Koondu kulla Enna Vachu Video Songs # Tamil Songs # Chinna Gounder # Ilaiyaraja Tamil Hit Songs

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2018
  • Songs : Koondu kulla Enna Vachu Video Songs
    Movie : Chinna Gounder
    Music : Ilaiyaraja
    Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
  • Hudba

Komentáře • 518

  • @kk-vb1qf
    @kk-vb1qf Před 4 měsíci +163

    2024 anyone?

  • @shirenkumar3004
    @shirenkumar3004 Před 3 lety +496

    கண்ணு வலது கண்ணு தனா துடுச்சுதுனா ஏதோ நடுக்குமுன்னு பேச்சு இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @naveen.rnaveen.r6961
    @naveen.rnaveen.r6961 Před 2 lety +101

    பண்ணாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல.......

  • @praveencreationz
    @praveencreationz Před 5 měsíci +102

    🥺One of the Gem in Cinema and Politics Rest in Peace Vijaya kanth sir 💔

    • @vijaydon7383
      @vijaydon7383 Před 5 měsíci +3

      😭😭😭 village la vijaykanth tha famous

    • @praveencreationz
      @praveencreationz Před 5 měsíci +1

      @@vijaydon7383 yeah Tamil cinema legendry actor captian 😔🥹

  • @vikramtamilselvam9345
    @vikramtamilselvam9345 Před 3 lety +233

    பொண்டாட்டிய மிஸ் பண்ற ஒவ்வொரு புருஷன்காரனுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்

  • @subashsubas3128
    @subashsubas3128 Před 3 lety +148

    பண்ணாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்துல நேந்து வச்ச கடன் தீரல...super

  • @sjhari9552
    @sjhari9552 Před 3 lety +230

    கொடிய நோயும் விட்டு விலகிடும் இப்பாடல் கேக்கும்போது miss u SPB sir

  • @anandhakumar.r8793
    @anandhakumar.r8793 Před 2 lety +100

    இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த பாடல் வரிகளும் கேப்டன் நடிப்பும் மறையாது..........😘😘😘

  • @prentertainment.1467
    @prentertainment.1467 Před 3 lety +98

    2021 kettavanga oru like

  • @Arjunarjun1
    @Arjunarjun1 Před 2 lety +20

    இந்த காலகட்டத்தில் அவன் அவன் இசையமைப்பாளர் பாடலாசிரியர் னு சொல்லி கிட்டு சகிக்க முடியாத இசை அமைத்து சகிக்க முடியாத பாடல் வரிகளோடு பாடல் போடுகிறேன் என்ற பெயரில் கத்துகிறார்கள். SPB ஐயா இந்த மண்ணை விட்டு நீங்கினாலும் அவரது பாடல்கள் அவரை நம் மனதை விட்டு நீங்க விடாமல் செய்கின்றன. நன்றி இளைய ராஜா ஐயா எங்கள் வாழ்வில் உங்கள் படைப்புகளை எங்களுக்கு கொடுத்து மனதை இலகுவாக செய்ததற்கு.

    • @rajakumarb8670
      @rajakumarb8670 Před 7 měsíci

      ஆமாம். . பாடகர் என்ன அர்த்தம் னு தெரியமலேயே பாடல் பாடுகிறார்கள்.. இசையை போட்டு மொழுகி வரிகள் எதுவும் புரிவதில்லை..😢😢

  • @kishoreananthb8395
    @kishoreananthb8395 Před 4 měsíci +9

    கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
    கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
    அடி மானே மானே ஒன்னத்தானே
    எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
    அடி மானே மானே ஒன்னத்தானே
    எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
    கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
    கண்ணு வல துகண்ணு தானா துடிச்சுதுன்னா
    ஏதோ நடக்குமின்னு பேச்சு
    மானம் கொரையுமின்னு மாசு படியுமின்னு
    வீணா கதைமுடிஞ்சு போச்சு
    ஈசான மூலையில லேசான பல்லி சத்தம்
    மாமன் பேரை சொல்லி பேசுது
    ஆறாத சோகம்தன்னை தீராம சேத்து வச்சு
    ஊரும் சேந்து என்னை ஏசுது
    மாமா மாமா ஒன்னத்தானே
    எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
    கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
    கூண்டுக்குள்ள உன்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே
    தென்னங்கிளையும் தென்றல் காத்தும் குயிலும்
    அடி மானே உன்னை தினம் பாடும்
    கஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும்
    இந்த மாமன் கதையை தினம் பேசும்
    பொள்ளாச்சி சந்தையிலே கொண்டந்த சேலையிலே
    சாயம் இன்னும் விட்டு போகல
    பன்னாரி கோயிலுக்கு முந்தான ஓரத்திலே
    நேர்ந்து முடிச்ச கடன் தீரல
    மானே மானே ஒன்னத்தானே
    எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
    கூண்டுக்குள்ள உன்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே
    கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
    என் மாமா மாமா ஒன்னத்தானே
    எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
    அடி மானே மானே ஒன்னத்தானே
    எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
    கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

  • @murugan.m.3638
    @murugan.m.3638 Před 3 lety +389

    அந்த பொள்ளாச்சி சந்தை அந்த ஒரு வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்,,,, இந்த தினமும் ஒரு முறை கெட்ட தான் தூக்கம் வரும்

  • @suryaroshan6322
    @suryaroshan6322 Před 3 lety +185

    யாரெல்லாம் SPB'சார மிஸ் பண்டிரிங்க....

  • @harshavinoth6399
    @harshavinoth6399 Před 3 lety +227

    ஆண் : { கூண்டுக்குள்ள
    என்ன வெச்சு கூடி
    நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள போனதென்ன
    கோலக்கிளியே } (2)
    ஆண் : { அடி மானே
    மானே உன்னத்தானே
    எண்ணி நானும்
    நாளும் தவிச்சேனே } (2)
    ஆண் : கூண்டுக்குள்ள
    என்ன வெச்சு கூடி
    நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள போனதென்ன
    கோலக்கிளியே
    பெண் : கண்ணு வளத்து
    கண்ணு தானா துடிச்சுதுனா
    ஏதோ நடக்குமின்னு பேச்சு
    ஆண் : மானம் குறையுமின்னு
    மாசு படியுமின்னு வீணா கதை
    முடிஞ்சு போச்சு
    பெண் : ஈசான மூலையில
    லேசான பள்ளி சத்தம்
    மாமன் பேரை சொல்லி
    பேசுது
    ஆண் : ஆறாத சோகம்
    தன்னை தீராம சேத்து
    வச்சு ஊரும் சேந்து
    என்னை ஏசுது
    பெண் : மாமா மாமா
    உன்னத்தானே எண்ணி
    நானும் நாளும் தவிச்சேனே
    ஆண் : கூண்டுக்குள்ள
    என்ன வெச்சு கூடி
    நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள போனதென்ன
    கோலக்கிளியே
    பெண் : கூண்டுக்குள்ள
    உன்ன வெச்சு கூடி
    நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள வந்த
    திந்த கோலக்கிளியே
    ஆண் : தென்னன்கிளையும்
    தென்றல் காத்தும் குயிலும்
    அடி மானே உன்னை தினம்
    பாடும்
    பெண் : காஞ்சி மடிப்பும்
    கரை வேட்டி துணியும்
    இந்த மாமன் கதையை
    தினம் பேசும்
    ஆண் : பொள்ளாச்சி சந்தையில
    கொண்டாந்த சேலையில
    சாயம் இன்னும் விட்டு
    போகல
    பெண் : பன்னாரி கோயிலுக்கு
    முந்தானை ஓரத்தில
    நேர்ந்து முடிச்ச கடன் தீரல
    ஆண் : மானே மானே
    உன்னத்தானே எண்ணி
    நானும் நாளும் தவிச்சேனே
    பெண் : கூண்டுக்குள்ள
    உன்ன வெச்சு கூடி
    நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள வந்த
    திந்த கோலக்கிளியே
    ஆண் : கூண்டுக்குள்ள
    என்ன வெச்சு கூடி
    நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள போனதென்ன
    கோலக்கிளியே
    பெண் : என் மாமா மாமா
    உன்னத்தானே எண்ணி
    நானும் நாளும் தவிச்சேனே
    ஆண் : அடி மானே
    மானே உன்னத்தானே
    எண்ணி நானும்
    நாளும் தவிச்சேனே
    ஆண் : கூண்டுக்குள்ள
    என்ன வெச்சு கூடி
    நின்ன ஊர விட்டு
    கூண்டுக்குள்ள போனதென்ன
    கோலக்கிளியே

  • @dmsaibabachannel8007
    @dmsaibabachannel8007 Před 3 lety +88

    எத்தன முறை கேட்டாலும் திகாட்டாத பாடல் #dmsaibabachannel

  • @jamesphilip2660
    @jamesphilip2660 Před 3 lety +155

    I’m from Kerala with reasonable understanding of Tamil . After a long time heard this song repeatedly at least 30 odd times on a long distance driving. What a spectacular combination of Music, Lyrics and Vocals. Miss you SPB sir 😥

  • @venkatesan.jvenkatesan.j5633

    அனைத்து கதைக்கும் பொருத்தமான ஒரு அற்புதமான அம்சங்கள் பொருந்திய ஒரு நல்ல மனிதர்

  • @angelcharles383
    @angelcharles383 Před 3 lety +49

    இளையராஜாசார் இசை சூப்பர்

  • @janakiammastatus
    @janakiammastatus Před 2 lety +12

    ஜானகி அம்மா பாடும் போது தான் ரொம்ப sad Feeling இருக்கு.. Spb sir பாடும் போது அந்த அளவுக்கு feeling இல்லை..spb sir extraordinary singer. no doubt. அதான் ஜானகி அம்மா உலகின் no1 பாடகி...

  • @kannanranganathan7895
    @kannanranganathan7895 Před 2 lety +19

    3:57 to 3:59 பாட்டின் உயிர் நாடி. ஜானகி அம்மா மற்றும் பாலு ஐயா போட்டியிட்டு பாடியுள்ளரர்கள்

  • @timetraveller3636
    @timetraveller3636 Před 2 lety +21

    நைட் இந்த பாட்ட கேட்டாலே கண்ணு எல்லாம் தன்னை அறியாமலே கலங்கும் 😢😢❤️❤️

  • @janakiammastatus
    @janakiammastatus Před 2 lety +18

    இந்த பாடலை பாலு அவர்கள் மட்டும் பாடவில்லை. புரிந்துகொள்ளுங்கள். ஜானகி அம்மாவும் சேர்ந்து தான் படியிருக்கிறார்கள். ஜானகி அம்மா உருகி உருகி பாடியிருக்கிறார்கள் அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையோ?

  • @cparthasarathi639
    @cparthasarathi639 Před 3 lety +66

    Ungala miss panrom Balu sir. Ilayaraja-SPB-Janaki, God's finest combination.

  • @vijayasankar9047
    @vijayasankar9047 Před 5 měsíci +19

    Your memory will be kept alive in our hearts for ever .... May your soul rest in peace vijayakanth sir......

  • @catherinemala7989
    @catherinemala7989 Před 3 lety +34

    Appappapapa, !!!!😭😭😭😭enna song... enna voice SPB .👏👏👏

  • @veeraiyanveeraiyan2202
    @veeraiyanveeraiyan2202 Před rokem +5

    நடந்து போன நிகழ்வை திரும்ப கொண்டு வரும் ஆற்றலை கடவுள் எனக்கு கொடுத்தால் இந்த படம் எடுத்த அந்த காலகட்டத்தை கொண்டு வந்து விடுவேன்

  • @Jean21137
    @Jean21137 Před 4 měsíci +3

    மனித வடிவில் தெய்வமாய் வாழ்ந்து மறைந்த தெய்வப் பிறவி கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.

  • @PRATHAP26
    @PRATHAP26 Před 3 lety +68

    Movie::: CHINNA GOUNDER ♦️♦️
    Released in ::: 14th JANUARY 1992
    Music ::: Isaignani ILAYARAJA 💚
    Vocal:: SPB 💚 S JANAKI 🧡
    Lyrics ::: RV UDHAYAKUMAR ♦️
    BLOCKBUSTER MOVIE ♦️♦️
    RAN MORE THAN 2️⃣5️⃣0️⃣ DAYS 😍😍😍😍😍😍😍

  • @sivaprakash8610
    @sivaprakash8610 Před 2 lety +11

    பொள்ளாச்சி சந்தையில
    கொண்டாந்த சேலையில
    சாயம் இன்னும் விட்டு
    போகல......🙂
    # ஈசான மூலையில
    லேசான பள்ளி சத்தம்
    மாமன் பேரை சொல்லி
    பேசுது.....super lyrics 😊

  • @nagarajanm2208
    @nagarajanm2208 Před 2 lety +4

    இப்ப உள்ள திரைப்பட பாடல்கள்
    இந்த பாடலை அப்படியே பாடமுடியாது

  • @mathiremnath9185
    @mathiremnath9185 Před 2 lety +8

    ஜானகி அம்மா தேன் குரல்

  • @kenzajasir1820
    @kenzajasir1820 Před 2 lety +15

    മലയാളികള്‍ ആരും ഇതുപോലെയുള്ള ഹിറ്റ് ഗാനങ്ങള്‍ കേള്‍ക്കാറില്ലെ ആരുടേയും കമന്റ് കണ്ടില്ല♥♥

  • @hariharan.d7460
    @hariharan.d7460 Před rokem +6

    பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில
    சாயம் இன்னும் விட்டு போகல....

  • @anbarasijaya660
    @anbarasijaya660 Před 2 lety +3

    நான் இரண்டு பேருந்துகளில் ஏறி 15 கிமீ பயணம் செய்து பணிக்குச் செல்ல வேண்டும் . உள்ளே ஓர் உள்ளாடை அணிந்து , அதன் மீது இன்னொரு வெள்ளை உள்ளாடை அணிந்து , அதன் மேல் வேட்டி கட்டி , பாதுகாப்புக்கு பெல்ட் அணிந்து மிடுக்காகச் செல்வேன். அதற்குக் காரணம் , இந்தப் பாடலில் ( 00.33- 00.39) - திரு . விஜயகாந்த் நடந்து வரும் கம்பீரம் !

  • @ManojKumar-cr2gb
    @ManojKumar-cr2gb Před 3 lety +53

    I am from Coimbatore. Love to hear this song with lyrics portraying Kongu regions, Coimbatore, Pollachi, and Sathyamangalam...etc...

  • @venkatesan.jvenkatesan.j5633

    அடி மானே மானே உண்ணத் தானே எண்ணி நானும் நாளும் தவித்தேனே அற்புதமான வரிகள் அதற்கேற்ற நடிப்பு

    • @kannanranganathan7895
      @kannanranganathan7895 Před 2 lety +1

      வெங்கடேசன், உண்ண என்பது தவறு. உன்ன என்பதே சரி

  • @thatchanamoorthip6416
    @thatchanamoorthip6416 Před 2 lety +10

    என் மாமா மாமா உன்ன தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Coco-px2wk
    @Coco-px2wk Před 5 měsíci +5

    ക്യാപ്റ്റൻ സാർ 😭😭😭🙏നിങ്ങൾ മരിച്ചിട്ട് ഇല്ല ജീവിക്കുന്നു ഞങ്ങളിലൂടെ❤

  • @g.ragupathiasstprofessor5509

    Miss you lot ...spb sir ...😭😭😭...

  • @ksuresh2k6
    @ksuresh2k6 Před 3 lety +27

    One of the finest director & Lyric Writer- "R.V Udayakumar

  • @theepikarajasulosan5738
    @theepikarajasulosan5738 Před 5 měsíci +5

    இந்த பாடல் கேட்கும் போது captain நினைவு ரொம்ப வருது 😔😥😭😢😰

  • @veeransanthoshkumar6218
    @veeransanthoshkumar6218 Před 5 měsíci +4

    பொள்ளாச்சி🏝️🏝️🏝️ சந்தையில எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

  • @prabulingamalar7905
    @prabulingamalar7905 Před 2 lety +7

    விஜயகாந்த் போன்று இனி யாரும் வர முடியாது

  • @ranjaniv7871
    @ranjaniv7871 Před 5 měsíci +9

    One of the Gem in Cinemas and politics Rest in peace Vijaya kanth sir 💔

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan Před 4 měsíci +2

    ஏத்துகவே முடியவில்லை இந்த கம்பீர மனிதன் இல்லைன்னு! ஐயா தர்மபிரபு உங்கள் இழந்துட்டோம் யா😢

  • @vivekpoickadan9742
    @vivekpoickadan9742 Před 2 lety +49

    im from kerala, randomly heard this song today on radio for the very first time never heard it before . but aftr hearing it for the first time im here searching for this on utube immedietly and playing it back to back . what a song ..beautiful, nothing more to say.. brought so much emotions.. ilayaraja sir , S P B sir, janaki amma.. that time were lit pure class

  • @gandhinadarragupathi1730
    @gandhinadarragupathi1730 Před 2 lety +7

    கண்ணு வலது கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்கும்னு பேச்சு...அருமையான வரிகள் 😭😭😭😭

  • @praveenveerasingam6515
    @praveenveerasingam6515 Před 5 měsíci +2

    கலங்கிய கண்களுடன் கண்டுகொண்டிருப்போர்களில் நானும் ஒருவன்

  • @sarathcs3253
    @sarathcs3253 Před 5 měsíci +2

    En kadavul Ilayaraja sir🙏 from Kerala Raja sir devotee

  • @MurugesanINDIA
    @MurugesanINDIA Před 3 lety +34

    2:44 தென்னம் கிளையும் தென்றல் காற்றும் குயிலும் அடி மானே உன்ன தினம் பாடும்

    • @pavimohan3965
      @pavimohan3965 Před 2 lety +1

      Very nice lyrics

    • @devarajm1821
      @devarajm1821 Před 2 lety

      Amazing song with legendary voices . Entire country missing such great wonderful singer SPB Sir.

  • @shivasundari2183
    @shivasundari2183 Před 3 lety +32

    Maanam Kurayuminnu
    Maasu Padiyuminnu
    Veena Katha Mudunju Pochu😢

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Před 2 lety +5

    மாமா மாமா உன்ன தானே உன்ன எண்ணி நானும் நாளும் தவித்தேனே

  • @vbalachandran7610
    @vbalachandran7610 Před 3 lety +42

    Enna kural. So sweet melody sir ente manasil nee jeevikkunnu

  • @NBalakrishnan1989
    @NBalakrishnan1989 Před 2 lety +5

    ஆறாத சோகந்தன்ன தீராம சேத்து வச்சு ஊரும் சேர்ந்து என்ன ஏசுது!!!

  • @devakumars1019
    @devakumars1019 Před 4 měsíci +1

    விஜயகாந்த் உடைய நடிப்பு பெருந்தன்மையான நடிப்பு பாடல் கேற்ற நடிப்பு அருமை அருமை இப்படிக்கு எஸ் ஆர் தேவா ஸ்டாலின் விஜயமங்கலம்

  • @mosfet1780
    @mosfet1780 Před 2 lety +13

    I'm not going to talk about this film but about vijayakanth. Once i mocked him due to alcoholism, but I learned seriously about him when I saw one of his interview. I should apologize, he's a good actor and also a simple self made humble good man helping others every time it is possible. I'm in fact sad to lean that he is ill.

    • @KUMARKUMAR-wu2fz
      @KUMARKUMAR-wu2fz Před 2 lety +5

      It's too late brother,same thing happened to tamilnadu people who they really never realize this precious gem. CAPTAIN ❤️❤️❤️

  • @janakiammastatus
    @janakiammastatus Před 7 měsíci +3

    ஜானகி அம்மா பல்லவியை ஒரே மூச்சில் பாடி முடிப்பார்கள். Spb sir அப்படி பாடவில்லை

  • @janakiammastatus
    @janakiammastatus Před 2 lety +14

    What a feeling janaki amma.. No1 female voice janaki maa unga voice ...

  • @tulasiram3321
    @tulasiram3321 Před 3 lety +48

    Miss u lot Spb sir..irreplacable place ever in world cinema..

  • @maliswaminathan475
    @maliswaminathan475 Před 3 lety +28

    My memories goes 1991 in Tiruppur and Bannari Amman temple.

  • @ferozkumar5891
    @ferozkumar5891 Před 3 lety +32

    I love my Captain always.

  • @sidharthsidhu9982
    @sidharthsidhu9982 Před 4 měsíci +2

    ഒരുപാട് ഇഷ്ടം ആയി നല്ല പാട്ട്

  • @Thannasiyappan
    @Thannasiyappan Před 3 lety +17

    S.P.B sir evergreen singer is in the world

  • @garudan_22
    @garudan_22 Před 2 lety +10

    90s - Golden Period

  • @partharaman3732
    @partharaman3732 Před 4 měsíci +2

    மனதை உருக்கும் பாடல்

  • @sathya7843
    @sathya7843 Před 3 lety +11

    Adi maane maane ... Unna Thane enni nanum nalum thavichene....
    I miss u d kalaimathi.... 😥😢😓

  • @ahamedsarees627
    @ahamedsarees627 Před 2 lety +6

    I'm from sri lanka 🇱🇰
    Nice song 🎵👌

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před 6 měsíci +2

    Maanam kurriyum nu maasu padiyum nu Veena kadha mudinji pochu

  • @dcoder1371
    @dcoder1371 Před 3 lety +12

    1:38 really Amazing Feeling 😍😍

  • @mahaguru58
    @mahaguru58 Před 2 lety +8

    என்ன ஒரு சிறந்த பாடல். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான காதலின் கதையைச் சொல்கிறது. கணவரை கொலை செய்யப் போகும் ஒருவரைக் கொன்ற பின்னர் அவர் சிறைக்குச் சென்றார்.

  • @mhdarshad2829
    @mhdarshad2829 Před 10 měsíci +2

    Vera level song 2023 la kekkuravangga like podungga

  • @Yuvaraj-bo4xv
    @Yuvaraj-bo4xv Před 12 dny +1

    China gounder flim and story and music village situation song very beautiful love story and love feeling songes all futures all family like this song Happy's

  • @stephenbabu6205
    @stephenbabu6205 Před 3 lety +13

    I love janaki amma voice

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 Před 2 lety +10

    Takes me tochildhood days recollecting old memories, 20 years back this songs will be played in marriage house . Thatha use to wear this baniyan

  • @SsmultiInfo
    @SsmultiInfo Před 5 měsíci +2

    Repeatedly watching this my( favourite )song for vijaykanth sir.

  • @ponmanivels1365
    @ponmanivels1365 Před 2 lety +2

    Me also like the line (பொள்ளாச்சி சந்தையில ) ✌😎☝🥳

  • @392p.sathyastxavierconkum4

    Wow... Very nice voice janaki Amma ❤️ and spb sir 🥰. Addicted voice janaki Amma

  • @thinarajraj5696
    @thinarajraj5696 Před 5 měsíci +2

    Rip Captain 🌹🌹🌹 . Vella Manasu, Karuppu Vairam 😢

  • @sln7839
    @sln7839 Před 2 lety +10

    Only raja can compose soul soothing songs.

    • @sln7839
      @sln7839 Před 2 lety +2

      There’s definitely some magic in raja’s music. Not possible to compose such music unless he’s the chosen one.

  • @mandakasayam11
    @mandakasayam11 Před měsícem +1

    Deeply missing spb and captain 😢

  • @shirenkumar3004
    @shirenkumar3004 Před 2 lety +5

    அனைத்து கவலைகளும் மறந்து போகும் 👌👌👌என்ன வரிகள் அது கவிதை கவிதை 🌷🌷🌷🌷

  • @murugayalgnm5320
    @murugayalgnm5320 Před 2 lety +4

    மாமா மாமா உன்னத்தானே அருமையான வரிகள்.

  • @senthilkumar7619
    @senthilkumar7619 Před 10 měsíci

    ஸ்பெஷல். பாலசுப்பிரமணியன் குரல் கேப்டனுக்கு மிக மிக பொருத்தமா இருக்கு. 👌👌👌👌👌👌👌👍👍👍👍

  • @suryasuba8431
    @suryasuba8431 Před rokem +2

    கண் கலங்கி போச்சி

  • @rajusekar3898
    @rajusekar3898 Před 2 lety +5

    Excellent song composed by Raja sir and so melodiously sung by spb sir and janaki Amma
    Vijayakant' s one of the best films

  • @venkatesan.jvenkatesan.j5633

    மிகச்சிறந்த நடிகர் நம்ம கேப்டன்

  • @radhakrishnan942
    @radhakrishnan942 Před 2 lety +2

    குடியாணவன் பாட்டு🌹
    அருமை அருமை

  • @vasanthv6850
    @vasanthv6850 Před 3 lety +12

    Pannari koviluki...love this

  • @masutha6245
    @masutha6245 Před 3 lety +11

    Miss u lot spb sir. Unga song ella rompa rompa super sir. 😭😭😭😭😭😭😭😭😭

  • @Varu-cx2og
    @Varu-cx2og Před 3 lety +7

    நாங்கள் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டோம் SPB அய்யா

  • @edwinpaul2177
    @edwinpaul2177 Před 3 lety +31

    RIP Spb sir 🕯🕯🕯😭😭😭💐💐

  • @c.subramina7736
    @c.subramina7736 Před 3 lety +20

    Rip spb sir 😭😭😭😭

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 Před 3 lety +12

    Spb sir voice has no match.his voice in combination with janaki amma is superb.Their combination with ilayaraja sir 's music is beyond words of praise.

  • @srisathyasasikumar2155
    @srisathyasasikumar2155 Před 3 lety +9

    Pollachi sandhayila kondandha selayila saayam innu vittu pogala ❤ Bannari koviluku mundhana oorathila nendhu mudicha kadan theerala..💙
    Paahh enna pattu🥰 indha line pudichavanga kandipa comment ah like panunga🥰

  • @ManojkumarManojkumar-fc4cc
    @ManojkumarManojkumar-fc4cc Před 9 měsíci +4

    Four legends
    1. S.p.b sir
    2. Captain sir.
    3. Janaki amma
    4. Ellayaraja sir

  • @pravinkumarkumar3176
    @pravinkumarkumar3176 Před 5 měsíci +3

    Miss you captain😢😢👍 RIP

  • @yohithamari7174
    @yohithamari7174 Před 2 lety +2

    En mamaku romba piducha song😭😭avara pirinjirukrapo kkradhu inum alugaiya varudhu love u mamma 😭😭😭😭😒

  • @shirishpillai4834
    @shirishpillai4834 Před 2 měsíci +2

    Evergreen song❤

  • @thilakkumarr6814
    @thilakkumarr6814 Před 4 měsíci +1

    itha paatulaa padagarum nadichavarum deivam aaitunnga

  • @theruvelu9792
    @theruvelu9792 Před 2 lety +1

    China Kaundar all best songs music mine blowing hat’s off to all techniques and camera best deriction best screen play