வசதியான படித்த வரன் அமையுமா | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2020
  • வசதியான படித்த வரன் அமையுமா | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    வசதியான படித்த வரன் அமையுமா? Can I Get Good Matching for Marriage, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Marriage
    Matching
    Yogam in astrology
    Tamil astrology yoga
    7th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #Marriage #Matching
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 487

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 3 lety +10

    எல்லோருடைய எதிர்பார்ப்பும் இன்று இது தான் நல்ல மணமகன் நல்ல மணமகள் அமைந்து எல்லோரும் நலமுடன் வாழ இறைவன் அருள் புரிவார் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹 கோடிகள் என்பது நல்ல புனிதமான நிம்மதியான தாம்பத்யம் தான் வாழ்க்கை கற்று தந்த பாடம். சென்னை உமாமகேஷ்வரி

  • @soundaryasri1152
    @soundaryasri1152 Před 3 lety +7

    Consulted Chinnraj sir yesterday and it was really the best experience, such a down to earth person and made the accurate predictions ever. He is really well versed in astrology and the best astrologer. Please make the appointment process more organised , only that is the feedback.

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 3 lety +2

    Your knowledge and wisdom above all your doing justice to the task undertaken speak the most when degree holder proves fruitless.Regards

  • @nimalaranjan8931
    @nimalaranjan8931 Před 3 lety

    மிகவும் அருமையான பதிவு. பல படித்த பெண்கள் இதை அறிந்து தமது எண்ணங்களை மாற்றி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ இது ஒரு எடுத்துக்காடாடு. நன்றி ஐயா.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Před 3 lety +1

    வணக்கம் சார் படித்த வசதியான வரன்கள் அமையும் கிரக நிலைகள் பற்றி எடுத்துக் காட்டுடன் தெளிவாக விளக்கியிருந்தீர்கள் இந்த பதிவு வரன் தேடும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பலனளிக்கும் நல்ல விளக்கம் அருமையாக இருந்தது மிக்க நன்றி சார்

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Před 5 měsíci

    வணக்கம் சார் அருமையான விளக்கம் அனைவரின் அறிவு கண் தந்த பூரண தெளிவாக பதிவு மிக்க நன்றி சார்🙏

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt Před 3 lety

    One of the wonderful and research video thanks chinna raj sir

  • @kumuthag5374
    @kumuthag5374 Před 3 lety

    Nice explanation sir..thank you..

  • @danysujee
    @danysujee Před 3 lety +1

    மதிப்பிற்குரிய ஐயா..
    பிறந்த நேரம் 28.07.1988 5.58Am
    பிறந்த இடம் யாழ்ப்பாணம், இலங்கை ( jaffna, srilanka)
    எனது கணவர்
    பிறந்த நேரம் 25.08.1981 11.32 pm
    பிறந்த இடம் யாழ்ப்பாணம், இலங்கை ( jaffna, srilanka)
    நாங்கள் இருவரும் 2015/10/25 அன்று இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்தோம். திருமணம் பேசிய நாளிலிருந்து எனக்கு இன்று வரை 04 தடவைகள் கால் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் இருக்கின்றேன். இதனால் மனமுடைந்து ஒரு தடவை விஷம் அருந்தி தற்கொலை முயற்சியும் செய்தேன். இதனால் தற்போது எனது மாமி வீட்டார் எங்களுக்கு பொருத்தமில்லை என்று கூறி எங்களை பிரித்து வைத்து விட்டனர்.
    நாங்கள் இணைந்து குடும்பமாக வாழ சாத்தியம் உண்டா? குழந்தை கிடைக்குமா? இல்லை மாமியார் முடிவுக்கு கட்டுப்பட்டு இவரை விட்டு விலகுவது தான் சரியா?
    தயவு செய்து எனக்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது, ஏன் இப்படி நடக்கின்றது, எப்போது இந்த நிலை மாறி நான் மற்றவரை போல் வாழ்வேன் இல்லை சாவேன் என்று கூறுங்கள் ஐயா.. please இப்பொழுது எனது உடல் முன்னேற்றம் அடைந்துள்ளது. நடக்க முடிகிறது..

  • @ramsrivatsan92
    @ramsrivatsan92 Před 3 lety +1

    Hello Sir,
    Nice explanation. But I have two doubt. In the video - Guru is debilitated in 12th house but also retrograde. I remember you have told that debilitated retrograde planet gives exalted results. I can also see that Mars is debilitated. Mars signifies husband. One more question. Will Mars remain as significator of husband even in second marriage ? Thank you sir !

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 3 lety

    Best explanation 👌👌👏👏
    Superb 💞💞💞💞
    Good night anna 🙏🙏😴😴

  • @srinivasansundarajan7637
    @srinivasansundarajan7637 Před 3 lety +1

    வணக்கம் ஐயா நலமா நான் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் மீண்டும் நீங்கள் கூறிய செவ்வாய் திசை முடிந்தது 2020 ஜுன் பிறகு ராகு திசையில்(18) இருந்தது தொடர்ந்து அடுத்த குரு திசை(16) மற்றும் சனி திசை(19) இத்திசைகள் எல்லாம் நன்றாக இருக்கும் என கூறினார்கள் ஆனால் தற்போதும் அதே நிலை நான் Career Development செய்ய என்ன செய்ய வேண்டும் நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @magemage2147
    @magemage2147 Před 3 lety

    அருமையான பதிவு அண்ணா.நன்றி.

  • @sasikalanadar2404
    @sasikalanadar2404 Před 3 lety

    Good night sir sasi from Mumbai விளக்கம் அருமை ஜாதகம் என்பது எடுக்க எடுக்க புதையல் எத்தனை விளக்கங்கள் இதில் இருக்கிறது உங்கள் விளக்கங்கள் நன்றாக இருக்கிறது

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 3 lety

    ஐயா நீங்கள் கூறியது ஓரளவுக்கு புரிகிறது, மிகவும் நன்றி ஐயா 🙏

  • @rhythenstudio4296
    @rhythenstudio4296 Před 3 lety

    சரியாக இந்த ஜாதகர் க்கு ஒரு மாதம் 15 மணி நேரம் 10 நிமிடம் முன்பு பிறந்தேன், எனக்கு ஏனோ திருமண வாழ்கை சரியாக அமையவில்லை 😭😭😭

  • @Mani-gg3dt
    @Mani-gg3dt Před 3 lety +1

    Your speech is very well sir

  • @tamilmaghan2008
    @tamilmaghan2008 Před 3 lety

    Excellent explanation sir🙏🙏

  • @srinivasansubramaniiyer3924

    நகச்சுவையுடன் விளக்கம் அருமை

  • @vidyaramananganesan3174

    In the example, though Guru is neecha, he is vakra ( so exalted) and the depositor sani is exalted vakra. Is it not good? Vakra planet's depositor/pada lord in vakra is good (as per your videos).

  • @anandfranc2594
    @anandfranc2594 Před 3 lety

    Good example Sir. But one doubt, guru is neecham and vagram. So can we consider as ucham? Also mars is neecham. Neecham planet is seeing neecham (guru & mars). But mars also neecham bangam. It means here both ucham graham seeing each other(again guru and mars) Very confusing Sir. Here we can consider neecham planet seeing each other or ucham planet seeing each other???🙏

  • @kandaralangaram7016
    @kandaralangaram7016 Před 3 lety

    VANNAKAM Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope - M.Prabhu- 7/june/1982 - 5:50am chidmbaram.
    how about chandra dasa and which dasa period is best in my life.
    when i will get own house and good job with good salary.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 3 lety

    Super explanations sir Thanks sirs

  • @twinkle176
    @twinkle176 Před 3 lety +1

    Sir...my DOB: 4.11.1992 , time - 3:28 p.m and my husband DOB: 30.11.1989, time - 11.39 p.m
    My wedding date 2.7.2018(Monday) .
    Fromwedding onwards my mother in law creates lots of problem for me and my parents ...
    In the beginning my husband supported me but now ...my husband is changed and now he is supporting his mother...
    For the past 4 years I'm facing lots of struggles sir...
    When I will get a job sir..? Shall I have the luck to get government job? When i will get a kid sir??

  • @gunasekaranc4727
    @gunasekaranc4727 Před 3 lety

    My younger son G.Karan born on 11.9.2000 at 9:34 AM in Madurai city. Studying B.Sc., Botany II year. Whether he will get Govt. job, in which Branch/Dept, Whether as Clerk,Teacher, Officer, in which year.

  • @sara1111
    @sara1111 Před 3 lety

    வணக்கம் அய்யா,சரண்யா , பிறந்த தேதி- மார்ச் 8 1990,நேரம் -2-45 AM, திருப்பூர்.எனக்கு மனம்போல் மாங்கல்யம் அமையுமா? காதல் திருமணம் நடக்குமா ?அம்மாவின் ஆரோக்கியம் எப்படி இருக்கும் ??

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran Před 3 lety

    அருமை அருமை🌺

  • @astros.r.v.saminathanastro3964

    Thank you sir

  • @palanikaminikamini1814

    சூப்பர் பதிவு ஐயா

  • @raamgururajan923
    @raamgururajan923 Před 3 lety

    Hi sir,, D.0.B., 20. 12. 73, 6:38 A. M., Thursday, vellore, Tamil Nadu, Dhanusu lagna, Swathi star, About business development, all the projects delayed,when will start, now in debts, Pl. ans.

  • @palanikaminikamini1814

    நன்றி ஐயா

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Před 3 lety

    Super analysis.

  • @shanthoshsivagnanam3958

    Hello sir can you please explain about neecha parivarthanai in my horoscope ?
    14-7-1989 1:37 pm Mayiladuthurai
    Please tell about job and marriage aspects ?
    Will I get job or do business ?
    When will marriage happen ?

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @surya4976
    @surya4976 Před 3 lety

    So second marriage is seen from 11th house and its lord placement .Thanks for video Sir

  • @nehaneha-lo6us
    @nehaneha-lo6us Před 3 lety

    My studies stopped when my mars mahadasha started. I scored 95% in 10th and 87% in 12th. But due to health issues and financial issues coming one after another i was not able to continue my studies. I was also good at singing,dancing,yoga etc but everything stopped once my mars mahadasha started. I suffering a lot with health complications, there is not even a single day where i slept peacefully due to this sudden health complications and unable to continue my studies. I am completely afraid , depressed and confused about my future. Will i get a chance to continue studies in future? Kindly help me with your analysis of my horoscope. Hoping for your reply sir 🙏🙏
    D.o.b : 20th sept 1997
    Time : 11.45 p.m
    Place : pondicherry

  • @venkatesh2285
    @venkatesh2285 Před 3 lety

    சார் 22.12.1986 3.56am arakkonam. தற்போது வேலை இல்லை. இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை. சுயத்தொழிலா?? இல்லை அடிமை வேலையா?? எனக்கு தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. சொந்த தொழில் மீது தான் நாட்டமாக உள்ளது. நடைப்பெறும் சந்திர திசை நிம்மதி இல்லை வேலையும் இரண்டு முறை போனது ராகு புத்தியில் குரு புத்தியில் கிடைத்தது மறுபடியும் சனி புத்தியில் காலி. அடுத்து வரும் செவ்வாய் ராகு திசை நினைத்தாலே எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது.இப்படியே ஒன்றுமில்லாமல் வாழ்க்கை முடிந்துவிடுமோனு இதில் சந்திர திசை தொடங்கியதில் இருந்து வேலை பிரச்சனை. என்னை பற்றி கூட நான் கவலைபடவில்லை என் தாய் தந்தையின் கடைசி ஆசை ஒரு வீடு அதை நிறைவேற்றி விட்டால் இந்த ஜென்மம் போதும். மன உளைச்சல் இருந்து விடுபட்டு விடுவேன். இது நடக்காமல் அவர்கள் சென்று விட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது எனக்கு நிம்மதி இன்றி மீதி காலம் போகும். ஏற்கனவே மன நிம்மதி இல்லாமல் தான் வாழ்கிறேன். எந்த யோகமும் இல்லாத ஜாதகமா?? நன்கு படித்திருந்தும் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது நான் சிவில் பொறியியல் படிப்பு படித்துள்ளேன் ஆனால் போராசியராக சென்றது தான் என் தலை எழுத்து மாற்றிவிட்டது நல்ல வருமானம் வேலை இல்லாமல். ஒரு வேளை சிவில் construction லைனிலே போயிருந்தாலே இன்னோரம் செட்டில் ஆகி இருப்பேன்...பெண் சாபம் உள்ள ஜாதகம் என்கிறார்கள் இனி வாழும் காலம் முழுவதும் நரகமாக தான் இருக்கும் என்றனர்

  • @nirmalamanickam718
    @nirmalamanickam718 Před 3 lety

    Ayya vanakkam.. my son's dob is 7 October 1991 at 3.15 am Madurai. Is there dhara dusham, how will the girl be. Pls tell us about his marriage life and future. Thank you for your kind service.

  • @malarselvi619
    @malarselvi619 Před 3 lety

    Nice prediction👌

  • @divyadurga6760
    @divyadurga6760 Před 3 lety

    Nandri sir.

  • @varunsuresh9737
    @varunsuresh9737 Před 3 lety

    Guru is neecham and vakram in this horoscope - does vakram cancel the neecham in this case or not?

  • @007arunkumaar
    @007arunkumaar Před 3 lety

    Hi sir, Jupiter Retrograde in Saturn's Saaram & Saturn Retrograde in Jupiter's Saaram, How will the outcome be? 11.07.1995 2.54am Colombo SL

  • @jeevavenkatraman6974
    @jeevavenkatraman6974 Před 3 lety

    Jeeva,26.12.1989, time:4:47PM (Daylight saving time), Melbourne, Australia. Completed BE mechanical engineering and worked for 6.5 years. Then, I applied for MS in USA and obtained seat with scholarship. But, I was denied visa 3 times and thus was unable to study. Is there higher education in my birth chart?

  • @mrs.sangitaraman5401
    @mrs.sangitaraman5401 Před 3 lety

    ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆனால் சேவைக்கு மிக்க நன்றி.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 3 lety

    30/07/1990/மதுரை/10-58 இரவு/ஆண்.
    மீனலக்கணம். வர்கோத்தமம்/ 6ல் புதன்/7ம் பாவம் சுபகர்த்தாரி
    யோகம்/8ல் சுபர்சந்திரன்/ (7க்கு 2ல்).
    அடுத்து 7,க்கு 10ல் சுக்கிரன் அதாவது
    7க்கு 2,ம் (அதிபதி) அம்ஸத்தில் உச்சம்..
    7க்கு 4,ல் சனி /(தனுசு)......
    7க்கு 11ல் கடகத்தில்கேது .குரு ( உச்சம்.) சூரியன் ஆக மூவர்....
    7ம் வீடு கன்னி(களஸ்திர ஸ்தானம்). அப் பாதகஸ்தானத்தைசனி(வ)தன்10ம்
    பார்வையில் பார்வை. செய்வதும் ... தங்கள் கருத்துப்படி
    4க்குடைய புதன் தசை ( 2035 வரை)
    நடப்பு . சீர்தூக்கி பார்த்தால் சிறப்பான
    உத்தியோகம் பார்க்கும் மனைவிதான்.

  • @mukunthang18
    @mukunthang18 Před 3 lety +1

    When will i get good satisfaction job and improvement in life , is own business ok. which field is suitable for me and tell about future dasas. 6th June 1984 time 1 30 am chennai.

  • @vijayalakshmis4744
    @vijayalakshmis4744 Před 3 lety +1

    எதிர்காலம் எப்படி 27:10:2000:2:15 am.படிப்பு மற்றும் வேலை வாழ்க்கை பதில்கூறுங்கல்ஐயா

  • @nandhakumarc2607
    @nandhakumarc2607 Před 3 lety

    நந்தகுமார். பிறந்த தேதி 26.7.1993, 3.30am, Coimbatore.மிதுன லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம்.. எனது ஜாதகத்தில் நவகிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது....திரிகோண அதிபதிகள் மூவரும் ஆட்சி பெற்றுள்ளனர்.ஆனாலும் பொருளாதாரத்தில் நடுநிலையிலே உள்ளேன் ஐயா.. குரு திசை எப்படி இருக்கும்? அதை தொடர்ந்து வரும் சனி திசை எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? தயவுகூர்ந்து பதில் கூறவும் ஐயா.....

  • @c.suresh0034
    @c.suresh0034 Před 3 lety

    my son d.o.b 28.05.2018 time 16.36 place bodinayakanur...in his birth chart saturn retro in 3rd house it will affect his future and his siblings...2022 saturn dhasa will be start. it affects his career...can we stay our own house during saturn mahadhasa....please reply to me sir

  • @aravindhvr3246
    @aravindhvr3246 Před 3 lety

    Hloo sir,
    Vihan, 25/4/2020, 11:11pm , sivakasi
    How will be his future? Will he be in medicine or politics

  • @premp3099
    @premp3099 Před 3 lety

    Vankkam Sir.dob 23-09-1973 @ 1:20 AM at Thiruvarur Pls advice any difference between Theiypiray or Valarpiray Chandran in my 2nd house & how will be the dasha for finance job in foriegn country for me

  • @rajathikrishnamurthy1954

    Sir, daughter SONAKSHI 8.12.2005 Eve 5.15 pm Chennai Kumbham Poorattadhi. please say which group is suitable for her in 11th std. Science or computer science? We are thinking of placing her in residential school. Can we proceed? Waiting for your reply. Thanks a lot. நன்றிகள் பல.

  • @dharineeshvisvam734
    @dharineeshvisvam734 Před 3 lety

    Dob : 30.08.2000.
    Time : 11.30 am
    COIMBATORE
    Job or business.
    Job means government or Private.
    Business means what kind of

  • @ramachandransubbiah5994

    Dear sir,
    This video explanation is good. i need another details from you. The coming Tamil month of the Revolution is coming in two new moons.Due to this on social websites Rumors are spread. So let me give you an explanation related to this.
    and when my marriage sir, dob :-02-10-1990,at 07:20am,karaikkudi.

  • @gokulk6531
    @gokulk6531 Před 3 lety

    வணக்கம் அண்ணா நான் தனியார் நிறுவனத்தில் இருந்து வேலை இழந்து தவித்து வருகிறேன் எனக்கு அரசு வேலை கிடைக்குமா அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா அல்லது வெளிநாடு செல்லலாமா சுயதொழில் ஏதேனும் பண்ணலாமா அனுதினமும் உங்கள் பதிலை வேண்டி காத்திருக்கின்றேன் நல்ல தீர்வு தாருங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக முயற்சி செய்கிறேன் இறைவன் அருளால் எப்போது பதில் கிடைக்கும் தங்களிடமிருந்து வயிறு மட்டும் தோல் நோய்கள் பிரச்சனை எப்போது தீரும் திருமணம் எப்போது மனைவி பற்றி மற்றும் குழந்தைகள் சொந்த வீடு எப்போது கட்டுவேன் 05 பிப்ரவரி 1992 12:50pm தஞ்சாவூர் விடாமுயற்சியுடன் தங்கள் அன்பிற்குரிய தம்பி😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 Před 3 lety

    Thankyou

  • @praveenbalajin5688
    @praveenbalajin5688 Před 3 lety

    Vanakam Ayya,
    DOB: 06/06/92
    Time: 08.05 PM
    Place: Jayamkondacholapuram
    When I will be getting married?
    Please reply Ayya

  • @malinilaya3359
    @malinilaya3359 Před 3 lety

    Hello Sir even i have some issues with my husband how will bemy future life mydob is 13th April 1983at 10am in Vellore pls give ur general prediction about life.

  • @harishr3162
    @harishr3162 Před 3 lety

    Hello Sir, please tell the prediction birth date 29-11-1996 10:48 pm Madurai , how is my current dasa and how will be next 2 dasa? I want to do higher studies at foreign and get PR there

  • @mariappanus3542
    @mariappanus3542 Před 3 lety

    எனக்கு 4ஆம் அதிபதி திசையில் திருமணம் நடந்தது திருமணத்திற்கு பிறகு என் மனைவிக்கு வேலைகிடைத்து தங்களின் விளக்கம் சரியாக பொருந்துகிறது 👌👌👌👌

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 Před 3 lety

    வணக்கம் குருஜி இதுக்காக தான் பல பேர் தவிக்கிறார்கள் ‌சீக்கிரம் சொல்லுங்க குருஜி
    நட்புடன் சதாசிவம்
    நிறைய புதுமையான விளக்கம் (எங்களுக்கு) திரும்ப திரும்ப கேட்டால் தான் மனதில் பதியும் படியான தகவல்கள்
    மிக்க நன்றி குருஜி

  • @moorthykrishnan6058
    @moorthykrishnan6058 Před 3 lety

    Respected Sir
    My daughter DOB is 06 Mar 2001. Time: 5.31AM, Place Avinashi.
    She is studying B tech now.
    When she will get married.
    Will she get MBA or shall we ask to prepare for IAS.
    Pls guide us.

  • @welcome7234
    @welcome7234 Před 3 lety

    வணக்கம் குரு ஜி Sir;
    ராகு திசை நடக்கிறது.
    1. கன்னி பெண் சாபம் இருக்கு இதுக்கு பரிகாரம் சொல்லுங்க Sir.
    2. ராகு கேது பகையாக இருக்கு தர்ம பரிகாரம் சொல்லுங்க sir
    3. தொழில்
    அஜித் குமார் ( 25.05.1998) (07:58:00 am) ( Mettur, tamil nadu indian)

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc Před 3 lety

    Hi sir , in my libra ascendant Mars ,Jupiter ,debilitated sun, retrograde mercury and Lord of ascendant venus is debilitated in 12th house . Full of problem in my life is because of numbers of planets in ascendant else debilitated ascendant Lord venus or aspects of Saturn on ascendant from owned House. Not yet getting suitable jobs, problem in love life too and financial status also not well . Now currently margathipathi Mars dasa is running will it increase my problem or create new problem. So sir please tell me that all problems will be solves . Kindly tell me what kind of jobs will I get and problem in love willbe solve or not
    31/10/1993 07:22am mumbai

  • @scratchingbeard8785
    @scratchingbeard8785 Před 3 lety

    Sir
    28081995 6:30 AM
    Simha lagna Sun and Venus @ 1 house and sani @ 7 house and naduppu tisha raaghu @ 3 rd house. Marriage life amaiyuma? Need your kind words.

  • @MrSairavibala
    @MrSairavibala Před 3 lety

    ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...

  • @SUGANYA.7
    @SUGANYA.7 Před 3 lety

    Sir good video
    சந்தேகபடுறவங்க ஐாதகம் எப்படி இருக்கும்
    வசதி ஒரு பிரட்சனை இல்லை ஐயா
    And this my elder brother horoscope please predict when will he get married
    V.Selvakumar
    6:40am
    Kovilpatti
    27/7/1984
    Thank you

  • @bharathjae3659
    @bharathjae3659 Před 3 lety

    ஐயா வணக்கம். தசா புத்தி நடத்தும் கிரகித்தின் பலனை கணிக்க 'தாரா பலன்' அவசியமா? நட்சத்திர தாரையின் உபயோகம் என்ன? நன்றி.

  • @pasupaathyraj4851
    @pasupaathyraj4851 Před 3 lety

    Sir I have bhudadhitya yogam (sun and mercury combination)...at the age of 20 I don't have degree also ...trying CA but didn't clear in past 3 attempts...what will happen to my career..pls tell sir I am really worried . 25/02/2000 8:05pm Ambattur Chennai.

  • @Lakshmi851
    @Lakshmi851 Před 3 lety

    BALA G ,CHENNAI
    வணக்கம் ஐயா!
    நீண்ட நாட்களாக நான் உங்கள் பதிவுகளை பின்பற்றி வருகிறேன். உங்கள் எளிமை மற்றும் சரளமான தமிழ் மொழித் திறமைக்கு என் வணக்கங்கள்.
    எடுதுக்காட்டு ஜாதகத்தில் மகரம் மற்றும் 12 ஆம் வீட்டில் உள்ள நீச குரு,2-ஆம் வீடு குடும்ப ஸ்தானத்தையும் ,11-ஆம் வீட்டையும் பாதிக்கும் என கூறினீர்கள்.
    சில நாட்களுக்கு முன்னால் இந்த ஜாதகத்தில் உள்ளவாறே, மகரத்தில் நீச குரு, துலாத்தில் (வக்ர) சனி மற்றும் ரிஷபத்தில் சுக்ரன் உள்ள வேறொரு ஜாதகத்தில் குரு நீச பங்கம் அடைந்ததாக நீங்கள் சொல்லக் கேட்டேன்.
    அப்படி என்றால் நீச பங்கம் அடைந்த குரு இந்த ஜாதகருக்கும் நல்லதுதானே செய்திருக்க வேண்டும்.
    தயவு செய்து விளக்கம் தருமாறு வேண்டிக்கொள்கிறேன்.
    என் மகளின் ஜாதகத்திலும் இதே கிரக அமைப்பு உள்ளதால் கவலையாக உள்ளது
    (என் புரிதலில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)

  • @bhuvanahari8135
    @bhuvanahari8135 Před 3 lety

    Hi sir..25/03/1995.5:12AM. CHENNAI.When will I become IAS?Tell about father,mother,brother.. Tell about my marriage life.. love or arrange?Thank you

  • @nagendirannnn4572
    @nagendirannnn4572 Před 3 lety

    En jadhagam pathi sollunga
    22-07-1994
    03:24 pm
    Kulithalai
    I am VIRUCIGAM lagnam
    Guru & ragu in 12 th place
    En valka epdi irukkum
    Please answer

  • @balavenkat1327
    @balavenkat1327 Před 3 lety

    ராகு 8 ல்.. ஒரு வழியாக முடிந்துவிட்டது தசா... குரு சனி தசை எப்படி ஐயா.... 13-7-1996,10:20pm,karaikudi...கர்மஸ்தானம் எப்படி உள்ளது, கடைத்தேற இப்பிறவி வழி உண்டோ... திருப்த்திகரமான வேலை அல்லது தொழில் அமையுமா, Balaji *ketu sani conjunction *guru retrograde *7th lord in 5th house last but not least *RAHU in 8th house

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw Před 3 lety

    Hello sir next year i decide to study catering course what about my study ,when i will get marriage how many children 4/11/1995 12:04 PM Bangalore 🙏🙏🙏

  • @SRIGuruAstroTV
    @SRIGuruAstroTV Před 3 lety

    Ranganathan L 21/09/2001 9:25 am Dharmapuri .Hello sir how will be my Sani dasa .Sani in 8 th house. Will I pass in CAT exams and will become rich in Sani dasa .please reply great fan

  • @s.thangamanisrinivasan2743

    மதிப்பிற்குரிய சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் ! எனக்கு உடல் நலம், கல்வி, வேலை, தொழில் எதுவும் சரியாக அமையவில்லை.கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வேலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.வாழ்வில் நல்ல நேரம் என்று ஒன்று உண்டா? சொந்த தொழில் செய்யலாமா? எந்த துறை சார்ந்த தொழில் வெற்றியை தரும். என்னுடைய ஜாதகம் கர்மாவை அனுபவிக்க பிறந்த ஜாதகமா? தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கவும்.மிக்க நன்றி. 17/10/1974 நேரம் இரவு 10.50 மணி.திண்டிவனம்.

  • @shakthivel9354
    @shakthivel9354 Před 3 lety

    மேற்குல மறையற சூரியன் காலை ல கிழக்குல உதிச்சு தான் ஆகனும் இது என் ஆப்பா எனக்கு சொன்ன ஆருதல்ங்க சார் எனக்கு 24 வயசுதாங்க ஆகுது ஆனா இன்னும் எத்தன வருசதுக்கு ஒடுரதுனு வருத்தமா இருக்குதுங் சார். சார் நீங்க தான் சொல்றீங்க வாக்கரமான கிரகம் ராகு கேது கூட சேர்ந்தா யோகம்னு என்னோட சாதகத்துல அதே நான்காம் இடத்துல செவ்வாய் வக்ரம்+ராகு ராகு தசை ஆரமிச்சுதுங்க அவ்வளோதான் வடிவேல் சார் சொல்றமாதிரி "என்ன நேத்து அடிக்க வரன்னுசோன்னீங்க வரவே இல்ல" அந்த நிலமைக்கு மனசு வந்துருச்சுங்க படிப்புக்காக மெட்றாசுக்கு போய்டேன் ராகு தசை ஆரமிச்சதும் wheezing வந்துருச்சுங்க லீவுக்கு வீட்டுக்கு வந்தாலும் ஒருமாசத்துக்கு மேல இருக்க முடியல உடல்நிலை காரனமாக சரி அப்படிதான் படிப்பு முடியும்னு பாத்தா புலி வால புடிச்ச மாதிரி CA படிக்ரேன் விடவும் முடயல முடிக்கவும் முடியலீங்க இப்பகூட நான் நாலு வருசமா கமன்ட்ல கேள்வி கேட்டும் ஒரு தடவ கூட உங்க கண்ணுல படல இருந்தாலும் இப்பகூட கேள்வி கேக்ரேன்பாருங்க
    கேள்வி:ஏன் இவலோ dull and bore ஆ எந்த முன்னேற்றமும் இல்லாம வாழ்க்கை போகுதுங் சார் எப்போது நல்ல நிலமைக்கு வருவேன் திருமண வாழ்கை எப்படி உள்ளது குரு எட்டில் குரு தசை எப்படி இருக்கும் CA எப்போது முடிப்பேன்
    Date.25.02.1997 place.erode time 2.48pm

  • @palanis5829
    @palanis5829 Před 3 lety

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @abisheks1853
    @abisheks1853 Před 3 lety

    13-7-2004
    9:39Am
    Latitude=10:00N
    Longitude=76:15E
    Sir can I become a cricket

  • @arunsinghk7756
    @arunsinghk7756 Před 3 lety

    Hi sir please tell when I will get married. DOB: 16.01.1989 18:05, Nagercoil. How and where would be my spouse. Saturn and Venus in 7th house. How it would be.

  • @karthikasundarraj8366
    @karthikasundarraj8366 Před 3 lety

    Hi sir, After breakup, I'm not interested in marriage? Parents forcing me lot?Now I can't handle my situation' All are failure in my life? If I will marry what about groom? Is it without my interest?Love or arrange marriage? 22/2/97,4.50pm,Tirunelveli

  • @arumugamv3880
    @arumugamv3880 Před 3 lety

    வணக்கம் ஐயா, எனது மகளுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும், எப்படிபட்ட வரன் அமையும், குலதெய்வ குதம், முன்னோர்கள் சாபம் ஏதாவது உண்டா என்று கூறுங்கள் ஐயா. பிறந்த நாள் 01.10.1992 பிறந்த நேரம் 05.55 AM ஊர் திருப்பூர். எனது மகளுக்கு சுக்கரன் திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா.

  • @nirmalanila311
    @nirmalanila311 Před 3 lety

    Nice

  • @sivagami0111
    @sivagami0111 Před 3 lety

    ஐயா வணக்கம் (6/11/76 4.45 AM சேலம்) ராகு தசை எப்படி இருக்கும் வயிறு சம்மந்தபட்ட பிரச்னைகள் உள்ளன தொழில் (civil construction & bricks) தொடங்கலாமா தொழிலில் வெற்றி அடைய முடியுமா பொருளாதாரம் எப்படி இருக்கும்

  • @vijimohan8088
    @vijimohan8088 Před 3 lety

    Hello Sir, my name is
    Vijayareka KM from Erode,DOB- 12-11-1992 6:18 pm,when will I get marriage and what is his profession and also pls tell me about my career.

  • @mugeshsakthi3859
    @mugeshsakthi3859 Před 3 lety +1

    7JUNE1994 MANNARGUDI 2AMஐயா என் தந்தை ஊரில் அனைவரும் மதிக்கக்கூடிய காவல்துறை அதிகாரியாக உள்ளார், தந்தையின் உழைப்பால் என் பெயரில் மிகப்பெரிய வீடு ஊரில் நிலம் நகரில் வீட்டுமனை கார் போன்ற வசதிகள் உள்ளது அவரை போலவே என்னால் மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய அரசு பணி கிடைக்குமா,4வருடமாக சிறுசிறு தவறால் போட்டிததேர்வில் தோல்வி அடைத்தேன், ஆட்சி பெற்ற செவ்வாய் திசையில் கூட காவல்துறை வேலை கிடைக்கவில்லை தற்போது எட்டில் இருக்கும் ராகு திசை ஆரம்பமாகியுள்ளது, லக்னஅதிபதி குரு எட்டில் மறைந்து வக்கிரமாகி ராகுவுடன் இணைந்து உள்ளார் அரசுபணி திருமணம் குழந்தை,எனக்கு வாய்ப்புள்ளதா ஐயா

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 Před 3 lety

    வணக்கம் சகோதரா. நல்ல புரியக்கூடிய வகையில் விளக்கம். நீங்கள் தமிழ் புலவர். காலேஜ் போகாட்டி என்ன அதற்கு மேலானபுலமை உள்ளது. நன்றி சகோதரா.

  • @keerthanakrishnan2607
    @keerthanakrishnan2607 Před 3 lety

    sir when will marriage happen for my daughter. dob 03.11.1993.. time: 03:32pm.. place trichy. how will be her husband? worried about marriage life. 7th house lord budhan in 9th house in handwritten horoscope. But budhan in 8th house in computer generated horoscope. Saturn in 12th house in handwritten but 11th house in computer generated horoscope.We are fed up with this issue. Please clarify sir.. because of this my daughter is refusing to get married sir. A humble request sir pls clarify if possible sir

  • @muruganveeramani1987
    @muruganveeramani1987 Před 3 lety

    Anna How are you Murugan 30/09/986 12.15 PM Sirkali Anna Past suriya dasa I worked 5 Companies in abroad Anna Each dasa puthi one company please refer My Horoscope Anna Now started Chandra dasa Anna How is My chandra dasa And Loans Please anna

  • @Elaiyarasan_Murugaraj
    @Elaiyarasan_Murugaraj Před 3 lety

    வணக்கம் ஐயா,
    அரசியல் பற்றி தான்... அரசியலுக்கு வரலாமா?
    அரசியல் ஒத்து வருமா ? வராதா?
    இதுதான் கேள்வி ஐயா...
    எனது பெயர் : மு.இளையரசன்
    பிறந்த தேதி : 22.06.1998
    நேரம் : காலை 7.55
    பிறந்த ஊர் : வேடசந்தூர்
    (ராகுவும் கேதுவும் நட்சத்திர சாரத்தில் பரிவர்த்தனை...
    கடக லக்கினம்
    2ல் ராகு
    8ல் கேது
    9ல் குரு , சனி
    11ல் சந்திரன், சுக்கிரன், செவ்வாய்
    12ல் புதன், சூரியன்)
    உங்கள் கருத்தின் வழி தெளிவை எதிர்பார்த்து இருக்கிறேன்...
    உங்கள் பார்வை பதிந்தமைக்கு நன்றி ஐயா...🙏
    நன்றி ஐயா...🙏🙏🙏😍🌱🌾🍃

  • @nagaveniselvaraj2354
    @nagaveniselvaraj2354 Před 3 lety

    Dob 10 th feb 1986 place udumalpet.. when i can write my FRM financial risk manager exam ..to get sucess ..i m preparing for april 2021 time 4.28 pm

  • @dhamodaran6249
    @dhamodaran6249 Před 3 lety

    ஐயா திரைப்படத்தில் கூறுவதுபோல் நான் பிறந்தது சாபக்கேடா நீங்கள்தான் சொல்லவேண்டும்
    நான் சினிமாத்துறையில் எடிட்டராக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
    நான் வீட்டிலே எடிட்டிங் பிசினஸ் பண்ணி கொண்டிருக்கிறேன் நினைத்த அளவுக்கு வருமானம் இல்லை ஆனால் செலவுகள் வந்து கொண்டே இருக்கிறது கடன் வாங்கும் நிலைமைக்கு வந்து விட்டேன் நான் இந்தத் துறையில் செல்லலாமா இல்லை படித்த படிப்பிற்கு வேலை செய்யலாமா என் வாழ்வில் முன்னேற்றம் உண்டா.என் காதல் வெற்றி பெறுமா இல்லை இதுவும் கடலில் கவிழ்ந்த கப்பல் போலவா. நீங்கள் தான் கூற வேண்டும்.27-09-1995, 9:56am, Puducherry.

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 Před 3 lety

    அண்ணா சிவில் இஞ்சினியரிங் படித்துக் கொண்டு இருக்கிறேன்.ராகுவுடன் இணைந்த கிரகங்கள் தசா பலன்கள் எதிர்காலம், தொழில், பொருளாதாரம் எப்படி இருக்கும்.7/5/2002.நேரம் 4.34மாலை.கோவை.கன்னி லக்னம் கும்பம் ராசி.

  • @kannapsp8555
    @kannapsp8555 Před 3 lety

    கண்ணன். சனிதசையில் ஆரம்பத்தில் விவாகரத்து நடந்தது. உடல் ஆரோக்கியம் எப்படி. எப்போது மறுமணம்? எப்படிப்பட்ட பெண் அமைவாள்?முதல் திருமணம் போல அல்லாமல் நிம்மதியாக இருக்குமா? 27நவம்பர்1977, 6:25am. சென்னை

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 3 lety

    இராமன் N.G. அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்

  • @sreedharm7545
    @sreedharm7545 Před 3 lety

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @priyasuresh7487
    @priyasuresh7487 Před 3 lety

    Suresh -- 10 march,1969,11:15pm, tuticorin.
    My husband us an govt employee and he is facing lots of issues in his jobs since 25 years. Now dismissed due to wrong accusations and the case us on trial in madras high court. When will this come to end . Will he have a peaceful life both officially and personally in near future.
    Thank you anna.

  • @aishwaryasivaguru440
    @aishwaryasivaguru440 Před 3 lety

    Aishwarya
    14.6.1994 tuesday
    Time -12.15 am
    Place - bangalore
    Hw will my soul mate be sir ???

  • @jothiranijothi6305
    @jothiranijothi6305 Před 3 lety +1

    அண்ணா வணக்கம் வாழ்வில் முன்னேற்றம் உண்டா. சுக்கிர திசை எப்படி இருக்கும். என் ஜாதகப்படி கணவருக்கு தொழில் முன்னேற்றம் வருமா 9 ஜூன் 1979. காலை 6.28.am. காரைக்குடி

  • @ngowtham8610
    @ngowtham8610 Před 3 lety

    Dear sir
    My dob 04 dec 1987
    Time 06.36 am
    Place jaffna
    When will happen marriage?
    How is going to be marriage life?
    Now im having tedious period in my work life, loosing job in 1 month(resignation given)
    Will i get a good job? When
    Please reply sir pls