Video není dostupné.
Omlouváme se.
Who is your Husband Part 2
Vložit
- čas přidán 9. 11. 2021
- explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
செவ்வாயுடன் சேர்ந்த கிரகங்களின் பலன் பற்றியும்,ராசிச்சக்கரம் கொண்டு விளக்கமளியுங்கள் சார்,…eagerly waiting sir🙏🏻
Vanakkam Sir, Awesome for an explanations. Really important to every one however its great to me. Thank you very much.
Super useful explanation sir thank you very much
Informative as usual, thanks.
மிக அருமையான,அழகான, பதிவு சார்,…part 3 = மிக ஆவலுடன் காத்திருக்கிறோம் சார், 🙏🏻
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா 🎉🎉🎉🎉🎉
குரு வாழ்க குருவே சரணம் குருவே துணைஐயா வணக்கம் சேலம் ஐங்கரன் ஜோதிட பயிற்சி மைய இணையாசிரியர் .உங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஒரு பயனுள்ளதாகவும் எளிமையாக உள்ளது செவ்வாயை வைத்து கணவருக்கு மிகவும் அற்புதமாக எளிமையாக அனைவருக்கும் புரியும்படியாக இருந்தது ஜோதிடத்தை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்படியாக எளிமையாகவும் மிகவும் அற்புதமாக விளக்கம் இருந்தது விளக்கத்திற்கு நன்றி ஐயா குரு வாழ்க குருவே சரணம் குருவே துணை.
Dear sir, I have been an avid follower of you for the last so many years. I appreciate you for your attention to detail and comical way of giving out predictions, Your simple tips have undoubtedly enhanced my knowledge about and passion for astrology a little more. Given the importance of marriage-related astrology and the fact that these videos are now gaining momentum, kindly make 1 or 2 videos on different planets (individually and in combinations) in the 7th house. Thank you for your understanding.
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் இனிய காலை வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
Dhanusu pakka sir ❤️💯/💯super👌👏Thank you so much guru sir 🙏
Dhanusil sevvai super correct sir... It's with guru in my spouse horoscope
உண்மை தான் தாங்கள் கூறியா பலன்கள். உடன் அமர்ந்த கிரகம் மற்றும் செவ்வாய் வக்கிரமானதால் சற்று பலன் மாறுபடுகிறது. அவ்வளவு தான் ஐயா. நன்றி.
குருவே 100% விருச்சிக செவ் முடியல ஒன்னு விடாம புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள் ஜோதிடம் நம்பாத என் கணவர் பதிவை கேட்டு உன் குரு சூப்பர் என்று ஒத்துகொண்டார் நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏
01:11 Thulaam
05:51 Virutchigam
11:43 Dhanusu
15:25 Magaram
Thank you so much guru sir 🙏
மிக்க நன்றி ஐயா
நன்றி சார்
Thanks sir
இவ்வளவு அருமையா யாராழும்கூறமுடியாதுசார் நன்றிசார்
unmaithan sir nanri
விருச்சிகம் செவ்வாய் மிகவும் குறைவாக சொல்லி விட்டீர்கள் அண்ணா நன்றி
மகரத்தில் செவ்வாய் super அண்ணா thank u god bless u
Nandri nandri iyya 🙏
Super explanation sir, 👍
அருமையான பதிவு
முற்றிலும் உண்மை 😊
Thank you for creating this video. Very informative. Just a question, if Mars in Libra, Saturn in Aries aspecting each other, will the effect of Mars will be the same or will it work opposite as you have mentioned for Mars in Libra natives ? Hope you can clarify. Thank you. R D Naidu.
Salute to you sir 100 person perfect for magaram Mars from Malaysia Sathia
100%உண்மை 👏🏻👏🏻👏🏻
அருமை ஐயா 2👏
மிக சரி 👌. விருச்சிக செவ்வாய். துலாம் செவ்வாய் 🙏😊😍😆
Super.
Sir100 % correct true 👍👍👍👍🙏🙏🙏like you so muchhhhhhh sir🙏
வணக்கம் ஐயா, உங்கள் பதிவுக்கு ஆவலுடன்.... 🌹🌹🌹
Sr. .plz ..sollunga
Very correct anna
Sir please say. If chevvai in kanni with guru and sani paravai. Guru in vagram. Sani lagnathibathi. How it will be sir thanks
Correct sir
Good evening Sir
Anna 💐 exact true in flower purchase for விருச்சிகம் ... கேட்டால் கிடைக்கும் பூ 😀🙏 நன்றி அண்ணா 🙏
அண்ணா விருச்சிக செவ்வாய் பற்றி கூடுதல் ஆக வேண்டும் குறைவாக சொல்லி முடித்து விட்டீர்கள் அண்ணா
அருமை அருமை ஜி
ஜோதி அம்மையாரே! தமிழ் சேனல் வாட்சப் குரூப்பில் இணைய ஆவல்.
ராசா எங்க சின்ன ராசா மகர செவ்வாய் 100%கரெக்ட் தல 👍👍👍
Put one video for chevvai and Sani in makara house .please put one video sir.
உங்களின் ஜோதிடபுலமை கண்டு வியந்து என்பேத்தியின் எதிர்காலம் அறிய ஆவல்.
Sir for this vedio you are telling raasi wise who is your husband? but for who is your wife ? Vedio you tell the detail generally
Please put videos of mars and other planets conjuction
Viruchaga lagnam 2 la sani ,chevvai and Raghu in kumbam ,sathayam4 பாதம், சுக்ரன் bhudan in 8th place மிதுனம் இன் mirugachirisham 3 பாதம் pls reply sir
Yen DOB 9-may-91 chrompet 20:25 hrs, manaivi DOB 8-aug-91 Chennai
17:30 to 17:45 exact time theriyavilla , Raasi mithunam or kadagam confusion, yengalukku kuzhandhai varam amaiyuma aiya🙏🙏🙏
Sir My daughter's name is Pramodhitha. Date of birth. 27.7.1999. Place. Trichy. Time. 6.45 AM. Tell about her marriage and carrier ie profession. 4 th place mars. Lagnam kadaham. 6. Moon. 1. Sun & Rahu. 7.kethu. 10. Guru & sani. 2. Sukran. 12 or 1 pudhan. Sir This is Raja tea. You May remember. Thank you.
💯 correct
நிறய match ஆகுது சார்🤗 லக்கின பலத்துக்கும் சரியாக இருக்கு
Hi Sir, When mars sits in katagam it is considered neecham and when this position sits in dosha points like 2,4,7,8 positions (without guru or moon aspect) from lagna does the results of determining husband character changes? If so how? Can you explain sir?
Also, katagam sharing 3 nakshatras (Jupiter, Saturn and Mercury) in it. Can we say husband skin tone will be dusky or darker if mars sits in saturn and mercury nakshatra?
I have the same doubt , hope he answers this one
@@saishruthib435 Respected sister, It not only depends on planets color signification..... it also depends on the placement of the star owners and Moons strength if waxing or waning moon..... Focus on Venus is also taken into consideration.... Waxing Moon in very close conjunction with Venus in lagna makes very most beautiful appeal.... further aspects from other planets on earlier mentioned patterns will modify or impact the overall end result...... hope this little info clarifies your astrological question.......😌😌😌
செவ்வாயுடன் ராகு, கேது, சனி,குரு, சுக்கிரன், புதன், சந்திரன் நின்றால் என்ன பலன் ?இயற்கை சுப கிரகங்கள் குரு, சுக்கிரன் பார்வையும் அதன் பலன் எப்படி இருக்கும் என்பதை ஒரு வீடியோவை பதிவிடுங்கள்..ஐயா
Waiting for combinations...
Vanakam aiya🙏
Enathu maganuku thulamil suriyan santhiran puthan irukirathu prathamai thithiyil piranthan. Kala sarpa dosham irukirathu sonargal. Avan life epdi irukum enaku migavum bayamaga irukirathu avan life nandraga iruka vendum endru. Thayavu koorthu enaku pathil aliyungal. DOB: 31.10.2016 at 10.34 am
🙏
வணக்கம் ஐயா அருமையான விளக்கம் நன்றி ஐயா பெண் ஜாதகத்தில் மூன்று கிரகம் செவ்வாய் சாரம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும் விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி ஐயா ஜெயந்தி மணிவண்ணன்
மாலை வணக்கம் ஐயா🙏
Neenga solradu life ah jolly ah eduthukurathuku easy ah comedy ah iruku
Thulamil sevvai raguvudan chiththira natchchathirathiliye sernthu irunthal palan maruma sir??
Hi sir, can you post video on foreign spouse(Bride/Groom)?
அய்யா என் பெயா் ரா. சங்கர நாராயணன். மதுரை. நீங்கள் சொன்ன கும்பத்தில் செவ்வாய் 100 சதவீதம் சாியாக இருந்தது. என் மனைவியின் சாதகம் மகர இலக்கினம் கும்பத்தில் செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கை குரு சிம்மத்தில் இருந்து பார்வை. நன்றி அய்யா
Sir, Please talk on the topic " VISH KANYA YOGA". Also please tell whether my birth chart has such a thing and clarify it is actually a Yoga or Dosha. Awaiting for your response. DOB: 16/08/1989 Time: 3:30pm Place: Theni. Thank you🙏
Follower Thamizhan Media channel? 😂😅😄😁
Dhanusu 💯 % correct
வணக்கம் சேர்,செவ்வாயை ராகு,அல்லது கேது,அல்லது மற்ற கிரகங்கள் பார்த்தால் எப்படி பலன் மாறும் என்று சொல்லுங்க சேர், கோடானகோடி நன்றிகள் சேர்.🙏🙏🙏
Sir unkalukku nekar neenga tha sir👌👌👌🙏🙏
❤
சாஷ்டாஷ்க தோஷம் பற்றி வீடியோ போடுங்க ஐயா
Makaram 100% correct
Hi sir, Pls say about my life am struggling lot from health issue, mentally and also financially. And am single. When I will get marriage. My dob 02:04:1992, time 08:30am, place chennai.
சேரும் கிரகங்கள், இருக்கும் நட்சத்திரம் மட்டுமல்லமல் செவ்வாய்க்கு வீடு குடுக்கும் கிரககதின் நிலைமையையும் பார்க்க வேண்டும் போல…. நன்றி சார்.
Sir my dob 30.11.1992 time 8.25 am and srivilliputhur ..kadagam lakkanam la seivvai but vakkiram.. yesterday neenga sonna palan la reverse agum na only in character or entirely kindly clarify it sir
வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். Sir guru in lagnam. neesam vagram. how will be my future sir. now rahu happening. Asking for lot of time sir.
Sir, பெண் ஜாதகத்தில் செய்வாய் கிரகத்துடன் சுக்கிரன் இனைந்து இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும் என்று கூறுங்களேன்.
Same video for boys ku poduga
Sir 05 / 07 / 1992 , 03 .50 a.m , bangalore , simmarasi, rishabha lagnam, sevai thisai ,pudhan buthi nadakiradhu , marraige , I m trying upsc is possible to clear ?
If Mars is in asthangam, how it will be anna
௭ன் உறவினரின் பெண் பிறந்த தேதி 14.01.2001 காலை 7.00 மணி தர்மபுரி
இவரை பற்றிய பலன் கூறவும்
விருச்சிகம் செவ்வாய் வரன் வரும் திசை சொல்லுங்க ஐயா. மிக அருமை. 🙏🙏
மேற்கு
வணக்கம் ஜயா,
29.09.1995 பகல் 01.30pm Rameswaram எனது பெயர் நந்தினி. கடந்து மூன்று ஆண்டுகளாக எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம் மாப்பிள்ளை அமையவில்லை. எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். நன்றி ஐயா
செவ்வாயுடன் மற்ற கிரகங்கள் சேர்ந்து இருந்தால் .. எவ்வாறு பலன் தரும் என்ற பதிவிறக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன் ஐயா.
Slang super sir. Cinema kku try pannalame.
Mars with diff combinations of planets
Sir, கும்பத்தில் செவ்வாய்+புதன் சேர்க்கை பலன் ??? சொல்லுங்க
15:27 Mars in Capricorn
3.7.1997 pagal 12.10 thiruvarur kalidoss manavi eppadi amaiyum
🙏🙏🙏
Mars vakraum sir
பாண்டிச்சேரியிலிருந்து பழனிச்சாமிமீனலக்கனம் கால புருஷ தத்துவத்திற்கு பன்னிரண்டாம் வீடாக வருவதால் சேமிப்பு இன்சூரன்ஸ் வரும் என்று கூறுகிறீர்கள ஐயா
சார் வணக்கம் 🙏🙏சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை இது எப்படி சார் இருக்கும்
அதாவது இது படிக்கிறார்,மீன செவ்வாய், சூப்பர் சார்
30 years of marriage life v r living separately husband works at Spor m at Malaysia 😁
பெண் சாதகத்தில் 8ஆம் இடத்தில் செவ்வாய் சுக்கிரன் உடண் சேர்ந்து இருந்தால் என்ன ஆகும்
வணக்கம் சின்னராசா சார்🙏
Sir sevaydan sukiran irundhal kanavar yeppadi iruppar ?
Sir ithu amsa kattama ila navamsa katathula pakanuma???
Sir என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும் பிளீஸ் dob 05/10/1992 Time 5.40 pm மீன் லக்னம் மகர ராசி 4ல் செவ்வாய்+கேது உள்ளது ராகு திசை நடக்கிறது
சுக்கிரன் செவ்வாய் சார பரிவர்த்தனை என்ன சார் செய்யும்
Sir enna ladies ku mattu thulam to meenam nu special ah potrukinga gents ku
பாண்டிச்சேரியிலிருந்து பழனிச்சாமி விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கும் சாதத்துக்கு நீங்கள் சொல்லும் பலன் அத்தனையும் உண்மையாக ஆணி அடித்தது போல் உள்ளது ஐயா
Andha sevvai yai sani paarthaal enna palan.
சார் வணக்கம் 🙏🙏MP ராஜேஸ்வரி 29/12/1983:9:45இரவு உடல் நிலையில் ஏதேனும் பெரிய பாதிப்பு இருக்குமா அரசாங்கா ஒப்பந்தம் கிடைக்குமா சார்