Who is your Husband Part 1 | DINDGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 7. 11. 2021
  • Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 190

  • @renukabarathithinagaran6787

    எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க😂🤣👍👏யாரா இருந்தாலும் கண்டிப்பா சிரிப்பு வரும் 😂🤣👍
    இதனாலேயே உங்கள் ரசிகர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது வாழ்க வளமுடன் 👏

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Před 2 lety +44

    சார் வணக்கம் 🙏🙏 எல்லா மனைவிக்கும் அவரவர் கணவர் கூறு கெட்ட கணவராத்தான் தெரிவார் சார் 🙋🙋

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Před 2 lety +6

    அருமையான விளக்கம் ஐயா..அற்புதமான பதிவு. அடுத்த காணொலியை காண ஆர்வமாக இருக்கிறேன். நன்றி

  • @jamunaraniyuvaraj6410
    @jamunaraniyuvaraj6410 Před 2 lety +11

    Semma sir, அட்டகாசம். Every thing Correct. உங்களுக்கு Equal நீங்க தான். எவ்வளவு அருமையான சொற்பொழிவு. நகைச்சுவை+ கருத்து நிறை + தேன் தமிழ்= சின்னராஜ் Sir

    • @natraj140
      @natraj140 Před rokem

      என்னகரெக்ட்❤ஹி

  • @user-bh3yl3im1y
    @user-bh3yl3im1y Před 2 lety +4

    சார் உங்க பேச்சு மற்றும் சிறு புண்ணகையுடன் கருத்தை சொல்லும் விதம் மிகவும் அருமை

  • @komalanav544
    @komalanav544 Před 2 lety +1

    சிறப்பான பதிவு சேர்,நன்றிகள் பலகோடி.🙏🙏🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 2 lety +67

    Sema comedy sir,…topic,!!! தலைப்பைப் படித்ததும் சிரிப்பில் கண்ணீரே வந்துவிட்டது,😅😂

  • @manivannanmanivannan9432
    @manivannanmanivannan9432 Před 2 lety +4

    அருமையான விளக்கம். நீங்கள் கூறுவது உண்மை நன்றி ஐயா இரண்டாம் திருமணம் மணமகன் பற்றி எப்படி அறிவது விளக்கம் தாருங்கள்
    செவ்வாய் நீசம் பெற்று இருந்தால் பலன் மாறுபாடு மா
    ஐயா மிக்க நன்றி ஐயா

  • @vinayprakash9244
    @vinayprakash9244 Před 2 lety +2

    Well settled explanation is perfect sir.

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 Před 2 lety +2

    உங்கள் தோற்றம்+பேச்சு+சிரிப்பு எல்லாம் என் மகனின் சாயலே இருக்கிறது!

  • @premasudha7409
    @premasudha7409 Před 2 lety +1

    அருமையான பதிவு அண்ணா
    ஜோதி மேடம் Number தந்தால் group ல் இணைய ஆர்வமாக உள்ளேன்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 2 lety +10

    அருமையான பதிவு சார்,…செவ்வாயுடன் மற்ற கிரகங்கள் சேர்ந்தால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் கூறுங்கள் சார்,…🙏🏻

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Před 2 lety +4

    மிக மிக அருமை ஐயா.உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்.சூப்பர் ..

    • @natraj140
      @natraj140 Před rokem

      ❤சந்தோஷம்ஹி

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Před 2 lety +2

    வணக்கம் சார்.நல்ல அருமையான தெளிவான சரியான விளக்கம் சார். அருமையாக இருந்தது. மிதுனம் மற்றும் கன்னி செவ்வாய் எங்க குடும்ப உறுப்பினர்களுக்கு சரியாக இருந்தது சார். மிக்க நன்றி சார் 🙏.

  • @kunaraja2807
    @kunaraja2807 Před 2 lety

    மிக அருமையாக சொன்னிங்க சேர் 100% சரியாக இருக்கு அதேபோல் சுக்குரனுக்கும் 12 கட்டங்களுக்கும் சொல்லுங்க சேர் ஆண்களுக்கு இலங்கையில் இருந்து அடுத்த கணொளிகள் ஆவலுடன் எதிர்பர்கிறன்

  • @jsangeetha6673
    @jsangeetha6673 Před 2 lety +1

    மிக அருமை. மிக்க நன்றி.

    • @natraj140
      @natraj140 Před rokem

      ❤என்னஃஅருமைஃஎதுக்குநன்றிஃஹி

  • @kaviganga5571
    @kaviganga5571 Před 2 lety +11

    இந்த நிகழ்ச்சிகளை கல்யாணத்துக்கு முன்னாடி நடந்திருந்தால் கூட கொஞ்சம் உதவியாக இருந்திருக்கும் இனிமே பார்த்து என்ன சார் பண்ண போறோம். But for the upcoming Marriage guy's it may be useful.

    • @srivirao
      @srivirao Před 2 lety +1

      😀😀😀

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt Před 2 lety +2

      பார்த்தாலும் parkavitalum ஒன்னும் changes நம்ப பண்ண முடியாது

    • @kaviganga5571
      @kaviganga5571 Před 2 lety +1

      @@RameshKumar-tx9tt நல்லதே செய்வோம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt Před 2 lety +1

      @@kaviganga5571 உண்மை தான். எல்லாம் இறைவன் செயல்
      அவனின்றி ஒரு அணுவும் அசையாது.
      பிறப்பு இறப்பு பிரம்ம ரகசியம்
      முயற்சி செய்து பார் பலனை எதிர்பார்தே அது இறைவன் விருப்பம்.
      வாழ்க்கையில் எல்லாம் நலமுடன் என்றும் இருக்க இறைவனை வேண்டுவோம். வளமுடன் இருப்போம்

    • @eswaravelu4327
      @eswaravelu4327 Před 2 lety +2

      நம்ம கொடுத்து வச்சது அவ்வளவு தான்

  • @kgopinathan2148
    @kgopinathan2148 Před 2 lety +2

    Very nice, waiting for the second part. 😊❤️

  • @gamegaming8976
    @gamegaming8976 Před 10 měsíci

    Arumaiyana pathivu❤

  • @murugesanmurugesan228
    @murugesanmurugesan228 Před rokem +1

    உங்களுக்கு நிகர் நீங்களே.... செம....
    என் மனைவிக்கு சிம்ம செவ்வாய் உண்மை..
    என்ன சொல்லி வணங்க என்று தெரியவில்லை.....
    செம சார்

  • @ssridevi1111
    @ssridevi1111 Před rokem

    Thank you sir very good video

  • @sivaranjanis3655
    @sivaranjanis3655 Před 2 lety +1

    Dear Sir, Kindly give a chart of "Visha Kannika Dosham" and clarify whether it is Yoga or Dhosa ? Why god has created a such a creation. Awaiting for your response sir.

  • @shafis4571
    @shafis4571 Před 2 lety +1

    Thank you sir

  • @jeyende7702
    @jeyende7702 Před 2 lety

    நன்றி சார். வழக்கம்போல நகைசுவையான பேச்சு நல்ல பதிவு. தலைப்பே அருமை.
    இருக்கும் வீட்டதிபதியை பொறுத்து குணம் மாறுகிறது.
    உடன் அமரும், பார்க்கும், கால் கொடுக்கும் கிரகம் இதன் குணத்தை அதன் பொக்கில் சற்று மாற்றும் என எடுத்து கொள்கிறோம். எப்போதும் போல வக்கிரம் பெற்றால் குண்த்தை அப்படியே திருப்பி போட்டுகொள்லாமா சார். ?
    இன்னும் மீதியை பதியவில்லையென்றால் இதன் பதிலை முடிந்தால் சேர்க்கவும். நன்றி.

  • @ganapathysubramanian2819
    @ganapathysubramanian2819 Před 2 lety +7

    என் மனைவி ஜாதகத்தில் செவ்வாய் மிதுனத்தில் உள்ளது. கணவனாகிய நான் மனைவியை விட கலர் கம்மி. ஆனாலும் வெள்ளையாக இருப்பேன். நான் படித்தது CA. நிறைய பேசுவேன். ஹாஸ்பிடல் பேசுவேன். புதன் என் ஜாதகத்துல வலுவாக உள்ளது. முடிவு எடுப்பது அம்மா அப்பா அக்கா என்று கலந்து பேசியே. நான் மிதுன ராசி. நீங்கள் சொன்னது சரி.

  • @v.muthusaravanansaravanan9363

    அருமை அருமை அருமை அருமை

  • @masilamani6060
    @masilamani6060 Před 2 lety +2

    Super sir

  • @alonechinna5553
    @alonechinna5553 Před 2 lety

    Second part waiting sir👍

  • @palanisamy6782
    @palanisamy6782 Před 2 lety +1

    பாண்டிச்சேரியிலிருந்து பழனிச்சாமி நான் கேட்டது போலவே சர ராசியில் பக்கமாகவும் ஸ்திர ராசியில் கொஞ்சம் தூரமாகவும
    உபய ராசியில் அதிக தூரம் என்று கூறுவதுபோல் கூறியிருந்தீர்கள் மிக்க நன்றி

  • @gayathridevim667
    @gayathridevim667 Před 2 lety +1

    Horoscope palan pakka yena procedure sir online consultation avaliable ?

  • @shreevm298
    @shreevm298 Před 2 lety +5

    My Mars in kanni 95% correct.

  • @Logu00730
    @Logu00730 Před 2 lety +1

    Sema correct sir

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 2 lety +9

    ஆண்/பெண் ஜாதகத்தில் சுக்&செவ் சேர்க்கை இருந்தால் என்ன பலன்கள்?

  • @umaganapathi3886
    @umaganapathi3886 Před 2 lety

    அருமை அருமை.

    • @natraj140
      @natraj140 Před rokem

      என்னஃஅருமை❤ஹி

  • @venisri9610
    @venisri9610 Před 2 lety +7

    வணக்கம் ஐயா, மகர லக்கினத்திற்கு 7ல் செவ்வாய் நீச்சம் பெற்று இருந்தால் என்ன பலன் ஐயா....

  • @Makefashion-z2o
    @Makefashion-z2o Před 2 lety

    Very nice sir 👌🏾👌🏾👌🏾

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety +15

    குணமான கணவரா? கூறு கெட்ட கணவர்?செவ்வாய் 12ராசியில்தான் இருப்பார் ஸ்டூலைப் போட்டு வெளியேவா உட்காந்து இருப்பார்? good question sir.

    • @natraj140
      @natraj140 Před rokem

      என்னசொல்றீங்கஃபுரியலையே❤ஹிஃகமன்ட்

  • @msadeva2135
    @msadeva2135 Před 2 lety

    Very very nice anna 💟💟💟

  • @yogavasans.yogavasan6179

    Super 100 percent

  • @kapeeshwar2014
    @kapeeshwar2014 Před 2 lety +4

    மறுபிறவி மற்றும் மறுபிறவி இல்லாத நிலை பற்றி கூறுங்கள்.

  • @kavithak815
    @kavithak815 Před rokem

    💯 correct rishabam sevai

  • @narenvinoth2198
    @narenvinoth2198 Před rokem +1

    ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை.......super

  • @manivannanmanivannan9432

    Good evening Sir

  • @jamunaraniananthan6028
    @jamunaraniananthan6028 Před 2 lety +2

    Kanni sevvai true...

  • @padmaaravind6700
    @padmaaravind6700 Před 2 lety +6

    My Mars in Taurus very perfect analysis amazing sir 🙏🙏

    • @deviraj3015
      @deviraj3015 Před 2 lety +1

      My Mars in Taurus my husband is dark and he is not thin totally opposite of what he said

    • @aaryaa8992
      @aaryaa8992 Před 2 lety +2

      @@deviraj3015 then the house lord of taurus is weak in your horoscope sister

  • @janakiakamboram1412
    @janakiakamboram1412 Před 2 lety

    Nandri iyya 🙏.

    • @natraj140
      @natraj140 Před rokem

      எதுக்கு❤ஹி

  • @shankaree13
    @shankaree13 Před 2 lety

    Please second part

  • @smileysmiley1
    @smileysmiley1 Před 2 lety +3

    Anna your plus point is non stop intelligent speech with 😆
    humor

  • @gayathridevim667
    @gayathridevim667 Před 2 lety +1

    Kadagam rasi place la seivvai vakkiram na yendha thisai la varum nu sollala sir..

  • @raajannab5716
    @raajannab5716 Před 2 lety

    உங்கள் பதிவு பெரும்பாலும் சரியாக உள்ளது. என் மனைவி (விருச்சிக லக்+ ராசி.) ஜாதகத்தில் சிம்மத்தில் சூரியன்+செவ்வாய்+ புதன். எனது ஜாதகத்திலும் சிம்மத்தில் (லக்னத்தில்) சூரியன்+ செவ்வாய்.

  • @mrssathish9561
    @mrssathish9561 Před 2 lety +1

    ஐயா எனது மகனின் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் புதன் சனி ராகு சுக்கிரன் அகியவின் நிலை பெரிய குழப்பம் .காரணம் என்ன செவ்வாய் ராகு திசை எப்படி இருக்கும். நன்றி.26/11/2015.12.12 pm at salem.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Před 2 lety +3

    Enaku kanniyil sevvai. En husband nalla colour.😊

  • @gunasekar2147
    @gunasekar2147 Před 3 měsíci

    ❤❤❤❤❤ super sir

  • @senthilsenthil9697
    @senthilsenthil9697 Před 2 lety

    yenathu peyar SENTHIL MURUGAN 3.12.1987 time3.20 amku karaikudi thiruppathuril piranthullen. Thayavu seithu enaku yepothu thirumanam nadakum enru sollungal Iya.

  • @vaishnavimariappan2052

    Sir superrrrr 👍🙏🙏🙏

    • @natraj140
      @natraj140 Před rokem

      அதுக்குஏன்இவ்வளவுr❤ஹி

  • @dharma5196
    @dharma5196 Před 2 lety +1

    வணக்கம் ஜயா,
    29.09.1995 பகல் 01.30pm Rameswaram எனது பெயர் நந்தினி. கடந்து மூன்று ஆண்டுகளாக எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம் மாப்பிள்ளை அமையவில்லை. எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். நன்றி ஐயா

  • @vaitheesk1210
    @vaitheesk1210 Před rokem +1

    Semma fun topic

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 Před 2 lety

    வணக்கம் சார் 🙏🙏🙏

  • @sruthik9850
    @sruthik9850 Před 2 lety

    வணக்கம் ஐயா. எனது மகள் சுருதி,dob:10/11/2000 time:7:35:21pm வந்தவாசி இவள் bsc maths முடிசிட்டால் higher study MCA போடலாமா? job ( govt or private )கிடைக்குமா? marriage பண்ணலாமா?

  • @jayasudha124
    @jayasudha124 Před 8 měsíci +1

    Nalla sonninga sir, enaku kanni la Budhan udan Sevvai..Mikka nandri sir😂

  • @venisri9610
    @venisri9610 Před 2 lety

    வணக்கம் ஐயா

  • @siveksivek5099
    @siveksivek5099 Před 2 lety

    Kanni il sevai+sukran palan solunga

  • @deessquare6519
    @deessquare6519 Před 2 lety

    Ayya Pls tel me the prediction, no body is telling correctly. 19.2.84,12.55pm,chennai

  • @mothukreshnanmothukreshnan9395

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @muthukrishnanmuthukrishnan8088

    வணக்கம் சின்னராசா சார்🙏

  • @k.palanivelk.palanivel4671

    அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் எப்போ நடக்கும் தயவு செய்து இப்போ நடக்கும் சொல்லுங்க. அண்ணா 34 வயது அச்சி 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @aaryaa8992
    @aaryaa8992 Před 2 lety +5

    Annaa then my future wife will definitely have chevvai in kanni rasi only🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂

  • @mathiyazhagan6472
    @mathiyazhagan6472 Před 2 lety

    100% real

  • @premar9333
    @premar9333 Před 2 lety +3

    வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். Sir guru in lagnam. neesam vagram. how will be my future sir. now rahu happening. Asking for lot of time sir.

    • @kingggg3492
      @kingggg3492 Před 2 lety +1

      Hi I'm single boy நம்ப கல்யாணம் பண்ணி kuma pls pa

  • @kayalvijayan1245
    @kayalvijayan1245 Před 2 lety

    Chevvai: mesham 6.00 minutes

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm Před 2 lety

    செம.தலைப்பு.

    • @natraj140
      @natraj140 Před rokem

      ஆமாஃஉங்களுக்கு❤ஹிஃகமன்ட்

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Před 2 lety +1

    ஐயா இதே செவ்வாய் 8ல் கும்பத்தில் அமர்ந்து வக்கிரம் ஆகி இருந்தால் என்ன பலன்?மாப்பிள்ளை எப்படி அமைவார்?

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 Před 2 lety

    ஐயா என் பெண் பிறந்த தேதி 1. 1. 1994 அதிகாலை 2.38 AM பிறந்த ஊர் புதுவை . லக்னம் துலா அவருக்கு எப்பொழுது திருமணம் என்று கூறவும்

  • @samyuv
    @samyuv Před 2 lety +6

    அதென்ன sir doubt? கூறு கெட்டவந்தான்... கூடவே இருக்கோம்ல? அப்ரம் எதுக்கு research lam?? 😊😀👍🏻

  • @nkausalya851
    @nkausalya851 Před 2 lety +4

    Sir your headings are attractive but this heading will provoke all wives.

  • @user-qx3ot1pp7o
    @user-qx3ot1pp7o Před 2 lety

    Part 2 eppo anna

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 2 lety

    ஐயா வணக்கம்

  • @livinaravichandran13
    @livinaravichandran13 Před rokem

    Wt if sevai becomes vakiram joint with Raghu

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Před 2 lety

    ஐயா வணக்கம் என் மகளுக்கு இருதார அமைப்பு என்கிறார் ஜோதிடர் கவலையாக இருக்கிறது. திருமண காலம்,மாப்பிள்ளை எப்படி அமைவார், விளக்கமாக கூறுங்கள்..6/10/2003,12.58 a.m,salem.படித்து வேலையில் உள்ளவரா

  • @haripriyaa2173
    @haripriyaa2173 Před 2 lety +23

    Maximum kurukaetta kanavaradhan sir irukanga😂😂😂

  • @sasikalaarunkumar4375
    @sasikalaarunkumar4375 Před 8 měsíci

    Correct sir methuna lagnam akka va kekama ethum pannamataru

  • @pushpamuniappan7052
    @pushpamuniappan7052 Před 21 dnem

    Kanniseavvai eppadeerukkum iyya

  • @Vidya00050
    @Vidya00050 Před 2 lety +1

    Even sevvai is sitting alone in kanni and no other planet aspects

  • @kalidoss9742
    @kalidoss9742 Před 2 lety +4

    3.7.1997.மதியம்.12.10.பிறந்த இடம்.மன்னை.குருதசை நடப்பு.நீச குரு வக்ரம்.7 ல் சனி. குருவுடன் பரிவர்த்தனை

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 2 lety

    ❤️❤️❤️❤️

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 Před 2 lety

    வணக்கம் ஐயா நா.பத்மநாபன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sundaram4807
    @sundaram4807 Před 10 měsíci +1

    நீங்க சொல்றது உண்மை தான் என்ன செய்ய நம்ம உருவ நிழல் கூட வருவதே 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rajendrank3136
    @rajendrank3136 Před 2 lety +1

    மாலை வணக்கம் ஐயா🙏

  • @jeyapriyapriya509
    @jeyapriyapriya509 Před 2 lety

    Topic ah padikum pothae yetho santhosam sir..

  • @Vidya00050
    @Vidya00050 Před 2 lety +1

    Sir kanni sevvai is not matching even little bit 😒

  • @maheswarik3529
    @maheswarik3529 Před 2 lety +2

    Sir enakku kadagathula thaan sevai irukku husband sumarathaan iruppar sevai vakram enbathaala

    • @natraj140
      @natraj140 Před rokem

      விடுங்கஃஇனிமேல்என்ன❤ஹாய்

  • @ashalinan1712
    @ashalinan1712 Před rokem

    Sir

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Před 2 lety

    சின்னராஜ் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது அப்படியே என் மனைவி ஜாதகத்தில் இருக்கிறது நான் ஜோதிடர் ஜோதிடராக இருக்கிறேன் டைலர் வேலையும் பார்க்கிறேன் உட்கார்ந்துகொண்டு வேலை செய்கிறேன் சரியான தகவல் மிதுன வீட்டில் செவ்வாய் இருந்து தனுசு வீட்டில் இருந்து சனி பார்ப்பதால் எனக்கு கொஞ்சம் முகக்களை இல்லை அது சனி பார்ப்பதால் மாறி இருக்கலாம் என்று நான் எடுத்துக் கொண்டேன் நீங்கள் கூறியது 100% கரெக்ட்

    • @senthilmurugan6540
      @senthilmurugan6540 Před 2 lety

      Sir வணக்கம் தாங்கள் ஜோதிடர் என்று சொல்லி இருந்திர்கள் அப்படியே என்னுடைய ஜாதகத்தை ஆய்வு செய்து பதில் சொல்லுங்கள் எப்பொழுது எவ்வளவு நாளுக்குள் திருமணம் நடக்கும் எப்படி பட்ட வரன் அமையும் பார்த்து சொல்லுங்கள் sir 18.02.1983 time 12.30 Am place Salem 🙏

  • @lavanyavinothkumar8936
    @lavanyavinothkumar8936 Před 10 měsíci

    Nan mesha rasi enakum en husband kum sevvai sukkiran serkai eruku mesha thula sevvai ku solra palan enaku porunthuthu

  • @ramyar323
    @ramyar323 Před 2 lety

    Aiya enaku magham nakshatram Simha rasi.enaku 7th house empty.10th house la Jupiter Venus mars sendu irukanga.ennoda life epdi irukum?

  • @daddysgem4296
    @daddysgem4296 Před rokem +1

    14:41 - கடகத்தில் செவ்வாய்

  • @sruthik9850
    @sruthik9850 Před rokem

    Poo pota dress podamatana rishaba sevvai?

  • @sruthik9850
    @sruthik9850 Před rokem

    Sir ilichavaiya solluringa

  • @keerthipriya196
    @keerthipriya196 Před rokem

    17:27 mars in leo