Ennavendru Solvathamma - 4K Video Song | என்னவென்று சொல்வதம்மா | Rajakumaran | Prabhu | Ilaiyaraaja

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2024
  • #4kvideosong #ayngaran #ilayaraja #spb
    Rajakumaran is a 1994 Indian Tamil-language action drama film directed by R. V. Udayakumar. The film stars Prabhu, Meena and Nadhiya. It was released on 14 January 1994, coinciding with Pongal. The film was Prabhu's 100th film and was produced by Sivaji Productions.
    Song Credits:
    Ennavendru Solvathamma
    Singer: S. P. Balasubrahmanyam
    Music: Ilaiyaraaja
    Lyrics: R. V. Udayakumar
    Directed by R. V. Udayakumar
    Written by Gokula Krishnan (dialogues)
    Screenplay by R. V. Udayakumar
    Story by Sujatha Udhayakumar
    Produced by Prabhu
    Starring Prabhu, Meena, Nadhiya
    Cinematography: Abdul Rahman
    Edited by B. S. Nagaraj, N. Kapilan
    Music by Ilaiyaraaja
    Production company: Sivaji Productions
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - / ayngaran
  • Hudba

Komentáře • 164

  • @mnmhabli99
    @mnmhabli99 Před měsícem +214

    Anyone from 2024🙌🙌

  • @saralove4659
    @saralove4659 Před měsícem +65

    Prabhu ❤❤❤. No need to dance...how cute expressions...just In face...he kept whole song in his shoulders..just expression...wow...❤❤❤❤❤

  • @balav13
    @balav13 Před 6 dny +4

    எத்தனை கோடி வருடம் ஆனாலும் எஸ்பிபி ஐயா அவர்கள் போல யாரும் பாட முடியாது

  • @rajeshmurugan8860
    @rajeshmurugan8860 Před 13 dny +8

    I am 19 but i like the song very much ❤

  • @satheeshm.v223
    @satheeshm.v223 Před 4 měsíci +141

    Iam from Kerala but I like Tamil songs 💯

  • @user-oe3xz5cr7i
    @user-oe3xz5cr7i Před měsícem +22

    எனக்கு கல்யாணம் ஆக..இந்த பாடல் ஒன்று ..😘😍🤩🤩🤩

  • @Davidgamingyt007
    @Davidgamingyt007 Před 4 měsíci +19

    ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
    வஞ்சி அவள் பேரழகை…
    சொல்ல மொழி இல்லையம்மா…
    கொஞ்சி வரும் தேரழகை…
    ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
    என் நெஞ்சில் நிலைத்தவளை…
    நான் என்னென்று சொல்வேனோ…
    அதை எப்படிச் சொல்வேனோ…
    ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
    இந்த பூலோகம் பாராத தேன் நிலா…
    ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
    வஞ்சி அவள் பேரழகை…
    சொல்ல மொழி இல்லையம்மா…
    கொஞ்சி வரும் தேரழகை…
    ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
    என் நெஞ்சில் நிலைத்தவளை…
    நான் என்னென்று சொல்வேனோ…
    அதை எப்படிச் சொல்வேனோ…
    -BGM-
    ஆண் : தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும்…
    பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி கருங்கூந்தலோ…
    முத்தாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்பிறை…
    முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை…
    ஆண் : வண்ணப் பூவின் வாசம்…
    வந்து நேசம் பேசும்…
    அவள் நான் பார்க்க தாங்காமல் நாணுவாள்…
    புதுப் பூக்கோலம்தான் காலில் போடுவாள்…
    ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
    வஞ்சி அவள் பேரழகை…
    சொல்ல மொழி இல்லையம்மா…
    கொஞ்சி வரும் தேரழகை…
    ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
    என் நெஞ்சில் நிலைத்தவளை…
    நான் என்னென்று சொல்வேனோ…
    அதை எப்படிச் சொல்வேனோ…
    ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
    இந்த பூலோகம் பாராத தேன் நிலா… ஆஹாஹா…
    -BGM-
    ஆண் : ஆஹா… கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்…
    முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்…
    ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்…
    நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்…
    ஆண் : அதிகாலை ஊற்று…
    அசைந்தாடும் நாற்று…
    உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்…
    இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்…
    ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
    வஞ்சி அவள் பேரழகை…
    சொல்ல மொழி இல்லையம்மா…
    கொஞ்சி வரும் தேரழகை…
    ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
    என் நெஞ்சில் நிலைத்தவளை…
    நான் என்னென்று சொல்வேனோ…
    அதை எப்படிச் சொல்வேனோ…
    ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
    இந்த பூலோகம் பாராத தேன்நிலா…
    ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
    வஞ்சி அவள் பேரழகை…
    சொல்ல மொழி இல்லையம்மா…
    கொஞ்சி வரும் தேரழகை…
    ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
    என் நெஞ்சில் நிலைத்தவளை…
    நான் என்னென்று சொல்வேனோ…
    அதை எப்படிச் சொல்வேனோ…

  • @user-fj9ec3lt9y
    @user-fj9ec3lt9y Před měsícem +11

    Ennavendru sollvathama raja sir musica,lyricsa,spp sir voicea,prabhu sir expressiona

  • @palani5433
    @palani5433 Před 4 měsíci +33

    முந்தா..னை சோலையில் 🥻 👍
    தென்றலுடன் பேசுவாள் 💫 👍
    ஆகாய மேகமாகி ☁️ 👍
    ஆசை தூறல் போடுவாள் 🌧️ 👍
    நீரோடை போல நாளும் 👍
    ஆடி பாடி ஓடுவாள் 💞 👍
    அதிகாலை ஊற்று 🌄 👍
    அசைந்தாடும் நாற்று 🌾 👍
    உயிர் மூச்சாகி 💞 👍
    ரீங்காரம் பாடுவாள் .. 💞 🎼 🎤 👍
    இந்த ராஜாவின்🤵 👍 தோளோடு சேருவாள் ... 🤵💪👸 👍
    என்னவென்று சொல்வதம்மா 🤔 👍
    வஞ்சி அவள் பேரழகை ... 👸👌👍
    ஆர்.வி.உதயகுமார் 📝 👌👍
    @ Pala Ni 👍

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před měsícem +8

    இயக்குனர் R.V.உதயகுமார் அவர்கள் வரிகளில்
    இசைஞானி இளையராஜா அவர்கள் இசையோடு பாடும் நிலா SPB அவர்கள் இனிய குரலில் ஒலித்த பாடல். இது என் பள்ளிக்கூட காலத்து பாடல். நான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது வந்த பாடல். இன்று என் வயது 45 இன்று வரை இந்த பாடலை எத்தனை முறை கேட்டு இருப்பேன் என்று கணக்கில் இல்லை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். தேனில் கலந்து எடுத்த பலா சுளை போல உள்ள பாடல். இன்று வரும் பாடல்கள் ஒரு முறை கூட கேட்க முடியவில்லை. ஒரு பாடலின் சூழல் அதன் ஜீவன் அதன் பொருள் என்ன வகையில் இசை அமைக்க வேண்டும், என்ன முறையில் அதன் பின்னணி இசை இருக்க வேண்டும், வரிகளில் என்ன இருக்க வேண்டும்,அதை எப்படி வகுத்து தொகுத்து எழுத வேண்டும், அதனை எப்படி என்ன உணர்வில் பாட வேண்டும் இப்படி அனைத்தும் உள்ளடக்கிய பாடல்கள் என்றால் அது இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள் ஆக தான் இருக்க முடியும். இந்த பாடலில் பின்னணி ஒலிக்கும் இசை மற்றும் இரண்டு இடங்களில் சரணத்திர்க்கு முன் இசைக்கப்படும் இசையில் கூட அதன் ஜீவன் அப்படியே இருக்கிறது. என்னவென்று சொல்வது இந்த என்னவென்று சொல்வதம்மா பாடலை...பாடலில் இன்பம் இருந்தாலும் என் கண்களை அது நனைத்து விடுகிறது. அப்படி ஒரு இனிமை இந்த பாடலில். பள்ளிக்கூட காலங்களில் தினம் தினம் நான் கேசட் எனப்படும் ஓலி நாடாவில் ஒலிக்கச் செய்து கேட்ட காலங்கள் இன்று இல்லை. அது என் மனதோடு அப்படியே இருக்கிறது.
    உலகில் எவ்வளவோ மாறிவிட்டது. இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மட்டும் அப்படியே மாறாமல் இருக்கிறது. இந்த பாடலை என்னோடு கேட்டு ரசித்த என்னை பெற்ற தாய் கூட என்னை விட்டு மறைந்து விட்டார். அவருக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.இனி வரும் காலங்களில் இப்படி ஒரு இனிய பாடல் வரப் போவது இல்லை.ராஜா ராஜா தான்.

  • @rajaindia6150
    @rajaindia6150 Před 11 dny +2

    ISAI GNANI 🔥, SBP sir 🙏

  • @shaji76
    @shaji76 Před měsícem +9

    Both SPB sirs voice is syncing with the actor prabhu sir very beautifully

  • @rajagomathi3225
    @rajagomathi3225 Před měsícem +14

    என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல்❤

  • @richardjaphy345
    @richardjaphy345 Před měsícem +11

    Prabhu's 100th movie.... Great... 😂😂😂😂😂

  • @bharathvenkataraman9324
    @bharathvenkataraman9324 Před 2 měsíci +15

    Maestro Ilayaraja Majical Composition with SPB ❤ Evergreen Song 🎵

  • @mohamedkasim478
    @mohamedkasim478 Před 2 měsíci +11

    இளைய திலகம் பிரபு பாட்டு அருமையாக இருக்குங்க

  • @dd_music24
    @dd_music24 Před 4 měsíci +13

    Ilaiyaraja 90s music super

  • @natrajnatraj2953
    @natrajnatraj2953 Před 2 dny

    Still giving fresh and lovely feel❤️👌 always old songs are best and beautiful one when compared to present shouting albums 👌

  • @RajRajkumar-ge4ps
    @RajRajkumar-ge4ps Před 10 dny +1

    My favourite song lyrics

  • @palanivelrajan6384
    @palanivelrajan6384 Před 2 měsíci +8

    Prabhu sir cuteness ❤️❤️❤️❤️

  • @murugesanmanickam2625
    @murugesanmanickam2625 Před měsícem +1

    Raja Sir king of Music. Illayaraja
    Thaan real Mastro

  • @puvenendran9412
    @puvenendran9412 Před měsícem +9

    Now im listen this lovely songs
    07.05.2024

  • @vclingam888
    @vclingam888 Před 24 dny +1

    90s kids paa naanu antha time sema fav intha paatu
    ......

  • @mohamedkasim478
    @mohamedkasim478 Před 3 měsíci +12

    பிரபு அழகு

  • @Hinata.....axiiii
    @Hinata.....axiiii Před 9 dny +5

    Anyone from 2044😂

  • @nalimnizam7488
    @nalimnizam7488 Před 2 měsíci +6

    I am from srilanka .the song is lovely with lovely wordings as well as decent costumes .

  • @sankarvimala4910
    @sankarvimala4910 Před 3 měsíci +6

    என்னவென்று சொல்வது ராஜா ஐயா இசையை❤🙏

    • @LakkiLakki-yv8ow
      @LakkiLakki-yv8ow Před 16 dny

      சொல்லலாம் சொல்லலாம்

  • @gregoryantony7491
    @gregoryantony7491 Před měsícem +1

    We will not get to listen melodies voice of Spb and raja sir music in the future

  • @SureshSuresh-ft6vr
    @SureshSuresh-ft6vr Před 2 měsíci +3

    I like this songs❤❤❤❤❤❤

  • @KARTHIKPKARTHIKP-cq6vj
    @KARTHIKPKARTHIKP-cq6vj Před 2 měsíci +7

    Nan oru malayali enakku Tamil song romba pudikkum entha song nalla clarity irrukku

  • @Vijay-fw6bd
    @Vijay-fw6bd Před 27 dny +1

    ஏணக்கு. பிடித்த😍💕. பாடல்🎶🎤🎵

  • @dhakshayani2156
    @dhakshayani2156 Před 2 měsíci +10

    What a..voice of S.P.B🎶👌

  • @shyamsunder6935
    @shyamsunder6935 Před měsícem +2

    Nostalgic 10th standard 1993

  • @shahul9601
    @shahul9601 Před měsícem +1

    I am fully addicted this song and nathiya mam smile 😊😊

  • @rs-smiley_lyrical-status

    Favorite One 💙

  • @aneeshthevaruparambil4112
    @aneeshthevaruparambil4112 Před 3 měsíci +5

    My favorite actress meena

  • @usharavi9143
    @usharavi9143 Před 2 měsíci +3

    Prabu sir acting super l like the song

  • @yajamanambhargava582
    @yajamanambhargava582 Před 2 měsíci +6

    Raja సార్,,,, you're real music God.... How tunes originate in you,, none can understand

  • @gdmkel473
    @gdmkel473 Před 5 dny

    என்னவென்று சொல்வதம்மா இந்த இளையராஜா இசையை.
    **The Melodic Mastery of Ilaiyaraja: A Tribute to Timeless Cinema Music**
    In the vibrant tapestry of Indian cinema, few names shine as brightly as Ilaiyaraja, the maestro whose compositions have become the heartbeat of millions. His ability to weave emotions into melodies transcends time, captivating listeners for generations.
    For many, including me whose love for Ilaiyaraja's music knows no bounds, certain compositions stand as pillars of joy in life's journey. Take, for instance, the ethereal beauty of "Poomaalaiye Thol Serava" from the film "Pagal Nilavu." Its haunting melody and poignant lyrics have made it a perennial favorite, serving as the cherished ringtone for years, a testament to its timeless appeal.
    Likewise, "Ithazhil Kathai Ezhuthum Neramithu" evokes nostalgia and admiration with its soul-stirring composition. These songs represent just a fraction of the vast treasure trove of musical brilliance that Ilaiyaraja has gifted to the world.
    For me, the love affair with Ilaiyaraja's music runs deep, with at least 2500 out of his 4500 compositions finding a special place in the heart. From the joyous highs to the melancholic lows, each melody serves as a soundtrack to life's myriad moments.
    It's a sentiment echoed by many who find solace and elation in the magic of cinema songs, particularly those crafted by the legendary composer. In a world where material possessions often pale in comparison to the simple pleasure of music, Ilaiyaraja's compositions stand as a beacon of hope and happiness.
    In the symphony of life, his music remains a constant companion, offering comfort, inspiration, and above all, sheer bliss. As the melodies linger in the air, it's a reminder that sometimes, the greatest riches are found in the songs that stir the soul.
    21.06.2024

  • @surendardeva7943
    @surendardeva7943 Před 2 měsíci +4

    என்னவென்று சொல்வதம்மா இந்த பாடலையும் எஸ்பிபி யின் குறளையும்.....

  • @user-zk7el8jg8s
    @user-zk7el8jg8s Před 2 měsíci +6

    Prabu l love your smil

  • @shinojsachu5529
    @shinojsachu5529 Před měsícem +2

    I love this song and spb also

  • @kalpanagopihappyfamily
    @kalpanagopihappyfamily Před 3 měsíci +5

    Meena mam fans here ❤❤❤

  • @user-to5nn3rx9d
    @user-to5nn3rx9d Před 2 měsíci +5

    One lady super star Nathiya mam❤

    • @LakkiLakki-yv8ow
      @LakkiLakki-yv8ow Před 2 měsíci +1

      மீனா எப்பிடி வடிவு

  • @Shashikumar-dm9iu
    @Shashikumar-dm9iu Před 23 dny +1

    Happy birthday SPB

  • @devlegal6766
    @devlegal6766 Před měsícem +2

    All-time favorite song

  • @jesusblessing-ur9ed
    @jesusblessing-ur9ed Před 6 dny

    I like nadhiya mam

  • @anishkrishnan691
    @anishkrishnan691 Před měsícem +2

    Prabu sir ❤

  • @786-Shan
    @786-Shan Před 4 měsíci +4

    Super super super super

  • @santhanam3823
    @santhanam3823 Před 12 dny

    late legend Play back singer Balu sir, already told in stage light music show he mentioned about this song, my brother Prabhu lovely acted in this movie 🎥 S.P.B. appreciate the Prabhu 🎉

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Před 29 dny

    SPB sir voice is irreplacable... Its a Blizz Still listening in 2024 😍👏👍

  • @abdulradheed5430
    @abdulradheed5430 Před 3 měsíci +1

    Super orchestration and spb ilayaraja combo 👌

  • @susipop8892
    @susipop8892 Před 2 měsíci +2

    நதியா❤

  • @jeyanthir9468
    @jeyanthir9468 Před 3 měsíci +2

    Prabhu I like it super excellent marvelous 🎉

  • @yugendrakumar8659
    @yugendrakumar8659 Před 13 dny

    Prabhu sir semma handsome... 😍😍😍

  • @user-xi3sy2mt2t
    @user-xi3sy2mt2t Před 17 dny

    I love THIS song
    It reminds me the smooth life of village
    Serenity r simplicity

  • @anandchinnakan3924
    @anandchinnakan3924 Před 5 dny

    Nice song ❤

  • @Shivashiva-up6ov
    @Shivashiva-up6ov Před 18 dny

    Raja sir + spb sir = to magic ❤

  • @sathishkumaran35
    @sathishkumaran35 Před 4 měsíci +4

    Night time+ head phone 💯🔥🤗

  • @anandchinnakan3924
    @anandchinnakan3924 Před 27 dny

    I love the song always ❤

  • @mujeebmujeebka7507
    @mujeebmujeebka7507 Před 11 dny

    Good song

  • @rajakumarsubramanian7927
    @rajakumarsubramanian7927 Před měsícem +4

    meena song or nadhiya song ?

  • @lalsidharth5086
    @lalsidharth5086 Před měsícem +2

  • @kprabhu4437
    @kprabhu4437 Před 14 dny

    Who is cute Meena or nadhiya

  • @mani-mki
    @mani-mki Před 15 dny

    My plustwo study time watch this movie and very much like this song

  • @muthuarasan4201
    @muthuarasan4201 Před 2 měsíci +1

    Audio video super 🙏

  • @medurujayalakshmi7247
    @medurujayalakshmi7247 Před 3 měsíci +1

    I love this song ❤

  • @Kaja_Crush..06
    @Kaja_Crush..06 Před 13 dny

    ❤❤❤❤

  • @user-uf5dr4oh5t
    @user-uf5dr4oh5t Před 18 dny

    ❤❤❤❤❤

  • @ManokaranSibiraj
    @ManokaranSibiraj Před měsícem

    Super 👌 song 🎵

  • @sivaprakash5510
    @sivaprakash5510 Před 4 měsíci +1

    I love this song

  • @christyjo7127
    @christyjo7127 Před 3 měsíci

    Super super song ❤🥰😘

  • @Feldiman2u
    @Feldiman2u Před 2 měsíci +2

    Reunion in the movie Thamirabharani

  • @christyjo7127
    @christyjo7127 Před 3 měsíci +3

    My man husband is from Kerala and myself tamil Nadu and he still love this song so much ❤🥰♥️

  • @anandchinnakan3924
    @anandchinnakan3924 Před měsícem

    Very nice song ❤

  • @LibusimonSimonjohn
    @LibusimonSimonjohn Před 3 měsíci

    Feeelllll❤❤❤❤

  • @ajmeerk
    @ajmeerk Před 4 měsíci

    Awesome video quality! Thanks Ayngaran

  • @AlliAnisha
    @AlliAnisha Před měsícem

    song ❤ touch

  • @santhoshkumar-bf1cw
    @santhoshkumar-bf1cw Před měsícem

    Enna kappathitta nee...

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Před 16 dny

    ஸ்ரீலங்கா என்ற பாட்டை கேளு சின்ன கண்ணன் படத்தில் சந்தான வேலனின் பாட்டை கேளு மாமா பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறு மாமா இதை கேட்டு உன் கையில் தானே இருக்கிறது

  • @user-cm1uz1th5h
    @user-cm1uz1th5h Před 2 měsíci

    I like this 90s song❤

  • @aravindkumaresan7534
    @aravindkumaresan7534 Před 3 měsíci

    Good....

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Před 2 měsíci +1

    As per my observations non of the retired 90s actor wish to bring up their children with good education to the level of Doctors, Engineers or any good health direction. They push their children to the cini field.

  • @sajidkk77
    @sajidkk77 Před 2 měsíci

    Always fev❤

  • @JyothyPS
    @JyothyPS Před 2 měsíci

    Prabhu❤❤❤

  • @jayapalsambasivan4809
    @jayapalsambasivan4809 Před 3 měsíci

    👌💖

  • @anandchinnakan3924
    @anandchinnakan3924 Před měsícem

    I love the song ❤

  • @santhoshkumar-bf1cw
    @santhoshkumar-bf1cw Před měsícem

    Mudinja enna kappathi paaru

  • @meenan9283
    @meenan9283 Před 2 měsíci

    Super sang

  • @user-uo8es1vq3h
    @user-uo8es1vq3h Před 4 měsíci

    My.fav

  • @manojraman6041
    @manojraman6041 Před 3 měsíci

    👍🏻👍🏻🙏🙏

  • @VinodMenonp
    @VinodMenonp Před 2 měsíci +1

    Hello,good morning,nice😍-good to know his partner in the end?

  • @rasikaliyonika7091
    @rasikaliyonika7091 Před 2 měsíci

    😊😊😊

  • @mnisha7865
    @mnisha7865 Před 4 měsíci

    Superb nice song and voice and 🎶 18.2.2024

  • @raghu5392
    @raghu5392 Před 4 měsíci +1

    Rasathi manasula song please
    Ramarajan song

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před 2 měsíci +1

    Thappa thoonghuna msg poduvendi enna pannuva

  • @santhoshkumar-bf1cw
    @santhoshkumar-bf1cw Před měsícem

    Unnala mudiyathu

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před 2 měsíci

    Sathiya fevarate

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před 2 měsíci +1

    My carrctore kove paduven anbai athithamai kodupen nesipaverai veettu kodukka matten my attedude

    • @Shafi958
      @Shafi958 Před měsícem

      First correct ah type pannu ma apram attitude kaatalam.

  • @maniprakash9979
    @maniprakash9979 Před měsícem

    Allu maeilu meena