மனைவி (அ) கணவர் எப்படி வருவார் எப்படி கண்டுபிடிக்கலாம்

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2021
  • Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 211

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety +110

    கருப்போ ,சிவப்போ,குட்டையோ,நெட்டையோ இருவரும் இணைந்து நன்கு குடும்பம் நடத்தினால் சரிதான்.

    • @MM-ql5ji
      @MM-ql5ji Před rokem

      Ippadi thaan sister nanum nenachen.. but life practically appadi illa.

    • @RaniRani-rw7dv
      @RaniRani-rw7dv Před rokem

      @@MM-ql5ji you are truly said,in practical life 99percent adjustment life only sis,சொல்வது எளிது நடப்பது அரிது

  • @sritharanvishnukaran2992
    @sritharanvishnukaran2992 Před 2 lety +29

    காதலியை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு விட்டு கொடுத்த யாழ்ப்பாண ஆண்கள் சார்பில் வாழ்த்துக்கள் ❤️

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 2 lety +35

    Interesting topic 👌👌
    கருப்பா?சிவப்பா?குள்ளமா?உயரமா? என்று கண்டுபிடிப்பதுடன்,உண்மையான,நல்ல குணநலன்கள் கொண்டவர்களா?என்று கண்டு பிடிப்பது மிக அவசியம்! ஏனெனில் அதுதான் “உண்மையான மகிழ்ச்சியை”கொடுப்பது ! ✨🤩
    “பார்த்த உடன் பிடிப்பது அழகு”!!! பார்க்கப் பார்க்க பிடிப்பது நல்ல குணம் மட்டுமே!!! 🙏🏻
    இரண்டும் இருந்தால் அதிசயம் தான்!!!

    • @vinothgiri8
      @vinothgiri8 Před 2 lety +1

      ஏழாம் இடத்தை லக்னமாக வைத்துக்கொள்ள கூறிவிட்டார் ஐயா உதாரணமாக உங்கள் லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் செவ்வாயும் சூரியனும் உள்ளார் என்று எடுத்துக் கொள்வோம் வரப்போகும் கணவர் அல்லது மனைவி கடும் சொற்களைப் பேசக் கூடியவராக இருப்பார் இவ்வாறு அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள முடியும்

    • @sathish9705
      @sathish9705 Před 2 lety +1

      @@vinothgiri8 Lagnathil 7 th place il sevvai erunthal enna palan sir

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 Před 2 lety +3

    We can search according to this. Thank you!

  • @sundaram4807
    @sundaram4807 Před 11 měsíci

    அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 Před 2 lety +1

    பதிவு அருமை அண்ணா. நன்றிகள் பல.

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 2 lety +2

    வான வில் வந்தது போல் வர்ணங்களை பற்றின அருமையான பதிவு நன்றி 🙏சென்னை உமாமகேஷ்வரி

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Před 2 lety +2

    வணக்கம் சார் 🙏. நல்ல அருமையான தெளிவான விளக்கம்.மிக்க நன்றி 🙏 சார்

  • @sarojinidevithambapillai9146

    Many happy returns of the day. Mr ,Chinnaraj.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 2 lety

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்த நன்றி.

  • @chandraa8687
    @chandraa8687 Před 2 lety

    Thanks

  • @NakshatraNadiTamilShanthi

    Vanakkam Guruji🙏💐.. degree wise houses change aagra palangal pls oru episode pannunga🙏💐..

  • @deviv7318
    @deviv7318 Před 2 lety +1

    Friday videos நன்றி அண்ணா வணக்கம் 🙏🙏

  • @kgopinathan2148
    @kgopinathan2148 Před 2 lety

    Informative, what if 5 planet's in 7th House.

  • @shanprajin5743
    @shanprajin5743 Před 2 lety

    Nice

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @thirusenthilmurugan6105

    Super sir 👍

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 Před 2 lety +6

    சனி 7 இல் இருந்தா ,திக்பலமா வாட்டசாட்டமான ஆள இருக்கங்கங்க வாத்தியாரே🔥🙏

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Před 2 lety +2

    வணக்கம் ஐயா அருமை பதிவு நன்றி ஐயா ஜாதகர் குணம் பற்றி கூறவும் எந்த திசையில் எப்படி மற்ற ஏற்படுத்தும் என்பதை கூறவும் நன்றி ஐயா ஜெயந்தி

  • @gopikrishnan-artandculture8293

    வணக்கம் ஐய்யா இந்த பதிவில் தாங்களை சந்தித்ததற்க்கு மிக்க மகிழ்ச்சி💕 இப்போது திருமண வரன் எனக்கு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் எனது பெயர் சே.கோபி ஊர் செங்கல்பட்டு நாள் 14/11/1995 நேரம் 11.26pm அன்பான,அறிவான,அரோக்கியமா ன, அழகான மனைவி💕 அமைவார்களா நன்றி..

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 Před 2 lety

    Good explanation Sir 🙏🙏🙏

  • @vetrivel3720
    @vetrivel3720 Před 2 lety +14

    7ம் வீடு வரும் வாழ்க்கைத் துணையை குறிப்பதாகும்
    இதில் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் எந்த கிரகத்தின் தன்மையில் மனைவி அமையும் அல்லது கணவர் அமையும்

    • @vinothgiri8
      @vinothgiri8 Před 2 lety +4

      அணைத்து கிரகத்தின் கலவையாக அமையும் இது தவிர அனைத்து கிரகங்களின் நின்ற கால் மற்றும் நின்ற வீட்டின் அதிபதியும் நீங்கள் பார்க்க வேண்டும்

  • @sridhevi4553
    @sridhevi4553 Před 2 lety +1

    Sir today in many horoscope retrograde planets dont change characters. Can you please put a video on that?

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 2 lety

    மிக்க நன்றி ஐயா

  • @vidyasarathi15
    @vidyasarathi15 Před rokem

    Sir . What will happen if sevvai is in mesham for thula lagna ?
    Please ans

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 Před 2 lety

    Super

  • @yoha6845
    @yoha6845 Před 2 lety +5

    வணக்கம் 🙏🙏🙏சின்னராஜ் ஐயா தொழிலைப், படிப்பு பற்றியும் கூறுங்கள்

  • @user-ih2pg8yy4k
    @user-ih2pg8yy4k Před 7 měsíci

    Magara lagnam 4sani 5 Guru 6ragu 7 8 sutham irku 9sevvay 10puthan 11suriyan santhiran serkai 12 sukiran ketu serkai enudaika kanvan epdi irpar konjam solungalen

  • @Rajeshkumar-ov2en
    @Rajeshkumar-ov2en Před 2 lety

    Mithuna Lagunam 7house sun rahu conjuction

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 2 lety +1

    Super super super super sir

  • @rajendranraja1263
    @rajendranraja1263 Před 2 lety

    Trending questions sir

  • @nivedhithakodhandapani8646

    sir vannakam 11.09.94 04.49 pm sun in 7th house and its own house kumba lagnam plz tell about my future husband characteristics please sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 3 měsíci

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @sellathambi297
    @sellathambi297 Před 2 lety +1

    🙏

  • @kartheekeyan10
    @kartheekeyan10 Před 2 lety +5

    sir how to find out if there is no planets in the 7th place you didnt mention about it in the video

  • @praveenbalajin5688
    @praveenbalajin5688 Před 2 lety +1

    Kethu in 7th place,house of Mithunam?
    So what will be the result

  • @r.a.sreesahana1761
    @r.a.sreesahana1761 Před 2 lety +1

    B. Mirudula 03/02/2007 time 4.28pm place neelangarai Chennai mithuna lagnam she is studying 10 th std which group will she choose in 11th and what will she study in future

  • @saishruthib435
    @saishruthib435 Před 2 lety +6

    What about mars and venus in 7th house ?

  • @shanmugapriyashanmugapriya868

    If two planets get parivarthana. Which house we should take. And which nakshatra charam we should take

  • @mkzola5219
    @mkzola5219 Před 2 lety +2

    🙏❤️🙏

  • @sundarstalin1155
    @sundarstalin1155 Před 2 lety

    Sir ennaku Suriyan, sani, and Puthan in 7 th place and for me mithuna lagnam and guru in laganam and how she will be...

  • @bhuvanp5812
    @bhuvanp5812 Před 2 lety +6

    பரிவர்த்தனை பெட்ரா பின்பு அந்த பாவகத்தின் பலனை முதன்மையாக இருந்த கிரகதை வைத்த எடுக வெண்டுமா அல்லது பரிவர்த்தனை பெட்ரா பின் வந்த கிரகத்தின் பலன் எடுகனுமா ஐயா?

  • @MrSathees54
    @MrSathees54 Před 2 lety +1

    உண்மை ஐயா 👍😊

  • @saransa8674
    @saransa8674 Před 2 lety +21

    ஒரு மணி நேரம் பேசவும் இனி யாரும் கணவன் மனைவி பற்றி கேட்க கூடாது அந்த அளவு .... im waiting

    • @vinothgiri8
      @vinothgiri8 Před 2 lety +7

      மரணத்தைப் பற்றியும் மனைவியைப் பற்றியும் ஏன் ஆய்வு செய்ய வேண்டும் நடக்கும்போது நடக்கட்டும் விடுங்க

    • @yaskir2114
      @yaskir2114 Před 2 lety

      @@vinothgiri8 viewers are asking for it

    • @gopikrishnan-artandculture8293
      @gopikrishnan-artandculture8293 Před 2 lety +1

      @@vinothgiri8 😁😁😁

    • @eswaravelu4327
      @eswaravelu4327 Před 2 lety

      இப்படி ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் கூற முடியுமா? ஜோதிடம் அவ்வளவு சுருக்கமானதா. வேண்டுமானால் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லலாம் சரிதானே சார்

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 Před 2 lety

    👏👏👏👏👏👏👏👍👍👍👍

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Před 2 lety

    உங்களை பாராட்ட வார்த்தை இல்லை சார் 👌🙏

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    ❤❤❤

  • @saransa8674
    @saransa8674 Před 2 lety +2

    7ல் நிற்கும் கிரகம் ,ராசி ,நட்சத்திரம்,சாரம்,பார்வை அதபோல் 7 ம் அதிபதி பற்றி கூறவும் .அதனுடன் சுக்ரன்

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 Před rokem +1

    கும்ப லக்னம் கடக ராசி பூசம்-1 பாதம், 7ல் சுக்கிரன் குரு பார்வை மகம் -3,
    7ஆம் அதிபதி சூரியன் 5ல் உள்ளது.

  • @MahalakshmiN_
    @MahalakshmiN_ Před 11 měsíci

    7 th place la yentha gragamum illa sir . Nan epdi therinjikarthu sir solunga pls

  • @palayavandi5263
    @palayavandi5263 Před 2 lety +1

    தங்களின் பயோ-டேட்டா அறிய ஆவல் தங்களின் ஜாதகத்தை உதாரணமாக வீடியோ செய்யவும்

  • @GaneshKumar-df2ef
    @GaneshKumar-df2ef Před 2 lety +1

    அண்ணா, எனக்கு ஏழில் சந்திரன் கேது சாரம், கேது மிதுனத்தில்.... துலாம் லக்னம்... செவ்வாய் கும்பத்தில் சதயம்... திருமணம் நடக்கிற மாதிரி தெரியவில்லை... இதை வைத்து உங்கள் ஸ்டைலில் மனைவி எப்படி என்று சொல்லுங்கள்... கணவில்லாவது வாழ்த்துகிறேன்.... இப்படிக்கு 90's Kids😔😔😭😭

  • @elangovijay2911
    @elangovijay2911 Před 2 lety +1

    7 il sevvai ( kadakathil neecham) epdi palan kanipathu

  • @boopeshillam
    @boopeshillam Před rokem

    My daughter magarlaganam reshba rasi 7 th place kethu

  • @vinothini7369
    @vinothini7369 Před 2 lety +1

    7 m veettil no kiragam sir please sollunga sir

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 2 lety +19

    7ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை,7ஆம் அதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன் சார்??அருமையான பதிவு,ரசித்து சிரித்துக்கொண்டே பார்த்தோம் !!!🤩👍

  • @velkanipattani5357
    @velkanipattani5357 Před 2 lety

    Sukran(venus)?

  • @sivaragu9996
    @sivaragu9996 Před 2 lety

    Sir. DOB : 20/10/1992 1:50AM krishnagiri . Eppa marriage nadakoom

  • @vigneshlakshmanan1060
    @vigneshlakshmanan1060 Před 2 lety +2

    What if there is no planets in 7th house

  • @user-ih2pg8yy4k
    @user-ih2pg8yy4k Před 7 měsíci

    Viruchiga rasi anusam natchathiram

  • @murugesane2324
    @murugesane2324 Před 2 lety +1

    7ala guru my son ayilayam 3am patham late marrige aguthu South East and coloure ponnu varum 4 25 pm 2 8 1989deepa sollunga sir

  • @massmachi
    @massmachi Před 2 lety

    7 th place la suriyan Sani iruntha yenna palan sir solunga pls

  • @Sana-cg4kp
    @Sana-cg4kp Před 2 lety

    சார் சிம்ம லக்கினத்தில் வக்கிர சனி+கேது, 7மிடத்தில் சூரியன்+ராகு உள்ளது, பெண்ணிற்கு மாப்பிள்ளை சிவப்பா, கருப்பா?, பொறுமையானவரா, கோபக்காரரா? 🤔, பிறந்த தேதி 27.02.2008,இரவு7.03, ஈரோடு

  • @mangalamjayaraman1876

    Sir enjadhagaththai thangalukku anuppala pls

  • @BhagyashreeVht3398IT
    @BhagyashreeVht3398IT Před 2 lety

    Sukra means green colour mappileya

  • @rajia3455
    @rajia3455 Před 8 měsíci

    7il guru arumaiyana maapilaina enna colour? Ellarum olukkamana pazhakkam ulla maapilai varum sonnanga...

  • @haripriyaa2173
    @haripriyaa2173 Před 2 lety +4

    Super sir,mamiyar, nathanaaru, vilakamaaru,😂😂😂😂

  • @gnanadurai2243
    @gnanadurai2243 Před 2 lety +2

    Sir u didn't mention Venus planet

  • @user-ux6pt7lh4s
    @user-ux6pt7lh4s Před 2 lety

    ஜயா சனி.க்கு வீடு குடுத்த குரு 12 மறைந்து இருந்து சனி க்கு ஸ்தான பலம் இல்லாமல் இருக்கும் போது எவ்வாறு நல்ல மாப்பிள்ளை அமைவார்????? எனக்கு புரியவில்லை.

  • @Nagaraj-qz3bs
    @Nagaraj-qz3bs Před 2 lety

    ஐயா வணக்கம் நாகராஜ் 16.9.1999 காலை 5.50am திருவண்ணாமலை.ஐயா, பலரிடம் ஜோதிடம் பார்த்து விட்டேன் ஜாதகம் நல்ல ஜாதகம் பெரியதாக தோஷம் ஏதுமில்லை என்று கூறினார்கள், வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் வரும் என்றார்கள்,ஆனால் நான் இதுவரை அந்த முன்னேற்றத்தினையும் கானல் நீராய் கூட கண்ணில் கண்டதில்லை, சொத்துக்களால் பல பிரச்சனை, வேலையும் இன்னுமும் ஏதும் இல்லை. வாழ்க்கைல ஏதாச்சும் உறுப்புடற மாதிரி அமைப்பு இருக்கானு கொஞ்சம் பாத்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். அப்டியே கொஞ்சம் வருங்காலத்துல திருமணத்துக்கு ஏதாச்சும் வாய்ப்பு உண்டா,வாய்ப்பு இருந்தாலும் பண்ணலாமா? திருமண வாழ்க்கை இனிக்காட்டியும் பரவாயில்லை கசப்பா இல்லாம இருந்தா நல்லா இருக்கும். ஏன் கேக்குறான ஐயா நான் சிம்ம லக்கினம் அது மட்டுமில்லாம 2ம் அதிபதி புதன் உச்சம் கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன் ஐயா 🙏

  • @TamilSelvan-kd1cv
    @TamilSelvan-kd1cv Před 11 měsíci

    Sani Suryan Sairkai irutha ena agum Sir...

  • @mangooskomali2838
    @mangooskomali2838 Před 2 lety

    Sir ,
    Name : Rajasekar
    Dob : 21/06/2000
    Place : Thirunelveli
    Rasi : Magaram
    Time : 09 : 20 Am
    Laknam : Kadagam
    Naksathiram :Thiruvonam
    Qust : Sir , enakku love marege or arrange marege aha and enna Religion‌ pls sollunga sir ...🙏🙏🙏

  • @gunasekari3358
    @gunasekari3358 Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @thulasirani6863
    @thulasirani6863 Před 2 lety +1

    for second marriage see which pavam

  • @janakithavaseelan6777
    @janakithavaseelan6777 Před 2 lety

    🙏sir ennaku 7l suriyan+guru jally sir thank you

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Před 2 lety +1

    3 மற்றும் 4 கிரகங்கள் இருந்தோ அல்லுது பார்த்தால் எப்படி கணிப்பது...🙏🙏🙏🙏

  • @Jayaprakash47023
    @Jayaprakash47023 Před 2 lety

    Direct ha point aruva podama

  • @tamilselvan6756
    @tamilselvan6756 Před rokem

    நான் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் துலா லக்கினம் எனக்கு ஏழாம் அதிபதி செவ்வாய் என்றால் எப்படி பட்ட மனைவி அமையும்? அதை கொஞ்சம் கூற முடியுமா

  • @sivanponmalarsivanponmalar6244

    இன்னைக்கு வெள்ளி கிழமை காதல் திருமணம் பற்றியும் சொல்லுங்க மிதுன லக்கினம் 5 இல் குரு வக்கிரம். 12 இல் சுக்கிரன் புதன் இது வாக்கிய பஞ்சாங்கம்

    • @vinothgiri8
      @vinothgiri8 Před 2 lety +1

      5-ஆம் இடத்திற்கும் ஏழாம் இடத்திற்கும் தொடர்பு இருந்தால் காதல் திருமணம்

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 Před 2 lety +1

      @@vinothgiri8 இருக்கு

  • @elakkiya.s5612
    @elakkiya.s5612 Před 2 lety +2

    Sir sevai ku solave illa.....

  • @meenatchimeenatchi6210
    @meenatchimeenatchi6210 Před 2 měsíci

    7im edathil suriyan +pudhan erunthal epadi amaivar mapillai.

  • @lakshmibabulakshmibabu2925

    ஐயா அன்பு வணக்கம் எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா இந்த ராகு திசை என் வாழ்க்கையில் என் தந்தை 13 வயதில் இழந்து விட்டேன் ஐயா மேலும் என் கால்களில் உள்ள இரண்டு விரல்களை இழந்த விட்டேன் ஐயா மேலும் இந்த ராகு திசை என் 24வயதில் என் தாய் இழந்து விட்டேன் ஐயா 😭😭😭😭😭😭 எனக்கு ஏன் ஐயா இந்த ராகு திசையில் தாங்க முடியாத வலிகளைதந்து விட்டது ஐயா இந்த ராகு திசை இனிமேல் எதுவும் தாங்கும் சக்தி எனக்கு இல்லை ஐயா 😭😭😭😭😭 எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭😭 நான் பிறந்த தேதி 06.06.1996 காலை 6.23 பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஐயா என் ஜாதகத்தை எடுத்துக் காட்டாக போடுங்கள் ஐயா நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா ஆனால் எத்தனை சோதனைகளை கொடுத்தாலும் எனக்கு திருச்சொந்துர் முருகன் மீது அதிக அன்பு உள்ளது ஐயா ஏன் என்றால் அவன் அதிசயங்களை நிகழ்த்தும் ஓர் அன்பு வடிவான தெய்வம் ஐயா எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 Před 2 lety +1

    எனது பெண் 1.1.1994 - 2.38 AM புதுவையில் பிறந்தாள் அவளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் ஐயா ( துலாலக்னம்

  • @TheInvestorsGuideBOY
    @TheInvestorsGuideBOY Před 2 lety +1

    You did not tell about sevvai .....

  • @venisri9610
    @venisri9610 Před 2 lety +1

    வணக்கம் ஐயா 🙏🙏

  • @antrojegan5939
    @antrojegan5939 Před 2 lety +4

    வணக்கம் சார்🙏🙏
    7-ம் உடத்தில் எந்த கிரகமும் இல்லை என்றால் எப்படி இருக்கும் சார்..

  • @amarnathdevaraj7221
    @amarnathdevaraj7221 Před 2 lety

    7 il sukiran nalladha kettadha

  • @Whenonend
    @Whenonend Před 2 lety +1

    7 ahm idam kaetuh இருந்தால்

  • @Sankarps1982
    @Sankarps1982 Před 2 lety

    🙏🏽 எனக்கு திருமணம் தடை படுகிறது எப்போது திருமணம் நடக்கும் ஐயா. ல/கேது 7ல் ராகு இருக்கிறது தற்போது ராகு தசை சுக்கிரன் புத்தி நடக்கிறது. சங்கர். 14 .1 .1982 நேரம் 5 .50 Am ஊர் தஞ்சாவூர்.

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 Před 2 lety +1

    வணக்கம் சகோதரா. எல்லாம் சரி குருவே ஏழில் சுக்ரன் குரு புதன் சூரியன் செவ்வாய் னு இத்தனை கிரகம் இருந்தால் எப்படி பொண்ணும் மாப்பிள்ளையும் அமையும். தச் சொல்லலையே சார். நன்றி

    • @eswaravelu4327
      @eswaravelu4327 Před 2 lety

      எந்த கிரகம் அதிக பலத்துடன் உள்ளதோ அதைச் சார்ந்தது

  • @Priya-kf1tu
    @Priya-kf1tu Před 2 lety

    Sir enku eppo marriage nadukum 29.11.2000 time 12.22 pm

  • @jeyam8603
    @jeyam8603 Před 2 měsíci

    சார் நீங்க அழகா போசிரிங்க

  • @deepa6665
    @deepa6665 Před 2 lety +1

    Nathanar velakkamatu

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 Před 2 lety

    ஐயா வணக்கம் . நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sharvesh_123
    @Sharvesh_123 Před 2 lety +1

    வாழ்கை துணை தொழில் பற்றி சொல்லுங்கள் ஐயா நீண்ட நாட்களாக கேட்கிறேன்🙏.

    • @vinothgiri8
      @vinothgiri8 Před 2 lety

      ஏழாம் இடத்திற்கு பத்தாம் இடம் அதாவது உங்களின் 4-ஆம் இடத்தைப் பாருங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலை பற்றி அறிந்து கொள்ள நன்றிகள்🙏

    • @mathunirush242
      @mathunirush242 Před 2 lety +1

      @@vinothgiri8 4la onrum illa. Mithuna lakinam

    • @dharaneesh1787
      @dharaneesh1787 Před 2 lety

      ஏழாம் இடத்தில் எதுவும் இல்லை ஏழாம் அதிபதி சுக்கிரன் குரு வீட்டில் சனி சூரியன் கேதுவுடன் இணைத்து உள்ளார் எப்படி பட்ட வாழ்க்கை துணை அமையும்

  • @r.a.sreesahana1761
    @r.a.sreesahana1761 Před 2 lety

    ஐயா வணக்கம் என் மகன் நன்றாக பேசவில்லை எப்பொழுது பேசுவான் Name Thejas narayanan place pudukkottai time 7.48pm date 17.3.2017 நன்றி ஐயா

  • @suriyamoorthisuriyamoorthi4203

    7 ஆம் இடத்தில் குரு சனி இருந்தால்....?

  • @sharweswaranp2456
    @sharweswaranp2456 Před 2 lety +1

    ஐயா 7ல் கிரகங்கள் இல்லை என்றால்?

  • @passpasskala5242
    @passpasskala5242 Před 2 lety

    வணக்கம் நண்றி
    நண்றி நண்றி

  • @AI_FOR_WORLD
    @AI_FOR_WORLD Před 2 lety

    Kanni lagnam 7th meenam place suriyan, chandran, budhan, Chevvai indha combination apdi irukum