Part 02 | யார் உங்கள் கணவர்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 7. 02. 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj
  • Zábava

Komentáře • 148

  • @hemastructural
    @hemastructural Před rokem +18

    அருமை அண்ணா, செவ்வாய் சனி சேர்க்கை பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்கள். நேரம் கிடைக்கும் பொழுது அதை பற்றியும் சொல்லுங்கள் அண்ணா. என் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன், கேதுவை தவிர மற்ற அனைத்து சேர்க்கையும் இருக்கிறது. நீங்கள் சொன்ன அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறார் என் கணவர். நன்றி அண்ணா.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před rokem

    ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před rokem +1

    சூப்பர் சார்,மிக அருமையான விளக்கங்கள்,👍🏻நன்றிசார்🙏🏻

  • @ritviknagarajan1028
    @ritviknagarajan1028 Před rokem +4

    Super sir🙏...sevai sukiren serkai neenga
    Sonnathu 200% true sir

  • @sasirekha564
    @sasirekha564 Před rokem +1

    Sir your way of speech is very beautiful and practical sir

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 Před rokem

    பதிவு அருமை அண்ணா. நன்றிகள் பல.

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před rokem

    அருமையான பயனுள்ள பதிவு. 🙏

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Před rokem +4

    என்னுடைய மருமகள் ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் குரு கன்னி ராசியில் சேர்ந்துள்ளது. தாங்கள் கூறிய அனைத்தும் சரியாக பொருந்தி உள்ளது. அருமையான விளக்கம். நன்றி சார்

  • @SangeethaGaneshk
    @SangeethaGaneshk Před rokem +1

    செவ்வாய் சுக்கிரன் பற்றி கூறியது அருமை ஐயா! 💐🙏

  • @kate-rw6up
    @kate-rw6up Před rokem

    Thank you for this information sir 🙏🙏🙏

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před rokem

    அருமையோ அருமை... நன்றி

  • @jyothinair7512
    @jyothinair7512 Před rokem

    Thank you sir. Super sevvai + chandran

  • @sivagamasundari.k9995

    Excellent prediction ji

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Před 5 měsíci

    Super sir thank you🙏

  • @durganadarajan
    @durganadarajan Před 10 měsíci +1

    Thanks sir

  • @vijayalakshmisubramanian2103

    Vanakkam sir

  • @gomagovind1079
    @gomagovind1079 Před rokem +3

    அருமை செவ்வாய் சனி சேர்க்கை பற்றி சொல்லவில்லையே ஐயா

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem

    Thank you sir

  • @sivakamiprabu6656
    @sivakamiprabu6656 Před rokem

    Sir vanakkam 🙏 🙏🙏

  • @venkateswaribalu6270
    @venkateswaribalu6270 Před rokem

    Sir really u r great

  • @karpagamk6713
    @karpagamk6713 Před rokem

    Vanakkam anna

  • @sundarraj9129
    @sundarraj9129 Před rokem

    எத்தன மணிக்கு தூங்குவீங்க சார் 12 மணிக்கு லைக் பண்ணரீங்க சூப்பர் ஒர்க் சார்

  • @kgopinathan2148
    @kgopinathan2148 Před rokem +1

    Super, but forgot to say Marse Saturn combination 🤔

  • @saralabaskaran6934
    @saralabaskaran6934 Před rokem

    Super sir

  • @sivagamasundari.k9995

    Good evening sir

  • @seganmurugan6115
    @seganmurugan6115 Před rokem

    In my wife horoscope Mars moon conjunction is there. Maximum of things are true.

  • @deepamohanraj204
    @deepamohanraj204 Před rokem +1

    Your view about Mars is very nice✨💫...sir in mars kedu conjunction ..if Mars(R) with kedu ...mars also stands in kedu start like moola or Ashwini or magha ..now what is ur view about Mars kedu conjunction

  • @syednoormohamed
    @syednoormohamed Před rokem +3

    சரவெடியை போல ஐயா சின்னராஜ் எவ்வளவு சொல்லி இருக்கீங்க? நேரம் போனதே தெரியவில்லை! நன்றி, வாழ்க, வளர்க!

  • @durgamurugesan190
    @durgamurugesan190 Před 10 měsíci

    Dhanusu laknam.. chevvai chandhiran..sani 4th house ....meenam rasi

  • @catchmeartenthusiast9287

    Sir, Thula lagnam( saturn + sun in lagna) sevvai in 4th house in capricorn(10th) sign and moon in 10th house in cancer(4th sign). Effect of sevai dosham here?. jupiter and venus in 3rd house in (9th sign). (Ketu + me) in second house in 8th sign..

  • @skss1564
    @skss1564 Před rokem +2

    Sir, please shoot a video on how you predict period of marriage. There is no material on CZcams itself which indicates period of marriage.

  • @thirisigas9312
    @thirisigas9312 Před rokem

    வணக்கம் சார்

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Před rokem

    Second house chandran n sevai for Kanya lagna

  • @dharanid2803
    @dharanid2803 Před rokem

    Sir, how to predict if Sevvai, Surian, Budhan, Shani and Chandran together in 12th house for mesha lagnam.

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 Před rokem

    Guruve 🙏🏻

  • @virgoraj2412
    @virgoraj2412 Před rokem +1

    யார் உங்கள் மனைவி concept போடுங்கள் ஐயா

  • @sukanyakumar9456
    @sukanyakumar9456 Před rokem

    Combination of sevvai+sukra+guru in girls horoscope in 6th house makaram what will be the palan ?? Please someone explain

  • @aishwaryaaishwarya8881

    Mars in sun nakshatra will be same as mars connect sun......

  • @sakunthalaloganathan4921

    Sir rasi base Pani oru vedio paningala..so athaium ithaium epdi serthu pakanum

  • @vijayalakshmisubramanian2103

    Sukran,suriyan serkkai varum marumagal athkarathodu iruppal sonnirgal athu parivarthanai irundal enna palan answer plz

  • @bhaskarpennem4668
    @bhaskarpennem4668 Před rokem

    Sir, In my wife horoscope guru,Bhudhan,sun and Mars in 6th house, kataga lagnam...how will be the marriage life? Dob : 21-december-1995, time: 9:15 PM, Chennai.

  • @kavithak815
    @kavithak815 Před rokem

    Rishabam sevai sir guru, Sukiran, suriyan, Raghu ellathayum parkuraru Ella character en husband poruthuthu

  • @krishnakumars6092
    @krishnakumars6092 Před rokem

    ஐயா வணக்கம் தங்களின் வீடியோ அனைத்தும் பார்ப்பதுண்டு விளக்கங்கள் அனைத்தும் அருமை என் கணவருக்காக கேட்கிறேன் என் கணவர் ஜாதகத்தில் பலமான கிரஹணதோஷம் உள்ளது என்கிறார்கள் இதற்கான பதிவு வெளியிட முடியுமா இவர் அதிகமாக கோபம் வருகிறது இதன் மூலம் அனைவரிடமும் பிரச்சினை வருகிறது நடந்த முடிந்த விஷயங்களை பற்றியே திரும்ப பேசிக்கொண்டிக்கிறார் இந்த நிலை எப்பொது மாறும் கணவர் பிறந்த தேதி 01/03/1980 time 2 35 night palakad இவர் 7 வயதிற்குள் தாய் தந்தை இறந்து விட்டாரகள் உடன் பிறந்தோரையும் சொத்துக்கள் எல்லாம் இழந்து புர்வீகம் விட்டு வெளியேனார் பிறகு வேறு ஒருவர் உதவியில் வளர்ந்தார் கல்வியில் தடை ஏற்பட்டது எங்களுக்கு ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் 2002 ஏப்ரல் 7 திருமணம் முடிந்து 23 நாளில் பிரிந்து மருபடியும் 15 மாதம் பிறகு சேர்ந்தோம் குழந்தை இல்லை சொந்த வீட்டிற்கான முயற்சி தடை ஏற்பட்டது இப்போது சில காலம் முன்பு எங்களுக்கு பொருளதார இழப்பு ஏற்பட்டது இப்போது பிரச்சினையில் உள்ளது இது எப்பொது திரும்ப கிடைக்கும் சொந்த தொழில் செய்யலாமா இப்போது இருவரும் வெளி இடத்துக்கு வேலை மாற்றம் செய்யலமா மிகவும் மன வேதனையுடன் இருக்கிறேன் போராட்டமான வாழ்க்கையாக இருக்கிறது (female) DOB. 19/04/1982 time 5 30 pm palakad கும்பராசி சதயம் நட்சத்திரம் 1 பாதம் கன்னி லக்னம் லக்னத்தின் 8 ல் சூரியன் புதன் இதில் புதன் திசை எப்படி இருக்கும்

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Před rokem

      Please ,your husband has had a terrible life. He is a very strong person. Looks like he might be depressed. Anger might be due to depression.

  • @shekorlaxmanan8893
    @shekorlaxmanan8893 Před rokem +1

    என்னுடைய ஜாதகத்தில் செவ்வாய் சந்திரன் இணைவு. நீங்கள் சொன்னது போல் என்னுடைய கணவர் மிகவும் அன்பானவர். ஒரு குழந்தை போல் குணம். எதை சொல்ல வேண்டாம் என்று சொல்கிறோமோ அதை சொல்லி விட்டு தான் மறு வேலை. நியாயம் தர்மத்திற்கு கட்டுபட்டவர். நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.

    • @gayasrik2510
      @gayasrik2510 Před 11 měsíci

      உண்மையாகவே... எனக்கும் சந்திரன் செவ்வாய் எழில் உள்ளது

  • @Thatsdevan
    @Thatsdevan Před rokem +5

    சார், செவ்வாய் + சனி, பற்றி சொல்லவில்லையே…

  • @bhargavipranava2780
    @bhargavipranava2780 Před rokem

    Sani sevvai mutual aspect sir

  • @deepasaravan1182
    @deepasaravan1182 Před rokem

    SIR, WHAT ABOUT SEVVAI, CHANDIRAN AND SANI IN THULAM RASI?

  • @gomathic6669
    @gomathic6669 Před rokem

    Sir please 29/8/1997,12.20pm வாழ்கை பற்றி சொல்லுங்க 🙏

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 Před rokem +3

    செவ்வாய் புதன் சூப்பர் sir

    • @selvisengottaiyan5574
      @selvisengottaiyan5574 Před rokem

      Sevai mesathil guru dhanush il but your prediction not matched painful marraige.

  • @livinaravichandran13
    @livinaravichandran13 Před rokem

    Sevvai vakram means same palan or opposite ah sir?

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk Před rokem

    manaivi yepadi varuvanga video pannunga sir please

  • @naveenanaveena7991
    @naveenanaveena7991 Před rokem +1

    செவ்வாய் சனி சேர்க்கை சொல்லுங்க அண்ணா

  • @aishwaryaaishwarya8881
    @aishwaryaaishwarya8881 Před rokem +2

    What about mars & Saturn.....????

  • @kmaha5471
    @kmaha5471 Před rokem +1

    What about Mars and Saturn sir?

  • @akd1614
    @akd1614 Před rokem

    Where is Saturn & Mars combination predictions?

  • @senthilvelang9869
    @senthilvelang9869 Před rokem

    வரன் அமையும் திசை மற்றும் தூரம் சொந்தமா அல்லது அண்ணியமா என்றும் மனைவி உடன் பிறந்தோர் கண்டுபிடிப்பது எப்படி ஒரு பதிவு போடவும் ஐயா வணக்கம்

  • @Mastershanti
    @Mastershanti Před rokem +1

    Sir navamsa sevvai eppadi iruthal paraval elaiya ?

  • @sabithakk9681
    @sabithakk9681 Před rokem

    Chandran,suriyan,bhuthan,sani,sevvai irrunthal eppadi irrukum sir,

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 Před rokem

    வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmavathisadasivam6741

    புதன் சூரியன் செவ்வாய் சுக்ரன் சேர்க்கை பற்றியும் சொல்லுஙகள்

  • @dhanikachalamk582
    @dhanikachalamk582 Před rokem

    How are you?

  • @dhanikachalamk582
    @dhanikachalamk582 Před rokem

    Sir

  • @vais9213
    @vais9213 Před rokem +2

    வணக்கம் ஐயா, தற்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் Autism குறைபாட்டை ஜாதகத்தின் மூலம் கண்டறிய முடியுமா என்று ஒரு பதிவு போடுங்கள்.

  • @sudhasakthi3051
    @sudhasakthi3051 Před rokem +1

    💯 True sevai +puthan Sir

  • @padmavathycm2600
    @padmavathycm2600 Před rokem

    🙏🙏🙏🙏🙇‍♀️

  • @ladybirdsocialchannel4330

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aungarajanravi5839
    @aungarajanravi5839 Před 5 měsíci +1

    Mappilay joke super

  • @spiritualworld9129
    @spiritualworld9129 Před rokem

    Sevvai+sani+budhan+suriyan serkai... Ena palan sir?

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před rokem

    🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Před rokem

    சின்ன ராஜ் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை எனக்குத் தெரிந்த பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் ராகு இணைவு கணவர் தொழில் தொழில் என்று மனைவியைக் கவனிக்கவில்லை உண்மை தான்

  • @yazhjaya2306
    @yazhjaya2306 Před rokem

    செவ்வாய் உடன் சூரியன் புதன் குரு கேதுவுடன் ஆறில்இருந்தூல் எப்படி இருக்கும்

  • @kalai294
    @kalai294 Před rokem +2

    Sir, செவ்(வ) +சந்திரன், அதே பலனா?

  • @virgoraj2412
    @virgoraj2412 Před rokem +1

    நீங்கள் பார்த்து அசந்து போன ஜாதகம் இருந்தால் கூறுங்கள் ஐயா

  • @vasanthabalasubramanian5030

    Sir, by mistake you have forgotten the mars saturn combination, which I was eagerly waiting for...... Vasantha Balasubramanian from kerala. (A malayali).I am a regular viewer of your u tube channel.

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 Před rokem

    Sir ennode jathakathil 5 am idamana rishapathil karthikai 2 am pathathil ragu sukiran mirugasheersham 2 am pathathil chevai en veeddukararukku 4 am midamana dhanusil sukiran irukku avarukku odampu pooravum eego athu enkiddeyum pillakalddeyum koode kanpippar avar udatha chonna saree uduthanum avar innakki enna samayal cheyyanum solraro athai than samakkanum avarukku pudichavanka kalyanam visheshankalukku muddum than ponum Nan yarkiddeyum pesakudathu athum azhakana ambalaya irunthal avanka nunnadiye vachu enna thiddi avakkalukku theriyaathavaru pudikki kaiye pidichu ezhuthu kooddi vanthu viduvar
    Vazhkkaye veruthu poyi vazhukkiddu irukken

  • @ekambarakumar5884
    @ekambarakumar5884 Před rokem

    ஐயா வணக்கம் என்னுடைய பிள்ளை ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் வியாழன் சனி எல்லாம் 7ஆம் இடத்தில் இருக்கும்போது எவ்வாறு கணவர் அமையும், 15-04-2000 செங்கம் இரவு07.35 பதில் கூறிகள் ஐயா.

  • @BoopathiBoopathikrishnan

    3 ல் சனி,செவ்வாய்,சுக்கிரன்(மகரம்) சேர்க்கை என்ன பலன் சார் சொல்லுங்க ப்ளீஸ்

  • @rajeswaria7408
    @rajeswaria7408 Před rokem

    👏👏👏👏👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramesharavindh6500
    @ramesharavindh6500 Před 9 měsíci

    24:22 correct ah sonninga

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @mythilisoundar35
    @mythilisoundar35 Před rokem

    வணக்கம் ஸார் ‌என் மகள் பெயர் விசாலி 09 10 2009 ‌ இரவு 01.07 நிமிடம் பழனி . கடக லக்னம் 1 ல்‌செவ்வாய்‌ கேது 2 சுக்கிரன் ‌ 3 ல் சனி புதன் சூரியன் 7 ல் குரு ராகு 11 ல் சந்திரன் ‌ ப்ளீஸ் பதில் உதாரணமாக கூட எடுத்து சொல்லுங்க சார் ப்ளீஸ் பதில்

  • @dhanalakshmis4059
    @dhanalakshmis4059 Před rokem

    Ipo 4 graham senthu iruku
    Apo intha palan elm poruthuma
    D. O. B 10/5/1998 & 9pm erode

  • @ganeshkumar5632
    @ganeshkumar5632 Před rokem +1

    யார் உங்கள் மனைவினு விளக்கம் போடுங்க தலைவரே 🙏🙏

  • @aishwaryaaishwarya8881
    @aishwaryaaishwarya8881 Před rokem +1

    Super....!!!🥳🥳🥳

  • @vinayaga1987
    @vinayaga1987 Před rokem +1

    நன்றிகள்🙏

  • @kalyanakumar8733
    @kalyanakumar8733 Před rokem +3

    செவ்வாய் சனி சொல்ல வில்லை சார்

  • @user-kb8zk3jj3u
    @user-kb8zk3jj3u Před rokem

    சார் வணக்கம். என் ஜாதகத்தில் செவ்வாய் குரு , சுக்கிரன், புதன், சனி, சூரியன், ராகு, ஆகிய கிரகங்களுடன் தொடர்பு கொள்கிறது. என் கணவர் மிகவும் நல்லவர். ஆனால் அம்மா, சகோதரர் சகோதரிக்கு உதவி செய்து இப்போது நாங்கள் ஏமாந்து மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு சொந்த வீடு அமையுமா? எங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும். தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பெயர் அருணா பிறந்த நாள் 3.12. 1974 . நேரம் அதிகாலை 4.45. ஊர் ராஜபாளையம்.

  • @muthukumara2565
    @muthukumara2565 Před rokem

    Chevai சனி சேர்க்கை சொல்லவே இல்லை sir

  • @moorthiramachandra
    @moorthiramachandra Před rokem

    Hi.....sir....28.7.1993..time6.15... chennai.. marriage eppo??.bakery open pannalama.. life eppudi iruikum sir... please sollunga sir...

  • @ragulraje7
    @ragulraje7 Před rokem +3

    செவ்வாய் சனி சொல்லவில்லை

  • @gowriseshadri
    @gowriseshadri Před rokem

    செவ்வாய் குரு சூரியன் 6 ல் சேர்க்கை எப்படி இருக்கும்.

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před rokem +5

    யார் உங்கள் மனைவி காணொளி பதிவிடுங்கள் ஐயா. 🙏

    • @lgi5870
      @lgi5870 Před rokem

      Pls talk about boys side A
      - how wife will be..

  • @ashokanoman752
    @ashokanoman752 Před rokem

    1,5,9 ல் இருந்தால் சேர்க்கையாக எடுத்துக் கொள்ள லாமா.

  • @santhoshsanthosh5974
    @santhoshsanthosh5974 Před rokem

    ஐயா வணக்கம் யார் உங்கள் மனைவி ? வீடியோவை பார்த்தபோது வந்த கேள்விகள் இது . பொதுவா 7கு குடையவன் ஆட்சி உச்சம் ஆனால் வரும் வாழ்க்கை துணை அழகாக வரும் என்று சொன்னிர்கள் உதாரணமாக மீன(லக்கினம்) மீன(ராசி) 7க்கு குடைய புதன் 4 இல் ஆச்சி அதன் கூட ராகு(சுய சாரம்),சூரியன்,குரு.இப்போ கரு நாகம் என்று கூறப்படும் ராகு இருப்பதால் வாழ்க்கை துணை கருப்பா , கன்னம் சுருங்கி வருமா அல்லது குரு தொடர்பு இருப்பதால் கன்னம் உப்பி மாநிறம் மா வருமா? அல்லது புதன் விஷ்ணு கிரகம் என்பதால் மா நிறமாக வருமா ? அல்லது இதில் எதிலும் சம்மந்தம் இல்லாமல் புது ரகமாக இருக்குமா???
    நேரம் இருந்தால் பதில் தாருங்கள் ஐயா , இதில் தங்கள் மனம் வர்த்தப்படும் படி கேள்வி கேட்டு இருந்தாலும்,எழுத்து பிழை ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்
    இப்படிக்கு நமது சேனல் subscriber

  • @sonivlogs1988
    @sonivlogs1988 Před rokem +1

    செவ்வாய். குரு.சுக்ரன் மூன்றும் 9 ல் இருந்தால்????

  • @lokeshbhavs4193
    @lokeshbhavs4193 Před rokem

    Hello sir, hope u r doing well is it possible to predict about career opportunities for my chart details - 09-03-1991 /03:31 pm, vellore , female
    I'm residing in Dubai with my family I'm trying to do some courses and want to go to a job but one of our family astrologer told that I'll not get job but I'll get double degree but I'm desperately trying to work please predict and u can use it for ur video explanation as well, but please don't display my name, birth details also,
    Thanks in advance

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 Před rokem

    U dint say about mars and Saturn 🤔

  • @balajirajan2947
    @balajirajan2947 Před rokem

    அண்ணே வணக்கங்கள்
    மகள் செளந்தர்யா 25/06/97 11/15Am சேலம் திருமணம் எப்பொழுது நடக்கும். எதிர்காலம் எப்படி?