    Thanks for saving our culture go ahead we all support you.

  • @mathan9506
    @mathan9506 Před 11 měsíci +14

    திருநெல்வேலியில் கணியான் கூத்து கலைஞர்கள் இருக்காங்க அவங்களையும் நேர்காணல் எடுங்கள்

  • @RK-zd8bq
    @RK-zd8bq Před 9 měsíci +2

    Vaalthukkal Magilzgi❤❤❤🎉🎉🎉

  • @sasikalaj9503
    @sasikalaj9503 Před 3 měsíci

    Super ma. வாழ்க பல்லாண்டு பெரும் புகழுடன்

  • @estherprakash7172
    @estherprakash7172 Před 11 měsíci +1

    Super singer God bless you

  • @anandannatarajan9534
    @anandannatarajan9534 Před 11 měsíci +2

    வாழ்த்துக்கள் சகோதரி 💐

  • @balakrishnan3701
    @balakrishnan3701 Před 7 měsíci

    வாழ்த்துக்கள். மிகச்சிறப்பு.

  • @GopiKumarsbendvkm
    @GopiKumarsbendvkm Před 11 měsíci +2

    வாழ்த்துக்கள் தோழர் ❤❤❤❤❤

  • @user-mx9fx4mz4y
    @user-mx9fx4mz4y Před 10 měsíci +2

    Hardwork never fail. Onnuthukum layakki illathavanunga thaan mela varavangala parkkum bothu vayiru eriyathaa thaan seyyum.

  • @teady_bear_choco
    @teady_bear_choco Před 11 měsíci +3

    அம்மு குட்டி நீ நேர் வகுடு எடுத்து ‌தலை சீவு‌ நீ கொள்ள அழகுடா தங்கம்

  • @muthukumarkanagaraj2689
    @muthukumarkanagaraj2689 Před 11 měsíci +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @aayusu100
    @aayusu100 Před 11 měsíci +7

    Best folksinger from South district.thanks to behind woods.

  • @Cettaikutti
    @Cettaikutti Před 4 dny

    அரைகுறை ஆடையுடன் டபுள் மீனிங் பேசிக்கொண்டு youtube இல் பிரபலமாக நினைக்கும் பெண்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு நல்ல ஒரு சிங்கபெண்💐

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před 10 měsíci +2

    God bless you, child.

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Před 4 měsíci

    Valthukkal.parka super aka irunthathu

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Před 11 měsíci +2

    ❤❤👏👏👍👍🤝வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 Před 11 měsíci +2

    Vaazhthukkal 👍👍👌👌

  • @kalpanachandru9914
    @kalpanachandru9914 Před 11 měsíci +12

    🎉வாழ்த்துக்கள் மாதவி🎉

  • @marichamydoha-qatar3035
    @marichamydoha-qatar3035 Před 10 měsíci

    சிறுவயதில் பழுத்த அனுபவம்,
    நாம் பழுத்த வயதில் இருந்தும், கடந்துவந்த அனுபவங்கள் நினைவில் இல்லை.
    Comment எழுதவே கைவிரல் கூசுதே என்றாலும்,
    தமிழில் இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் ஏழு உலக அறிவியல் திறனை
    சிறுதுளி ஒய்வில்லாத பெறுமழையாக பொழியும் இனியதமிழ்தேன் அமுதமே,
    அனைத்துலகமும் அன்னாந்து பாக்கும் எதிர்காலம் உன்னால் மட்டுமே-வரலாற்று சாதனை உருவாகும்.😂🙏🙏🙏🙏🙏🙏👍💥💯💯💥💥❤️❤️❤️

  • @user-pj7bj9np7v
    @user-pj7bj9np7v Před 9 měsíci +2

    அருமை சகோதரி

  • @69Koshi
    @69Koshi Před 10 měsíci +2

    உன் கம்பீரம்தான் உன் அழகு

  • @nachimuthu1257
    @nachimuthu1257 Před 11 měsíci +3

    Congratulations 🎉🎉🎉🎉

  • @AnnoyedBoxer-gq8pr
    @AnnoyedBoxer-gq8pr Před 5 měsíci +1

    உங்களுடைய அனைத்து பாட்டு புடிக்கும் அக்கா உங்கள மாதிரியா பாட்டு நல்லாருக்குது அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘❤️❤️

  • @hariramkv3982
    @hariramkv3982 Před 7 měsíci

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வளத்துடன் வாழ்க

  • @VadivuLakshmanan-vx3sp
    @VadivuLakshmanan-vx3sp Před 11 měsíci

    Valarum kalaignarkaluku eppovume idhu bonra vimarsanangal irunthukondeythan irrukkum manathai thalaravidavendam you are so cute

  • @user-dq1yw2gn8g
    @user-dq1yw2gn8g Před 2 měsíci

    நமது பாரம்பரிய கலையின் பெருமை அன்புத் தங்கைக்கு வாழ்த்துக்கள் 1:13

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL Před 10 měsíci

    Very good anchor.nice interview

  • @senthilkumarsenthil6962
    @senthilkumarsenthil6962 Před 11 měsíci +1

    வாழ்த்துக்கள்

  • @ramanujamrajendran7853
    @ramanujamrajendran7853 Před 2 měsíci

    வாழ்த்துகள் சகோதரி. 👍👍👍🙏

  • @rathakrishnannandagopal6713

    உங்கள் பாட்டை பாணியை மிகவும்ரசிக்கிறேன். வாழ்த்துக்கள். மிகவும் சிறப்பாக பேசப்படுவீர்கள். இக்கலையில் புதிய முயற்சிகள் செய்யவும். கடவுள் பற்றிமட்டுமல்லாமல் சமூக நன்மைக்காவும் முன்னேற்றத்திற்காகவும் தேவையான பாடல்களைப்பாடவேண்டும். அதற்கான கொள்கையும் இலக்கையும் வைத்து கொள்ளவும்